3rd Day Tailoring Class with Actress Shakila | Tailor Bro

Поділитися
Вставка
  • Опубліковано 30 чер 2024
  • 3rd Day Tailoring Class with Actress Shakila | Tailor Bro
    WhatsApp Channel : whatsapp.com/channel/0029Va5T...
    ஒரு கோடி தையல் கலைஞர்களில் உங்களையும்
    இணைத்து கொள்ள Link : forms.gle/u3kMWxJLiRZeGkVK6
    Subscribe : bit.ly/2LD2Efw
    Instagram : bit.ly/3qAQWoO
    Facebook Page : bit.ly/2STX6hk
    Facebook Group: bit.ly/3hnXfqC
    ----
    #நானும்ஒருடைலர்
    #tailorbro
    #TailoringinTamil
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 313

  • @user-py7et2il3d
    @user-py7et2il3d Місяць тому +249

    என் வீட்டுக்கார் சிங்கப்பூரீல் மாரடைப்பால் இறந்து விட்டார் 4 வருடங்கள் ஆகிவிட்டது நான் வெளிய போகமுடியாத காரணத்தால் உங்கள் சேனலை பார்த்துதான் தையல் கத்துக்ட்டேன் இன்றைக்கு கைநிறைய சம்பாதிக்கிறேன் என் பிள்ளைகளை கண் கலங்க விடாமல் பார்த்துக் கொண்டு இருக்கேன

  • @engaooruvirundhu8683
    @engaooruvirundhu8683 Місяць тому +17

    மற்றவர்கள் முன்னேற வழி கற்று தருவதற்க்கு உயர்ந்த எண்ணம் வேண்டும் அண்ணா,உங்களின் இந்த நல்ல எண்ணம் பல பெண்களின் வாழ்வை செழுமையாகும் அண்ணா,மற்றவர்கள் வாழ்வதற்க்கு உதவி செய்பவர்களுக்கு நிச்சயம் உங்களுக்கு இறைவன் நல்ல வழி காட்டுவான் அண்ணா வாழ்க,வளமுடன்.🙏

  • @vallinadesan1005
    @vallinadesan1005 29 днів тому +13

    அண்ணா நீங்க அழுகும் போது என் கண்ணுலயும் கண்ணீர் வருது அண்ணா 😢... இவ்ளோ கஷ்ட்டங்கள மனசுல வெச்சிட்டு கலகலப்பா வீடியோ போடறீங்க huts off you anna 🙏🙏

  • @gowrishanmugamshanmugam
    @gowrishanmugamshanmugam Місяць тому +15

    எனக்கு இரண்டு பையன்கள் நான் துணி தைக்க ஆரம்பித்து இருபத்து எட்டு வருடம் எனது பையன்கள் சம்பாதிக்கிறார்கள் இருந்தும் இன்றும் எனது தையல் தொழில் தான் எனக்கு உதவியாக உள்ளது உங்களது தொழில் சிறக்க வாழ்த்துக்கள் தம்பி 👍👍👍💐💐💐

  • @palanithashwin8663
    @palanithashwin8663 Місяць тому +26

    ஷகிலா சிஸ்டர் நீங்க வச்ச பிளவுஸ் ரொம்ப சூப்பரா இருக்கு அண்ணா உங்களை நினைக்கும் போது ரொம்ப பெருமையாக இருக்கிறது அண்ணா நான் உங்களை பார்க்காமல் இருந்திருந்தால் என்னோட நிலைமையை என்னாலே நினைத்துப்பார்க்க முடியவில்லை உங்கள் வீடியோ பார்த்து நான் சூப்பராக தைக்கிறேன் எல்லாருமே என்னோட தையல் சூப்பரா இருக்குன்னு சொல்ராங்க இது‌எல்லாமே உங்களால்‌ தான்

  • @lakshmikishore8080
    @lakshmikishore8080 Місяць тому +11

    நன்றி
    தையல் தொழில்
    I love stitching work ❤❤❤❤❤❤❤

  • @tuplight3007
    @tuplight3007 Місяць тому +49

    வறுமையில் மலர்ந்த மலரே என் நண்பனே மற்றவர்கள் வறுமையைப் போக்கும் உன் எண்ணம் மலர்கள் மலரட்டும் உன் ஆசை கைகூட்டும்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤

  • @sathyaselvi296
    @sathyaselvi296 26 днів тому +6

    எனக்கு எனறு ஒரு கை தொழில் இருந்தா யாரையும் எதிர்பார்க்காமல் தன்னம்பிக்கையோடுவாழ வழி வகுக்கும் குரு நீங்க தான் அண்ணா

  • @helensathana4649
    @helensathana4649 Місяць тому +2

    வாழ்த்துக்கள் Bro. உங்க நல்ல மனசுக்கு இன்னும் மேன்மேலும் நன்றாக வளர்வீர்கள். இறைவன் உங்கள் உருவத்தில் இருந்து உதவுகின்றார்.

  • @a.jesuraajanpriyatharshini4019
    @a.jesuraajanpriyatharshini4019 Місяць тому +6

    நன்றி அண்ணா என் புருசன் விட்டு போயிற்றார் class poi படிக்க முடியல குழந்தை இருக்கான் உங்க vidio பார்த்து படித்து கொண்டிருக்கிறேன்

  • @kalavathybalasubramanian5265
    @kalavathybalasubramanian5265 Місяць тому +2

    Perfect fit for you shakila you have to do something for our tailor bro since he helps so many ladies especially widows. God bless you tailor bro

  • @geethabalu7601
    @geethabalu7601 6 днів тому +1

    தம்பி நானும் டைலர் தான் நானும் துணி நல்லா தப்பா ப்ரோ நீங்க சொல்லி கொடுத்த மெத்தட் அப்படியே தைக்கிறேன் ஸ்ட்ரைட் தையலும் போடுவேன் ஆனா உங்கள பாக்கணும்னு எனக்கு ஒரு ஆர்வம் இருக்கு எனக்கும் இதுபோல தொண்டு செய்யணும்னு ஆசை தான் ப்ரோ நானும் நிறைய பேருக்கு கத்துக் கொடுத்திருக்கேன் என்னால முடிஞ்சது ஒரு 300 பேருக்கு கற்றுக் கொடுத்திருக்க நானு ரூபீஸ் கம்மியா தான் வாங்கி இருக்கேன் நான் கற்றுக் கொடுத்தது இன்னும் நான் கத்துக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு நான் ஒரு சில உங்க குடும்பம் நல்லா இருக்கணும் நீங்க நல்லா இருக்கணும் பிள்ளைங்க நல்லா இருக்கணும் வாழ்க வளமுடன்

  • @user-mj5bf9bk6w
    @user-mj5bf9bk6w 29 днів тому

    Super Shakila Madam வாழ்க வளமுடன்

  • @Bhuvana12388
    @Bhuvana12388 29 днів тому

    உங்கள் வீடியோ மிகவும் அருமையாக இருந்தது

  • @Hare-Krishna-creations
    @Hare-Krishna-creations Місяць тому

    Roma heart teaching ah iruku bro, nanum oru tailor tha so happy bro. Great bro neenga❤

  • @gomathisuba9190
    @gomathisuba9190 29 днів тому +1

    வாழ்த்துக்கள் அண்ணா நீங்களும் உங்க குடும்பமும் எப்பவுமே சந்தோஷமாக இருக்க நான் கடவுள் கிட்ட வேண்டுறேன் உங்கள் உழைப்பு வீண்போகாது

  • @kannigamohan885
    @kannigamohan885 Місяць тому +1

    உங்கள் நல்ல உள்ள திற்கு வளமுடன் வாழ்க❤

  • @chuttypayanbairav_123
    @chuttypayanbairav_123 29 днів тому

    Ungal nalla manadhinaal mattume,Neengal ungal oru sagodhariyai yizhandhalum ungal anbaal kodikanakkana sagodharigalai adaindhuleergal.🙏💐

  • @JothiTailor
    @JothiTailor Місяць тому +41

    நானும் சிங்கில் perant தான், எனக்கு எல்லாமே டைலரிங் தான், என்னோட உயிர் டைலரிங் ♥️♥️

    • @Thepaatifeeds
      @Thepaatifeeds Місяць тому +4

      நானும் சிங்கில் அம்மா தான் டைலரிங் தான் என் பிள்ளைகளுக்கு படிப்பு மற்றும் அனைத்தும் கொடுத்து

    • @Cutedesigner
      @Cutedesigner Місяць тому +3

      எனக்கும் டெய்லரிங் தான் உயிர் ❤

    • @roobi.b8159
      @roobi.b8159 Місяць тому +3

      Nanum single parent tha enakkum en pullaingalum tailoring tha kappaththuthu

    • @Thepaatifeeds
      @Thepaatifeeds Місяць тому +2

      @@Cutedesigner ok ma

  • @saranmathi2186
    @saranmathi2186 20 днів тому

    Very great anna,nenga and unga family nalla irukanum,entha kali yugathula ungala pola oruthara parkrathey kastam,annium great

  • @SelvanBaby-xv1kv
    @SelvanBaby-xv1kv Місяць тому +3

    அண்ணா வகுப்புக்கு வந்துட்டேன் 😊😊, அண்ணா உங்களை குருவாகவும் அண்ணாவாகவும் எனக்கு கிடைத்தை நினைத்து பெருமையாக இருக்கிறது. 💕💕

  • @ajithkrishna9471
    @ajithkrishna9471 29 днів тому

    Great both of you . Rani sis.and brother

  • @chitrap3910
    @chitrap3910 Місяць тому +2

    Ku romba useful eruku romba romba romba thank you so much

  • @Sathi1304
    @Sathi1304 29 днів тому

    அண்ணா உங்க பதிவை பார்த்து தான் இரண்டு மாதமாக கற்றுக்கொண்டு இருக்கிறேன்... எளிமையான முறையில் சொல்வதற்கு நன்றி அண்ணா🙏🙏🙏🙏🙏

  • @rubini8150
    @rubini8150 9 днів тому

    What a wonderful human being !

  • @thamizhmalarg2594
    @thamizhmalarg2594 19 днів тому

    எனக்கும் தையல் தெரியும் நீங்கள் நல்லவர் உங்கள் பதிவை கேட்டு கண் கலங்கிவிட்டேன் நீங்கள் நலமாக இருக்க வாழ்த்துக்கள்

  • @sivajiganesan3958
    @sivajiganesan3958 29 днів тому +1

    Anna unga video superb enakum kathukanum aasai

  • @mayakannanradhika6034
    @mayakannanradhika6034 29 днів тому

    Anna na unga thangachi mathiri oru nilaimil tha erundhen ungala eppa teilar kathukuttu happy ya erukken thanks anna😊😊😊😊

  • @sarawathynagalingam1521
    @sarawathynagalingam1521 29 днів тому +1

    Yes, what Sister said is true. The fitted blouse will make a person a confident Beings thank you brother. ❤❤❤

  • @suryasaraswathi7065
    @suryasaraswathi7065 Місяць тому

    Super bro.Really you are great 👍

  • @gopinathnatarajan6390
    @gopinathnatarajan6390 29 днів тому

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் தம்பதியினருக்கு

  • @lakshminarayanik4987
    @lakshminarayanik4987 20 днів тому

    🎉 உங்கள் நன்னோக்கு
    நிறைவு றும்.வாழ வைப்பவை தெய்வம்
    வாழ வைக்கும்.ஷகிலா
    உங்கள் திறமையை ப்
    பாராட்டியது குறிப்பிடத்தக்கது ஆகும்.

  • @yasmeenyasmeen1653
    @yasmeenyasmeen1653 29 днів тому

    Anna unga video yennakku romba pudikkum nanga pudhukottai district Anna ungaloda class ingaedukka mudiuma. Usefulla irukkum

  • @getsialjoseph7578
    @getsialjoseph7578 Місяць тому

    Super God bless you brother 🎉🎉🎉

  • @cooking.journey.
    @cooking.journey. 29 днів тому

    அண்ணா நீங்கள் தான் உண்மையான ஹீரோ வாழ்த்துக்கள்

  • @SruthiM-sv7my
    @SruthiM-sv7my 28 днів тому

    Superb anna thank u so much

  • @KogilaKogila-q7y
    @KogilaKogila-q7y 24 дні тому

    Hi bro ,nanum class poitha thaiyal kaththukitte,aana ugka video paththutha nalla blouse thaika kathukitten,nera tips nigka sonna padi senchen saripannikitten eppo supera thaika aramichutten,nigka sonna mathiri tha bro anupavam tha neraiya thappa sariseichuka mutuchachu, Thank you bro

  • @MrsAsharani
    @MrsAsharani 29 днів тому

    Vallthugal Anna 🎉god bless you 🙏

  • @maheshsakthi248
    @maheshsakthi248 Місяць тому +2

    அண்ணி போட்டிருக்கிற டாப் சூப்பரா இருக்கு

  • @kavithamurugesan6305
    @kavithamurugesan6305 28 днів тому +1

    Matching dress rendu
    perum super

  • @reshmarafeeq2532
    @reshmarafeeq2532 Місяць тому +1

    Mashallah bro nenge nalla irkenum bro allaha ungele yellam perchene velegettum

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 29 днів тому +2

    நாம் நம் சந்ததிக்கு சேர்த்து வைக்கணும் உறவுகள் நம்மை கேவலமா பார்ப்பாங்க னு நினைத்தாலும் நம் சேமிப்பு சிலசமயம் நம் சந்ததியை சோம்பேறியாக்கிடும் தேடுதல் இருக்காது. . நான் ஆசிரியர் எனக்கும் வெறித்தனமா students shine பண்ணனும் னு hard work பண்ணுவேன் , அதனால் studens parents நிறைய பேர் எனக்கு family friend ஆ கிடைச்சிருக்க்கு ❤❤

  • @SoubhaPrakaash-gh1yc
    @SoubhaPrakaash-gh1yc 29 днів тому

    Really bro... Great job...

  • @dhyadhya3815
    @dhyadhya3815 Місяць тому +2

    Nalla ullam vazhga pallandu👏

  • @dhanalakshmirajan6472
    @dhanalakshmirajan6472 Місяць тому +17

    ராணி போட்டுள்ள மாதிரி டாப்ஸ் தைத்து வீடியோ போடூங்கள் தம்பி

  • @mageshwarimohan1978
    @mageshwarimohan1978 Місяць тому

    God bless u always bro

  • @greensathyagardening7156
    @greensathyagardening7156 Місяць тому

    வாழ்த்துக்கள் அண்ணா🌸🌸💕

  • @cookwithkala1999
    @cookwithkala1999 Місяць тому

    God bless both of you bro

  • @AffectionateAnglerfish-lg2rx
    @AffectionateAnglerfish-lg2rx 26 днів тому

    Super Anna God bless you natpavi

  • @E.sangeetha
    @E.sangeetha Місяць тому +2

    Hi super happy bro God bless you

  • @user-ky1rj6gj4c
    @user-ky1rj6gj4c Місяць тому +1

    நீங்கள் நல்லா இருக்க வேண்டும் உஙகளை கடவுள் ஆசிர்வதிப்பார்

  • @sripriyasakthi809
    @sripriyasakthi809 29 днів тому

    Today class super interested super anna anni and sagila akka❤❤😊

  • @skeerthika3732
    @skeerthika3732 20 днів тому

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @anandarathi1411
    @anandarathi1411 Місяць тому

    super very nice video bro 🎉🎉🎉🎉

  • @renubala22
    @renubala22 26 днів тому

    God bless you and your family🙏🏼

  • @SenthilKumar-el6jv
    @SenthilKumar-el6jv Місяць тому

    Thanks Anna

  • @revathiarumugam5406
    @revathiarumugam5406 Місяць тому +4

    ப்ரோ சீக்கிரம் உங்கள் கனவு நிரைவேரும் கண்டிப்பா நிரைவேரும் 🎉🎉🎉

  • @TV-wb7ux
    @TV-wb7ux 17 днів тому

    உங்கள் வீடியோ நிறைய டைலர்களை உருவாக்குகிறது வாழ்த்துகள் தம்பி

  • @ganeshmala1832
    @ganeshmala1832 Місяць тому +1

    So nice❤

  • @kongunatuthamilazhi8537
    @kongunatuthamilazhi8537 Місяць тому

    ரொம்ப. மகழ்ச்சியா. இருக்கு🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @gomathikittappa4540
    @gomathikittappa4540 11 днів тому

    Tq bro

  • @narkisbanu3642
    @narkisbanu3642 29 днів тому

    Super brother and shakila sister ❤️

  • @user-im4vn9xk5q
    @user-im4vn9xk5q Місяць тому

    சூப்பர் அண்ணா

  • @ManiM-e7f
    @ManiM-e7f 20 днів тому

    Thambi vanakam thanks

  • @umar-wt9ic
    @umar-wt9ic Місяць тому

    Naan srilanka annan .ogada style la than blouse thatchen perfect vanduchi

  • @maheswarimurally810
    @maheswarimurally810 29 днів тому

    அண்ணா, நானும் உங்களோட பதிவை பார்த்துதான் சரியாக தைக்க கற்றுக்கொண்டேன், நன்றி அண்ணா❤❤

  • @navithavlogs6379
    @navithavlogs6379 Місяць тому +3

    Hi Anna from Sri Lanka IAM coming ❤

  • @victori996
    @victori996 16 днів тому

    Great

  • @geethavadivel2209
    @geethavadivel2209 29 днів тому

    Vera level bro neenga

  • @BanuLatha
    @BanuLatha 25 днів тому +1

    Bro,Unga tailoring class learn panitu na 100 tailors ,creat Pana mudinjathu
    But I also have to com up

  • @viruthambigaig2829
    @viruthambigaig2829 29 днів тому

    எங்கள் பீனிக்ஸ் ப்ரோ கண் கலைங்குவது கண்நீர் வர்ருது ப்ரோ உங்களின் நல்ல மனஸ்க்கு கடவுள் துணை உண்டு டோண்ட். வொர்ரி ப்ரோ

  • @user-qd9hk1ij6z
    @user-qd9hk1ij6z Місяць тому

    Hi bro unka video neraiya patueruken enakum kathukanum

  • @maheswariv.9899
    @maheswariv.9899 29 днів тому

    நீங்கலும் உங்க குடும்பமும் நல்லா இருக்கணும் உங்கள் பணி மென்மேலும் சிறகட்டும்

  • @sujatharajan3907
    @sujatharajan3907 20 днів тому

    வாழ்க வளமுடன் நீடுழி வாழ்க தம்பியே🙌💓

  • @thanikaijeyakumar4595
    @thanikaijeyakumar4595 28 днів тому

    வணக்கம் அண்ணா , சகிலா சிஸ்டர் எங்கள் அண்ணாவை தேடிவந்து தையல் கற்றமைக்கு மிக்க நன்றி உங்களால் தான் கலகலப்பாக இருக்கும் அண்ணாவின் மனதில் எவ்வளவு வலி இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளமுடிகிறது.
    அண்ணா உங்கள் இலச்சியம் கட்டாயம் நிறைவேறும்😊

  • @SindhuJayaprakash-fj3xf
    @SindhuJayaprakash-fj3xf 25 днів тому

    Weldone Bro 👍🏻👍🏻👍🏻

  • @Mr_Deen_kalam_drawer
    @Mr_Deen_kalam_drawer Місяць тому +1

    Super Anna

  • @keerthanaa5535
    @keerthanaa5535 28 днів тому

    Superanna❤ enku 2 ponnugha teilar thaikarathu enku romba pudikum

  • @kalaisundaram8391
    @kalaisundaram8391 21 день тому

    Bro..enaku thambi kidaiyathu. Unga video pathathum enaku romba touching aairuchu. Na en blouse thachupen. But tailoring padikala, ipo unga video pathathum kathukanumnu aasaiya iruku..

  • @kokila-zk6th
    @kokila-zk6th 26 днів тому

    Spr anna thanks anna 🎉🎉

  • @rk_aari_desingns
    @rk_aari_desingns 29 днів тому

    Na enga Amma ku unga video pathu than thachi kuduthan enga Amma super ah irukku sonnanga thanks bro fitting correct ah irukku sonnanga ❤

  • @user-ov7mc9sb2m
    @user-ov7mc9sb2m 29 днів тому +3

    நானும் சிங்கில் மதர் தான் டெய்லரிங் தான் என் பொன்ன வளர்க்கும் தைரியம் கொடுக்குது என்ன காப்பாத்துது

  • @dhineshchand181
    @dhineshchand181 29 днів тому

    Matching matching dress anna anni❤

  • @kandaiahnirmaladevi1377
    @kandaiahnirmaladevi1377 Місяць тому +2

    நானும் வகுப்பு க்கு வந்து விட்டன. தம்பி அண்ணி சகிளா மாம் தம்பி பிரகாஷ் வணக்கம் வணக்கம்❤❤❤❤❤

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 16 днів тому

    தம்பி இந்த வகுப்பு பார்த்து விட்டோன் ❤

  • @gracefancyshop
    @gracefancyshop 17 днів тому

    Anna very good 💯

  • @paramanparaman3341
    @paramanparaman3341 Місяць тому

    Super bro

  • @SaranyaaSaranyaa-mk2dg
    @SaranyaaSaranyaa-mk2dg Місяць тому

    Hi bro na unka video neraiya pathueruken enakum kathukanum asai eruku na machine vankanum nenaikuren entha machine vankanum best ah ethu erukum solunka bro

  • @kanchanag7426
    @kanchanag7426 Місяць тому +2

    அண்ணா நாங்க எல்லாரும் இருக்கோம் அண்ணா.❤❤❤

  • @kamalamargaret279
    @kamalamargaret279 Місяць тому

    Anna come to Trichy n teach us, I love ur video,I watch ur videos reguraly

  • @maheshsakthi248
    @maheshsakthi248 Місяць тому +6

    அண்ணா அண்ணா இன்னும் ஆம்கோல் அளவு மட்டும் எனக்கு புரியவே மாட்டேங்குது நான் தெளிவா ஒரு தடவை போடுங்க நான் வீடியோ

  • @user-yd7qx5vy3q
    @user-yd7qx5vy3q 20 днів тому

    thanks anna super anna ❤❤❤

  • @nagalakshmi8266
    @nagalakshmi8266 Місяць тому +1

    நானும் வந்தாச்சு 🥰🥰🥰

  • @DhanamLakshmi-lt2zg
    @DhanamLakshmi-lt2zg Місяць тому +2

    அண்ணா அண்ணி நான் தனலட்சுமி மணிகண்டன் வீரை
    வகுப்பிற்கு வந்துட்டேன் அண்ணி உங்க சுடி அழகாக இருக்கு

  • @ontrend340
    @ontrend340 28 днів тому

    Super 😊

  • @gopushyamalasupriyasupriya4829
    @gopushyamalasupriyasupriya4829 29 днів тому

    அண்ணா சகிலா மேடம் போட்ட பிளவுஸ் செம அழகா இருக்கு

  • @mohammedussain471
    @mohammedussain471 29 днів тому

    Super Anna 👍

  • @user-li4cz2em3l
    @user-li4cz2em3l 29 днів тому

    அருமை மாதா பிதா குரு தெய்வம்

  • @UmaMaheshwariR-b2f
    @UmaMaheshwariR-b2f Місяць тому

    Anna na ungala kandipa pakkanum

  • @ladieschoice9192
    @ladieschoice9192 25 днів тому

    Super anna 🤝🙏😊