நடுங்க வைத்த சைக்கோ; ஓடிய 4 மனைவிகள் பெண்ணுறுப்பில்...150கி - 10க்கு மேற்பட்டோர்..?

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @vijaymodern1617
    @vijaymodern1617 3 місяці тому +436

    தனிப்பட்ட வாழ்க்கையில் இவ்வளவு கேவலமான ஒருவனை காவல் துறையின் நன்பனாக வைத்திருந்த காவல் துறை அதிகாரிகளே முதல் குற்றவாளி

    • @sudarselvan6280
      @sudarselvan6280 3 місяці тому

      உண்மை நண்பா தூரியோதனனும் கொல்லப்பட வேண்டும் அதற்கு காரணம்மான கர்ணனும் கொல்ல வேண்டும்

    • @neezarali3512
      @neezarali3512 3 місяці тому +6

      😢

    • @parthibanperumal8716
      @parthibanperumal8716 3 місяці тому +5

      @@vijaymodern1617 குற்றவாளிகளை முழுமையாக அடையாளம் கானும் போது எத்தனை பூதம் கிளம்புகிறதோ

  • @karuppaiyakarups4434
    @karuppaiyakarups4434 3 місяці тому +462

    கேக்குறப்பவே பயமா இருக்கு பாவம் அந்த பெண் எவ்வளவு வேதனை அடைந்து இருப்பாள்

    • @lebanonflower9861
      @lebanonflower9861 3 місяці тому +3

      😭

    • @soniamuthan8947
      @soniamuthan8947 3 місяці тому +3

      😢😢😢😢😢

    • @umajaihanuman8864
      @umajaihanuman8864 3 місяці тому +1

      😢😢😢😢😢😢😢😢

    • @abdullaha9111
      @abdullaha9111 3 місяці тому +5

      மிகவும் கவலை யாக உள்ளது அவனுக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும் அந்த poriki ku thooku தண்டனை

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 3 місяці тому +829

    அந்த பெண் வீட்டார் பெற்றோர்கள் எவ்வளவு மன கஷ்டம் பட்டு இருப்பார்கள். அபாச வீடியோவை அரசு தடை செய்யவேண்டும்.பள்ளி மாணவர் மாணவிகளை சிறு வயதில் ஒரு முறை பள்ளி சார்பாக ஒரு நாள் சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட அனுமதிக்க வேண்டும் அப்போது தான் குற்றங்கள் குறையும்.

    • @AmeenaMercy
      @AmeenaMercy 3 місяці тому +22

      Super.இதைத்தான் நானும் இப்போது commend pannen..வெரில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்

    • @kannan7500
      @kannan7500 3 місяці тому

      Yendha pennum oru aanai ipdi seyya maatal aanal angal panugirargal. Yen? Ella kudmbathilum pennai pothi pothi ipdi ukkaradha inga pogadha anga pesadhanu solli valakra indha samugam aan pillayai naai madiri theruvula thiriya vidradhu yaaru? Mudhalil aangalai olungaga valarka palagungal

    • @charumathisaravanan
      @charumathisaravanan 3 місяці тому +4

      Agree 👍

    • @swaminathananthiraikili2664
      @swaminathananthiraikili2664 3 місяці тому +1

      Very worst idea. Show only the good things

    • @lakshmiradhu
      @lakshmiradhu 3 місяці тому +20

      அதை விட அரபு நாடுகளில் செய்வதை போல்
      நடு ரோட்டில் அரிவாளால் வெட்டி நாடு முழுவதும் நேரலையில் ஒளிபரப்ப வேண்டும்

  • @HemaLatha-mh5eu
    @HemaLatha-mh5eu 3 місяці тому +119

    உயிருடன் அவனோட ஆணுறுப்பை அறுக்க வேண்டும் தண்டனை தமிழ்நாட்டில் சரியில்லை, 😭😭😭😭😭

    • @Koppu-go6co
      @Koppu-go6co 3 місяці тому +4

      Tamilnadu illa merguvangam kalkatha, India thandanai Sattam sari illa

    • @m.rameshm.ramesh8821
      @m.rameshm.ramesh8821 3 місяці тому

      100 ./. Correct pa...Namma india romba mosam... இப்டி irukavangala konjam konjama கொள்ளணும்...அந்த பென்ன என்ன செஞ்சநோ அப்படியே இவன செய்யணும்...daily one one part ah Ivana anupavika விடணும்...அலரணும் அவன்..செத்துட்ட கூட பரவாள nu...

    • @arockiasamyarockiam7626
      @arockiasamyarockiam7626 3 місяці тому +2

      இது தமிழ்நாடு இல்லபா

    • @ppremajansi1152
      @ppremajansi1152 3 місяці тому +1

      கொல்கத்தா, தமிழ்நாடு இல்லை

  • @VP4484Nagarajan
    @VP4484Nagarajan 3 місяці тому +345

    ஒரு மருத்துவராவது எவ்வளவு கஷ்டம்.... அதையும் மீறி படித்து முன்னேறி வந்தால் இந்த மாதிரி சைக்கோக்கள் நிமிடங்களில் கொன்று போட்டு விடுகிறார்கள்.... தயவுசெய்து அரபு நாட்டு தண்டனையை கொண்டு வாருங்கள் இப்போதாவது

  • @vaik6064
    @vaik6064 3 місяці тому +347

    உடனே இறபதுபோல் தண்டனைஇருக்ககூடாது அனுஅனுவாககொள்ளவேண்டும் தண்டனைபெற்றவன்என்னைகொன்றுவிடுங்கள்என்று கதரவேண்டும்.விரைந்துநடைபெறவேண்டும்.

  • @devikarani2024
    @devikarani2024 3 місяці тому +302

    இந்த கேஸ்சை யாரிடம் மாற்றினாலும் அவர்களை நான் பாதம் தொட்டு வணங்கி கேட்கிறேன் நேர்மையாக மிக நேர்மையாக இந்த பெண்ணை உங்க வீட்டு பெண்ணாக நினைத்து என்ன நடவடிக்கை எடுப்பீர்களோ அது மாதிரி எடுக்கனும் ஏன்னா எனக்கும் இரண்டு பெண்கள் இருக்கிறார்கள் மனவேதனையோடு இந்த பதிவை நான் பொடுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @parthibanperumal8716
      @parthibanperumal8716 3 місяці тому +1

      எஸ் சார்

    • @arivuarivu3751
      @arivuarivu3751 3 місяці тому +5

      மிகச் சரியாக சொன்னீர்கள்

    • @Ajith_kumar111
      @Ajith_kumar111 3 місяці тому +1

      Ama sir

    • @Leader-shiva
      @Leader-shiva 3 місяці тому

      இவன் தான் குற்றவாளி என்று தெரிந்தவுடன் அவனை வெட்டி போட மாட்டுறானுங்களே மூணு வேலை சோறு போட்டு அவனுங்களை எதற்கு ஜெயிலில் வைக்கணும்.மானம்கெட்ட சட்டம் 😡

    • @nishanthsriShobana-tf2rk
      @nishanthsriShobana-tf2rk 3 місяці тому

      U r saying true sir

  • @sathusa1549
    @sathusa1549 3 місяці тому +693

    இந்த நாயா என் கவுன்டர் போடுங்க சார்

    • @தமிழ்சேவல்2050
      @தமிழ்சேவல்2050 3 місяці тому +3

      இது சமூக குற்றம்

    • @Star40Star
      @Star40Star 3 місяці тому +3

      Yes

    • @vijayaiyer2352
      @vijayaiyer2352 3 місяці тому

      Yes

    • @kannanm649
      @kannanm649 3 місяці тому +19

      அப்டி சீக்கிரம்லாம் இவனை கொல்லக்கூடாது

    • @funnyfootball5749
      @funnyfootball5749 3 місяці тому +33

      சித்தரவதை செய்து கொள்ளனும். ✅

  • @Naturegood2009
    @Naturegood2009 3 місяці тому +244

    நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் பாதுகாப்பு மட்டுமின்றி எல்லா பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யும் வகையில் தண்டனை தர வேண்டும்.இல்லையென்றால் இதே போன்ற செய்திகள் நாம் தினமும் கேட்டுக் கொண்டே தான் இருக்க வேண்டும்.

    • @Gigoloboyn-kv9ew
      @Gigoloboyn-kv9ew 3 місяці тому

      அடே நாயே உனக்கு டாக்டர் பொண்ணு வக்கீல் பொண்ணு கலெக்டர் பொண்ணு எஸ் பி பொண்ணு இதல்லம் இறந்தால் தான் உனக்கு கண்ணு தெரியுமா மத்த ஏழை பொண்ணுங்கள் இறந்தால் உனக்கு கண்ணு தெரியாதா முட்டாள் க*** இது போல் ஏழை சிறுமிகளை கற்பழிக்கும் சிறுமிகளுக்காக யாராவது இதுவரை போராட்டத்திற்கு குதித்திருக்கிறார்களா

  • @elangored3943
    @elangored3943 3 місяці тому +314

    போலீஸ் கூடவே இருந்து இருக்கான் அந்த போலீஸ் லிஸ்ட் எடுங்க

    • @LaaluG
      @LaaluG 3 місяці тому +5

      Aama

    • @starsuhail3601
      @starsuhail3601 3 місяці тому +3

      Correct

    • @JayeeJagan
      @JayeeJagan 3 місяці тому +5

      அதனால்தான் CBI க்கு வழக்கு போகிறது

    • @Spica24
      @Spica24 3 місяці тому

      இதுலயும் கூட இருந்தாங்களான்னு விசாரிங்க

    • @SK-jh9bq
      @SK-jh9bq 3 місяці тому +1

      Vaippu irunthu irukalam

  • @Ziptroll
    @Ziptroll 3 місяці тому +753

    எத்தனை தண்டனை குற்றம் குறையவே இல்லை இந்தியா வாழ தகுதி அற்ற நாடு😢

    • @anonymousanonymous8540
      @anonymousanonymous8540 3 місяці тому +31

      கடுமையா தண்டனை கொடுத்தா குறையும். எங்க. வழவழானு ஒரு தண்டனை. இதுல மனித உரிமை வேற.

    • @rambabupr9936
      @rambabupr9936 3 місяці тому

      12Êe​@@anonymousanonymous8540

    • @essdeeare4558
      @essdeeare4558 3 місяці тому

      Correctly said.. India has become rape capital of the world..... தினம் தினம் குழந்தைகள் கூட பாலியல் பலாத்காரம் செய்யப்படும் செய்திகளை படிக்க நேர்கிறது....

    • @gnanakkannanganesh2447
      @gnanakkannanganesh2447 3 місяці тому

      எப்படி குறையும்? ராஜிவ் கொலைக் குற்றவாளிகளே விடுதலை ஆகும் போது ?

    • @marypriscilla5321
      @marypriscilla5321 3 місяці тому +10

      நிற்க வைத்து இவனை சுட வேண்டும்..

  • @Yogesh-pj7mi
    @Yogesh-pj7mi 3 місяці тому +256

    1) ஒரு மருத்துவ மனையில் அந்த ஒருவன் பாலியல் வன்முறை செய்தாலோ அல்லது 10 பேர் சேர்ந்து செய்தாலோ தெரியாத வண்ணம் இருக்குமா ? 2) அவன் அந்த பெண் என்ன என்ன செய்வாள் என்பதை தெரிந்து , அந்த பெண்ணை பின் தொடர்ந்து போய் இதை செய்து இருக்கிறான் . அந்த பெண் "seminar" ஹாலுக்கு தான் போவாள் என்று இவனுக்கு எப்படி தெரியும் 3) இதில் பல சதிகள் இருப்பது பொல் தெரிகிறது.

    • @sivalakshmip3494
      @sivalakshmip3494 3 місяці тому +5

      Yes

    • @balemurupi659
      @balemurupi659 3 місяці тому +3

      அவன் அங்கேதான் வேலை பார்த்து வந்தார்

    • @Yogesh-pj7mi
      @Yogesh-pj7mi 3 місяці тому

      @@balemurupi659 : அவர் போலீஸ் உதவியாளர் மாதிரி வேலை பார்த்து இருந்து இருக்கிறார், (volunteer) , அவ்ளோ தான். அவர் அங்கேயே வேலை பார்க்கும் நபர் கிடையாது, அவருக்கு கொடுத்து இருக்கும் வேலை படி அவர் எந்த மருத்துவ மனைக்குள் நுழைந்தாலும் ஏன் என்று கேட்க மாட்டார்கள்,

    • @VelmaniM-qm8ed
      @VelmaniM-qm8ed 3 місяці тому

      இறைவா. அந்த பெண். எவ்வளவு. துடித்து. இருப்பாள்.
      கேட்கும் போது. கண்ணீர். பெருக்கெடுத்து. வருகிறது. அந்த.
      பாவிகள். ஒன்றோ அல்லது. பத்து. நபர் களோ.
      எத்தனை. என்று. கணக்கு. போடுவதை விட. அந்த. நாய் களின்.
      ஆணுறுப்பை. அறுத்து. நடு வீதியில். நிற்க வைத்து. அரபநாடுகள்.
      தரும். தண்டனை. போன்ற. மரத்தில். கட்டிவைத்து. பொது மக்களிடம். கற்களை த் தந்து. அடிக்க வைத்து.
      கொள்ள வேண்டும் என்று. தீர்ப்பு. சொல் லுங்கள்.
      அப்போது தான். இன்னும் ஒரு. நிர்பயா. வழக்கு.
      இந்த. நாட்டில். நடக்காது.
      இறந்த. அந்த. குழந்தை க்கு. என் ஆழ்ந்த. அனுதாபம்.
      மறு. பிறப்பில். இப்படி பட்ட. நாய்கள்.
      இல்லாத. உலகில். பிறந்து. நிம்மதியாக. வாழ்வாய்நீ. கண்மணி.

    • @kannan7500
      @kannan7500 3 місяці тому +6

      Oru sadhiyumilla avan angadhan velai seiran indha ponnu night shift paathutu anga rest yeduka poiruku pakathula renovation work poiruku so andha renovation workersum idhula irukalamnu doubt panranga yenna ivan andha halluku veliye work panirukan so adhukula pogum podhu ivan mattum cctv la irukan. Renovation workers andha floorla work panirukanga so avanga cctvla illa.. Ivan mogaraya udaicha unmai veliya varum

  • @SARAVANANMAGESWARI
    @SARAVANANMAGESWARI 3 місяці тому +76

    சூட்டிங் ஆடர் கிடைச்சான் தான் மற்ற பெண்கள் காப்பாற்ற படுவார்😢

  • @elangored3943
    @elangored3943 3 місяці тому +189

    எவனையும் விட்டு வைக்க கூடாது

  • @saravanans6936
    @saravanans6936 3 місяці тому +425

    இவன் வாழ தகுதிஆற்றவன் உடனே காலம் தாழ்த்தமல் இவன் தண்டனையை நிறைவேற்றவேண்டும் 😡😡😡

    • @kukumet2816
      @kukumet2816 3 місяці тому +2

      Yes correct

    • @lakshmanKumar-ky2tj
      @lakshmanKumar-ky2tj 3 місяці тому

      தப்பு உடனே கொன்னுராதிங்க...அது வேஸ்ட் ....ஆண்ருப்பை எடுத்துறுங்க....உலகிலேயே கோராமான தண்டனை இது...

    • @ThulasiSwetha
      @ThulasiSwetha 3 місяці тому

      Yes correct

  • @prabaskp4014
    @prabaskp4014 3 місяці тому +138

    தயவு செய்து தண்டணைக கொடுங்கள்😢😢😢😢😢😢😢

  • @Vs1111-v8b
    @Vs1111-v8b 3 місяці тому +384

    அவன் முண்ணனி பிண்ணனி எதுவும் தேவை இல்லை குற்றவாளி அவன் என்று தெரிந்தால் ஓட விட்டு பாதி உயிரை மட்டும் வைத்து மீதி உயிருடன் சித்ரவதை அனுபவிக்கும் படி சூட் பண்ணி விடுங்கள் 😢
    கேட்கும் நமக்கே நெஞ்சம் துடிக்குது 😢அந்த பெண் எவ்வளவு சித்ரவதை அனுபவித்து உயிரை விட்டு இருப்பார் 😢😢😢

    • @BalaKrishnan-dv2ks
      @BalaKrishnan-dv2ks 3 місяці тому +1

      இதில் சம்பந்தப்பட்ட மருத்துவ பரிசோதனை மூலம் எத்தனை பேர் என்பதை அறிந்து அவர்கள் பாரபட்சம் இல்லாமல் அரபு நாடுகள் வழியாக வழங்கும் தண்டனை போல் அமையவேண்டும் இதை மக்கள் முன் இவர்களை பலுதூக்கி இயந்திரம் மூலம் மக்கள் மத்தியில் தூக்கிலிட வேண்டும் அப்போது தான் அந்த பெண்ணின் ஆத்மா சாந்தியடையும்

    • @kukumet2816
      @kukumet2816 3 місяці тому +6

      Yes correct

    • @RaIh1111
      @RaIh1111 3 місяці тому +5

      True

    • @lostrelicsf2p756
      @lostrelicsf2p756 3 місяці тому

      first we need to find everybody who are involved before doing such steps.

    • @g.natarajannatarajan6087
      @g.natarajannatarajan6087 3 місяці тому +3

      அவனையும் அவனை சேர்ந்தவர்களையும் உடனடியாக கொன்று அவர்களுக்கு விடுதலை கொடுத்துவிடக்கூடாது அவர்களே சாவை வேண்டுமளவுக்கு வதைசெய்யவேண்டும்

  • @rathinamoortypoongodi9403
    @rathinamoortypoongodi9403 3 місяці тому +39

    நன்கு படித்த பெண்களுக்கே இந்த அவல நிலை என்றால் படிப்பறிவில்லாத பின்தங்கிய மாவட்டங்களில் வசிக்கும் பெண்களின் நிலை கேள்விக்குறியே... இந்த பெண்ணின் பெற்றோருக்கு இதிலிருந்து மீண்டு வர பிராத்தனை செய்கிறேன்

  • @mercys8398
    @mercys8398 3 місяці тому +38

    கேட்கவே முடியவில்லை. சட்டத்தில் தண்டனை குற்றத்தை விட கொடூரமாக கொடுக்கப்பட வேண்டும்

  • @MultiNaveenraj
    @MultiNaveenraj 3 місяці тому +4

    உயிரோடு இருக்கும் போதே இவனின் பிறப்புறுப்பை அறுத்து சாகும் வரை துடிக்க விடவேண்டும். ஒரு தங்கையின் அண்ணனாக எனது வேண்டுகோள் 🙏🙏

  • @mohanavenkatesan6771
    @mohanavenkatesan6771 3 місяці тому +37

    நீதிமன்றம், விசாரணை வழக்கு எதுவுமே தேவையில்லை. பொதுவெளியில் கட்டி வைக்கவும். தினமும் ஒரு உறுப்பினை வெட்டிவிட்டு அதில் இரண்டு சொட்டு அமிலம் ஊற்றி விட வேண்டும். ஒரு ஒரு கண்ணாக குருடாக்கணும். அனுபவித்து துடிதுடித்து அவர்கள் சாவதை பொதுமக்கள் பார்க்க வேண்டும். தண்டனையை பார்த்தால் தான் திருந்துவர்.எவ்வளவோ தீர்ப்புகளைப் பார்க்கிறோம். ஆதாரம் இல்லை என்று விடுதலை செய்யப்படுவதை..

  • @durgadevi99415
    @durgadevi99415 3 місяці тому +80

    அவங்களை துடிக்க துடிக்க சுட்டு சாவடிக்காம. பல வருஷமா அவங்களை வச்சு சோறு போட்டு வச்சு பார்த்துக்கிட்டு. வேடிக்கை பார்க்கிறாங்க இந்த அதிகாரிங்க. இந்த பொண்ணு பெத்தவங்க பாவம் இதை பார்த்து எவ்வளவு மனசு நொந்து போவாங்க. இந்தப் பொண்ணை துடிக்க துடிக்க சாவடிச்ச மாதிரி இவனுங்களையும் துடிக்க துடிக்க கொண்ணு இருந்தா எவனும் இந்த மாதிரி தப்பு செய்ய பயப்படுவானுங்க.

    • @rathidevidevi820
      @rathidevidevi820 3 місяці тому +3

      Avan thalai thundithu sagadikka vendum.😡😡😡

    • @The-min800
      @The-min800 3 місяці тому

      India sattam appdi

    • @Spica24
      @Spica24 3 місяці тому

      நம்ம கஷ்டப்பட்டு உழைப்பதை இது மாதிரி சைகோக்கள் உக்காந்து துங்குதுங்க!

    • @prabhu4910
      @prabhu4910 3 місяці тому

      ​​@@rathidevidevi820 correct

  • @pandiyanshankar5653
    @pandiyanshankar5653 3 місяці тому +34

    10 வருஷம் 15 வருஷம் தீர்ப்புக்கு தள்ளிப்போடமா சீக்கிரம் தண்டனை கொடுக்கணும். கடுமையான தண்டனை கொடுக்கணும்.😢

  • @RevathiPerumalsamy-n8u
    @RevathiPerumalsamy-n8u 3 місяці тому +148

    குற்றவாளிகளிகளை கண்டுபிடித்து விடுவார்கள் ஆனால் தண்டனை கிடைக்கும் போது 2035 ஆகிவிடும்😢😢😢😢😢😢😢😢😢😢

    • @thulasiramu-u9t
      @thulasiramu-u9t 3 місяці тому +2

      so CM mam tha must resign

    • @rajguru3848
      @rajguru3848 3 місяці тому +4

      விடுதலை செய்யாமல் இருந்தால் சரி

    • @parthibanperumal8716
      @parthibanperumal8716 3 місяці тому

      @@RevathiPerumalsamy-n8u வாதியும் இறந்தான் பிரதிவாதியும் இறந்துவிட்டான் வாய்தா மட்டும் அடுத்தமாதம் இந்திய தண்டனை சட்டங்கள் காலாவதியாகிவிட்டது சார் சட்ட மன்றங்கள் ஊழலில் திழைக்கின்றன் விழிப்புனர்வு மக்களிடம் தேவை

    • @jaipradha7380
      @jaipradha7380 3 місяці тому +2

      Kodamaiyana unmai

  • @kasthuria1479
    @kasthuria1479 3 місяці тому +211

    நடு ரோட்டில் வைத்து தூக்குலே போடனும் மற்றவர்களுக்குபயம்வரும்

  • @aarumougamearunagiri3897
    @aarumougamearunagiri3897 3 місяці тому +35

    என்ன விசாரனை
    நடக்குது. சந்தேகம் அதிகமாக இருக்கிறது.
    யாரை காப்பாற்ற? ஒவ்வொரு நிமிடம் வருகிற செய்திகள் பெண்களுக்கும், பெண் குழந்தை பெற்றவர்கள்
    நடுங்க வைக்கிறது..

  • @AltafAltaf-w6i
    @AltafAltaf-w6i 3 місяці тому +54

    இந்த செய்தி தேவை ய தமிழகத்தில் தான் இதுபோன்று நடந்தது கொண்டே இருக்கிறது
    கேட்க யாரும் இல்லை தண்டனை சரியாக இல்லை தண்டனை கடுமையாக இருந்தால் இதுபோல செயல் நடக்க வாய்ப்பு இல்லை

  • @n.saravanakumar2005
    @n.saravanakumar2005 3 місяці тому +56

    Zoo la irukira singangaluku iraiya podunga

  • @manivannands6414
    @manivannands6414 3 місяці тому +40

    அடப்பாவிங்களா .....? உங்களுக்கெல்லாம் கொடுமையான தண்டனை வழங்க வேண்டும்...

  • @thenmozhir5174
    @thenmozhir5174 3 місяці тому +58

    அவனை சாகடிப்பதை விட்டு விளக்கம் குடுத்து‌ அந்த பெண் எவ்வளவு துன்பம் அனுபவித்திருப்பாள்.அதை எப்படி‌பெற்றோர் தாங்குவார் தயவு செய்து விளக்கம் குடுக்காம தண்டனை தர‌உதவுங்கள் சேனல்களே

  • @BoomerQueens-wy3fi
    @BoomerQueens-wy3fi 3 місяці тому +22

    பெற்றோர் இதை கேட்கும் போது எத்தனை கொடுமை அனுபவிப்பாங்க இதற்காக வா குழந்தை பெற்றார்கள் இவனை பெண்கள் கையில் சாக வேண்டும் ஓரே தண்டனை ஆனால் இதற்கு இந்தியாவில் வாய்ப்பில்லை நாம இந்தியாவில் பிறந்தது வேதனையாக இருக்கு 😢😢😭😭😭😭😭😭😭😭😭

  • @man9707
    @man9707 3 місяці тому +17

    மக்கள் முன்னிலையில் எல்லோரையும் நிற்க வைத்து சுட்டு கொல்ல வேண்டும். ஒருமுறை அதுபோல் இங்கே செய்தால் பயம் வரும்.

  • @Siddz_018
    @Siddz_018 3 місяці тому +7

    கேட்கவே உடல் முழுவதும் பதருது இவனது சாவு நினைதுபார்காத அளவு கொடூரமாக இருக்க வேண்டும்

  • @SARAVANAN-SUBBIYAN
    @SARAVANAN-SUBBIYAN 3 місяці тому +10

    அரபுநாடை போல கடுமையான தண்டனை இருந்தால் மட்டுமே இந்த குற்றங்கள் குறையும் 🤐

  • @S.Angammal841
    @S.Angammal841 3 місяці тому +38

    ஆண் உறுப்பை அருக்க வேண்டும் அப்போதுதான் மற்றவர்கள் இதுபோன்ற தவறுகள் செய்ய மாட்டார்கள்

    • @ksr3169
      @ksr3169 3 місяці тому

      aan uruppai aruthalum doctor re-attach panniduvvanga. enna panradu?

  • @hariharansubramanian8754
    @hariharansubramanian8754 3 місяці тому +22

    வேதனையாக உள்ளது. இந்த மனித மிருகத்தை கடுமையாக தண்டிக்க வேண்டும்.

  • @chandruonytube
    @chandruonytube 3 місяці тому +238

    இவளோ அசிங்கமா thumbnail போட்டு மார்கெட்டிங் பண்ண வேண்டாம்... குழந்தைகள் பார்க்கிறார்கள்... நான் சிறு வயதில் மதித்த தினத்தந்தி மரியாதை குறைந்து கொண்டு இருக்கிறது

    • @Vikei354
      @Vikei354 3 місяці тому +5

      Yallam sangei gurup

    • @rmg6283
      @rmg6283 3 місяці тому

      Exactly . Sillarai medias killing the victim families daily

    • @wingelliJohn
      @wingelliJohn 3 місяці тому +9

      என்னம்மா இந்த விஷியங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் பெண் தற்காப்பு முன்னெச்சரிக்கை தயாராகவார்கள்

    • @rmg6283
      @rmg6283 3 місяці тому +2

      @@wingelliJohn this will def create more criminals and vakkaram in others

    • @wingelliJohn
      @wingelliJohn 3 місяці тому +5

      முதலில் செமீனார் ஹாலில் கேமரா இல்லை பாதுகாப்பு பணியில் ஆள் இல்லை ஓய்வரைல்லை பணி பாதுகாப்பு குறை ஆனால் மருத்துவர் பணியில் அலட்சி போக்கு நிறைய சக பயிற்ச்சி டாக்டர்களை விசாரிக்க வேண்டும்

  • @prithiveraj2705
    @prithiveraj2705 3 місяці тому +8

    குற்ற வாளிகள் அனைவரையும் கைது செய்து மிக கடுமையான தண்டனை தர வேண்டும்

  • @bloodshotff121
    @bloodshotff121 3 місяці тому +27

    ஒரு டாக்ட்ரருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண பெண் பிள்ளை கட்கு😮😮😮

    • @litheeshbalan200
      @litheeshbalan200 3 місяці тому +1

      அதுவும் மருத்துவமனையிலயே....

  • @srinivasann2247
    @srinivasann2247 3 місяці тому +9

    மேற்கு வங்க உள்துறை அமைச்சர்,மருத்துவ கல்வி துறை அமைச்சர், காவல்துறை தலைமை அதிகாரி ஆகியோர் தாமாகவே பதவி விலக வேண்டும்.காவல்துறை நல வாரியத்தில் காவல் துறையில் பணிசெய்யாத ஒரு குத்துச்சண்டை உறுப்பினர் எப்படி உறுப்பினர் ஆக முடியும். ?

  • @ssgk7881
    @ssgk7881 3 місяці тому +1

    இந்த பாதுகாப்பு மருத்துவர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து பெண்களுக்கும் இந்த பாதுகாப்பு தேவையானது இந்த மாதிரி கொடூரம் கொண்ட மனிதனை உடனே கொன்று விடக்கூடாது அணு அணுவாக அந்தப் பெண்ணை எப்படி கதறி இறந்தாலோ அதே மாதிரி இவனும் அந்த கதறலுடன் மக்கள் முன்னிலையில் இறக்க வேண்டும்.

  • @suryam2563
    @suryam2563 3 місяці тому +29

    இவனுக்கு மரண தண்டனையை விட கொடூரமான தண்டனை கொடுக்கனும் 😢😢

  • @magdoommohamed4150
    @magdoommohamed4150 3 місяці тому +297

    இஸ்லாமிய சட்டங்களை காட்டுமிராண்டித்தனம் என்று சொன்னவர்கள், இன்று அது தான் சரி என்று சொல்கிறார்கள்

    • @chinniahlingam3012
      @chinniahlingam3012 3 місяці тому +26

      யாரு சொன்னா இசுலமிசட்டம் நலதுனு .9 வயசு பெண் திருமண சட்டமா

    • @மாறன்பாண்டியன்47
      @மாறன்பாண்டியன்47 3 місяці тому

      🤣🤣🤣​@@chinniahlingam3012

    • @மாறன்பாண்டியன்47
      @மாறன்பாண்டியன்47 3 місяці тому +1

      சரி பாய் இஸ்லாமிய நாடா மாத்திரலாம் 🤣🤣🤣🤣

    • @raziawahab3048
      @raziawahab3048 3 місяці тому

      இதோ வந்துட்டான் சங்கிப்பய

    • @user-hm7rj6ig1o
      @user-hm7rj6ig1o 3 місяці тому

      ​@@chinniahlingam3012 9 வயசுல திருமணம்னா எவன் தலையிலேயோ கட்டிட்டு நிம்மதியாக இருக்கலாம்ன்னு பார்ப்பானுங்க பரதேசிநாய்ங்க.

  • @MrsSupriyakolangal87
    @MrsSupriyakolangal87 3 місяці тому +13

    அவர் இவர்ன்னு அவனுக்கு ஏன்டா மரியாதை குடுக்குறீங்க 😡

  • @Noah-w8h4h
    @Noah-w8h4h 3 місяці тому +1

    We want justice

  • @mohanadharshini7936
    @mohanadharshini7936 3 місяці тому +9

    தண்டனை கடுமையாகத வரை குற்றங்கள் குறையாது....

  • @PandianSenmathi
    @PandianSenmathi 3 місяці тому +20

    இதை எல்லாம் பார்க்கும் கேர்க்கும் போது இதயம் நொறுங்குகிறது நீதி இல்லை நயம் இல்லை கடவுள் இல்லை😢

  • @RameshRamesh-w9q
    @RameshRamesh-w9q 3 місяці тому +97

    இதுவே பாஜக ஆளும் மாநிலமாக இருந்தால் இவன் தலைப்பு வேறுமாதிரி இருக்கும்

    • @vijaymodern1617
      @vijaymodern1617 3 місяці тому

      ஆமாம் குற்றவாளிக்கு ஆதரவாக பாஜக அமைச்சர்களே பேரணி நடத்தியிருப்பார்கள் குழந்தை ஆசிபா கொலையில் செய்தார்களே அதுபோல

    • @தமிழ்தென்றல்கிழக்கு
      @தமிழ்தென்றல்கிழக்கு 3 місяці тому +11

      காஷ்மீரில் சிறுமி ஆஷிபா வை அவர்கள் கோயில் கருவறைக்ள் வைத்து சிதைத்து படுகொலை செய்த சம்பவம் நினைவு படுத்தவும்

    • @MekaVarnan
      @MekaVarnan 3 місяці тому

      ​@@தமிழ்தென்றல்கிழக்குஅப்படீ ஒன்றும் நடக்கவில்லை நீ உருட்டாத துலுக்கனுக்கு பிறந்தவனே 😂

    • @swaminathananthiraikili2664
      @swaminathananthiraikili2664 3 місяці тому

      West Bengal govt endra vaarthai suttalum vaayila varadhu thanthi tv ku. Some fake id comment about Kashmir. Aashifa rape appo Nanbare Kashmir la yaaru govt irunduchu.
      Kovil vachi nadanthucham. DMk la 90% Peru Hindus nu Stalin soldraru. Andha dogs Kovil kulla irundha ipdi thaan nadakum.
      Fake id nambar ippo kooda West Bengal la nadanthadhu thappu nu solla maatar

    • @samym8065
      @samym8065 3 місяці тому

      ​@@தமிழ்தென்றல்கிழக்குபோடா சொரி செய்ததே ஜிகாதி சொரி நாய்தான்.

  • @thoufik99
    @thoufik99 3 місяці тому +15

    அவனா சும்மா விடகூடாது 😡😡😡😡😡😡

  • @anelson9552
    @anelson9552 3 місяці тому +27

    Encounter podu. Or
    Cut his hesd.
    It will be the correct judgement

  • @sakthivele2450
    @sakthivele2450 3 місяці тому +16

    உறுப்புகள் ஒவ்வொன்றாக துண்டித்து சித்ரவதை முறையில் தண்டனை விதிக்கப்பட வேண்டும்

  • @RaviKumar-sw9tc
    @RaviKumar-sw9tc 3 місяці тому +3

    இந்த நபரை போலிஸ் நண்பன் என வைத்திருந்தார்கள் என்றால் அவர்களின் யோக்கியத்தனம் எப்படியிருக்கும் என யோசித்துப்பாருங்கள்.😢😢😢

  • @bhuvansharukh7494
    @bhuvansharukh7494 3 місяці тому +2

    நிச்சயம் மரண தண்டனை கொடுக்க வேண்டும்

  • @ganesanm9906
    @ganesanm9906 3 місяці тому +15

    மருத்துவர்கள் பாதுகாப்பு மக்களுக்கு பாதுகாப்பு அரசு கொடுக்க நினைத்தால் சவுதி அரபியா சட்டத்தை இந்தியாவில் நடைமுறை படுத்த வேண்டும்

  • @Arrow369
    @Arrow369 3 місяці тому +5

    இன்னும் எத்தனை வருடங்களுக்கு இப்படி செய்தி வாசிக்க போகிறார்கள்? இதுபோல் இனி எந்த செய்தியும் வராத அளவுக்கு சட்டம் இயற்ற வேண்டும்.

  • @anjalidivya5976
    @anjalidivya5976 3 місяці тому +60

    ஒரு சைக்கோ நாள 10 வயசு பாப்பா கழுத்தறுக்கப்பட்ட மருத்துவமனையில் உயிருக்கு போராடிட்டு இருக்கா எங்களுக்கு கொஞ்சம் உதவி பண்ணுங்க எங்களுக்கும் கொஞ்சம் குரல் கொடுங்க உங்க கால்ல விழுந்து கெஞ்சி கேட்டுக்குறேன்😢😢😢😢😢

    • @MP_797
      @MP_797 3 місяці тому +6

      What happened ma

    • @ranjithzzzful
      @ranjithzzzful 3 місяці тому

      ஒரு சைக்கோ என்ஜினீயர் ஒரு குழந்தை கழுத்தை அறுத்தானே.. அந்த குழந்தையா? இப்போ எப்படி இருக்கிறது.. என்ன உதவி கேட்கிறீர்கள்

    • @ibuarsath6
      @ibuarsath6 3 місяці тому +5

      Ithu enga enna nadanthathu

    • @sharmilaj3425
      @sharmilaj3425 3 місяці тому +5

      Muruga kapathungapa

    • @stephenarokiaraja9444
      @stephenarokiaraja9444 3 місяці тому +6

      என்னாச்சிங்க...

  • @GayathriprakashJ
    @GayathriprakashJ 3 місяці тому +17

    என்ன பண்ணாலும் என்ன நடந்தாலும் இந்த இந்தியாவில தண்டனை குறைவுதான் இதே கொஞ்ச நாள் பேசிட்டு கழிச்சு விட்டுடுவாங்க

  • @senthilkumar2635
    @senthilkumar2635 3 місяці тому +9

    No politician from TN condemned this brutal act yet ... bcoz doctors not yet started to protest in TN

  • @ImanKrishan
    @ImanKrishan 3 місяці тому +1

    Ithelam theriyamaleye police velaki sethutingala?

  • @prabuk8247
    @prabuk8247 3 місяці тому +4

    என்கவுண்டர் செய்ய வேண்டும்.....

  • @padmanabhan2581
    @padmanabhan2581 3 місяці тому +7

    தண்டனை சரியாவே இந்தியாவில் குடுக்க மாட்டாங்க மீண்டும் மீண்டும் இதுமாதிரி நடப்பது நாட்டுக்கு ஆசை போல.

  • @135309
    @135309 3 місяці тому +9

    அவனை அனுஅனுவாக சித்ரவதை செய்ய வேண்டும்.அவனின் சாவு மிக கொடுரமாக இருக்க வேண்டும்

  • @aravinthanarvi3287
    @aravinthanarvi3287 3 місяці тому

    விக்ரமின் அந்நியன் படத்தில் கொடுக்கும் தண்டனையை கொடுக்க வேண்டும் என்பவர்கள் லைக் பண்ணுங்கள்😢😢😢😢

  • @palanisami4676
    @palanisami4676 3 місяці тому +9

    மோடி அய்யா நாட்டுக்கு நீங்க எது செய்தாலும் சரி செய்யாம இருதாளும் சரி
    பாலியல் கொடுமை பெண்களின் பாதுகாப்பு பற்றி
    நீங்க இருக்கும் ஆட்சியில் ஒரு நல்ல சட்டம் கொண்டு ஒழுங்கு கொண்டு வந்தால் மக்கள் உங்களுக்கு கோவில் கட்டவும் செய்யும்
    இந்த
    வேண்டுதலை மோடி அய்யா அவர்களுக்கு கொண்டு சேர்க்குமா.,,,,,,,,,,
    தந்தி தந்தி தந்தி

    • @swaminathananthiraikili2664
      @swaminathananthiraikili2664 3 місяці тому

      Avar kondu vandha udane neenga maanila urimai pochu nu kathuvinga. You may ask our STALIN to bring an act so that all states can follow this. Law and order is state subject also.

    • @coolfactcoolfact6510
      @coolfactcoolfact6510 3 місяці тому

      காஸ்மீர் சிறுமி ஆசிபா கொலைக்கு இன்னும் நீதி கிடைக்கல நீங்க இன்னுமா மோடியை நம்புறீங்க

  • @arockiasamyarockiam7626
    @arockiasamyarockiam7626 3 місяці тому +1

    இதே ஏலை பெண்னுக்கு நடந்தால் சும்ம விட்ருவானுங்க.
    டாக்டர் னா நக்க கிளம்பிருவானுங்க .

  • @srisakthi7214
    @srisakthi7214 3 місяці тому +3

    குற்றம் செய்தவர்களை கருணையே காட்டாமல் கொல்ல வேண்டும் அதுவும் மக்கள் முன்னாடி ஒரு நாள் அந்த பிணம் கிடக்க வேண்டும் இது மற்றவர்களுக்கு பயத்தை தரும்படி இருக்க வேண்டும்

  • @lathabalak8952
    @lathabalak8952 3 місяці тому +28

    Petro ஊத்தி நடு ரோட்ல வைத்து கொளுத்தங்கள்

  • @samuelchristopher9966
    @samuelchristopher9966 3 місяці тому +2

    பாருக்குள்ளே நல்ல நாடு..
    நம் பாரத நாடு..
    சட்டம், ஒழுங்கு, தண்டனை, படிப்பறிவு, சீர்திருத்தம், நேர்மை, நாணயம், எல்லாத்துலயும் முன்னேரிக்கொண்டிருக்கும் நாடு..

  • @AbdulAjeeth
    @AbdulAjeeth 3 місяці тому +3

    Explain super

  • @ssivasubramanian2794
    @ssivasubramanian2794 3 місяці тому +2

    உள்ளே சென்ற உயர் மட்டத்தில் உள்ளவர்களின் தடயங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம்

  • @rajeshbabu9983
    @rajeshbabu9983 3 місяці тому +1

    இன்னும் ஏன் என்கவுண்டர் செய்ய வில்லை

  • @yselectronicservices4512
    @yselectronicservices4512 3 місяці тому +3

    அவனுடைய ஆணுறுப்பை அகற்றி அவனுடைய கை கால்களை செயலிழக்க செய்ய வேண்டும் அவன் உயிரோடு இருக்கும் ஒவ்வொரு நாளையும் நரக வேதனை அடைய வேண்டும் என்பது என்னுடைய தீர்ப்பாக இருக்கிறது இதில் ஈடுபட்ட அனைவரையும்

  • @mrewilson106
    @mrewilson106 3 місяці тому +1

    So sad, paining 😭

  • @manosugichannel1402
    @manosugichannel1402 3 місяці тому +5

    அடக்கடவுளே அந்தப் பெண் பிள்ளை எவ்வளவு துடிதுடித்திருக்கும்

  • @vinocherub6608
    @vinocherub6608 3 місяці тому +1

    அரபு நாடுகளில் உள்ளது போன்ற தண்டனை மட்டுமே இவர்களுக்கு சரியானது.

  • @laxmiramsharma5240
    @laxmiramsharma5240 3 місяці тому +4

    அழகாக தமிழ் உச்சரிப்பு தெளிவான பேச்சு சூப்பர் வாழ்க வளர்க சகோதரா

  • @kumarselvi7452
    @kumarselvi7452 3 місяці тому

    இதெல்லாம் அந்த குடும்பம் எப்படி தாங்கும் கடவுளே நீயே தான் கேட்கணும்

  • @nalamvirumbi9500
    @nalamvirumbi9500 3 місяці тому +17

    அந்த சமுதாய சீர்கேட்ட வனை, பெண் குடும்ப நபர்களை வைத்து அடித்து கொள்ள வேண்டும் 😢😢😢

  • @perumalnadar8321
    @perumalnadar8321 3 місяці тому +1

    கல்லால் தாக்கி கொல்லும் கொடூர தண்டனை கொடுக்க வேண்டும் 😢

  • @தாமிரபரணி-ழ4ன
    @தாமிரபரணி-ழ4ன 3 місяці тому +12

    No judgment, no punishment, no humanity in India ...after few days public will talk about another issues 😢😢😢That is Indian 😢😢😢, I'm working in Saudi Arabia, here spot punishment......no crime...
    India please change our laws 🙏

  • @Thenmozhi-o3p
    @Thenmozhi-o3p 3 місяці тому

    யார் எல்லாம் இதில் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் கண்டுபிடித்து நடுரோட்டில் சூட் பண்ண வேண்டும் உயிர் பிச்சை எல்லாம் தர கூடாது இவனுங்க ளுக்கு எல்லாம் சார்🎉🎉

  • @Traditional204
    @Traditional204 3 місяці тому +3

    இந்த நியூஸ் கேட்டகிறது ஓரு மாதிரி அறுவருபப் இருக்ககு

  • @jaffermukthar7775
    @jaffermukthar7775 3 місяці тому +1

    மரண தண்டனை கொடுக்க வேண்டும்

  • @vinivinitta8314
    @vinivinitta8314 3 місяці тому +10

    ஆட்சி சரி இல்லை😢

  • @RajeshMdas
    @RajeshMdas 3 місяці тому

    உடனே சாக கூடாது அந்த பெண் பட்ட கஷ்டங்களை விட பல மடங்கு இவர்களை துன்புறுத்தி சாகடிக்க வேண்டும்

  • @MeenakshiSivakumar-lq2rz
    @MeenakshiSivakumar-lq2rz 3 місяці тому +10

    பழி வாங்க இந்த மாறி இருக்காளாம் கண்ட படங்களை பார்த்து pshycho va மாறி இருக்கான்

  • @muruganmurugan590
    @muruganmurugan590 3 місяці тому

    நாடுமுழுவதும் அனைத்து பெண்கள் பெண் குழந்தைகளை பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்

  • @angrybird-x3t
    @angrybird-x3t 3 місяці тому +47

    பாக்ஸருக்கு மருத்துவ மனையில் என்ன வேலை?

    • @tamildharma
      @tamildharma 3 місяці тому +1

      he is working with west bengal police department

    • @bloodshotff121
      @bloodshotff121 3 місяці тому +2

      பிரண்ட்ஸ் of police

    • @bloodshotff121
      @bloodshotff121 3 місяці тому +1

      பிரண்ட்ஸ் of police

  • @nagarajanmuthusamy5952
    @nagarajanmuthusamy5952 3 місяці тому

    இது போன்ற சம்பவங்கள் இந்தியாவில் எங்குமே இனி நடைபெறக்கூடாது.

  • @valex3535
    @valex3535 3 місяці тому +4

    இரண்டு கண்ணு மட்டும் குருடாக்கி தெருவில் விட வேண்டும்

  • @Shanmugasundari-vk6kv
    @Shanmugasundari-vk6kv 3 місяці тому +1

    நடுரோட்டில் வைத்து சுடவேண்டும் அவனை அப்போ தான் இந்த மாதிரி மறுபடியும் நடக்காது

  • @kondalhari8424
    @kondalhari8424 3 місяці тому +13

    அரசு தொலை தொடர்பு சாதனஙகளில், ஒழுக்கமான நிகழ்ச்சிகள் தவிர அனைத்தையும், முறைப்படுத்த வேண்டும். பெண்கள் நல்ல முறையில் உடை அணிவது நல்லது. பேருந்துகளில், பாடல்களில் நல்ல பாடல்களே ஒலி பரப்ப வேண்டும் .

    • @sranyoyohita
      @sranyoyohita 3 місяці тому

      Here am in Singapore. 100 ல 90 பேர் அரை குறை ஆடை தான் போட்டு செல்கிறார்கள். இங்கு இருக்கும் எந்த ஆணும் சபலமாக பார்ப்பது கூட இல்லை. தனி மனித ஒழுக்கம் இருக்க வேண்டும். தன் தாய் உடல் பாகம் தெரிந்தால் moodu ஏறுமா என்ன ??? உடையை எல்லாம் காரணமாக பேச வேண்டாம்

  • @muruganmurugan590
    @muruganmurugan590 3 місяці тому

    வருத்தப்படும் அனைவரும் தனது அருகில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பாக இருங்கள்

  • @villagepapa8806
    @villagepapa8806 3 місяці тому +3

    பாலியல் குற்றம் செய்தவனுக்கு தூக்கு தண்டனை கொடுக்காத வரை.. இது போன்ற போன்ற செய்திகள் அடுத்து அடுத்து நாம் கேட்டு கொந்தளிக்க வேண்டியது தான் ... அடுத்து பிரபலமான ஒரு செய்தி வந்ததும் ...இந்த செய்தி மறந்துவிடும்.. இப்படி பட்ட அவல நிலை தான் நடந்து கொண்டு இருக்கிறது

  • @Introvertgirl2023
    @Introvertgirl2023 3 місяці тому +13

    என்ன தண்டனை கொடுப்பீங்க? அந்த பதிக்கப்பட்ட பொண்ணை குற்றம் சொல்றதுக்கு பல்லாயிரம் பேரு வருவாங்க....

  • @ManiMani-l8y7z
    @ManiMani-l8y7z 3 місяці тому

    ஏங்க இந்த கொடுமை எதிரிக்கும் வரக்கூடாது😢😢😢😢😢

  • @user-ph1tx1yb7h
    @user-ph1tx1yb7h 3 місяці тому +4

    Approach world BANK & Apply for loan to buy CC TV camera to fix in all places in India - Jai Hind

  • @sugumaranjii962
    @sugumaranjii962 3 місяці тому +1

    என் கிட்ட விடுங்க அவன அவன் சாவுக்கு மேல் பெருசா பண்றேன்😢

  • @komuvenkat9199
    @komuvenkat9199 3 місяці тому +4

    😢

  • @kabijanu4311
    @kabijanu4311 3 місяці тому

    கேட்கவே ரொம்ப அறுவெறுப்பா இருக்கு அந்த பொண்ணு எவ்ளோ கஷ்டப்பட்டு இருக்கும் 😭😭😭😭😭😭😭கடவுளே ஏன்‌ இப்டி‌ல நடக்குது 😡😡😡😡😡😡😡😡