10 வயதில் இருந்து தங்கச்சிதான் சமைத்துத்தரா..| VAZHAI | MAARI SELVARAJ | NEEYA NAANA | MERCURY

Поділитися
Вставка
  • Опубліковано 3 лис 2024

КОМЕНТАРІ • 113

  • @TamizharAatchi
    @TamizharAatchi Місяць тому +64

    பொறுப்புள்ள பிள்ளைகள்,குடும்ப கச்டத்தை உணர்ந்தவர்கள், வருங்காலத்தில் வளமான வாழ்கை உறுதியாக அமையும், நீடோழி வாழ்க🙌🙌

  • @thangamanuthangamanu
    @thangamanuthangamanu Місяць тому +26

    இப்படிபட்ட குழந்தை செல்வங்கள் கோடி சொத்து உள்ளதது அந்த பெற்றோர்க்கு நல்லாயிருங்கய்யா ❤❤❤

  • @2kastro
    @2kastro Місяць тому +130

    தம்பி எங்களுடைய சின்ன வயசுல தென்னை கிடுகு பின்னுவோம்...தேங்காய் சுமப்போம் ...காளவாசலில் சென்று செங்கல் போடுவோம் ...கொரோனா காலகட்டத்தில் முழுக்க முழுக்க செங்கல் போடுவதும்..தேங்காய் சுமப்பதும்....செங்கல் சூலைக்கு சென்று விட்டு வந்து வீட்டில் படுத்தால் காலையில் விடிந்ததும் தான் கண் விழிப்பேன்😢.....எங்கள் ஊர் மதுரை மாவட்டம் மணல்மேட்டுப்பட்டி ......
    தற்போது B.A,B.Ed பட்டதாரி!....

    • @selviganesh2558
      @selviganesh2558 Місяць тому +3

      வாழ்த்துக்கள் சகோ

    • @Dhamu-jx1oj
      @Dhamu-jx1oj Місяць тому +4

      வாழ்த்துக்கள் 💐💐💐💐

    • @Lathafeli4655
      @Lathafeli4655 Місяць тому +2

      Super

    • @arumugamb8072
      @arumugamb8072 Місяць тому

      ஆக.., இன்னுமே கூலியர்..கள்... 😳😳😳
      இதுவரை.. படித்த..படித்த.. படித்த..படித்த.. ஆண்டுகள்..நேர காலம் முழுதுமே... வீண்...ணே..😳😳😳.
      ஆக..உங்க..ளோட முன்னோர்களின்... .. அலைவை.. அலைவை.... அறிக..அறிக....அறிக...
      அவிங்க..வாழவே இல்கை வாழவிடல்ல...

    • @anandananandan1823
      @anandananandan1823 Місяць тому

      Super brother 👌👌

  • @hemar8847
    @hemar8847 Місяць тому +65

    பேட்டி எடுப்பவர் மிகவும் யதார்த்தமாக பேசுகிறார் 👏💐

  • @usharanijs
    @usharanijs Місяць тому +86

    இரு பிள்ளைகளிடத்தும்... உயர்ந்த குணங்கள் பண்புகள்....

  • @selvia5710
    @selvia5710 2 місяці тому +89

    VAO முத்து வாழ்க

  • @sfathimanazeem9051
    @sfathimanazeem9051 2 місяці тому +141

    அப்படி போடு புளியங்குளம் மக்கள் எல்லோரும் நடிகர்கள், matrathai வேறு எவனும் கொண்டு varamatan நாம்தான் கொண்டு வர வேண்டும் சூப்பர் மாரி

  • @bairathymani
    @bairathymani Місяць тому +5

    சூப்பர் வாழ்த்துக்கள் தம்பி கள் நீங்கள் நல்ல து செய்கிறீர்கள் வாழ வாழ்த்துகிறேன் பிள்ளை கள்

  • @muruganr7188
    @muruganr7188 Місяць тому +58

    உங்கள் கஷ்டங்கள் சீக்கிரம் தீரும் என்று, நம்பிக்கை வையுங்கள், நிச்சயம் வெற்றி உங்களுக்கே

  • @amudhu812v.9
    @amudhu812v.9 Місяць тому +8

    இளம் வயதிலேயே வாழ்க்கையில் கஷ்டப்பட்டு படிக்கும் நீங்கள் நன்றாக வருவீர்கள் பா... முத்து விஏஓ விட பெரியளவில் வர வாழ்த்துகள்... சாரதி.. நீயும் அப்பா தங்கையோடு பெரிய அளவில் வர வாழ்த்துகள் பா

  • @Chellammaofficial
    @Chellammaofficial Місяць тому +48

    மற்ற பசங்க மாதிரி இல்லாம ரொம்ப பொறுப்பா இருக்காங்க இவங்க எதிர் காலம் நல்லா இருக்கணும்

    • @prathaptc3606
      @prathaptc3606 Місяць тому +1

      Super super super ❤❤❤🎉🎉🎉

  • @selvia5710
    @selvia5710 2 місяці тому +40

    இரண்டு அண்ணன்களுக்கு வாழ்த்துக்கள்

  • @AymannanAymannan-zb9eh
    @AymannanAymannan-zb9eh Місяць тому +8

    இந்த குழந்தைகள பாத்தா😢😢😢வருது கடவுளே நள்ள எதிர்காலத்தகுடு🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @RaniRajappa-n5m
    @RaniRajappa-n5m Місяць тому +11

    உங்கள போலதான் என கணவரும் வாழை தார் பிடித்து சுமக்கவும் செய்வார் ரொம்ப கஷ்ட பட்டோம் என் தகப்பனார் KTC யில் டிரைவர் வேலை வாங்கி கொடுத்தார் நானும் Company யில் Labour work பார்த்தேன் பிள்ளைகளை மெட்ரிக்குளேசன் ல படிக்க வைத்தோம் முதல்ல கடவுளை நம்பினோம் 2வது கஷ்டபட்டு உழைத்தோம் இப்ப நல்ல வசதியாக வாழ கடவுள் வழிகாட்டியிருக்கிறார்

  • @subramanniyan8351
    @subramanniyan8351 Місяць тому +11

    இருவரும் நல்ல பாடிக்காவேண்டும்மகன்
    கடவுள் துனன இருப்பார்
    மாரிஉதவிசொய்வார்

  • @rajaswinathi
    @rajaswinathi Місяць тому +3

    கரை படியா மனிதர்கள் மேன்மக்கள்.🎉🙏🙏🙏வாழ்த்துக்கள் 🌹நற்பவி

  • @VictoriaAntony-g1h
    @VictoriaAntony-g1h 2 місяці тому +13

    Really great these boys!!!hard working spirit.... surely they will come in their lives

  • @maryr1756
    @maryr1756 Місяць тому +17

    யதார்த்தமான பேச்சு.கள்ளம்கபடமற்றமுகம்

  • @RaviChandran-ip5ci
    @RaviChandran-ip5ci Місяць тому +13

    நீ உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
    உலகத்தில் போராடலாம்.
    மாபெரும் சபைகளில்
    நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்
    கண்டிப்பாக உங்களுக்கு
    வாழ்க்கையில் ஓரு உயர்ந்த இடம் உண்டு.
    ஓரு குறிக்கோள், லட்சியம் இது அவசியம். ஒழுக்கம் மிக அவசியம். உங்கள் மனதை நேர் பாதையில் இட்டு செல்லுங்கள். கவன
    சிதறல் கூடாது நல்ல நட்பை வளர்த்து கொள்ளங்கள். நல்லா பிள்ளையை இருங்கள்
    நல்ல பேரை எடுங்கள். மகாத்மா காந்தியின் மூன்று குரங்கு பொம்பைகளை கவனத்தில் கொள்ளுங்கள்.அலைபேசியை அளவாக
    பயன் படுத்துங்கள். நிறைய புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @kalaiselvi-to9ij
    @kalaiselvi-to9ij Місяць тому

    super da thambinga, varunkala VAO🎉🎉🎉🎉 God bless u da, mari selvaraj sir very great,please mari selvaraj sir nerla parkamudiyuma thambi

  • @jackffonelymp4085
    @jackffonelymp4085 Місяць тому +15

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤அருமையான பிள்ளைகள் வாழ்த்துக்கள் பிள்ளைகளே

  • @RadhaS-c8q
    @RadhaS-c8q Місяць тому +13

    En chellangale en thangangale ini ungalukku nalla neramthan vaazhga valamudan🙏🙏🙏🙏🙏🙏🙏 kadavul ungalodu vanthu vittar saamida neenga❤❤❤

  • @ramachandrang6944
    @ramachandrang6944 Місяць тому +3

    கண்ணீர் வருகிறது தம்பிகள் 😢😢

  • @PGPFANCYSTORECONGRATULATIONS
    @PGPFANCYSTORECONGRATULATIONS Місяць тому +4

    மாரிக்கு மாற்றம் மாற்றத்துக்கு மாரி இவர் மனசுக்கு நல்லவர்கள் இருப்பார்கள் 🤝🤝🤝🤝🤝🤝🪔🪔🪔🪔🪔🪔

  • @NRT926
    @NRT926 Місяць тому +1

    Anchor good speech and good decent question..

  • @amuthachandrababu7401
    @amuthachandrababu7401 Місяць тому +1

    Semmada thambi valdhukkal nallavaruvinga thambigala ❤❤❤❤

  • @arunachalamaruna1204
    @arunachalamaruna1204 2 місяці тому +17

    வாழ்த்துக்கள் அண்ணா ❤ 🙏👏🙇‍♂️

  • @rojaroja920
    @rojaroja920 2 місяці тому +11

    Super thambi😊😊😊

  • @RajuMuthuswami
    @RajuMuthuswami Місяць тому +4

    Valthukal thambi irvarum nalla varuveerkal❤❤❤❤❤❤

  • @antosaha8606
    @antosaha8606 Місяць тому +1

    மாரி சார் நீங்க நல்ல இருக்கணும் 👏

  • @MuthuSelvi-lw6gq
    @MuthuSelvi-lw6gq Місяць тому +16

    உங்கள் கஷ்டம் சீக்கிரம் தீரும்

  • @Perimmasamayal
    @Perimmasamayal 2 місяці тому +5

    Athuthan agnka neeya naana pauanpatuthi nanraka patitungkal thampikala❤

  • @perumalperiyapandaram4667
    @perumalperiyapandaram4667 2 місяці тому +6

    40 Yrs back south tn all small formers students are doing agriculture works & school going. Holidays full former works. Cultivation periods take leave full work with parents. Nowadays agriculture reduces machine uses all works.

  • @KeerthigagKeerthi
    @KeerthigagKeerthi Місяць тому +2

    Ennaium yarachum padikavaiga..nanum romba kastapaduran..enkum VAO aganum.nu asai ana vasathi illa...enkum help pannuga..pls.neegale kooda class la serthu vidug

  • @ramamoorthinanappan7836
    @ramamoorthinanappan7836 Місяць тому +11

    பாவத்தி பாடல்ல பச்சபாம்பு ஒன்னு கெத்திடுச்சு ஆனா நல்ல பாம்புதான் படமெடுத்து ஆடுது.

    • @KannankannanKannan-g5c
      @KannankannanKannan-g5c Місяць тому

      ஆம், ப்ரோ, ச்சே எவ்வளவு நுனுக்காமான பார்வை

  • @babubabus8377
    @babubabus8377 Місяць тому +13

    இவர்கள் நம்பர் அனுப்புங்கள் சகோ ❤❤❤

    • @dhanapallapanahad3773
      @dhanapallapanahad3773 Місяць тому +3

      உங்கள் உதவி மனப்பான்மைக்கு ரொம்ப நன்றி சார் 😂

  • @narendrakumarb8776
    @narendrakumarb8776 Місяць тому +1

    Brotta sappeda vandam thangamana pasanghala. Udel nalathirkku kadu velaivekkum. Neenda aul, arogeyathuden vala thaivethy 🙏🙏🙏

  • @arumugamindira8632
    @arumugamindira8632 Місяць тому +5

    Working is not bad. But compulsion is wrong. Broken families become a culture in our lives. It may be an economical problem. Do you think without work every one should get money without work.

  • @mariabritto9706
    @mariabritto9706 Місяць тому +3

    God bless you

  • @Kishore_182
    @Kishore_182 Місяць тому +6

    Hi a boy vishwa who came with his grandpa on 25th Aug 2024 in neeya naana don't have parents and house so please help him

  • @armygirls_world9198
    @armygirls_world9198 2 місяці тому +6

    Ammadhan pillaiku thurogam seyamatta ippo adhuvum poiya poiduchi

  • @RundranMaha
    @RundranMaha Місяць тому

    Yaru enna caste? enna da kelvi?

  • @hemapriya9193
    @hemapriya9193 2 місяці тому +21

    Idhu pola pasangla interview edunga pa adha vittu ice cream thingren shit ah thingrenu solra kirukku dashu couple ah trend panadhinga

  • @pushpamanir8455
    @pushpamanir8455 Місяць тому +2

    Bro I am also same position but doing part time job in the night and that time ninen members to my family 1983compleate ug now RtD employee please continue your stady

  • @ramkumarramakrishnan4389
    @ramkumarramakrishnan4389 Місяць тому

    வாழ்த்துக்கள் தம்பிகள்

  • @arumugamindira8632
    @arumugamindira8632 Місяць тому +3

    Is it necessary to ask for caste

  • @SathasivamV-n4t
    @SathasivamV-n4t Місяць тому +4

    தமிழ் காணொளியின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லத
    கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது

  • @jagadeesanr4586
    @jagadeesanr4586 Місяць тому

    VAZHKA VALARGA VALAMUTAN WELTON WISHES WE WILL WIN CONTINUE

  • @MariaJeeva
    @MariaJeeva Місяць тому +4

    அருமைடா தம்பி

  • @TamilselviVeerasekar-ws4ik
    @TamilselviVeerasekar-ws4ik Місяць тому

    😮😅🎉❤ 7:45

  • @DhanalaKshmi-nx3tp
    @DhanalaKshmi-nx3tp Місяць тому

    Congrats bro 🎉🎉🎉🎉

  • @shanthisankar8150
    @shanthisankar8150 Місяць тому

    தம்பிங்களா.தைய்ரியமா.தெழிவாபேசுங்க.🎉🎉🎉

  • @shanthisankar8150
    @shanthisankar8150 Місяць тому

    நாங்களும்.செங்கல்.அருத்தோம்.செங்கல்.சுமந்தோம்.நடவுநட்டோம்.நெல்லு..அருத்தோம்.கழபரிச்சொம்.

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 Місяць тому +2

    இதை ஏன் திராவிட மாடல் என்று சொல்லக் கூடாது.

  • @malligabakthavatsalam7695
    @malligabakthavatsalam7695 Місяць тому

    சபாஷ்தம்பிகளாஉதவி ச

  • @thenmozhi6854
    @thenmozhi6854 Місяць тому

    Ungly parkkumpothu alugai varuthu
    Mahane

  • @Sheeja-zs2pu
    @Sheeja-zs2pu Місяць тому +1

    Super Kuttys❤❤❤❤🙏🙏🙏🙏🙏👌👌👌👌❤️❤️❤️❤️❤️

  • @mameynatpu3637
    @mameynatpu3637 Місяць тому +2

    Cycle vangna konjo easy a aaghuma

  • @arumugamb8072
    @arumugamb8072 Місяць тому +2

    ... ஆசிரியர்க்கு நன்றி... ங்க..
    13:00 ..... இதுபோல மாணவமாணவியரை .. அடையாளம் காணுக.. தட்டிக்கொடுத்து.. .ஆதரிங்க. .. ..

  • @sivankumar-gq8sc
    @sivankumar-gq8sc Місяць тому +2

    10 th la total markke 500 thane da 😂

  • @PGPFANCYSTORECONGRATULATIONS
    @PGPFANCYSTORECONGRATULATIONS Місяць тому +1

    வாழ்க்கை மாற்றம் இது உலக வாழ்க்கை ஏழை யின் மாற்றம் உழைப்புக்கு கிடைத்த வெற்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻🪔🪔👌👋👋👋

  • @kasthurianandkasthurianand6828
    @kasthurianandkasthurianand6828 Місяць тому

    Thambi 2perum nalla irukanum

  • @johnjoseph9799
    @johnjoseph9799 Місяць тому +3

    You have exposed the real story of the sufferings. There are thousands like this. But the Ambani's wasted crores of money in the name of marriage. Will they turn their faces to these children. We shall hope for the 🎉best

    • @johnjoseph9799
      @johnjoseph9799 Місяць тому

      Thank you. People should realise the facts.

  • @sureshgandhi7474
    @sureshgandhi7474 Місяць тому

    Two original gold thambi god bless you

  • @2kastro
    @2kastro Місяць тому +39

    மாரி செல்வராஜ் சார் நினைத்திருந்தால் இந்த தம்பியின் முழுக்கடனையும் ஒரு நொடியில் அடைத்திருக்கலாம் ....இப்போதைய நிலைக்கு மாரி செல்வராஜ் அவர்களுக்கு ஒரு லட்சம் பெரிய தொகை கிடையாது ... ..

    • @RadhaS-c8q
      @RadhaS-c8q Місяць тому +4

      @@2kastro naari selva oru vivekananthar swaami okva Nanba

    • @mohamedvadalurvadalur6704
      @mohamedvadalurvadalur6704 Місяць тому

      ​@user-rl5nz4kp5b Ade naaye mariselvaraja ooooommmmmmpuuuu

    • @2kastro
      @2kastro Місяць тому

      Poda mendal nayae ...lusu psycho....

    • @KavithaKavitha-y2u
      @KavithaKavitha-y2u Місяць тому +1

      ,😭😭😭

  • @kanagarajanramaiyan6036
    @kanagarajanramaiyan6036 Місяць тому +6

    திட்டமிட்டு சிலருக்கு வளம்பரம் செய்கிறது.விசய் டிவி
    பிற்காலத்தில் இவர்கள் மதம் மாறி இருப்பர்...

    • @KannankannanKannan-g5c
      @KannankannanKannan-g5c Місяць тому +2

      நீங்க தேடி சென்று உதவி செய்யலாம் தான் ப்ரோ

    • @thiruselvithiruselvi5269
      @thiruselvithiruselvi5269 Місяць тому +6

      மதம் மாறிட்டு போகட்டுமே அது அவரவர் விருப்பம் 🤔

    • @KkKk-ik4dl
      @KkKk-ik4dl Місяць тому +3

      மதம் மாறி கோட் சூட் போட்டு நல்லா இருந்துருவான்னு பொறாமையா.....மதம் மாறிய எல்லார் வாழ்க்கையையும் கூர்ந்து கவனி எவ்வளவு நல்ல வாழ்க்கை வாழுறாங்க என்று...

    • @Vannamuthu-uz1dr
      @Vannamuthu-uz1dr Місяць тому +2

      Cast pathium mathatha pathium Pasadena ungaluku irukamudiyatha

    • @harishnaveenyadav8702
      @harishnaveenyadav8702 Місяць тому

      ​@@KkKk-ik4dlஅப்போ மதம் மாரிடாலே வாழ்கையும் மாறிடுமோ,,நல்லா இருக்கே,, ஆனா எப்படினு தான் தெரியல,,அதே வேலை அதே சூழ்நிலை,,அதே வருமானம்,அப்போ எப்படி வாழ்க்கை மாறும்,,ஒரு வேலை காசு வாங்கிகிட்டு மாருவாங்க போல அதான் வாழ்க்கை மாறுது,,யாரும் பக்தில மாரல ,,,எங்க பரம்பரைல இப்ப வரைக்கும் ஒருத்தர் கூட மதம் மாரல,,i am proud😊

  • @arumugamb8072
    @arumugamb8072 Місяць тому +1

    ''தொடர் குனிவு...வேலையால..ம.. இந்த வாழை..வாழை..த்தாருள்.. குடந்து..செய்த. வேலைங்களால.. இங்கு பெத்தவங்களுக்கு.. உளைப்போருக்கு ...இந்த.. தந்தைக்கு...மிக்க.. உளைப்பாளிக்கு.. 14:29 ..குடல் இறக்கியதா..??அதும் இது அங்குள்ளோருக்கான. வழக்கமான நோயா..
    .... 😳😳😳??. ..
    ... இதுபோலவும் பிரச்சினைங்க.. உண்டா..?? 😳 😳 😳
    இறைவா.. ... ..
    வாழைப்பழத்தை.. கையில எடுத்தாலே..
    ... ... ..இன்று பல யோசனை தருது....
    மறந்தும் துளி . வீண் பண்ணவே.. கூடாதுண்ணு..
    ~தம்பி.. உங்க வீட்டுல.. கூடவே„
    ஒரு சுய தொழிலை.. தொடக்கி தந்தைக்கு கொடுங்க... ஆடுமாடி.. களோடு ஓட ஒஇட. மேச்சலுக்காக.. முடியுமா?..
    ... ... ..
    ~ தங்களோட.. உளைப்புக்கு 2024ல .. மேலதிகமாக.. 2ரூ...கேட்பது.. இதற்கு...இன்று.. எதுமே.. கடையில..வாங்க முடியாதே..???
    ... 13+2= கூலியாக. 15ரூபா கேட்பது... மட்டுமே கேட்பது இந்த ஆசைப்படாத..மனசு.. இருக்கே 😳 😳 😳 ... நீங்க தங்கண்டா .. வாழும்
    தெய்வங்களடா நீங்க...
    😳 😳 😳 😳
    ஆனா, கூடவே மிக்க.. ஏமாளிகளே.
    உசார்...😳 😳 😳 😳
    ஆகுங்க. . ..
    தமிழர் வீழஸந்த வரலாற்றை.. .படிங்க..
    படிங்க..
    ~...வளரும் வயதில.. இப்படிப்..பசியில..கிடந்து உளைப்பது.. .. இது ..தொடர்வது..
    முதலாளிங்களே..
    தயவு செய்து.. வயிறு.. பசிக்க விடாதீங்க...ய்யா..
    சுடு சோறு... தமக்கு .. மட்டுமே .18:21 ..
    அம்மா போடுவாங்க.. மத்தோருக்கு.. பழசே.. ஏதோண்ணை.. சமாளிப்பாரு. ... என்பதுள்..
    மொத்த வீட்டுக்குமே ஒன்ரதுபோல..
    சமைக்க.. பணம் இல்லை
    வருமானம் இல்லை அதே.
    இதுள் எத்தனை வலிங்க..
    அக்கா... தம்பி .. தங்கச்சி..க்கு.. சுடுசோறு..
    இல்லண்ணு.. மனசு ஏங்குவது.. செம.. அன்பு பாசமே இவை.
    ஆனா . ..ஒன்று .நீங்க. எல்லோருமே.. இன்று...tv..tv..TV...அதை மட்டும்.. தவிர்க்கவும்...
    அது வேண்டாம்....
    ..நீங்கள் எல்லோருமே.. நன்றாக.. செட்டிலாகி.... ..நிம்மதியாக தூங்க..
    tvtvtv ஐ மட்டும்.. தவிருங்க... தயவு செய்து.. உங்களை...வீழ்த்திய.. வந்தேறி தெலுங்கு இனம்... உங்களை ஏய்த்து ஏய்த்து.. கால நேரங்களை களவாண்ட இடங்களே.... சிந்திக்க விடாம..பண்ணிய..இடங்களே.. வீணாக்கிய..தலைமுறை யினரின் ..
    மாதங்கள்.. ஆ..ண்..டு..கள்.. மொத்தமே.. சினிமா.., சீரியல்.. , என்ற மடைமாத்துள் அமுக்கியமை தொடர் சாதிசூழ்ச்சியே..
    பத்திரம்.. பத்திரம்..
    ஆம்
    .

  • @arumugamb8072
    @arumugamb8072 Місяць тому +3

    ".. சும்மா பணம் கேட்கவே மாட்டோம்..- அவிங்களும் பாவம் குளிருல வேலை.. செய்வோரே.. .'' இந்த ப் புரிதலே.. 😳 😳 😳
    . 10:45 .. செம புரிதல்
    . . பாடு துன்பங்க....வறுமை அறிந்த வளர்வுங்க...
    .

  • @ManiKandan-qv5mn
    @ManiKandan-qv5mn Місяць тому

    Anchor super

  • @arumugamb8072
    @arumugamb8072 Місяць тому +1

    முடிய நல்லா நேர்த்தியாக. அழகாக. வெட்டுங்க.. இந்த..கீரிப்பிள்ளை, பம்பை வெட்டை.. தவிர்க்கவும்.
    TV...TV...tv..tv tv... ங்களைத் தயவு செய்து.. தவிர்க்கவும்..
    உளைப்பது.. நல்லதே..
    ஆனா நேரங்களை வீண் பண்ணவே கூடாது.
    உலகை..கற்கவும்
    உலகை கற்கவும்
    உங்க முன்னோர்களை.. தெலுங்கர்கள்+ஆரியர்கள் ஆன ககூட்து துரோக கொடூரி.. வந்தேறிக்.. கொடூரியர்கள் கூடி.. துன்புறுத்தியவைங்களை...கொலை பண்ணியதை..எல்லாம் வாழவிடாம.. பண்ணியதை.. அறிக..அறிதக..அறிக..
    உலகம் உள்ளவரை தெலுங்கர் ஆரியர்..பிராமணர் இந்த இருவருமே+... புது இனங்கள்... தமிழரின் தொடர். எதிரிகளை.. இதை..இதை.. அகல...அகல....அகல.விளக்கமாக..அறிக.. அறிக...அறிக..அறிக.. இதுவே...., முதல் தேவை..

  • @AKmuthu1996
    @AKmuthu1996 Місяць тому +2

    ஏலே தம்பியா இவ்வளவு வெள்ளந்தியா பேசுதுய நல்லா படிங்க படிப்பு விட்டுறாதீங்க

  • @nirmalabarath4089
    @nirmalabarath4089 Місяць тому

    Hernia குடலிறக்கம்

  • @Swuts
    @Swuts Місяць тому +25

    மன்னர் பரம்பரை ப்ராடு விடும் கிருஷ்ணசாமி இந்த வீடியோவ பார்க்கனும்

    • @SaraCs-ub2np
      @SaraCs-ub2np Місяць тому

      இதே மாதிரி எல்லா சாதிலயும் ரொம்ப கஷ்டபடுறவங்க இருக்காங்க ஒரு வேளை சோத்துக்கு அவங்களும் ஆண்டபரம்பரை மன்னர் பரம்பரைனு சொல்லிட்டுதான்டா இருக்காங்க லூசு பயலே😅😅

    • @jamesmallar911
      @jamesmallar911 Місяць тому

      தம்பி எல்லா சமுதாயத்திலும் ஏழைகள் இருக்கிறார்கள் காரைக்குடி மீன் மார்க்கெட்லே போய் பார் மீன் சுத்தம் சின்ன சின்ன முக்குலத்தோர் சமுதாய இளைஞர்கள் தான் செய்து கொடுத்து 20 30 வாங்குகிறார்கள் எனக்கு தெரிந்த வரையில் மற்ற சமுதாய மக்களை விட தேவேந்திர குல வேளாளர்கள் 90 சதவிகிதம் நிலவுடையாளர்கள் தான் கள ஆய்வு செய்தால் உண்மை தெரியும்

    • @KannankannanKannan-g5c
      @KannankannanKannan-g5c Місяць тому

      பார்த்து,, என்ன செய்வது, ஏன்டா ஆண்ட பேண்ட என்று சொல்லும் சொல்லும் நபருக்கு இருக்க வீடு கூட இல்லை, எல்ல சமூகத்திலும் கஷ்டபடும் மக்கள் இருக்கிறார்கள்,,, ஒரு வேலை சாப்பாடு வழி இல்லை ஏதொணையோ நபர்கள் இருக்கிறார்கள் ப்ரோ

    • @Vannamuthu-uz1dr
      @Vannamuthu-uz1dr Місяць тому +1

      Varumai Ella castlayum iruku Onka castle varumaila yarum illaiya

    • @asokpillai4658
      @asokpillai4658 Місяць тому

      அடேய் நொண்ண எல்லா சாதி யில களவாணி பய இருக்கான்.. உனக்கு இதுக்குமேல புரியஅது