Hi bro shape dot pidikuratha detail la solungala pls last video la front hight 13.5 soninga athu shorta oliya erukavangaluku correct ah erukuma pls solunga
Front cut pannum bothu kal inch kammiya cut panna solraga ( athavathu kokki mattum pahuthil), appadi cut panna blouse oda surralavu kammiyahiduthu Anna, Yella size blouse kkum appadi than cut pannanuma , nan vera yengayavathu mistake panrena, Nan kaluthoda uyaram 5 inch than vaippen , yen size 32 Konjam thelivu paduthungal anna plz☹️
Hi Annan ,yennudaiya body measurements 36inch arm hole4.5inch correct aha irukku annan.ana13.5la irunthu 8inch pona arm hole5.30inch varuthu Anna please reply annan
அண்ணா சேலை பிளவுஸ் துணியில் ஸ்லீவ் பத்த மாட்டிங்குது அது எப்படி கட் பண்ணுவது அதுக்கு வீடியோ போடுங்க அண்ணா பிளீஸ் என்னோட எந்த கேள்விக்கு ரிப்ளை வரவில்லை பிளீஸ் சொல்லுங்க அண்ணா
தம்பி உங்க ஊர் கிராமம் பெயர் சொல்லுங்க ஊருக்கு வந்தால் சந்திக்க பார்க்கிளேன்,,,நான் மலேசியர் ,,,,உங்க தையல் முறை பார்க்க கத்துக்க ஆர்வமாக இருக்கும்,,,❤👌👍🙏
Blouse ttl அளவே 13 1/2 தான அண்ணா கிராஸ் 131/2 வெச்சா belt அகலம் கொறையாத அண்ணா
clera explanation anna 👌....Anna,Front neck measurement 6 vachitu, Armhole measurement length 6 vacha armhole kita tight agudhu ,idhuku enna panradhu nu sollunga anna pls
வணக்கம் அண்ணா எனக்கு ஒரு டவுட் அண்ணா ஆம்கோல் வளைவு அளவு பிளவுஸ் வச்சி எப்படி எடுக்குறது கொஞ்சம் சொல்லுங்
Thank you thambi intha doubt enakkum irunthadhu now clear agivitadhu.
Bro Thanks for clear explanation...13.5' cross vecha Correct ah varuma.14' than namba back Height portion veckarom..Patti yepadi varum..konjam solumga..
Hi bro....na blouse la back neck pudikuthu nu solraga....enna mistake solluga bro plz
பயனுள்ள தகவல்கள்.மிக்க நன்றி. உங்கள் அடுத்த காலர் வைத்த ஜாக்கெட் வீடியோவை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.
Anna alavu blouse kum nenga sonna katting kum set agala anna what resan please sollunga anna
hai bro your all vedio's very usfull
thankyou bro
thankyou soo..... much
Thambi ellaarum epdi irukkengappa
Health a nalla pathukkkonga
Neenga soldravitham remba nalla irukkuppa
Enakku age 60
Enakku alavu edukka yaarum illappa
Athanaala
Naana enakku eppadi alavu edukkirathu
Please sollungappa
Don't mistake me
Take carepa
அண்ணா தையல் பயிற்சி மிகவும் பயனுள்ளதாக உள்ளது தினமும் கவனிக்கிறேன்
Hi bro shape dot pidikuratha detail la solungala pls last video la front hight 13.5 soninga athu shorta oliya erukavangaluku correct ah erukuma pls solunga
Tq anna. Vedio pottathuku. Ellarukum useful na vedio anna tq so much Anna.
Anna thanks sister thanks enaku kolapama irugathu ippo sariya poiduchi
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்கவே
Bro neck neenga 3inch vaigireeng naa 21/2 inch than vaippen oru changekku 23/4 vaiththu parthen neck agalama poguthu enna seiyalam .bro athu pola round neck vaiththu pottal correct a irukku design neck vaiththu pottal neck agalama varuthu bro
அண்ணா நீங்க சொன்ன பிரகு ஒருவருடமா 13 1/2 வச்சி தச்சி குடுத்த எல்லோருக்கும் கரைட்டாயிருக்கு அலவுபிலவ்ஸ்ல கம்மியாதா உயரம்யிருக்கும் 13 1/2 வச்சபிரகு யாருமே கொரசொல் மாட்டங்குராங்க அண்ணா மிக்க நன்றி
உண்மை தான்
Front cut pannum bothu kal inch kammiya cut panna solraga ( athavathu kokki mattum pahuthil), appadi cut panna blouse oda surralavu kammiyahiduthu Anna,
Yella size blouse kkum appadi than cut pannanuma , nan vera yengayavathu mistake panrena,
Nan kaluthoda uyaram 5 inch than vaippen , yen size 32
Konjam thelivu paduthungal anna plz☹️
பயனுள்ள தகவலுக்கு வாழ்த்துக்கள்👍🙏🙏
Anna unga video pathale sandosam thanks Anna super
Useful video Anna thank you
I watched your blouse designs in many videos almost all are beautiful.
🙏anna.... Clear explanation.... Va lgavalamudan...
Super explaination bro. Thanks.
Super bro tqsm for good information
Clear explanation thank you so much bro🙏
Anna. Vanakam. Nammaloda. Virupathai. Mathavangalukaga. Mathikakudadhu.so.Romba.happy.....Anna👌👌🙏🙏🙏🙏🙏
Super anna. Thanks
Superra solli tharinga bro
God bless you bro
Valzhga💐💐💐💐💐 valamudan super👋👋👋👋👍👍👍👍👍
அண்ணா 🙏 சூப்பர் msg
Super anna super excited 👍👍👍 namakkaga dress 👗 pannanum. Ok
சூப்பர் அண்ணா நன்றி
Super nice 👍👏😊
Hi Annan ,yennudaiya body measurements 36inch arm hole4.5inch correct aha irukku annan.ana13.5la irunthu 8inch pona arm hole5.30inch varuthu Anna please reply annan
4.30இன்ச் வைச்சா நல்ல இருக்காது body agalama தெரியும் 5.30இன்ச் or 6 inch வைக்கணும்
Super bro unka vilakkam use full a irukku
Super bro thanks for the tips
Very useful..
சூப்பர் அண்ணா
Hi anna thanks for your good information
Where is your shop available and also the place.
Hi Anna armcoll perusa irukkurangalukku eppti alavu edukkurzthu
Super brother,
Super bro 👌👌👌🙏🙏🙏🌹
👌👌👌💕🌹
38size கிராஸ் வீடியோ போட்டிருக்கிங்க அதே மாதிரி நேர் கட்டிங் போடலாமா அண்ணா.மாற்றம் இருக்கா வீடியோ சீக்கிரம் போடுங்க அண்ணா. வாழ்க வளமுடன் 🙏
Anna super very nice video useful
Thank u bro use full vedio
Thanks brother 👍
தம்பி தெளிவாக சொல்லி தந்திங்க. நன்றி bro
Super bro thanks
Anna ungakitta niraiya thiramai irukku 👍
Super.bro
வாழ்த்துக்கள் ப்ரோ
Unga cutting correcta eruku bro
நன்றி அண்ணா
நன்றாக இருந்தது தம்பி உங்கள் பதில் மற்றும் பேச்சு ம்
பாவம் அண்ணா ஒரே மாதிரி கேள்விகளுக்கு திரும்ப திரும்ப பதில் கூறுக்கொண்டு இருக்கிறார்
அண்ணா நீங்க எந்த ஊரில் இருக்கீங்க நான் சென்னையில் இருக்கிறேன் உங்களை நேரில் பார்த்து ஒரு ஜாக்கெட் தைக்க வேண்டும் எப்படி உங்களை அணுகுவது அண்ணா 🙏🙏
Nanri Anna super
Anna mirror work blouse stitching cutting place
Anna naa cup snap stitch panna eluthu pidikku athukku ena panna pls sollugka anna
Collar neck blouse waiting anee next video ❤
நானும்டெய்லர்தான்
எனக்கும்இந்த13.1/2அளவு
டவுட்தான்அதனால்எனக்குஒருபிளவுஸ்தைத்துபார்த்தேன்சூப்பராஇருந்ததுஇதுவரைநான்11.1/2
வைத்துதான்தைத்திருக்கிறேன்எனக்குமூச்சுமுட்டிக்கிட்டுஇருக்கும்.இப்ப எனக்குஅந்தபிரச்சனைஇல்லை
நான்13.1/2அளவுக்கு..மாரிரொம்பநாள்ஆகிவிட்டது..
அருமை
அண்ணா வணக்கம்🙏
தேவையான வீடியோ பதிவு 👍
ப கழுத்து, போட்கழுத்து
Anna virudhunagarla unga kadai enga irukku
Daily video poduga bro
சரி போட்றலாம் 🤩
Anna blouse height 11 irukumbothu cross height 13 1/2 vaikalama pls sollunga anna
Height korium pothum cross 13 inch vaikanum
Anna nan nala trailerthan 13.5 inc ellaarukkum sariya varaathu Anna krash keels erukkum
Super bro
Cross ,ready alavu 13.5 incha (or)cutting alavu 13.5 incha bro...please reply me...
Ready அளவு 13.5இன்ச் cutting அளவு 14இன்ச்
@@chithravel8711 Thank you for your reply..
tq bro
13.1/2 வைத்து தைத்தால் பட்டி 4" வைத்தால் அளவு அதிகமாகிறது.
Superbro
Hi anna 38 size la straight cutting video one சொல்லி தாங்க அண்ணா fat ah erukuravangaluku
Super bro I am from Kerala
அண்ணா சேலை பிளவுஸ் துணியில் ஸ்லீவ் பத்த மாட்டிங்குது அது எப்படி கட் பண்ணுவது அதுக்கு வீடியோ போடுங்க அண்ணா பிளீஸ் என்னோட எந்த கேள்விக்கு ரிப்ளை வரவில்லை பிளீஸ் சொல்லுங்க அண்ணா
Vanakkam anna Appatiye solder alavum Theliva sollunga bro pls
Chest round in blose 50". Which measure has been taken for this blose front ht.?
தம்பி உங்க ஊர் கிராமம் பெயர் சொல்லுங்க ஊருக்கு வந்தால் சந்திக்க பார்க்கிளேன்,,,நான் மலேசியர் ,,,,உங்க தையல் முறை பார்க்க கத்துக்க ஆர்வமாக இருக்கும்,,,❤👌👍🙏
Super bro👍
Anna 31/2inch romba Nala dout. Irudhu thu👍👍👍 tq anna
Thanka anna
Hi bro your advice will be always 👌 this video was comedy and happy 😁😁
Super my guru ji👌👌👌
Superb kalakirenga bro
அண்ணா blouse கழுத்து எறக்குறது எப்படி அண்ணா ஒரு video போடுங்க அண்ணா
௮ண்ணா சூப்பர் 👌👌👌🌹🌹🌹
👏👌
அண்ணா நேர் கட்டிங் அளவு வைத்து கிரஸ் கட்டிங் போட்டால் சரியாக வருமா... அளவில் ஏதேனும் மாற்றம் செய்து வெட்ட வேண்டுமா என்று விளக்கம் கொடுங்க
நேர்கட்டிங்அளவைஎடுத்துஎப்போதும்போல்கட்பண்ணவும்...பின்சோல்டர்பகுதியில்அரைஇஞ்கட்பண்ணவும்..(கழுத்துஇறக்கம்6என்றால்6,1/2எடுத்துக்கொள்ளவும்)
hai bro na unga video yallathaum pakuvan enaku oru daut oru sela bulos munndi eraki bennadi yathi varau athuku enna panalam
எந்த blousea இருந்தாலும் பேக் length 13 inchku melathan வைக்கணும் கம்மியா வைச்சா மேல thookkikum இடுப்புல டாட் கொஞ்சம் நிறைய பிடிக்கணும்
bro apram oru daut munnadi solder la nera vara matduruku solder kela tha kodu varu
rompa thanks bro reply pannathuku
@@shajahanars9315 shoulder joint kita கொஞ்சம் கிராசா கட் பண்ணுங்க
bro rompa rompa thanks
Unga native place ethu anna
Thank you bro
உண்மை சகோ
அவங்க குடுக்குற ப்ளவுஸ் மொத்த உயரம் 12 இன்ச் . அப்போ எத்தன இன்ச் கிராஸ் வக்கிறது ப்ரோ.
Thanks bro
Super na 👏👏👏👏
சூப்பர் ப்ரோ
Unga videos parthen...Neenga old type la stitch pandringa...Sleeve and body serthu stitches poda koodadha
அண்ணா பட்டிக்கு தனியா நீல அகலம் அளவுகள் சொல்லுங்கள்
நான் சொல்றேன் ஊக்கு மாட்டுற பக்கம் 3.5இன்ச் இடுப்பு பக்கம் 3.5இன்ச் or 4inch blouse back length பொறுத்து வைக்கலாம் பட்டி centerla 3 இன்ச்
நன்றி 👍👍
எனக்கும் அதே பிரச்சனை தான் அண்ணா.நேர் கட்டிங் போட்டா எனக்கு செட் ஆக மாட்டிங்குது அண்ணா. 39" பிளவுஸ்.
அதேஅளவைகிராஸாபோடுங்கள்போதும்