ஒவ்வொரு நாட்டுக்குள் கால் வைப்பது மட்டுமே வீடியோவ முன்பு போல உங்கள் வீடியோவில் எந்த நாட்டையும் சுற்றிக் காட்டுவதில்லை சும்மா வண்டிகளில் சென்று நாடுகளில் கால் வைப்பது மட்டும் தான் இருக்கிறது நான் இத்தனை நாட்டுக்கு சென்று இருக்கிறேன் என்பதற்காக மட்டும் தான் வீடியோ 😢
தூத்துக்குடியில் புரோட்டா நன்றாக இருக்கும்...சில கடைகள்... குரூஸ் பர்நாந் சிலை அருகில் உள்ள ஆழ்வார் நைட்கிளப் மற்றும் சரவணா புரோட்டா கடை குமார் புரோட்டா கடை ஆண்டவர் கடை மட்டகடை புரோட்டா கடை இப்படி பல சிறப்பு வாய்ந்த பரோட்டா கடைகள் இருக்கிறது... இது மாதிரி திருநெல்வேலி பாடர் புரோட்டா கடை சுவையானது.
தூத்துக்குடிக்கார் சொல்லுவது உண்மை தான் தமிழ் நாட்டிற்கு புரோட்டா அறிமுகமானது தூத்துக்குடி வழியாக தான் அந்த காலத்தில் சிலோனில் இருந்து வந்த கப்பல் தொழிலார்கள் மூலம் தான் புரோட்டா என்ற விஷயமே தமிழ் நாட்டிற்கு அறிமுகம் ஆனாது.(இன்றும் சிலோன் புரோட்டா என்ற வார்த்தை புழக்கத்தில் இருப்பதை உங்களுக்கு நினைவு கூறுகிறேன்)
என்ன ஒரு அருமையான விளக்கம்... ஆனா மதுரை தான் உலகத்திலே பழமையான நகரம் ஆனால் மைதாமவைப்பட்டி அந்தக்காலத்தில் தெரியாது காரணம் கோதுமையை அறிந்திருக்கவிலை.. அறிந்திருந்தால் மதுரைல்தான் பரோட்டா அறிமுகமாயிருக்கும் 😂
@@Suresh-uw8ye கரெட் ப்ரோ நானும் தூத்துக்குடி தான் நல்லா இருக்கும் போலனு பொரிச்ச புரோட்டா வாங்குனா கேவலமா இருக்கு திண்ணவே இல்ல குப்பைல தான் போட்டன் வீடியோல சொல்லுறது எல்லாம் பொய்னு உணர்ந்த தருணம் அது
பரோட்டானாலே தூத்துக்குடி தான்... மதுரையும் விருதுநகர்லயும் தூத்துக்குடி ல இருந்து பரவுனதுதான்.. பரோட்டாவுக்கு 3 சால்னா ஊத்தி ஒரே சால்னாவா கொடுக்கிறது தூத்துக்குடி ல மட்டும் தான்
நான் இதுவரை தமிழ்நாட்டில் நிறைய ஊர்கள் மாவட்டங்களுக்கு சென்று இருகிறேன். ஆனால் திருநெல்வேலி, சங்கரன்கோவில், விருதுநகர், ஆகிய இடங்கள்தான் புரோட்டா டாப். செங்கோட்டை பார்டர் புரோட்டா கூட இந்த ஊர்களின் புரோட்டாவிற்கு பின்தான்.
This is such an interesting video for me. I love to learn about other countries and travel to them as well. I'm watching with English captions on so I can understand. Plastic everywhere is rapidly becoming a world problem. The scam you witnessed is unreal. I'll be careful. White shirts are not the best choice for a 6 hour taxi ride. And four people in the back?!! Wow, a stone pizza oven! The petrol tank explosion caused a lot of grief for those people, with water and electricity problems. Great video, I'm subscribing and look forward to more.
Buvani anna unka video hijacking firstlerunthu pakkuren Assam . Manali apram pakistan konjam konjama development aahi ippo you tupla vera level pannidu irukkinga athum tamilnadu la yaarum ipdi pannala but unka subscriber konjamtha. Na unkaloda aarampa kaalathu subscriber. So good luck buvani
எல்லா இடங்களிலும் தமிழ் மக்கள் சந்தோஷம் புவனி சகோ நீஙக வட கொரியா நாட்டுக்கு போங்க உங்கள் உடம்பை பார்த்து கொள்ளுங்கள் டயம்க்கு சாப்பிடுங்கள் வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤❤
Thuthukudi parotta and the gravy will be equal to the taste of madurai's parotta and salna, as the Thuthukudi parotta is deep fried it must be well soaked in salna before eating.
ஜி தூத்துக்குடி புரோட்டா தான் சுப்பர்👌அதிலும் அங்கு குறங்குமரக்கடை புறட்டாசுப்பரா இறுக்கும் பொறித்த புரோட்டா சால்னா👌நான் காரைக்குடி😢அதனால நான் மிஸ் பன்றன்😢😢❤
I am from Thoothukudi bro poricha parota Thoothukudi la than famous bro sema taste ta irukum 3 types of kolambu kodupanga anna so Thoothukudi parota is best for poricha parota ❤
If you like this content like this video as a encouragement !
தம்பி எப்படி இருக்கிறீர்கள், உங்கள் வீடியோக்கள் அனைத்து அருமை வாழ்த்துகள்.
ஒவ்வொரு நாட்டுக்குள் கால் வைப்பது மட்டுமே வீடியோவ
முன்பு போல உங்கள் வீடியோவில்
எந்த நாட்டையும் சுற்றிக் காட்டுவதில்லை
சும்மா வண்டிகளில் சென்று நாடுகளில் கால் வைப்பது மட்டும் தான் இருக்கிறது நான் இத்தனை நாட்டுக்கு சென்று இருக்கிறேன் என்பதற்காக மட்டும் தான் வீடியோ 😢
❤
அந்த தமிழ் பெர்சன் அங்க எபுடி வேலைக்கு போணர்னு சொல்லுங்க ப்ரோ
Waiting for newzealand trip video ❤
காரில் போகும் பொது அந்த இனிப்பு bonda வாங்கி வற்புறுத்தி அவர்களை சாப்பிட வைத்தது ❤. உபசரிப்பு என்றல் அது தமிழர்களின் அடையாளம் 👌👍
திணிப்பு
எல்லா இடங்களிலும் தமிழ் மக்கள் சந்தோஷம்
தூத்துக்குடி-புரேட்டா....மக்ரோன்...ரொம்ப சூப்பர்...
தமிழ்நாட்டில் சிறப்பான பரோட்டா கிடைப்பது தூத்துகுடியில் தான் .அது உங்களுக்கு தெரியாமல் இருக்கின்றது ஆச்சரியமாக உள்ளது!!!!
தூத்துக்குடியில் பொரிச்ச புரோட்டா கிரேவி ரொம்ப நல்லா இருக்கும்
நீங்க தான் டா சொல்லிகனும் 😢 இத நம்பி தூத்துக்குடில பொரிச்ச புரோட்டா வாங்கி தின்னு வாந்தி எடுத்தது தான் மிச்சம்
😅
தூத்துக்குடியில் புரோட்டா நன்றாக இருக்கும்...சில கடைகள்... குரூஸ் பர்நாந் சிலை அருகில் உள்ள ஆழ்வார் நைட்கிளப் மற்றும் சரவணா புரோட்டா கடை குமார் புரோட்டா கடை ஆண்டவர் கடை மட்டகடை புரோட்டா கடை இப்படி பல சிறப்பு வாய்ந்த பரோட்டா கடைகள் இருக்கிறது... இது மாதிரி திருநெல்வேலி பாடர் புரோட்டா கடை சுவையானது.
தூத்துக்குடிக்கார் சொல்லுவது உண்மை தான் தமிழ் நாட்டிற்கு புரோட்டா அறிமுகமானது தூத்துக்குடி வழியாக தான் அந்த காலத்தில் சிலோனில் இருந்து வந்த கப்பல் தொழிலார்கள் மூலம் தான் புரோட்டா என்ற விஷயமே தமிழ் நாட்டிற்கு அறிமுகம் ஆனாது.(இன்றும் சிலோன் புரோட்டா என்ற வார்த்தை புழக்கத்தில் இருப்பதை உங்களுக்கு நினைவு கூறுகிறேன்)
என்ன ஒரு அருமையான விளக்கம்... ஆனா மதுரை தான் உலகத்திலே பழமையான நகரம் ஆனால் மைதாமவைப்பட்டி அந்தக்காலத்தில் தெரியாது காரணம் கோதுமையை அறிந்திருக்கவிலை.. அறிந்திருந்தால் மதுரைல்தான் பரோட்டா அறிமுகமாயிருக்கும் 😂
நான் 1962 லேயே புஹாரியில் சிலோன் பரோட்டா சாப்பிட்டிருக்கிறேன்.
தூத்துக்குடி பொரிச்ச புரோட்டா சூப்பரா இருக்கும்
தூத்துக்குடி பொரிச்ச பரோட்டா. அடிச்சுக்க முடியாது. சூப்பர்.
Wery wery worst
Wery much worst barotta
@@Suresh-uw8ye unnakku enna la theriyum summa mokka shop la saptu irrupa nee ....
@@Suresh-uw8ye கரெட் ப்ரோ நானும் தூத்துக்குடி தான் நல்லா இருக்கும் போலனு பொரிச்ச புரோட்டா வாங்குனா கேவலமா இருக்கு திண்ணவே இல்ல குப்பைல தான் போட்டன் வீடியோல சொல்லுறது எல்லாம் பொய்னு உணர்ந்த தருணம் அது
Virudhunagar thaan famous
பரோட்டானாலே தூத்துக்குடி தான்... மதுரையும் விருதுநகர்லயும் தூத்துக்குடி ல இருந்து பரவுனதுதான்.. பரோட்டாவுக்கு 3 சால்னா ஊத்தி ஒரே சால்னாவா கொடுக்கிறது தூத்துக்குடி ல மட்டும் தான்
Yes
தூத்துக்குடி திருநெல்வேலி புரோட்டா பேமஸ்❤❤
அட நம்ம திருச்செங்கோடு காரரா 🥰🌍
தூத்துக்குடி பரோட்டா சூப்பரா இருக்கும்
உனது விழியில் எனது பார்வை உலகை காண்கிறது❤❤❤
Periya kavingnar kannathasan avanoda kanla ivaru poi pakararan
நம்ம ஊரு மக்களை பார்க்கும் போது. ரொம்ப சந்தோஷம்
பவானி சகோ பொரித்த பரோட்டா அது தூத்துக்குடி தான் வேற எங்கேயும் கிடையாது அதான் தூத்துக்குடி நான் பொறந்த மண்ணு❤
தம்பி தூத்துக்குடி போராட்டம் ரொம்ப நல்லா இருக்கும் தூத்துக்குடியில் வந்து சாப்பிட்டு பாருங்க
ஸ்டெரிலைட் போராட்டாமா ப்ரோ.
கமென்ட் பார்த்தவுடன் எனக்கு 😅 சிரிப்பு வந்துவிட்டது நண்பரே! தமிழை பிழையின்றி எழுதவும் ஏனெனில் அதுதான் நமது அடையாளம்.....
கனிமொழி கிட்ட சொல்லுங்க சரி பண்ணிடுவாங்க
Poricha parota famous in Tuticorin
Guinea conakry🇬🇳 episode 2 miga miga arumai namma tamil alugatha nerayaper Conakry la muinthiri business panitu irukaga nanba avanga eppati aruvatai panraganu oru video etuga Buvani nanba 😍😍🥰🥰💯
தூடிபொரித்தாபுரோட்டாசூப்பர்
thankyou for urs informative content...super bro....conakry tamilans nice hospitality.....
லோகேஷ் கனகராஜ் படம் மாதிரி செம விறுவிறுப்பு.நிறைய தகவல்கள்.நன்றி
நான் இதுவரை தமிழ்நாட்டில் நிறைய ஊர்கள் மாவட்டங்களுக்கு சென்று இருகிறேன். ஆனால் திருநெல்வேலி, சங்கரன்கோவில், விருதுநகர், ஆகிய இடங்கள்தான் புரோட்டா டாப். செங்கோட்டை பார்டர் புரோட்டா கூட இந்த ஊர்களின் புரோட்டாவிற்கு பின்தான்.
புவனி அண்ணே நல்லா இருக்கீங்களா டயம்க்கு சாப்பிடுங்க வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤
Viruthunagar,rajapaalaiyam, amsavalli katai brottatha😍😋🤤😊
Very very nice and beautiful video Thank you for shown the beautiful video Almighty always bless you and saves yours family go ahead Omnamasivaya
15.50 Arabic yasein surah ❤ Masha Allah
This is such an interesting video for me. I love to learn about other countries and travel to them as well. I'm watching with English captions on so I can understand. Plastic everywhere is rapidly becoming a world problem. The scam you witnessed is unreal. I'll be careful. White shirts are not the best choice for a 6 hour taxi ride. And four people in the back?!! Wow, a stone pizza oven! The petrol tank explosion caused a lot of grief for those people, with water and electricity problems. Great video, I'm subscribing and look forward to more.
Thoothukkudi poricha parotta vera level la irukkum bro
thoothukudi oil poricha partoa famous.. partoa +mutton chukka vera level ( aandavar hoter, alwar hotel etc...) famous
yes junk food
Who wants North Korea series 👇
En Ananaa kali panna va😂😂
Nakkalya unakku 😅😅
Tuticorin la parota nalla irukkum even for second day ❤
தூத்துக்குடி parotta Athan kadhaiya ❤💥💥inga vaa thala ❤ welcome tuty ❤
புவனி அதிகமா வெயிட் போட்டீங்க ஹெல்த்த பாருங்க 😊
Madurai parotta mass🎉🎉🎉
Hitting 2 million confirm pulli waiting for me please good content podungo bro 👌👌 advanced valthukal pulli
நான் இன்னூம் கடவுசீட்டு வாங்கவேயில்லை ஆனால் பல நாடுகளை உங்கள் மூலம் காண்கிறேன் மிக்க நன்றி.
Buvani anna unka video hijacking firstlerunthu pakkuren Assam . Manali apram pakistan konjam konjama development aahi ippo you tupla vera level pannidu irukkinga athum tamilnadu la yaarum ipdi pannala but unka subscriber konjamtha. Na unkaloda aarampa kaalathu subscriber. So good luck buvani
Eagerly waiting for your video
எல்லா இடங்களிலும் தமிழ் மக்கள் சந்தோஷம்
புவனி சகோ நீஙக வட கொரியா நாட்டுக்கு போங்க
உங்கள் உடம்பை பார்த்து கொள்ளுங்கள் டயம்க்கு சாப்பிடுங்கள் வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤❤
வணக்கம் Bu,யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று தமிழ் கவிதை. அதை மெய்ப்பிக்கும் வகையில் உம் செயல். அன்புடன் சிவா. ❤❤❤❤❤😊😊😊😊😊🎉🎉🎉🎉
தூத்துக்குடி போட்டோ சூப்பர் ❤❤❤
Tirunelveli layum. Parota supera erukum.... 💕💕💕
தூத்துக்குடி புரோட்டா ....அருமை
nice bhuvani keep it up
Kaalaiye vaikka mudiyala 2 seat ma semma dialogue bro. . Keep going bro. All the best 🎉
Beautiful nice coverage God bless 🙏you ❤❤❤
Big fan bro❤ your vlogs are super and its useful
Thanks keep supporting
தூத்துக்குடி லா புரோட்டா நல்லா இருக்கு சகோ❤❤❤
Be safe my சகோதரா ❤
Thoothukudi Parota Than bro bestuu❤ India vanthatum vangaa na kutitu poren Warm Welcome bro🎉
Bro next lakshadweep ponga bro super irukum❤
Thoothukudi team ❤
விருதுநகர், தூத்துக்குடி பரோட்டா நல்லா இருக்கும் 😊
தூத்துக்குடி மகிருனி கு பேமஸ் பரோட்டா கு பேமஸ் விருதுநகர் எண்ணை பரோட்டா
Keep it up bro
Madurai, dindigul and Virudhunagar are very popular cities for parotta chalna
superb. its beauty see our people in other countries bro!
01:16 அந்த smile cut ங்க 👌👌👌
Welcome Back Srilanka Bro.... From Kalmunai
Big fan bro ❤❤❤
Thank you bro for your explanations,
Thiruchengode Enga Uuru karar 😍 Boar wells Romba Famous
Have a pleasant journey anna
Thanks keep supporting
@@TamilTrekkerOfficial welcome anna
Your Last video super and your really stranger 🔥🔥🔥
all videos super bro
First time I support you to this type of speech
Love uhh from Sri Lanka 🇱🇰 ❤
Thanks keep supporting
Visit Ivory coast...தமிழ் மக்கள் நிறைய பேர் இருக்கோம்❤
தூத்துக்குடி பொரிச்ச புரோட்டா தான் மாஸ்
Tq god I from India ❤❤❤❤
Thuthukudi parotta and the gravy will be equal to the taste of madurai's parotta and salna, as the Thuthukudi parotta is deep fried it must be well soaked in salna before eating.
Bike la போகும் போது ஒரே சிரிப்பு தா
Seekiram video podunga romba nall wait pandratha iruku bro ❤❤❤
Red sattai nalla sirikkiraru alaga irukku 😊😂
Thoothukudi than bro neinga one time try panni paruinga aprom therium
Anna na swiggy otturen en chest oopretion panniirruku en ponnukku fees katta romba kasta ma irruku edhavadhu help pannunga na pls🙏🙏🙏
🎉🎉 brother veta level
Thoothukudi poricha parotta vera lvla irukum bro ... ❤
Safe travel brother ❤
Thanks keep supporting
Bro ungala sandhikkamudiyuma
Bhuvani nxt video podupa 5 days achu ...daily youtupe la video vanthuruchanu check pannitae irruken
அண்ணா தூத்துக்குடி வாங்க பரோட்டா 👌🏻👌🏻👌🏻 இருக்கும்
Super video 👌
Underated vlog channel 🎉🎉🎉
தங்கமே கோனாகிரி அன்புடன் வரவேற்கிறது.
Business aa pathi konjam explain pannunga...Africa to india cashew export
ஜி தூத்துக்குடி புரோட்டா தான் சுப்பர்👌அதிலும் அங்கு குறங்குமரக்கடை புறட்டாசுப்பரா இறுக்கும் பொறித்த புரோட்டா சால்னா👌நான் காரைக்குடி😢அதனால நான் மிஸ் பன்றன்😢😢❤
Super brother ❤️👌👌
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் புரோட்டா நல்லா இருக்கும்
தமிழ் தல நான் பெங்களூர் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள் புவனி அண்ணா.
Thoothukudi purotta is the best 🔥🔥🔥🔥🔥💓💓💓💓💓💓
புரோட்டா பேமஸ் விருதுநகர் தூத்துக்குடி பேமஸ் கடல் முத்து மீன் கருவாடு
Parotta na - Tirunelveli, Thoothukudi dhan bro
You did not update the next video
I am from Thoothukudi bro poricha parota Thoothukudi la than famous bro sema taste ta irukum 3 types of kolambu kodupanga anna so Thoothukudi parota is best for poricha parota ❤
Anna Germany series podunga ❤
Thoothukudi poricha parato ❤❤❤❤❤❤❤❤❤
Thoothukudi poricha parotta fans assemble ❤🔥
தாமச உணவு