Ayudha Pooja Sirappu Pattimandram - ஆயுத பூஜை சிறப்பு பட்டிமன்றம் -EP 1 - Tamil Show - Zee Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 30

  • @anuanu4352
    @anuanu4352 11 місяців тому +14

    சுகி சிவம் அய்யா எந்த வீட்டுக்கு மருமகள் வரும்போதும் அங்கே அம்மா இருப்பாங்க, அதன்பிறகுதான் மனைவி வருவாங்க.சாந்தாமணி அக்கா சொன்னது சரிதான்

  • @robinsonr5419
    @robinsonr5419 Рік тому +3

    மிகவும் அற்புதமான பட்டிமன்றம் இறைவன் அருள் கிடைக்கட்டும் நன்றி 👁️👁️🔱👍💘🙏

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 Рік тому +6

    மோகனசுந்தரம் சாருக்கு அல்வா இந்த தலைப்பு.. அருமையான யதார்த்தமான பேச்சு

  • @masthanfathima135
    @masthanfathima135 Рік тому +4

    மோகனசுந்தரம் சார் அவர்கள்
    தாயின் பக்கம் பேசுகிறாரா
    அல்லது மனைவியின் பக்கம்
    பேசுகிறாரா. நகைச்சுவையான
    பேச்சு.

  • @banumathirangasamy4538
    @banumathirangasamy4538 20 днів тому +1

    வணக்கம். மோகனசுந்தரம் சார் சரியான வாதம்.

  • @arula9323
    @arula9323 Рік тому +1

    Parveen mam🎉is looking very beautiful

  • @geethasadaiyandi3457
    @geethasadaiyandi3457 Рік тому +2

    Thaai anikku pesiya moovarum supar speech ❤

  • @maryhelen9990
    @maryhelen9990 Рік тому

    சுகி சிவம் ஐயா,அவர்களின் தீர்ப்பு மிக அருமை,excellent explanation.

  • @krishnanm2100
    @krishnanm2100 11 місяців тому

    Suki sivam தலைமை பட்டிமன்றம் அருமை

  • @supesskay8744
    @supesskay8744 Рік тому +2

    சுகி சிவம் ஐயா! சூப்பர் தீர்ப்பு.ஆளுமை என்பது எது ! நன்கு உணர்த்தினீர்கள்.நன்றி.

  • @RameshD-v4o
    @RameshD-v4o 4 місяці тому +1

    சிறந்த பேச்சு. சிறப்பான பட்டிமன்றம் வாழ்த்துக்கள் 🖤❤️⚫🔴🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @masthanfathima135
    @masthanfathima135 Рік тому

    சுக்கி சிவம் ஐயா! அவர்களின்
    மிக அருமை.

  • @sktharun
    @sktharun Рік тому

    Parveenyourspeechwow❤ Parveen news speech

  • @anburani7016
    @anburani7016 Рік тому

    சுகிசிவம் ஐயா நல்ல விளக்கம் கொடுத்தாங்க❤

  • @karunanithim6044
    @karunanithim6044 8 місяців тому

  • @srinivasanvenkateswaran-uj1pf

    Super

  • @anburani7016
    @anburani7016 Рік тому +1

    மோகனசுந்தரம் ஐயா சுகி ஐயா சொன்னது புரிந்து கொள்ளுங்க

  • @gunasekar8188
    @gunasekar8188 8 днів тому

    தமிழ் சேனலில் ஹிந்தி விளம்பரம் ஏன் ?

  • @anburani7016
    @anburani7016 Рік тому

    மோகனசுந்தரம் ஐயா மனைவி குறைசொல்லி பழகினவர் மனைவி உயர்த்தி சொல்லும் இடம் தகுதி இல்லை

  • @chellamuthukuppusamy3460
    @chellamuthukuppusamy3460 Рік тому

    தாரத்தை பற்றி பேச வந்த பெரியவர் அனுபவம் வாய்ந்தவர் அவர் தன் மனைவிக்கு அடக்கமானவர்

  • @rameshramesh-z6q
    @rameshramesh-z6q 2 місяці тому

    🌹😜🥰🌷🌹🌷😜😜🤣🎉💐👏👏💞💖

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 Рік тому +1

    சுகி ஐயா அவர்களின் அருமையான விளக்கம்...

  • @chellamuthukuppusamy3460
    @chellamuthukuppusamy3460 Рік тому +1

    தாரத்தை பற்றி பேச வந்த பெரியவர் அனுபவம் வாய்ந்தவர் அவர் தன் மனைவிக்கு அடக்கமானவர்