நாங்க குழந்தை பிறக்க போகும் போது துணி, 2potava🎉 ஒரு வாலி 2டம்ளர் தான் கொண்டு போவோம் குழந்தை நல்லா பொறந்துட்டுனு கேட்டா தான் மூச்சே வரும் பிறகு யாராச்சும் வீட்டுக்கு வந்து dress எடுத்துட்டு வருவாங்க எல்லாத்தயும் கொண்டு போனா திட்டுவாங்க அப்புறம் பக்கத்துல கடைக்கு போய் எல்லாம் வாங்கிட்டு வருவாங்க
Nan onnumea eduthutu pola...nan than ponen....😂😂😂en parents amt kooda kondu vanthanga...8 month start pappa poranthutaa....c section...baby healthyaa porantha...weight 2.200.. 7 days aprum veetuku poi than ellameaaa
உங்களுக்கு பெண் குழந்தை தான் பிறக்கும் குழந்தை பிறப்பதற்கு முன்னாடியும் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக்கிட்டு வந்து இருக்கு குழந்தை நல்லபடியா பிறந்ததுக்கு அப்புறமும் உங்களுக்கு எல்லா செல்வமும் கை கூட வேண்டும்
Bedsheet ungaluku plus unga kuda stay panravangaluku theva padum, charger, hand wash la theva padum pa ipo vera climate marudhu la ungaluku ears mudura mathiri gulla, cotton shall vechikonga after delivery disposal panty pad theva padum, use & through cover vechikonga papa APM unga pads cover la potu portunga, coconut oil kutty bottle vechikonga face paka kutty kanadi vangiko sister
God bless you seethu... I am also pregnant Now am in the 6th month journey. This is my second baby after 9 years. First is boy.... And my delivery date is 31st December. Pray for me everyone....
தாயும் சேயும் நலமாக இருக்க வேண்டும் 😊 , நீங்க எத்தன நாள் hospital இருப்பீங்க , government hospital illa private hospital delivery பாப்பீங்களா sister .❤❤❤
நல்லதே நடக்கும் அம்மாவும் குழந்தையும் நலமாக இருக்க வாழ்த்துகிறேன் உன்னுடைய வீடியோ தினம் பார்ப்பேன் நான் கமெண்ட் பண்ண முடியாது நெட் சுத்தி கொண்டே இருக்கும் அதனால் தான் ❤❤❤❤❤❤❤
Ellaa delivery packing vedio laum ipdi oru comment irukum , but periyavanga en apdi solranganu 1st yosinga , endha papakum new cloth udane use panna koodadhu adha wash panni thaan use pannanum adhunaala thaan apdi solranga , munnadi old cloth use pannuvanga ena adhu munnadi wash panni use pannunadhu adhunaala , i
எல்லா clothes தண்ணீரில் அலசி காய வைத்து வையுங்க .ஏனென்றால் கடைகளில் எங்க எல்லாம் இருந்தது என்று நமக்கு தெரியாது. அதுதான். பிள்ளைக்கு infection வராமல் பத்திரமாக இருக்கும்.
Akka ella puthsath irrukkanonu avasiyam illa ia am pregnant October 14 date enoda packing 1st baby old dress v2la irrukka tamler 10 rupees soap and Colgate tooth brush 🪥 avalovutha akka
ஏற்கனவே உங்க குடும்பத்துக்கு திருஷ்டி அதிகம் இருக்கு... ஏதுக்கு இப்படி எல்லாம் விவரமா காட்றீங்க... வேற ஏதுவும் வீடியோ போடலாமே. உங்க வீட்டு பெரியவங்க தான் உஷாரா சொல்லணும்😢 தயவு செஞ்சு பிறந்த குழந்தையை ஒரு 3 மாசம் காட்டாதீங்க❤
Enakku September 20 delivery date normal delivery akanum pray pannikoga pls🙏
🎉 god bless u
God bless u ✝️Jesus help panuvaru
God bless u both
God you sis❤❤❤❤
God bless you🙏
நல்லபடியாக குழந்தை பிறந்து தாயும் சேயும் நன்றாக வாழ வேண்டும் வாழ்த்துக்கள் 💐💐
Super di
உங்க மாமியார் தங்கமானவங்க எல்லாருக்கும் இந்த மாதிரி கிடைக்க மாட்டாங்க உங்கலுக்கு அவங்க இன்னொரு தாய்
Ama ga ur right
S ga.
Yes, true
Nanum pregnant ah irukan en mamiyar oru help kuda pandrathu ila😔
தங்கையே நல்ல படியாக தாயும் சேயும் நலமுடன் திரும்பி வர கடவுள் துணை இருப்பார் ❤️❤️❤️❤️❤️❤️❤️
🎉
Enakku September 26 delivery date ellarum pray pannikkonga pls normal delivery aganum
Enoda birthday date
Enk sep 28 enku. Pray panniuga
@@farshanafarsu7508 god bless you na pray panikkuran Jesus thunai irupaar⛪🙏
Same sis enakum September 26 tha delivery date
I pray to God 🙏 don't feel scard nothing will happy be safe Both of you
எனக்கும் பேபி வேனும்.....இதலாம் பாக்கும் போது ஆசையா இருக்கு....அல்லா எனக்கு வேணும் ... 😭😭😭😭
Inshallah,Allah kuduppan
God ungalukum tharuvar God bless your family
Kandippa kadavul koduppar kailai vendamNalla dr parumma❤
God bless you
Enakkum baby venum😢😢😢
Enaku sep 7 delivery date.... So eallarum enakaka pray pannikonga first baby.....
God bless u both
September 10 my delivery date 😊
God bless you sis
God bless you 🙏
God bless you sis
நாங்க குழந்தை பிறக்க போகும் போது துணி, 2potava🎉 ஒரு வாலி 2டம்ளர் தான் கொண்டு போவோம் குழந்தை நல்லா பொறந்துட்டுனு கேட்டா தான் மூச்சே வரும் பிறகு யாராச்சும் வீட்டுக்கு வந்து dress எடுத்துட்டு வருவாங்க எல்லாத்தயும் கொண்டு போனா திட்டுவாங்க அப்புறம் பக்கத்துல கடைக்கு போய் எல்லாம் வாங்கிட்டு வருவாங்க
Correct
@@manimrp9143 thanks
Correct appdi than vanganum.munnadiye vanga kudathu
Nan onnumea eduthutu pola...nan than ponen....😂😂😂en parents amt kooda kondu vanthanga...8 month start pappa poranthutaa....c section...baby healthyaa porantha...weight 2.200..
7 days aprum veetuku poi than ellameaaa
Ama apd than pannanum
Yaru eallam seethu akka ku Girl baby porakum nu ninaikeringa.oru like podunga❤❤❤❤❤🎉
Girl baby....
Yes girl baby❤❤❤
Girl baby 🎉
sssss
Boy
நல்லபடியா குழந்தை பிறக்க வாழ்த்துக்கள்.சீதா 🤝🤝👍👍
Enakku November 19 delivery ellarum pray pannikonga
@@visalakshisupramani9011 thank you sister
@@visalakshisupramani9011 unaku enna nallaaaa paduthu paduthu kolanthai kolanthaiya pethukooooo...un arippu asai ku paduthu paduthu kolanthai pethuko
Eanaku november 19 delivery
@@hairulaskinaskin wow super God bless you sister
God bless u ma
சீத்து குழந்தை நல்லபடியா பிறக்க நான் கடவுள் கிட்ட வேண்டுகிறேன் எனது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤❤
Seetha I pray for your safe delivery may god bless you and your baby always
உங்களுக்கு பெண் குழந்தை தான் பிறக்கும் குழந்தை பிறப்பதற்கு முன்னாடியும் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக்கிட்டு வந்து இருக்கு குழந்தை நல்லபடியா பிறந்ததுக்கு அப்புறமும் உங்களுக்கு எல்லா செல்வமும் கை கூட வேண்டும்
Entha baby yaa irunthaa enna Ella baby um lucky thaan
Why boy baby porantha endha profit tu erukatha ellame loss ayiruma ethuku ipdi comment panuringa?
@@nasikitchen393 correct..
பைய்யன்தான்
Wish you safe delivery God bless you ❤
Bedsheet ungaluku plus unga kuda stay panravangaluku theva padum, charger, hand wash la theva padum pa ipo vera climate marudhu la ungaluku ears mudura mathiri gulla, cotton shall vechikonga after delivery disposal panty pad theva padum, use & through cover vechikonga papa APM unga pads cover la potu portunga, coconut oil kutty bottle vechikonga face paka kutty kanadi vangiko sister
Neenga solrathu enakum use agum
God bless you seethu...
I am also pregnant
Now am in the 6th month journey. This is my second baby after 9 years. First is boy.... And my delivery date is 31st December. Pray for me everyone....
Enaku January 13 2nd baby than
மை பொட்டு வைக்க வேண்டாம்.வேங்கை பால் பொட்டு வைத்து விடுங்கள்.
தாயும் சேயும் நலமாக இருக்க வேண்டும் 😊 , நீங்க எத்தன நாள் hospital இருப்பீங்க , government hospital illa private hospital delivery பாப்பீங்களா sister .❤❤❤
Evolothing ellam eduthuttu pogathinga baby epaiey make up talecom powder athigamma use pannithinga
Enak September 1 date ellaarum ennakkaage pray pannunge ellarum🥺🥰
🙌
God bless you ❤sis
God bless you akka
Unaku enna nallaaaa paduthu paduthu kolanthai kolanthaiya pethukooooo ...unn arippu asai ku paduthu paduthu kolanthai kolanthaiya pethukooooo...naga pray panikanumaaa chaiiii
@@Arungkaatchiyagam32 enna sir ippdee pesringe first baby enak athum 1 yr aprom ☹️☹️☹️
Enakku nalakki 31.8 .24 delivery ellaru enakkaga vendikkonga please 😢normal delivery akanumnu vendikkonga 🙏🙏
Kandipa sis dheiriyama iringa
God bless you sister ❤
God bless you sister 🙏
Sister thairiyama iruga enaku ipotha second baby porathathu
god bless u and your new kid.
நல்லதே நடக்கும் அம்மாவும் குழந்தையும் நலமாக இருக்க வாழ்த்துகிறேன் உன்னுடைய வீடியோ தினம் பார்ப்பேன் நான் கமெண்ட் பண்ண முடியாது நெட் சுத்தி கொண்டே இருக்கும் அதனால் தான் ❤❤❤❤❤❤❤
அந்த காலகட்டத்தில் இரண்டு காட்டன் சேலை இரண்டு டம்ளர் இரண்டு ஸ்பூன் ஒரு தட்டு அதுவும் அவசரத்தில் போவாங்க
Yes
For my daughter doctor told September 16th. But she delivered a girl baby on 21.8.24 normal delivery
Muruga thunai
நல்லபடியாக குழந்தை பிறக்க வேண்டும் ❤❤ கடவுள் துணை இருப்பார்❤❤❤❤❤❤
வாழ்த்துக்கள் 💐 சுகப்பிரசவம் ஆக வாழ்த்துக்கள் 💐
குழந்தை பிறப்பதற்கு முன்னாடியே இந்த மாதிரி எல்லாம் வாங்க கூடாது
Vaigkalam
ஹாஸ்பிடல்ல இருந்து கஷ்டப்படுறதுக்கு வாங்கி வைக்கிறது ரொம்ப சேஃப்
Ellaa delivery packing vedio laum ipdi oru comment irukum , but periyavanga en apdi solranganu 1st yosinga , endha papakum new cloth udane use panna koodadhu adha wash panni thaan use pannanum adhunaala thaan apdi solranga , munnadi old cloth use pannuvanga ena adhu munnadi wash panni use pannunadhu adhunaala , i
Unga kitta apdi yaar sonnanga , en apdi periyavanga solranganu positive ah yosinga sis, ena pillayku munnadiye vaangi new things use panna koodadhu adhiku thaan apdi solranga , but wash panni use pannalam , papaku epovum namma cloths munnadiye vaangi wash Pani vaykanum , delivery pain epo varumnu theriyadhu andha time ninga shoping povingala unga Koda irukuravanga shoping povangala ungala pathupangala , better sila product vaangi wash panni vaykurath rombha nallath
Don't think negative... prevent ly purchase is good
அக்கா வயிறு கட்டுவதற்கு சேஃப்டி பின் பெரிய பின் வாங்கிக்கோங்க அதை வச்சு குத்துனீங்கன்னா கொஞ்சம் நீட்டா இருக்கும்
எல்லா clothes தண்ணீரில் அலசி காய வைத்து வையுங்க .ஏனென்றால் கடைகளில் எங்க எல்லாம் இருந்தது என்று நமக்கு தெரியாது. அதுதான். பிள்ளைக்கு infection வராமல் பத்திரமாக இருக்கும்.
Yes 🎉 nanum En delivery appo thovachi dettoil pottu kayavachchi eduthuttu ponom
Enaku September 24 delivery pls ellarum pray pannikonga normal delivery aaganum🙏
🎉
🎉
Dress நனைச்சி காயவச்சி வைக்கவும்
நல்லபடியா குழந்தை பிறந்து தாயும் சேயும் நலமாக வாழ்த்துக்கள் 😊
கடவுள் ஆசீர்வாதத்துடன் நல்லபடியாக குழந்தை பிறக்கட்டும்....akka....❤❤❤
Hospital ku konjam palaya nighty poduka ka.veetla use pannikittu erukarthy kondubpoga any stainvna thooki podalam
Seeing your mother in law happily helping you is so nice , God bless your family sister
தாயும் குழந்தையும் நல்லபடியா சந்தோசமா வாங்க பத்தரமா பாத்துக்கோங்க வினோ, அம்மா❤️❤️❤️❤️❤️❤️
Thivi (1st baby) normal deliveryya illa c-section na akka 🤔 please reply
Enaku September 6 delivery pls pray 🙏 pannikonga enaku normal delivery aganu❤
நல்லபடியா. குழந்தை. பிறக்கும். அக்காஅண்ணாஓம். முருகன்துனண❤❤❤
My wife. Ku. November 28 date normel delivery aganum frnds pray panunga frnds
Enaku nov 4 ❤ waiting neenga safety ah irukinga sister❤😊
Enakkum 28 thaan date ❤
Akka porantha kolathaikku syrup la kodupaaga athukku sangu vaagikoga marunthu vacchu kodukka
Kolandhaiku use pandra thuniyalam alasi podunga Appuram use pannunga
October 5 Enakku 1 baby delivery date normal delivery akanum pray pannikoga pls 🙏
Unaku enna nallaaaa paduthu paduthu kolanthai kolanthaiya pethukooooo ...unn arippu asai ku paduthu paduthu kolanthai kolanthaiya pethukooooo...naga pray panikanumaaa chaiiii
Unaku enna nallaaaa paduthu paduthu kolanthai kolanthaiya pethukooooo ...unn arippu asai ku paduthu paduthu kolanthai kolanthaiya pethukooooo...naga pray panikanumaaa chaiiii
அறிவு இல்லையா உனக்கு உங்கா அம்மாவையும் இப்படி தான் பேசுவையா🤬🤬🤬
@@YogiiDharani அவன் பைத்தியம் எல்லோருக்கும் இப்படிதான் ரிப்ளே பண்றான்
enakum oct 5 than pa
Shop Himalaya use pannathinga...teddybar shop use pannunga
Baby cloth wash panni kaaya vekka 24 clip hanger set vaangi vechikonga then 3 to 4 cotton shawl yeduthu vechikonga sister
ஆண்டவர் கிட்ட வேண்டுகிறேன் அக்கா நல்லபடியா குழந்தை பிறக்கனும்💯😍😍💞💞💞💞
Seetha akka ye video podala💔🥀
சீதா நீங்க நல்ல படியாக குழந்தை பெற்றுக் கொள்வீர்கள் எதற்கும் பயம் வேண்டாம்
All the best sister vunga vedio supera irukum enga family la ellarum papom.health nalla pathukonga❤🎉🎉🎉🎉
தாயும் சேயும் நலமாக வாழ வாழ்த்துகிறேன் 🎉🎉 ஆவலுடன் இருக்கிறேன் எனக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது🎉❤❤❤
Enna aachu video varave ila
Ooru vela sethu ku delivery aagiducha yaaroda comments kum like podave ilaiye vinoth
இதுல தேங்காய் என்னை மிஸ்சிங் பா இது முக்கியம்
தேங்காய் எண்ணைய்
Edhuku hospital la coconut oil use aahum i'm sri lankan adhu than kekuren
eyetex use pannathiga kottakuchi la karvelam pottu eruku athu nalla erukum
Plate glass ellam veetla irukurathu use panna kudatha konjam over ah than irukku
Feeding bottles???
sis hand wash vangidunga.. because kulandhaiya thokkum pothu hand wash panitu thokka solunga sister.
Sanitizers and baby towels heating bag like hot water bag in or after pain time
Nalaiku yenaku delivery pls yelarum pray panikonga 🙏
Delivery ayiducha
@@bhuvaneshwarip7802 aiduchi sis
Yanne baby sis
@@farufathu boy baby sis
@@rojav9465 ok sis congratulations neegalum unga familyum babyum yappothum happya irunga
Akka ella puthsath irrukkanonu avasiyam illa ia am pregnant October 14 date enoda packing 1st baby old dress v2la irrukka tamler 10 rupees soap and Colgate tooth brush 🪥 avalovutha akka
Entha hospital delivery
Nanum seekirama pregnant aga Ellarum prayer pannikonga please
Thank you
Coconut oil
Mirror for you
Blanket for you
Pillow for you
Charger, headset
Naapkin after delivery pads for you
Brasserie
Goodnight liquid
அருமை இறைவன் அருள் கிடைக்கட்டும்
Enaku sep 9delviray date so ellarum Ena kaka pray pannikonga
🙌
🙏🙏🙏🙏
God bless ma❤❤❤❤
Unaku enna nallaaaa paduthu paduthu kolanthai kolanthaiya pethukooooo ...unn arippu asai ku paduthu paduthu kolanthai kolanthaiya pethukooooo...naga pray panikanumaaa chaiiii
@@Arungkaatchiyagam32 yanna neega loosu sa intha maadhiri pesuriga neega ugga amma kitta 1st edha avaga mitta keluga
Ennaku October 02 delivery sis normal delivery akanumnu prayer pannikonga sis
God bless you akka nallapadiya delevare akkum😊
Drees டெட்டால் நினைச்சு காயவைத்து எடுத்துவைங்கள்.பெண்குழந்தைபிறக்கும்.❤🎉
Unga mamaiyarku nalla manasu avanga face pathakea theriuthu akka neenga romba lucky
Unga video la Ad ean varala
Seethu sister ungaluku nalla padia kandippaga girl baby porakkum ennoda blesses sister❤❤❤❤❤
நீங்க பக்கத்து ஊரு தான் but ungala pakkava முடியல
Enaku September 15 please ellarume prayer pannikoga frs❤
Unaku enna nallaaaa paduthu paduthu kolanthai kolanthaiya pethukooooo ...unn arippu asai ku paduthu paduthu kolanthai kolanthaiya pethukooooo...naga pray panikanumaaa chaiiii
Enakum September 16 delivery time
God bless you 🙏🙏🙏
Unaku enna nallaaaa paduthu paduthu kolanthai kolanthaiya pethukooooo ...unn arippu asai ku paduthu paduthu kolanthai kolanthaiya pethukooooo...naga pray panikanumaaa chaiiii
Yenaku apotha❤️
நல்லபடியாக குழந்தை பிறக்கும் நாங்க எல்லாரும் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறோம் 🙏🙏🙏🥰❤️ வாழ்த்துக்கள் அக்கா❤😊
Enaku October la delivery sis. 1st baby❤
October 25th sis ❤ @@durgaarunprakash7513
Unaku enna nallaaaa paduthu paduthu kolanthai kolanthaiya pethukooooo ...unn arippu asai ku paduthu paduthu kolanthai kolanthaiya pethukooooo...naga pray panikanumaaa chaiiii
May god bless with normal delivery for all the pregnant ladies
Hii sis ungalukku GIRL baby than pirappal . So congratulations 🎉 Sister. God bless you 👏
Hemalaya diaper use pannuga
Wash pannittu use pamnumga
நல்ல படியாக குழந்தை பிறக்க வாழ்த்துக்கள் சீதா
தாயும், சோயும் நலமாக வீட்டிற்கு வந்து வீடியோ போட கடவுளை பிரார்த்திப்பேன் சீத்தாமா❤❤❤❤❤
God bless you seetha nallavangalukku kadavul thunai eppodhum eruppar take care 🎉🎉🎉
Dress wash panitu use panuga sis
Nallapadiya kolantha porakkum thairiyama erungga God bless you ma
ஏற்கனவே உங்க குடும்பத்துக்கு திருஷ்டி அதிகம் இருக்கு... ஏதுக்கு இப்படி எல்லாம் விவரமா காட்றீங்க... வேற ஏதுவும் வீடியோ போடலாமே. உங்க வீட்டு பெரியவங்க தான் உஷாரா சொல்லணும்😢 தயவு செஞ்சு பிறந்த குழந்தையை ஒரு 3 மாசம் காட்டாதீங்க❤
U can keep cctv inside ur home for 24hours coverage.
ஆண் குழந்தை தான் பிறக்கும் சீதா வாழ்த்துக்கள் சிஸ்டர் 🎉🎉🎉🎉🎉
Papa dress parthathum Amma face happy aakituchu ❤❤
முன்ன குட்டியே இது வாங்க கூடாது டெலிவரி ஆகும்னு இதெல்லாம் வாங்கி வைக்க கூடாது
Awangaluku nirai madham so vaangalam
Karchif la nanaithu Kaya podungal
Akka குழந்தைக்கு சங்கு வாங்கலயா akka
Vinoth, check the sound quality. Its very low 🎉
நல்லபடியாக குழந்தை பிறந்து இருவரும் நலமுடன் வர வாழ்த்துக்கள் 🎉❤
Nalla badiya normal delivery aagatum seethavinoth, nangalu vendikrom❤
Seetha god bless you.
சீதா சுகப்பிரசவமாக எங்கள் வாழ்த்துக்கள் 🎉
அழுக்கு துணி போட ஒரு கூடை மட்டும் வாங்கிக்கோங்க அப்போதாங்க வீட்டுக்கு துவைக்க குடுத்து அனுப்பலாம்❤❤
Akka kulanthaiku podra thuniyai Dettol potu wash pannittu use pannunga
Nightla curd sappida koodathu & manga curd serthu sappidave koodathu maantham erpadum motion vayiru valichu pogum
Saving razor onnu eduthu vatchikonga sis
Nallapatiya paapa porakanumnu prayer panikira akka.....kandipa ungaluku normal delivery dha aagum❤❤❤❤❤❤❤