Maattu Pongal Sirappu Pattimandram | Full Ep - 1 | Jan 16 2023 | Zee Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 75

  • @dineshdeen8596
    @dineshdeen8596 7 місяців тому +3

    திரு சுகி சிவம் ஐயாவின் தலைமையின் கீழ் மோகனசுந்தரம் ஐயாவின் பேச்சு முதன்மையானது நன்றி

  • @krishnanm2100
    @krishnanm2100 Рік тому +6

    சுகி சிவம் ஐயா தங்கள் தலைமை பட்டிமன்றம் பேச்சு அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @karthipan2885
    @karthipan2885 Рік тому +3

    ஐயா மோகனசுந்தரம் அருமையான பேச்சாளர் எனக்கு மிகவும் பிடித்த பேச்சாளர்

  • @Meenakshiganesan-o8f
    @Meenakshiganesan-o8f 9 місяців тому +1

    அழகான விளக்கவுரை தந்த சொல்வேந்தர் சுகிசிவம் ஐயாவிற்கு நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    அவர் பேச்சு. மனதில் ஆணி அடித்தார் போல் உள்ளது.....
    .தமிழ் நாட்டின் நிலைமையின் கவலை மனதோடு ஒன்றிவிட்டது....

  • @baskarankandasamy5274
    @baskarankandasamy5274 9 місяців тому +1

    மணல் ஏற்றிச்செல்லும் லாரிகண்ணீர் விட்ப்படிசெல்கிரது அருமையான பதிவு

  • @arivudainambi2561
    @arivudainambi2561 8 місяців тому +1

    தலைப்பு சரியாக .... உள்ளது. மகிழ்ச்சியாக பொங்கலை யாரும் கொண்டாடவில்லை. இதுதான் உண்மை.

  • @தேனமுதம்
    @தேனமுதம் Рік тому +3

    நன்றி உணர்வின் பிரதிபலிப்பை கண்டு மகிழவே உழவர் திருநாள்/

  • @thirukumarc6944
    @thirukumarc6944 10 місяців тому +1

    சுகி ஐயா சிறப்பான தீர்ப்பு

  • @arivudainambi2561
    @arivudainambi2561 8 місяців тому

    Co operative society loan தள்ளுபடி செய்வது மகிழ்ச்சி.. என்று கூறுவது மிகவும் வேதனையாக இருக்கிறது. அதற்கு கை தட்டும் கூட்டம்... மேலும் வேதனையாக இருக்கிறது..

  • @chithiraiselvanc2102
    @chithiraiselvanc2102 Рік тому +3

    திருமதி சாந்தாமணி அவர்கள் பேச்சு மிகவும் அருமை திருப்பூர் சி.சித்திரைச்செல்வன்

  • @lakshmananr4432
    @lakshmananr4432 Рік тому +3

    விவசாயம் பற்றிசொல்லி யதுஅருமை

  • @vinothinisiva5623
    @vinothinisiva5623 Рік тому +4

    Ananthi kaaga vanthe ❤

  • @krishnanm2100
    @krishnanm2100 10 місяців тому +1

    Suki sivam pattimanram தலைமை நல்ல பேச்சாளர்கள் அறுவர் excellent

  • @thamarairamajayam3095
    @thamarairamajayam3095 9 місяців тому

    Super 👌 ❤❤❤❤

  • @masthanfathima135
    @masthanfathima135 11 місяців тому +2

    சகோதரி பர்வின் சுல்தானா வாதம் அருமை .

  • @mahendransv4679
    @mahendransv4679 Рік тому +1

    வாழ்க வளமுடன் 🥰💖💖🥰🥰💖🥰

  • @mahendransv4679
    @mahendransv4679 Рік тому +4

    விளம்பரம் இல்லா பட்டிமன்றம் ஒரு நாளைக்கு நூறு பார்க்கலாம்.. Zee TV எப்போதுமே தனித்துவமானது.. நல் தமிழ் வாழ்த்துகள்

  • @malarvizhi.natesan
    @malarvizhi.natesan 9 місяців тому

    Malarvizhi mam speech awesome 🎉

  • @sssjyosri5880
    @sssjyosri5880 Рік тому

    Super, Thanks to Sugi sivam Ayya, Parveen Madam and others

  • @indiasoso590
    @indiasoso590 11 місяців тому +1

    Sukishivam speech super super🎉🎉🎉

  • @natarajnataraj3445
    @natarajnataraj3445 4 місяці тому

    இன்னும் பத்தண்டுகளில் விவசயிகலின் தலைமுரை முடிவுக்கு வரப்போகிறது

  • @chithiraiselvanc2102
    @chithiraiselvanc2102 Рік тому +1

    திருமதி பர்வின் சுல்தானா அவர்கள் பேச்சு மிகவும் அருமை திருப்பூர் சி சித்திரைச்செல்வன்

  • @krishnamoorthymoorthy2172
    @krishnamoorthymoorthy2172 Рік тому +1

    மிகவும் அருமை. 💐💐💐

  • @saraladevi1848
    @saraladevi1848 5 місяців тому

    What a loooooong process o god

  • @rajendrantm9049
    @rajendrantm9049 10 місяців тому

    Super

  • @ilangowren4797
    @ilangowren4797 Рік тому +1

    Rjananthi and mohana subdaram are so great in their debates.....rj ananthi perspectjves was mind opening and blowing,,..

  • @manimekalaikrishnasamy6016
    @manimekalaikrishnasamy6016 Рік тому +10

    விவசாயியின் உழைப்பிற்கு தலை வணங்குகிறேன்.

  • @chinnaduraiangappanaidu2087
    @chinnaduraiangappanaidu2087 Рік тому +1

    அருமையானபட்டிமன்றம்நன்றி

  • @financecontroller
    @financecontroller Рік тому +4

    Mohana sundaram always rock. Also Mr.Mohana Sundaram mentioned that happiness is in mind and thoughts. Hats off

  • @nirmalansolomon9569
    @nirmalansolomon9569 Рік тому +3

    One of the best debates. All 6 of them are amazing. Congratulations love this debate….❤

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e 2 місяці тому

    Hii..super..🌾🌿🌴💯💯👍🏾👍🏾🤝🤝🤝🙏🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃🍃

  • @Sivasep19
    @Sivasep19 Рік тому +1

    நன்றி ZEE..

  • @Paneerselvam-db8zt
    @Paneerselvam-db8zt 9 місяців тому

    பர்வீன் சுல்தானா நகைச்சுவையாக பேச மாட்டார். ஆனால் ஒரு நபரைக் கூட அசைய விடமாட்டார். அவரையே கூர்ந்து கவனிக்க வைத்து விடுவார். கருத்தால் கட்டிப்போட்டு விடுவார்.

  • @koteeswarankolanthaiachari3408

    Shrmty Suchitra Balasubramaniam,
    U are a singer.

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 Рік тому

    Wow wow wow sukisevam arumiya solli mudithargal super sir nandri

  • @manikmad3579
    @manikmad3579 Рік тому

    Nattamai theerpa maathi sollu 😛

  • @koteeswarankolanthaiachari3408

    Ms Suchitra Balasubramaniam,
    U are the best singer. U are subjected
    to appreciation in others is known as
    encyclopedia !

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Рік тому

    சிறப்பு மிகச் சிறப்பு.

  • @justinarmstrongmariyathas6880
    @justinarmstrongmariyathas6880 Рік тому +4

    விவசாயியை நினைவில் வைத்துக்கொண்டு விவசாயி சின்னத்தில் உங்கள் வாக்குகளை நன்றியுடன் செலுத்துங்கள் 🙏🙏🙏 தலை நிமிர்வர் விவசாயிகள் 🙏🙏🙏

    • @usersait
      @usersait Рік тому

      வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்ல

  • @vijayg1955
    @vijayg1955 Рік тому +23

    அருமையான பட்டிமன்றம்....நான் பார்த்ததில் இதுவும் பிடுச்சுருக்கு...நாட்டிற்க்காக இல்லாமல் சுயநலத்திற்க்காக அனைவரும் இருக்கிறார்கள்

  • @ShanthySriwardena
    @ShanthySriwardena Рік тому

    Good

  • @KannanKannan-yr6dg
    @KannanKannan-yr6dg Рік тому +1

    அருமையான படைப்பு

  • @shivajidasan
    @shivajidasan Рік тому

    Sultana criticizes that chapati is from North India.What about Mutton Biriyani, it is from Gulf countries. She comments that North Indias eat previous day cooked food. What about " Neeraharam" .It is water drained from previous day rice and water mixture.
    Lush mutton biryani According to historic records, biryani has its origins in the kitchens of Mughals and is a combination of the Persian pilaf and also inspired by some Indian spicy rice dishes. Another interesting story tells us that when Mumtaz Mahal, wife of Shah Jahan saw that the army barracks were undernourished, she ordered the cooks to prepare a nutritious balanced dish for them and hence, biryani was made.

  • @kasinathanjanagi4828
    @kasinathanjanagi4828 Рік тому

    Susithira Veri good tokking

  • @svaradaraj6642
    @svaradaraj6642 Рік тому +1

    Nice pattimandram

  • @angavairani538
    @angavairani538 Рік тому +1

    சொல்வேந்தருக்கும் மற்றவர்களுக்கும் அன்பு வணக்கம்...மேடைபேச்சாளர்களின் பேச்சை கேட்கும் ஆர்வம் வந்ததும் இன்றளவு வாழ்க்கையின் ஒரு அங்கமாகும் இதயத்தை என்றும் ஆரோக்கியமாக வைக்த்திருக்கும் அனைத்து மக்களின் அன்பு உயிர் மூச்சு மதிப்பிற்குரிய சுகி சிவம் அய்யா அவர்கள்.
    அப்படிப்பட்ட ஆளுமையோடு கைபிடித்து நடக்கும் மோகனசுந்தரம் அவர்கள் பேச்சோடு நிறுத்திக் கொள்ளுங்கள் .மேலே போனவர்கள் எக்காலத்திலும் கீழே இறங்கி வருவதையோ அடுத்தவர்கள் கேவலமாகப் பேசுவதையோ விரும்புவது இல்லை...தயவுசெய்து அரிதாரம் பூசாதீர்கள் ..உங்களுக்கென்று மக்களிடம் ஒரு மரியாதை உண்டு....இழந்தால் பெறமுடியாது.
    மனம் மிகவும் வேதனைப்பட்டு சொல்கிறேன்... நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் சிறந்த நாள் அனைவருக்கும் 🙏👏👌👍❤️🌹

  • @elangoelango5795
    @elangoelango5795 Рік тому

    Introducing good song

  • @giftamondal4432
    @giftamondal4432 Рік тому

    Good👍👍👍👍👍👍👍

  • @bindisumi1650
    @bindisumi1650 Рік тому +1

    ADI TAMILIAN DAH..

  • @PChandrasekerenPCNair-gt4vv

    Thiruttu...charayamum...po cket...çharayamum..vittattatharkku...nantti....🔥🔥🔥🔥🔥

  • @nithyanagarajan1286
    @nithyanagarajan1286 Рік тому

    👏👏👏👏👏👏👏

  • @koteeswarankolanthaiachari3408

    Also, Dr Suki Shivam, prior to plough,
    the peoples rendering mechanical Assistants
    should also be regarded with out the hesitate.
    1st of all should bless / worship Lord Bramman ! !

  • @PChandrasekerenPCNair-gt4vv

    Antha..350..Kodi..vankina..Prasanth..kishor..kooda...vivasayiya......chol.....😭😭😭😭😭😭😭😭

  • @RajAruth-z7y
    @RajAruth-z7y 9 місяців тому

    Inru kanmaye viwasayam kulangalai azethawan than nattai azgeran

  • @karialavi5944
    @karialavi5944 Рік тому

    Super judge

  • @andymaniam8293
    @andymaniam8293 Рік тому +1

    Parveen Sultana brilliant.

  • @duraibhoovaragamoorthy5270
    @duraibhoovaragamoorthy5270 8 місяців тому

    Very sadly no body in this stage are not directly or indirectly involved in agriculture ; it is something that they don’t know . A farmer’s life is with more of struggle with nature . The day of the harvesting to the farmer is the day for him and even after that day also his struggle continue to get the encashment for his crop .

  • @sampathp3655
    @sampathp3655 10 місяців тому

    Don't waste time by seeing this. Most of the time singing and no stuff.

  • @bhageerathima6371
    @bhageerathima6371 Рік тому +2

    Such a bore except Mohana Sundaram

  • @antonypeter4246
    @antonypeter4246 9 місяців тому

    நல்ல வேலை தைப்பொங்கலில் மிளகு இருக்கும் என்று சொல்ல வில்லை ஆனந்தி ஐயப்பன். காசுக்காக கேவலமாக உள்ளது கேட்பதற்கு.

  • @AbdulHameed-yb9ok
    @AbdulHameed-yb9ok Рік тому +1

    Excellent