I love you my dear son🎉❤❤....my stress buster your voice... when ever i feel sad i listen your songs and make me happy....may God bless you da chellam.....100 years happy ah irukanum....🎉🎉🎉
இருமுடி தாங்கி ஒரு மனதாகி குருவெனவே வந்தோம் இருவினைத் தீர்க்கும் எமனையும் வெல்லும் திருவடியைக் காண வந்தோம் பள்ளிக் கட்டு சபரிமலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை ஸ்வாமியே ஐயப்போ ஸ்வாமி சரணம் ஐயப்ப சரணம்! நெய் அபிஷேகம் ஸ்வாமிக்கே கற்பூர தீபம் ஸ்வாமிக்கே ஐயப்பன் மார்களும் கூடி கொண்டு ஐயனை நாடி சென்றிடுவார் சபரி மலைக்கு சென்றிடுவார் ஸ்வாமியே ஐயப்போ ஐயப்போ ஸ்வாமியே! கார்த்திகை மாதம் மாலை அணிந்து நேர்த்தியாகவே விரதம் இருந்து பார்த்த சாரதியின் மைந்தனே உனைப் பார்க்க வேண்டியே தவம் இருந்து பார்த்த சாரதியின் மைந்தனே உனைப் பார்க்க வேண்டியே தவம் இருந்து இருமுடி எடுத்து எரிமேலி வந்து ஒரு மனதாகிப் பேட்டைத் துள்ளி அருமை நண்பராம் வாவரை தொழுது ஐயனின் அருள் மலை ஏறிடுவார் ஸ்வாமியே ஐயப்போ ஐயப்போ ஸ்வாமியே! அழுதை ஏற்றம் ஏறும் போது ஹரிஹரன் மகனை துதித்து செல்வார் வழி காட்டிடவே வந்திடுவார் ஐயன் வன்புலி ஏறி வந்திடுவார் கரிமலை ஏற்றம் கடினம் கடினம் கருணை கடலும் துணை வருவார் கரிமலை இறக்கம் வந்த உடனே திருநதி பம்பையை கண்டிடுவார் ஸ்வாமியே ஐயப்போ ஐயப்போ ஸ்வாமியே! கங்கை நதிப் போல் புண்ணிய நதியாம் பம்பையில் நீராடி சங்கரன் மகனை கும்பிடுவார் சஞ்சலமின்றி ஏறிடுவார் நீலிமலை ஏற்றம் சிவ பாலனும் ஏற்றிடுவார் காலமெல்லாம் நமக்கே அருட் காவலனாய் இருப்பார் தேக பலம் தா பாத பலம் தா தேக பலம் தா பாத பலம் தா தேக பலம் தா என்றால் அவரும் தேகத்தை தந்திடுவார் பாத பலம் தா என்றால் அவரும் பாதத்தை தந்திடுவார் நல்ல பாதையைக் காட்டிடுவார் ஸ்வாமியே ஐயப்போ ஐயப்போ ஸ்வாமியே! சபரி பீடமே வந்திடுவார் சபரி அன்னையை பணிந்திடுவார் சரங்குத்தி ஆளில் கன்னி மார்களும் சரத்தினைப் போட்டு வணங்கிடுவார் சபரி மலைதனில் நெருங்கிடுவார் பதினெட்டு படி மீது ஏறிடுவார் கதியென்று அவனை சரணடைவார் மதி முகம் கண்டே மயங்கிடுவார் ஐயனைத் துதிக்கையிலே தன்னையே மறந்திடுவார் பள்ளிக் கட்டு சபரிமலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை ஸ்வாமியே ஐயப்போ ஐயப்போ ஸ்வாமியே!
நான் சின்னப் எண்ணாக இருந்தப்ப கேட்ட பாடல் தங்கப் பையா சாஸ்தாவாக பார்க்கிறேன் உன்னை மறக்க முடியாத பாடல் எத்தனை வருடம் ஆனாலும் இந்தப் பாடல் ஐயப்பனுக்கு மிகவும் பிடித்த பாடல் நீ பாடி அசைத்து விட்டாய் தங்கமே வாழ்க வளமுடன்
என்னால சாதாரணமகா.... கேக்கவே முடியவில்லை.... புல்லரிக்குது.... கண்ணில்.... கண்ணீர் வலிக்கிறது..... என்... மகளும்.... கணவரும்.... முதல் முறை அய்யனை.... பார்த்து விட்டனர்..... ஐயப்பா... உன் அருள் எப்போதும் இருக்கணும்.... கடவுளே..... 🙏🏻🙏🏻🙏🏻
చిన్న మణికంఠ చాలా బాగా పాడారు ఇంకా ఇలాంటి పాటలు ఎన్నో పాడాలని మరియు ఈ పాట రోజు వింటున్నాను ఏమి బోరు గా ఇదేమి విచిత్రం అయ్యప్పస్వామి అనుగ్రహం మీకు ఎప్పుడు ఉంటుంది మీకు
My Thangamey Maitreyan! God bless you da thangam! I hope you and your family are blessed with good things in life! 🙏🧿💖 you will make ur parents proud da chella kutty! 💖🧿
I am from Chhattisgarh but I love this beautiful song because at the end we are one family of BHARAT 💗✨ and I will also try to learn my country's beautiful languages like Tamil, Telugu, Kannada and of course Malyalam because I love my indians 💗✨
Yes sir, we are all Indians ('Bharat', that is) first and last and the great Sanatan Dharma and its belief system unite us together across continents even! If you can make it possible, kindly pay a visit to the Sabarimala Temple in Kerala in what will be a life-changing experience for you!
I love this song gandhi addicted ..but unfortunately I didn't understand this song full meaning bcz of tamil song . But I love ayyappa swamy that's y I want to listen again again again
I love you my dear son🎉❤❤....my stress buster your voice... when ever i feel sad i listen your songs and make me happy....may God bless you da chellam.....100 years happy ah irukanum....🎉🎉🎉
Thank you so much sir.. I sang this song.. Thank you very much for your appreciation
@@Maithrayanno thanks dear bby...ne nalla hardwork Pani future la periya singer aaganum athan intha amma voda aasa....god bless you da
Super Dear Love u from Andhra.Proud of u sir💐
I am from Andhra Pradesh language Is not a matter. Superb voice ❤❤❤❤
மற்ற சுற்றுகளில் விளையாட்டுத்தனமாக இருந்தது போல இருந்தது. Fast beat songs பாடியே பார்த்தது போல இருந்தது. This is Goosebumps performance.
Maithrayan is a complete artist💯
🎉😂😅
கண்கலங்கி கேட்டேன் பாலகனே உன் குரலில் இந்த ஐயப்பன் பாடலை ...வாழ்க வளமுடன் நலமுடன் ...
SUppEr
Suppersong ❤❤ 3:40
கண்ணீர் வந்து விட்டது ஐயப்பா. வாழ்த்துக்கள் மைத்ரேயன்.
ஒரு காலத்துல இந்த பாட்ட விஜய் டிவி ல கார்த்திகை மாசம் காலைல 6 மணிக்கும் , மாலை ல 6 மணிக்கு சரியா போட்டுருவாங்க. 90s memories
ஐயப்பன் அருள் நிறைய இந்த தம்பியின் வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துகள்..... ஐயப்பனை மிகவும் பிடிக்கும்.. சுவாமியே சரணம் ஐயப்பா 🙏
உடம்பு சிலிர்க்க வைத்தது 🙏இப்பாடல் வரிகள் மற்றும் சிறுவனின் குரல் 🙏சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
Yes sister
Yes
@@SS-nc2pvme j😊
@@SS-nc2pv 🥰
சூப்பர் டா தங்கம்... சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
చిన్న స్వామి నువ్వు అయ్యప్ప స్వామి🙏🙏 పాట పడుతూంటే వాళ్ళు పులక రిస్తుంది ఎంత భక్తి ఉంది స్వామి నికు ❤
1
1
என்னால் முடியாததை சிறுவன் சாதாரணமாக பாடுவதைக் கேட்கும்போது சிலிர்க்கிறது...வாழ்க வளமுடன்
2nd
yare the best thing.
Good night baby 👧 I love it
❤pppm 😊7àaaàFer
@PandiyanKottur-li7zu
@@PandiyanKottur-li7zu❤❤
இருமுடி தாங்கி ஒரு மனதாகி
குருவெனவே வந்தோம்
இருவினைத் தீர்க்கும் எமனையும் வெல்லும் திருவடியைக் காண வந்தோம்
பள்ளிக் கட்டு சபரிமலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
ஸ்வாமியே ஐயப்போ
ஸ்வாமி சரணம் ஐயப்ப சரணம்!
நெய் அபிஷேகம் ஸ்வாமிக்கே
கற்பூர தீபம் ஸ்வாமிக்கே
ஐயப்பன் மார்களும் கூடி கொண்டு
ஐயனை நாடி சென்றிடுவார்
சபரி மலைக்கு சென்றிடுவார்
ஸ்வாமியே ஐயப்போ
ஐயப்போ ஸ்வாமியே!
கார்த்திகை மாதம் மாலை அணிந்து
நேர்த்தியாகவே விரதம் இருந்து
பார்த்த சாரதியின் மைந்தனே
உனைப் பார்க்க வேண்டியே தவம் இருந்து
பார்த்த சாரதியின் மைந்தனே
உனைப் பார்க்க வேண்டியே தவம் இருந்து
இருமுடி எடுத்து எரிமேலி வந்து ஒரு மனதாகிப் பேட்டைத் துள்ளி
அருமை நண்பராம் வாவரை தொழுது ஐயனின் அருள் மலை ஏறிடுவார்
ஸ்வாமியே ஐயப்போ
ஐயப்போ ஸ்வாமியே!
அழுதை ஏற்றம் ஏறும் போது ஹரிஹரன் மகனை துதித்து செல்வார்
வழி காட்டிடவே வந்திடுவார் ஐயன் வன்புலி ஏறி வந்திடுவார்
கரிமலை ஏற்றம் கடினம் கடினம் கருணை கடலும் துணை வருவார்
கரிமலை இறக்கம் வந்த உடனே திருநதி பம்பையை கண்டிடுவார்
ஸ்வாமியே ஐயப்போ
ஐயப்போ ஸ்வாமியே!
கங்கை நதிப் போல் புண்ணிய நதியாம் பம்பையில் நீராடி
சங்கரன் மகனை கும்பிடுவார்
சஞ்சலமின்றி ஏறிடுவார்
நீலிமலை ஏற்றம் சிவ பாலனும் ஏற்றிடுவார்
காலமெல்லாம் நமக்கே அருட்
காவலனாய் இருப்பார்
தேக பலம் தா பாத பலம் தா
தேக பலம் தா பாத பலம் தா
தேக பலம் தா என்றால் அவரும்
தேகத்தை தந்திடுவார்
பாத பலம் தா என்றால் அவரும்
பாதத்தை தந்திடுவார்
நல்ல பாதையைக் காட்டிடுவார்
ஸ்வாமியே ஐயப்போ
ஐயப்போ ஸ்வாமியே!
சபரி பீடமே வந்திடுவார் சபரி
அன்னையை பணிந்திடுவார்
சரங்குத்தி ஆளில் கன்னி மார்களும் சரத்தினைப் போட்டு வணங்கிடுவார்
சபரி மலைதனில் நெருங்கிடுவார்
பதினெட்டு படி மீது ஏறிடுவார்
கதியென்று அவனை சரணடைவார்
மதி முகம் கண்டே மயங்கிடுவார்
ஐயனைத் துதிக்கையிலே
தன்னையே மறந்திடுவார்
பள்ளிக் கட்டு சபரிமலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
ஸ்வாமியே ஐயப்போ
ஐயப்போ ஸ்வாமியே!
❤
నిది నెంబర్ ఇ
நான் சின்னப் எண்ணாக இருந்தப்ப கேட்ட பாடல் தங்கப் பையா சாஸ்தாவாக பார்க்கிறேன் உன்னை மறக்க முடியாத பாடல் எத்தனை வருடம் ஆனாலும் இந்தப் பாடல் ஐயப்பனுக்கு மிகவும் பிடித்த பாடல் நீ பாடி அசைத்து விட்டாய் தங்கமே வாழ்க வளமுடன்
சின்னப் பையனாக
I am from AP I'm addicted to ur voice and mind blowing song❤😮❤ super but iam understanding this song super 💯😊💯
அருமையான பாடல் மெய்சிலிர்த்து விட்டது.
Goosebumps 🎉🎉 Paah semma vibeuuuu 100 times mela pathutan ❤ Really Ayyapan blessed child congratulations to the whole team
இந்த வயதில் நல்ல உச்சரிப்பு... சூப்பர் கண்ணா
Goosebumps❤ god bless you Maithrayan 😘😘😘
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
வாழ்க வளமுடன்
❤❤❤❤❤❤
அழகோ அழகு 😮😊❤
மெய் சிலிர்க்க வைத்தது ❤
@ 1:59 this line was awesome ❤️ so divine and soulful
Goosebumps ❤ Swami Saranam Ayyappa ❤
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
What a power of voice 🙏📿🕉️ the great 👍👍👍 swamiye saranam ayyappa 🙏🙏
🙏🙏🙏சிறுவனின் ரூபத்தில் ஐயப்பனை கண்டேன்.....👌👌
Its a big blastttt💥💥💥🔥🔥🔥.....swamiyeee saranam ayyappa💜💜🙏🙏🙏🙏😍😍😍😍
Enik eppol ayappa bhakthiganam kettalum goosebumps an .Swami sharanam
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏 காத்து ரட்கானும் பகவானே சரணம் ஐயப்பா 🙏 வில்லாதி வீரனே சரணம் ஐயப்பா 🙏
3:56 Saranam Saranam Ayyapa 🥺 was very divine 🙏👏👏 Well done thambi❤
கண்கலங்கி கேட்டேன் சிறுவன் அற்புதம் ❤️
ಸ್ವಾಮಿಯೇ ಶರಣಂ ಅಯ್ಯಪ್ಪ ❤❤peace of mind ...🙏🙏🙏
என்னால சாதாரணமகா.... கேக்கவே முடியவில்லை.... புல்லரிக்குது.... கண்ணில்.... கண்ணீர் வலிக்கிறது..... என்... மகளும்.... கணவரும்.... முதல் முறை அய்யனை.... பார்த்து விட்டனர்..... ஐயப்பா... உன் அருள் எப்போதும் இருக்கணும்.... கடவுளே..... 🙏🏻🙏🏻🙏🏻
ஐயனை காண முதல் வருடம் மாலை அணிந்து அருமை தம்பியின் பாடல் வரிகளை கேட்டு உடல் மெய்சிலிர்த்து ஆனந்த கண்ணீருடன் ஐயனை தரிசிக்கிறேன்....
யாரெல்லாம் பள்ளிக்கட்டு சபரிமலை பாடல் மாதிரி இனி ஒரு சிறந்த ஐயப்பன் பாடல் வர வாய்ப்பே இல்லை என்று நினைக்கிறீர்கள் 🕉🙏🔥
Mudhal padala ithuve ayyyapan kaga ayya veeramani padunaru ❤ athu than ayyyapan intha patula mulusa nama mei maraka vechitaru ❤ ayyapa Swami 🔥 🙏
❤
😊😊😊😊¹¹1
Me bro ❤
Swaamiye Saranam Ayyappa
Feels like listen again and again.Swamiye Saranam Ayyappa 🙏
Maithreyan Chellakutty, i like ur voice. I pray that you should win the super singer 9. You looks like my grandson, pa.Stay safe and healthy. 🎉🎉🎉
చిన్న మణికంఠ చాలా బాగా పాడారు ఇంకా ఇలాంటి పాటలు ఎన్నో పాడాలని మరియు ఈ పాట రోజు వింటున్నాను ఏమి బోరు గా ఇదేమి విచిత్రం అయ్యప్పస్వామి అనుగ్రహం మీకు ఎప్పుడు ఉంటుంది మీకు
First 35 seconds daggara flute awasome sir really And cute voice 🥰
Cute boy ayyappa swamk 🙏🥰🥰
My Thangamey Maitreyan! God bless you da thangam! I hope you and your family are blessed with good things in life! 🙏🧿💖 you will make ur parents proud da chella kutty! 💖🧿
❤
கண்கலங்க வைக்கிறது மகனே மிகவும் அருமையான குரல்... வாழ்த்துகிறேன்
Make me goosebumps super da god always bless you ❤❤❤❤❤❤
I am from Andhra Pradesh i didn't understand this lyrics but the boy voice was awesome ❤❤❤
My fav song😊❤very nice voice
స్వామియే శరణం అయ్యప్ప 🙏🏼🙏🏼
Goosebumps.Semma Voice❤❤My fav song🎤🎤
Nijanga ayyappa swamy paduthunnattu anipinchindi literally goosebumps vachai chala thanks kanna padinananduku
ఓం శ్రీ స్వామియే శరణం అయ్యప్ప..... 🙏🙏🙏
அருமையான பாடல் super da thambi 🥰
I'm form Bihar God bless you baby I don't understand langage but really I like this song
Avanga Appa pakkathula uttganthuranka, keep rocking 😘
👍அப்பனுக்கு பாடம் சொன்ன ஸ்வாமிநாதன் இவன் (இவன் அப்பா வாய்ப்பு கிடைக்காத மேடை பாடகர் )வாழ்வில் பல வளம் மற்றும் நலம் பெற நாம் அனைவரும் வாழ்த்துவோம் 🌹
Ayya pa neeya vantha mari iruku🥺🥺
🙏🙏🪔🐯🏹🚩👑🌷🌹🌸🔔🙏🙏 ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ! ஹரி ஹர சுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப சுவாமியே சரணம் ஐயப்பா !!
Swami ye Sharanam Ayyappa 🚩🙏🙏🚩🕉️
Amazing song maithreyan God bless you child 🌷🌷❤
Nice voice ❤❤swamiye saranam ayyappa 🙏🙏🙏💐
Swamiye sharanam ayyapa lots of love from Telangana ❤🙏
Nice One, Swamiye Sharanam Ayyappa.
Wow superb 👍
First time Ayyappan song singing ssj
Well done
Super thambi Vera level da Ennaku ellam ayyappan song pudikkum 🙏🙏🙏
தங்கம் உன் குரலிலும்
உன் அழகிலும்
அந்த ஐயப்பனே பார்க்கின்றேன்
ஓம் சாமியே சரணம் ஐயப்பா
🎉❤
My favorite chella kutti. Very super singing song🎉🎉❤❤ ayyappan unmugathil pathen. Meiselirthathu ponathu entha padal
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏📿📿🙏🖤🖤🖤🙏📿📿🙏🙏🙏
இந்த பாடலை மைத்ரேயன் பாடிய பின்னர் வேறு யாரு பாடினாலும் எடுபடவில்லை வாழ்க தங்கம் 💐
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா...💯✨❤️🩹🥹
Superb well done brother keep it up🙏🙏🙏🙏 swamiye Sharanam ayyappa
Super voice thambi...
Sooo divine 🙇
I'm totally obsessed with this song 🙏🏻
And the way he sung 😩💗
ஐயா செல்லம் வாழ்க வளமுடன் எனக்கு கண் கலங்கிவிட்டேன் ஆஷ்மான்பவ 🙏🙏🙏❤❤❤❤❤🇸🇬😎
நன்றி நற்பவி நற்பவி நற்பவி 💐🙏 வாழ்க வளமுடன் வாழ்க வளர்க.எல்லாம் வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏💐
Ayappan..tnks❤❤❤❤❤❤❤❤
Swamy Saranam Ayyappa Saranam❤❤😊😊🥰🥰😍😍😘😘🌞🌞🚩🚩🙏🙏🤗🤗🕉🕉🕌🕌
Semmma voice ❣️❣️❣️
This song is heaven swamyi saranam ayyappa 🙏
Magical voice 😇
மைதிரியன் மாஸ் டா சசெல்லம்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 2:39 swamiayypan saranam 3:14 ❤ super
Nice voice chlameyyy 💓most favourite song.... goosebumps
அய்யப்பன் அருளால் என் தங்கமே நீ பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க .... என் தங்கம் பாடல் கேட்டு கண்களில் கண்ணீர் .... சாமியே சரணம் அய்யப்பா 🎉🎉🎉🎉🎉
உடம்பெல்லாம் சிலிர்த்தது விட்டது டா தம்பி எனக்கு மகனாக பிறந்து விடு
Super swami
I am from Chhattisgarh but I love this beautiful song because at the end we are one family of BHARAT 💗✨ and I will also try to learn my country's beautiful languages like Tamil, Telugu, Kannada and of course Malyalam because I love my indians 💗✨
Your feelings are so amazing an beautiful
Yes sir, we are all Indians ('Bharat', that is) first and last and the great Sanatan Dharma and its belief system unite us together across continents even! If you can make it possible, kindly pay a visit to the Sabarimala Temple in Kerala in what will be a life-changing experience for you!
Swamiyae saranam ayyappa 🙏🙏 heart touching singing swamy
Really goosebumps ❤
Melodious voice swamy
Ayyo thangam semma da ❤❤❤
Super singer maithreyan swamy nice singing swamy swamy saranam maithreyan swamy omsri swamiye saranam ayyappa 🌹 💐
Goosebumps ❤❤❤❤❤
dai pool punda
Iyappa❤
മോൻ സൂപ്പർ
Vaazhthiya anaivarukkum engal nenjarndha nanrigal .. magizhchiyai solla vaarthaigal illai
Sweet and Divine Voice ❤.Ayyapan blessings for his future will be always.🙏
I love song 🤩🤩🤩🤩
I love this song gandhi addicted ..but unfortunately I didn't understand this song full meaning bcz of tamil song . But I love ayyappa swamy that's y I want to listen again again again
Veeramani raju sir that smile 🥹❤️
Kudos to the Flutist Anna 💐
Exactly ❤
Om sri swamiye sharanam ayyappa 🖤🖤🖤🙏🏻🙏🏻🙇🏻
All the best my lovely child and god bless you and your parents!
Goose Bumps Brother 🔥💥
அருமை வாழ்க வளமுடன்...
மிக அருமையான பாடல்🥺❤️
Super nanna god bless you 😊