பாகம் 48 | 12 தீராத நோய்களுக்கு காய்கறிகள் | காய்கறி வைத்திய வகுப்பு | Vegetable Clinic | 9994443517

Поділитися
Вставка
  • Опубліковано 22 лип 2020
  • #காய்கறி #வைத்தியம் #மருத்துவம்
    17/7, கோயம்புத்தூர் மெயின் ரோடு,
    கருமத்தம்பட்டி - 641659
    CTC பஸ் டிப்போ அருகில், KMS பேக்கரி
    GMap : maps.app.goo.gl/1DUd3GLmDQtZk...
    மேலும் விபரங்களுக்கு : +919994443517
    Web : www.vegetableclinic.com
    Facebook : Vegetable Clinic
    Email : vegetableclinic@gmail.com
    காய்கறி வைத்தியம் பற்றிய வகுப்பு | | காய்கறி | நன்மைகள் | குணங்கள் | பயன்கள் | பலன்கள் | Arun Prakash | Yogeshwar | Vegetable Clinic Tamil |
    • காய்கறி வைத்தியம் பற்ற...
    காய்கறி பாடல்கள் | Vegetable Songs | Vegetable Clinic
    • காய்கறி பாடல் | Vegeta...
    காய்கறி உணவு முறை | Vegetable Diet | Vegetable Clinic
    • காய்கறி உணவு முறை | Ve...
    காய்கறி வைத்தியம் பற்றிய அனுபவ பதிவு
    • காய்கறி வைத்தியம் பற்ற...
    யோகேஷ்வர் காய்கறி வைத்தியமுறை,
    132, கோஆபரேடிவ் காலனி,
    உப்பிலிபாளைம்,
    பெர்க்ஸ் பள்ளி பின்புறம்,
    இராஜலட்மி மில்ஸ் பஸ் ஸ்டாப்,
    திருச்சி ரோடு,
    கோயமுத்தூர் 641015.
    ஆலோசனை நேரம் : காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை
    சேவை நாட்கள் : வெள்ளி, சனி, ஞாயிறு மட்டும்
    மேலும் விபரங்களுக்கு : +919994443517
    Web : www.vegetableclinic.com,
    G map : Vegetable Clinic
    Facebook : Vegetable Clinic
    Email : vegetableclinic@gmail.com

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @syedabuthahir347
    @syedabuthahir347 Рік тому +45

    பணம் மட்டுமே பிரதானம் என்று இருக்கக்கூடிய இந்த சூழ்நிலையில் மக்களின் நலம் மட்டுமே பிரதானம் என்று விளக்கம் சொல்லும் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்

  • @sivacumarswaminathan9442355573
    @sivacumarswaminathan9442355573 3 роки тому +250

    உள் ஒன்று மறைத்து தன்னை நாடி வரவேண்டும் என்று சிலர் மருத்துவக்குறிப்புகள் கூறும் இக்காலகட்டத்தில். இதுதான் மருந்து இப்படித்தான் வேலை செய்யும். இப்படி இதை உபயோகிக்கவும் என்று கூறியது உங்கள் பெருந்தன்மையை காட்டுகிறது. மிக்க நன்றி... பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @chandraseharanp9727
    @chandraseharanp9727 2 роки тому +23

    BP க்கு வெண்டைக்காய் அருமையாக வேலை செய்கிறது.ஐயாவிற்கு நன்றி.

  • @MageshSankar-ww5gn
    @MageshSankar-ww5gn Рік тому +40

    ஐயா நான் கடந்த ஒரு மாதமாக பச்சை காய்கறிகளை சாப்பிட்டு வருகிறேன்.இப்போது என் உடலில் உள்ள அனைத்து உடல்நல பிரச்சனைகளும் போய்விட்டது மிகவும் நன்றி. தயவு செய்து அனைவரும் இந்த காய்கறிகளை பின்பற்றுங்கள்

    • @VegetableClinic
      @VegetableClinic  Рік тому +6

      காய்கறி புகழ் பரப்புவோம்

    • @girijamurugasamy8615
      @girijamurugasamy8615 9 місяців тому +1

      ​@@VegetableClinichun 17:56 in ni
      🎉❤😂 VV gift

    • @lsrinivasan4556
      @lsrinivasan4556 9 місяців тому

      Please tell me were you eating only raw vegetables or you were taking cooked food also

    • @rameshd
      @rameshd 9 місяців тому

      QQ

    • @rameshd
      @rameshd 9 місяців тому

      ​@@girijamurugasamy8615Aà😊😊a aaà

  • @vigneshwarip1995
    @vigneshwarip1995 3 роки тому +107

    1. வெண்டைக்காய் - இரத்த அழுத்தம்
    2. வாழைக்காய் - இருதய பயன்கள்
    3. வெள்ளை பூசணிக்காய் - புற்று நோய்
    4. கத்தரிக்காய் - கிட்னி பிரச்சினைகள்
    5. கொத்தவரங்காய் - நரம்பு பிரச்சினைகள்
    6. புடலங்காய் - தூக்கமின்மை
    7. மஞ்சள் பூசணிக்காய் - தசை வலு
    8. கோவைக்காய் - கொலஸ்டிரால் ( கொழுப்பு), சொரியாசிஸ் , skin problems
    9. முருங்கை - சுவாச பிரச்சினைகள்
    10. பீர்க்கங்காய் - அல்சர் , சுகர்
    11. கொப்பரை தேங்காய் - எலும்பு வலிமை
    12. எழும்பிச்சை - தைராய்டு
    ❤️

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan738 2 роки тому +6

    நீங்கள் உண்மையான தெய்வ மனிதன் , கடவுளின் மகன்

  • @kavithaananth7525
    @kavithaananth7525 3 місяці тому +2

    ஐயா இறைவன் அருளால் தங்களுடைய கானொலியை காணும் பாக்யம் கிடைத்தது.
    தங்களுக்கு இறைவன் அனைத்து நன்மைகளையும் வழங்கிட வெண்டுகிறேன்.

  • @syedabuthahir347
    @syedabuthahir347 Рік тому +18

    இது போன்ற சிறப்பான விளக்கம் கொடுக்கும் தங்கள் பாவனை மிகவும் சிறப்பு.தங்கள் வாழ்வு சிறக்க வாழ்த்துக்கள்

  • @rajasekarank689
    @rajasekarank689 Рік тому +29

    இத்தனை காலம் ஆண்டு காலமாக இந்த தகவலை தெரியாமல் இருந்த எங்களுக்கு அனைவருக்கும் தெரிவித்த தங்களுக்கு எங்களின் மனம் நிறைந்த நன்றிகளை அய்யா நன்றி வணக்கம்

    • @VegetableClinic
      @VegetableClinic  Рік тому +1

      காய்கறி புகழ் பரப்புவோம்

    • @karthickeyan3728
      @karthickeyan3728 Рік тому

      @@VegetableClinic sir bad breath ku endha vegetable epdi sapadnum

    • @swarnam1572
      @swarnam1572 3 місяці тому

      Ji99​@@VegetableClinic

  • @Abraham-mw1ch
    @Abraham-mw1ch 2 роки тому +10

    மானுடம் பயனுறும் பதிவு..
    வாழ்த்துகள் ஐயா..👍

  • @imanimmu27
    @imanimmu27 Рік тому +2

    உங்களை போல் ஒரு சிலரால் தான் இன்னும் மக்கள் உயிருடன் இருக்கிறார்கள் நீங்கள் நீண்டு வாழ மக்கள் சேவை புரிய வாழ்த்துக்கள்

    • @VegetableClinic
      @VegetableClinic  Рік тому

      பலருக்காக சிலர் தேவை. அந்த சிலருக்காக பலர் தேவை. ஆக, இதனை இவன் செய்ய வேண்டி செய்விப்பரின் கட்டளை. நம் பணி செய்து கிடப்பதே.

  • @suparamaniperumal6271
    @suparamaniperumal6271 Рік тому +2

    ஐயா வணக்கம் ஐயா உங்களுக்கு மொத நன்றியை தெரிவிக்கிறேன் நன்றி நன்றி நன்றி நீங்க கொடுத்த ஒரு டிப்ஸி அருமையான ரிசலட் கொத்தவரங்காய் எலுமிச்சம்பழம் அருமையான ஒரு மாசத்தில் என்னுடைய பையனுக்கு பிச்சு வர ஆரம்பிச்சது 18 வருஷம் அது தீராத ஒரு நோயாகி விட்டது நான் போகாத இடம் இல்லை பார்க்காத ஆஸ்பிட்டல் இல்லை கொடுக்காத நாட்டு வைத்தியம் இல்லை எத்தனையோ பார்த்து விட்டேன் ஆனால் எதற்கும் அஞ்சவில்லை நீங்க சொன்ன அந்த கொத்தவரங்காய் எலுமிச்சம்பழமும் தொடர்ந்து கொடுத்து விட்டு வந்த ஒரு அம்பது அறுபது நாள் கொடுத்த இப்ப முப்பது நாளா சுத்தமா அந்த பிட்ஸ் கிடையாது அதற்கு மீண்டும் உங்களுக்கு நன்றி நன்றி நன்றி

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 3 роки тому +10

    மக்களுக்கு குறைந்த விலையில் பயன்கள் உள்ள பதிவு உள்ளூர் தோட்டகார்ர்களுக்கும் நன்மையான விசயங்கள் நன்றி 👍😃🙏🏻❤️

  • @richardrichard2000
    @richardrichard2000 10 місяців тому +6

    ஐயா கூறுவது 100/100 உண்மை இது என் அனுபவம்

  • @sumathyaasthaa9895
    @sumathyaasthaa9895 Рік тому +1

    நீங்க சொல்லியது எல்லாமே அருமை, கொத்தவரங்காய் பற்றி சொன்னீர்கள் அந்த காய் நம்ம நாடு பேட்டன் ரைட்ஸ் வாங்கி இருக்கா இது நம்முடைய காயாக இருந்தால் தயவு செய்து உரிமை வாங்க முயளுங்கள். விவசாயம் செய்யும் அதிகப்படியான வளங்கள் நம் கவனகுறைவால் மற்றவர்கள் உரிமை பெற்றுவிடுகிரார்கள். இதை உங்களிடம் தெரிவிப்பதில் எனக்கு ஒரு நிம்மதி வளரும் சமுதாயத்திடம் மருத்துவம் சார்ந்த உணவுப் பொருட்கள் மட்டும் அல்ல மேற்குறிப்பிட்ட கருத்தையும் பரிமாறுங்கள் விவசாயத்தையும் நம் மருத்துவத்தையும் காக்கும். நன்றி

  • @TheSheela1
    @TheSheela1 3 роки тому +2

    Very useful sir. Lots of thanks sir... ValgA valamudan

  • @sarojaganesh575
    @sarojaganesh575 3 роки тому +45

    அருமையான பதிவு அய்யா. மிக தெளிவான விளக்கம். இளைய தலைமுறை கவனிக்க வேண்டிய விஷயம். வாழ்க வளமுடன்.

    • @VegetableClinic
      @VegetableClinic  3 роки тому +12

      இளைய தலைமுறை அல்ல இணைய தலைமுறை

    • @periyasamyramasamy1490
      @periyasamyramasamy1490 2 роки тому

      @@VegetableClinic enipuneerukuanakkaisapdavendum

  • @tamilvanans9547
    @tamilvanans9547 3 роки тому +8

    மிக்க நன்றி. மயிலாடுதுறை தமிழ் வாணன்

  • @leelapillappa5500
    @leelapillappa5500 3 роки тому +2

    Tq so much sir very useful message god bless you and your family

  • @sindhukumaran7785
    @sindhukumaran7785 3 роки тому +5

    Nala buthila uraikra mari soli irukinga I will try to use ur ideas thank you🙏

  • @jayashreek2048
    @jayashreek2048 Рік тому +3

    Very well explained with good intentions n efforts. So to say all said vegetables should be consumed in raw farm only for treatment. For taste we are cooking and hence spoiling the goodness of it. But we can't eat all as raw. Daily we should have salads. Thank you very much

  • @arutperunjothitransports4650
    @arutperunjothitransports4650 3 роки тому +12

    அருமையான விழிப்புணர்வு பதிவு
    வாழ்க வளமுடன்

    • @VegetableClinic
      @VegetableClinic  3 роки тому

      காய்கறி வைத்தியம் பற்றிய காணொளியை காண்பது என்பது இயற்கைக்கு நாம் தரும் அங்கீகாரம். இதன் மூலம் விவசாயமும் பெருகும், உடல் நலமும் பாதுகாக்கப்படும். இதுவே இந்த காணொளியின் நோக்கம். மீண்டும் ஒருமுறை நன்றி.

  • @ramachandrangopalan7523
    @ramachandrangopalan7523 3 роки тому +1

    Very very useful & informative. Health is wealth.

  • @shanthaneelu479
    @shanthaneelu479 3 роки тому

    Nandri sir.
    What a wonderful...natures gift which we never know.
    When we ha e to take...after food or before food...

  • @nazaralinazarali9393
    @nazaralinazarali9393 3 роки тому +8

    பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு நன்றி ஐயா.

  • @prabhujyothi362
    @prabhujyothi362 3 роки тому +3

    அருமையான பதிவு ஐயா

  • @jaysix2042
    @jaysix2042 2 роки тому

    Thankyou so much to share wonderful message sir. "Unave marundhu".

  • @leelapillappa5500
    @leelapillappa5500 3 роки тому

    Super message very good useful message God bless you and your family sir

  • @karlimuthup1342
    @karlimuthup1342 3 роки тому +4

    It is very useful to me sir thank you sir

  • @user-fv7yt8gs5c
    @user-fv7yt8gs5c Рік тому +3

    உங்கள் மருத்துவ குறிப்புகளை பயன்படுத்தி பயன் அடைந்ததில் நானும் ஒருவன்...

    • @VegetableClinic
      @VegetableClinic  Рік тому +1

      இந்த பயனை மற்றவர்களுக்கும் சேர்த்திட வேண்டுகிறேன்.

    • @r.thulasi7763
      @r.thulasi7763 Рік тому

      எதுக்கு.சரியானது.தெரிவிக்கவேண்டுமாய்.வேண்டுகிறேன்

    • @user-fv7yt8gs5c
      @user-fv7yt8gs5c Рік тому

      @@r.thulasi7763 pressure problems

    • @AactiveToolsComponents-nn5bm
      @AactiveToolsComponents-nn5bm 4 місяці тому

      Please share your mobile no...

  • @priyamenon5329
    @priyamenon5329 2 роки тому +1

    Thank you sir for your information it's so useful...to the people

  • @srimuru725
    @srimuru725 3 роки тому +2

    mikka nalla thagaval vaalthukkal nandri

  • @jctamilkavithaigal.9702
    @jctamilkavithaigal.9702 3 роки тому +4

    அருமையான தகவல்கள்.
    நன்றிகள் ஐயா. பணி சிறக்க,
    வாழ்த்துக்கள்.

  • @vijayakumarm6998
    @vijayakumarm6998 3 роки тому +5

    மிகவும் பயனுள்ள அற்புதமான காணொளி ஐயா.. மிக்க நன்றி.. 🙏

    • @VegetableClinic
      @VegetableClinic  3 роки тому +2

      அற்புதம் அபாரம் அதிசயம்

    • @sarojaganesh575
      @sarojaganesh575 3 роки тому

      @@VegetableClinic I read your replies in most of the videos, they are very different. Like it. You are trending.

  • @mummoorthy6511
    @mummoorthy6511 Рік тому +1

    Thanks For Healthy Tips Sir !

  • @pooranim5668
    @pooranim5668 3 роки тому

    மிக்க நன்றி ஐயா உபயோகமரான வீடியோ

  • @aasenthkumar
    @aasenthkumar 3 роки тому +21

    First time I see this and really appreciated about your service
    Thanks for spreading tamil cultural vegetables

  • @arumugamsuppan5942
    @arumugamsuppan5942 3 роки тому +6

    ஐயா நாள் கடந்து தங்கள் பதிவை படித்து மகிழ்ச்சி கொள்கிறேன் இன்று முதல் தங்களின் பதிவை கேட்டுக் காய்கறிகளை சாப்பிடுவதை பயன் படுத்துகீறேன் ஐயா நன்றி ஐயா

  • @sokkan4466
    @sokkan4466 2 роки тому +1

    🙏 அருமையான பதிவு, வாழ்க வையகம், உங்கள் சேவை மகேசன் சேவை 👏💐

  • @balakrishnanm2603
    @balakrishnanm2603 3 роки тому

    அருமை அருமை அருமை இதனை தமிழ் மக்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

  • @amayababy9194
    @amayababy9194 3 роки тому +31

    மக்களுக்கு பயன் உள்ள பதிவு நன்றி.

  • @leelasan943
    @leelasan943 3 роки тому +14

    Thank you for giving us a useful information.

    • @VegetableClinic
      @VegetableClinic  3 роки тому +3

      காய்கறி வைத்தியம் பற்றிய காணொளியை காண்பது என்பது இயற்கைக்கு நாம் தரும் அங்கீகாரம். இதன் மூலம் விவசாயமும் பெருகும், உடல் நலமும் பாதுகாக்கப்படும். இதுவே இந்த காணொளியின் நோக்கம். மீண்டும் ஒருமுறை நன்றி.

  • @qatarhaja7510
    @qatarhaja7510 3 роки тому

    உங்கள் பதிவு அனைத்தும் அருமை சகோதரரே நன்றி

  • @muralic7649
    @muralic7649 3 роки тому +2

    very useful message sir. Long live

  • @anithak208
    @anithak208 3 роки тому +3

    Super sir, vazhaga valamudan 🙏🙏🙏

  • @bhadrinathvenkatachar2792
    @bhadrinathvenkatachar2792 2 роки тому +3

    Extremely useful... Thank you Sir 🙏🙏

  • @narasimhana9507
    @narasimhana9507 Рік тому

    அருமையான தகவல்கள்.தங்களுக்கு மிக்க நன்றி ஐயா.

  • @barbaramarykotteeswaran3192
    @barbaramarykotteeswaran3192 2 роки тому

    மிக்க நன்றி சார்..நல்ல பயனுள்ள தகவல்கள்... நீங்கள் நல்லா இருக்கனும்.

  • @leelaleela344
    @leelaleela344 3 роки тому +5

    ஆண்டவன் அளித்த நாட்டுக்காய்கறிகள் நமக்கு கிடைத்த சிறந்த பொக்கிஷம். நல்ல பயனுள்ள தகவல்கள்.வளர்க

    • @VegetableClinic
      @VegetableClinic  3 роки тому +1

      காய்கறி வைத்தியம் பற்றிய காணொளியை காண்பது என்பது இயற்கைக்கு நாம் தரும் அங்கீகாரம். இதன் மூலம் விவசாயமும் பெருகும், உடல் நலமும் பாதுகாக்கப்படும். இதுவே இந்த காணொளியின் நோக்கம். மீண்டும் ஒருமுறை நன்றி.

  • @arunadhreeshamagesh2290
    @arunadhreeshamagesh2290 3 роки тому +5

    Thank you sir for giving wonderful videos 👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jayanthiganesan7959
    @jayanthiganesan7959 Рік тому

    ரொம்ப நன்றி அய்யா gad bless you

  • @sridevisahayamsakthipeedam
    @sridevisahayamsakthipeedam 2 роки тому

    அருமையான பதிவு ஐயா நன்றி

  • @vedanayagamduraisamypillai7844
    @vedanayagamduraisamypillai7844 3 роки тому +8

    Please circulate this through all the news paper s so that many people will be benefited thank you sir

  • @svvsklfair
    @svvsklfair 4 роки тому +26

    Dear sir,I am taking these veges raw before food for the last one month as a follow up your videos.There is woderful chageo taking place in me both physically & mentally.l acknowledge & appreciate the effectiveness of your effort on research & findings!!!

    • @VegetableClinic
      @VegetableClinic  4 роки тому +2

      முயற்சி திருவினையாக்கும்

    • @priyadayanandan9091
      @priyadayanandan9091 2 роки тому

      Hi...did u able to take raw veggies only..shud v totally avoid cooked curies..and wat about pesticides effects..how to remove them...Isot ok even if v do not get organic veggies

    • @rohith5560
      @rohith5560 2 роки тому +1

      @@priyadayanandan9091 Take the vegetables which you want to consume & put them all into the water & add some turmeric & kal uppu (rock salt). Let the veggies immerse for 20 minutes. Then wash 2 times with normal water. Then you may consume them. 80% of the poison will reduced.

  • @raneem1107
    @raneem1107 3 роки тому +1

    Very good information
    Keep it up
    From Malaysia

  • @kaalairajan9686
    @kaalairajan9686 2 роки тому

    romba nannri sir.ungala mathiri velipadaya ellarum pesum pothu ellarumey pathi gunamaiduvanga ,methi makkal use panranala sari akiduvanga.nampikai

  • @lawrencemarionmah2607
    @lawrencemarionmah2607 3 роки тому +3

    Super testimony brother , thank you may God bless you .🙏

    • @VegetableClinic
      @VegetableClinic  3 роки тому

      காய்கறி வைத்தியம் பற்றிய காணொளியை காண்பது என்பது இயற்கைக்கு நாம் தரும் அங்கீகாரம். இதன் மூலம் விவசாயமும் பெருகும், உடல் நலமும் பாதுகாக்கப்படும். இதுவே இந்த காணொளியின் நோக்கம். மீண்டும் ஒருமுறை நன்றி.

    • @vijayakannaiyya8283
      @vijayakannaiyya8283 3 роки тому +1

  • @sathyapriya3434
    @sathyapriya3434 3 роки тому +3

    அருமை சார்

  • @tamilarasi8643
    @tamilarasi8643 3 роки тому

    Idhu pondra unmayana seidhigalai thandhadharkai migavum nandri.

  • @venkat14das77
    @venkat14das77 Рік тому

    நன்றி ஐயா தொடர்ந்து உங்கள் சேவை வளாரா வாழ்த்துக்கள் ஜி

  • @kamalaperiaswamy8224
    @kamalaperiaswamy8224 3 роки тому +4

    Very useful tips for healthy life. Thank you.

  • @raviviji89
    @raviviji89 4 роки тому +11

    This speach is what Inspired me to follow this type of food habits. Thank you may God bless you 🙏

  • @rajalakshmi3507
    @rajalakshmi3507 9 місяців тому +1

    அருமை சார். இயற்கை நமக்கு கொடுத்த காய்கறிகளில் இவ்வளவு மருத்துவ குணங்களா

  • @testinginstruments7785
    @testinginstruments7785 2 роки тому

    Wonderful posting. Very useful.

  • @rrathnakumar007
    @rrathnakumar007 4 роки тому +3

    All remedies in one single video...super sir

  • @kamalmuniyappa4654
    @kamalmuniyappa4654 3 роки тому +3

    Healer bhaskar Sir channel la ungal video parthirukken arumai

  • @jawaharlalsah1254
    @jawaharlalsah1254 3 роки тому +2

    Thank you for your good healthy information .

    • @VegetableClinic
      @VegetableClinic  3 роки тому +1

      காய்கறி வைத்தியம் பற்றிய காணொளியை காண்பது என்பது இயற்கைக்கு நாம் தரும் அங்கீகாரம். இதன் மூலம் விவசாயமும் பெருகும், உடல் நலமும் பாதுகாக்கப்படும். இதுவே இந்த காணொளியின் நோக்கம். மீண்டும் ஒருமுறை நன்றி.

  • @kesavanazagu7943
    @kesavanazagu7943 2 роки тому

    நன்றி அனைத்து மக்களும் நலம் பெற வழி கூறினீர்கள்

  • @fairypark3311
    @fairypark3311 3 роки тому +3

    அருமையான பதிவு

    • @VegetableClinic
      @VegetableClinic  3 роки тому

      காய்கறி வைத்தியம் பற்றிய காணொளியை காண்பது என்பது இயற்கைக்கு நாம் தரும் அங்கீகாரம். இதன் மூலம் விவசாயமும் பெருகும், உடல் நலமும் பாதுகாக்கப்படும். இதுவே இந்த காணொளியின் நோக்கம். மீண்டும் ஒருமுறை நன்றி.

  • @elvi9554
    @elvi9554 3 роки тому +4

    VERY TRUE AND HELPFUL advice. I feel sorry for all DISLIKERS.

  • @arthadalakshmi760
    @arthadalakshmi760 3 роки тому +2

    Supper sir. Thank you.thankyou.

  • @sahicraft9349
    @sahicraft9349 3 роки тому +2

    Nalla pathivu sir 🙏 valamudan valvom

  • @mariyammaljothi4512
    @mariyammaljothi4512 3 роки тому +10

    Sir hypothyroid,Saravangi ku useful food solunga please

  • @johnjoseph5716
    @johnjoseph5716 3 роки тому +9

    காசு இல்லாமல் காய்கறிகளின் பயன் தந்ததற்கு மிக் நன்றி.

  • @basheerahamedkhan1512
    @basheerahamedkhan1512 Рік тому +1

    அருமை அருமையான காய்கறிகளைப்பற்றிய பலா பலன்கலை விளக்கமாக அளித்த மருத்துவருக்கு மிக்க நன்றி.வாழ்த்துக்கள்.

    • @VegetableClinic
      @VegetableClinic  Рік тому

      நன்றிக்குறியவரிடம் உங்கள் நன்றிகள் சேர்க்கப்பட்டது.

  • @sujathasujatha361
    @sujathasujatha361 3 роки тому +2

    மிகவும் நன்றி

  • @radharamani9822
    @radharamani9822 3 роки тому +7

    Excellent and very useful information. Thank you. Can we take vegetable juice at any time of the day? எப்போ வேணும்னாலும் சாப்பிடலாமா

  • @shamaladevi6418
    @shamaladevi6418 3 роки тому +11

    மிக சிறறப்பு 👍
    தீராத தல வலி க்கு என்ன காய்
    தயவு செய்து சொல்லுங்க 🙏

  • @sundaravadivelvadivel9940
    @sundaravadivelvadivel9940 3 роки тому

    Welcome excellent information some more healthy tips energy tips safety tips etv

  • @shankarikalidoss9504
    @shankarikalidoss9504 11 місяців тому

    உங்க வைதியத்தை நான் மதிக்கிறேன் நன்றி அருமை ஐயா

  • @mabelchristy56
    @mabelchristy56 2 роки тому +8

    Thank you so much for your videos. As per your follow up videos I have taken raw vegetables for the past one month and getting good results from chronic muscle pain especially from kothavarai Kai. Now pls guide me sir 1)shall I take all the vegetables at a time. 2) Shall I take daily or alternate days some mixed vegetables.

  • @srinivasanranganathan3468
    @srinivasanranganathan3468 2 роки тому +4

    All vegetables have more health giving properties, unfortunately we go the allopathic doctor for treatment!!! If we eat all the vegetables we will be free of any diseases. Our ancestors lived healthy life mostly free of any diseases because they took more vegetables and led a healthy life.

  • @sakthiic6192
    @sakthiic6192 3 роки тому

    Nice healthy ways of advices om shanthi

  • @user-gw3ke3bn4n
    @user-gw3ke3bn4n 8 місяців тому

    Brinjal and tomato and cluster beans and lemon did wonders for me. Thank you very much Sir.

  • @antonidasssavarimuth770
    @antonidasssavarimuth770 3 роки тому +3

    Thank you for your videos. What vegetables to eat or juices to drink to reduce or heal the feet soles burning and tinkling sensations.

  • @srirangarajk6122
    @srirangarajk6122 3 роки тому +10

    Thank you very much sir, I have a prolonged skin itching between above ankle and below the knee in my both legs. I had been taking treatment from dermatologists but I get only temporary relief. Please advise me for a permanent relief. Thank you sir. Awaiting for your kind response.

  • @newcreation8432
    @newcreation8432 3 роки тому

    Unmaya na doctor neenga tha sir ivlo vaithiyam open speech kudutheenga sir tq sir I'm follow this food and I'm advised all people sir tq sir

  • @nammatv-3467
    @nammatv-3467 9 місяців тому

    ❤ தெய்வமே நன்றி நன்றி நீங்கள் எல்லா வகையான வளங்கள் பெற்று நீடூழி வாழ்க வளமுடன் நலமுடன் மன நிறைவுடன் நன்றி நன்றி நன்றி

  • @sengalanisselvan7550
    @sengalanisselvan7550 3 роки тому +4

    Execllent Services sir , Thanks a lot

    • @VegetableClinic
      @VegetableClinic  3 роки тому

      காய்கறி வைத்தியம் பற்றிய காணொளியை காண்பது என்பது இயற்கைக்கு நாம் தரும் அங்கீகாரம். இதன் மூலம் விவசாயமும் பெருகும், உடல் நலமும் பாதுகாக்கப்படும். இதுவே இந்த காணொளியின் நோக்கம். மீண்டும் ஒருமுறை நன்றி.

    • @inthumathymurugan3963
      @inthumathymurugan3963 3 роки тому

      @@VegetableClinic vegetable

  • @antonetjoana1927
    @antonetjoana1927 2 роки тому +5

    I thank you from the bottom of my heart for your valuable medicinal information I assure you that I will follow it Sir please advice me regarding dryness of cartilage and stiffness of bones in the knee there is no lubrication and I am unable to walk Thank you

  • @muthusamyperumalgounder4008
    @muthusamyperumalgounder4008 4 місяці тому +1

    Supersuper, Vegetable treatment only solve all Diseases, Thankqthankq Sir, pl. Follow everybody

  • @m.gopalkrishnam.gopalakris9528
    @m.gopalkrishnam.gopalakris9528 2 роки тому

    Romba Nantri Nantri neega nala irukanum romba nalaki irukunum valkavalzmutan

  • @shanthiravi9437
    @shanthiravi9437 Рік тому +8

    Sir, please tell a vegetable that can relive us from obesity... What vegetables can be taken as juice? How many times a day?

  • @siri8659
    @siri8659 2 роки тому +4

    Namaskaram Sir 🙏 please help us with subtitles as this information is very valuable and much needed 🙏

  • @ramkrishnan9605
    @ramkrishnan9605 2 роки тому

    Thank you sir very usefull message

  • @dharmarajaartist194
    @dharmarajaartist194 3 роки тому +1

    நன்றி சொல்ல வேண்டும்.🙏🙏

  • @kavithavinoth2934
    @kavithavinoth2934 3 роки тому +8

    கால் மூட்டு சவ்வு கிழித்தல் சரியாக எந்த காய் சாப்பிட வேண்டும். Sir sollugka

    • @pandianp3394
      @pandianp3394 3 роки тому

      mmmmmmmmmmmmmmmmmmmmmmmkmkkkkmmk

    • @muthumuthu-fw3mu
      @muthumuthu-fw3mu 2 роки тому +1

      மூட்டு தேய்மானம் சரியாக எந்த காய்கறிகள் சாப்பிட வேண்டும்

  • @ambpi482
    @ambpi482 3 роки тому +6

    நல்ல விளக்கம் நன்றி ஐயா

    • @VegetableClinic
      @VegetableClinic  3 роки тому

      காய்கறி வைத்தியம் பற்றிய காணொளியை காண்பது என்பது இயற்கைக்கு நாம் தரும் அங்கீகாரம். இதன் மூலம் விவசாயமும் பெருகும், உடல் நலமும் பாதுகாக்கப்படும். இதுவே இந்த காணொளியின் நோக்கம். மீண்டும் ஒருமுறை நன்றி.

    • @ambpi482
      @ambpi482 3 роки тому

      @@VegetableClinic உண்மைதான் ஐயா நன்றி

    • @ambpi482
      @ambpi482 3 роки тому

      @@VegetableClinic சளியுடன் வயிற்றில் புண் குணமாக மருத்துவம் கூறுங்கள் ஐயா

  • @Rameshkumar-ir1nx
    @Rameshkumar-ir1nx 3 роки тому +1

    Very usefull tips Sir....

  • @raginiasuwathy2650
    @raginiasuwathy2650 3 роки тому +1

    Super sir thank u very much for yr valuable information