TET தேர்வில் வெற்றி பெற்றவர்கள் போராட்டம் | Newstamil24x7 | Teachers | Tet | Protest | Tirchy

Поділитися
Вставка
  • Опубліковано 2 лис 2024

КОМЕНТАРІ • 100

  • @deshaakash8329
    @deshaakash8329 2 місяці тому +54

    Temporary teachers முறையை கைவிட வேண்டும்.

  • @raguraagam9292
    @raguraagam9292 2 місяці тому +41

    நம் இந்திய நாட்டின் அரசியல் சட்ட விதிகள் மாற்றி அமைக்கப் பட வேண்டும்.... கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றால் அவர்களையும் கட்சியையும் அங்கீகாரம் ரத்து செய்ய வேண்டும்......
    அப்போது தான் நாடு உருப்படும்....

    • @VSMT..
      @VSMT.. 2 місяці тому

      Neenga yenda podueinga

  • @Shaarav4466
    @Shaarav4466 2 місяці тому +3

    இந்த போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்று நாங்கள் அனைவரும் வேண்டிக்கொள்கின்றோம்.

  • @selvaganesan2796
    @selvaganesan2796 2 місяці тому +47

    சுடலை ஐ இன்னுமா நம்புறீங்க. அவன் ஹேர் ஸ்டைல் அ பாத்தாலே தெரியாயவேண்டாமா

  • @shanthirajapandian766
    @shanthirajapandian766 2 місяці тому +28

    நியமனத்தேர்வில் வெற்றி பெற்றும் மிக சிறு மதிப்பெண் வேறுபாட்டில் வாழ்வையிழந்தவர்களாகவும் சொற்ப எண்ணிக்கையில் பணியிடங்கள் மட்டுமே நிரப்பினால் நியாயமா ?

  • @girija.s8236
    @girija.s8236 2 місяці тому +7

    மீண்டும் தூங்கி விட்ட டிஆர்பி 15 நாட்கள் ஆகியும் விடை குறிப்பு வெளியிடவில்லை

  • @shanshana8112
    @shanshana8112 2 місяці тому +13

    2017 என எங்குமே பயன்படுத்தவில்லை... கூட்டத்தில் கலந்து கொள்ள மட்டுமே பயன்படுத்தியுள்ளார்கள்... சிறப்பு 😟😟😟

    • @poornie3007
      @poornie3007 2 місяці тому +1

      Elangovan kaasukaka ena venalum pannuva

    • @VeluS-v8q
      @VeluS-v8q 2 місяці тому +3

      2017 ஆசிரியர்கள் விரைவில் பணி நியமன ஆணை பெற முடியும்.கவலை வேண்டாம்.

    • @queensamma5393
      @queensamma5393 2 місяці тому

      @@VeluS-v8q Epdi bro...ellarum onna sernthu step eduppom...2013 group a namba vendam... What's app group create pannalam..

    • @Ajay-zj4ve
      @Ajay-zj4ve 2 місяці тому

      ​@@poornie30072013 pass panvangaku paathi per Vela potanga athan avanga poraduranga neenga vena pannunga

    • @user-jy9vz4yt3u
      @user-jy9vz4yt3u 2 місяці тому

      Athukum sila groupla 2017 poratathuku Vara venanu solitanga 😢😢😢😢😢😢😢 kadaisila 2013 ku matum Vela kekaranga 😢😢😢😢

  • @saritha1387
    @saritha1387 2 місяці тому +5

    Seniority based posting for employment office

  • @ManiVannan-mt9tc
    @ManiVannan-mt9tc 2 місяці тому +1

    மனசாட்சியே இல்லாத அரசு

  • @queensamma5393
    @queensamma5393 2 місяці тому +14

    Ippo theriutha...2017 media la kuda ungala mention pannala...pls..2017 thani group form pannunga...

  • @karthiKeyan-po5ou
    @karthiKeyan-po5ou 2 місяці тому +16

    நீதிமன்றத் தீர்ப்பை அனைவருக்கும் பொதுவானதாக மாற்ற வேண்டும்

    • @VeluS-v8q
      @VeluS-v8q 2 місяці тому +2

      கண்டிப்பாக மாறும்.

  • @VeluS-v8q
    @VeluS-v8q 2 місяці тому +9

    அரசு கொள்கை முடிவு செய்து 2013-2024 வரை Tet passed ஆசிரியர்கள் அனைவருக்கும் பணி வழங்க வேண்டும்.2026 தேர்தல் முன்னிட்டு இதை செய்ய வேண்டும்.அப்பொழுதுதான்.தி.மு.க.வெற்றி பெறும்.

  • @touristplaces397
    @touristplaces397 2 місяці тому +23

    சாத்தியம் இல்லாத ஒன்று போராட்டம் போன்ற சிந்தனைகளை விட்டுவிட்டு UGTRB PGTRB போன்ற தேர்வுகளுக்கு படிப்பது நல்லது

    • @Mangai123
      @Mangai123 2 місяці тому +2

      40000 perukku venum 3000 idangal pothuma ?

    • @Mangai123
      @Mangai123 2 місяці тому +2

      40000 perukku verum 3000 idangal pothuma

    • @ParthibanRathinam-h3n
      @ParthibanRathinam-h3n 2 місяці тому +4

      தேர்வு எழுதிகிட்டே 2035 க்கு போவமா?

    • @VeluS-v8q
      @VeluS-v8q 2 місяці тому +1

      55 வயதாகிறது

    • @Ajay-zj4ve
      @Ajay-zj4ve 2 місяці тому +1

      Athu avanga prachana bro

  • @sheeladeviv9864
    @sheeladeviv9864 2 місяці тому +1

    Respected educational minister please consider 2017 TET passed candidates pls sir we r also suffered lot

  • @krishnamurthyvenkatesan264
    @krishnamurthyvenkatesan264 2 місяці тому +7

    Please increase SGT vacancies from 2768 to 8321.
    TRB annual planner 2023 & 2024 total vacancies 8321.
    More than 10 years many people's waiting,
    TN GOVERNMENT AND TRB try to understand people's feelings.
    So please don't delay, please increase SGT vacancies, how long people's waiting

  • @RenugaNagaraj-i2c
    @RenugaNagaraj-i2c 2 місяці тому

    Super

  • @ilasenthilkumar6909
    @ilasenthilkumar6909 2 місяці тому

    🙏🙏🙏🙏

  • @KaviJeevi-x8i
    @KaviJeevi-x8i 2 місяці тому +6

    Nanka 2017 la ullavanka eamaali

  • @mathivathan
    @mathivathan 2 місяці тому

    வாழ்த்துக்கள் 🎉

  • @kanagarajm3290
    @kanagarajm3290 2 місяці тому

    Semma

  • @venkateshg8496
    @venkateshg8496 2 місяці тому +14

    Teachers salary uh paathia korachi... New posting podunga sir... Ethuku teachers ku ivaloo salary..?. Middle school teacher 1.2L salary uh... 60% salary reduce panunga ella teacher kum ... Apprem neraya new teacher ku posting podunnga

    • @r.durairajanranganathan7424
      @r.durairajanranganathan7424 2 місяці тому

      டேய் முட்டாளே ஏற்கனவே கொடுத்த ஊதியத்தை எப்படிடா குறைக்க முடியும். குறைத்தால் சும்மா விடுவார்களா? கோர்ட் தான் சும்மா விடுமா?

  • @mathivathan
    @mathivathan 2 місяці тому +1

    தற்காலிக ஆசிரியர்கள் சம்பளம் 5 மாதம் கொடுக்க வில்லை

  • @Meenu_kutti
    @Meenu_kutti 2 місяці тому +3

    40000 peruku epdi job kuduka mudium

  • @rukmanisek3565
    @rukmanisek3565 2 місяці тому

    Location share pannunga sir

  • @balamurugan.rajamani7531
    @balamurugan.rajamani7531 2 місяці тому +4

    தற்காலிக ஆசிரியர்கள் பணிக்கு டெட் தேர்ச்சிபெற்றவர்களை போடலாமே.
    மோடி
    ராகுல்
    ஸ்டாலின்
    உதயநிதி
    அன்பில்
    ஓபிஸ்
    எடபாடி
    விஜய்
    சீமான்
    இவர்களுக்கெல்லாம் தகுதி தேர்வு நடத்தி பிரதமர்,
    முதலமைச்சர், எதிர்கட்சி தலைவர்னு குடியரசு தலைவர் தேர்வு நடத்தியிருந்தா😀😃😄😁😆😅🤣😂🤩😜🤪😝🤑😛🤩

    • @SathyaAnand-rp1ig
      @SathyaAnand-rp1ig 2 місяці тому

      Superb sir first avargal thaguthi thervu clean bold agitu irupaga sir

  • @kalaivanie2757
    @kalaivanie2757 2 місяці тому

    😢😢😢😢😢

  • @malarselvi9456
    @malarselvi9456 2 місяці тому +5

    Stop temporary teacher posting.want permenent job , tet passed seniority bases

  • @skhji56
    @skhji56 2 місяці тому +9

    ஐயா இது மிகவும் தாமதம்...தற்போது இவர்கள் 40,000 பேர் இருக்கிறார்கள்...நாங்களும் 2013, 2017 pass செய்து நியமன தேர்வு pass panni wait panroom... போய் தேர்வுக்கு ready ஆகுங்க

  • @Maths-r5z
    @Maths-r5z 2 місяці тому

    40000 பேர் இல்லவே இல்லை.

  • @saritha1387
    @saritha1387 2 місяці тому +1

    Before 2010 seniority base job so we want to seniority for employment office

  • @murugesanmurugesantamil9984
    @murugesanmurugesantamil9984 2 місяці тому +23

    வெயிட்டேஜ் முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தான் தெரியும் வலியும் வேதனையும்

    • @shanthimuthusamy1438
      @shanthimuthusamy1438 2 місяці тому +2

      Ippo nadantha ugtrb competitive exam also weightage paathipala than just 0.5 la job poga mudiyama irukkom. Engala vida kammi mark eduthum unga 2013 batch la pass aanavanga 5 mark add aahi job poitanga. Ippo nanga enna pannom. Just accept the reality. Ippo nadantha xm la maximum benefit aanathu 2013 and 2017 than.

    • @jessicakrishnan5610
      @jessicakrishnan5610 2 місяці тому +2

      ​@@shanthimuthusamy1438correct oo correct sir

    • @guruek842
      @guruek842 2 місяці тому +1

      True words ji

    • @anithahelan2433
      @anithahelan2433 2 місяці тому

      You don't know about the feeling of those people those who passed in 2013 tet.First they fixed 90 and then 82 for pass marks.

    • @shanthimuthusamy1438
      @shanthimuthusamy1438 2 місяці тому

      @@anithahelan2433 it's acceptable but reality also speak. Neenga solra matheri mather 2013 la pass aanavanga ugtrb la selected then 410 case and u 40000 aspirants. Then wt abt others🧐

  • @veeran6487
    @veeran6487 2 місяці тому

    Tet pass pannama innum irrukkanga 15 years mela

  • @skhji56
    @skhji56 2 місяці тому +7

    Neenga poi trb website la provisional selction list la open panni yaarunaalum pakkalam 2013 , 2017 pass paannavanga than majority 92 percent exam pass panni vanthurukanga...neengalum poi padinga...

  • @PremaPriya-gy1cw
    @PremaPriya-gy1cw 2 місяці тому

    How to join the protest

  • @pugazenthiboy5585
    @pugazenthiboy5585 2 місяці тому +1

    Please give jop.... CM sir 🙏🙏🙏🙏🙏🙏🙏 2013.

  • @RenugaNagaraj-i2c
    @RenugaNagaraj-i2c 2 місяці тому +1

    2013 correct ah yaruku job vanga vedamattanga result varum vari yenna panninarkal 410 court case podum pothu ivnga yenna pannitu irunthanga ippo intha struggle la kamichu antha judgement cancel supreme court la

  • @jeevajasmine6742
    @jeevajasmine6742 2 місяці тому

    Teachers we need unity.149 G. O cancel means it will be useful for we all. Don't fight as 2013,2017, like that.

  • @laxmysanth8792
    @laxmysanth8792 2 місяці тому +1

    2013 TET teachers romba pavam . Romba life kevalama eruku , lot of difficulties they faced. Kadauluku kuda karunai illai. Pls karunai kaatungal. 😂😂😂😂😂😂

  • @dhivakaran2139
    @dhivakaran2139 2 місяці тому +8

    நியமனத் தேர்வு வைத்து முடிவுகளும் வெளியிடப்பட்டது அடுத்து கலந்தாய்வு மட்டுமே இருக்கிறது அதற்குள் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள்.

    • @sugunak7658
      @sugunak7658 2 місяці тому +8

      நியமன தேர்வு எழுதி முடிவுகள் மட்டும் வெளிவரவில்லை.2013 ல் தேர்ச்சி பெற்ற 400 பேருக்கு மட்டும் பணி என்ற தீர்ப்பும் வந்துள்ளது

    • @கும்பகோணம்விவசாயம்
      @கும்பகோணம்விவசாயம் 2 місяці тому

      ​@@sugunak7658தூக்கு மாட்டி சாக வேண்டியதூதானே

    • @shanthimuthusamy1438
      @shanthimuthusamy1438 2 місяці тому

      Govt didn't consider this. They move the next level. Because they showed maximum 2013 batch are benefited in ugtrb competitive exam

  • @yuvi6498
    @yuvi6498 2 місяці тому

    Kevalama na TN Government
    Konjam Ella department layum irukura temporary posting ellam stop pannitu
    Permanent ah fill pannunga da.
    MLA, MP ellam enna pannuran nu avanuku lakhs la salary
    Government office la temporary ah work pannura person ku 6500,7500 nu kudutha eppdi da konjam kuda aasingama Irukatha da 😢😢😢

  • @kajendrakumar7725
    @kajendrakumar7725 2 місяці тому

    போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏🙏🤝🤝

  • @thangarajthangam7669
    @thangarajthangam7669 2 місяці тому +2

    Dmk nampathinga

  • @rprabakaran4650
    @rprabakaran4650 2 місяці тому

    அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @jagannathanp7064
    @jagannathanp7064 2 місяці тому +1

    Thirtu dmk

  • @kramamoorthy2174
    @kramamoorthy2174 2 місяці тому +3

    வாய்ப்பு இல்லை

  • @godfather7147
    @godfather7147 2 місяці тому

    Summa irunthu gvmnt teacher akitu irukkanga ingey,, ketta management scl nu solluranga ana gvmnt sambalam vanguranga😅,,, neenga enna naah exam elluthitu porattam pannitu irukkinga😂😂 neengala dmk period vantha velai kedachurumnu thaana nenachu vote potinga😅

  • @KumarKarthik-cd1es
    @KumarKarthik-cd1es 2 місяці тому

    Stalin sir namakku kadavul namadhu thavathukku nichayam varam tharuvar

  • @Manikandan-fw8oz
    @Manikandan-fw8oz 2 місяці тому

    வாய்ப்பில்லை ராஜா...😂

  • @ThalaDhoni0722
    @ThalaDhoni0722 2 місяці тому

    😂 innuma da ungalaku posting podala😂 yennagada Nadkuthu😂