இந்த ஊரு கஷ்டத்த மட்டுமே கொடுத்திருக்கு! | Motivation Tamil | RJ Settai Sethu | Josh Talks Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 7 жов 2024

КОМЕНТАРІ • 545

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 роки тому +13

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb

  • @murugan.ayyappan
    @murugan.ayyappan 5 років тому +205

    எவ்வளவு தன்னம்பிக்கை மாத்திர சாப்பிட்டுருந்தா இவ்வளவு நேரம் நின்னுகிட்டே பேசுவீங்க. 💐வாழ்த்துக்கள் 💐

  • @நந்தகோபால்-ங9த
    @நந்தகோபால்-ங9த 5 років тому +48

    கண்ணீர் வருகிறது சார்...
    உங்கள் தன்னம்பிக்கைக்கு சலியுட் சார்...

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts 2 роки тому +20

    உண்மையில் இவர் பேச்சை கேட்டு கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது.
    இவரின் எபிசோட்-2 ஒளிபரப்புங்கள்.
    நன்றி ஜோஷ் டாக் 🙏🙏🙏🙏

    • @agampuram8136
      @agampuram8136 6 місяців тому

      Hahaha..happy to hear..I'm his wife...tune to madurai radio mirchi..u can here his voice

  • @babur6994
    @babur6994 5 років тому +78

    இது ஒ௫ வலிமை மிகுந்த மனிதனின் வாழ்கை இவரிடம் இ௫ந்து நாம் கற்றுக்கொள்வது ஏராளம் நன்றி ஜோஷ் talks

  • @shanmu2021
    @shanmu2021 5 років тому +57

    என்னோட life ல first favourite RJ நீங்க தான்.. 2008- ல I was a student then. மதுரை ரேடியோ மிர்ச்சி ஆபீஸ் ல உங்கள பாத்தேன். ஒரு கிப்ட் வாங்குறதுக்காக வந்து இருந்தேன். RJ வ பாக்கலாமா னு ட்ட கேட்டேன். யாரை னு அவங்க கேட்டதும் உங்க பேர சொன்னேன்.. உங்க முகம் கூட அப்போலாம் தெரியாது.. உங்கள நேர்ல பாத்ததும் ஷாக் ஆனேன்.. வெளிய காட்டிக்கல.. ஆனா நீங்க எந்த சலனமும் இல்லாம ஜாலியா பேசி அனுப்பி வெச்சீங்க... I can never forget that day. Love you Sethu bro.

    • @nithyavijay3000
      @nithyavijay3000 Рік тому +1

      Thank you bro.. I'm single parent, I will move to next level of my life

    • @tittut2391
      @tittut2391 Рік тому

      Nanum pathruken 2008 -2009 i think i was final year ldc only our entertainment was radio mirchi my junior asked me come with her to meet you and vj Andrew met you there

  • @shreeannaitv
    @shreeannaitv 5 років тому +163

    ,
    ஒளிவு மறைவு இல்லாத தன்னம்பிக்கை
    நன்றி..!

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  5 років тому +2

      Thanks for Watching 💜

    • @sivakys
      @sivakys 4 роки тому

      That is madurai Karanga ✌️

  • @nilamagalseema9968
    @nilamagalseema9968 5 років тому +44

    சூப்பர் அண்ணா நானும் இந்த தன்னம்பிக்கையோட தான் வாழ்ந்துட்டு இருக்கேன் நிச்சயமா வெற்றி பெருவேனு நம்பிக்கை இருக்கு

  • @kumarg2653
    @kumarg2653 5 років тому +44

    முடிந்தால் முயற்சி செய் முடியாவிட்டால் பயிற்சி செய் வாழ்க வளமுடன்

  • @saiarivudmkitwing
    @saiarivudmkitwing 5 років тому +27

    உங்கள் வாழ்க்கை மேன்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @christopherdhanasing9392
    @christopherdhanasing9392 5 років тому +74

    வாழ்த்துக்கள் சகோதரா ..
    உங்களைபோல் நானும் ஒரு மாற்றுதிறனாளிதான் ..
    நீங்கள் சொன்ன அதே அவமானங்களையும் ஏமாற்றங்களையும் நிறைய பார்த்துவிட்டேன் ..
    இன்று வெற்றியான வாழ்கையை வாழ்ந்து வருக்கிறேன் .. நன்றி♥

  • @paulstalin2238
    @paulstalin2238 5 років тому +13

    தன்னம்பிக்கைக்கு சேது அவர்கள் ஒரு பெரிய உதாரணம்.

  • @kongunatuthamilazhi8537
    @kongunatuthamilazhi8537 5 років тому +11

    உங்க.குரல்.அருமை.பேசிய.விதம்.சொன்ன.அனுபவத்தின்.கருத்து.அருமை.வாழ்த்துக்கள்

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 5 років тому +41

    I'm biggest fan's in Josh talks...

  • @ilayaraja5147
    @ilayaraja5147 5 років тому +35

    தன்னம்பிக்கையோடு வாழ கற்றுக் கொடுக்கும் பதிவு அருமை இந்த பதிவுக்கு நன்றி

  • @muthukumarmmt
    @muthukumarmmt 4 роки тому +2

    தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் இருந்தால் வாழ்கையில் வெற்றி பெறலாம் என்பதற்கு உதாரணம் நா இவர் தான் இவருக்கு ஒரு என்னுடைய கோடி வணக்கங்கள்.........

  • @rsaravanan2503
    @rsaravanan2503 5 років тому +12

    என்னை நானே தேற்றிக்கொள்கிறேன் . தினமும்

  • @shankarbalaji7229
    @shankarbalaji7229 4 роки тому +2

    சூப்பர் அண்ணா நானும் இந்த தன்னம்பிக்கையோட தான் வாழ்ந்துட்டு இருக்கேன் நிச்சயமா வெற்றி பெருவேனு நம்பிக்கை இருக்கு
    Kalaiselvi

  • @meiyappanselvam4650
    @meiyappanselvam4650 5 років тому +12

    Wow Ivar tha Settai sethuva,FM kekum pothu romba energetic ah pesuvaru!
    Anna you're going to inspire many people like me!
    Nanum Madurai tha......

  • @mugilanmugilan3579
    @mugilanmugilan3579 5 років тому +51

    100% vote um evaruku Thana
    ☺️☺️☺️

  • @இரவி
    @இரவி 4 роки тому +4

    தல மதுரையே உன் குரலுக்கு அடிமை... 😘😘👌

  • @shanthadevi8163
    @shanthadevi8163 4 роки тому +8

    வலிகளை தாங்கும் போது தானாகவே தன்னம்பிக்கையும் வந்து விடும்.அதில் நீங்களும் ஒருவர்.எல்லா சவால்களையும் தாண்டி வெற்றி அடைந்து இருக்கிறீர்கள்.என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  • @venkisanthigiri1452
    @venkisanthigiri1452 5 років тому +25

    Settai sethu thala.. I'm. Ur big fan.. Inspired 😘

  • @simplesmart8613
    @simplesmart8613 5 років тому +7

    வாழ்க்கை வாழ்வதற்கே ஒரு புதிய அனுபவமாக அமைந்தது உங்கள் வாழ்க்கை பயணம் இனிதே சிறக்க என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @arafathrafa
    @arafathrafa 5 років тому +25

    இன்னைக்கு நல்ல நிலமைல இருக்க எல்லாரும்மே,
    ஒரு நாள் ஒரு இடத்துல ம(றை)றக்க முடியாத அவமானப் பட்டவங்களா தான் இருப்பாங்க.
    மனைவி வெறும் துணை மட்டும் அல்ல அவள் ஒரு தூணும் கூட ...

  • @lakshmivarathu7632
    @lakshmivarathu7632 5 років тому +14

    தன்னம்பிக்கை.... Tablet line ......super....

  • @loganathan3591
    @loganathan3591 3 роки тому +3

    Exalent speech sir உங்களின் பேச்சுக்கு தலை வணங்குகிறேன் கோடி நன்றிகள் brother 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 100 years old god bless you

  • @ksk9359
    @ksk9359 2 роки тому +1

    My favourite Rj settai Sethu Anna.... Mirchi fm....and suriyan FM..... Very smiling person..... அண்ணனின் சிரிப்பு இந்த மதுரையே கேட்டும்...

  • @kiruthickkannan5938
    @kiruthickkannan5938 5 років тому +3

    தன்னம்பிக்கை‌‌ ஊட்டியதற்கு நன்றி.

  • @pasuvathip7127
    @pasuvathip7127 5 років тому +7

    உண்மை = very strong always.

  • @priyankadeivaraj7263
    @priyankadeivaraj7263 5 років тому +15

    Naraiya speech ketruken....but Sethu speech tan awesome....best motivation speech😃😃

  • @priyasajan1
    @priyasajan1 4 роки тому +1

    தங்களது உறுதியான தன்னம்பிக்கைக்கும்,விடாமுயற்சிக்கும் நன்றி நன்றி நன்றி

  • @shaikumar1472
    @shaikumar1472 4 роки тому +1

    அருமையான தன்னம்பிக்கை தரும் பேச்சு... உங்கள் குரலை fm மூலம் கேட்டு ரசித்த எனக்கு, இன்றுதான் பார்க்க முடிந்தது..குறை என்று எண்ணாமல் சாதித்த உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.... .

  • @ureverything4216
    @ureverything4216 4 роки тому +1

    வாழ்க்கை மிகவும் அழகானது எவ்வளவு முக்கியமான வார்த்தைகள் இவரிடமிருந்து.. நம்மை சுற்றி இருப்பவர்களை நமக்கானவர்களாக மாற்றிக்கொள்வது அதீத திறமை.. அது இவரிடம் அதிகமாகவே இருக்கிறது ..நம்மிடம் இல்லாததை பற்றி யோசிப்பதை விட நம்மிடம் என்ன இருக்கிறது என்று யோசித்ததால் அவர் இந்த நிலையில் இந்த உயரத்தில் இருக்கிறார்.. வாழ்த்துக்கள் நண்பா.. உங்களை தூக்கின நண்பர்களுக்கும் தூக்கி வைத்துக் கொண்டாடும் மனைவிக்கும் வாழ்த்துக்கள்..

  • @kalaiyarasik1914
    @kalaiyarasik1914 5 років тому +79

    Govt school padichanu perumaiya solluga bro

    • @umav1580
      @umav1580 5 років тому +1

      Neenga romba lakki person sir thanga thamarai bharathiye ungalukku manaiviyaga kidaithargal.

  • @blacklight5728
    @blacklight5728 4 роки тому +1

    UA-cam ல இருக்குறதுல one of the best channel...
    இதுல நம்மாலும் ஒருநாள் வந்து பேசணும்னு யோசிக்க வைக்க கூடிய stage....
    And திறமை இருந்தும் வெளியே வர முடியாத பல பேர்களுக்கு மத்தியில் அவர்களை தேடி பிடித்து அவர்களுக்கும் ஒரு அங்கீகாரம் அளித்து,மக்களுக்கு அவர்களை காட்டி...
    அவர்களின் அனுபவத்தை பிறர்க்கு பகிர்ந்து அதன் மூலம் நமக்கும் தன்னம்பிக்கை வர செய்யும் நல்ல ஒரு நிகழ்ச்சி....
    உங்களின் இந்த அருமையான யோசனைக்கும் முயற்சிக்கும் வாழ்த்துக்கள்...
    வாழ்த்துக்கள்....💐💐💐💐

  • @mohammedkailendar8765
    @mohammedkailendar8765 5 років тому +17

    கடவுள் என்னை.உருவாக்கியவர் அவரை.நான் அவரை நேசிக்கிறேன்

    • @حليمةحليمة-ض1و
      @حليمةحليمة-ض1و 2 роки тому

      🎅👈✊🤲🤲🤲🤲👊🤽‍♀️👨‍👩‍👧‍👦🤲🤲🙏🙏🙏

  • @notsoboring
    @notsoboring 5 років тому +12

    Thank you for sharing..your pain...n I'll make sure that I do help anyone who undergoes such pain...

  • @NARESHKumar-qr4vb
    @NARESHKumar-qr4vb 5 років тому +6

    When sentiment fails hope sustains

  • @sathyakandasamy5328
    @sathyakandasamy5328 5 років тому +6

    உண்மையான ஆண் பிள்ளை

  • @thirucool9197
    @thirucool9197 5 років тому +3

    Congratulations bro 💐💐💐
    Thank you josh 🙏🏽

  • @pasuvathip7127
    @pasuvathip7127 5 років тому +7

    வாழ்க வளமுடன்.

  • @jegansankarasubbu6771
    @jegansankarasubbu6771 5 років тому +3

    This is the excellent speech for all kinds of people's.

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 5 років тому +2

    Vazhthukal Bro. God bless you

  • @jaiammatrendingtips2917
    @jaiammatrendingtips2917 2 роки тому +1

    சேட்டை சேது... என்னோட ஒன்பதாம் வகுப்பு காலங்களில் உங்களின் தீவிர ரசிகை நான். உங்க சிரிப்புக்கும் குரலுக்கும் பேச்சுக்கும் அடிமையா இருந்தேன். இப்போ இந்த வீடியோல தான் உங்கள முதலில் பார்க்கிறேன் 👌🏻

  • @umasankar764
    @umasankar764 5 років тому +7

    Very very very super as long time after I seeing Josh talks and with my favourite rj speech is good. Thanks to settai sethu bro and Josh talks team members finally I say to all of my congratulations.

  • @RJDiya07
    @RJDiya07 5 років тому +9

    Very well said anna we just love the way you talking 😊

  • @Kkdmohan420
    @Kkdmohan420 4 роки тому

    உங்களின் பேச்சில் உள்ள எளிமை மிகவும் அருமை நண்பா... எல்லாத்துக்கும் மேல நான் இன்றைக்கு இந்த நிலையில் இருக்க காரணம் எனக்கு அமைந்த நண்பர்கள்... தலை வணங்குகிறேன்

  • @dhanasekar6548
    @dhanasekar6548 2 роки тому

    நிச்சயமாக நன்றி வாழ்த்து நிறைவு பேரானந்தம் நன்றி
    மகிழ்ச்சி

  • @selvan_pk8741
    @selvan_pk8741 5 років тому +2

    Thanks to ஜோஷ் டாக்ஸ்

  • @dkbswisdom9028
    @dkbswisdom9028 5 років тому +3

    Cute love story☺☺. Good brother. Vaalga valamudan.

  • @mahalingamm7830
    @mahalingamm7830 5 років тому +5

    God blessed Anna

  • @bettingraj9068
    @bettingraj9068 4 роки тому +1

    அண்ணா நான் உங்கள் தீவிர ரசிகன் நன்றி அண்ணா

  • @muthukumarmmt
    @muthukumarmmt 4 роки тому +1

    அண்ணா உங்கள மாதிரியே எங்கழுக்கும் ஒரு நண்பன் அவனும் விடா முயற்சி உடையவன் தான் அவனும் சீக்கிரமே ஒரு நல்ல நிலமைக்கு வறனும் கடவுள வணங்குறேன் சீக்கிரமே வந்துடுவான் எனக்கு நம்பிக்கை இருக்கு

  • @ArunKumar-vd6tk
    @ArunKumar-vd6tk 4 роки тому +1

    Makkale, cinema ulagathula irukravangalai ellam Thala, Vaalunu solradha vittutu ivara maadhri asaathiya saadhanaiyaalargalai kondaaduvom
    Ivargalukku paalabishegam panna vendaam oru paadamaaga eduthu kondaale podhumaanadhu
    Thirumana vishayathil neenga romba kuduthu vaithavar bro!!!

  • @ravenk1211
    @ravenk1211 3 роки тому +1

    Currently he is with me..he is my brother♥️

  • @VISVO_T_SEKARAN
    @VISVO_T_SEKARAN 3 роки тому

    இறைவன் மிகப்பெரியவன்
    ௐ நமசிவாய

  • @lilyofthevalley6538
    @lilyofthevalley6538 10 місяців тому +1

    Jayabharathi mam ennoda professor thaan. But avangala pathi innaikki thaan therinjathu. Romba beautiful and genuine person. Avangala pathi intha video paathuthaan enakku therinjathu..may god bless her a lot❤

    • @agampuram8136
      @agampuram8136 6 місяців тому

      Thanks dear..unga peru

    • @lilyofthevalley6538
      @lilyofthevalley6538 6 місяців тому

      @@agampuram8136 Mam Naa yaarunu sollunga.... Ungalukku theriyum mam enna

  • @rsaravanan2503
    @rsaravanan2503 5 років тому +6

    உண்மை 1980 to 1985 வரை பிறந்த அனைத்து மாற்றுத்திறனாளிகள் நிகழ்வுகள் இது . ஆம் நான் ஒரு மாற்றுத்திறனாளி (இடது கால் ஊனம்)3வயதில் போலியோ வால் பாதிக்கப்பட்டு .என் பிறந்த தேதி 25-3-1982 ஆகும்

    • @sarasara4415
      @sarasara4415 4 роки тому

      Manasu kastama iruku dont worry bro may god bless u🙏

    • @nhgowri2854
      @nhgowri2854 3 роки тому

      👍👍👍all the best🙏 வாழ்வில் வளம் பெறுவாய்

  • @yunas777
    @yunas777 4 роки тому +1

    Awesome bro ... Am also living with my self-confidence... Nanum ippo varaikkum neraya idangale avamanam pattukitte than iruken but nanum oru nal nalla idathukku varuvennu enaku periya nambikkai irukku.... Thanks Josh live long with smile and happy....

  • @sundarpandi7139
    @sundarpandi7139 5 років тому +4

    Very inspiring talk thankyou so much

  • @kannanarumugam4798
    @kannanarumugam4798 5 років тому +2

    Bro, the great motivation for each and every one . வாழ்க வளமுடன்

  • @menakashivanath8666
    @menakashivanath8666 4 роки тому +2

    Thank you sir.. thank you lot

  • @fathimamary1596
    @fathimamary1596 4 роки тому +1

    Super, self confidence

  • @pravinraj9794
    @pravinraj9794 2 роки тому

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி அண்ணா தன்னபிக்கை மற்றும் அனுபவம் பற்றி அழகாக சொன்னீர்கள் அண்ணா

  • @augustinechinnappanmuthria7042

    Super pathivu Valga valamuden ❤️
    Augustine violinist from Malaysia

  • @gnanasekaranpon4232
    @gnanasekaranpon4232 5 років тому +3

    my best wishes for your future endeavor. Best motivational words to who are all facing shame and scold from others. yes really on that moment only the big spark will come to our mind spark and fast reaction towards our success

  • @k2l854
    @k2l854 5 років тому +4

    Superb anna. U r the rock Anna. Be happy always and stay with blessing always anna....

  • @32.evangelindarthi.msacon25
    @32.evangelindarthi.msacon25 5 років тому +5

    Every talks are very inspiring talks

  • @rajjaya44
    @rajjaya44 5 років тому +2

    Sethu na romba romba nandri. Got inspired.

  • @kumarnagaraji2863
    @kumarnagaraji2863 4 роки тому +1

    Thank u sir for your wonderful speech

  • @muralipasupathi1007
    @muralipasupathi1007 5 років тому +3

    நன்றி.

  • @Tamilnoveloliaudiobooks
    @Tamilnoveloliaudiobooks 4 роки тому

    Setta sethu. Best RJ. Sethu voice avlo arumaiya irukum.na ungala first parthathu enga collegelatha. IT departmenla oru functionku guesta vanthinga. Ungala parthona enaku avlo santhosam morning unga voice ketdutha nale thotangum setta sethu he he he oru sirippu avlo inimaiyaa irukum.

  • @gopigopal6028
    @gopigopal6028 5 років тому +1

    நல்ல பதிவு மிக்க நன்றி

  • @darshinirajaram
    @darshinirajaram 4 роки тому

    The best RJ my favorite 😄😄😄
    Love from Madurai

  • @MuthuPandi-ql7tn
    @MuthuPandi-ql7tn 2 роки тому

    மிக அருமை சகோ
    நீங்க தான் தன்னம்பிக்கை பிம்பம்...

  • @TamilMassVideos
    @TamilMassVideos 5 років тому +3

    Vera level speech.....

  • @manojmk175
    @manojmk175 2 роки тому

    Arumaiyana motivational speaks bro

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts 2 роки тому

    இவர் போன்ற தன்னம்பிக்கை வேண்டும்.
    இதுபோல வீடியோக்கள் வேண்டும்

  • @karthikmani4475
    @karthikmani4475 5 років тому

    தன்னம்பிக்கையின் உன்னத வடிவம் சேது💐👍

  • @govindanm7621
    @govindanm7621 Рік тому

    👌👌மிகவும் பயனுள்ள கருத்து👏👏👍

  • @worldofraja
    @worldofraja 5 років тому +4

    Love you Anna ❤️❤️ You are inspiring many. Love you a lot. ❤️❤️

  • @anntonykj9904
    @anntonykj9904 5 років тому

    நான் உங்க prgm 6-8kulla கேட்பேன். நீங்களும் என்னை மாதிரி தான்னு இப்ப பாக்குறேன், dosnt matter. i really proud man.

  • @saividhya2476
    @saividhya2476 5 років тому +2

    Arumaiyana pathivu Anna👏👏👏👏👏👏👏👏👏👏👏😍😍😍😍😍😍😍😍😍

  • @ArunKumar-vd6tk
    @ArunKumar-vd6tk 4 роки тому +2

    Bro, naanum oru differently abled dhaan. Ungala maadhri thiramasaali illa thairiyasaliyoda unmaiyaana paechum anubhavamum adha ivlo azhaghaa eduthu solra pakkuvamum life maela periya nambikai kodukiradhu !!

  • @jenifarmnr2952
    @jenifarmnr2952 5 років тому +1

    Tablet name supper brother... Best... Testimony

  • @saravanapriyan3899
    @saravanapriyan3899 Рік тому

    May God Bless you. A very good Bright future is Ahead. Thank you.

  • @vikashts414
    @vikashts414 5 років тому +4

    Very good speech anne..Really inspired of your life journey 🖤🖤

  • @shankarmousiya7734
    @shankarmousiya7734 5 років тому +1

    Really super anna

  • @notsoboring
    @notsoboring 5 років тому +3

    Thank you for ur heartful....sayings..really inspiring

  • @albertraja7783
    @albertraja7783 4 роки тому

    👌 மகிழ்ச்சி சார் உங்கள் பேச்சு உணர்வுபூர்வமாக உள்ளது

  • @RJDiya07
    @RJDiya07 5 років тому +5

    You're a true inspiration anna

  • @gladstonerayen949
    @gladstonerayen949 4 роки тому +2

    Self-confidence and positive thinking and positive approach is the key for survival that is exposed by him. Wish him success and happiness all along his life.

  • @rebeccaviji4742
    @rebeccaviji4742 4 роки тому

    Awesome very inspirational story
    God bless you

  • @shantygunaratnam4726
    @shantygunaratnam4726 Рік тому

    Thank you so much sir you are great my impression God bless you 🙏❤

  • @chenuview6201
    @chenuview6201 5 років тому +4

    Semma speech bro

  • @mageswari5001
    @mageswari5001 5 років тому +2

    True bro....my experience ....i am also disable person...nanum niraya avamana pattu ipa government job vangi nalla iruken ...

  • @dileep08
    @dileep08 Рік тому

    பேசுனது ரொம்ப பொருத்தமா எனக்கு அமைந்து இருக்கு ப்ரோ ❤😊

  • @Ganesh-xw5rh
    @Ganesh-xw5rh Рік тому

    Anna unga voice neenga panre comedy evening suriyan fm le 6.00pm daliyum miss pannama parpen ennku ungla romb romb ❤❤❤❤❤❤❤pudikum anna from madurai

  • @RajKumar-rg7gy
    @RajKumar-rg7gy 3 роки тому

    Naa sedhu anna fan enakku avar sirippu rompa pudikkum love you anna