மனைவி கைப்பக்குவம் | vanni vlog

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • இப்ப இதுதான் கறி | Our Village life ♥️ | vanni vlog

КОМЕНТАРІ • 195

  • @kumuthinisivalingam3874
    @kumuthinisivalingam3874 3 місяці тому +11

    உங்களுடைய எல்லா வகையான சமையல்களும் மிகவும் நன்றாக இருக்கிறது
    வாழ்த்துக்கள்
    மேலும் சமைக்கும் பொருட்களையும், சமைத்த உணவையும் ஒரு தரை விரிப்பில் வைத்துக்கொண்டால் இன்னும் நன்றாக இருக்கும்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому

      Thank you so much...
      கண்டிப்பாக காலப்போக்கில் செய்வோம்

  • @ranisentertainment9812
    @ranisentertainment9812 3 місяці тому +3

    இலங்கையில் தற்போது நூடில்ஸ் பொரித்து ஒரு சம்பல் செய்கிறார்கள் அந்த Recipe video .போடமுடியுமா அண்ணா

  • @rathaysivanesan6574
    @rathaysivanesan6574 3 місяці тому +6

    வணக்கம் சகோதரி நான் பிரான்சில் இருந்து பார்க்கிறேன் ஒவ்வோரு நாளும் உங்கள் வீடியோ எதிர்பார்த்தருப்பேன் சிறப்பு❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому +1

      Thank you so much 💓

  • @Shri2326
    @Shri2326 23 дні тому +1

    உங்களுடையசமையல்நன்ராகுள்ளதுதொட தொடர்ந்து தொடர்ந்து உங்கள் வீடியோக்களை போடவும் நான் உங்கள் வீடியோக்களை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் சப்ஸ்கிரைப் பண்ணி உள்ளேன்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  23 дні тому

      மிக்க மகிழ்ச்சி♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @NMCbySumathyC
    @NMCbySumathyC Місяць тому +3

    தங்கச்சி வதக்கும் போது கொஞ்ச வெந்தயம் போட்டால் நல்லது. அதேபோல் உள்ளியையும் வதக்கும் போது போட்டாலும் நல்லது.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому +1

      சரி அக்கா

  • @PatkunarasaPathmasri
    @PatkunarasaPathmasri 3 місяці тому +2

    Super super semaja irukku 👍👍anna.akka 👍👍 ungkada video ellam ennum ethir pakkiram

  • @SimamAhmd
    @SimamAhmd 21 день тому +1

    Theeh.... paaleivane ..,unevukel

  • @rasanathanvithusha7161
    @rasanathanvithusha7161 3 місяці тому +2

    Super Anna Akka ungada muraiyila Soya meat Samaichchu Kaaddunga Plz

  • @VinusiyaVinu
    @VinusiyaVinu Місяць тому +1

    Akka Anna Enakku pidicha kare
    Enakku oru santhosam Enakku pidicha sappadu ellam poduregkal
    Akka Negkal podura saddayellam vadiva irukku ugkal 2 peraum pakka ennoda Akka Aththan mathireye irukkiregkal

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      Ahooo thank you so much 😍😍😍😍😍😍😍♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @antonetshya
    @antonetshya 2 місяці тому +2

    சூப்பர் சகோதரி வாழ்த்துக்கள்
    வெந்தயம் போட கூடாதா இந்த கறிக்கு?

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      இதுக்கு போட்டால் சாதுவான கசப்பு வரும்

  • @anthonygnananthrasadurai1584
    @anthonygnananthrasadurai1584 3 місяці тому +6

    எங்கள் நல் வாழ்த்துகள் திரு திருமதி வண்னிக்கு🌹

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому +1

      மிக்க நன்றிகள்...

  • @shakilashakila7775
    @shakilashakila7775 3 місяці тому +3

    Your speak very clear tamil
    Congratulation

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому

      Thank you so much 🙂

    • @kamalamirthalingam3715
      @kamalamirthalingam3715 3 місяці тому

      Wow ❤🇨🇰👍👍👍👍

    • @ranjanikangatharan6561
      @ranjanikangatharan6561 3 місяці тому

      Unmai, Suri’s Tamil is very nice to listen. She speaks as does the work, that is super, she speaks for the video as very experienced person, Vanni your video takes and editing is good too.

    • @ranjanikangatharan6561
      @ranjanikangatharan6561 3 місяці тому

      You always cook in a medium size “Chaddi”, Vanni always comment as Chaddi is small, you always convince him, no it is o.k , you are the winner Suji, very smart girl. Yes very little oil, you curry looks very tasty, hint is less oil and curry powder. Another good vegetarian dish. Please showus your measurements of “MilakaiThul” because Thul is very important for the curry. Good Thul make good curry, this is my experience. Good luck to both of you.

  • @SanjeySanjey-c6g
    @SanjeySanjey-c6g 2 місяці тому +2

    வணக்கம் சிஸ்டர் தமிழ்நாடு இருந்து உங்கள் சமையல் ரசிகன்... நிகழ்ச்சி அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க மகிழ்ச்சி.....♥️👌

  • @jeyamalarrajendran6080
    @jeyamalarrajendran6080 Місяць тому +1

    சைவ சாப்பாட்டுக்கு ஏற்ற கறி பிடித்திருந்தது

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      நன்றி👌♥️

  • @rajamm2499
    @rajamm2499 27 днів тому +1

    Your cooking methods very nice 👍 and yummy

  • @jamila1805
    @jamila1805 8 днів тому +1

    முருக்கங்காய் இல்லை முருங்கைக்காய்.

  • @ulso7904
    @ulso7904 17 днів тому +1

    Vanni. Vlog. Family🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ChandranChandran-e1m
    @ChandranChandran-e1m 18 днів тому +1

    Super வாழ்த்துக்கள் தங்கை

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  17 днів тому

      மிக்க மகிழ்ச்சி

  • @jayashreemathiyalagan1635
    @jayashreemathiyalagan1635 Місяць тому +1

    பொரித்த குழம்பிற்கு நிறைய உள்ளி சேர்க்க வேண்டும். மற்றது வெந்தயம்.

  • @ramanayakageyasapala7639
    @ramanayakageyasapala7639 18 днів тому +1

    Like your curries sister thank you.

  • @PoongothaiBalakaruenthiran
    @PoongothaiBalakaruenthiran 2 місяці тому +1

    Vielen. Danke

  • @MalathyMalathy-h3y
    @MalathyMalathy-h3y 3 місяці тому +8

    சூப்பர் கடலை கறி அக்கா உங்கள் குரல் பிடித்தது உண்மையில வாழ்த்துக்கள்அக்கா அண்ணா

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому

      மிக்க மகிழ்ச்சி.....

  • @JeyaRaj-hi4kx
    @JeyaRaj-hi4kx 3 місяці тому +1

    சூப்பர்.. வாழ்த்துக்கள்💐💐🥀 வன்னி vlog குடும்பத்துக்கு...❣️

  • @suriyanirmala4051
    @suriyanirmala4051 3 місяці тому +2

    Thank you my brother sister Good bless you 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️

  • @Vannitamilicci27
    @Vannitamilicci27 3 місяці тому +1

    அருமை

  • @sivatharsinithavakumar3189
    @sivatharsinithavakumar3189 3 місяці тому +1

    அக்கா எல்லா உயிரினம் அழிந்து போகுதா அப்படியென்றால் அதை பாதுகாத்துக் கொள்ளுங்கள் நாய்கள் பறவைகளை கவனிப்பதற்கு யாரும்இல்லை
    அக்கா ரொம்ப அழகாக கதைக்கின்றார் கறி சூப்பர் அக்கா.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому

      மிக்க மகிழ்ச்சி ♥️♥️🙏🙏

  • @shanthisuresh6466
    @shanthisuresh6466 3 дні тому +1

    Super ♥️♥️♥️sis

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 3 місяці тому +2

    Brother vanni volg vanakkam nallathoru kari koduthu vaithanigkal bro ok ok sapidugka

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому

      Thank you so much 💓

  • @RaviRavi-d3n2v
    @RaviRavi-d3n2v 2 місяці тому +1

    Nice ❤️❤️

  • @Rayees-en2ks
    @Rayees-en2ks 28 днів тому +1

    Super 😊

  • @uthayakumaryrajappan
    @uthayakumaryrajappan 2 місяці тому +1

    Super 😀

  • @subashinisureshkumar6908
    @subashinisureshkumar6908 9 днів тому +1

    Super ❤

  • @AhilaVeerakathy
    @AhilaVeerakathy 3 місяці тому +1

    Nice

  • @rathy_v
    @rathy_v 2 місяці тому +1

    Beauty of the vanny. Nature and people. Their lifestyle with netting with nature💚💚💚💚💚💚💚💚💚

  • @nageswaryvikneswaran1131
    @nageswaryvikneswaran1131 Місяць тому

    thank you ❤

  • @yogendrankandiah
    @yogendrankandiah 2 місяці тому +1

    Kavolaigl pal aduthu kadavum

  • @joydeva6385
    @joydeva6385 3 місяці тому +1

    Tasty curry 🍛brinjal with chick peace I already make but not much frying bringal
    I did airfryer oil less making healthy way cooking . Oil not good health . You also reduce your health will live long life not any sickness come . Enjoy

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому +1

      Oky thank you so much 💓

  • @MahendhranAkshini
    @MahendhranAkshini 2 місяці тому +1

    Hai akka

  • @balachandrandecroos7452
    @balachandrandecroos7452 3 місяці тому +2

    😋😋😋😋😋 supper i pray for you 100 years living🤗🤗🤩

  • @rasanathanvithusha7161
    @rasanathanvithusha7161 3 місяці тому +2

    Oh Super engalukku mikavum pidiththa Curry

  • @jeyamalarrajendran6080
    @jeyamalarrajendran6080 Місяць тому

    உங்களுடைய எல்லா சமையலையும் தவறாமல்பார்த்து வருகிறேன். கறிகளுக்கு ஏன் வெந்தயம் சேர்ப்பதில்லை. அவித்த முட்டை கறி சமைத்தேன் அருமை

  • @estermageswary8748
    @estermageswary8748 2 місяці тому +1

    ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @KeerthiniVasanthan
    @KeerthiniVasanthan 3 місяці тому +1

    திரு திருமதி வன்னிக்கு வரழ்த்துக்கள்

  • @thuvathuva2525
    @thuvathuva2525 3 місяці тому +2

    Unkal vidijova ethir paththu kondu irunthen super kari

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому

      மிக்க மகிழ்ச்சி....❤️♥️

  • @binithaqatarbinitha4356
    @binithaqatarbinitha4356 24 дні тому +1

  • @yogatheswarysingarajah1489
    @yogatheswarysingarajah1489 3 місяці тому +1

    பலாப்பழத்தில் பாயாசம் செய்து காட்டவும்
    வாகை த ஈ ன்தேசியமரம்

  • @anthonygnananthrasadurai1584
    @anthonygnananthrasadurai1584 3 місяці тому +1

    👍எங்கள்

  • @rtsambandamramu978
    @rtsambandamramu978 2 місяці тому +1

    I am speaking from chennai yor brinjal kadalai kari is new and appers tssty

  • @shiyaminishiyamini3233
    @shiyaminishiyamini3233 3 місяці тому +3

    Supar supar

  • @umakalaichchelvan7489
    @umakalaichchelvan7489 3 місяці тому +1

    5, 6 மரக்கறி சமையல் செய்து வடை பாயாசம் பொங்கல் செய்து போடுங்கள் vanni vlog

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому

      Sure

    • @srisatgurunathan3145
      @srisatgurunathan3145 2 місяці тому

      நீங்கள் சொல்வீர்கள் 5, 6 மரக்கறி சமைத்து காட்டுங்கோ என்று ஆனால் உங்களுக்கு தெரியவேண்டும் அங்கு மரக்கறி சரியான விலை. எப்படி சமைப்பார்கள் நீங்கள் அவர்களுக்கு பணத்தை அனுப்பி உதவிசெய்தால் அவர்களால் சிலசமயம் செய்யமுடியும். கிராமத்து சமையல் என்றால் ஒன்று இரண்டு கறிதான் சமைப்பார்கள் . அதுதான் கிராமத்து வாழ்கை.

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 2 місяці тому +1

    Thanks

  • @sujimahendran-w7p
    @sujimahendran-w7p 3 місяці тому +3

  • @Cresti-cj7mm
    @Cresti-cj7mm Місяць тому +3

    நான் உங்களுடைய வீடியோக்களை அதிகம் பார்க்கின்றேன் உங்களுக்கு சில விஷயங்கள் சொல்லி தருவது தவறாக நினைக்க வேண்டாம் சொல்லிக் கொடுப்பது என்னுடைய கடமை மரக்கறி என்று சொல்லக்கூடாது காய்கறி என்று சொல்ல வேண்டும் புக்கை என்று சொல்லக்கூடாது அது சிங்கள மொழியில் தவறான வார்த்தை எங்கள் மொழியில் பொங்கல் என்று சொல்ல வேண்டும் அதுதான் சரி நீங்கள் எங்களுடைய இனம் அதனால்தான் சொல்லித் தருகிறேன் தவறா நினைக்க வேண்டாம் சகோதரி

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      கண்டிப்பாக சூப்பர்🙏👌👍

    • @nadaprem5
      @nadaprem5 Місяць тому

      Very nice congratulations ❤

  • @nsptransfort2022
    @nsptransfort2022 3 місяці тому +1

    எங்க இண்டைக்கு வீடியோ kanella

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому

      @nsptransfort2022 today varum brother

  • @ulso7904
    @ulso7904 Місяць тому +1

    Good wife❤❤❤🎉🙏nice. Family🎉❤

  • @Emiliejean-or3wf
    @Emiliejean-or3wf 3 місяці тому +2

    அருமை அருமை வாழ்த்துகள் 💐💐💐

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому

      மிக்க மகிழ்ச்சி

  • @JaffnaTharma
    @JaffnaTharma 3 місяці тому +1

    அருமை

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 3 місяці тому +1

    Akka your cooking always different 😂👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому

      Thank you so much 🙂

  • @slk94niko38
    @slk94niko38 3 місяці тому +2

    Super❤

  • @kayathiriparamasivam1329
    @kayathiriparamasivam1329 3 місяці тому +2

    Vera level curry 😊 ❤

  • @ulso7904
    @ulso7904 Місяць тому +1

    Vanni. Family🎉🎉🎉🎉🎉🎉🎉 nice Samayal👍💯♥️

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      Thank you so much 🙏♥️

  • @VithuVithusha-es2vo
    @VithuVithusha-es2vo 3 місяці тому +1

    Bore adikkithu daily ithey video poodrathu😢

  • @vijjyoga7498
    @vijjyoga7498 3 місяці тому +1

    Akka unggada udabu perththu veru Idam illa

  • @nishanisivarajah1399
    @nishanisivarajah1399 3 місяці тому +1

    சூப்பர் அக்கா தொதல் செய்து காட்டுங்க ,

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому

      கண்டிப்பாக வரும்

  • @vithusanravi4581
    @vithusanravi4581 3 місяці тому +1

    nilathukku pai virichu irungo anna akka

  • @subajinisuba6942
    @subajinisuba6942 3 місяці тому +1

    Tangachi ungal kanavarai nalla taan pagidi panuringa kattarikkai piraddal super👌

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому

      😂 thank you so much 💓

  • @malininarendran6951
    @malininarendran6951 3 місяці тому +1

    Useful tips and delicious curry Suji.

  • @கர்ணன்நோர்வே
    @கர்ணன்நோர்வே 3 місяці тому +2

    சிறப்பு 👌🏼❤️

  • @srisrilanka7087
    @srisrilanka7087 3 місяці тому +1

    🪷🧑‍🏫வணக்கம் அண்ணா வாழ்த்துக்கள் தமிழ்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому

      மிக்க நன்றி ...

  • @thadsanthadsan6823
    @thadsanthadsan6823 3 місяці тому +1

    ❤❤❤❤❤❤

  • @jeneetarajkaran9668
    @jeneetarajkaran9668 3 місяці тому +1

    Super Suji very good 👍🏼 👏 💐🇨🇭👍🏼

  • @RavindranathanVijiyaluxmy
    @RavindranathanVijiyaluxmy 3 місяці тому +1

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @Nandhakumar-p6k
    @Nandhakumar-p6k 2 місяці тому +1

    Wai urudu sister

  • @Seriouslysankey
    @Seriouslysankey 3 місяці тому +2

    ❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому

      Thank you so much 💓

  • @rajant.g.5071
    @rajant.g.5071 3 місяці тому +2

    Nala veral fish 🐠 vasani varuthu suvaiya ikkuku

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому +1

      Mmm 👌

    • @rajant.g.5071
      @rajant.g.5071 3 місяці тому +1

      Súgamairrukengalo Bro great vlogs

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому

      @@rajant.g.5071 yes bro neenga?

  • @Cresti-cj7mm
    @Cresti-cj7mm Місяць тому +1

    விறகு எரித்த பிறகு வரும் கரிதான் மர கறி ஆனால் சரியான பேர் காய்கறிகள் தவறாக நினைக்க வேண்டாம் சொல்லிக் கொடுப்பது எங்கள் கடமை சகோதரி சொல்வது தவறாக இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்

    • @jayashreemathiyalagan1635
      @jayashreemathiyalagan1635 Місяць тому

      அடுப்பில் இருந்து எடுப்பது கரி
      இது கறி

  • @kanthikanthi5007
    @kanthikanthi5007 Місяць тому

    Super

  • @MathivathaniSuthakaran
    @MathivathaniSuthakaran 3 місяці тому +1

    Payaasam. Vadai podungkoo akka

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому

      கண்டிப்பாக

  • @SelvamChali
    @SelvamChali 3 місяці тому +1

    Appam resupe podunko pro ❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому

      கண்டிப்பாக வரும்

  • @arunjai1527
    @arunjai1527 3 місяці тому +1

    Vera level curry sister super

  • @PushParany-z6r
    @PushParany-z6r 2 місяці тому

    Super kadalaikari

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 3 місяці тому +1

    Super 👍🇨🇰

  • @vannipodiyan
    @vannipodiyan 3 місяці тому +1

    Super

  • @thiru2510
    @thiru2510 3 місяці тому +1

    சூப்பர் 👌👌👌

  • @RitaRita-x1v
    @RitaRita-x1v 3 місяці тому +1

    I'm malaysia ❤❤ super

  • @ragumila2135
    @ragumila2135 3 місяці тому +1

    Super ❤

  • @bettydaniel1462
    @bettydaniel1462 3 місяці тому +1

    ❤❤❤❤🥣🥣🥣💚🇫🇷

  • @pathmathevyperumal7903
    @pathmathevyperumal7903 3 місяці тому +1

    👌

  • @logirajkumar7146
    @logirajkumar7146 3 місяці тому +1

    Super 👍💐

  • @sivamathysivaneswaran9636
    @sivamathysivaneswaran9636 3 місяці тому +1

  • @easwaryketheswaran4009
    @easwaryketheswaran4009 3 місяці тому +1

    ❤❤❤❤

  • @RajuRaju-lc7et
    @RajuRaju-lc7et 3 місяці тому +1

    ❤😋😋😋👌

  • @AnushaSomasekara
    @AnushaSomasekara 3 місяці тому +1

    ❤❤❤

  • @RamanathanSumathy
    @RamanathanSumathy 3 місяці тому +1

    ❤❤❤❤

  • @mahadevan350
    @mahadevan350 3 місяці тому +1

    😂 1:08

  • @kagikaran3922
    @kagikaran3922 3 місяці тому +1

    Super ❤😂

  • @patnathan5013
    @patnathan5013 3 місяці тому +1

    Super sister. 🎉🎉🎉

  • @kabilkanesh9022
    @kabilkanesh9022 3 місяці тому +1

    குண்டம்மா உடம்ப குறைம்மா