என் காதலியை நினைக்கும் போது எல்லாம் இந்த பாடல் கேட்பேன் எனக்கு வயது 54 பக்கத்து ஊரில் இருந்தாலும் நான் அவளை பார்க்க முயற்சித்தது இல்லை அவள் நல்லா இருக்கணும் அது தான் என் சந்தோஷம்
@@sundarsudar97 ஆஸ்கார் விருதுக்கு ரகுமான் எவ்வளவு பொருத்தமானவறோ அதைவிட நூறுமடங்கு தகுதி ராஜா சார்க்கு இருக்கு அவரோட படைப்புகள் இன்னும் நூறாண்டு கழித்தும் பேசும் 👈👈❤
Amrish, Whether you know or not! This Hero has married this heroine in real life also. The hero's father is a politician it seems. They have not acted in much films but their life is well settled. So they're happy and we don't have to shed tears.
எங்கள் கல்யாண C Dயில் இந்த பாட்டு தாலி கட்டியதும் ஒலிக்கும் எங்கள் கல்யாணம் ஆன வருடம் 1995 mey 3th இப்போதுகூட இந்த பாட்டு கேட்டாலும் எனக்கு இப்போது தான் கல்யாணம் நடந்தது மாதிரி ஒரு பீலிங் அவ்வளவு இளமையாக மாறிவிடும் மனம் I'm very very Like it Tankyou
"செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே செவ்வந்திப் பெண்ணுக்கு சிங்காரக் கண்ணுக்கு கல்யாண மாலை கொண்டு வாரேன் மஞ்சள் தாலியும் குங்குமமும் தாரேன் தானானா... செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே மலை சாதிப் பொண்ணுக்கு மடல் வாழைக் கண்ணுக்கு கல்யாண மாலை கொண்டு வா வா மஞ்சள் தாலியும் குங்குமமும் தா தா கால் கடுக்க காத்திருந்தேன் கண்ணு ரெண்டும் பூத்திருந்தேன் காதலனை காணலியே காரணத்தை நானறியேன் தினசரி நான் பார்த்த தாமரைப்பூவும் திருமுகம் காட்டாது போனதென் பாவம் ஊர் தடுத்தும் யார் தடுத்தும் ஓயாது நானும் கொண்ட மோகம் என்றும் ஓயாது நானும் கொண்ட மோகம் செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே செவ்வந்திப் பெண்ணுக்கு சிங்காரக் கண்ணுக்கு கல்யாண மாலை கொண்டு வா வா மஞ்சள் தாலியும் குங்குமமும் தா தா ஆஹாஹா... நான் வழங்கும் பூ முடிக்க கூந்தலொன்னு ஆடுதங்கே என் விரலால் பொட்டு வைக்க நெற்றியொன்னு வாடுதங்கே இருவரும் அன்றாடம் சேர்ந்ததைப் டார்த்து இடைவெளி இல்லாமல் போனது காத்து நான் திரும்பி வரும் வரைக்கும் நீரின்றி வாடும் இள நாத்து ஓடை நீரின்றி வாடும் இள நாத்து செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே மலை சாதிப் பொண்ணுக்கு மடல் வாழைக் கண்ணுக்கு கல்யாண மாலை கொண்டு வாரேன் மஞ்சள் தாலியும் குங்குமமும் தாரேன் கல்யாண மாலை கொண்டு வா வா மஞ்சள் தாலியும் குங்குமமும் தா தா..." -----------------¤💎¤---------------- 💎செவ்வந்தி 💎1994 💎ஜெயச்சந்திரன் 💎சுனந்தா 💎இளையராஜா
இந்த பாடல்களின்.. வரிகள் அனைத்தும் தமிழின் சிறப்புமிக்க நூலான நற்றிணை என்னும் நூலில் இடம் பெற்ற கதை... அருமையான இக்கதை தலைவனுக்காக தலைவி காத்துக் கொண்டிருக்கும்...அன்பு நிறைந்த காதல் கதை 🥰
இந்தத் திரைப்படத்தில் நடிக்கும்போது தான் இவர்களுக்கு காதல் வசம் பட்டு வாழ்க்கையிலும் இரண்டு பேரும் இணைந்து விட்டனர்.. இப்போது இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை ஒரு பெண் குழந்தை அழகான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் வாழ்க வாழ்க என பல்லாண்டு வாழ்த்துகிறோம் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் 🙌🙌🙌🙌🙌💞💕
🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே செவ்வந்திப் பெண்ணுக்கு சிங்காரக் கண்ணுக்கு கல்யாண மாலை கொண்டு வாரேன் மஞ்சள் தாலியும் குங்குமமும் தாரேன் குழு : தானான தானனான தானானா…. தானான தானனான தானானா…. பெண் : செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே மலைசாதிப் பொண்ணுக்கு மடல்வாழை கண்ணுக்கு கல்யாண மாலை கொண்டு வா வா மஞ்சள் தாலியும் குங்குமமும் தா தா 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பெண் : கால் கடுக்க காத்திருந்தேன் கண்ணு ரெண்டும் பூத்திருந்தேன் காதலனை காணலியே காரணத்தை நானறியேன் ஆண் : தினசரி நான் பார்த்த தாமரைப்பூவும் திருமுகம் காட்டாது போனதென்ன பாவம் பெண் : ஊர் தடுத்தும் யார் தடுத்தும் ஓயாது நானும் கொண்ட மோகம் என்றும் ஓயாது நானும் கொண்ட மோகம் ஆண் : செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே செவ்வந்திப் பெண்ணுக்கு சிங்காரக் கண்ணுக்கு பெண் : கல்யாண மாலை கொண்டு வா வா மஞ்சள் தாலியும் குங்குமமும் தா தா குழு : ஆ……ஆ……ஆ…..ஆ….. ஆஹ்……ஆ…..ஆஹ்……ஆ….. ஆஹ்……ஆ…..ஆஹ்……ஆ….. 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : நான் வழங்கும் பூ முடிக்க கூந்தல் ஒன்னு ஆடுதங்கே என் விரலால் பொட்டு வைக்க நெற்றியொண்ணு வாடுதங்கே பெண் : இருவரும் அன்றாடம் சேர்ந்ததைப் பார்த்து இடைவெளி இல்லாமல் போனது காத்து ஆண் : நான் திரும்பி வரும் வரைக்கும் நீரின்றி வாடும் இளநாத்து ஓடை நீரின்றி வாடும் இளநாத்து பெண் : செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே மலைசாதிப் பொண்ணுக்கு மடல்வாழை கண்ணுக்கு ஆண் : கல்யாண மாலை கொண்டு வாரேன் மஞ்சள் தாலியும் குங்குமமும் தாரேன் பெண் : கல்யாண மாலை கொண்டு வா வா மஞ்சள் தாலியும் குங்குமமும் தா தா 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
கல்யாண வீடுகளில்
எங்கோ ரேடியோவில் பாடும்
தூரத்தில் இருந்து
கேட்கும்போது திகட்டாத நினைவுகள் அழிவதில்லை❤️🌹❤️🌹❤️
Enakku rompa pudikkum
@@gangulyselvi9074p😂
எனக்கம் அப்படித்தான் நண்பா
😊Ol Ol p
Same feel bro❤
2024 ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறங்க
😢
Super song
Now 😢
May 2nd 2024
எப்பவுமே கேட்கிற பாடல் சகோ
இந்த இருவரும் வாழ்விலும் இனைந்து இன்று வரை இனைபிரியாமல் வாழ்ந்து வருகின்றனர் வாழ்க பல்லாயிரம் ஆண்டு என வாழ்த்துவோம்
Congrats
Supper
Unmaithan
Oh really great. This hero heroin name?
Is
இந்த பாடலில் highlight என்பது ஜெயச்சந்திரன் குரல் தான். அமோகமாக பாடி இருக்கிறார். சுனந்தாவின் குரலும் இனிமையே 🎉
உண்மை தான்
33 வருசமா கேட்டுக்குட்டேதான் இருக்கேன்.. மனதிற்கு நெருக்கமான பாடல்...
NANUM
நானும்
இந்தா பிடிங்க🌹🌹🌹🌹
Nichayam athula oru pain irukum ..
நானும்👋
❤
இந்த பாடலை சிறுவயதில் கேட்கும்போது எந்த ஒரு feeling வரவில்லை ஆனால் இப்போது கேட்கும்போது கேட்டுக் கொண்டே இருக்கணும் போல இருக்கு👌👌
ஆமாம்
ஆம்
Really great
இந்தப் பாடல் அவ்வளவு பிடிக்கும்
எனக்கும் தான் ரொம்ப பிடிக்கும்.
இவர்களின் திருமண நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டேன் என் இத யத்தை வருடும் இனிய பாடல் என் நினைவுள்ளவரை கேட்டுக் கொண்டிருப்பேன்
2024 la intha couple interview paathutu yarellam vanthinga ☝️😜
Me too
Ama ya
Me
நானும்.... ஹீரோ அடையாளமே தெரியல
S I'm
என் காதலியை நினைக்கும் போது எல்லாம் இந்த பாடல் கேட்பேன் எனக்கு வயது 54 பக்கத்து ஊரில் இருந்தாலும் நான் அவளை பார்க்க முயற்சித்தது இல்லை அவள் நல்லா இருக்கணும் அது தான் என் சந்தோஷம்
Nee than manusanyaa
காதல் மட்டும் காலங்களை கடந்து வாழ்ந்துகொண்டிருக்கும்...
மனதை .வருடிய .
பாடல் .
சூப்பர் சார்
Unga lover enda ooru neenga enda ooru
ஜெயச்சந்திரன் மற்றும் சுனந்தா அவர்களின் இனிய குரலில் இசைஞானி அவர்களின் இசையில்!!!
Popped
பெண்மைக்கு பெருமை சேர்த்த பாடல். காதல் இது தான் காதல். ரொம்ப உரசல் இல்லை. அளவான தொடல் உரசல் குட்.
Good
Very nice song
Sayyedmohd
True love 😘❤️🥰🌹
True love 😘😘🥰
இளையராஜா சார் நீங்க உண்மையாவே ஒரு இசை சகாப்தம்தான் ❤❤❤️❤️
ஆஸ்கார் விருதை மாற்றிகௌகொடுத்த. கமிட்ட.டிக்கு தெரிய்லையே....
@@sundarsudar97 ஆஸ்கார் விருதுக்கு ரகுமான் எவ்வளவு பொருத்தமானவறோ அதைவிட நூறுமடங்கு தகுதி ராஜா சார்க்கு இருக்கு அவரோட படைப்புகள் இன்னும் நூறாண்டு கழித்தும் பேசும் 👈👈❤
Super
Fact❤❤❤
இசைஎண்காதுக்குள்ளேயும்ஒளிக்கறது.இப்படித்தான்இசைஇருக்கவேண்டும் அருமை
காலத்தால் அழியாத பாடல் 2022இந்த வருடம் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீகள்
Iam
😎
Kalidas s, from Kerala, idukki,,
😊
@@kalidaskalikalidaskali8189 pode pode kannala
இந்த பாடலை கேட்கும்போது அந்த காலத்திற்கே சென்று விடலாம் என்று தோன்றுகிறது...
என் உயிரினும் மேலான பாடல். வரிகள் ஒவ்வொன்றும் கேட்கும் போது கண்களில் கண்ணீர் வருகிறது இந்த பாடலை 20/05/2021 யார் யார் எல்லாம் கேட்டுள்ளீர்கள்
எனக்கும் இதே பீலிங் தான் ப்ரோ
Enna laiku venuma
Thanks
@@shanmugam5813 ,
Amrish, Whether you know or not! This Hero has married this heroine in real life also. The hero's father is a politician it seems. They have not acted in much films but their life is well settled. So they're happy and we don't have to shed tears.
2021ல் யாரெல்லாம் கேட்கிறீர்கள்?
Mm
It is me
I am
@@snehachandran9864 Super. 😀😀😀
@@balamurugan337 Super
கல்யாண வீட்ல இந்த பாடல் ஒலிக்கும்போது நமக்கே கல்யாணம் ஆகுற மாதிரி ஒரு பீல்..
பட்
90 kids நோ மேரேஜ்
Yes bro 🤩😍🤩
Yes bro
😁😁
😁
😁😁😁
சுனந்தா அம்மாவின் குரல் மிகவும் இனிமையான குரல்
ஆனால் ஏன் இவரை இசையமைப்பாளர்கள் மறந்தனர் என்று தெரியவில்லை
அந்த காலம் அந்த காலம் தான் யா...இசைஞானி...ஜெய சந்திரன்,சுனந்தா...பலர் அறியாத பாடகி...காவியம்...🙏🙏🙏
Kondada vendiya kuralkalil sunandha vum ondru.
எங்கள் கல்யாண C Dயில் இந்த பாட்டு தாலி கட்டியதும் ஒலிக்கும் எங்கள் கல்யாணம் ஆன வருடம் 1995 mey 3th
இப்போதுகூட இந்த பாட்டு கேட்டாலும் எனக்கு இப்போது தான் கல்யாணம் நடந்தது மாதிரி ஒரு பீலிங் அவ்வளவு இளமையாக மாறிவிடும் மனம்
I'm very very Like it Tankyou
எனக்கு மிகவும் பிடித்தமான பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்
22 வருடமாக கேட்டு கொண்டு இருக்கிறேன்
Your are youth
100 வருடம் கூட கேட்கலாம்
நானும் 14வருடமா கேட்கிறேன்
Naanum
அருமையான காதல் பாட்டு
என்ன ஒரு ரம்மியமான பாடல் ❤❤❤
இடையிசையை ஒரு பட்டுத்துணியை போல நெய்துள்ளார் ராஜா...!!! இப்படி ஓர் இசை தந்த அவருக்கு இறைவன் நீண்ட ஆயுளை தர வேண்டும்...!! 👍👌💐
"செம்மீனே செம்மீனே
உங்கிட்ட சொன்னேனே
செவ்வந்திப் பெண்ணுக்கு
சிங்காரக் கண்ணுக்கு
கல்யாண மாலை
கொண்டு வாரேன்
மஞ்சள் தாலியும்
குங்குமமும் தாரேன்
தானானா...
செம்மீனே செம்மீனே
உங்கிட்ட சொன்னேனே
மலை சாதிப் பொண்ணுக்கு
மடல் வாழைக் கண்ணுக்கு
கல்யாண மாலை
கொண்டு வா வா
மஞ்சள் தாலியும்
குங்குமமும் தா தா
கால் கடுக்க காத்திருந்தேன்
கண்ணு ரெண்டும் பூத்திருந்தேன்
காதலனை காணலியே
காரணத்தை நானறியேன்
தினசரி நான் பார்த்த
தாமரைப்பூவும்
திருமுகம் காட்டாது
போனதென் பாவம்
ஊர் தடுத்தும் யார் தடுத்தும்
ஓயாது நானும் கொண்ட மோகம்
என்றும் ஓயாது
நானும் கொண்ட மோகம்
செம்மீனே செம்மீனே
உங்கிட்ட சொன்னேனே
செவ்வந்திப் பெண்ணுக்கு
சிங்காரக் கண்ணுக்கு
கல்யாண மாலை
கொண்டு வா வா
மஞ்சள் தாலியும்
குங்குமமும் தா தா
ஆஹாஹா...
நான் வழங்கும் பூ முடிக்க
கூந்தலொன்னு ஆடுதங்கே
என் விரலால் பொட்டு வைக்க
நெற்றியொன்னு வாடுதங்கே
இருவரும் அன்றாடம்
சேர்ந்ததைப் டார்த்து
இடைவெளி இல்லாமல்
போனது காத்து
நான் திரும்பி வரும் வரைக்கும்
நீரின்றி வாடும் இள நாத்து
ஓடை நீரின்றி வாடும்
இள நாத்து
செம்மீனே செம்மீனே
உங்கிட்ட சொன்னேனே
மலை சாதிப் பொண்ணுக்கு
மடல் வாழைக் கண்ணுக்கு
கல்யாண மாலை
கொண்டு வாரேன்
மஞ்சள் தாலியும்
குங்குமமும் தாரேன்
கல்யாண மாலை
கொண்டு வா வா
மஞ்சள் தாலியும்
குங்குமமும் தா தா..."
-----------------¤💎¤----------------
💎செவ்வந்தி
💎1994
💎ஜெயச்சந்திரன்
💎சுனந்தா
💎இளையராஜா
தேங்க் யூ
நான் திரும்பி வரும் வரைக்கும் நீரின்றி வாடும் இள நாத்து ஓடை நீரின்றி வாடும் இள நாத்து
இசை: தேனிசை தென்றல் தேவா.
Nice song semmma💌
Hi
இந்த பாடல்களின்.. வரிகள் அனைத்தும் தமிழின் சிறப்புமிக்க நூலான நற்றிணை என்னும் நூலில் இடம் பெற்ற கதை... அருமையான இக்கதை தலைவனுக்காக தலைவி காத்துக் கொண்டிருக்கும்...அன்பு நிறைந்த காதல் கதை 🥰
Nice
@@sudhasathya9380 🥰
Ipdipatta tamizh varigal inithu..amizhthinum inithu
@@jenifernisha2149 🥰🥰
Ennoda most most feverite song n.a. idhuthan
நாயகன் நாயகி இருவரும் நிஜவாழ்வில் காதலித்து மணந்து கொண்டார்கள்..நாயகன் சந்தானபாண்டியன் முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் மகன் .
திமுகவை சேர்ந்த வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த குற்றவாளி அரங்கநாயகம் மகனா இவர்? இவர் அப்பன் செத்துலிட்டார்ல?
Super
அண்ணா அப்படியா
@@arunjosep5362 Loosu ADMK da.
@@arunjosep5362
.
இந்த பாடல கேட்கும்போது ஏனோ மனம் எதையோ இழந்த மாதிரி தோன்றுகிறது
இந்தப் பாடல் மாதிரி பாடல் இன்றும் மனதில் நின்று அதில் நடித்த நடிகர்கள் யார் என்றே தெரியாமல் போன பல பாடல்கள் உள்ளன.
S
ARanga Matalan avarkalin puthalvar srija eruvarum kathalithu tirumanam seythu shantoshamaga erukirrargal nandri nuru aandugal valga valga entrum elamaiyaga
கணவன் மனைவி
Exactly
இவர் முன்னாள் கல்வி அமைச்சர் அரங்கநாயகம் அவர்களின் மகன் சந்தனபாண்டியன்.இதில் ஜோடியாக நடித்து பின்பு நிஜ வாழ்விலும் இணைந்தனர்.
இப்ப கூட இந்த பாடலை யார் யாரெல்லாம் கேட்பீர்கள்.???
Super song
நான்
It's me
Me bro
Me bro
அழகான பாடல் ஆண்டாண்டு காலமாய் கேட்டு கொண்டு இருக்கிறேன்
கிராமங்களில் 90களில் மேடைநாடகம் தெருகூத்து போன்றவை சிறப்பாக நடைபெறும் அன்று முதல் இன்று வரை எங்கள் பகுதியில் இந்த பாடல் ஒலிக்கும்
1/10/24 இந்த பாடல் மனதை கொள்ளை அடிக்குது எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் திகட்டாத பாடல் செம்மீன்
2021 யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள்
2021
Me
Kantha
Now
களைத்து எது இது எலஎல்லோ
எங்க கல்யாண கேசட்ல்ல இந்த பாட்டுதான் இருக்கும் 2004 எனக்கு பிடித்தமான பாட்டு
அருமை அருமை அருமை கேட்கும்போது உடம்பு சிலிர்க்கிறது
My fav song
இப்போ பனி சீசன் (15-1-2021) உடம்பு சிலுக்கத்தான் செய்யும் இதபத்தி பெருசா ஒண்ணும் நினைக்க வேண்டாம்...
சுனந்தாமா குரலில் ஒரு ஸ்பூன் ஸ்வர்ணலதா அம்மாவின் குரல் உள்ளது 😍
Me😭😔
Yes
Unmayava
செம்ம. உண்மை.
ஜெயச்சந்திரன் sir குரல் அருமை
இன்று 2.7.2021 இரவு எட்டு மணிக்கு மேல் யாராவது இந்த பாடல் கேட்டு ரசித்தீர்களா.
இப்படியான பாடல்களை கேட்பதற்காகவே காரணம் இன்றி பேருந்துகளில் பயணிக்கலாம்...❤❤❤
இசைஞானி பலமுறை சொல்லி இருக்கிறார் நான் ஹீரோ யார் என்று பார்ப்பது இல்லை situation தான் பாடலை தீர்மானிக்கும் என்று அதற்க்கு இப்பாடலே பெரும் சாட்சி.....
True
இது போன்ற பாடல்கள் பல கவலைகள் மற்றும் வலிகளுக்கு அரும் மருந்து 💞💞💞💞💞💞💞💞💞💞
💞
இருவரும் அன்றாடம்
சேர்ந்ததை பார்த்து
இடைவெளி இல்லாமல்
போனது காற்று
நான் திரும்பி வரும் வரைக்கும்
நீரின்றி வாழும் இளம் நாத்து
💞
எப்ப கேட்டாலும் காதல் உணர்வு ஏற்படும் ❤️❤️❤️❤️❤️❤️
Yes
P
எனது கல்யாண. CD ல். பேவரிட் சாங் அதிகயிடத்தில் ஒலிக்கும் இது1998ல்
ப்ரோ எப்படி ப்ரோ. இன்னும் கல்யாண சிடி யை பார்க்கமுடியுது உங்களால...
@@manikandanramakrishnan2820 முந்தைய கனவுகள் தான் அண்ணா அதனால் பார்க்க சந்தோசம்
Enga appa Amma ku 1998 la than marriage Nan 2000 la pirandhen🥰
@@manojm9082Thanks.son👨👦👦
இனிமையான வாழ்த்துக்கள் நண்பரே
2023ல் இந்த பாடலை யார் யாரெல்லாம் கேட்கிறீர்கள் ஒரு லைக் போடுங்க
2024 nice song🤗🤗🤗👌👌
Who see their interview in aval vikatan. .. and come to see this song they are real couples
நாடி நரம்பெல்லாம் புத்துணர்வு தரும் இளையராஜாவின் இசை மருத்துவம்🎼🎵
Love you😘😘😘
இளையராஜா சார் இசை கடவுள்
2024 யார் கேக்குறீங்க ஒரு லைக் போடுங்க
மிகவும் அருமையான பாடல்...❤❤❤
அருமையான பாடல் இந்த படம் ரீலீஸ் ஆனபோது கேட்டதுநீண்டகால இடைவேளைக்கு பிறகு இப்போழுது தான் கேட்கிறேன் 15.9.2022 திருச்சியில் இருந்து சிவா
1.2.21.இந்த பாடலை யாரெல்லாம் கேட்குறீங்க
எத்தனை மன அழுத்தம் இருந்தாலும் இந்த பாடலை கேட்டால் மனது லேசாகிவிடம்
உண்மை
True
True
Ture
Unmai
💞
இது பாடலா,,,,,,,,!
இல்லை
சுவாசிக்கும் மூச்சி காற்றா,,,,,,!
💞
இந்தத் திரைப்படத்தில் நடிக்கும்போது தான் இவர்களுக்கு காதல் வசம் பட்டு வாழ்க்கையிலும் இரண்டு பேரும் இணைந்து விட்டனர்.. இப்போது இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை ஒரு பெண் குழந்தை அழகான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் வாழ்க வாழ்க என பல்லாண்டு வாழ்த்துகிறோம் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் 🙌🙌🙌🙌🙌💞💕
Vikatanla sreeja interview pathuttu vanthavanga oru like podunga
Yes
@@MMM-Trichyகூட😊 ரண😊 ரண ண
மைக்செட் போடும் நபரிடம் மறுபடியும இந்த பாடலை ஒலிபரப்ப சொல்லி கேட்ட பாடலில் இதுவும் ஒன்று 11/5/21. சான்சே இல்ல
Nanum ungala madhiri thanga
Yes
L
Ll
Pl
சிறந்த பாடல் இது. அருமையான பாடல் வரிகள்.😀👍
செம பாடல். இப்பல்லாம் பாட்டா பாடுரானுங்க பண்ணாடைங்க
நானும் தான் இப்ப கூட இந்த பாடல் காதில் தேனாக பாய்கிறது இந்த பாடல் கேட்டாள் பலயநினைவுகள் வந்து செள்கிறது ஏதோ இலந்த ஞாபகம்
அருமையான பாடல்.
Supersong
இசை மருத்துவர் இசைஞானி ஐயா ஜெயச்சந்திரன் சுனந்தா 90களில் வாழ்ந்ததே பெருமை
அருமை", கேட்க, கேட்க. இனிமை. இப்படி பாடல்கள்"இனி வரும் படங்களில் பார்கமுடியாது
❤anushyaazhagarthelunvu❤😊
இந்த பாட்டுக்காகவே யாரெல்லாம் இந்த படத்த பாத்தீங்க
Me
@@மணிகண்டன்-ம1ச iam school days
கல்லூரி வாழ்க்கையில் பேருந்தில் கேட்டு..... காதலி பக்கம் ஒரு பார்வை...😍 ஜன்னல் வழி ஒரு பக்கம் பார்வை... 😍திரும்ப கிடைக்காத காலங்கள்... 😔😔😔😔😔😔
ராஜா சார் அவர்கள் பல ஆண்டுகள் நலமுடன் வாழ வேண்டும்..
இந்த பாடல 2020ல கேட்டவநனங்க லைக் போடுங்கள்
Spr
நான் 2020 ல கேட்கல இப்பதான் 1-1-2021 ...... 7:30pm கேட்டேன்.
@@shalinidmps5442 hy
@@jagadeshjagadesh3623 hii
@@shalinidmps5442 songs podikuma ur fav song enna
மனதுக்கு இதமான ஒரு ராகம். 💞💞💞
18/06/2021இந்த வருடத்தில் யாரெல்லாம் இந்த பாடல் கேக்குறீங்க ❤️❤️❤️❤️❤️
2024 ல் யாரெல்லாம் கேட்கிறீர்கள் ❤❤❤
எவ்வளவு காலம் கடந்தாலும் நம்முடனே பயணிக்கும். பாடல் இது...
இசையமைத்தது யாரு இசைஞானி இளையராஜா ..... love song...
Love you😘😘😘
உயிருள்ளவரை தொடர்ந்து லரும் பாடல்
Unimi anna reyal life love ❤
30 வருடம் கேட்டு கொண்டு இருக்கிறது
Film released in 1994. Nenka 30 years epdi keppenka
Hi
9894007912
@@havefun8788 heroen eppa erukangala. Tharenthal sollavum
@@DO_OR_DIE008 irukanaka 50 vayasu
நான் தினமும் விரும்பி கேட்கும் பாடல் இது தான்
தற்போது விகடனில் சிறீஜா பேட்டியை பார்த்து தான் தெரியும் இவர்கள் இருவரும் கணவன் மனைவி என்று..
என்ன ஒரு இசை ஞானம் ராஜா ராஜாதான் உங்களுக்கு எனது நன்றி
Rombha வருசமா பஸ் லயே கேட்டுத் இருந்த நான் முதல் தடவை வீடியோ வொட இப்ப தான் பாக்குறேன்😂😂😂❤️
Naanum
ஸ்ரீஜாவுக்கு அழகான கண்கள்
எந்த காலத்திலும் அழிக்க முடியாத உண்மையான காதல் காவியம்.படம், பாடல்கள் 💞👍😀.
2023 லையும் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்கள்
ஸ்ரீ ஜா சந்தான பாண்டியன் முன் னாள் அமைச்சர் அவர் களின் புதல்வன் தட்பொலுதும் குடும்ப தலைவர் தலைவி யாக வாழ்வது சிறப்பு
இன்றும் கிராமங்களில் கல்யாண வீடுகளில் ஒளித்துக்கொண்டு உள்ள பாடல்...
ஆமாங்க
இந்த நிமிடம் யார் இந்த பாடல் கேட்பிங்க
🎉🎉🎉
You tube la ivanga interview pathutu ivanga hus & wife nu therinjukittu yar indha heronu indha film song pakka vandhen....
இந்த ஸ்ரீஜாவின் வெட்கம் அழகே அழகு!
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
ஆண் : செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே
செவ்வந்திப் பெண்ணுக்கு சிங்காரக் கண்ணுக்கு
கல்யாண மாலை கொண்டு வாரேன்
மஞ்சள் தாலியும் குங்குமமும் தாரேன்
குழு : தானான தானனான தானானா….
தானான தானனான தானானா….
பெண் : செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே
மலைசாதிப் பொண்ணுக்கு மடல்வாழை கண்ணுக்கு
கல்யாண மாலை கொண்டு வா வா
மஞ்சள் தாலியும் குங்குமமும் தா தா
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
பெண் : கால் கடுக்க காத்திருந்தேன்
கண்ணு ரெண்டும் பூத்திருந்தேன்
காதலனை காணலியே
காரணத்தை நானறியேன்
ஆண் : தினசரி நான் பார்த்த தாமரைப்பூவும்
திருமுகம் காட்டாது போனதென்ன பாவம்
பெண் : ஊர் தடுத்தும் யார் தடுத்தும்
ஓயாது நானும் கொண்ட மோகம்
என்றும் ஓயாது நானும் கொண்ட மோகம்
ஆண் : செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே
செவ்வந்திப் பெண்ணுக்கு சிங்காரக் கண்ணுக்கு
பெண் : கல்யாண மாலை கொண்டு வா வா
மஞ்சள் தாலியும் குங்குமமும் தா தா
குழு : ஆ……ஆ……ஆ…..ஆ…..
ஆஹ்……ஆ…..ஆஹ்……ஆ…..
ஆஹ்……ஆ…..ஆஹ்……ஆ…..
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
ஆண் : நான் வழங்கும் பூ முடிக்க
கூந்தல் ஒன்னு ஆடுதங்கே
என் விரலால் பொட்டு வைக்க
நெற்றியொண்ணு வாடுதங்கே
பெண் : இருவரும் அன்றாடம் சேர்ந்ததைப் பார்த்து
இடைவெளி இல்லாமல் போனது காத்து
ஆண் : நான் திரும்பி வரும் வரைக்கும்
நீரின்றி வாடும் இளநாத்து
ஓடை நீரின்றி வாடும் இளநாத்து
பெண் : செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே
மலைசாதிப் பொண்ணுக்கு மடல்வாழை கண்ணுக்கு
ஆண் : கல்யாண மாலை கொண்டு வாரேன்
மஞ்சள் தாலியும் குங்குமமும் தாரேன்
பெண் : கல்யாண மாலை கொண்டு வா வா
மஞ்சள் தாலியும் குங்குமமும் தா தா
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
எனக்காக என் மாமன் கேட்க்கும் பாடல். மாமா என்ன மாமா பண்ற எப்டி இருக்க. பார்த்திபா மிஸ் யூ மாமா. மிஸ் டா புருஷா.
என்ன ஆச்சு
Unga Peru saradha, Saroja va???
@@kasthurij9116 சாராபார்த்தி my name
@@saraparathisara6223 love start aayiduchi
Hi
3-1-2021 யார் யார் கேட்கிறீர்கள்
I love so this song tamil 🙏🙏🙏🙏
நான் கேட்கிறேன்
27.5.21 5.41 pm😌
இந்த பாடலில் வரும் நாயகி போல எனது காதலியும் இருவரும் ஒரே மாதிரி ஆதனால் இப்பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்
Unga lover malayaliya ya?
இல்ல
🥰🥰🥰🥰🥰
2022 ல யாரெல்லாம் இந்த பாடலை கேக்குறீங்க ஒரு like
எதுக்கு லைக் போடனும்
செல்ல குட்டி
2023
😶
@@ragumathullam3239 பார்ரா🌹
2023/06/11 இந்த பாடல்
❤💛🎤நானும்
எனக்கு 44 வயதாகிறது இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்
என்னையே மறந்த பாடல்
திருமணமாகாத போது இந்தப் பாடலைக் கேட்டு ரொம்ப பீலிங்கா இருக்கும்
11.6.2023 இப்பவும் இந்த பாட்டு ரசிச்சு கேக்றவங்க இருக்கிங்களா
29/01/2024
எங்கள் ஊர் கிராமங்களில் உள்ள மினி பஸ்ஸில் செல்லும் ஞாபகத்தை தூண்டுகிறது ... சுகமான அனுபவங்கள்.....
ஸ்ரீஜா,சந்தனபாண்டியன் இணை நிஜ வாழ்விலும் அருமையான பங்களிப்பு
நீரின்றி வாழும் இளநாத்து
Adhu "vaadum" Ila naathhu..
இப்பாடல் மீண்டும் என் காதல் காலத்திற்கு கொண்டு செல்கிறது ❤❤❤❤🎉
எல்லாம் வரிகளும் நம் வாழ்க்கை