நீங்கள் சொல்வது தான் உண்மை சத்தியம் அந்நிய பாஷை பேசுகிறேன் என்று சொல்லி கொண்டு அனைத்து பிராடும் பண்ணி ஏமாற்றும் போதகர்கள் மற்றும் விசுவாசிகளுக்கு இது ஒரு அறைகூவல் சகோதரருக்கு நன்றி
மிகவும் தெளிவான விளக்கம் அளித்தீர்கள் நன்றி பாஸ்டர் அந்நிய பாஸை அடையாளம் இல்லை என்றால் உங்களுக்கு அபிஷேகம் கிடைக்கவில்லை என்கிறார்கள். மிகவும் அழுதேன் பாஸ்டர். இப்போ தான் தெளிவுற்றேன். யேசப்பாவை ஏற்றுக்கொண்ட அன்றைக்கே என்னிடத்தில் பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார். ஆம் மெய்யாகவே என்னோடு இருக்கிறார். தேவன் உங்கள் மூலமாக இதை வெளிப்படைதியா தயவுக்காய் என் தேவனுக்கு கோடா கோடி நன்றிகள், ஆமென் 👏
அன்பு சகோதரர் அவர்களே உங்களுக்கு கர்த்தர் இவைகளை உங்கள் மூலமாக வெளிப்படுத்தினார் என்று விசுவாசிக்கின்றேன். பரிசுத்த ஆவியையும் பரவச் ஆவியையும் குறித்து தெளிவான விளக்கம். நன்றி! எனக்கு ஒரு சின்ன சந்தேகம், இயேசு தம்முடைய சீஷர்களிடத்தில் பரிசுத்த ஆவியைப் பெறுகின்ற வரைக்கும் காத்திருக்கும்படி சொன்னாரல்லவா? அது ஏன்?அதைப்பற்றி விளக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.
PRAISE THE LORD! May God bless you brother abundantly. Telling Gospel of Jesus is must, so that people will be saved. It is Lord 's wish. Please read the Book of Revelation.
Dear brother, Thank you for your kind explanation of receiving Holy Spirit. Ya, I too have seen people saying, " you should receive Holy Spirit ". If a person believes that Jesus is the Saviour. He starts to follow his commandments. He starts to live according to his preaching. He will surely have the spirit of preaching his Gospel. This is what I believe that I received Holy Spirit. May the viewers be blessed by receiving Holy Spirit by hearing your message. AMEN.
Witness of Jesus Christ's Ministry ua-cam.com/channels/4uWFOyCSaFE1fv44PpCPHA.html ஆதி அப்போஸ்தலர்களின் அடிப்படை உபதேசம் | Basic teaching of the early apostles: ua-cam.com/video/VJfMlq9Vahc/v-deo.html இயேசுகிறிஸ்துவே மகிமையின் கர்த்தர் ua-cam.com/video/I78smtks5s4/v-deo.html பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் கொடுக்கப்பட்ட காரணம் | purpose of old testament and new testament ua-cam.com/video/XmsgtOzpV4c/v-deo.html தேவபக்திக்குரிய இரகசியம் ua-cam.com/video/lKLj30laCUs/v-deo.html உன் கண்கள் தேவனால் திறக்கப்பட்டதா? ua-cam.com/video/CL4dnmmZfWk/v-deo.html மகிமையின் கிறிஸ்துவுக்குள் சீஷத்துவமும், தேவனுடைய ராஜ்ஜியமும் ua-cam.com/video/Q1aaPL-YD6w/v-deo.html நீங்கள் என்னை அறிவீர்கள் | neengal ennai ariveergal ua-cam.com/video/is9szJjEiBg/v-deo.html பரிசுத்தஆவியானவரைக் குறித்த வேதத்தின் உபதேசம் | parisutha aaviyanavaraik kuritha vdthathin ubadesam ua-cam.com/video/sHpzgeWOFYQ/v-deo.html பூமியில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவாலயத்தைக் குறித்த உபதேசம் ua-cam.com/video/nyC4fkHfNVg/v-deo.html கிறிஸ்துவுக்குள் சபை கூடி வருதல் The gathering of the church in Christ | part 1 ua-cam.com/video/xnENvt1FJK4/v-deo.html கிறிஸ்துவுக்கு முன்பான மற்றும் பின்பான சபைகள் | part 2 ua-cam.com/video/Uy0Lsq7rKVk/v-deo.html யார் இரட்சிக்கப்படுவார்கள் கர்த்தராகிய கிறிஸ்துஇயேசுவின் நாளில் ua-cam.com/video/jAbUCtQlRdg/v-deo.html முதலாம் உயிர்த்தெழுதழும் 1000ம் வருஷ அரசாட்சியும். ua-cam.com/video/_1oZQh_uFbA/v-deo.html தசமபாகம் வேதாகமத்தின் வழிநடத்துதல் ua-cam.com/video/_BizWfujFoM/v-deo.html தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நீங்கள் என்ன செய்யவேண்டும்? | devanuketra kriyaigal. ua-cam.com/video/eOZcTiVCvdE/v-deo.html
@@dannymoses9383 Witness of Jesus Christ's Ministry ua-cam.com/channels/4uWFOyCSaFE1fv44PpCPHA.html ஆதி அப்போஸ்தலர்களின் அடிப்படை உபதேசம் | Basic teaching of the early apostles: ua-cam.com/video/VJfMlq9Vahc/v-deo.html இயேசுகிறிஸ்துவே மகிமையின் கர்த்தர் ua-cam.com/video/I78smtks5s4/v-deo.html பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் கொடுக்கப்பட்ட காரணம் | purpose of old testament and new testament ua-cam.com/video/XmsgtOzpV4c/v-deo.html தேவபக்திக்குரிய இரகசியம் ua-cam.com/video/lKLj30laCUs/v-deo.html உன் கண்கள் தேவனால் திறக்கப்பட்டதா? ua-cam.com/video/CL4dnmmZfWk/v-deo.html மகிமையின் கிறிஸ்துவுக்குள் சீஷத்துவமும், தேவனுடைய ராஜ்ஜியமும் ua-cam.com/video/Q1aaPL-YD6w/v-deo.html நீங்கள் என்னை அறிவீர்கள் | neengal ennai ariveergal ua-cam.com/video/is9szJjEiBg/v-deo.html பரிசுத்தஆவியானவரைக் குறித்த வேதத்தின் உபதேசம் | parisutha aaviyanavaraik kuritha vdthathin ubadesam ua-cam.com/video/sHpzgeWOFYQ/v-deo.html பூமியில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவாலயத்தைக் குறித்த உபதேசம் ua-cam.com/video/nyC4fkHfNVg/v-deo.html கிறிஸ்துவுக்குள் சபை கூடி வருதல் The gathering of the church in Christ | part 1 ua-cam.com/video/xnENvt1FJK4/v-deo.html கிறிஸ்துவுக்கு முன்பான மற்றும் பின்பான சபைகள் | part 2 ua-cam.com/video/Uy0Lsq7rKVk/v-deo.html யார் இரட்சிக்கப்படுவார்கள் கர்த்தராகிய கிறிஸ்துஇயேசுவின் நாளில் ua-cam.com/video/jAbUCtQlRdg/v-deo.html முதலாம் உயிர்த்தெழுதழும் 1000ம் வருஷ அரசாட்சியும். ua-cam.com/video/_1oZQh_uFbA/v-deo.html தசமபாகம் வேதாகமத்தின் வழிநடத்துதல் ua-cam.com/video/_BizWfujFoM/v-deo.html தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நீங்கள் என்ன செய்யவேண்டும்? | devanuketra kriyaigal. ua-cam.com/video/eOZcTiVCvdE/v-deo.html
Witness of Jesus Christ's Ministry ua-cam.com/channels/4uWFOyCSaFE1fv44PpCPHA.html ஆதி அப்போஸ்தலர்களின் அடிப்படை உபதேசம் | Basic teaching of the early apostles: ua-cam.com/video/VJfMlq9Vahc/v-deo.html இயேசுகிறிஸ்துவே மகிமையின் கர்த்தர் ua-cam.com/video/I78smtks5s4/v-deo.html பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் கொடுக்கப்பட்ட காரணம் | purpose of old testament and new testament ua-cam.com/video/XmsgtOzpV4c/v-deo.html தேவபக்திக்குரிய இரகசியம் ua-cam.com/video/lKLj30laCUs/v-deo.html உன் கண்கள் தேவனால் திறக்கப்பட்டதா? ua-cam.com/video/CL4dnmmZfWk/v-deo.html மகிமையின் கிறிஸ்துவுக்குள் சீஷத்துவமும், தேவனுடைய ராஜ்ஜியமும் ua-cam.com/video/Q1aaPL-YD6w/v-deo.html நீங்கள் என்னை அறிவீர்கள் | neengal ennai ariveergal ua-cam.com/video/is9szJjEiBg/v-deo.html பரிசுத்தஆவியானவரைக் குறித்த வேதத்தின் உபதேசம் | parisutha aaviyanavaraik kuritha vdthathin ubadesam ua-cam.com/video/sHpzgeWOFYQ/v-deo.html பூமியில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவாலயத்தைக் குறித்த உபதேசம் ua-cam.com/video/nyC4fkHfNVg/v-deo.html கிறிஸ்துவுக்குள் சபை கூடி வருதல் The gathering of the church in Christ | part 1 ua-cam.com/video/xnENvt1FJK4/v-deo.html கிறிஸ்துவுக்கு முன்பான மற்றும் பின்பான சபைகள் | part 2 ua-cam.com/video/Uy0Lsq7rKVk/v-deo.html யார் இரட்சிக்கப்படுவார்கள் கர்த்தராகிய கிறிஸ்துஇயேசுவின் நாளில் ua-cam.com/video/jAbUCtQlRdg/v-deo.html முதலாம் உயிர்த்தெழுதழும் 1000ம் வருஷ அரசாட்சியும். ua-cam.com/video/_1oZQh_uFbA/v-deo.html தசமபாகம் வேதாகமத்தின் வழிநடத்துதல் ua-cam.com/video/_BizWfujFoM/v-deo.html தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நீங்கள் என்ன செய்யவேண்டும்? | devanuketra kriyaigal. ua-cam.com/video/eOZcTiVCvdE/v-deo.html
தங்களுடைய விளக்கங்களுக்கு மிகவும் நன்றி. ஆனாலும் அப். 19ன் படி அவர்களுக்குள் இருக்கிற பரிசுத்த ஆவியை அவர்கள் அறிந்து கொள்ளும்படி பவுல் அவர்களுக்காக ஜெபிக்க வில்லை. அல்லாமலும் பவுல் அவர்கள்மேல் கைகளை வைத்த போது பரிசுத்த ஆவி அவர்கள்மேல் வந்தார். அப். 19:6. மேலும் அப். 8ன்படி, சீமோன் என்கிற மாயவித்தைக் காரனும் விசுவாசித்து பிலிப்புவிடம் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்கிறான். புருஷரும் ஸ்திரீகளும் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுகிறார்கள். ஆனால் பேதுருவும் யோவானும் அங்கே வந்தபொழுது அவர்களில் ஒருவனும் பரிசுத்த ஆவியைப் பெறாததைக் காண்கிறார்கள். உடனே அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபம் பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள்,அப்பொழுது அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள். அப். 8:16:17. இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, அவர்களுக்குள் இருக்கிற பரிசுத்த ஆவியை அறிந்து கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபிக்க வில்லை. பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபித்தார்கள்.மேலே நடந்த காரியங்களைப் பார்த்துக் கொண்டிருந்த, விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றிருந்த சீமோன், அப்போஸ்தலர் தங்கள் கைகளை அவர்கள்மேல் வைத்ததினால் பரிசுத்த ஆவி தந்தருளப்படுகிறதைச் சீமோன் கண்டபோது, அவர்களிடத்தில் பணத்தைக் கொண்டு வந்து: நான் எவன்மேல் என் கைகளை வைக்கிறேனோ, அவன் பரிசுத்த ஆவியைப் பெறத்தக்கதாக எனக்கும் இந்த அதிகாரத்தைக் கொடுக்க வேண்டும் என்றான். அப:8:18,19. உண்மையாகவே அபிஷேகத்தைப் பெற்றவர்கள் விசுவாசிக்கிறவர்களுக்காக ஜெபம் பண்ணி கைகளை வைக்கும்போது பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ள முடியும். இந்த உண்மையை ஏற்றுக் கொள்ள மறுப்பதேனோ?. மேலும் பரிசுத்த ஆவியானவர் ஒருவர் மேல் இறங்கும் போது, சிலர் மற்ற பாஷைகளைப் (தாங்கள் அறியாத ஆனால் மற்றவர்கள் பேசுகிற மொழியை) பேசுகிறார்கள். சிலர் அந்நிய பாஷைகளைப் (பேசுகிறவனுடைய ஆவிக்கும் தேவனுக்கும் மட்டுமே தெரிந்த மொழியைப்) பேசுகிறார்கள். இப்படிப்பேசும் பொழுது இவர்கள் மதுபானம் பண்ணியிருக்கிறார்கள் என்று மற்றவர்கள் நினைக்கக் கூடிய அளவிற்கு இருக்கிறது. ஆனாலும் அவர்கள் தேவனைத் துதித்து மகிமைப்படுத்தினார்கள் என்று அப்போஸ்தலர் நடபடிகளில் பல இடங்களில் பார்க்கிறோம். மேலும் சவுல் தேவனால் தொடப்பட்டு பார்வையிழந்து ஜெபித்துக் கொண்டிருக்கும் போது அவன் பார்வையடையும்படிக்கும், பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்படும் படிக்கும் அனனியா போய் சவுலின் மேல் கைகளை வைக்கிறான். சத்தியத்தை அறியுங்கள். சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.
Witness of Jesus Christ's Ministry ua-cam.com/channels/4uWFOyCSaFE1fv44PpCPHA.html ஆதி அப்போஸ்தலர்களின் அடிப்படை உபதேசம் | Basic teaching of the early apostles: ua-cam.com/video/VJfMlq9Vahc/v-deo.html இயேசுகிறிஸ்துவே மகிமையின் கர்த்தர் ua-cam.com/video/I78smtks5s4/v-deo.html பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் கொடுக்கப்பட்ட காரணம் | purpose of old testament and new testament ua-cam.com/video/XmsgtOzpV4c/v-deo.html தேவபக்திக்குரிய இரகசியம் ua-cam.com/video/lKLj30laCUs/v-deo.html உன் கண்கள் தேவனால் திறக்கப்பட்டதா? ua-cam.com/video/CL4dnmmZfWk/v-deo.html மகிமையின் கிறிஸ்துவுக்குள் சீஷத்துவமும், தேவனுடைய ராஜ்ஜியமும் ua-cam.com/video/Q1aaPL-YD6w/v-deo.html நீங்கள் என்னை அறிவீர்கள் | neengal ennai ariveergal ua-cam.com/video/is9szJjEiBg/v-deo.html பரிசுத்தஆவியானவரைக் குறித்த வேதத்தின் உபதேசம் | parisutha aaviyanavaraik kuritha vdthathin ubadesam ua-cam.com/video/sHpzgeWOFYQ/v-deo.html பூமியில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவாலயத்தைக் குறித்த உபதேசம் ua-cam.com/video/nyC4fkHfNVg/v-deo.html கிறிஸ்துவுக்குள் சபை கூடி வருதல் The gathering of the church in Christ | part 1 ua-cam.com/video/xnENvt1FJK4/v-deo.html கிறிஸ்துவுக்கு முன்பான மற்றும் பின்பான சபைகள் | part 2 ua-cam.com/video/Uy0Lsq7rKVk/v-deo.html யார் இரட்சிக்கப்படுவார்கள் கர்த்தராகிய கிறிஸ்துஇயேசுவின் நாளில் ua-cam.com/video/jAbUCtQlRdg/v-deo.html முதலாம் உயிர்த்தெழுதழும் 1000ம் வருஷ அரசாட்சியும். ua-cam.com/video/_1oZQh_uFbA/v-deo.html தசமபாகம் வேதாகமத்தின் வழிநடத்துதல் ua-cam.com/video/_BizWfujFoM/v-deo.html தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நீங்கள் என்ன செய்யவேண்டும்? | devanuketra kriyaigal. ua-cam.com/video/eOZcTiVCvdE/v-deo.html
Witness of Jesus Christ's Ministry ua-cam.com/channels/4uWFOyCSaFE1fv44PpCPHA.html ஆதி அப்போஸ்தலர்களின் அடிப்படை உபதேசம் | Basic teaching of the early apostles: ua-cam.com/video/VJfMlq9Vahc/v-deo.html இயேசுகிறிஸ்துவே மகிமையின் கர்த்தர் ua-cam.com/video/I78smtks5s4/v-deo.html பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் கொடுக்கப்பட்ட காரணம் | purpose of old testament and new testament ua-cam.com/video/XmsgtOzpV4c/v-deo.html தேவபக்திக்குரிய இரகசியம் ua-cam.com/video/lKLj30laCUs/v-deo.html உன் கண்கள் தேவனால் திறக்கப்பட்டதா? ua-cam.com/video/CL4dnmmZfWk/v-deo.html மகிமையின் கிறிஸ்துவுக்குள் சீஷத்துவமும், தேவனுடைய ராஜ்ஜியமும் ua-cam.com/video/Q1aaPL-YD6w/v-deo.html நீங்கள் என்னை அறிவீர்கள் | neengal ennai ariveergal ua-cam.com/video/is9szJjEiBg/v-deo.html பரிசுத்தஆவியானவரைக் குறித்த வேதத்தின் உபதேசம் | parisutha aaviyanavaraik kuritha vdthathin ubadesam ua-cam.com/video/sHpzgeWOFYQ/v-deo.html பூமியில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவாலயத்தைக் குறித்த உபதேசம் ua-cam.com/video/nyC4fkHfNVg/v-deo.html கிறிஸ்துவுக்குள் சபை கூடி வருதல் The gathering of the church in Christ | part 1 ua-cam.com/video/xnENvt1FJK4/v-deo.html கிறிஸ்துவுக்கு முன்பான மற்றும் பின்பான சபைகள் | part 2 ua-cam.com/video/Uy0Lsq7rKVk/v-deo.html யார் இரட்சிக்கப்படுவார்கள் கர்த்தராகிய கிறிஸ்துஇயேசுவின் நாளில் ua-cam.com/video/jAbUCtQlRdg/v-deo.html முதலாம் உயிர்த்தெழுதழும் 1000ம் வருஷ அரசாட்சியும். ua-cam.com/video/_1oZQh_uFbA/v-deo.html தசமபாகம் வேதாகமத்தின் வழிநடத்துதல் ua-cam.com/video/_BizWfujFoM/v-deo.html தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நீங்கள் என்ன செய்யவேண்டும்? | devanuketra kriyaigal. ua-cam.com/video/eOZcTiVCvdE/v-deo.html
ஒருவர் மனந்திரும்புவதற்கே பரிசுத்த ஆவி இருந்தால் தான் முடியும். Conviction is created by Holy Spirit only. பரிசுத்த ஆவி இல்லாமல் முதலாவது மனந்திரும்பவே முடியாது..
அப்படி இல்லை..... அப்படி என்றால் எனக்கு தெரிந்த சில இந்து நண்பர்கள் கூட தன்னோட குடிப்பழக்கம் விட்டு மனந்திறந்தி வாழ்கிறார்கள்..... கடவுள் முதலாவது நாம் பாவத்தை வெல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.....அதற்கு ஜெபத்தில் உதவி கேட்கலாம்... மற்றபடி நாம் முதலில் முயற்சி செய்ய வேண்டும்
Revealing uncleanness,judging, hardness of heart,all impurity.until the process of cleansing is complete,the Holy spirit cannot come.kathryn kuhlman written in KJV bible.
எனக்கு 28 வதானபோது திருமணம் செய்தேன். அப்படியானால் 28 வயது அடைந்த அன்றே திருமணம் செய்தேன் என்று அல்ல. 28 வது வயதில் திருமணம் செய்தேன் என்று அர்த்தம். இதுதான் எபேசியர் 1:13- இல்: நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்தஆவியால் அவருக்கள் முத்திரைபோடப்பட்டீர்கள். தியானியுங்கள் மத்தேயு 3:11: நான் ஜலத்தினால் உங்களுக்கு "ஞானஸ்நானங் கொடுக்கிறேன்", "எனக்குப்பின் வருகிறவரோ" என்னிலும் வல்லவராயிருக்கிறார். அவர் "பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்". மேலும் வாஞ்சையுள்ளவர்கள் வாசியுங்கள் அப்போஸ்தலர் 8: 13-17.
Witness of Jesus Christ's Ministry ua-cam.com/channels/4uWFOyCSaFE1fv44PpCPHA.html ஆதி அப்போஸ்தலர்களின் அடிப்படை உபதேசம் | Basic teaching of the early apostles: ua-cam.com/video/VJfMlq9Vahc/v-deo.html இயேசுகிறிஸ்துவே மகிமையின் கர்த்தர் ua-cam.com/video/I78smtks5s4/v-deo.html பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் கொடுக்கப்பட்ட காரணம் | purpose of old testament and new testament ua-cam.com/video/XmsgtOzpV4c/v-deo.html தேவபக்திக்குரிய இரகசியம் ua-cam.com/video/lKLj30laCUs/v-deo.html உன் கண்கள் தேவனால் திறக்கப்பட்டதா? ua-cam.com/video/CL4dnmmZfWk/v-deo.html மகிமையின் கிறிஸ்துவுக்குள் சீஷத்துவமும், தேவனுடைய ராஜ்ஜியமும் ua-cam.com/video/Q1aaPL-YD6w/v-deo.html நீங்கள் என்னை அறிவீர்கள் | neengal ennai ariveergal ua-cam.com/video/is9szJjEiBg/v-deo.html பரிசுத்தஆவியானவரைக் குறித்த வேதத்தின் உபதேசம் | parisutha aaviyanavaraik kuritha vdthathin ubadesam ua-cam.com/video/sHpzgeWOFYQ/v-deo.html பூமியில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவாலயத்தைக் குறித்த உபதேசம் ua-cam.com/video/nyC4fkHfNVg/v-deo.html கிறிஸ்துவுக்குள் சபை கூடி வருதல் The gathering of the church in Christ | part 1 ua-cam.com/video/xnENvt1FJK4/v-deo.html கிறிஸ்துவுக்கு முன்பான மற்றும் பின்பான சபைகள் | part 2 ua-cam.com/video/Uy0Lsq7rKVk/v-deo.html யார் இரட்சிக்கப்படுவார்கள் கர்த்தராகிய கிறிஸ்துஇயேசுவின் நாளில் ua-cam.com/video/jAbUCtQlRdg/v-deo.html முதலாம் உயிர்த்தெழுதழும் 1000ம் வருஷ அரசாட்சியும். ua-cam.com/video/_1oZQh_uFbA/v-deo.html தசமபாகம் வேதாகமத்தின் வழிநடத்துதல் ua-cam.com/video/_BizWfujFoM/v-deo.html தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நீங்கள் என்ன செய்யவேண்டும்? | devanuketra kriyaigal. ua-cam.com/video/eOZcTiVCvdE/v-deo.html
அப்போஸ்தலர் 2:38 இன் படி தெளிவான பிரசங்கம் பேதுரு அவரை நோக்கி நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக் என்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள் அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தை பெறுவீர்கள் இதுவே உண்மையான சத்தியம்
REPENT AND BE BAPTIZED EVERY ONE OF YOU IN THE NAME JESUS CHRIST FOR THE REMISSION OF SIN , AND YE SHALL RECEIVE THE GIFT OF THE HOLY GHOST. (ACTS 2:38===47) THE HOLY BIBLE
அப்போஸ்தலர் 8: 13-19 இல் 15. விசுவாசித்தவர்கள் எல்லாரும் பரிசுத்த ஆவியை பெற்றார்களா? 17. இரட்சிக்கப்பட்டவர்கள் பரிசுத்த ஆவியை பெற்றது அன்றே நடந்த சம்பவமா, தனியாக நடந்த சம்பவமாக? அப்படியென்றால் இரட்சிக்கப்பட்டவர்களில் பரிசுத்த ஆவியை பெறாதவர்கள் அங்கு இருந்தார்களா? 16. ஜெபம் செய்து பரிசுத்த ஆவியை பெற முடியாத? 18 & 19. பரிசுத்த ஆவி ஒருவர்மேல் வருவது உடல் ரீதியாக பார்க்க முடியாது என்றால் சீமோன் எதைப் பார்த்து அந்த அதிகாரத்தை தனக்கு கொடுக்க வேண்டினான்?
Witness of Jesus Christ's Ministry ua-cam.com/channels/4uWFOyCSaFE1fv44PpCPHA.html ஆதி அப்போஸ்தலர்களின் அடிப்படை உபதேசம் | Basic teaching of the early apostles: ua-cam.com/video/VJfMlq9Vahc/v-deo.html இயேசுகிறிஸ்துவே மகிமையின் கர்த்தர் ua-cam.com/video/I78smtks5s4/v-deo.html பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் கொடுக்கப்பட்ட காரணம் | purpose of old testament and new testament ua-cam.com/video/XmsgtOzpV4c/v-deo.html தேவபக்திக்குரிய இரகசியம் ua-cam.com/video/lKLj30laCUs/v-deo.html உன் கண்கள் தேவனால் திறக்கப்பட்டதா? ua-cam.com/video/CL4dnmmZfWk/v-deo.html மகிமையின் கிறிஸ்துவுக்குள் சீஷத்துவமும், தேவனுடைய ராஜ்ஜியமும் ua-cam.com/video/Q1aaPL-YD6w/v-deo.html நீங்கள் என்னை அறிவீர்கள் | neengal ennai ariveergal ua-cam.com/video/is9szJjEiBg/v-deo.html பரிசுத்தஆவியானவரைக் குறித்த வேதத்தின் உபதேசம் | parisutha aaviyanavaraik kuritha vdthathin ubadesam ua-cam.com/video/sHpzgeWOFYQ/v-deo.html பூமியில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவாலயத்தைக் குறித்த உபதேசம் ua-cam.com/video/nyC4fkHfNVg/v-deo.html கிறிஸ்துவுக்குள் சபை கூடி வருதல் The gathering of the church in Christ | part 1 ua-cam.com/video/xnENvt1FJK4/v-deo.html கிறிஸ்துவுக்கு முன்பான மற்றும் பின்பான சபைகள் | part 2 ua-cam.com/video/Uy0Lsq7rKVk/v-deo.html யார் இரட்சிக்கப்படுவார்கள் கர்த்தராகிய கிறிஸ்துஇயேசுவின் நாளில் ua-cam.com/video/jAbUCtQlRdg/v-deo.html முதலாம் உயிர்த்தெழுதழும் 1000ம் வருஷ அரசாட்சியும். ua-cam.com/video/_1oZQh_uFbA/v-deo.html தசமபாகம் வேதாகமத்தின் வழிநடத்துதல் ua-cam.com/video/_BizWfujFoM/v-deo.html தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நீங்கள் என்ன செய்யவேண்டும்? | devanuketra kriyaigal. ua-cam.com/video/eOZcTiVCvdE/v-deo.html
(பரிசுத்த ஆவியின் வரத்தை பெற்றுக்கொள்வதற்கு ஒரே அடையாளம் அந்நிய பாஷை) யார் எல்லாரும் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து பாவத்திலிருந்து விடுதலை பெறுகிறார்களோ அவர்கள் எல்லாரும் சுத்தமாக்கப்படுகிறார்கள். (2கொரி.7:1) அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் அவர்களோடு இருந்து நடத்துகிறார். (யோவா.14:17) அது மாத்திரமல்ல யாரெல்லாம் திரித்துவத்தில் மூன்றாவது ஆள்தத்துவமாகிய பரிசுத்த ஆவியை விசுவாசிக்கிறார்களோ (யோவா.7:39) அவர்கள் எல்லாரையும் தேவன் அப்.2:38 வசனத்தின்படி பரிசுத்த ஆவியின் வரத்தினால் (அந்நிய பாஷை அடையாளத்துடன்) நிரப்பி அவர்களுக்குள் வாசம் பண்ணுகிறார். ஏனென்றால் இயேசுவின் இரத்தத்தினாலும், (1யோவா.1:7) திருவசனத்தினாலும் சுத்திகரிக்கப்பட்டவர்கள் (எபே.5:26) பரிசுத்த ஆவியானவரால் நடத்தப்பட்டு அவருடைய உதவியால் பரிசுத்தமாக்கப்பட வேண்டுமென்பது தேவ சித்தம்.(ரொம.15:15) அந்த பரிசுத்தத்தில் கிறிஸ்தவர்களாகிய நாம் பூரணராக வேண்டுமென்றால் நமக்கு தேவ பயம் தேவை. (2.கொரி.7:1, 1பேது.1:18) சிந்தித்து செயல்படுங்கள்.
சகோதரரே நீங்கள் சொல்கிறதில் ஒரு திருத்தம், பரிசுத்தம் இருந்தால் தான் பரிசுத்த ஆவியானவர் கிடைப்பார் வருவார் கொடுக்கபடுவார் என்பது வேதத்தின்படி தப்பு பரிசுத்த ஆவியானவர் வந்தால் தான் பாவம் நீதி நியாய தீர்ப்பு கண்டித்து உணர்த்துவார்...அவரை துக்கபடுத்தினால் மன்னிப்பு இல்லை இது தான் சத்தியம் பரிசுத்த ஆவியை பெற இயேசு கிறிஸ்துவை பிரசங்கிக்கிற போதே அவர் இருக்கிறார்..இதுவே சத்தியம் விசுவாசிக்கிறவர்களிடத்தில் கிரியை வெளிப்படுகிறது..விசுவாசிக்காதவர்கள் ஆக்கினைக்கு உட்பட்டாயிற்று கிரியை இல்லாத விசுவாசம் செத்தது..அனுப்பினவரை விசுவாசிப்பதே கிரியையாயிருக்கிறது.. வேண்டிகொள்கிறவர்களும் பரிசுத்த ஆவியை பெறுவார்கள் கொடுக்கப்படுவார்... இன்னும் தெளிவாய் பிரசங்கியுங்கள் ஆவியானவருக்கு நன்றி...
பாஸ்ட்டர் நான் ஜெபம் பன்னும் போது தீடிர்ரென்டு பெலமா ஒரு வைய்ராக்கியமா ஜெபிக்கிரேன் உடம்பெல்லாம் குலுக்கி போட்ட ஒரு உனர்வு உன்டாகுது ஒரு சில நேரம் என்ன அரியாம. என் கணவன் தலையில் கையவச்சி எதாவது ஒரு வார்த்தைய சொல்லி ஜெபிக்கிரேன் ஒரு நால் பைபில் வாசிக்கும் போது தீடீர்ரென்டு வெலிபடுத்தின விசேசம் முதல் தொடங்கி கடசி வர வாசிச்சேன் ஒரு ஒரு வசனத்த வாசிக்கும் போது அழுதேன் வைராக்கியமா வாசிச்சேன் இந்த மாதரி நிரையா நடக்குது இத நான் என்னான்னு தெரிஞ்சிகிரது தெலிவு படுத்துங்க.
அந்தபடியே ஆவியானவரும் நமது பெலவீனங்களில் நமக்கு உதவி செய்கிறார் நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியது என்னதென்று அறியாமல் இருக்கிறபடியால் ஆவியானவர் தாமே வாக்குக்கடங்க பெருமூச்சுகளோடு நமக்குள் இருந்து நமக்காக வேண்டுதல் செய்கிறது ரோமர் 8:26
Unga Manam eppadi irukku... Jesus unga kooda irukura feel irukka.... Ethilum ennai Devan kavanikkar enkira ennam irukka. Manam muluthum santhosathil niraiva irukka.... Ivaigal irunthal neenga parisuttha aavi petru vittergal.... Amen
அருமையான சத்திய வெளிப்பாடு செய்திக்காக பரலோக தகப்பனே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி
ஆமென் அல்லேலூயா இயேசப்பா கோடான கோடி நன்றிகளையும் ஸ்தோத்திரங்களையும் செலுத்துகிறேன் இயேசப்பா ஆமென்.🙏
சாதரண கிறித்தவணும் புரிந்து கொண்டு ஓட்டத்தை ஓட உதவியாயிருக்கிறது.இயேசுவுக்கே புகழ்.மிக்க நன்றி ஐயா.
அருமையான விளக்கம் ஐயா. நன்றி ஐயா.
வாழ்த்துக்கள் பாஸ்டர் மிக அருமையாக சத்தியத்தை விளக்கினீர்கள் கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவின் நாமத்திற்கு மகிமையுண்டாவதாக ஆமென்
சர்வவல்லமையுள்ள சத்திய ஆவியானவரே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி
நீங்கள் சொல்வது தான் உண்மை சத்தியம் அந்நிய பாஷை பேசுகிறேன் என்று சொல்லி கொண்டு அனைத்து பிராடும் பண்ணி ஏமாற்றும் போதகர்கள் மற்றும் விசுவாசிகளுக்கு இது ஒரு அறைகூவல் சகோதரருக்கு நன்றி
Truth! 'I am the way, theTruth, and the Life' .God is with you.
அருமையான விளக்கம் ஐயா எல்லாம் ஒரு ஒரு விளக்கம் தருகிறார்கள் இன்றுதான் இதற்கு உண்மையான விளக்கம் புரிந்த கொண்டேன் நன்றிகள் ஐயா.தேவனுக்கு தோத்திரம்.🙏🙏🙏
மிக மிக சரியான,தெளிவான விளக்கம். சகோதரர் சாம்சன்பால் அவர்களுக்கு நன்றி
Yes super. பரிசுத்த ஆவியானவரின் அடையாளங்கள் செயல்பாடுகள் மூலம் ஆவியை பெற்றதை கண்டு கொள்ள முடியும்
I agree with you Dear Anna. thank you so much for your Sound Doctrine.
me too
மிகவும் தெளிவான விளக்கம் அளித்தீர்கள் நன்றி பாஸ்டர் அந்நிய பாஸை அடையாளம் இல்லை என்றால் உங்களுக்கு அபிஷேகம் கிடைக்கவில்லை என்கிறார்கள். மிகவும் அழுதேன் பாஸ்டர். இப்போ தான் தெளிவுற்றேன். யேசப்பாவை ஏற்றுக்கொண்ட அன்றைக்கே என்னிடத்தில் பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார். ஆம் மெய்யாகவே என்னோடு இருக்கிறார். தேவன் உங்கள் மூலமாக இதை வெளிப்படைதியா தயவுக்காய் என் தேவனுக்கு கோடா கோடி நன்றிகள், ஆமென் 👏
முத்திரைக்கும் அபிஷேகத்திற்கும் வித்தியாசம் உண்டு
Thank you Jesus Christ .Amen.
Thank you paster.
உண்மையிலே நல்ல பிரயோஜனமாக இருந்தது என்று நினைத்தேன் இதுபோன்று உங்கள் மெசேஜ் இன்னும் அதிகமாய் பார்த்துக்க தேவா படுகிறேன் ஆமென்
Thank you Pastor. GOD continue to guide you to convey such truth. To GOD be the glory.
ஆமென் அல்லேலூயா
அன்பு சகோதரர் அவர்களே உங்களுக்கு கர்த்தர் இவைகளை உங்கள் மூலமாக வெளிப்படுத்தினார் என்று விசுவாசிக்கின்றேன். பரிசுத்த ஆவியையும் பரவச் ஆவியையும் குறித்து தெளிவான விளக்கம். நன்றி! எனக்கு ஒரு சின்ன சந்தேகம், இயேசு தம்முடைய சீஷர்களிடத்தில் பரிசுத்த ஆவியைப் பெறுகின்ற வரைக்கும் காத்திருக்கும்படி சொன்னாரல்லவா? அது ஏன்?அதைப்பற்றி விளக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.
Thank God Jesus
Thank you pastor super message
God bless you very powerful massage 💆♂️ Amen hallelujah 💒
ayya ennoda dout clear agidichi.thank you Jesus.god bless you ayya
Thank you brother
Very Clearly we understand.
Thank you holysprit speaking through Pastor
God bless you all
Thank God for clarifying this truth through you, brother. Hope all believers understand this. May God use you even more mightily.
1 John 4:2..... Amen. Thanks a lot brother. God bless you
ஆமென்
Thank you Brother. Very clear explanation as per Gods word 👌🤲God bless you 🙏🙏🙏
I have received the HOLY SPIRIT, and i am being lead by HIM every day moment, HE guides me I experience HIS presence, The Lord be magnified
PRAISE THE LORD! May God bless you brother abundantly. Telling Gospel of Jesus is must, so that people will be saved. It is Lord 's wish. Please read the Book of Revelation.
Good Explanation blessed message thank you 🙏 god bless you 🙏
Glory to Jesus
தெளிவான புரிதல் நன்றி ஐயா
உண்மையான வார்த்தை
Glory to yesuve
Dear brother, Thank you for your kind explanation of receiving Holy Spirit. Ya,
I too have seen people saying, " you should receive Holy Spirit ". If a person believes that Jesus is the Saviour. He starts to follow his commandments. He starts to live according to his preaching. He will surely have the spirit of preaching his Gospel. This is what I believe that I received Holy Spirit. May the viewers be blessed by receiving Holy Spirit by hearing your message. AMEN.
Please read Acts full book and see what is written
@@RajKumar-cs2iq Ephesians :1:13 please read
Witness of Jesus Christ's Ministry
ua-cam.com/channels/4uWFOyCSaFE1fv44PpCPHA.html
ஆதி அப்போஸ்தலர்களின் அடிப்படை உபதேசம் | Basic teaching of the early apostles:
ua-cam.com/video/VJfMlq9Vahc/v-deo.html
இயேசுகிறிஸ்துவே மகிமையின் கர்த்தர்
ua-cam.com/video/I78smtks5s4/v-deo.html
பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் கொடுக்கப்பட்ட காரணம் | purpose of old testament and new testament
ua-cam.com/video/XmsgtOzpV4c/v-deo.html
தேவபக்திக்குரிய இரகசியம்
ua-cam.com/video/lKLj30laCUs/v-deo.html
உன் கண்கள் தேவனால் திறக்கப்பட்டதா?
ua-cam.com/video/CL4dnmmZfWk/v-deo.html
மகிமையின் கிறிஸ்துவுக்குள் சீஷத்துவமும், தேவனுடைய ராஜ்ஜியமும்
ua-cam.com/video/Q1aaPL-YD6w/v-deo.html
நீங்கள் என்னை அறிவீர்கள் | neengal ennai ariveergal
ua-cam.com/video/is9szJjEiBg/v-deo.html
பரிசுத்தஆவியானவரைக் குறித்த வேதத்தின் உபதேசம் | parisutha aaviyanavaraik kuritha vdthathin ubadesam
ua-cam.com/video/sHpzgeWOFYQ/v-deo.html
பூமியில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவாலயத்தைக் குறித்த உபதேசம்
ua-cam.com/video/nyC4fkHfNVg/v-deo.html
கிறிஸ்துவுக்குள் சபை கூடி வருதல் The gathering of the church in Christ | part 1
ua-cam.com/video/xnENvt1FJK4/v-deo.html
கிறிஸ்துவுக்கு முன்பான மற்றும் பின்பான சபைகள் | part 2
ua-cam.com/video/Uy0Lsq7rKVk/v-deo.html
யார் இரட்சிக்கப்படுவார்கள் கர்த்தராகிய கிறிஸ்துஇயேசுவின் நாளில்
ua-cam.com/video/jAbUCtQlRdg/v-deo.html
முதலாம் உயிர்த்தெழுதழும் 1000ம் வருஷ அரசாட்சியும்.
ua-cam.com/video/_1oZQh_uFbA/v-deo.html
தசமபாகம் வேதாகமத்தின் வழிநடத்துதல்
ua-cam.com/video/_BizWfujFoM/v-deo.html
தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நீங்கள் என்ன செய்யவேண்டும்? | devanuketra kriyaigal.
ua-cam.com/video/eOZcTiVCvdE/v-deo.html
@@dannymoses9383 Witness of Jesus Christ's Ministry

Well said Pastor, My doubt cleared thank you.
True message Glory to jesus
You are 100 percent real servent of god... 100 percent sharing truth msg among the untruth people....
Witness of Jesus Christ's Ministry
ua-cam.com/channels/4uWFOyCSaFE1fv44PpCPHA.html
ஆதி அப்போஸ்தலர்களின் அடிப்படை உபதேசம் | Basic teaching of the early apostles:
ua-cam.com/video/VJfMlq9Vahc/v-deo.html
இயேசுகிறிஸ்துவே மகிமையின் கர்த்தர்
ua-cam.com/video/I78smtks5s4/v-deo.html
பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் கொடுக்கப்பட்ட காரணம் | purpose of old testament and new testament
ua-cam.com/video/XmsgtOzpV4c/v-deo.html
தேவபக்திக்குரிய இரகசியம்
ua-cam.com/video/lKLj30laCUs/v-deo.html
உன் கண்கள் தேவனால் திறக்கப்பட்டதா?
ua-cam.com/video/CL4dnmmZfWk/v-deo.html
மகிமையின் கிறிஸ்துவுக்குள் சீஷத்துவமும், தேவனுடைய ராஜ்ஜியமும்
ua-cam.com/video/Q1aaPL-YD6w/v-deo.html
நீங்கள் என்னை அறிவீர்கள் | neengal ennai ariveergal
ua-cam.com/video/is9szJjEiBg/v-deo.html
பரிசுத்தஆவியானவரைக் குறித்த வேதத்தின் உபதேசம் | parisutha aaviyanavaraik kuritha vdthathin ubadesam
ua-cam.com/video/sHpzgeWOFYQ/v-deo.html
பூமியில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவாலயத்தைக் குறித்த உபதேசம்
ua-cam.com/video/nyC4fkHfNVg/v-deo.html
கிறிஸ்துவுக்குள் சபை கூடி வருதல் The gathering of the church in Christ | part 1
ua-cam.com/video/xnENvt1FJK4/v-deo.html
கிறிஸ்துவுக்கு முன்பான மற்றும் பின்பான சபைகள் | part 2
ua-cam.com/video/Uy0Lsq7rKVk/v-deo.html
யார் இரட்சிக்கப்படுவார்கள் கர்த்தராகிய கிறிஸ்துஇயேசுவின் நாளில்
ua-cam.com/video/jAbUCtQlRdg/v-deo.html
முதலாம் உயிர்த்தெழுதழும் 1000ம் வருஷ அரசாட்சியும்.
ua-cam.com/video/_1oZQh_uFbA/v-deo.html
தசமபாகம் வேதாகமத்தின் வழிநடத்துதல்
ua-cam.com/video/_BizWfujFoM/v-deo.html
தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நீங்கள் என்ன செய்யவேண்டும்? | devanuketra kriyaigal.
ua-cam.com/video/eOZcTiVCvdE/v-deo.html
அருமையான விளக்கம் ஐயா!
Glory to God.. nice message
A
Alleluia 👏 ãmen 🙏
Awesome Excellent message pastor thank You Lord
Iyya , thanks a lot u made by day thanks a lot for your clarity.
பாஸ்டர் நன்றிகள்
Amen Good msg Tq
Good msg
தேவனுடைய நாமத்துக்கு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரமுண்டாவதாக
சிம்சோனுக்குள் இறங்கின ஆவிக்கும் பெந்தேகோஸ்தே நாளில் இறங்கின ஆவிக்கும் வித்தியாசம் இருப்பதுபோலத்தான் இரட்சிக்க படுவதற்கும் பின் அபிஷேகத்தின் ஆவிக்கும் வித்தியாசமுண்டு. இதற்கும் வேதம் அளவுகோல் வைத்திருக்கிறது. அது தான் கனுக்கால் அளவு. முழங்கால் அளவு. நீச்சல்ஆழ அளவு.பரிசுத்த ஆவியானவர் தாம் உங்களுக்கு விளக்குவாராக ஸ்தோத்திரம் அல்லேலூயா
Thamk u brother.. romba naal confusion ku ipa answer kedaichathu.
Amen. Amen. Amen. Amen
Amen. Amen. Amen. Amen
Amen. Amen. Amen. Amen
Thanks. You. Lord
🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹
Glory to god well
My doubt cleared thank you pastor 🙏
good
Thavarana padhivuuu...
Neenga solrathu Ellam sarithan pastor 👍 Ana innum anniyapazhai varalaye 😟 athu yen pastor 😭
Amen.
Correct
praise the Lord
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen
wonderful message
It's real fact thank u bro go ahead God with u n love u
God bless you amen
Amen.. Halleluyah....... 🙏🙏🌹🌹🙏🙏
👏👏🙏🤝
Well said Pastor, May the Lord bless you continually.
Amen
தங்களுடைய விளக்கங்களுக்கு மிகவும் நன்றி.
ஆனாலும் அப். 19ன் படி அவர்களுக்குள் இருக்கிற பரிசுத்த ஆவியை அவர்கள் அறிந்து கொள்ளும்படி பவுல் அவர்களுக்காக ஜெபிக்க வில்லை. அல்லாமலும் பவுல் அவர்கள்மேல் கைகளை வைத்த போது பரிசுத்த ஆவி அவர்கள்மேல் வந்தார். அப். 19:6. மேலும் அப். 8ன்படி, சீமோன் என்கிற மாயவித்தைக் காரனும் விசுவாசித்து பிலிப்புவிடம் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்கிறான். புருஷரும் ஸ்திரீகளும் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுகிறார்கள். ஆனால் பேதுருவும் யோவானும் அங்கே வந்தபொழுது அவர்களில் ஒருவனும் பரிசுத்த ஆவியைப் பெறாததைக் காண்கிறார்கள். உடனே அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபம் பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள்,அப்பொழுது அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள். அப். 8:16:17. இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, அவர்களுக்குள் இருக்கிற பரிசுத்த ஆவியை அறிந்து கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபிக்க வில்லை. பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபித்தார்கள்.மேலே நடந்த காரியங்களைப் பார்த்துக் கொண்டிருந்த, விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றிருந்த சீமோன், அப்போஸ்தலர் தங்கள் கைகளை அவர்கள்மேல் வைத்ததினால் பரிசுத்த ஆவி தந்தருளப்படுகிறதைச் சீமோன் கண்டபோது, அவர்களிடத்தில் பணத்தைக் கொண்டு வந்து: நான் எவன்மேல் என் கைகளை வைக்கிறேனோ, அவன் பரிசுத்த ஆவியைப் பெறத்தக்கதாக எனக்கும் இந்த அதிகாரத்தைக் கொடுக்க வேண்டும் என்றான். அப:8:18,19. உண்மையாகவே அபிஷேகத்தைப் பெற்றவர்கள் விசுவாசிக்கிறவர்களுக்காக ஜெபம் பண்ணி கைகளை வைக்கும்போது பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ள முடியும். இந்த உண்மையை ஏற்றுக் கொள்ள மறுப்பதேனோ?. மேலும் பரிசுத்த ஆவியானவர் ஒருவர் மேல் இறங்கும் போது, சிலர் மற்ற பாஷைகளைப் (தாங்கள் அறியாத ஆனால் மற்றவர்கள் பேசுகிற மொழியை) பேசுகிறார்கள். சிலர் அந்நிய பாஷைகளைப் (பேசுகிறவனுடைய ஆவிக்கும் தேவனுக்கும் மட்டுமே தெரிந்த மொழியைப்) பேசுகிறார்கள். இப்படிப்பேசும் பொழுது இவர்கள் மதுபானம் பண்ணியிருக்கிறார்கள் என்று மற்றவர்கள் நினைக்கக் கூடிய அளவிற்கு இருக்கிறது. ஆனாலும் அவர்கள் தேவனைத் துதித்து மகிமைப்படுத்தினார்கள் என்று அப்போஸ்தலர் நடபடிகளில் பல இடங்களில் பார்க்கிறோம். மேலும் சவுல் தேவனால் தொடப்பட்டு பார்வையிழந்து ஜெபித்துக் கொண்டிருக்கும் போது அவன் பார்வையடையும்படிக்கும், பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்படும் படிக்கும் அனனியா போய் சவுலின் மேல் கைகளை வைக்கிறான். சத்தியத்தை அறியுங்கள். சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.
Witness of Jesus Christ's Ministry
ua-cam.com/channels/4uWFOyCSaFE1fv44PpCPHA.html
ஆதி அப்போஸ்தலர்களின் அடிப்படை உபதேசம் | Basic teaching of the early apostles:
ua-cam.com/video/VJfMlq9Vahc/v-deo.html
இயேசுகிறிஸ்துவே மகிமையின் கர்த்தர்
ua-cam.com/video/I78smtks5s4/v-deo.html
பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் கொடுக்கப்பட்ட காரணம் | purpose of old testament and new testament
ua-cam.com/video/XmsgtOzpV4c/v-deo.html
தேவபக்திக்குரிய இரகசியம்
ua-cam.com/video/lKLj30laCUs/v-deo.html
உன் கண்கள் தேவனால் திறக்கப்பட்டதா?
ua-cam.com/video/CL4dnmmZfWk/v-deo.html
மகிமையின் கிறிஸ்துவுக்குள் சீஷத்துவமும், தேவனுடைய ராஜ்ஜியமும்
ua-cam.com/video/Q1aaPL-YD6w/v-deo.html
நீங்கள் என்னை அறிவீர்கள் | neengal ennai ariveergal
ua-cam.com/video/is9szJjEiBg/v-deo.html
பரிசுத்தஆவியானவரைக் குறித்த வேதத்தின் உபதேசம் | parisutha aaviyanavaraik kuritha vdthathin ubadesam
ua-cam.com/video/sHpzgeWOFYQ/v-deo.html
பூமியில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவாலயத்தைக் குறித்த உபதேசம்
ua-cam.com/video/nyC4fkHfNVg/v-deo.html
கிறிஸ்துவுக்குள் சபை கூடி வருதல் The gathering of the church in Christ | part 1
ua-cam.com/video/xnENvt1FJK4/v-deo.html
கிறிஸ்துவுக்கு முன்பான மற்றும் பின்பான சபைகள் | part 2
ua-cam.com/video/Uy0Lsq7rKVk/v-deo.html
யார் இரட்சிக்கப்படுவார்கள் கர்த்தராகிய கிறிஸ்துஇயேசுவின் நாளில்
ua-cam.com/video/jAbUCtQlRdg/v-deo.html
முதலாம் உயிர்த்தெழுதழும் 1000ம் வருஷ அரசாட்சியும்.
ua-cam.com/video/_1oZQh_uFbA/v-deo.html
தசமபாகம் வேதாகமத்தின் வழிநடத்துதல்
ua-cam.com/video/_BizWfujFoM/v-deo.html
தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நீங்கள் என்ன செய்யவேண்டும்? | devanuketra kriyaigal.
ua-cam.com/video/eOZcTiVCvdE/v-deo.html
எங்களுடைய ஆவி ஆத்மா சரிரம் உண்மையாக விட்டு கொடுக்கவேண்டும் பாவ அறிக்கை செய்து
👍👍👍
amen
சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.யோவான் 8:32) சத்தியமே விடுதலை சத்தியமே பிரதானம் சத்தியமே ஜெயம். சத்தியத்திற்குறிய தெய்வீக அன்புடன் அ.டேவிட் மதுரை.
ஆழமான சத்தியம், சரியான விளக்கம் தொடர்ந்து இறைப்பணி செய்ய வாழ்த்துக்கள், கர்த்தர் உங்களோடு இருப்பாராக! ஆமென்
Witness of Jesus Christ's Ministry
ua-cam.com/channels/4uWFOyCSaFE1fv44PpCPHA.html
ஆதி அப்போஸ்தலர்களின் அடிப்படை உபதேசம் | Basic teaching of the early apostles:
ua-cam.com/video/VJfMlq9Vahc/v-deo.html
இயேசுகிறிஸ்துவே மகிமையின் கர்த்தர்
ua-cam.com/video/I78smtks5s4/v-deo.html
பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் கொடுக்கப்பட்ட காரணம் | purpose of old testament and new testament
ua-cam.com/video/XmsgtOzpV4c/v-deo.html
தேவபக்திக்குரிய இரகசியம்
ua-cam.com/video/lKLj30laCUs/v-deo.html
உன் கண்கள் தேவனால் திறக்கப்பட்டதா?
ua-cam.com/video/CL4dnmmZfWk/v-deo.html
மகிமையின் கிறிஸ்துவுக்குள் சீஷத்துவமும், தேவனுடைய ராஜ்ஜியமும்
ua-cam.com/video/Q1aaPL-YD6w/v-deo.html
நீங்கள் என்னை அறிவீர்கள் | neengal ennai ariveergal
ua-cam.com/video/is9szJjEiBg/v-deo.html
பரிசுத்தஆவியானவரைக் குறித்த வேதத்தின் உபதேசம் | parisutha aaviyanavaraik kuritha vdthathin ubadesam
ua-cam.com/video/sHpzgeWOFYQ/v-deo.html
பூமியில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவாலயத்தைக் குறித்த உபதேசம்
ua-cam.com/video/nyC4fkHfNVg/v-deo.html
கிறிஸ்துவுக்குள் சபை கூடி வருதல் The gathering of the church in Christ | part 1
ua-cam.com/video/xnENvt1FJK4/v-deo.html
கிறிஸ்துவுக்கு முன்பான மற்றும் பின்பான சபைகள் | part 2
ua-cam.com/video/Uy0Lsq7rKVk/v-deo.html
யார் இரட்சிக்கப்படுவார்கள் கர்த்தராகிய கிறிஸ்துஇயேசுவின் நாளில்
ua-cam.com/video/jAbUCtQlRdg/v-deo.html
முதலாம் உயிர்த்தெழுதழும் 1000ம் வருஷ அரசாட்சியும்.
ua-cam.com/video/_1oZQh_uFbA/v-deo.html
தசமபாகம் வேதாகமத்தின் வழிநடத்துதல்
ua-cam.com/video/_BizWfujFoM/v-deo.html
தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நீங்கள் என்ன செய்யவேண்டும்? | devanuketra kriyaigal.
ua-cam.com/video/eOZcTiVCvdE/v-deo.html
ஒருவர் மனந்திரும்புவதற்கே பரிசுத்த ஆவி இருந்தால் தான் முடியும். Conviction is created by Holy Spirit only. பரிசுத்த ஆவி இல்லாமல் முதலாவது மனந்திரும்பவே முடியாது..
ஆமேன்
அப்படி இல்லை..... அப்படி என்றால் எனக்கு தெரிந்த சில இந்து நண்பர்கள் கூட தன்னோட குடிப்பழக்கம் விட்டு மனந்திறந்தி வாழ்கிறார்கள்.....
கடவுள் முதலாவது நாம் பாவத்தை வெல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.....அதற்கு ஜெபத்தில் உதவி கேட்கலாம்... மற்றபடி நாம் முதலில் முயற்சி செய்ய வேண்டும்
Super
👍🙏
🙏😇🙏❤️🙏🌹
It is men of God who lead thousands of people into the baptism of the HS who should teach this matter and not cunning people Brethrens .
How to have faith...
Dear pastor, please read Acts 2:4
yes
🙏🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️
𝑼𝒔𝒆 𝒇𝒖𝒍𝒍𝒂 𝒆𝒓𝒖𝒌𝒌𝒖
Revealing uncleanness,judging, hardness of heart,all impurity.until the process of cleansing is complete,the Holy spirit cannot come.kathryn kuhlman written in KJV bible.
தேவன் தமக்குக் கீழ்படிகிறவர்களுக்குத் தந்த பரிசுத்த ஆவி(அப் 5:32)
ஒரு மனிதன் மனந்திரும்பி விசுவாசித்து இயேசுவை ஏற்றுக்கொள்ளும் அந்த விநாடியே தேவ ஆவியானவர் அச்சாரமாக முத்திரையாக கொடுக்கப்படுகிறார்
Please explain Apostle 19 : 2 and correlate with your message . அவர்கள் விசுவாசிகளானபோது பரிசுத்த ஆவியைப்பெறவில்லை
🙏
அந்நிய பாஷை குறித்து வீடியோ
I have got baptised, still why no Holy Spirit
எனக்கு 28 வதானபோது திருமணம் செய்தேன். அப்படியானால் 28 வயது அடைந்த அன்றே திருமணம் செய்தேன் என்று அல்ல. 28 வது வயதில் திருமணம் செய்தேன் என்று அர்த்தம். இதுதான் எபேசியர் 1:13- இல்: நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்தஆவியால் அவருக்கள் முத்திரைபோடப்பட்டீர்கள்.
தியானியுங்கள் மத்தேயு 3:11: நான் ஜலத்தினால் உங்களுக்கு "ஞானஸ்நானங் கொடுக்கிறேன்", "எனக்குப்பின் வருகிறவரோ" என்னிலும் வல்லவராயிருக்கிறார். அவர் "பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்". மேலும் வாஞ்சையுள்ளவர்கள் வாசியுங்கள் அப்போஸ்தலர் 8: 13-17.
Witness of Jesus Christ's Ministry
ua-cam.com/channels/4uWFOyCSaFE1fv44PpCPHA.html
ஆதி அப்போஸ்தலர்களின் அடிப்படை உபதேசம் | Basic teaching of the early apostles:
ua-cam.com/video/VJfMlq9Vahc/v-deo.html
இயேசுகிறிஸ்துவே மகிமையின் கர்த்தர்
ua-cam.com/video/I78smtks5s4/v-deo.html
பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் கொடுக்கப்பட்ட காரணம் | purpose of old testament and new testament
ua-cam.com/video/XmsgtOzpV4c/v-deo.html
தேவபக்திக்குரிய இரகசியம்
ua-cam.com/video/lKLj30laCUs/v-deo.html
உன் கண்கள் தேவனால் திறக்கப்பட்டதா?
ua-cam.com/video/CL4dnmmZfWk/v-deo.html
மகிமையின் கிறிஸ்துவுக்குள் சீஷத்துவமும், தேவனுடைய ராஜ்ஜியமும்
ua-cam.com/video/Q1aaPL-YD6w/v-deo.html
நீங்கள் என்னை அறிவீர்கள் | neengal ennai ariveergal
ua-cam.com/video/is9szJjEiBg/v-deo.html
பரிசுத்தஆவியானவரைக் குறித்த வேதத்தின் உபதேசம் | parisutha aaviyanavaraik kuritha vdthathin ubadesam
ua-cam.com/video/sHpzgeWOFYQ/v-deo.html
பூமியில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவாலயத்தைக் குறித்த உபதேசம்
ua-cam.com/video/nyC4fkHfNVg/v-deo.html
கிறிஸ்துவுக்குள் சபை கூடி வருதல் The gathering of the church in Christ | part 1
ua-cam.com/video/xnENvt1FJK4/v-deo.html
கிறிஸ்துவுக்கு முன்பான மற்றும் பின்பான சபைகள் | part 2
ua-cam.com/video/Uy0Lsq7rKVk/v-deo.html
யார் இரட்சிக்கப்படுவார்கள் கர்த்தராகிய கிறிஸ்துஇயேசுவின் நாளில்
ua-cam.com/video/jAbUCtQlRdg/v-deo.html
முதலாம் உயிர்த்தெழுதழும் 1000ம் வருஷ அரசாட்சியும்.
ua-cam.com/video/_1oZQh_uFbA/v-deo.html
தசமபாகம் வேதாகமத்தின் வழிநடத்துதல்
ua-cam.com/video/_BizWfujFoM/v-deo.html
தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நீங்கள் என்ன செய்யவேண்டும்? | devanuketra kriyaigal.
ua-cam.com/video/eOZcTiVCvdE/v-deo.html
Anniya pasai kurithu vedio podunga iyya
Abisekam enraal enna
Ungalaku parichutha aavi kidachidica ya.yenamo neenga thaan yeshu maadhri pesureenga
We
அப்போஸ்தலர் 2:38 இன் படி தெளிவான பிரசங்கம் பேதுரு அவரை நோக்கி நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக் என்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள் அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தை பெறுவீர்கள் இதுவே உண்மையான சத்தியம்
REPENT AND BE BAPTIZED EVERY ONE OF YOU IN THE NAME JESUS CHRIST FOR THE REMISSION OF SIN , AND YE SHALL RECEIVE THE GIFT OF THE HOLY GHOST. (ACTS 2:38===47) THE HOLY BIBLE
அப்போஸ்தலர் 8: 13-19 இல்
15. விசுவாசித்தவர்கள் எல்லாரும் பரிசுத்த ஆவியை பெற்றார்களா?
17. இரட்சிக்கப்பட்டவர்கள் பரிசுத்த ஆவியை பெற்றது அன்றே நடந்த சம்பவமா, தனியாக நடந்த சம்பவமாக?
அப்படியென்றால் இரட்சிக்கப்பட்டவர்களில் பரிசுத்த ஆவியை பெறாதவர்கள் அங்கு இருந்தார்களா?
16. ஜெபம் செய்து பரிசுத்த ஆவியை பெற முடியாத?
18 & 19. பரிசுத்த ஆவி ஒருவர்மேல் வருவது உடல் ரீதியாக பார்க்க முடியாது என்றால் சீமோன் எதைப் பார்த்து அந்த அதிகாரத்தை தனக்கு கொடுக்க வேண்டினான்?
Witness of Jesus Christ's Ministry
ua-cam.com/channels/4uWFOyCSaFE1fv44PpCPHA.html
ஆதி அப்போஸ்தலர்களின் அடிப்படை உபதேசம் | Basic teaching of the early apostles:
ua-cam.com/video/VJfMlq9Vahc/v-deo.html
இயேசுகிறிஸ்துவே மகிமையின் கர்த்தர்
ua-cam.com/video/I78smtks5s4/v-deo.html
பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் கொடுக்கப்பட்ட காரணம் | purpose of old testament and new testament
ua-cam.com/video/XmsgtOzpV4c/v-deo.html
தேவபக்திக்குரிய இரகசியம்
ua-cam.com/video/lKLj30laCUs/v-deo.html
உன் கண்கள் தேவனால் திறக்கப்பட்டதா?
ua-cam.com/video/CL4dnmmZfWk/v-deo.html
மகிமையின் கிறிஸ்துவுக்குள் சீஷத்துவமும், தேவனுடைய ராஜ்ஜியமும்
ua-cam.com/video/Q1aaPL-YD6w/v-deo.html
நீங்கள் என்னை அறிவீர்கள் | neengal ennai ariveergal
ua-cam.com/video/is9szJjEiBg/v-deo.html
பரிசுத்தஆவியானவரைக் குறித்த வேதத்தின் உபதேசம் | parisutha aaviyanavaraik kuritha vdthathin ubadesam
ua-cam.com/video/sHpzgeWOFYQ/v-deo.html
பூமியில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவாலயத்தைக் குறித்த உபதேசம்
ua-cam.com/video/nyC4fkHfNVg/v-deo.html
கிறிஸ்துவுக்குள் சபை கூடி வருதல் The gathering of the church in Christ | part 1
ua-cam.com/video/xnENvt1FJK4/v-deo.html
கிறிஸ்துவுக்கு முன்பான மற்றும் பின்பான சபைகள் | part 2
ua-cam.com/video/Uy0Lsq7rKVk/v-deo.html
யார் இரட்சிக்கப்படுவார்கள் கர்த்தராகிய கிறிஸ்துஇயேசுவின் நாளில்
ua-cam.com/video/jAbUCtQlRdg/v-deo.html
முதலாம் உயிர்த்தெழுதழும் 1000ம் வருஷ அரசாட்சியும்.
ua-cam.com/video/_1oZQh_uFbA/v-deo.html
தசமபாகம் வேதாகமத்தின் வழிநடத்துதல்
ua-cam.com/video/_BizWfujFoM/v-deo.html
தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நீங்கள் என்ன செய்யவேண்டும்? | devanuketra kriyaigal.
ua-cam.com/video/eOZcTiVCvdE/v-deo.html
Aaviyil nirampuvathu enral enna vilakam kodunka bro
(பரிசுத்த ஆவியின் வரத்தை பெற்றுக்கொள்வதற்கு ஒரே அடையாளம் அந்நிய பாஷை)
யார் எல்லாரும் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து பாவத்திலிருந்து விடுதலை பெறுகிறார்களோ அவர்கள் எல்லாரும் சுத்தமாக்கப்படுகிறார்கள். (2கொரி.7:1) அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் அவர்களோடு இருந்து நடத்துகிறார். (யோவா.14:17) அது மாத்திரமல்ல யாரெல்லாம் திரித்துவத்தில் மூன்றாவது ஆள்தத்துவமாகிய பரிசுத்த ஆவியை விசுவாசிக்கிறார்களோ (யோவா.7:39) அவர்கள் எல்லாரையும் தேவன் அப்.2:38 வசனத்தின்படி பரிசுத்த ஆவியின் வரத்தினால் (அந்நிய பாஷை அடையாளத்துடன்) நிரப்பி அவர்களுக்குள் வாசம் பண்ணுகிறார். ஏனென்றால் இயேசுவின் இரத்தத்தினாலும், (1யோவா.1:7) திருவசனத்தினாலும் சுத்திகரிக்கப்பட்டவர்கள் (எபே.5:26) பரிசுத்த ஆவியானவரால் நடத்தப்பட்டு அவருடைய உதவியால் பரிசுத்தமாக்கப்பட வேண்டுமென்பது தேவ சித்தம்.(ரொம.15:15) அந்த பரிசுத்தத்தில் கிறிஸ்தவர்களாகிய நாம் பூரணராக வேண்டுமென்றால் நமக்கு தேவ பயம் தேவை. (2.கொரி.7:1, 1பேது.1:18) சிந்தித்து செயல்படுங்கள்.
Anniyapasai enral enna
மலைபிரசங்கத்தை கைக்கொள்ளாமல் யாரும் பரிசுத்த ஆவியை பெறமுடியாது,
சகோதரரே நீங்கள் சொல்கிறதில் ஒரு திருத்தம், பரிசுத்தம் இருந்தால் தான் பரிசுத்த ஆவியானவர் கிடைப்பார் வருவார் கொடுக்கபடுவார் என்பது வேதத்தின்படி தப்பு பரிசுத்த ஆவியானவர் வந்தால் தான் பாவம் நீதி நியாய தீர்ப்பு கண்டித்து உணர்த்துவார்...அவரை துக்கபடுத்தினால் மன்னிப்பு இல்லை இது தான் சத்தியம் பரிசுத்த ஆவியை பெற இயேசு கிறிஸ்துவை பிரசங்கிக்கிற போதே அவர் இருக்கிறார்..இதுவே சத்தியம் விசுவாசிக்கிறவர்களிடத்தில் கிரியை வெளிப்படுகிறது..விசுவாசிக்காதவர்கள் ஆக்கினைக்கு உட்பட்டாயிற்று கிரியை இல்லாத விசுவாசம் செத்தது..அனுப்பினவரை விசுவாசிப்பதே கிரியையாயிருக்கிறது.. வேண்டிகொள்கிறவர்களும் பரிசுத்த ஆவியை பெறுவார்கள் கொடுக்கப்படுவார்... இன்னும் தெளிவாய் பிரசங்கியுங்கள் ஆவியானவருக்கு நன்றி...
பாஸ்ட்டர் நான் ஜெபம் பன்னும் போது தீடிர்ரென்டு பெலமா ஒரு வைய்ராக்கியமா ஜெபிக்கிரேன் உடம்பெல்லாம் குலுக்கி போட்ட ஒரு உனர்வு உன்டாகுது ஒரு சில நேரம் என்ன அரியாம. என் கணவன் தலையில் கையவச்சி எதாவது ஒரு வார்த்தைய சொல்லி ஜெபிக்கிரேன் ஒரு நால் பைபில் வாசிக்கும் போது தீடீர்ரென்டு வெலிபடுத்தின விசேசம் முதல் தொடங்கி கடசி வர வாசிச்சேன் ஒரு ஒரு வசனத்த வாசிக்கும் போது அழுதேன் வைராக்கியமா வாசிச்சேன் இந்த மாதரி நிரையா நடக்குது இத நான் என்னான்னு தெரிஞ்சிகிரது தெலிவு படுத்துங்க.
அந்தபடியே ஆவியானவரும் நமது பெலவீனங்களில் நமக்கு உதவி செய்கிறார் நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியது என்னதென்று அறியாமல் இருக்கிறபடியால் ஆவியானவர் தாமே வாக்குக்கடங்க பெருமூச்சுகளோடு நமக்குள் இருந்து நமக்காக வேண்டுதல் செய்கிறது
ரோமர் 8:26
Anniya pasai patti sollunkal pr
ஐய்யா,
இயேசு கிறிஸ்துதான் பரிசுத்த ஆவியானவர்.
17 கர்த்தரே ஆவியானவர்....
2 கொரிந்தியர் 3
👍👍👍👍👍👍🤔🤔🤔🤔✝️🙌✝️🙏🙏🙏
Anniya pasaiy ellatha abisekam pothathu entu ninaikirean
Bro samson pall unga businesses poogum endu bayam vandurichs innum konjanalile prasangatavitutu johova satcigalai patimatume pulambuveergal
Rechikapattale parisutha aavi namaku kodukapattutaru nu solringala na parisutha aavi venu apdinu pasting prayer pannune appo enga uzhiyar moolamaka aaviyanavar sonnaru parisutha aaviyai perum varai kathiru apdinu apram ye ipdi sollanu aaviyanar. Na prayer pannunathu paster ku theriyathu. Answer please.................
Unga Manam eppadi irukku... Jesus unga kooda irukura feel irukka.... Ethilum ennai Devan kavanikkar enkira ennam irukka. Manam muluthum santhosathil niraiva irukka.... Ivaigal irunthal neenga parisuttha aavi petru vittergal.... Amen
Amen thanks Jésus
Thanks
Sara Saha yes ur correct
Listen your pastor's preaching, read Bible. Bible is true, not your pastor.