பரிசுத்த ஆவிக்கு விரோதமான தூஷணத்திற்கு மன்னிப்பே கிடையாதா? /Blasphemy against the Holy Spirit means?
Вставка
- Опубліковано 20 січ 2025
- Theos Gospel Hall Ministry
இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
1] முழுமையான பக்திவிருத்திக்காக
2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
மிகநீண்ட காலமாக இருந்த பல வசனங்களுக்கான தெளிவைப்பெற்றுக்கொண்டேன், நன்றி,
இப்படிப்பட்ட தெய்வீக வேத ஞானத்தை உங்களுக்கு கொடுத்த பரிசுத்த ஆவியானவருக்கு நன்றி! இந்த வசனத்தை குறித்த தெளிவான விளக்கம் கிடைத்திருக்கும் என்று நான் நம்புகிறேன். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவனுக்கே மகிமை உண்டாவதாக.
என் தெய்வமே இயேசு அப்பா உம்மை போல பரிசுத்தமாக வாழ எங்களுக்கு அருள் தாருங்கப்பா
இப்படி ஒரு சிறந்த விளக்கத்த கொடுத்ததற்கு நன்றி அண்ணா தேவனுக்கே மகிமை
ரொம்ப நாளாய் இந்த சந்தேகம் இருக்கு.... இப்போ தெளிவு படுத்தி விட்டீர்கள்... நன்றி
இந்த சேனல் மூலமாக வரும் வருமானம் திருப்பூர் மகிழ்ச்சி இல்லத்திற்க்கு மற்றும் ஊட்டி கருணை இல்லத்திற்க்கு பயன்படுத்த படுகிறது என்பது மகிழ்ச்சியே.
இயேசப்பா இதே உத்தமத்தில் தொடர்ந்து உங்களையும் நடத்துவாராக.
ஆமென்.
நாம் செய்யும் பாவங்கள் அனைத்துமே பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமான பாவமே. அருமை வாழ்த்துக்கள் பிரதர்
அப்படி அல்ல சகோதரா! ஒரு சகோதரன் (விசுவாசி) விபச்சார பாவத்தில் இருந்தால் பரிசுத்த ஆவி அவனுக்குள்ளோ அல்லது அவன் கூடவோ இருப்பாரா? அது உன் சரீரத்துக்கு நீ செய்யும் பாவமல்லவா? கொஞ்சமாவது சிந்தியங்கள் ஐயா! கமென்ட் பகுதியில் நான் போட்டிருக்கும் கமென்டை கொஞ்சம் படித்துவிட்டு சிந்தியுங்கள்.
ஐயா உங்கள் பிரசங்கம் எல்லாமே மிகவும் நன்றாக இருக்கிறது.
Very good advice brother
சரியான விளக்கம். யாரும் இதுவரை இந்த மாதிரி விளக்கம் அளிக்கவில்லை.கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
Your teaching always good. Thanks sir
Good explanation brother ❤🎉
என் தந்தையாகிய இயேசுவே உம்மை போல பரிசுத்தமாய் வாழ உதவி செய்யும்.
தேவனே,
இந்த சேனல் க்கு அதிக subscriber கிடைத்து ஊழியம் வளர கிருபை பாராட்டும் ஆமென் .!
Praise the Lord உண்மையை உணர்ந்து கொள்ள வாய்ப்பு தந்த பரிசுத்த ஆவிக்கு நன்றி
அருமை அருமை பிரதர் தேவன் உங்கள் மூலமாக மிகவும் அழகாக பேசினார் தேவனுக்கு தோத்திரம். 💞💞💞💐💐💐🙏🙏🙏
Praise the lord pastor very nice messages keep going pastor God bless you
Great teaching! Learnt something new today! Thank you Jesus! Thank you Pastor 💯💯💯✔️✔️✔️🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️
அருமையான ஆராய்ச்சி. Praise be to God.
அருமை brother தெளிவான விளக்கம் இயேசுவுக்கே நன்றி
Glory to god, thanks for the amazing biblical explanation. May God bless you more and more
Wrong and false explanation. Don't be carried away. He is giving all logical explanations, NOT biblical explanations. You can not interpret Bible logically.
Super bro நல்ல அர்த்தம் ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக
அருமை அருமை அருமை , தெளிவான விளக்கம்
Amen hallelujah
What an excellent explanation‼👏👏. Bible leads us to walk in constant walk with the Holy spirit. God has given you a correct understanding spirit of His words.may God lead you in humbleness till He comes 🙏🙏🙏🙏
False explanation. Not biblical. All explanations he is giving are logical explanations. Be careful!
Amen, Hallelujah! Superb Explanation Brother. I was actually confused. Now, my doubt is cleared. Thank You Jesus. Thank You Brother. God Bless You ABUNDANTLY.
Absolutely wrong and false explanations. Please read my comments in the comments page. You will understand.
Thanks brother,the expositional teaching for the Truth.
நன்றி பிரதர் ரொம்ப நாளாக எனக்கு இருக்கும் இந்த சந்தேகத்தை
பரிசுத்த ஆவியானவர் உங்க மூலமாக
பேசி இருக்கிறார் என்று நான்
விசுவாசிக்கிறேன் 'நம்முடைய அப்பா
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா. 🙏
Excellent 👌 Christian Devotional Gospel Message, HatsOff.
மிகத் தெளிவாக சொன்னீங்க ரொம்ப நன்றி பெரிய டவுட் தீர்ந்தது
Glory to the Lord....tq...brother for ur clear explanation....
Every time I listen to your video,I start to love Jesus more. Thank you brother🙏🏽
Super explanation brother. You clarified my doubts. Thank you brother .
Praise to god.....!!!! No words to say Devanudaiya Naamam Ondrey Magimai Paduvathaga🙌🙌🙌🙌. Ur msg S very useful for my Spiritual Life Thank God u gave us a good BIBLE explainer. God Bless ur ministry n ur family.
Very important subject, for which nobody had the answer. You have made it very very clear, plugging all doubts. God bless!
Nalla vilakkam brother. God bless u brother. Tq.
May God bless you and your family my son.I am regularly watching your messages.
Tq pas. For this. Message. Gbu
Really edifying. Praise God
Great teaching brother Salaman! I wish and pray that God may bless you with HIS wisdom to teach HIS WORD in a simple BUT powerful way that can be understood by common people. It’s sad preachers and evangelists teach out of context and somewhat injecting fear in the minds of followers. As I said earlier, be strong like Paul and fight a good fight! Our life is not valued in the earth but in heaven!! Have a blessed day!
Amen,
Wrong explanations. Deceptive teachings. May look logically correct. But not Biblical. Please read the comments I have given in the comments page. You will understand.
வசனத்திற்கு சரியான விளக்கம் கொடுத்தீர்கள் கர்த்தருக்கு நன்றி
முற்போக்கு சிந்தனை உள்ளவர் நீங்கள்.நல்லது.brother.❤️
Super super மிகவும் அருமையாக விவரித்து சொன்னீர்கள்.கர்த்தர் இன்னும் உங்களை ஆசீரவதிப்பார்.
Thank you Brother. Got a clear understanding. May God mightily use you more and more for His Glory.
அருமை நன்றி brother
One of the common ambiguous questions from Bible well clarified from God 's word 👍
thanks for educating us. God bless you and your ministry
Thanks அண்ணா சூப்பர் ஆராய்ச்சி
Excellent Message Pastor.....God Bless You ✝️
Thank u so much
Explained well
God bless you!!
நன்றி நண்பரே..
Tq bro very useful message..romba nall kazhichchi pathil kedaichchithu
பரிசுத்த ஆவி தான் மனிதர்கள் செய்யும் எல்லா பாவத்தையும் உணர்த்துகிறார். ஒரு மனிதன் நிறைய பாவங்களை செய்கிறான் ஆனால் அவன் செய்த எல்லா பாவங்களையும் அறிக்கை செய்து மன்னிப்பு கேட்காமல் , ஒரு சில பாவங்களை மட்டும் அறிக்கை செய்து மன்னிப்பு கேட்டதால் மட்டும் அவன் செய்த எல்லா பாவங்களையும் தேவன் மன்னிக்க மாட்டார் 😇😇😇😊😊😊
Learnt the true meaning of 'to sin sgainst/grieve the Holy Spirit'. Thank you for your teaching and clear explanation. God Bless you
Marvelous explanation brother in Christ. Thank you.
ஆமென் ஆமென் ஆமென்
Thank God 🙏 for this eye opening words
Praise the Lord bro,whenever i use to read this verses,romba naala inda question enakulla romba kashta paduthitey irundadu,naan kalakamanean,sometimes nimadiye illama kartarkitta solli azhuvean,marana bayam varum(aatumavuku meetpu illama poidumonu),that time i request God to reveal about this,aana aaviaanavar ipo crystal cleara puriya vachitaaru bro,avar unga moolama velipadutinaduku praise God! Very,very,useful and very much needed msg bro,thank u so much bro.
Wonderful explain about father Grace and holy spirit ...May god bless you abundantly🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🏿
AMEN best spiritual explaination
Thanks brother stay blessed
Wonderful useful message thank god 🙏🙏👍🏻
Amen Amen
Praise the lord brother.superb explanation.God bless you and your ministry
Thank you brother for your sharing very useful message. Amen praise the Lord
Entha pathivu ethanai murai kettalum puthu puthu sathiyathai aaviyaanavar katru tharugiraar Amen 🙏
Very good explanation Praise the Lord Jesus Christ Hallelujah Amen
Praise god. Good👍 massage
Thanks dear brother.
May God reveal and help us to make known the unknown truth of unexplained as mysteries are revealed to His saints.God be with you, because with Him we cannot do anything,so as without us He will do nothing.Prase be God for all the glory belongs to Him.
I never knew the in-depth meaning so far 😐
Thank you for this video 🙏
Good explanation Pastor, thank you
ஏனெனில், ஒருதரம் பிரகாசிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும்,
எபிரேயர் 6:4
தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும்,
எபிரேயர் 6:5
மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம்.
எபிரேயர் 6:6
Yes correct
ஆமென்
Super anna, my doubts and fear was cleared thank you Jesus, God bless you anna.
Wonderful message thank you brother God bless you🙏
Your vocal prowess is fantastic brother romba clear
Amazing explanation. AMEN
Thank you brother. Good explanation.
Thanks for massage brother 👋👋👋👋👋🌹🌹🌹🌹
Thanks lot brother ,your preach made change in my life ,thank God for using this wonderful brother to preach your words ,God will bless you more
Thank you trinity God for forgive my sin that against diss praise you
Thank you so much brother Praise God 🙏🙏
Ennaijaa manningappa parisuththamakkungappa
நன்று வாழ்த்துகள்
Thank you brother god bless you 🙏🙏🙏
Thankyou sir. Now I am clear about this Bible verse.
bro beautiful explained may God bless you
It's wonderful message for me brother. Thanks to God.Amen
Price the lord 🙏thank you Jesus 🙏
Thankyou so much pastor
Praise God, superb ❤️
Glory to God, thanku brother
Praise the Lord
Praise God👍🙏
I love you brother..
Jesus christ love you lot
That why I too love you..
Clear explanation. God bless you.. brother.
God bless🙏 you unmaiya saththiyam
Thank u brother
Excellent Message, each and every word's lead us darkness to light Amen🙏
Praise the Lord brother, Thank you for your notification. Really i am very Happy
Super definition pastor...amen🙇
Excellent msg tq anna
Beutiful & right explanation Pastor.
I am Esther this is message good God bless you
Pastor, வாழ்த்துக்கள்,,
Very, very, very good explanation bro .Thank you so much. This text has opened my spiritual eyes.Awaiting for more text from you bro. KEEP IT UP.
Super