Entha song ketta pothu ennuku romba pudicha line mazhai vantha nerathil kutai onnu vaa mama super line 💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘heart tough the line 🥰🥰🥰🥰🥰🥰🥰
நல்ல வரி ரசனை என் அக்கா பொண்ணுக்கு மர மண்டை இம்புருமெண்ட்க்கு அதே போல் பேச முயற்ச்சிகள் தால் நல்லது குடயாய் இல்லே உன்னை பாதுகாக்கும் நிழல்யாக வருவேன்டி
ல ல ல ல லல... லல லா... ல ல ல ல லல... லல லா... ல ல ல ல ல ல ல லல லா... ஆ... ஆ... ஆ... ஹே... மல்லிகை பூ பூத்திருக்கு அது மழையில் நனைஞ்சிருக்கு... வருஷமெல்லாம் காத்திருக்கு ஒரு வண்டுக்கு தவமிருக்கு... மல்லிகை பூ பூத்திருக்கு அது மழையில் நனைஞ்சிருக்கு... வருஷமெல்லாம் காத்திருக்கு ஒரு வண்டுக்கு தவமிருக்கு... மழை விழுந்த நேரத்துல என் மாராப்பு விழுந்திருச்சி... மாராப்பு சேலைக்குமா அந்த மசக்கை வந்திருச்சி... மல்லிகை பூ பூத்திருக்கு அது மழையில் நனைஞ்சிருக்கு... வருஷமெல்லாம் காத்திருக்கு ஒரு வண்டுக்கு தவமிருக்கு... ஈரச் சேலை ஓசையிட்டது... யாரை இங்கே ஆசை விட்டது... காதல் பெண்மை கட்டுப்பட்டது... கண்ணில் ஏதோ தட்டுப்பட்டது... அங்கங்கே பாராதே... பார்த்தாலே பத்திக்கும்... நான் உன்னை தொட்டாலே... நாளெல்லாம் தித்திக்கும்... மாலை தந்தால் சேலை சொந்தம்... மல்லிகை பூ பூத்திருக்கு அது மழையில் நனைஞ்சிருக்கு... வருஷமெல்லாம் காத்திருக்கு ஒரு வண்டுக்கு தவமிருக்கு... ரோசா பூவில் மச்சான் எதுக்கு... வாசம் பார்த்தா அச்சம் எனக்கு... இடையில் பார்த்தேன் தங்கம் இருக்கு... எடைதான் பார்க்க என்னம் எனக்கு... மழை வந்த நேரத்தில் குடையாக வா மாமா... குடை எல்லாம் காணாது உடையாக வேண்டாமா... போதை ஏறும் போகும் மானம்... மல்லிகை பூ பூத்திருக்கு அது மழையில் நனைஞ்சிருக்கு... வருஷமெல்லாம் காத்திருக்கு ஒரு வண்டுக்கு தவமிருக்கு... மழை விழுந்த நேரத்துல என் மாராப்பு விழுந்திருச்சி... மாராப்பு சேலைக்குமா அந்த மசக்கை வந்திருச்சி... மல்லிகை பூ பூத்திருக்கு அது மழையில் நனைஞ்சிருக்கு... வருஷமெல்லாம் காத்திருக்கு ஒரு வண்டுக்கு தவமிருக்கு... (மல்லிகை பூ = மல்லியப் பூ )
மார்த்தாண்டம் ஆனந்த் தியேட்டர் ல நண்பர்கள் கூட சேர்ந்து பார்த்த திரைப்படம் 1988
Super anna i like ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉😢❤❤❤😅🎉🎉🎉🎉❤❤❤
அர்ஜுன் நடித்த சங்கர் குரு படத்திலும் இந்த படத்திலும் ஒரே மாதிரியான பாடல்கள் உள்ளன.இரண்டிலும் சந்திரபோஸ் இசை.
Rendu movie yum superhit movie ❤️
Mazhai vantha nerathil kutai yaga vaa Mama. Super line
Entha song ketta pothu ennuku romba pudicha line mazhai vantha nerathil kutai onnu vaa mama super line 💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘heart tough the line 🥰🥰🥰🥰🥰🥰🥰
Yenakkum
மழை வந்த நேரத்தில் குடையாக வா மாமா 🤩🤩🤩
நல்ல வரி ரசனை என் அக்கா பொண்ணுக்கு மர மண்டை இம்புருமெண்ட்க்கு அதே போல் பேச முயற்ச்சிகள் தால் நல்லது குடயாய் இல்லே உன்னை பாதுகாக்கும் நிழல்யாக வருவேன்டி
2024 2k kids yar irukinga❤
Me
Ippo kuda ketta Inga song now insta la tren ah eruku
ல ல ல ல லல... லல லா...
ல ல ல ல லல... லல லா...
ல ல ல ல ல ல ல லல லா... ஆ... ஆ... ஆ...
ஹே... மல்லிகை பூ பூத்திருக்கு அது மழையில் நனைஞ்சிருக்கு...
வருஷமெல்லாம் காத்திருக்கு ஒரு வண்டுக்கு தவமிருக்கு...
மல்லிகை பூ பூத்திருக்கு அது மழையில் நனைஞ்சிருக்கு...
வருஷமெல்லாம் காத்திருக்கு ஒரு வண்டுக்கு தவமிருக்கு...
மழை விழுந்த நேரத்துல என்
மாராப்பு விழுந்திருச்சி...
மாராப்பு சேலைக்குமா அந்த மசக்கை வந்திருச்சி...
மல்லிகை பூ பூத்திருக்கு அது மழையில் நனைஞ்சிருக்கு...
வருஷமெல்லாம் காத்திருக்கு ஒரு வண்டுக்கு தவமிருக்கு...
ஈரச் சேலை ஓசையிட்டது...
யாரை இங்கே ஆசை விட்டது...
காதல் பெண்மை கட்டுப்பட்டது...
கண்ணில் ஏதோ தட்டுப்பட்டது...
அங்கங்கே பாராதே... பார்த்தாலே பத்திக்கும்...
நான் உன்னை தொட்டாலே... நாளெல்லாம் தித்திக்கும்...
மாலை தந்தால் சேலை சொந்தம்...
மல்லிகை பூ பூத்திருக்கு அது மழையில் நனைஞ்சிருக்கு...
வருஷமெல்லாம் காத்திருக்கு ஒரு வண்டுக்கு தவமிருக்கு...
ரோசா பூவில் மச்சான் எதுக்கு...
வாசம் பார்த்தா அச்சம் எனக்கு...
இடையில் பார்த்தேன் தங்கம் இருக்கு...
எடைதான் பார்க்க என்னம் எனக்கு...
மழை வந்த நேரத்தில் குடையாக வா மாமா...
குடை எல்லாம் காணாது உடையாக வேண்டாமா...
போதை ஏறும் போகும் மானம்...
மல்லிகை பூ பூத்திருக்கு அது மழையில் நனைஞ்சிருக்கு...
வருஷமெல்லாம் காத்திருக்கு ஒரு வண்டுக்கு தவமிருக்கு...
மழை விழுந்த நேரத்துல என்
மாராப்பு விழுந்திருச்சி...
மாராப்பு சேலைக்குமா அந்த மசக்கை வந்திருச்சி...
மல்லிகை பூ பூத்திருக்கு அது மழையில் நனைஞ்சிருக்கு...
வருஷமெல்லாம் காத்திருக்கு ஒரு வண்டுக்கு தவமிருக்கு...
(மல்லிகை பூ = மல்லியப் பூ )
Selva
நான் உன்னை தொட்டாலே அங்கங்கே தித்திக்கும் வரிகள் எக்ஸலேன்ட் லெதர் பென்னால் தொடவா
Entha song nalla erukku la ,,,,,,😉😉😉👌👌👌
நல்லாஇருக்குஃஹிட்சாங்தான்ஃஹாய்
3:22
கண்ணில் ஏதோ தட்டுப்பட்டது...
Sema super song....nice lines❤
Very nice song... 👌
i am big big arjun fans
Nice song and voice and 🎶 2.6.2023
இசை இளையராஜா இல்லை சந்திரபோஸ்
படம் தாய் மேல் ஆணை
super song
பாட்டு 👌🎵
0:20. 3:22
கண்ணில் ஏதோ தட்டுப்பட்டது...
😂
music director : Chandrabose
nice song my favourite one
Heroine is ranjani
My favourite when I was kid
தர்மபுரி மாதேஸ்வரா1990
♥️♥️♥️♥️
Super.song
பாடம் பெயர் ஏன் னா
தாய் மேல் ஆணை
Music by vijaya basker
Chandra boss
Nice song