Tata ace pickup problem | morning starting problem | poor pickup | in tamil |Tamil mechanic

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • Tata ace pickup problem | morning starting problem | poor pickup | in tamil | Tamil Mechanic
    ***********************************
    #tataace #tataacepickupproblem #tamilmechanic #pickupproblem #poorpickup #morningstartingproblem #howtosolvepoorpickup
    ************************************
    In this video,
    Tata ace pickup problem - tata ace low pickup - poor pickup problem solved - morning starting problem - how to solve low pickup problem - mileage problem
    ***********************************
    Bs 6 வாகனம் வாங்கும் போது கவனிக்க வேண்டிய விசயங்கள்.
    Video link :
    ************************************
    Bs 6 வாகனத்தை பராமரிப்பது எப்படி?
    Video link :
    *************************************
    Starting problem இவ்வளவு விசயம் இருக்கா?
    Video link :
    *************************************
    Bs 6 பத்தி தெரிஞ்சுக்கங்க..
    Video link :
    *************************************
    Bs 6 வாகனத்தில் இவ்வளவு பிரச்சனை இருக்கா?
    Video link :
    *************************************
    For more videos please subscribe this
    channel.
    Channel name : Tamil mechanic
    ***************************************
    Channel link :
    / tamilmechanic
    **************************************
    Channel membership join :
    / @tamilmechanic
    ***************************************
    Disclaimer : this channel does not promote or encourage any illegal activities , all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing . Non-profit , educational or personal use Tips the balance in favor of fair use.
    ************************************
    Thanks for watching.
    **********************************

КОМЕНТАРІ • 289

  • @Vkssamayal
    @Vkssamayal 3 роки тому +71

    சொல்ற விசயமும் பாக்குற விசயமும் மக்களுக்கு புரியும் படி இருக்கனும் என்பதற்காக உங்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள் 👍

  • @arasurajaprabhu6391
    @arasurajaprabhu6391 3 роки тому +2

    அண்ணா உங்கள் வீடியோ அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது வாழ்த்துக்கள் அண்ணா

  • @vigneshvasantha4436
    @vigneshvasantha4436 11 місяців тому

    உங்க வீடியோ தினமும் நான் ஒவ்வொரு வீடியோ பார்த்துக்கொண்டு தான் வருகிறேன்

  • @rajkayu5528
    @rajkayu5528 2 роки тому

    அருமையான பதிவுகள் அண்ணா

  • @rajadhev7868
    @rajadhev7868 Рік тому

    ரொம்ப நன்றி அண்ணா

  • @v.sureshhserus.v3462
    @v.sureshhserus.v3462 2 місяці тому

    சூப்பர்❤❤🎉🎉

  • @peermohamed6771
    @peermohamed6771 2 роки тому

    அருமை 👍❤️😍

  • @V.marirajMariraj
    @V.marirajMariraj Рік тому

    Supper

  • @vijivijayan5191
    @vijivijayan5191 2 роки тому

    Unga mechanic shop enga eruku

  • @narayanasamy9775
    @narayanasamy9775 2 роки тому

    அண்ணா வணக்கம் நான் சுப்ரோ மினி டிரக் வெச்சிருக்கேன் நா நான் இப்பதான் ரீசண்டா கிளச் கேபிள் மாற்றினேன் அதிலிருந்து கீச் கீச் என்று ஒரு சத்தம் வருது ரன்னிங்லா மட்டும் தான் வருது பிக்கப் ரொம்ப கம்மியா இருக்கு நா 66 ஆயிரம் கிலோமீட்டர் ஓட்டி இருக்கேன் ஆனா உங்க வீடியோ பார்த்தேன்45000km ஆனா நீங்க அதுல பெல்ட் எல்லாம் மாத்தணும் சொல்லி இருக்கீங்க அண்ணா ஆனா எதனால நான் எந்த கம்ப்ளைன்ட் எல்லாம் வருது கொஞ்சம் சொல்லுங்க நா

  • @tamilandrivetn5012
    @tamilandrivetn5012 2 роки тому

    Ennoda Tata aceil disel Redla irunthu disel filer change pannum pothu pumbu libtpanum pothu diesel pidikka lata aaguthu bro 2013 model bro Ennoda tata ace lipt diviser change pannanum aaaa

  • @kannaniloveyoukaruppasamy9812
    @kannaniloveyoukaruppasamy9812 2 роки тому

    Super 💕 Anna

  • @kprmani997
    @kprmani997 Рік тому

    Vehicle 2019 model.Morning Starting trouble problem illa. But mileage and pickup kidaikkala.. Enna problema irukkum konjam sollunga

    • @tamilmechanic
      @tamilmechanic  Рік тому

      Mileage and pick up இல்லை என்றாலே பம்பு சர்விஸ் செய்ய வேண்டி இருக்கும். வண்டியில் வேறு ஏதும் ஆயில் சாப்பிடும் பிரச்சனை உள்ளதா என்று கவனியுங்கள்.

  • @antonystephen3857
    @antonystephen3857 2 роки тому

    4 th gear mathuna matum pukiup Ila Anna

  • @sathishkutty6680
    @sathishkutty6680 2 роки тому

    Anna enaku santhegam epa picap eila nu soliee liftpump devaiser katta mathurom athuku pathilela fillter full body assambal mathulamma

  • @thavasinathv4043
    @thavasinathv4043 2 роки тому

    My vande ella Picke ella emtailla 50 kg lotu 40kg tha na pokuthu /4tap ata no Picke naila itrya solluka annna

  • @riskanriskan3927
    @riskanriskan3927 2 роки тому

    Sollunga anna enna sayanum

  • @fansclubtroll.2.06
    @fansclubtroll.2.06 3 роки тому

    ப்ரோ என்னோட டாட்டா ஏஸ் வாகனத்தில் ரேடியேட்டர் எடுக்குற இடத்துக்கு பக்கத்துல(3net) இன்ஜினில் இருந்து வர்ற இந்த பிளாஸ்டிக் டோட்டலா சேஞ்ச் பண்ணனும்மா ரப்பர் இல்லை இந்த அது தெரியல3net) உள்ளது

  • @tn25ram65
    @tn25ram65 2 роки тому

    Anna Tata ace ht .diesel pump velaikku evaluvu amount aakum Anna sollunga🙏

    • @tamilmechanic
      @tamilmechanic  2 роки тому +1

      Minimum 4500 rs varum bro

    • @tn25ram65
      @tn25ram65 2 роки тому

      @@tamilmechanic thanks Anna🙏

  • @mr.pencil5174
    @mr.pencil5174 Рік тому

    Anna ninga entha ooru nu sollunga

  • @davadava9002
    @davadava9002 2 роки тому

    Anna block smoke varuthu athuku ena panalam vandi nalla moving ah porathu ila

  • @vigneshvicky3397
    @vigneshvicky3397 3 роки тому +1

    அண்ணா டாடா ஏசி சராசரியான மைலேஜ் எவ்வளவு அண்ணா 600 கிலோ லோடுக்கு.. பைபாஸ் ரோடு அப்புறம் சிங்கிள் ரோடு

    • @tamilmechanic
      @tamilmechanic  3 роки тому

      18 to 20 good condition vehicle in by pass,

    • @vigneshvicky3397
      @vigneshvicky3397 3 роки тому

      மைலேஜ் வரவில்லை என்றால் என்ன என்ன செய்ய வேண்டும் அண்ணா..

  • @RajKumar-hr4ir
    @RajKumar-hr4ir 3 роки тому

    Rajkumar. all car Service Mechanic

  • @sampathkumar4686
    @sampathkumar4686 2 роки тому

    அண்ணா eicher வேலைக்கு லேபர் எவ்வளவு

  • @fansclubtroll.2.06
    @fansclubtroll.2.06 3 роки тому

    Intha Katta name Enna kadiala Solli kakanum sollunga

    • @tamilmechanic
      @tamilmechanic  3 роки тому +1

      லிப்ட் பம்ப் டிவைசர், மற்றும் லிப்ட் பம்ப் கட்டை , என்று கேளுங்கள் bro ,

    • @fansclubtroll.2.06
      @fansclubtroll.2.06 3 роки тому

      @@tamilmechanic Okok Romba nadri

  • @antonystephen3857
    @antonystephen3857 2 роки тому

    Tata ace battery wire heat aguthu eanna panna vadum

  • @saisrisaisri5299
    @saisrisaisri5299 2 роки тому

    Ippadhan pump service pannunen anaal starting problem varudhu enna seyya

  • @VelMurugan-jr6eb
    @VelMurugan-jr6eb 2 роки тому

    Unga shop enga bro ?

  • @edison__2005
    @edison__2005 3 роки тому

    Anna one help

  • @panneerselvamselvam9453
    @panneerselvamselvam9453 3 роки тому

    Tata ac bs6 petrol vantya pattei solluga full review pls

    • @tamilmechanic
      @tamilmechanic  3 роки тому

      ஏற்கனவே வீடியோ போட்டுள்ளேன் bro, நமது சேனலின் உள்ளே சென்று பாருங்கள் bro.நன்றி

    • @panneerselvamselvam9453
      @panneerselvamselvam9453 3 роки тому

      Tata ac bs6 petrol vantya vangalama nenga solluga

    • @tamilmechanic
      @tamilmechanic  3 роки тому

      @@panneerselvamselvam9453 no bro

    • @panneerselvamselvam9453
      @panneerselvamselvam9453 3 роки тому

      Yen

    • @tamilmechanic
      @tamilmechanic  3 роки тому

      @@panneerselvamselvam9453 டீசல் வண்டியில் உள்ள இலுவைத் திறன் விட பெட்ரோல் வண்டியில் மிகவும் கம்மிதான். மேலும் வாடகைக்கு ஓட்டுவதில் டீச லே சரியாக வரும். ( பெட்ரோல் விலை ,டீசல் விலை) பொறுத்து இந்த முடிவு இல்லை.

  • @sathishkumar-tc7nv
    @sathishkumar-tc7nv 3 роки тому

    Anna Tata ace sales eruka U from

  • @manokaran8521
    @manokaran8521 3 роки тому

    Pickup low ku karanam vanthu pump advance panni kuda seri pannalam

    • @suthansuthan5247
      @suthansuthan5247 Рік тому

      Aduku appram millage kudukathunu soldranga unmaiya anna

    • @manokaran8521
      @manokaran8521 Рік тому

      @@suthansuthan5247 athellam kedayathu pump advance athigama iruntha heat problem varum avvalavu than

  • @aathis573
    @aathis573 Рік тому

    unga phone sollunga

  • @sreenandhaenterprise5535
    @sreenandhaenterprise5535 3 роки тому

    Tata ace என்னுடைய வண்டியில் racing ஆகி கருப்பு புகை அடிகிறது

  • @premabishek2237
    @premabishek2237 3 роки тому

    Anna unga phone number kudunga Sri Lanka la irunthu unga Chanel la join aga mudiyala please

  • @kumarkumaran5048
    @kumarkumaran5048 Рік тому

    அண்ணா மொபைல் நம்பர் சென்ட் பண்ணுங்க அண்ணா

  • @sakkaravarthilinga7107
    @sakkaravarthilinga7107 3 роки тому

    மொபைல் நம்பர் அனுப்புங்க

  • @vivekvivek9443
    @vivekvivek9443 2 роки тому

    Super

  • @logeshwaran.k4521
    @logeshwaran.k4521 2 роки тому +1

    Bro Tata ace morning start pannum bothu mattum start aaguthu aprm athuve off aiduthu aprm romba neram self potta that start aguthu Enna problema irukkumnu bro aana start panni engina Nalla raise pannita off aga maatuthu

    • @tamilmechanic
      @tamilmechanic  2 роки тому

      தங்கள் வண்டியில் லேட் ரேசிங் கம்ப்ளைண்ட் உள்ளது. வண்டியை பம்ப் கடைக்கு கொண்டு சென்றால் அவர்கள் அட்ச ஸ்மென்ட் செய்வார்கள் சரியாகிவிடும்.

  • @UsmanA-gd1os
    @UsmanA-gd1os 27 днів тому

    டாடா ஏஸ் Bs4 ஹெட் வேலை எவ்ளோ செலவாகும் சொல்லுங்க னா

  • @sujasettu2552
    @sujasettu2552 3 роки тому +3

    எனது டாட்டா ஏசி வாகனத்தில் கருப்பு புகை அதிக அளவில் வருகிறது அதை எளிய முறையில் சரி செய்வது எப்படி என்று கூறுங்கள் ஐயா

  • @fansclubtroll.2.06
    @fansclubtroll.2.06 3 роки тому

    என்னோட டாட்டா ஏசி வாகனத்தில் ஏற்றி லிட்டர் டீசல் கடந்தாள் .lighta ரைட் சைடு மடிந்தால் ரேஸ் ஆகிறது டீசல் டேங்க்flot மாற்ற வேண்டுமா இல்ல லிப்ட் பம்ப் டிவைஸ் ஆர் மாற்றவேண்டுமா ஒரு 50 60 வேகத்தில் போகும் பொழுது வளைவுகளில் ரைசெட் மடிந்தால் டீசல் 10 லிட்டர் கிடந்தாலும் ரேஸ் ஆகிறது

  • @DD-jn1fy
    @DD-jn1fy 2 роки тому

    டாட்டா ஏசி வேலை பார்க்கணும் அட்ரஸ் சொல்லுங்க இல்ல செல் நம்பர் போடுங்க

  • @prasanthrenuka7146
    @prasanthrenuka7146 6 місяців тому

    Anna Mahindra tourist slov pick up iruku enna pananum solukanaga plz

  • @psiva2205
    @psiva2205 Рік тому

    அண்ணா வண்டியில வெள்ளை புகை தள்ளுது நல்லதா கெட்டதா என்ன கம்ப்ளைன்ட்

  • @sridharr5794
    @sridharr5794 3 роки тому +1

    Anna TATA ACE MEGA vandila Master cylinder LA break pidikum pothu krich sound varuthu video podugaa

  • @bahurudeenjailani149
    @bahurudeenjailani149 3 роки тому

    Super

  • @riskanriskan3927
    @riskanriskan3927 2 роки тому

    Anna enathu tata ace battaku 4giyaruku pickep illama iruku epti sari sayvathu pls

  • @ashokvlogs8511
    @ashokvlogs8511 3 роки тому +2

    Super anna tata Ace ht 2015 model nallaerukkuma sollunga anna

    • @rbzz_
      @rbzz_ 3 роки тому +1

      Kandipa

  • @mojatamil5819
    @mojatamil5819 2 роки тому

    டாடா ஏசி ஹச்டி டிசல் கேஜ் வர்க் அகல ஒரு விடியோ போடுங்க அன்ன

  • @DD-jn1fy
    @DD-jn1fy 2 роки тому

    டாட்டா ஏசி மைலேஜ் தர மாட்டேங்குது டீசல் குடிக்குது

  • @kumaresankumaresan6259
    @kumaresankumaresan6259 2 роки тому

    Hand brreak ரீலீஸ் பண்ணுன பிறகும் டேஷ்போர்டு la இண்டிகேஷன் காட்டுது சார்

  • @KumarKumar-ky5pm
    @KumarKumar-ky5pm 5 місяців тому

    அண்ணா அதிகமா பிக்கப்பு என்ன போகும்

  • @svttransport.tn37.
    @svttransport.tn37. 3 роки тому +1

    அண்ணா டாடா ஏஸ் டீசல் குறைவாக இருந்தால் வண்டி இடது வலது திருப்பும் டீசல் இல்லாதது போல் அடைகிறது அதற்கு என்ன செய்ய வேண்டும்.

    • @tamilmechanic
      @tamilmechanic  3 роки тому +2

      எப்போதும் ஒரு 5 லிட்டர் டீசல் இருந்து கொண்டே இருக்க வேண்டும். bro

  • @tamilmukundh1912
    @tamilmukundh1912 2 роки тому

    ஸ்டார்டிங் பிக்கப் இல்லனா என்ன பன்னலாம்??

  • @karnarajac2506
    @karnarajac2506 Рік тому +1

    Great Anna

  • @vigneshrvicky2455
    @vigneshrvicky2455 3 роки тому

    அண்ணா உங்கள் நம்பர் வேண்டும் எனக்கு சில சந்தேகம் இருக்கிறது தயவுசெய்து செய்து நம்பர் குடுங்கள். நான் நெறய மெக்கானிக் அண்ணா கிட்டலாம் கேட்டுட்டேன் அவர்களுக்கு தெரியவில்லை. 🤥

  • @vinivinith4
    @vinivinith4 3 роки тому +1

    Anna BS6 TATA ACE la crankcase la oil bolt kalatum pothu pakkathula grack aki oil leack complent varuthu ellarukum sollunga

  • @sugan7087
    @sugan7087 3 роки тому +2

    நன்றி அண்ணா அருமை யான பதிவு

  • @venbha451
    @venbha451 Рік тому

    அண்ணா உங்க நம்பர் வேன்டும்

  • @vigneshvasantha4436
    @vigneshvasantha4436 11 місяців тому

    நான் கத்துக்கணும்னு ஆசைப்படுறேன் எனக்கு சொல்லிக் கொடுங்கள் அண்ணா

    • @tamilmechanic
      @tamilmechanic  11 місяців тому

      நன்றி! நமது மற்றொரு சேனல் (மெக்கானிக்கல் கோர்ஸ் தமிழ்) பலோவ் செய்யவும். தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.🙏

  • @l.chinrasuchinna1075
    @l.chinrasuchinna1075 3 роки тому

    Anna unag number annupunga anna please anna

  • @elangovanthangavel2781
    @elangovanthangavel2781 3 роки тому +1

    நான் ஒரு TATA AC 2014 மாடல் வைத்துள்ளேன் இதில் கீட்டான செல்பு அதிகம் சுற்றிதான் எடுக்கும் என்ன காரனம்

    • @tamilmechanic
      @tamilmechanic  3 роки тому +2

      செல்ப் மோட்டார் தான் வேலையாக இருக்கும். bro

    • @neelavananneelavanan6959
      @neelavananneelavanan6959 3 роки тому +1

      Earth problem my vandilayum same idhea problem irundhadhu battery ku vara earth connection change pannunga bro

  • @vimalrajvimalraj5802
    @vimalrajvimalraj5802 2 роки тому

    டாடா மெகா வீடியோ போடுங்க

  • @VICKYVICKY-xj3ee
    @VICKYVICKY-xj3ee Рік тому

    Load la mattum pickup illa bro enna problem emptyla 60 poguthu

  • @praveenpm5232
    @praveenpm5232 3 роки тому +1

    அண்ணா நா பழக்கடை வச்சி இருக்கேன்.Bada dost வாங்கலாம் னு இருக்கேன். உங்க choice சொல்லுங்க னா.எந்த வண்டி எல்லாத்துலயும் பெஸ்ட்..?

    • @tamilmechanic
      @tamilmechanic  3 роки тому +1

      படாதோஸ்த்க்கு பதில் தோஸ்த் எடுக்கலாம் bro மைலேஜ் நல்லாருக்கும். மற்றும் உங்களுக்கு பெரிய வண்டியாக வேனும் என்றால் மட்டும் bolero எடுக்கலாம் bro.

    • @praveenpm5232
      @praveenpm5232 3 роки тому

      @@tamilmechanic bada dost mileage tharatha anna

    • @tamilmechanic
      @tamilmechanic  3 роки тому +2

      13 km வரை மட்டுமே கிடைக்கும்.👷

    • @praveenpm5232
      @praveenpm5232 3 роки тому +1

      @@tamilmechanic ok nandri anna

    • @d.thangaraja3647
      @d.thangaraja3647 3 роки тому

      @@praveenpm5232 தோஸ்த் ப்ளஸ் எடுங்கள் நன்றாக இருக்கும்

  • @kumarkutty92
    @kumarkutty92 Рік тому

    Unga numper kudunkana

  • @SumtramEeisu-lz6nt
    @SumtramEeisu-lz6nt Рік тому

    You.mopil.napar.anan

  • @fansclubtroll.2.06
    @fansclubtroll.2.06 3 роки тому

    ப்ரோ என்னோட டாட்டா ஏஸ் வாகனம் டீசல் ஒரு எட்டு லிட்டர் இருந்தால் ரைட்ல வண்டி கொஞ்ச நேரம் இருந்தால் ஏர் லாக் கம்ப்ளைன்ட் வருது இது என்ன பிராப்ளம் ப்ரோ எல்லா டாட்டா ஏசி இது மாதிரி இல்ல ப்ரோ

    • @tamilmechanic
      @tamilmechanic  3 роки тому +1

      டீசல் டேங்க் கிளினிங் செய்யவும்.

    • @fansclubtroll.2.06
      @fansclubtroll.2.06 3 роки тому

      @@tamilmechanic Romba nandri

  • @TamilTamil-hc5go
    @TamilTamil-hc5go 2 роки тому

    Thala Tata ace resing ahala thala please

  • @ponraj9206
    @ponraj9206 3 роки тому

    உங்கள் ஒர்க் சாப் அட்ரசும் உங்கள் நம்பரையும் பதிவிடுங்கள், எனது வாகனத்தை சர்வீஸ செய்ய வேன்டும்

  • @harshika1186
    @harshika1186 Місяць тому

    Super anna

  • @ChinnarajCbe
    @ChinnarajCbe 3 роки тому +1

    Anna tata ace 2013 model pump il diesel leak, pump service panniyachi ana starting pick up late paliya pick up ila sela samayam 2nd gear pogukum podhu off agura kantisan ethu ena problem anna

  • @SubashSubash-tk4nj
    @SubashSubash-tk4nj 2 роки тому

    அண்ணா டாடா ஏசி 50கி மீ வேகத்திர்க்கு மேல் சென்றால் வண்டி அடைச்சி அடைச்சி போகிறது..நான் மங்களபுரம்

  • @thamilkeerthi7456
    @thamilkeerthi7456 2 роки тому

    Jii unga number kuduga

  • @Metube-gt7wo
    @Metube-gt7wo 3 роки тому +1

    TATA super ace mint pathi sollunga Anna 🙏🙏🙏

  • @manis7938
    @manis7938 2 роки тому

    Anne Bangalore LA ungala madhiri mechanic yaravadhu there Yuma konjam comment pannunga

  • @saravananthangadurainadar3502
    @saravananthangadurainadar3502 2 роки тому

    Sir 2016 model Tata ace ht sir lotula pikkap kammiya iruku rembha kashta patuthu naan vaangi 6naluthan Aakuthu Enna pannalam sir

  • @nagarajans6326
    @nagarajans6326 2 роки тому +1

    Anna 2012 model Tata ace la black smoke athikama irukku unload la vanti pickup supera irukku 60 km speeduku melaye poguthu but 1500 ton load la 30 km speedaye thaanda maatenguthu na enna anna pannalam

  • @sivajayakumar9218
    @sivajayakumar9218 2 роки тому

    Anna en vandi tata Ace 2011 model left side izhukkuthu reason Enna va irukkum na steering rod change panniten end rod change panniten aliment check panniten appavum one side izhukkuthu Anna pls solution sollunga

  • @arojabamalai9865
    @arojabamalai9865 3 роки тому +1

    Bro Mahindra Thar late starting bro

  • @thamilkeerthi7456
    @thamilkeerthi7456 2 роки тому

    Doutu kekanum jii

  • @manipriyamanipriya5445
    @manipriyamanipriya5445 2 роки тому

    U number bro

  • @udayakumar-gc6bc
    @udayakumar-gc6bc 2 роки тому

    Ennudaya tata ace la running la naduvula naduvula picked drop aaguthu apdiyae accilarate kammi aaguthu bro yanna panna Seri aagum

  • @manithavasi673
    @manithavasi673 2 роки тому

    Tata ace dicor bs 3 model engine oil dry engine velai senjum white smoke problem pickup problem please help

  • @saravanasaravana2939
    @saravanasaravana2939 3 роки тому +2

    நன்றி அண்ணா சூப்பர்

  • @aathis573
    @aathis573 Рік тому

    Unga phone number irunthuchuna auto drivers help full ah irukum

  • @ananthlingam7272
    @ananthlingam7272 2 роки тому

    Super

  • @jyothishp3349
    @jyothishp3349 3 роки тому

    Hiiii bro bajaj GC1000 diesel truck auto engine oil how much liters bro grown oil how much liters bro grown oil how much liters bro

  • @mayilthengaimandi3096
    @mayilthengaimandi3096 2 роки тому +1

    அருமை அண்ணா 👍👍👍👍👍👍👍👍👍👍

  • @HarishKumar-hv1wn
    @HarishKumar-hv1wn 2 роки тому

    டாட்டா ஏசி ஸ்டார்ட் ஆகலைன்னா என்ன செய்வது

    • @tamilmechanic
      @tamilmechanic  2 роки тому

      நமது சேனலில் ஏற்கனவே வீடியோ உள்ளது. செக் பண்ணி பாருங்கள் bro👍

  • @ramanithirunavukarasan524
    @ramanithirunavukarasan524 Рік тому

    Super na

  • @yokeshmech5431
    @yokeshmech5431 2 роки тому

    Anna new tata ace eduthu 2 monthu than aaguthu ana pikup illana enna problem..

  • @anandm5292
    @anandm5292 2 роки тому

    அண்ணா வண்டி பம்ப் வேலை செஞ்சாச்சு பிக்கப் கம்மியா இருக்கு புகை எதுவும் இல்லை
    ஸ்டார்டிங் பிராப்ளம் இல்லை

  • @jermanusmusicmoonstudioorc1859
    @jermanusmusicmoonstudioorc1859 2 роки тому

    😒

  • @periyasamysamy4056
    @periyasamysamy4056 3 роки тому +2

    Super Anna 👍👍👍🙏🙏🙏

  • @EEHariHaranA
    @EEHariHaranA 3 роки тому

    Bro. Sumo victa la Starting problem ella ana pickup problem erukku bro enna pannalam

  • @Arunkumar-zl5vo
    @Arunkumar-zl5vo 3 роки тому

    சூப்பர் இது
    மாதிரி காசு வாங்கும் மெக்கானிக் கஸ்டமர்க்கு சொல்லமாட்டாங்க ..

  • @bulletravi9710
    @bulletravi9710 2 роки тому

    பொலிரோ பிக்கப் 10 11 12 மாடல் இருந்தால் சொல்லுங்கள்

  • @manokaran8521
    @manokaran8521 3 роки тому

    Nanum mechanic than enakku therinji antha katta diesel hand pump ku mattum than use aagum running la endha problem varathu