வாரத்தில் ஒரு நாள் இப்படி எல்லா அலுவலகங்களுக்கும் செல்ல வேண்டும், நீங்கள் உங்களை நல்லவர்களாக காட்டி கொண்டாலும் பரவாயில்லை அன்று ஒரு நாளாவது மக்களுக்காக வேலை செய்வார்கள்
ஷூட்டிங் லைட்டிங். சவுண்டு, கேமரா கோணம் எல்லாம் 100% சூப்பர். இது ஷூட்டிங் இல்லேன்னு நம்பனுமன்னா கலெக்டர் பட்டா சம்பந்தப்பட்ட புகார்களுக்கு, A SHEET-ல் சைபர் கிரைம் மூலம் பதிவேற்றம் செய்யப்படும் பட்டா குறித்த புகார்களை விசாரித்து வழக்கு பதிவு செய்ய சொல்லுங்க இது ஷூட்டிங் இல்லேன்னு நம்பறேன் - சும்மா விளம்பரம். அவ்வளவுதான். இத நம்பி மனு கொண்டு போனாதான் தெரியும் இலட்சணம். ❤
Thambi Customs and Centra Excise officekazhil,Top to Bottom lanjam thalai viriththu aakirathu un nozhzhai kannukku theriyavillaiyaley? Kottikkarappayaley.Reply.
@@murugesan1696 லஞ்சம் மாநில ஒன்றிய அரசு உயர் அலுவலர், அரசியல்வாதி முதல் கடைநிலை ஊழியர் வரை லஞ்சம் இல்லாமல் எந்த வேலையும் நடக்காது நூத்துக்கு நூறு இதுதான் உண்மை.
இந்த IAS முதன் முதல் IAS ஆனதும் கதர்கிராமத் தொழில் வாரியத்தில் பணியில் தனது IAS பணியை தொடங்கினார் அப்போ இருந்தே கவர் வாங்கி கல்லா கட்டினார் என்ற பேச்சு அடிபட்டது. யோக்கியன் வருகிறான் சொம்பை எடுத்து உள்ளே வை என்று எங்கள் கிராமத்தில் ஒரு பழமொழி உள்ளது. எல்லாம் போட்டோ சூட். கலிகால மாகி விட்டது😂😢😭!!!
இதுமாதிரி நூறு மாவட்ட ஆட்சியர் வந்தாலும் அரசு அலுவலர்களை மாற்ற முடியாது..எல்லா அரசு அலுவலர்களும் சேர்ந்து இந்த மாற்றத்தை உருவாக்😢நினைக்கும் மாவட்ட ஆட்சியரை மாற்றுவார்களே தவிர அரசு அலுவலக ஊழியர்கள் தங்களை திருத்திக்கொள்ளமாட்டார்கள்.😊
லஞ்சம் கையூட்டு அன்பளிப்பு களில் ஊறிப்போன நிர்வாகம் கீழ்த்தட்டு முதல் மேல்மட்டம் வரை சொத்துகுவிப்பு வழக்குகள் இவர்கள் மீது எப்போது? மேற்படி வேலைக்கு கொடுத்த அன்பளிப்பை ஈடு செய்கிறார்களா? (மேல்மட்டம்//வேலைவாய்ப்பு அன்பளிப்பு)///திருத்த --- கழை எடுக்க வேண்டியது அவசியம் சிந்தனைக்காக மட்டுமே!
Nowadays just to get popularity the District collector asks the media to telecast such incidents. If they are really concerned about their job in the particular district, the subordinates will do the work properly, question of biryani or quarter to see the files becomes inapplicable. This is a showpiece drama 😨😨😨. No ethics
ஆட்சியர் அவர்கள் அலுவலகத்தில் ஆய்வு செய்து பழங்குடி மக்களின் மின்சாரம் வழங்கவும் உண்டு உறைவிட பள்ளி யில் சமையல்காரர் களின் பணி நிரந்தரம் செய்யவும் ஆணையிடுகிறார் இதில் என்ன விளம்பரம் உள்ளது, ஆட்சியரின் செயல் பாராட்டத்தக்கது🎉.
Ths said collector service is required in chennai as district collector. Why becz no files is moving EVEN SENIOR CITIZENS ROAMING AROUD IN THE OFFICE. BUT TO NOTE EVEN COLLECTOR PA NIT ALLIWED TO SEE THE COLLECTOR AND SENIORS ROAMING PILLAR TO POST DOE ONE FILE.
ஒவ்வொரு துறையிலும் கண் காணிப்பு அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்பதே அரசு ஆணை. Internal Review of all Government Offices by the District Head is necessary.Likewise Head of Department Offices to be inspected by the Head. Secretary of the concern Department to inspect section wise to move files quickly.. m
actually collectors have to go for inspection visit . it should be made mandatory. also most of the givt schools are in bad condition. and sometime school HM does not do any work and dumps all the work on her teachers and she only poses for photos in the newspapers.
No one is work atleast one hour in a day. If staffs crossed above 50 years , it us better to give VRS OR FOCCE TO RESIGN METHID TO FOLLOW. For each and every file how long it is kept why action not taken by superintendent or section officer. And they want DA ONLY.
I doubt very much. The Collector is very soft with the staff. Staff also is very casual. showing no signs of fear or even remorse. The undue presence of the camera proves it is a set up. Also no action was taken against the erring staff. Video has no credibility.
Like ministers, m.l.as, gov. Officiers also occasionally do such ‘surprise inspection’ drama and arrange them to be propagated in media. This is also one of such dramas!
Likewise they are working not interested these people. That's y public loosing confidence on govtt and government people. Inactive people. To chk all Department. Foreign country not like this
வாரத்தில் ஒரு நாள் இப்படி எல்லா அலுவலகங்களுக்கும் செல்ல வேண்டும், நீங்கள் உங்களை நல்லவர்களாக காட்டி கொண்டாலும் பரவாயில்லை அன்று ஒரு நாளாவது மக்களுக்காக வேலை செய்வார்கள்
ஷூட்டிங் லைட்டிங். சவுண்டு, கேமரா கோணம் எல்லாம் 100% சூப்பர்.
இது ஷூட்டிங் இல்லேன்னு நம்பனுமன்னா கலெக்டர் பட்டா சம்பந்தப்பட்ட புகார்களுக்கு, A SHEET-ல் சைபர் கிரைம் மூலம் பதிவேற்றம் செய்யப்படும் பட்டா குறித்த புகார்களை விசாரித்து வழக்கு பதிவு செய்ய சொல்லுங்க இது ஷூட்டிங் இல்லேன்னு நம்பறேன் -
சும்மா விளம்பரம். அவ்வளவுதான். இத நம்பி மனு கொண்டு போனாதான் தெரியும் இலட்சணம். ❤
நல்லது செஞ்சாலும் இப்படி தான் பேசுவீர்கள்
இதே போல் மற்ற அனைத்து அலுவலகத்தில் எல்லாம் நடந்தால் நன்றாக இருக்கும். நன்றி
லஞ்சம், லஞ்சம், லஞ்சம், அனைத்து துறைகளிலும் லஞ்சம் !
இந்த தேசத்தில் பிறந்ததே , நாம் செய்த மிகப்பெரிய பாவம் !😢
Salute to the Hon'ble Collector
அரசு அலுவலகங்களிலும் E B ஆபிஸிலும் எங்குதான் லஞ்சம் இல்லாமல் வேலை நடக்கும் சொல்லுங்கள்
Thambi Customs and Centra Excise officekazhil,Top to Bottom lanjam thalai viriththu aakirathu un nozhzhai kannukku theriyavillaiyaley? Kottikkarappayaley.Reply.
@@murugesan1696 லஞ்சம் மாநில ஒன்றிய அரசு உயர் அலுவலர், அரசியல்வாதி முதல் கடைநிலை ஊழியர் வரை லஞ்சம் இல்லாமல் எந்த வேலையும் நடக்காது நூத்துக்கு நூறு இதுதான் உண்மை.
வணக்கம்
அனைத்து நிர்வாகம் இப்படி தான் உள்ளது
எல்ல மாவட்டத்தில் இது தான் நடக்கிறது
அம்மா அவர்களை பணியிடை செய்ய வேண்டும்
மூன்று ஆண்டுக்கு ஒருமுறை வேறு அலுவலகத்திற்கு மாற்ற வேண்டும்
ஆட்சியரின் இந்த அல்ட்ராசிட்யுமில்லையென்றால் ஆய்வாளர்கள் திருந்தமாட்டார்கள்
Hatts off to u mam❤
அருமை
Super ma'am😇
அப்படியே அதிகாரிகளின் சம்பளத்தை குறைத்தால் நன்றாக இருக்கும்.
Porambokku keluda Dr anbumani Ramdas kitta Veera vanniyar parambara Avan ponnu enga irukka kelu Avan marumagan enga irukkanu kelu 😂😂
Ottha unga orla na adhigariya vantha unna iluthu pottu adipanda naye
Inu athigama lanjam vanguvanga apo
இப்போது எல்லாம் அதிகாரிகளும் விளம்பரத்துக்காகவும் தங்களை நல்லவர்களா காட்டிக்கொள்ளவும் போட்டோ சூட் நடத்துறாங்க....
உண்மை
Nalladhuku kaalam illa yedhu pannalum nottu
Correct
Indha NAAI vanthal yellam perfecta nadakkum!
Yenna sarithane!
அப்படியாவது நல்லது நடக்கட்டும்
இந்த IAS முதன் முதல் IAS ஆனதும் கதர்கிராமத் தொழில் வாரியத்தில் பணியில் தனது IAS பணியை தொடங்கினார் அப்போ இருந்தே கவர் வாங்கி கல்லா கட்டினார் என்ற பேச்சு அடிபட்டது. யோக்கியன் வருகிறான் சொம்பை எடுத்து உள்ளே வை என்று எங்கள் கிராமத்தில் ஒரு பழமொழி உள்ளது. எல்லாம் போட்டோ சூட். கலிகால மாகி விட்டது😂😢😭!!!
Thanks.ungal..uzaipirkku
Vilambaram super
அருமையான பதிவு இப்படி தான் இருக்க வேண்டும் என்று கருதுகிறேன் நாம் தமிழர் கட்சி இராசிபுரம் தொகுதி கட்டனாச்சம்பட்டி ஊராட்சி ஒன்றியம்
Excellent..
They should go very close to the public.
Good mam
இவங்க ஒழுங்கா வேலை செய்தால் தமிழ்நாடு இன்று எங்கோ சென்றிருக்கும்... என்ன செய்ய விதி வலியது.............
எண்தாயேவாழ்கபல்லாண்டு
ஆட்சியர் நல்ல மாதிரியாய் நம்ம ஊரிலும் 🎉🎉🎉🎉🎉🎉
Collector daily இந்தமாரி inspect pana 🙏oru oru district officer's sariya veliya seivanga..
இதுமாதிரி நூறு மாவட்ட ஆட்சியர் வந்தாலும் அரசு அலுவலர்களை மாற்ற முடியாது..எல்லா அரசு அலுவலர்களும் சேர்ந்து இந்த மாற்றத்தை உருவாக்😢நினைக்கும் மாவட்ட ஆட்சியரை மாற்றுவார்களே தவிர அரசு அலுவலக ஊழியர்கள் தங்களை திருத்திக்கொள்ளமாட்டார்கள்.😊
ஓட்டு போடும் மக்களும் லஞ்சம் வாங்கிக் கொண்டுதானே ஓட்டு போடுகிறார்கள்
பொது மக்களில் ஒருவனாக இருக்கும்போது யோக்கியவானாக பேசுபவர் அரசு பணிக்கு வந்தவுடன் லஞ்சவாதி ஆகிவிடுகிறார்.
பாம்பு சீறி ஏன்ன பயன் ? பல் இல்லாத பாம்பு என்று நினைப்பார்கள். பாம்பு கொத்தினால் தான் பயம் ஏற்படும். பேச்சை விட ஆக்ஷனில் காட்ட வேண்டும்.
எந்த செருப்பில் அடித்தாலும் திருந்தமாட்டாங்க
Supermatam
லஞ்சமற்ற தமிழகம்,
அனைவருக்கும் வேலைவாய்ப்பு,
ஊழலற்ற ஆட்சியை,
இவை அனைத்தும் கிடைக்குமா
Super mam
Weldon Weldon Weldon collector Madam!!!! 😊💯🗣️🆗
Hats off mam
உண்மையான கலெக்டர் எங்க இருக்காங்க. ஒரே விளம்பரமா போச்சு.
Govt official family need to see it.
Dismiss immediately those useless employees
DH 🔥
👍 good 🇮🇳
Super sister 👌🙏🙏🙏🛐🛐🛐💞💞💞
லஞ்சம் கையூட்டு அன்பளிப்பு களில்
ஊறிப்போன நிர்வாகம் கீழ்த்தட்டு முதல் மேல்மட்டம் வரை சொத்துகுவிப்பு வழக்குகள் இவர்கள் மீது எப்போது?
மேற்படி வேலைக்கு கொடுத்த அன்பளிப்பை ஈடு செய்கிறார்களா?
(மேல்மட்டம்//வேலைவாய்ப்பு அன்பளிப்பு)///திருத்த ---
கழை எடுக்க வேண்டியது அவசியம் சிந்தனைக்காக மட்டுமே!
வாழ்த்துக்கள் அம்மா 💐👌🏼
அதிகாரிகளும் விளம்பரத்துக்காகவும் தங்களை நல்லவர்களா காட்டிக்கொள்ளவும் போட்டோ சூட் நடத்துறாங்க
Small surf ,big bubble. Every man attains level of inefficiency in a hierarchy . Peter principle.
Supper mam.👌👌👌
Supper இல்லை. சூப்பர்
இது எல்லாம் அவரது அலு வலக பிரிவுகள்.இந்த பாப்பாவுக்கு இப்போதுதான் தெரிகிறdhu
good job madam....
Super
Our entire bureaucracy should be dismissed and replaced with freshers and taken on contract for 5 years only. No permanent post in government
எல்லா. அலுவலர்கள்..இது தான்.. அரசு சரியாக இருந்தால்.. எல்லாம்.. சரியாக இருக்கும்..
Nowadays just to get popularity the District collector asks the media to telecast such incidents. If they are really concerned about their job in the particular district, the subordinates will do the work properly, question of biryani or quarter to see the files becomes inapplicable. This is a showpiece drama 😨😨😨. No ethics
Tamil nadau gouvernement 🙏🙏💪🏾💪🏾💪🏾👏👏
பிரியாணி வேணுமா ஒரு பொட்டலம் சாணி கட்டி கொடுங்க என்ன சொல்லுங்க இவங்க மாறவே மாட்டாங்க
ஆட்சியர் இரண்டு மாதம் என்ன செய்தார்?????????
எல்லாம் ஒரு கண் துடைப்பு. எந்தவொரு துறையில் பணிநிறந்தரம் செய்ய நிதி இல்லை என்று தெரியாமல் பேசுவது.
ஆட்சியர் அவர்கள் அலுவலகத்தில் ஆய்வு செய்து பழங்குடி மக்களின் மின்சாரம் வழங்கவும் உண்டு உறைவிட பள்ளி யில் சமையல்காரர் களின் பணி நிரந்தரம் செய்யவும் ஆணையிடுகிறார் இதில் என்ன விளம்பரம் உள்ளது, ஆட்சியரின் செயல் பாராட்டத்தக்கது🎉.
இதெல்லாம் சும்😢
Ths said collector service is required in chennai as district collector. Why becz no files is moving EVEN SENIOR CITIZENS ROAMING AROUD IN THE OFFICE.
BUT TO NOTE EVEN COLLECTOR PA NIT ALLIWED TO SEE THE COLLECTOR AND SENIORS ROAMING PILLAR TO POST DOE ONE FILE.
🎉🎉🎉
Revenue department staff should be transferred statewide district wise should be abolished
ஒவ்வொரு துறையிலும் கண் காணிப்பு அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்பதே அரசு ஆணை. Internal Review of all Government Offices by the District Head is necessary.Likewise Head of Department Offices to be inspected by the Head.
Secretary of the concern Department to inspect section wise to move files quickly.. m
லஞ்சம் வாங்கிய பிறகு தான் மக்களுக்கு சேவை தொடங்கும்
Regular inspection all departments rotten inspection only solutions... our people's taxpayer's money from salaries .all staff's..
ஆதிதிராவிட நலத்துறையை அடிக்கடி அக்கறையுடன் கேட்டால் பலன் அடைவோர் பலர்
வேலைபாக்குறாங்களாம்நீங்கதினமும்உங்கள்வேலையைஇதுபோல்பாத்திருந்தால்பிரியாணிகேப்பானுங்களாதலைமைஎப்படியோஅப்படித்தால்
actually collectors have to go for inspection visit . it should be made mandatory.
also most of the givt schools are in bad condition. and sometime school HM does not do any work and dumps all the work on her teachers and she only poses for photos in the newspapers.
No one is work atleast one hour in a day. If staffs crossed above 50 years , it us better to give VRS OR FOCCE TO RESIGN METHID TO FOLLOW. For each and every file how long it is kept why action not taken by superintendent or section officer. And they want DA ONLY.
Unga office ae ipo tha pakringala, anyway good
சம்பளம் மட்டுமே வாங்கி வேலை பார்க்க முடியுமா😂😂😂😂😂
Request to people whenever we go to govt office we will go with camera, then see what happens
Please come to cbe
I doubt very much. The Collector is very soft with the staff. Staff also is very casual. showing no signs of fear or even remorse. The undue presence of the camera proves it is a set up. Also no action was taken against the erring staff. Video has no credibility.
Why smoothly talking with the assistants if they are at fault. Charges should be be framed and dealt with severely. Fish................?
Like ministers, m.l.as, gov. Officiers also occasionally do such ‘surprise inspection’ drama and arrange them to be propagated in media. This is also one of such dramas!
True
😊
அரசு, வங்கி , தனியார் ஊழியர்களுக்கு ஒரே மாதிரியான சம்பளம் மற்றும் சலுகைகள் இருக்க வேண்டும்
Thiruvallur collector pl watch this pl act save public from taluk officials/ staffs
Everybody are like this only in Govt
Money Money Money
Beggars
Kanchipuram Padapai office
all tirunelveli registration offices, collectrate , treasury without paying money nothing is done.
பணம் கொடுத்தா எதைவேண்டுமானலும் திண்பார்கள்
💯💯💯🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏💪💪💪💐💐💐
Likewise they are working not interested these people. That's y public loosing confidence on govtt and government people. Inactive people. To chk all Department. Foreign country not like this
Intha stalin a pathu ellarum vilambara paithiyama maritanga
arasiyalvathi kooda paravailla intha adhikaringa podra aattam iruke appapa. vilipunarvu thavirthu matra vilambaram thedum athigarigalai suspend pannanum.
Hatts of ..Govt.officers working for BIRIYANI 😂😂😂😂..GETTING GOOD SALARY AND EATING WITH OTHERS MONEY ...😮😮😮
Ellathukkum kaasu edhirpaathu okkandhu saapidaraanga
Never make a fuss own people, is she a good in all her work?
Udanadi.... transfer dhanamma...
Ungalukku kedaikkumamma
Very good government staffs. Every time when
We all go to government office, we must provide them muttan biriyani with our toilet pee.
Ellaathukkum biriyani ! Athu illai endraal file open aagaathu ! Nagararathu !. Arasiyalvathi biriyanium, quarterum koduthu vottu vangukiraan ! Athai vangiitu Vottu podum makkal , pala velaikalai seithu pilaippavarvargal. Aanaal arasaanga aluvalargalukku biriyani vaangi koduthaal thaan file nagarum endru avargal sonnataaga Collector avargaley sollukiraar endraal , arasaanga aluvalar meethu , makkalukku eppadi mariyathai varum ?
நடிப்பு
அந்த மாவட்ட ஆட்சியருக்கு மாத கட்டிங் போகல.... அதான் அவருக்கு இந்த கோபம்..
Yes ur correct
I am also govt servent...
TNPSC தேர்வு முறைகேடு, Sketch Pen உபயோகித்தவர்கள், Supreme Court உத்திரவுகள், இன்றைய நிலை?
All thiefs from govt sec
கா சுன்னா நரவலகூட விடமாட்டாங்க
பீயத்திங்கவேண்டியதுதான
Ungalaiparthu.aduthavarhalum.thirundhavendum
Waste collector
Ennada nayam nadavadika edutthalum vilambaramnu solringa. Eedukamairundhha onnumsollamatrinka
Madamக்கு கட்டிங் போக வில்லையா....
I am also govt servent... 😢😢😢
Very bad
U give money taking thivadey acting
ASSAL PATTAVIL ULLA PEIYAR THAAN KANINI CHITTA PATTAVILL IRRUKA VENDUM
BUT PATTA CHITTAVIL THANTHAI PEIYAR THAVARUTHALAGA ULLTHU. PATTA VILL
ULLABADI MATRITHARA KORINAL AFTER 5 YEARS AGIYUM MATRAM SEITHU THARAPADAVILLAI. ITHU DHARMAPURI DIST COLLECTOR OFFICE ILL THAN
High Drama