3 முறைக்கு மேல் மலம் கழிக்கிறீர்களா..? - இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கா..?

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2024
  • 3 முறைக்கு மேல் மலம் கழிக்கிறீர்களா..?
    இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கா..?
    சைலண்ட் கில்லர்..? ஆபத்தில் கிட்னி, லிவர்...
    ஷாக் கொடுக்கும் புதிய ஆய்வு முடிவு
    #Gastrointestinal | #Constipation | #ThanthiTV
    #gutbacteria #bowelmovement #diarrhoea
    #microbiome #chronicdisease #Poop #Stool #Health
    Uploaded On 26.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 194

  • @karthikumar8229
    @karthikumar8229 2 місяці тому +108

    மலம் கழித்தாலும் பிரச்சினை மலம் கழிக்காவிட்டாலும் பிரச்சினை அட போங்கய்யா வாழ்ந்த வரை லாபம்

  • @Arrow369
    @Arrow369 2 місяці тому +129

    ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஒரு முறை, அதிக பட்சம் இரண்டு முறை மலம் கழித்தால் அது ஆரோக்கியமான உடல். இதுதான் நம் சித்தர்கள் அருளிய பாடலில் சொன்னது.

  • @GouthamGoutham-gu7yq
    @GouthamGoutham-gu7yq 2 місяці тому +138

    இவனுக சொல்றதெல்லாம் கேட்டா உயிரோடயே வாழ முடியாது 😂😂😂

    • @harikaran3050
      @harikaran3050 2 місяці тому +4

      கேக்கலனாலும் ரொம்ப நாளைக்கு வாழ முடியாது 😅

    • @pandiyanayyadurai5854
      @pandiyanayyadurai5854 2 місяці тому

      போதும்!(மன்னிக்க)​@@harikaran3050

    • @abbasshabi1248
      @abbasshabi1248 2 місяці тому

      😂😂😂😂😂

  • @ஜோஸ்லின்
    @ஜோஸ்லின் 2 місяці тому +82

    தேவையற்ற நியூஸை கொடுத்து மக்களை பீதி அடைய செய்ய வேண்டாம் தயவுசெய்து இங்கு உள்ள மக்கள் எல்லோரும் ஒரு நாளைக்கு ஒரு முறை தாராளமாக போகிறார்கள்

  • @kalpanakunari1182
    @kalpanakunari1182 2 місяці тому +9

    Thank you very good information🙏🙏

    • @SAMDANIEL18
      @SAMDANIEL18 2 місяці тому

      This is false Sir, don't believe this. Don't compare Western countries with India.

  • @kannants3016
    @kannants3016 Місяць тому

    Once pin two weeks (ekadasi) fasting, Ramzan fasting nonbu methods solves many stomach ailments (Munnorgal Sonnargal adhu Na.agareegam......Great MGR song.

  • @subramaniamkr673
    @subramaniamkr673 2 місяці тому +9

    I pass stools more than 3 times a day for more than 40 years. I am totally comfortable. When you feel like going, go. When you feel like drinking water, drink. I hardly drink two glass of water daily. Only during summer i drink about a litre. Our body will tell what to do. Don't fight against this. That's my advice.

  • @JulBapou-bh8bf
    @JulBapou-bh8bf 2 місяці тому +3

    Thankyou

  • @jaishankar1988
    @jaishankar1988 2 місяці тому +15

    Vantha poka tana seyyanum ponalum pirachanai pokavullai enral pirachanai enna pnrathu tan

  • @freefireupdateff
    @freefireupdateff 2 місяці тому +2

    🎉

  • @jesupaul1979
    @jesupaul1979 2 місяці тому +94

    அட பாவிகளா..title அ ஒண்ணு உள்ள totally opposite... நீங்களும் சத்தியம் TV மாதிரி ஆரம்பிச்சுட் டீங்களா

  • @jafarjourneyjj5523
    @jafarjourneyjj5523 2 місяці тому +121

    கொரோனாவுக்கு அப்புறம் ரொம்ப பயப்புடுத்திரிங்க 😡😡😡

    • @123mil6
      @123mil6 2 місяці тому +1

      COVID ku apro normal fever ku kooda virus nu pera vachi potu thallirangalo??

  • @darshantubes3103
    @darshantubes3103 2 місяці тому +5

    நாள்- 2
    வாரம் -2
    மாதம் -2
    வருடம் - 2
    இதனை எவர் ஒருவர் கடைபிடிக்கிறாரோ அவர்களுக்கு கடைசிவரை உடல் உபாதைகள் வருவது குறைவு

    • @soldierking6859
      @soldierking6859 Місяць тому

      என்ன என்று விளக்கமாக கூறுங்கள் நண்பா

  • @Sruthisruthi-u5m
    @Sruthisruthi-u5m 2 місяці тому +6

    Ada paavi gala ucha pogalinalum problem ponalum problem ah yanna kodumai

  • @balanagarajan7905
    @balanagarajan7905 2 місяці тому

    Malam kalithal, malam kalithal, malam kalithal, first 2 minutesla sonnadhaye yethanai dhadava solluveenga?

  • @KumarKumar-ng4rm
    @KumarKumar-ng4rm 2 місяці тому

    Etuunmai.super.taktar.enakku.atkatayam.5.tayam.

  • @dinakarankrishnamoorthy304
    @dinakarankrishnamoorthy304 2 місяці тому

    Yes iam

  • @RajaRaja-wo6fe
    @RajaRaja-wo6fe 2 місяці тому +3

    Super 👌 sir

  • @DKSiva-f4z
    @DKSiva-f4z 2 місяці тому +2

    one day ku evlo time moochu vitringa ivlo time moochu vita uiruku apathanu oru vediyo podunga...

  • @sudarp6560
    @sudarp6560 2 місяці тому +5

    Three times can go. But more than Three times have to check. My husband is suffering from colon cancer stage 4. Major symptoms is more than 4 times he passed motion for one year but he didn't take it serious. Please be aware.

  • @perumalnadar8321
    @perumalnadar8321 2 місяці тому +27

    சாராயம் அதிகம் குடிப்பது முக்கிய காரணம் 😢

  • @elangovan8980
    @elangovan8980 2 місяці тому +2

    Dr morning three times

  • @rajnimma7548
    @rajnimma7548 2 місяці тому

    🎉🎉🎉🎉

  • @gnanavelu632
    @gnanavelu632 2 місяці тому

    For good bowl movement to pass motion freely. moringa powder with butter milk is the best natural home remedy.
    Even western country has recognized this easy and best remedy for good gut health
    OM SAI RAM .

  • @RajKarthik-n3y
    @RajKarthik-n3y 2 місяці тому +4

    Good doctor

  • @shajahanolimohammed
    @shajahanolimohammed 2 місяці тому +46

    இதுக்கு கூட நிம்மதியா விட மாட்டீங்க

  • @bonaventurerajkumar6388
    @bonaventurerajkumar6388 2 місяці тому +25

    ஆய் ஒழுங்கா போகனும்னா ஆயா வைத்த காப்பி ஒரு டம்ளர் குடிக்கவும். குடல் கம்ப்ளீட்டா சுத்தம் ஆயி?விடும்.

  • @aidan3076
    @aidan3076 2 місяці тому

    💯 💯 இது உண்மை

  • @karthikprabha4047
    @karthikprabha4047 2 місяці тому +20

    Dr.... 3 முறை போனால் நல்லது தானே.... வயிறு சுத்தமாக இருக்கு என்று அர்த்தம்.....

  • @Fedoras007academy
    @Fedoras007academy 2 місяці тому +21

    Naan daily 4 times poreyn

  • @ppremajansi1152
    @ppremajansi1152 2 місяці тому +8

    Sir Iron tonic kudicha stool black color la poguthu so athu normal aa or danger aa doctor?

    • @jokifashionworldjoki7990
      @jokifashionworldjoki7990 2 місяці тому +10

      Normal than..iron syrup and tablet sapta apdithan irukum

    • @naveen-205
      @naveen-205 2 місяці тому +1

      Normal than

    • @sangeethavenugopal1038
      @sangeethavenugopal1038 2 місяці тому

      Completely normal

    • @sasik710
      @sasik710 2 місяці тому

      Normal only

    • @RajendranS-hn9jd
      @RajendranS-hn9jd 2 місяці тому

      கருப்பு கலர சாப்பிட்டா பச்சையாவா போகும்....
      கருமம் கரை ஏறினா சரி போங்க..

  • @tsivakumar61
    @tsivakumar61 2 місяці тому

    OK

  • @Rajathiraja40
    @Rajathiraja40 2 місяці тому +5

    ஆய் வந்தா போனும் அவ்வுளவுதான் இது கடு ஏண்டா இவ்வளவு பில்டப்பு??

  • @hirthisujan-bj4zu
    @hirthisujan-bj4zu 2 місяці тому +3

  • @காட்டுபூச்சி-ப7வ

    ஆய் போறதுக்கு கூட ஆய்வு பண்ணறாய்ங்க 😮😮😮

  • @utubeowner5793
    @utubeowner5793 2 місяці тому

    This is one type of medical mafia Problem mattum solli presure pandranuga solve pandrathu entha help panna mattanuga thirtu naiga

  • @ramaswamymuruganandam3112
    @ramaswamymuruganandam3112 2 місяці тому

    Even one time one day is very difficult. But several time how. If anybody is more than one time, God gifted.

  • @ravichandrandurai7766
    @ravichandrandurai7766 2 місяці тому

    காலை மாலை இரு முறை ok

  • @gaffertailor1948
    @gaffertailor1948 2 місяці тому +1

    Thalipu onu patte enonu soranuka athaerthalu nalla m hache makkle kolapathekada

  • @rajagopalvenkitasamy4670
    @rajagopalvenkitasamy4670 2 місяці тому +1

    for this also u have to refer american research?,

  • @devapavi1168
    @devapavi1168 2 місяці тому

    Kuzhandhaigal adikadi povadhu normal or abnormal

  • @ManjunathK-q7r
    @ManjunathK-q7r 2 місяці тому +9

    மக்களை பயமுறுத்தும் தந்தி டிவி மிகவும் பெஸ்ட்

  • @charlesfran7805
    @charlesfran7805 2 місяці тому +2

    இத கேட்டாலே கலக்குது

  • @gklifestyle...3789
    @gklifestyle...3789 2 місяці тому +19

    இதெல்லாம் டிஷ்யு பேப்பர் யூஸ் பண்றவனுக்கு..😅

  • @hi-283
    @hi-283 2 місяці тому +7

    அப்படி னா 2...3... நாளைக்கு ஒரு முறை கழிச்சா கல்லீரல் நல்லா இருக்கு ன்னு அர்த்தமா

  • @scharles4762
    @scharles4762 2 місяці тому +1

    1 week ku once ga

  • @manikandanpk7049
    @manikandanpk7049 2 місяці тому +12

    Na 5,6 time poren

  • @Subhashini1994
    @Subhashini1994 2 місяці тому +2

    Yow naa junk food eh saappidamata ennaku 1 day ku 4 or 5 days intha problem irukku athuku enna panna mudiyum

  • @ecr-friends
    @ecr-friends 2 місяці тому +1

    அமெரிக்கா உணவு முறை வேறு இந்தியா உணவு முறை வேறு. அமெரிக்கா சூழல் வேறு இந்தியா சூழல் வேறு.....
    இந்தியா அமெரிக்கா இல்லை

  • @krishnamacharsr526
    @krishnamacharsr526 2 місяці тому

    Top takker enjoy your post😫🙏🙏💓

  • @kannansezhian3964
    @kannansezhian3964 2 місяці тому +17

    இதை கண்டுபிடிக்க ஏம்ப்பா அமெரிக்கா வரைக்கும் போனீங்க. 😂 நமது முன்னோர்கள் அழகா சொல்லி வச்சிருக்காங்க. ஒரு நாளைக்கு இருவேளை. அவ்வளவுதான்.

  • @balagnanaskandhan9508
    @balagnanaskandhan9508 2 місяці тому +1

    மூன்று நாட்களுக்கு ஒரு முறை தான் பெரும்பாலோருக்கு கழிகிறது

  • @shiningstone6771
    @shiningstone6771 2 місяці тому +1

    காலேஜுக்கு கிளம்ப போகுது எப்போவும் ஆய் பிச்சிக்கிட்டு வரும்.... சில டைம் வரும் ஆனா வராது.... 🥲

  • @raghunath9745
    @raghunath9745 2 місяці тому +1

    பாவம் நாங்க

  • @thewingstamizh
    @thewingstamizh 2 місяці тому

    அனைத்தும் குத்தம்

  • @Shadowgamer-ne9pg
    @Shadowgamer-ne9pg 2 місяці тому +1

    மனசுக்குள்ள உங்க சிக்கல் தாங்க முடியலடா பாவிங்களா

  • @ram5660
    @ram5660 2 місяці тому +1

    Neraya bowel related issues varuthu ipo ellam... Mostly youngsters....
    Even I'm having issues in my bowel for the past 3 years.
    Particularly after Covid Vaccine!

  • @arul9260
    @arul9260 2 місяці тому

    மாதம் இரண்டு முறை தலைக்கு எண்ணை வைத்து குளிக்கவேண்டும்...தினம் இரண்டு முறை மலம் களிக்கவேண்டும்

  • @Vaiju134
    @Vaiju134 2 місяці тому

    Ithu Americans research.indians ku illai

  • @sanjonce8762
    @sanjonce8762 Місяць тому

    Ellam walking gym ku ponga sariya poerum

  • @z.bz.b-xb3fn
    @z.bz.b-xb3fn 2 місяці тому +1

    இனிமே ஆய் போகமாட்டோம்

  • @AjinAjinv.
    @AjinAjinv. 2 місяці тому +7

    Appo keerai vagai
    Sapta green color dha pogum nagga eduvum sappidama irukka vendiyadhudha😅😅😅😅😅

    • @myfavourite1014
      @myfavourite1014 2 місяці тому

      Keera saputa Patchai with lighr colour
      Beetroot Saputa sevapu and light yellow colour
      Aattu retham saputta tight yellow black colour varrum...

    • @dominicsavio8780
      @dominicsavio8780 2 місяці тому

      Eat chicken kebab green color next day my peeee green😢

  • @mrtonyjaasai9382
    @mrtonyjaasai9382 2 місяці тому +4

    அமெரிக்கன் பீட்சா, பர்கர், பாஸ்தா அப்படினு சாப்பிடுவான்

  • @Paseer-eh6tu
    @Paseer-eh6tu 2 місяці тому +1

    இந்த நியூஸ் கேட்டதும் வயித்த கலக்குது 🤔🤔🤔

  • @srisakthiagencysekar1785
    @srisakthiagencysekar1785 2 місяці тому +2

    போங்கடா நீங்கள் உங்கள் செய்தி

  • @balajivenugopal1628
    @balajivenugopal1628 2 місяці тому +3

    அடபாவமே இப்ப தான் அசோசியேஷன் போயிட்டு வாரேன்

  • @dr.srinivasnivas16
    @dr.srinivasnivas16 2 місяці тому +3

    Pls don't compare with American lifestyle w Indians,,our lifestyle and food pattern is different,,don't match with other countries

  • @sabariraj4980
    @sabariraj4980 2 місяці тому +1

    Idhellam soldratha paatha indha boomi la average age 30 dhaan pola

  • @rajasekarramalingam3694
    @rajasekarramalingam3694 2 місяці тому +1

    Morning 4 times 😢😢😢😢

  • @ezekialj3003
    @ezekialj3003 2 місяці тому

    Family 📦🍂⚰️

  • @sperrys100
    @sperrys100 2 місяці тому

    Thanthi um oru Thathi...

  • @makeitsimple1282
    @makeitsimple1282 2 місяці тому +2

    Thanthi tv ஓனர் ku irukum pola😂

  • @reshmamonica18
    @reshmamonica18 2 місяці тому +1

    Apo 3 days ku once ku yethavathu sollunga en saavu yepdi irukunu papom😂

    • @SundarManoG
      @SundarManoG 2 місяці тому

      3 days once dha motion porengala

  • @gopiv608
    @gopiv608 2 місяці тому +1

    அடப்பாவிங்களா./Hi ,Hi என்ற அருமையான போயி. இப்போ கைபேசி மூலமாக ஆயீ.வந்துச்சி./விஜய் டயலாக் அந்த பயம். மக்களை பயத்திலேயே ஏ வெசிக்குனும்.பெரீய ஆயியி.விசயம்....

  • @IndiraSeenu
    @IndiraSeenu 2 місяці тому

    Iyo ennaki nan 4 time ponen

  • @harinic80
    @harinic80 2 місяці тому

    Namma munnorgal appave sollirukkanga..."Mum malam, Aru neer" appadinnu. ... It's meening Oru naalaikku 3 time toilet, 6 time urinates...😊😊

    • @SundarManoG
      @SundarManoG 2 місяці тому

      Adhu iru malam aru neer la

  • @moorthymoorthy2564
    @moorthymoorthy2564 2 місяці тому +1

    அய்யாகள்ளசாரயம்நல்லதடாஸ்மார்சரக்குநல்லத

  • @ArunkumarJtr
    @ArunkumarJtr 2 місяці тому

    Neenga kodukara bgm um and title card ah pothum avan patha udane sethuruvan 😂😂

  • @karthikarthi-kb9vs
    @karthikarthi-kb9vs 2 місяці тому

    iyo iyo mudiyala sami

  • @thaslimsalim5919
    @thaslimsalim5919 2 місяці тому

    Yes ithukku piraku intha pumila annalam nataka pokutho😢😢

  • @mariajoseph1845
    @mariajoseph1845 2 місяці тому

    ஆ... ஊன்னா.... அமெரிக்கா... அமெரிக்கான்னு சொல்றத நிப்பாட்டுங்க 🤦‍♂️ நம்மளுடைய உணவு வாழ்க்கை முறை வேறு அவர்களுடைய உணவு வாழ்க்கை முறை வேறு

  • @aproperty2009
    @aproperty2009 2 місяці тому +6

    ஏன் இப்படி ஒரு பயம் படம்

  • @justinRaju643
    @justinRaju643 2 місяці тому

    எங்க தண்ணி மிதுக்குனா தானே அது காக்காக என்னடா ரொம்போ பயம் படுத்துறீங்க Yellow its fine சொன்னது மனசாக்கு அறதுல இருக்கு நம்ம தமிழ் நாட்டு மக்கள் மிளகாய் தூள் போட்டு சப்புடறாங்க So yellow ok

  • @MouzanMouzan-xm6dp
    @MouzanMouzan-xm6dp 2 місяці тому +1

    இது நமக்கு தேவையா

  • @nskgandhi2140
    @nskgandhi2140 2 місяці тому +2

    America people only
    No.india people

  • @thangamxx5408
    @thangamxx5408 2 місяці тому

    Pongada! Keerai sapta green pea, beetroot sapta red pea, nonveg sapta brown pea, sambar sapta yellow pea.
    Colour change ahna?

  • @ABCsssssXYZ
    @ABCsssssXYZ 2 місяці тому

    டாக்டரை கொஞ்சம் பேச விடுங்க சார்...

  • @gopiarchanagopiarchana4687
    @gopiarchanagopiarchana4687 2 місяці тому +1

    காசு பார்க்க இது ஒரு வழி இவர்கள்

  • @balavikram3803
    @balavikram3803 2 місяці тому +1

    Intha news a pathaley 30 thadava varum pola......onga sangathame venam ala vitungada .....

  • @masterjagathjayamani7557
    @masterjagathjayamani7557 2 місяці тому +1

    தண்ணி மாதிரி போன normala சார்?

  • @abbasshabi1248
    @abbasshabi1248 2 місяці тому

    Green colour, yellow colour, block colour, red colour yena palavagaipadum😂😂😂😂😂

  • @naturalbabystalking7447
    @naturalbabystalking7447 2 місяці тому +4

    COVID side effects 😅

  • @Mohamedniam-p6v
    @Mohamedniam-p6v 2 місяці тому

    கீரை சாப்பிட்டால் மலம் பச்சை யா வருது

  • @SathishKumar-xu8kd
    @SathishKumar-xu8kd 2 місяці тому

    Enna daptalum indian toilet use pannuga . western toilet use panna toilet free ua varathu

  • @govindarajalukv4124
    @govindarajalukv4124 2 місяці тому +3

    அடபோங்கயா நீங்களும் உங்க.........

  • @keralalotteryvstnsk758
    @keralalotteryvstnsk758 2 місяці тому

    Ellam injection Effect than... Ippa news ah veliya viduvanuga

  • @dhanamk5453
    @dhanamk5453 2 місяці тому

    எதையாவது சொல்லி நம்மல பீதியில் வைப்பதே இவங்க வேல

  • @tommyshelby6161
    @tommyshelby6161 2 місяці тому

    christian missionaries mssion passed perfectly by thonthi tv ....கொம்மாள சந்தோஷமாவட இருக்கீங்க நாங்க எப்படி சம்பாதிக்கிறது

  • @balamurugann5207
    @balamurugann5207 2 місяці тому

    இந்த மாதிரியான வீடியோ பார்க்க வேண்டாம் நண்பர்களே இவனுங்க என்ன செய்ய காத்திருக்கானுகளோ

  • @karthikamanikandan186
    @karthikamanikandan186 2 місяці тому

    என் புருஷன் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஏழு எட்டு டைம் ஆச்சு போயிடறாரு டெய்லி அதான் வேலைதான் அவருக்கு