Tata ace pump timing | டாடா ஏசி பம்ப் டயமிங் |mileage setting|pump advance||Tamil mechanic

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • டாடா ஏசி பம்ப் வேலை
    Tata ace pump timing |tata ace pump work |tata ace mileage setting | tata timing mark |
    ***********************************
    #tataace
    #pumptiming
    #timing
    #pumpmark
    #timingbelt
    #pumprepair
    #dieselpumpwork
    #tamilmechanic
    #டாடாஏசி
    *************************************
    Video :
    How to change timing belt?Easy timing.
    Link : • Tata ace timing settin...
    *************************************
    For more videos please subscribe this
    channel.
    Channel name : Tamil mechanic
    ***************************************
    Channel link :
    / tamilmechanic
    **************************************
    Channel membership join :
    / @tamilmechanic
    ***************************************
    Disclaimer : this channel does not promote or encourage any illegal activities , all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing . Non-profit , educational or personal use Tips the balance in favor of fair use.
    ************************************
    Thanks for watching.
    **********************************

КОМЕНТАРІ • 131

  • @yaswanth.1291
    @yaswanth.1291 Рік тому +3

    2010 model tata ace na....20.8 mileage tharuthu...tata ace is always best

  • @rajumaharajan2901
    @rajumaharajan2901 2 роки тому +4

    உங்களுடைய அனுபவம் எலிய முறையில் விளக்கம் உல்லது நன்றி 👌👍
    இன்னும் முழுமையான பதிவு தேவை...
    முடிந்தால் அடுத்த அடுத்த பதிவில் வெளியிடவும் நல்லது...

  • @faisaldeenm3923
    @faisaldeenm3923 12 днів тому

    Tata ace 2022 model sensor vandi...
    63000 km odiruku.
    62000 vara milege 20 or 19 kiduthuchu ippo romba worst ah iruku 16 than poguthu... Patthathuku innaki sensor fault nu display la varuthu

  • @1000-g1n
    @1000-g1n Рік тому +2

    Tata ace mega mileage

  • @trolltrending7450
    @trolltrending7450 2 роки тому +2

    Tata ace radiator l bent pipe change panniyachii radiator cab change panniyachii but matrupadyum tappa thanni mattum soodaguthu bro enna pannntrathu bail aaga மட்டுது enna pblm

  • @logamurugan7745
    @logamurugan7745 Рік тому +1

    அண்ணா லைட் ரன்னிங் ல விட்டு விட்டு ஏரியது அதுக்கு தீர்வு சொல்லுங்கள்

  • @slmani6121
    @slmani6121 3 місяці тому

    Bro tata ace kku
    Oil pressure switch change panra video ku2nga

  • @gokulraj4739
    @gokulraj4739 Рік тому +1

    Bro tata super ace 2013 model black smoke அதிகமா வருது என்னா பிரச்சினை..... Millage 11 -12 வருது ithukku enna broblem

  • @Arunkutty819
    @Arunkutty819 11 днів тому

    Bro ennoda tata ace la disel bumb acleter caple ta disel cadiyuthu

  • @sheikabdulla4380
    @sheikabdulla4380 Рік тому +1

    அண்ணா வணக்கம் எனது வாகனத்தில் வெள்ளை புகை வருகிறது அதற்கு பம்ப் வேலை பார்க்க வேண்டுமா இல்லை எதாவது அட்ஜஸ்ட்மென்ட் இருக்கா அண்ணா இருந்தால் கூறவும் நன்றி பதில் அனுப்புங்க அண்ணா மைலேஜ் 18 கொடுக்கிறது

    • @tamilmechanic
      @tamilmechanic  Рік тому

      புகை அருகில் சென்று முகர்ந்து பாருங்கள். கண் எரிச்சல் இருந்தால் மட்டும் பம்ப் அட்வான்ஸ் செய்து அட்சஸ் செய்தால் போதும். bro

  • @almechanism9478
    @almechanism9478 2 роки тому +2

    Anna nan tata ace 2010 model vechirukka neenga sonna maari diesel filter aprm pump Katta nane puthusa vaangi potta Aana athula irunthu enginela irunthu knocking sound varuthu engine athuve raise aaguthu diesel kammiya vechi pora maari poguthu kada kadanu sathama varuthu enna panrathu na

    • @tamilmechanic
      @tamilmechanic  2 роки тому +1

      லிப்ட் பம்ப்பின் பிளாஸ்டிக் கட்டைக்கு டயரக்சன் உள்ளது அதன் படி மாட்டவில்லை எனில் இது போல் பிரச்சனை இருக்கும். bro

    • @suthansuthan5247
      @suthansuthan5247 Рік тому

      Anna enakkum intha complant dha anna

  • @dbalajee5546
    @dbalajee5546 2 місяці тому

    send your phone

  • @venkatesans7796
    @venkatesans7796 2 роки тому +2

    Very nice bro

  • @dbalajee5546
    @dbalajee5546 2 місяці тому

    anna your place

  • @anthonyjoseph7393
    @anthonyjoseph7393 8 місяців тому

    Anna unga settu eanga irukku anna

  • @ayyanara3861
    @ayyanara3861 9 місяців тому

    அண்ணா டாடா ஏஸ் இன்ஜின் வைப்ரேஷன் அதிகமா இருக்கு அதுக்கு தீர்வு சொல்லுங்களேன்

  • @nanjilnks9215
    @nanjilnks9215 Рік тому

    Anna unga number venum

  • @muziprahuman
    @muziprahuman Рік тому

    2022model 5 gear Tata ace ht pulse epdi iruku anna... Any prblm iruka

  • @thanasekarmani993
    @thanasekarmani993 Рік тому

    Sir 12wheel lorry bumb nosil correct ah iruntha evlo milege kidaikanum sollunga pls

  • @veerakumar1530
    @veerakumar1530 Рік тому

    Pls

  • @MudinjaPudichuko
    @MudinjaPudichuko 7 місяців тому

    Brother eeco car ku millage reduce aagudhu yeppadi sari pannanumnu oru video podunga

  • @srilalatravelstn31
    @srilalatravelstn31 2 роки тому

    ஏன் sir இவ்ளோ திறமை இருக்கு பட் video போட maatriga 😢😟 from Cuddalore

  • @senthilkumarkumar2406
    @senthilkumarkumar2406 Рік тому

    Tata ace pump diesal lekage sari Ponuvadu appdi vedio Poduinga bro

  • @saravanansholavandan9223
    @saravanansholavandan9223 2 роки тому +1

    Super bro

  • @balakrishnan.a4646
    @balakrishnan.a4646 2 роки тому

    Bro dost pickup down problem model 2013

  • @indrakumarkumarik2191
    @indrakumarkumarik2191 2 роки тому +1

    Bro en vandi pump vela senjen but marupadiyum start pana vandi otharuthu 2 second matum aparam normal ayiruthu ena complent bro vandi model 2019

  • @manibalan209
    @manibalan209 Рік тому

    ஜீ நான் முதன்முதலாக வண்டி எடுக்க உள்ளேன்.புது வண்டி எடுக்கலாமா இல்ல பழைய வண்டியா.டாடா ஐசிஸ் அல்லது மகேந்திராவா .

    • @tamilmechanic
      @tamilmechanic  Рік тому +1

      TATA ACe.2012 to 2019 வரை உள்ள வண்டி எடுங்கள்.

  • @almechanism9478
    @almechanism9478 Рік тому

    Anna nan tata ace 2010 model vechirukka morning la vandi romba suthuvaangi start aaguthu konjam neram idling vitta Piragu adachi adachi athuve off aaiduthu aparam start Panna romba suthuvaangi tha start aaguthu aana vandi oru 5 km ootna Piragu intha problem varala aana marunal kalaila ithe problem varuthu enna panrathuna

  • @p.sridharp.sridhar1392
    @p.sridharp.sridhar1392 Рік тому

    Bro oil rompa karuppu adikuthu yenna problem

  • @SHEIKABDULLA-b2p
    @SHEIKABDULLA-b2p 2 місяці тому

    வணக்கம் அண்ணா எந்த ஊர் அண்ணா

  • @veerakumar1530
    @veerakumar1530 Рік тому

    Anna pump services panniyachu ana pickup Ella enna seivathu

  • @srikanthkonar609
    @srikanthkonar609 2 роки тому

    Bro my tata ace probellem ulathau starting pani poitu irugu pothu sudeana off pana thirumbi start aga maduguthu athugugu ethum video iruntha podunga bro pls

  • @naveenkumarmurugaraj8983
    @naveenkumarmurugaraj8983 Рік тому

    டாடா ௭சி 2019 மடல்1ஸட்டி௩் ஒதரிஒடி ஆப்அஉதூ என்ன செய்வது

    • @tamilmechanic
      @tamilmechanic  Рік тому

      பம்ப் கடைக்கு வண்டியை கொண்டு சென்று டீசல் டெலிவரியை அட்சஸ் செய்ய .சொல்லுங்கள் bro சரியாகிவிடும்.

  • @devadhanam6528
    @devadhanam6528 Рік тому

    2020 பெற்ரோல் வண்டி வாங்கலாமா
    இஞ்சின் நல்லறுக்குமா
    மைலேச்ஸ் எப்படி
    சொல்லுங்க அண்ணா

  • @VICKYVICKY-xj3ee
    @VICKYVICKY-xj3ee Рік тому

    Tata ace 2012 model 4 th gearla suthama illana disel pumb vela patha nallarukuma anna

  • @ashok8384
    @ashok8384 Рік тому

    அன்புள்ள நண்பரே வணக்கம் நேற்று என்னுடைய டாடா மேஜிக் வண்டிக்கு பம்பு மாட்டேனே சர்வீஸ் பண்ணி லைட்டா நீங்க சொன்ன மாதிரி வெள்ளை பொக வருது அந்த புகை லைட்டா எரிச்சல் விட்டது இதுக்கு முன்னாடி அப்படி வந்ததில்ல இதை எப்படி சரி செய்யலாம் இதனால மைலேஜ் ஏதும் குறையுமா வேற ஏதாவது வண்டிக்கு வேற வேலை வைக்குமா

    • @tamilmechanic
      @tamilmechanic  Рік тому

      பம்ப், பை .லைட்டாக அட்வான்ஸ் செய்து அட்ச ஸ்மெண்ட் செய்தால் சரியாகிவிடும் bro

  • @kumareshs2200
    @kumareshs2200 2 роки тому

    Anna tata intra v20 bs 4 second hand vandi vangalama

  • @tamilsankar0041
    @tamilsankar0041 Рік тому

    அண்ணா நான் டாட்டா ஏசி புது வண்டி வாங்க போறேன் நான் பெட்ரோல் வண்டி வாங்கட்டுமா இல்ல டீசல் வண்டி வாங்கட்டுமா நான் கிராமத்துல இருக்கேன் கொஞ்சம் சொல்லுங்க அண்ணா

    • @tamilmechanic
      @tamilmechanic  Рік тому

      Diesel வண்டி வாங்குங்கள் bro

  • @-vivasayaththendralofficia4901

    Anna Tata intra scr fault oru video podunga

  • @kingofrajan5070
    @kingofrajan5070 2 роки тому

    Ashok leyland dost strong bs6 எவ்வளவு mailege கொடுக்கும் அண்ணா

    • @tamilmechanic
      @tamilmechanic  2 роки тому

      15 to17 கொடுக்கும் bro

  • @musicbgm1867
    @musicbgm1867 2 роки тому

    Tata ace mega pathi full review poduga poduga anna used market la vangalama

  • @veerakumar1530
    @veerakumar1530 Рік тому

    Anna TATA ace gold 2020pikup kammiya erukka anna enna seivathu empty vandiya pogamattingthu

    • @tamilmechanic
      @tamilmechanic  Рік тому

      ஈ ஜி ஆர் கம்ப்ளைண்ட் இருக்கலாம் bro .Chek pannunga

  • @dhanad718
    @dhanad718 Рік тому

    Tata Indica full review vedio podunga

  • @selvakumarselvakumar5508
    @selvakumarselvakumar5508 Рік тому

    Bro tata intrav30 bs6 puthu vandi
    4500km ondrukku milege 12 than tharuthu

  • @anthonyjoseph7393
    @anthonyjoseph7393 8 місяців тому

    Replies anna

  • @alaguraj9030
    @alaguraj9030 2 роки тому

    அண்ணே வணக்கம் அண்ணே எனது வண்டி டாடா மேஜிக் நான் இன்ஜின் வேலை பம்பு வேலை எல்லாம் பாத்துட்டு இருந்தேன் ஆனா ரன்னிங்ல போறப்ப வட்டி ஆஃப் ஆகிக்கொண்டே இருக்கும்

    • @alaguraj9030
      @alaguraj9030 2 роки тому

      ரன்னிங் எல்லாம் கூலிங்கா இருக்க பாப்பா கிட்டே இருக்கேன் அது என்ன செஞ்சாலும் சரியாக மாட்டேங்குற அது என்ன செய்யலாம்னு அதை எப்படி சரி பண்றது

  • @rsadamrsadam1585
    @rsadamrsadam1585 Рік тому

    Bro Neenga madurai ya unga set enga irrukku anna

  • @annaikutti4339
    @annaikutti4339 Рік тому

    Super. 🎉thank you

  • @svttransport.tn37.
    @svttransport.tn37. Рік тому

    அண்ணா ஏஸ் பம்ப் வேலை செய்ய எவ்ளோ செலவு ஆகும்.

  • @m.veerappanyadhav2823
    @m.veerappanyadhav2823 2 роки тому

    என் வண்டிக்கு பம்பு வேளைபார்தேன் 8000 ரூபாய் வந்தது

    • @yaswanth.1291
      @yaswanth.1291 2 роки тому

      Ayya enaku 14000 ...keta TVs la pannuna authorized dealer nu bill potanga

  • @yogeshwar4395
    @yogeshwar4395 Рік тому

    Bro yepo Tata ace engine work pani new head pota van ku life varum ah ? water can podura van life varum ah

  • @RajeshKumar-mt1tu
    @RajeshKumar-mt1tu 2 роки тому

    Naa Tata ace pump velai parthan IPO 1ltr ku 14km tha kidaikuthu. Munnadi18 kidachuthu

  • @veerakumar1530
    @veerakumar1530 Рік тому

    Anna unga nupmer venum

  • @SriMuthuAutoWorks
    @SriMuthuAutoWorks 2 роки тому

    சார் உங்கள் நம்பர் குடுங்க

  • @v.sureshhserus.v3462
    @v.sureshhserus.v3462 7 місяців тому

    சூப்பர் ப்ரோ

  • @pattukkottaimapala
    @pattukkottaimapala 2 роки тому

    New 2022 tata gold + vangalam eppadi. Irukuu vandi

  • @செந்தில்திவ்யா

    My problem is that when in morning i start engine of ace ht it get start but when after 1/2 km drive automatically switch off engine and start again the engine doesnot start .it's take some time to restart Please sol

    • @tamilmechanic
      @tamilmechanic  Рік тому +1

      லிப்ட் பம்ப் டிவை சர் மற்றும் கட்டை மாற்றினால் கம்ப்ளைண்ட் சரியாகிவிடும் bro

    • @செந்தில்திவ்யா
      @செந்தில்திவ்யா Рік тому

      Anna lipti pump and kattai new mathittenna apramum intha maathari irukku.. pump tighta irukku...return diesel tankuku pora sound kekkuthu.
      Long time restla than ipdi irukku mathapadi narmal running than onnum pirachana illa.
      Daily morning start panna udane stat aaydum nalla race panna pugai athigama varum 2 minitsla engine off aaydum udane self potta suthu vankuthu start akala. Athuve first off aanathum. 10 minutes apram start panna start akuthu.ithan kamplaint. Orumurai Nadu roadla engine off ayduchi start akala thallithan star pannen .

  • @yamaharaji_0618
    @yamaharaji_0618 2 роки тому

    Unga information super anna

  • @yaswanth.1291
    @yaswanth.1291 2 роки тому

    Ayya enkita irukara tata ace la oru complain iruku...but adhu enna appdinu endha mechanic uh sola maatranga. .. வண்டி காலைல start ஆவ மாட்டிங்குது... dashboard ல f nu symbol vandhu light yeriuthu

    • @yaswanth.1291
      @yaswanth.1291 2 роки тому

      Oru thada start aachuna vandi naal full ah start aairuthu.. aana andha dashboard la f symbol eppo ella vandhu light yeriutho appo ella start ஆவ மாட்டின்குது

    • @yaswanth.1291
      @yaswanth.1291 2 роки тому

      Pump problem nu சொன்னாங்க...அதையும் TVs la kuduthu ready panni potan...self motor aiu service panni adhula switch ella kooda pudhusa maatunan...battery u nalla tha iruku...fc poitu vandhu 2 vaaram nalla ooduchu appro பலபடியே dashboard la satham vandha morning start ஆவ மாட்டுங்குது

    • @tamilmechanic
      @tamilmechanic  2 роки тому

      Model sollunga bro

  • @MB.RA2
    @MB.RA2 Рік тому

    வணக்கம் நண்பா என்னோட tata gold auto.. 30speed... top speed போனா ஆட்டோ அடச்சீ அடச்சீ ஓடுது. இப்பதான் டீசல் பில்டர் ஆயில் பில்டர் ஆயில் சேஞ்ச் பண்ணியாச்சு.. மறுபடியும் இதே கமிலியன்ட் வருது... என்ன பண்ணலாம் நண்பா

    • @tamilmechanic
      @tamilmechanic  Рік тому

      Bs 6 vandiya

    • @MB.RA2
      @MB.RA2 Рік тому

      @@tamilmechanic 2019 மாடல்

    • @MB.RA2
      @MB.RA2 Рік тому

      Bs4

    • @tamilmechanic
      @tamilmechanic  Рік тому

      Egr பிரச்சனை இருக்க வாய்ப்பு உள்ளது.

    • @MB.RA2
      @MB.RA2 Рік тому

      @@tamilmechanic engine problem a. ☹️ இப்பதான் ஆட்டோ வாங்கணும்

  • @VICKYVICKY-xj3ee
    @VICKYVICKY-xj3ee Рік тому

    Tata ace pickup kammiya iruku na 4th gearla suthama pickup illa

  • @VICKYVICKY-xj3ee
    @VICKYVICKY-xj3ee Рік тому

    Anna ennoda vandiya sari panni kudunga

  • @VICKYVICKY-xj3ee
    @VICKYVICKY-xj3ee Рік тому

    Neenga endha oor nan ariyalur

  • @JPTransportHosur2426
    @JPTransportHosur2426 2 роки тому

    Bro Tata ace mega revaluve iruka

  • @ROLEX2024-zct
    @ROLEX2024-zct 2 роки тому

    ❤️🙂

  • @anand4764
    @anand4764 Рік тому

    Hi..sir ..pump service pannathuku aprm white smoke varuthu...enna pandrathu

    • @tamilmechanic
      @tamilmechanic  Рік тому

      Pump ஐ சற்று அட்வான்ஸ் செய்தால் சரியாக விடும் bro👍

    • @suthansuthan5247
      @suthansuthan5247 Рік тому

      Anna enakum pump serivece panni potanga anna white smoke adhikama iruku millage kamiya kudukuthu

    • @suthansuthan5247
      @suthansuthan5247 Рік тому

      Race agudhu anna aduva eluthukittu pogithu illana sadana romba slova pogthu

    • @suthansuthan5247
      @suthansuthan5247 Рік тому

      Oru normal la illama 2wheller petoral. Illama pora mari iruku ingine la nalla dha iruku acceleter gaple mathitta anna

    • @suthansuthan5247
      @suthansuthan5247 Рік тому

      Konjam replay pannuga plz

  • @keerthykgvasan4438
    @keerthykgvasan4438 Рік тому

    Anna tata ace vachchu irukka anna ulla okkarum pothu romba vandi aaduthu anna seet la okkarum pothu athu enna problem anna atheay matheri vandi off panna vandi engine payangaram ma shake aazhithan off aazhuthu anna N La vandi aada vidampothu vandi payangaram ma shake aazhuthu anna enna anna problem ma irukku

    • @tamilmechanic
      @tamilmechanic  Рік тому

      Gear box bed and engine bed check pannunga bro

    • @tamilmechanic
      @tamilmechanic  Рік тому

      Gear box bed and engine bed check pannunga bro

    • @keerthykgvasan4438
      @keerthykgvasan4438 Рік тому

      Bend aazhi irukum soldring la anna

    • @keerthykgvasan4438
      @keerthykgvasan4438 Рік тому

      Athigama salavu aazhum ma bro

    • @tamilmechanic
      @tamilmechanic  Рік тому

      No bro , பெட் ரப்பர் வீக்காக உள்ளதா என்று செக் பண்னுங்கள்.

  • @rajakutty749
    @rajakutty749 2 роки тому +1

    4 gear la slow pick-up enna complainind

  • @selviselvi2001
    @selviselvi2001 2 роки тому

    14 Wheel Larry Ashok Leyland pump young sirisayalam

  • @ravingm6860
    @ravingm6860 2 роки тому

    Tata ace engine Vela pakanum brother

  • @arasurajaprabhu6391
    @arasurajaprabhu6391 2 роки тому

    வண்டியின் என்ஜின் ஏன் இந்த ஆட்டம் ஆடுது இதற்கு என்ன தீர்வு

  • @suryaprakash3828
    @suryaprakash3828 2 роки тому

    Anna unga phone number thanga anna pls