Це відео не доступне.
Перепрошуємо.
2 லட்சத்தில் Electric Auto || Piaggo Ape E-City || E-Wheeler || Arunai Sundar ||
Вставка
- Опубліковано 12 кві 2020
- Piaggio Ape Ecity Full Review:
ewheelernews.com/piaggio-ape-e...
E-wheeler website:
In this video the complete specifications of Piaggio Ape Ecity is given. You can check for the complete specifications in the above given link too.
நல்ல நல்லவேளையாக இதில் இருக்கும் குறைபாடுகளையும் இதே வீடியோவில்
தெரியப்படுத்தியமைக்கு நன்றி
S bro
Excellent video. Your speech is very very encouraging and honest.keep it up friend. God bless you and your family.
Expecting video sir..
Thank you 😊
மைலேஸ் வேலைக்கு ஆகாது என்னிடம் 3 ஆட்டோ உள்ளது ஆட்டோ தொழிலில் உள்ளவன் நான் அதனால் என் கருத்து இதில் உள்ள பேட்ரியை 2 க மாற்றி 120 கிமி கொடுத்தால் விற்பனை ஆகும் ஓன் போர்ட்க்கு செட் ஆகும் ஜீ
super neenga sonnathu than ok avlo periya auto battery vaikka idame illatha mathiri range 65 than soldranga
தயவுசெய்து இந்த ஆட்டோ யாரும் வாங்காதீங்க நான் வாங்கிட்டு அவஸ்தை படுறேன் 150mailage சொன்னாங்க but 100 தான் குடிகுதி
Sir Please review about without electricity auto LPG,CNG also please
நண்பரே! எனக்கு ஒரு சந்தேகம்!!
இந்த வண்டியின் மேலே, வளையக் கூடிய மெலிதான சூரிய மின் தகடுகளை பொருத்தலாமா?
(flexible solar panel)
இதனால் கூடுதலாக 40 - கி மீ இயங்கும்.
I think this is the best review for e auto. Super Super Sir👍
ஏன் சார் ரன்னிங் டைம்ல சோலார் பேனல் டாப்ல வச்சி ,
ஆட்டோ ஜார்ஜ் மாதிரி யூஸ் பன்னா என்ன.
68 RKM பத்தாது இல்லையா
Sir E bike lithium battery cell eanga purchase pannum nu oru video podunga. [if it's possible]
தமிழ் நாட்டுக்கு எப்போ வருதுன்னு சொல்லுங்க சார் எலக்ட்ரிக் ஆட்டோ வாங்கணும் !...
It's very correct., last aah useful message na.
Hello sir company's side charging station service back up spares etc is then but engury 24 x 7 OK successful city range or 5 to 10 km is successful
Sema
எங்க கிடைக்கும்
Thanks wonderful boss by Rahotham from Indore
ஐயா புத்தாண்டு வாழ்த்துக்கள் , நீங்கள் எல்லோரையும் வாழ்த்துங்கள்.
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா..
battery swapping pannum podu old battery swap aaga chance irukku boss
ஐயா சோலார் பேனல் மூலம் ஆட்டோ சர்ச் பண்ண முடியுமா
Radio-frequency identification (RFID) uses
No battery swaping in this auto
Hi, is there any three wheeler or 2 wheeler with ac in India?
Registration started in Tamilnadu ?
Handicapped e bike review
Assalamu Alaikum
Thank You ❤️💕
Mauto review kudunga sir
does the Govt provide discount
3 battery iruku
1 battery use pannum pothu....2 battery ah solar panel LA connect panna mudiyuma?
Not possible in the top of the auto..but use solar charging station.cost nearlly 3-4 lakhs
Sir when they going to launch I have some doubt clear me sir
தமிழ் நாட்டில் எப்போது வரும்
Auto mela top la solar panel set pannikkaalaam la sir.....panel muliyaama automatic ah charge erumla battery ku?
Not possible in the top of the auto..but use solar charging station.cost nearlly 3-4 lakhs
Auto rickshaw Retro fitting paathi sollunga
How much for battery replacement?
Good morning sir charging station amaipatharkana information sollavum
Ok
Mauto vs etreo review panunga sir
Boss ev car alternat dynomo podalama
Hyderabad me kab ayega aur kha melega
Is it detachable battery
ஆட்டோ ஸ்டாண்ட் ஜார்ஜ் பண்றமாதி செட் பண்ணனும்
Nengale vandu autokaruku explain pannunga bro
Want Ultraviolette f77 video
இந்த வன்டி எங்கு கிடைக்கும்
DABBALE BATTERY HONA CHAHIYE LITHIUM BATTERY OR SPEED 70 KI HONI CHAHIYE
CONGRATULATIONS
Sir intha m auto nu onu irukula old pertrol auto to electric auto atha review panunka sir pls.
Old auto வ கொடுத்தாலும் 2.5லட்சம் ஆகும்.
Super super
അടിപൊളി☺👍
Good morning thalaivaaa..
Super sir
❤
Hai Thoothukudi ku ape e fx auto varum year apo varum
Can you tell / make a video on why solar panels are not used in electrical vehicles
hello sar eppo tamil nadla lanuch aahumnnu sollunga intha auto va vanganum
Hello AS v good video and informed my friends to Subscribe it.... Auto is working in Clean fuel only but my doubt why we can't use roof as Solar saver system. It will be very useful in chennai during summer season... Auto driver should be educated properly to ask the customer for reasonable rates... Now i like Ola n Uber auto especially for rates and safety...
Nice sir
Hi bro, total ah 3 battery irruku, one battery mileage evlo bro
இந்த வண்டி எங்க கிடைக்கும் அண்ணே
புதுமையை வரவேற்கும் பயனாளிகளுக்கு ,அரசு சலுகை அறிவித்து மாசில்லா ,நகரங்களை உருவாக்க, வருமான லகரங்களை எதிர்பார்க்காமல்,ஊக்கு விக்கவேண்டும்.எதிர்பார்க்கும் அம்சங்கள் இந்த ஆட்டோவில் உள்ளன!முறையான தகவல்கள்!நன்றி!👍
தமிழ்நாட்டுக்கு எப்ப வரும்
Super ji
இனிய தமிழ் புத்தாண்டு
வாழ்த்துகள்
Sir epdi 69kms pathum
e-wheeler website is great and easy to navigate.
one problem I faced was when I click some tab my anti-virus software block the page saying it has some malware.
மாற்றுத்திறனாளி நபர் ஓட்டும் எலக்ட்ரிக் வண்டியே பத்தி விடியோ இருந்தா போடுங்கெ சார்
Muthalil endha mathiriyana mattruthiranali endru kuripidungal nanba apadhan video poduravangaluku nala irukum
Is that released?
சுந்தர் சார் எங்களுக்கு என்ன பயம் என்றால் பேட்டரி 3 years கழிச்சு வண்டியொட 40% rate Battery யே வரும்.அதான் பயம்.
True
Good sir
Sir I'm Vignesh also ur subscriber.. I want to start make small level business ..bt no idea totally confusing.so pls suggest some ideas . IAM a mechanical graduate...pls be start channel about small business ideasss....pls pls pls
வாழ்த்துகள் கிலோ மீட்டர் மிகவும் குறைவு இதை சரி செய்தால் வெற்றி பெற முடியும். இல்லாவிட்டால் வெற்றி பெற வாய்ப்புகள் இல்லை..
E ctiy fx poduga
Sir Range only problem
Indha auto rickshaw la ellaam ean bike style la steering Bar vaikka maattaangalaa!palaya model la steering a vachchirukkaanga! Innovation aa ennanae namma manufacturers ku theriyamaattaenguthu!
Konjam late aagum ithu lam inga vara
Tamilnadu sales unda anna
Thalivarey mahindra electric auto epo Tamilnadu ku varum
Treo mahinndhra company pure India made, and treo already hit in India, E treo 200 range with solar panel vandi varudhu
சூப்பர்
இந்த ஆட்டோ ஆர்டிஓ ஆபீஸ் இல் ரிஜிஸ்ட்ரேஷன் செய்யணுமா
சூப்பர் இதுதான் future
mobile la pakum pothu Website supera iruku bro...
Tnkz bro keep watch my site..
Your forget to tell about the e- bicycle in india and their companies
Soon
Current Range is Load Auto 100km in 3hours Charge
Passenger Auto 120km in 3hours🙏🏼
நீர் நீடூழி வாழ்க!
Rto??
Ama Basu Neengha Revolt bike book panningale adhu Enna aachu basu
Waiting bro..
boss unga web page la news podunga day today news podunga up to date irunga ninga new poda matangiringa and only unga video dha iruku pls adhu matam podha dhu
I don't like this auto, I like mahindra Treo electric auto, mailege & charging method good & easy. ( 1 lakh different once pain , but mailege pain how is it long ??? )
Engae kidaikum
போக போக பாட்டரி பவரை ஏத்துவாங்க
Hi sir
Super video sir
Showroom Chennaila irukka?
Irruku
@@RamKumar-rb6ox Address and location pls...
range romba low ha irukku ... savari auto main road mattum illama ariya kulla lam poga vendaiyathu varum so range minimum 180 iruntha ok
Enana auto otama charging matum pananum la enaya idu ipg better electric auto West
1.97 லட்சம் கேட்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் குறைந்தபட்சம் மைலேஜ் ஒரு 80km இருந்திருக்கலாம்.
68 கிலோ மீட்டர் கொடுக்கற இந்த வண்டிக்கு ஒரு (App)ஆப்பு.
ஒரு சவாரி 10 km
என்றால் சராசரியாக 8 சவாரி அடிக்கலாம்.
8× 50rs = 400.
Current = -50
நான் ewheelernews.comக்கு சென்றேன் ஐயா கொடுக்கப்பட்டவிவரங்கள் தமிழ்வடிவிலும் தந்தால் பயனுள்ளதாக இருக்கும் தங்கள் முயற்சிக்கும் நல்உள்ளத்திற்க்கும் என் நன்றிகள் மற்றும் center point earthing விளக்கவும்
Ok will try
Intha auto va eduthutu yaar hill ku poga pora🤔
இதற்கு எப் சி இன்சூரன்ஸ் பெர்மிட் உண்டா
திரு அருணை சுந்தர் தங்கள் சானலில் E V பேட்டரிகள் பற்றிய விரிவான தகவலுடன் பதிவு இடவும் 👍👍👍
First comment... 👍
Kumbakonam Tamil Nadu
RFID Radio frequency identification
Ok i remember tnkz sir.. Tnkz
What ever might be electric system is waste and still more research is needed for public use
Cill.ma