சுவையான நிலக்கடலை பிரட்டல்| Our Village life

Поділитися
Вставка
  • Опубліковано 29 чер 2024
  • சுவையான கச்சான் கறி | Our Village life ♥️ cooking | vanni vlog
    இலங்கையில் நிலக்கடலையினை பொதுவாக கச்சான் என்று அழைப்பார்கள்
    #ourvillagelife
    #villagelifestays
    #villagecooking
    #villagelife
    #ourcooking
    #husbandwifecooking
    #vanni
    #vannivlog
    #vannicooking
    #tamilvillagecooking
    #நிலக்கடலைகறி

КОМЕНТАРІ • 142

  • @mangalapoobala4338
    @mangalapoobala4338 9 днів тому +1

    பார்க்கவே தெரிகிறது சமையல் அருமை❤❤❤❤ மனைவி விடயத்தில் சகோதரர் கொடுத்து வைத்தவர்தான்❤❤❤❤❤

  • @malininarendran6951
    @malininarendran6951 14 днів тому +2

    1st time I heard peanut curry. I wish you all the best to build a house very soon.

  • @remonddenis9513
    @remonddenis9513 14 днів тому +7

    எனக்கு பச்சை அரிசி சோறும் இந்த கறி எண்டால் மல்லாவியில் வாழ்ந்த நாள் நனைவு......

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  14 днів тому +1

      உண்மைதான் சூப்பர்

  • @yarav6798
    @yarav6798 14 днів тому +3

    உண்மையில் உங்கள் முன்னேற்றம் பாராட்டத்தக்கது .நீங்கள் சொன்ன பதில் மிகவும் வெளிப்படையானது .இப்படி எல்லோருக்கும் சொல்ல மனம் வராது .அதற்காக உங்கள் நிலைமைகளை இங்கு சொல்ல தேவை இல்லை .நீங்கள் உழையுங்கள் நிச்சயம் கிடைக்கும் .தொடருங்கள் .

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  14 днів тому

      மிக்க நன்றி அண்ணா

  • @Seriouslysankey
    @Seriouslysankey 11 днів тому +1

    Super 👍

  • @sivatharsinithavakumar3189
    @sivatharsinithavakumar3189 14 днів тому +4

    வாழ்க்கையில் எல்லோருக்கும் எதாவது கஸ்ரங்கள் இருக்கத்செய்யும் அதையும் தாண்டி சந்தோஷமாக இருக்க பழகுவோம் எங்களுக்கும் வீடுவாடகை 30 வருடமாக ஆனாலும் happy மெதுமெதுவாக முன்னுக்கு வரலாம் அண்ணா .

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  14 днів тому

      கண்டிப்பாக.... உண்மை மிக்க நன்றி

    • @gowryraveendrarajan6250
      @gowryraveendrarajan6250 14 днів тому +1

      உங்க அனைதத்து சமையல் video வையும் நானும் என் கணவரும் விரும்பி பார்ப்போம் வாழ்த்துக்கள் இருவருக்கும் 👍👍♥️♥️ முடிந்தால் எனக்கு ஒடியல் கூழ் ரொம்ப பிடிக்கும் செய்வீங்களா?? ( From London ) என் பெயர் கெளரி

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  13 днів тому +1

      @@gowryraveendrarajan6250 கண்டிப்பாக செய்து காட்டுவோம்

    • @gowryraveendrarajan6250
      @gowryraveendrarajan6250 13 днів тому +1

      நன்றி ​@@VANNI-VLOG

  • @gowryraveendrarajan6250
    @gowryraveendrarajan6250 14 днів тому +3

    இருவருடைய முன்னேற்றத்திற்கு வாழ்த்துக்கள் ❤ sister எனக்கு ஒடியல் கூழ் ரொம்ப பிடிக்கும் ஒருவாட்டி செய்து காட்டுவீங்களா?? என் பெயர் கெளரி From London

  • @thiru2510
    @thiru2510 13 днів тому +1

    காச்சான் பார்க்கவே ஆசையாக இருக்கிறது 🎉🎉

  • @sivatharsinithavakumar3189
    @sivatharsinithavakumar3189 14 днів тому +4

    வணக்கம் அண்ணா கச்சான் கறிசூப்பர்.மகன்வந்து பூவைப்பார்த்தவர் வடிவாக
    இருக்குது தென்று சொல்லிச் சொல்லி பார்த்தார் ரொம்ப நன்றி அண்ணா அக்கா ஊருக்கு வரும்போது கண்டிப்பாக உங்களிடம் வருவேன் .

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  14 днів тому

      கண்டிப்பாக வாங்க....

  • @Emiliejean-or3wf
    @Emiliejean-or3wf 14 днів тому +1

    அருமை அருமை. வாழ்த்துக்கள் 💐💐💐

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  14 днів тому

      மிக்க மகிழ்ச்சி

  • @umakalaichchelvan7489
    @umakalaichchelvan7489 14 днів тому +2

    Muththaijan kaddaa neenkal?? Muththaijan kaddu nalla edam. Naankal udaiyarkaddu now Germany unkal Video paarpathil happy

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  14 днів тому

      Yes anna. Thank you so much 💓

  • @thuvathuva2525
    @thuvathuva2525 14 днів тому +9

    Akka eppa vidijokku vanthavo appa than unka vidijo pakka velikkkiddan akkavin samaijal supper

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  14 днів тому

      Thank you 😊 🙏

    • @mangalapoobala4338
      @mangalapoobala4338 9 днів тому

      சகோதரி வீடியோ செய்ய ஆரம்பித்தபிறகுதான் பார்க்கவும் நன்றாக இருக்கிறது❤❤❤❤❤❤❤

  • @rasanathanvithusha7161
    @rasanathanvithusha7161 14 днів тому +2

    Ennathaan vasathi illaddiyum anpaana manaiviyin Amirthamaana Saappadu Sorkkam rompa lucky annachi

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  14 днів тому

      உண்மைதான்

  • @rajeevrajeev6422
    @rajeevrajeev6422 13 днів тому +1

    Neengal nallavarkal .. ealaikalukkum kuduppeenga antha kaalam seekkiram varum .. nalla veedu thevayilla intha alagana idam kooda kadavul koduththa kodai. Kadavul kulanthaikal neengal god bless you.. subscribers kum thanka..😊😊😊

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  13 днів тому +1

      ❤️🙏🙏🙏🙏🤝

  • @kirupanilaxe4378
    @kirupanilaxe4378 14 днів тому +2

    அண்ணா உங்கள் மனைவி சமையல் மிகவும் நன்றாக உள்ளது.உங்க வீட்டுக்கு நாங்கள் வந்தால் சமைத்து தருவீர்களா

  • @saccoshiash3706
    @saccoshiash3706 14 днів тому +1

    உங்கள் ஊரில் வாழ ஆசையா உள்ளது......

  • @srisrilanka7087
    @srisrilanka7087 14 днів тому +1

    🌿🧑‍🏫வணக்கம் அக்கா அண்ணா வாழ்க தமிழ் வாழ்த்துக்கள்👏

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  14 днів тому

      மிக்க மகிழ்ச்சி....

  • @mithulanathan3567
    @mithulanathan3567 14 днів тому +1

    Puthusa irukku super curry anna

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520 14 днів тому +1

    😍😍👌👌

  • @user-pn1gj9uz6c
    @user-pn1gj9uz6c 14 днів тому +1

    சூப்பர் கறி கவலை வேண்டாம் வீடு சிக்கிரம் கட்டிவிங்கள்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  14 днів тому

      கண்டிப்பாக

  • @kadaamurukan2733
    @kadaamurukan2733 14 днів тому +3

    கச்சானிலும் கறிவைப்பதென்பது இந்தக் காணொளிமூலமாக தெரிந்துகொண்டேன். இதுவரை நான் சாப்பிட்டதும் கிடையாது.. அருமையான காணொளி வாழ்த்துக்கள் உறவே....... யார் என்ன சொன்னாலும் காதில்விழுத்த வேண்டாம் உங்கள் வேலையை சரியாகவும் தாழ்மையோடும் செய்தால் கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்..... யாழ் பருத்துத்துறையில் கச்சானை மல்லாக்கொட்டை என்று அழைப்பார்கள்.... but நான் பருத்றுறையான் இல்லை....

    • @yarav6798
      @yarav6798 14 днів тому

      True

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  14 днів тому

      சரி அண்ணா மிக்க நன்றி தெரியப்படுத்தியதற்கு...

  • @vigneswaranvasantha3577
    @vigneswaranvasantha3577 14 днів тому +1

    கச்சான் கறி சுவை இங்கே மணக்குது. உங்கள் தோட்டம் பாா்க்கப் பாா்க்க ஆசையாய்யிருக்கு அப்படியே இடையே தோட்டத்தையும் காட்டவும். மகளே கறி அகப்பையால் கிட்டுவதில்லை யாழ்ப்பாணத்தமிழிலில் பிரட்டி விடுவது. எல்லாமே சிறப்பு😂😂😂 மென்மேலும் வளர சிறப்பு வாழ்த்துக்கள்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  14 днів тому +1

      மிக்க நன்றி...

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 14 днів тому +1

    Another Great video 👍

  • @sivarajmurugesu5012
    @sivarajmurugesu5012 14 днів тому +1

    Anna vanakam ungada vidéo nan pakura nan naall iruku niga oruka kulathila Fish me en pudikira vidéo oruka pooduveegal

  • @kalaranjiniravisanthar-jv8jn
    @kalaranjiniravisanthar-jv8jn 14 днів тому +1

    அண்ணா அக்கா உங்களுடைய கவலைகள் சரியாகும் நீங்கள் கவலைப்படாதீங்க

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  14 днів тому

      கண்டிப்பாக....

  • @travelwithsong797
    @travelwithsong797 14 днів тому +1

    Don't worry brother... Keep rocking 😊❤

  • @kalaramanan5008
    @kalaramanan5008 14 днів тому +1

    Nice to watch your videos.❤️

  • @puwaneshwarirasarathinam
    @puwaneshwarirasarathinam 14 днів тому +1

    அருமையான சமையல் சாப்பாடு

  • @shanthykajendran9011
    @shanthykajendran9011 14 днів тому +1

    Healthy sappadu❤

  • @user-mu2bl3hi1t
    @user-mu2bl3hi1t 14 днів тому +1

    Akka Ugaludaya samayal enaku Rompa uthaviya eruku super anna neega enum nala varuveka enudaya valthukal🎉from swizerland

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  14 днів тому

      மிக்க மகிழ்ச்சி....

  • @user-ff7bh1cd9g
    @user-ff7bh1cd9g 14 днів тому +1

    Pudusa irukku curry

  • @SammySayon-lh7kb
    @SammySayon-lh7kb 14 днів тому +1

    SUPER THAMPI VANNI.VLOG SAAKITHYAN DONT BE SAD ONE DAY YOU WILL BE RICH TRUST GOD DO GOOD GOOD THINGS WILL COME TO YOU. DON'T WORRIES ABOUT BAD COMMENTS PEOPLE GO YOUR OWN WAY THAMPI. THANKYOU FOR THE GREAT VIDEOS VERY NICE THANKYOU SAMMY SAYON SATCHI CANADA ❤❤❤.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  14 днів тому

      Thank you so much 🙂very happy anna

  • @srisubs3504
    @srisubs3504 14 днів тому +1

    God bless you ❤❤

  • @joydeva6385
    @joydeva6385 14 днів тому +1

    Vanni vlog brother, you will reach many people your channel. because your cooking is village styles cooking . Don't think it's a pass you will get a new house live good life . Your wife cook its really looking jummy .

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  14 днів тому

      Thank you so much 🙂

    • @joydeva6385
      @joydeva6385 14 днів тому +1

      @VANNI-VLOG you are welcome, brother

  • @kayathiriparamasivam1329
    @kayathiriparamasivam1329 14 днів тому +1

    Arumaiyana saapadu 😊 AKKA you are amazing 😊😊❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  14 днів тому

      Very happy thank you so much 💓

  • @sugaraja2822
    @sugaraja2822 14 днів тому +1

    Happy cooking ❤

  • @simpletamil
    @simpletamil 14 днів тому +1

    sirappu!

  • @gowryratnam6752
    @gowryratnam6752 14 днів тому +1

    கச்சான் காறி இது தான முதல் தரம் பார்க்கிறன்

  • @Kalasothy-sk2fk
    @Kalasothy-sk2fk 14 днів тому +1

    Super

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 14 днів тому +1

    Super ❤❤❤

  • @brayanravinthiran316
    @brayanravinthiran316 14 днів тому +2

    akka super.

  • @lightofjaffna59
    @lightofjaffna59 14 днів тому +2

    Puthusu a irukku curry

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  14 днів тому

      😂 சூப்பராக இருக்கும்

  • @thadsanthadsan6823
    @thadsanthadsan6823 14 днів тому +1

    ❤❤❤👍👍👍❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  14 днів тому

      மிக்க மகிழ்ச்சி

  • @ganamganamganamjena2702
    @ganamganamganamjena2702 14 днів тому +1

    Super Anna akka❤❤❤

  • @deborahthevi718
    @deborahthevi718 14 днів тому +2

    ஊரில் இருபவர்கள் உங்கள் வீடியோ பார்த்து விட்டு சமைத்து சாப்பிடுவர்கள் யூரோபா வில் இருக்கும் எங்களை போன்றவர்கள் இப்படி பார்த்து வாய் ஊரவேண்டியது தான் கடலைக்கு enka போறது . நான் ஒரு நாள் வருவேன் ஊருக்கு உங்கள் wife கையால் சாப்பிட. ஜெர்மனி கவிதா

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  14 днів тому

      கண்டிப்பாக வாங்க...

    • @deborahthevi718
      @deborahthevi718 14 днів тому +1

      கொமன்டுக்காக சொல்ல இல்லை உண்மைக்கும் வருவேன்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  14 днів тому +3

      வந்தாரை வரவேற்கும் வன்னிமண்

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 14 днів тому +1

    Hi vanni volg bro vanakkam ahhhh 1st timè pakkap poran eappadi nu vaithukka kuthatha bro

  • @subajinisuba6942
    @subajinisuba6942 14 днів тому +2

    Tangachi neenga nalla samaikkiringa ovvru vediovaium parttukondirukirom

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  14 днів тому

      மிக்க நன்றி......

  • @lightofjaffna59
    @lightofjaffna59 14 днів тому +2

    Acca neenka home science teacer a vanthirukkalam....

  • @thavarasarasaratnam2836
    @thavarasarasaratnam2836 14 днів тому +1

    அல்லிப்பூ

  • @yoggi9336
    @yoggi9336 14 днів тому +1

    Nice

  • @balachandrandecroos7452
    @balachandrandecroos7452 14 днів тому +1

    Akka neengel oru speselist schef koch❤ i love so murch😂😂😂😂😂

  • @mathuts7920
    @mathuts7920 14 днів тому +1

    2:53 காய்ந்த கச்சானிற்கும் பச்சை கச்சானிற்கும் என்ன வித்தியாசம்?
    காய்ந்தது என்று நீங்கள் வறுத்த கச்சானையா சொல்கிறீர்கள்?

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  14 днів тому +1

      காய்ந்த கச்சான் வெய்யிலில் 3-4 நாட்கள் காய வைத்தது

    • @mathuts7920
      @mathuts7920 14 днів тому

      ஓஓ... விளக்கத்துக்கு நன்றி

  • @maheswarypatgunam7035
    @maheswarypatgunam7035 14 днів тому +1

    ❤❤❤❤

  • @joydeva6385
    @joydeva6385 14 днів тому +1

    This type of curry never eat my life

  • @rasanathanvithusha7161
    @rasanathanvithusha7161 14 днів тому +1

    Anna Akka eppidi saappiddalum ungada samaiyala paakka paakka meendum pasi edukkuthu vanthaa saappadu poduvingalo?

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  14 днів тому

      கண்டிப்பாக தருவோம்

  • @kinsanniru8626
    @kinsanniru8626 14 днів тому +1

    Nice shapadu

  • @kamalapawalanandan1265
    @kamalapawalanandan1265 14 днів тому +1

    உங்கள் வெளிப்படயான கதை நன்று

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  14 днів тому

      மிக்க நன்றி

  • @user-hb8tu4go3d
    @user-hb8tu4go3d 14 днів тому +1

    Ningka ungka Makalukku seitha samaththija veedu atta veedu

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  14 днів тому

      மாமி ஆக்கட வீடு அது ஏன்

  • @PeteyathamyRavi
    @PeteyathamyRavi 14 днів тому +1

    Oru aal.kachisan.enral.enna.enru..enral kachesan than or nilakkadlay.enrum.sollalam.ayya.idukuda.theriya.pnnny

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  14 днів тому

      Video va muthal full parunga

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 14 днів тому +1

    Making a lot of noise while eating

    • @kadaamurukan2733
      @kadaamurukan2733 14 днів тому

      அதுக்கு இப்போ என்ன? பெரிய கண்டுபிடிப்பு ச்சீ போ😂😂😂😂

  • @slk94niko38
    @slk94niko38 14 днів тому +1

    ZsEe

  • @thavarasarasaratnam2836
    @thavarasarasaratnam2836 14 днів тому +3

    மலாட்டா என்றும் தமிழ்நாட்டில் சில பகுதிகளில் சொல்வார்கள்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  14 днів тому

      Ahooo ... இப்பதான் கேள்விப்படுக்றோம்

  • @VijithaPalani
    @VijithaPalani 14 днів тому +1

    Neenka entha school ah ?

  • @user-dx6rn1ez3f
    @user-dx6rn1ez3f 14 днів тому +1

    ❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mathuts7920
    @mathuts7920 14 днів тому +1

    கச்சானில கறி எல்லாம் யாழ்ப்பாணத்தில இருக்கிற நான் கேள்விப்பட்டதில்ல....
    இப்ப தான் மற்ற youtubers ஐ இலிருந்து வேறுபட்டு தெரியிறீங்க..👌
    உங்க youtube சனல் இன்ட பெயருக்கும் ஞாயம் குடுத்து இருக்கீங்க... 🤟
    இப்பிடியே வன்னியின்ட தனி சிறப்புக்களை வெளிப்படுத்துங்கோ.... வாழ்த்துக்கள் ❤️

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  14 днів тому +1

      மிக்க நன்றி ... thank you so much 💓

  • @vimalaskitchenn
    @vimalaskitchenn 14 днів тому +1

    கச்சான் னா என்ன