சின்ன சமையலறையில் பெத்த சமையல் !!! | NON VEG SPL FOOD | JENI

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2024
  • இன்றைய கலாட்டா சமையல்
    பன்னீர் பிரியாணி ,மட்டன் சுக்கா, தோசை ஆட்டுக்கால் குழம்பு
    Contact me -
    Mail ID - jenisquad000@gmail.com
    Whatsapp - 9360671185
    .
    Follow me on Facebook:
    / jeni-1034139. .
    Insta Account-
    / jeni_offici. .
    Subscribe our UA-cam Channel:
    / jenivlogger
    .
    ╔═╦╗╔╦╗╔═╦═╦╦╦╦╗╔═╗
    ║╚╣║║║╚╣╚╣╔╣╔╣║╚╣═╣
    ╠╗║╚╝║║╠╗║╚╣║║║║║═╣
    ╚═╩══╩═╩═╩═╩╝╚╩═╩═╝

КОМЕНТАРІ • 410

  • @Jenivlogger
    @Jenivlogger  Рік тому +16

    Jeni Tailor Channel Link
    ua-cam.com/channels/whh5I0LwmX6DkpydsZPKpA.html

  • @jaleelaskitchen4500
    @jaleelaskitchen4500 Рік тому +18

    அருமையான தாய் .குழந்தைகளுக்காக விடி காலை எழுந்து நல்ல‌ சாப்பாடு செய்து கொடுத்து, கணவரை பார்த்து, டெய்லர் ஷாப்புக்கும் போய்கொண்டு இந்த காலத்தில் யார் இப்படி இருக்கிறார்கள்.i love you டா jeni மா நேரில் பார்த்து பேச ஆசை.

  • @jananijawahar
    @jananijawahar Рік тому +173

    டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார். மக்கள் நலன் சார்ந்த விசயங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்

  • @punithar5039
    @punithar5039 Рік тому +66

    ஜெனி அக்கா சமைக்க ஆரம்பிச்சாலே 3 அடுப்பு,3குக்கர்,.....ரொம்ப busy..😀 😀

  • @malarvizhi3716
    @malarvizhi3716 Рік тому +3

    சூப்பர் ஜெனி ஆனால் ஆட்டுக்காள் முதல் நாள் இரவுவே இஞ்சி பூண்டு விழுது மஞ்சள் சிறிதுஉப்பு போட்டு 10நிமிடம் கொதிவிட்டு அடுப்பை அனைக்கவும். கால சீக்கிரம் வந்துவிடும்.

  • @janusri9488
    @janusri9488 Рік тому +3

    உங்க கிச்சன பாக்கறப்போவே அவ்ளோ அழகா இருக்கு அக்கா 😍நீங்க சமைக்குறது இன்னும் அழகா இருக்கு. அந்த ஜன்னல் வழியா இயற்கைய ரசிச்சுகிட்டே சமைக்கிற சுகமே தனிதான் ❤👌வழக்கம்போல் அருமையான சாப்பாடு 🍛

  • @aditya11b17
    @aditya11b17 Рік тому +3

    Daily potathe pottu bore adikuthu
    Athe mutton chicken.......

  • @selvamnandini2710
    @selvamnandini2710 Рік тому +32

    I love her சுறுசுறுப்பு very active ❤️

  • @sivagami4146
    @sivagami4146 Рік тому +4

    சூப்பர் சமையல் சிஸ்டர் காலையில் இவ்ளோ சீக்கிரம் செய்வது பெரிய விஷயம்... Great sister 👍🏻👍🏻

  • @jayalalithap4494
    @jayalalithap4494 Рік тому +13

    Vimal is lucky to have a mom and dad to give nonveg early morning he should be thank ful to your parents for ever.

  • @panchanbu9469
    @panchanbu9469 Рік тому +2

    Enna speed dra?chinna thadu maatram illa,edhuvum sidhala,chance ye illa ka,idhu madhiri amma kedaikka koduthu vachurukkanum,Anna neenga vera level anna,thallunga thallunga nu sonna eppudi ka video edukkaradhu nu naanum nenachen 😀😀😂😂,anna vum adhe kettanga,but andha timing la adhu akka ku disturbance dhan.... vegetables illa,takku nu paneer pottu briyani,kalakkuring akka,Ella sapadum mmmmm tempting ka ...super ka...love 💕 u ka...

  • @backiyalakshmig.d5911
    @backiyalakshmig.d5911 Рік тому +22

    என்ன சுறுசுறுப்பாக வேலை செய்தீர்கள் ஜெனிமா பார்பதற்கு ஆசையாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் வாழ்க வளமுடன் 👏🏻👏🏻👌👍👍🙏🤝👏🏻👏🏻🌺

  • @bebinstella7640
    @bebinstella7640 Рік тому +2

    சூப்பர். .அந்த மட்டன் வேக வச்ச தண்ணீரில். கொஞ்சம் பிரியாணியில். சேர்த்திருந்தால். பிரியானி சுவை கூடியிருக்கும்

  • @yogavani9341
    @yogavani9341 Рік тому +6

    Neenga samaikara vethamu pesarathum super irruku sister keep it up 👍

  • @shalinip76
    @shalinip76 Рік тому +2

    Iam veg jeni but I always watch yr videos for your speech God bless yr family

  • @AbinayaChakravarthy-eq2gr
    @AbinayaChakravarthy-eq2gr Рік тому +5

    Jeni akka neruppuda nerupuda semma akka vera level fast cooking unga behindwoods interview super anna counter talk semma comedy, unga husband pesalana video bore adikum akka 😂🎉

  • @suriyakuppusamy7335
    @suriyakuppusamy7335 Рік тому +9

    Hard working parents Tk care of them thambi 😍😍

  • @aarumugaveltharshini528
    @aarumugaveltharshini528 Рік тому +2

    சமையல் சூப்பர் அக்கா ❤️
    இட்லி தோசை மாவு அரைக்கும் அளவு சொல்லுங்கள் அக்கா ❤️

  • @lazingtonfernando5963
    @lazingtonfernando5963 Рік тому +3

    Vimal நல்ல பிள்ளை எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @thilagavathymurugan2545
    @thilagavathymurugan2545 Рік тому +2

    Mutton rasamum seidhu kati irukalam, shortslayavadhu podavum, yummy recepies🤤

  • @shobanacomputersattur
    @shobanacomputersattur Рік тому +8

    Aattukal kulambu muttan chukka semma sister ❤❤❤

  • @bavikalaibavikalai3471
    @bavikalaibavikalai3471 5 місяців тому

    Freshers Ku cookerla vaikum pothu ethana visil vidanum konjam sollunga akka

  • @sowmiyasanthosh9475
    @sowmiyasanthosh9475 Рік тому +1

    Yaravathu jeni aka ku gift pananum yosicha.. gas stove or cooker present panalam

  • @k.nivedhasartandcook1363
    @k.nivedhasartandcook1363 Рік тому +1

    Idhu la irundhu enna theridhuna jeni akka veetla cooker neraiya irukudhu.ungaluku cold romba iruku Pola voice la theridhu.

  • @vishnumaiya4775
    @vishnumaiya4775 Рік тому +2

    Sema fast ah samakreenga adhuvum casual ah super

  • @rajalakshmisasi3599
    @rajalakshmisasi3599 Рік тому

    Kadaila nala kindi vitadha andha gravy oda serthu nala iruku.ela kadailaye iruku

  • @farhana7271
    @farhana7271 Рік тому +2

    Dosai kal new one pa ,, where did you buy

  • @jayaraj2663
    @jayaraj2663 Рік тому +2

    Sema fast cooking akka.epdi akka ungala mattum mudiudhu ipdi

  • @streepanlim9444
    @streepanlim9444 Рік тому +1

    Hi Jenny எப்படி இருக்கீங்க நான் டெய்லி உங்கள் சமையலை பார்ப்போன் உங்கள் செட்டு பாத்திரம் எனக்கு பிடித்துள்ளது எப்படி வாங்க முடியும் என்று தயவு செய்து சொல்லுங்கள்❤

  • @visalakshmiviswanathan8435
    @visalakshmiviswanathan8435 Рік тому +2

    You can arrange for a short meeting to meet you and share your and ours.
    Why dont you go for vegetarian menu?

  • @nehashri738
    @nehashri738 Рік тому +1

    Jeni akka unga interview semmaaaaaaaa akka apdiye enna mariye yethruthama pesunega proud of you akka ❤️❤️❤️

  • @divyad4757
    @divyad4757 Рік тому +1

    Akka enna soldradhunney theriyala sema ...jeni akka jeni akka dhan ...

  • @kiranvasudev9749
    @kiranvasudev9749 Рік тому +1

    Watched whole video.natural and realtime capture.excellent .good duo .yummy recipe

  • @tamilarasisharmi6926
    @tamilarasisharmi6926 Рік тому +1

    Aattukal kuzhambu matton varuval panneer priyani super jeni

  • @nivethabalu4476
    @nivethabalu4476 Рік тому +6

    I feel like coming to ur home and taste your food sis..yummy..most of the time non veg..I love your food..

  • @amirtharoshini6686
    @amirtharoshini6686 Рік тому +2

    Your interview was super ka. Nowadays i follow your method of cooking like making ready all the ingredients and colking in 3 stove. Its truly time saving ka

  • @queenofsciencemathematics547
    @queenofsciencemathematics547 Рік тому +11

    Super akka u are so inspiration to many women's 😍

  • @judethmalliga98
    @judethmalliga98 Рік тому +9

    Only after seeing your video I get energy to work in my kitchen Jeni

  • @esthersheely7862
    @esthersheely7862 Рік тому +1

    அருமையான சாப்பாடு.
    சூப்பர் ஜெனி சகோதரி.
    நானும் அதை சாப்பிட்ட மாதிரி இருந்தது சகோ.

  • @keerthudeva9891
    @keerthudeva9891 Рік тому +1

    Antha long spoon tenga kedaikum pa please reply

  • @durga3756
    @durga3756 Рік тому

    Akka pepper podi ya mattum silver dabba la vainga akka athu yen nu ungala nera paakumpothu solldren

  • @abirevsubash7674
    @abirevsubash7674 8 місяців тому

    Appa neenga jeni amma ku suport pantrathu super❤

  • @rajalakshmis.2859
    @rajalakshmis.2859 Рік тому +1

    Eppodhan morning kadaikku poi non veg vaanguveenga(evlo early morning)😘

  • @Sudar6906
    @Sudar6906 Рік тому

    அக்கா இஞ்சி-பூண்டு அளவுகள் சொல்லி அரைச்சி ஒரு வீடியோ போடுங்க

  • @christinachristopher8456
    @christinachristopher8456 Рік тому +2

    Very hard working person sister luv watching your videos

  • @preyagurl2364
    @preyagurl2364 Рік тому

    Briyani and attu kaal samaike...panai yengge vanggeningge? Please solunge

  • @sondarimurugan
    @sondarimurugan Рік тому +1

    Super counters from both Akka & Anna!! Super editing …

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Рік тому +2

    Hi Broo Thalayil poo sooperma Hard workking Yenna pecchu kammiyaayettey What ma thambi yennaacchu. OREY BERIYAANI MAYAM sooper

  • @guhanpriyasivani2441
    @guhanpriyasivani2441 Рік тому +1

    Summer la light weight food ah eduthukonga akka

  • @priyavadana5369
    @priyavadana5369 Рік тому +1

    Hi jeni akka... I really like all your recipies . Nowadays I find biriyani in most of your videos. Kindly include some new recipies.

  • @kodaneradhakrishnanmenon6605
    @kodaneradhakrishnanmenon6605 Рік тому +3

    next videoyil sandhikkalaam.... bye....sheela from dubai

  • @ramselvi4588
    @ramselvi4588 Рік тому +1

    Happy mother's day amma❤️❤️❤️ love you so much my mom

  • @pumoneynaidoo6385
    @pumoneynaidoo6385 Рік тому +4

    Lovely food
    Very needly prepared
    Looking absolutely nice❤

  • @veenasafy6098
    @veenasafy6098 Рік тому

    Induction stove may be helpful for your speed.🎉

  • @dhanadhana4790
    @dhanadhana4790 Рік тому +2

    Hii akka na hosur en name dhana unga vedio ennaku romba pudikum na college padikira unga pathu dha cooking kathukura

  • @angelaugustin6096
    @angelaugustin6096 Рік тому +1

    Hi akka 3 burner nala eruka use panradku

  • @ShanthiMaria834
    @ShanthiMaria834 Рік тому

    20-55 வயதில் 20 பேருக்கு நான் இப்படி தான் சமைத்தேன் 4௮டுப்பு ௭ரியும் 60ல் ௮டுப்பும் இல்லை நானும் இல்லை பேரபிள்ளைகளுக்கு செய்யமுடியவில்லை
    மட்டன் வாங்கி தர ஆளில்லை

  • @vishnupriyaviswanathan654
    @vishnupriyaviswanathan654 Рік тому +1

    Vimal ku pasta pidichathuku karanam aathu pasta biriyani

  • @josephsuresh1352
    @josephsuresh1352 Рік тому +1

    Interview so casual,simple and worthy

  • @jeniferjebina-ci8wg
    @jeniferjebina-ci8wg Рік тому +15

    Love your way of cooking sister... keep going ❤

  • @janakibalasubramaniyan3428
    @janakibalasubramaniyan3428 Рік тому +1

    Akka neenga latest aa vaangina set pathram enga purchase paninga enakum athu mari venum epdi order pandrathu

  • @senthamaraiselvaraju864
    @senthamaraiselvaraju864 Рік тому

    நீங்க சமையல் செய்யும் பாத்திரம் எங்கு வாங்கனீர்கள் ரொம்ப நல்ல இருக்கு

  • @roshini8114
    @roshini8114 Рік тому +1

    Dosai kalu enga purchase panniga ka

  • @vazhabala1367
    @vazhabala1367 Рік тому

    Recipe ingredients correct ha solluga akka genrala sukka ku tomota poda mataga

  • @vijayalakshimir3726
    @vijayalakshimir3726 Рік тому

    panner,thengai fry panna use pannina kadai enga vanguninga. link share pannunga

  • @pheonixtamil6981
    @pheonixtamil6981 Рік тому +1

    Give us tips how to be so active and energetic women like you.
    You are Surusurupuuu crispy 😊
    Am meduvadai😂

  • @skeerthi5269
    @skeerthi5269 Рік тому +2

    Yeppome non veg non veg non veg ayoooooo🤯😰🤪

  • @d.kavithamanjunath4844
    @d.kavithamanjunath4844 Рік тому

    Sister u can use kopparai for attukal paya

  • @selva8aa.nitheesh6b2
    @selva8aa.nitheesh6b2 Рік тому

    Jeni akka sukka seiyum podhu kaitha milakai pottu thaliga supera irukkum

  • @Saisree9010.
    @Saisree9010. Рік тому +1

    Sis yalla video Vida intha video la nenga kjm tension na thaeriuringa

  • @deepikae365
    @deepikae365 Рік тому +1

    sis tht small fry pan from were u purchased

  • @benasir04
    @benasir04 Рік тому +2

    அருமை....பா....
    சமையல் ராணி...👸

  • @pavithrasureshkumar4702
    @pavithrasureshkumar4702 Рік тому

    akka mutton boil panna water ena panu veega

  • @ayerma1
    @ayerma1 Рік тому

    நல்ல சமையல் கலை...நீள ஸ்பூன் ,கரண்டி எங்கே வாங்கினீர்கள் ?

  • @MuthuLakshmi-iq5oj
    @MuthuLakshmi-iq5oj Рік тому +1

    Jeni akka samayal romba fasta supera panrega semma anna timming comedy super 🥰🥰

  • @PrabavathyB
    @PrabavathyB Рік тому +1

    Hi akka biriyani cook pandra pathram Venum how much akka

  • @jahirabegum3273
    @jahirabegum3273 Рік тому +1

    Tailoring vedio poduga sis

  • @user-kv4ls8ck2t
    @user-kv4ls8ck2t Рік тому

    Nanga romba sombari akka UGA video pathu pathu enaku samakanum nu asai varuthu akka

  • @minuarun6986
    @minuarun6986 Рік тому +1

    akka inaiku than unga video upload agi one minute la pathruken❤️😀

  • @sarvinsanju1695
    @sarvinsanju1695 Рік тому +1

    Anna super timing na 'chinna eduthula betha Vela'😂. . Akka asusual unga dish 😋. .

  • @vandanasanjeev1722
    @vandanasanjeev1722 Рік тому

    Namaste madam please, can i expect the vessels where you get from i like very much, specially which you have kept idly batter in Christmas special volgs i like thamilnadu style of vessels

  • @adlinedavid681
    @adlinedavid681 Рік тому +1

    Akka Vegetable Chopper vangikalam la easy ah time save agum la akka...Neenga konjam rest edukalam

  • @kumudharamasamy4220
    @kumudharamasamy4220 Рік тому +8

    Super Mom.... Hats off to you Mam.. I luv the way you are cooking... Always keep rocking 🙂🙂🙂🙂

  • @charudeva9219
    @charudeva9219 Рік тому

    Haii akka....❤enaku mrge aaga podhu akka enaku wish pannunga akka ...then oru mukiyamana vishayam en mamiyar appadiyae ungala mariyae dhan pesuvanga neenga anna kitta pesuradu en athai mama pesura mariyae irukum....❤

  • @redmiphone1769
    @redmiphone1769 Рік тому

    ☝️அல்லாஹ்🤲
    சில நேரங்களில் என்னை பார்த்தது போல இருந்தது சகோதரி 👌👌👌👌🙏

  • @vinayagadevi362
    @vinayagadevi362 Рік тому

    Akka matten gulampu gula thakkali poda maden akka meen gulampu gum thakkali poda maden akka

  • @nirmalay3421
    @nirmalay3421 Рік тому +19

    Jeni akka cooking always wonderful 👍

  • @Darshiniandmom9089
    @Darshiniandmom9089 Рік тому

    Hi jeni unga interview parthan super, appadiye eanakum ஒரு கரண்டி pls நானும் கடைகள் பார்த்தேன் கிடைக்கல

  • @hepcyvasanthakumari3057
    @hepcyvasanthakumari3057 Рік тому

    Fast cooking l love your energy snd neat display of kitchen supern

  • @ranjinimurali8044
    @ranjinimurali8044 Рік тому

    Alkaline Enaku karandi Venum reply me

  • @sangeethas1754
    @sangeethas1754 Рік тому

    Train traveling la earphone la உங்க சாமான் சத்தம் என் காது போச்சு போங்க ஆனா சமையல் சூப்பர் போங்க

  • @veluvb4746
    @veluvb4746 Рік тому +1

    Hiii akka unkala pathu tha samayal pannuva daily

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 Рік тому

    Jeni super கண்கள் முகத்தில் தான் இருக்கும் அது எப்படி அடுப்பில் இருக்கும் comedy ஆக எழுதினேன் 👍👍👍👍

  • @KL2023-kl
    @KL2023-kl Рік тому +3

    Wow. Jeni you are a super cook. Your family is lucky

  • @JennahRiyas-ct4qr
    @JennahRiyas-ct4qr Рік тому +2

    Jeni akka today Nan dha 1st comment.... wonder woman semma😍🥳🥳🥳🥳🥳🥳🥳

  • @manikandanponnusamy4578
    @manikandanponnusamy4578 Рік тому

    Akka how r you veg biriyani ku spaices masala podalai.

  • @vijayalakshmi958
    @vijayalakshmi958 Рік тому +1

    Super fast mom jeni mam , soo much Hard work keep it up 👌👌🙏

  • @krishnag5541
    @krishnag5541 Рік тому

    Super cook panreega Sis bad comments Pathi yedhu yosikadheega

  • @aumkpilliai1399
    @aumkpilliai1399 Рік тому

    Jeni , singgapenney I like to watch ur videos cos of the fast cooking. Here in Malaysia very hard to get mutton eeral, my favourite.

  • @vinomalavinomala8509
    @vinomalavinomala8509 Рік тому +1

    ரொம்ப நல்லா இருக்கு அக்கா சமையல் வேற லெவல் அக்கா