இப்படி ஓரு பிள்ளையை பெற்ற பெற்றோர் மற்றும் சொல்லி தந்த ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.lidiyan god bless you da kanna.rocking performance in this age. surely you will get oscar one day.💖💖💖💖💖👍👍👍
வியக்க வைக்கும் திறமை, விவியன் . வாழ்த்துக்கள்.தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்து இருக்கிறீர்கள். நாங்கள் ரசித்துப் பார்த்துக் கொண்டு இருந்தோம்.மிகவும் அருமையாக வாசித்தீர்கள்.
எனக்கு பேரன் நான் சொல்லிக் கொள்வது பெருமை கொள்கிறேன் வெளிநாட்டுக்காரரை அடிமைப்படுத்திய என் பேரன் என்னை என் மன நலம் உடல் நலம் எல்லாவற்றையும் தேற்றி விட்டாய் உன் கை அசைவு தேனிசை தென்றலாக என் காதில் இனிதான இசையில் இன்றும் என்றும் என்றென்றும் ஒலித்துக் கொண்டே இனிய காதம் பாடும் உலகப் புகழ் பெருவாயாக என அன்புடன் வாழ்த்துகிறேன் 🙏 ❤️🙏
கர்வம் இல்லை ஆணவம் இல்லை திமிர் இல்ல, அடக்கம் பணிவு, மாபெரும் இசை களஞ்சியம் இசைப் பெட்டகம், போலி ஞானிகளை தோலுரித்து காட்ட வந்த உண்மையான இசைஞானி வார்த்தைகள் தெரியவில்லை வாழ்த்துகிறேன், லிடியன்.
Dear Lydian. Mark my words. Indha ulagam Un Isaiyai kondadum. The world will celebrate u dear. Super Duper talent ur. What a 🔥 fire. Magical Finger. In ten minutes u made everyone ur fan
இவரது திறமை வியக்கக் கூடியது தான்! அதில் எந்த சந்தேகமும் இல்லை. கண்ணைக் கட்டிக்கொண்டு இந்த இசை கருவியை இசைக்கும் இவருக்கு கிடைக்கும் அந்த அங்கீகாரம், திறமையோடு இருக்கும் பார்வைச்சவால் கொண்ட மாற்று திறனாளிகளுக்கு கிடைக்கவில்லை என்பதுதான் எனது ஆதங்கம்
In india specifically we conducted chess Olympic even that is real pride to tamilnadu. You have got a chance to prove your talent in front of the world wherein we have all country people in the stage as well. So I would be more happy if you have ended with vandhe Mataram theme.
I'm very proud to say , I'm an Indian, feel very very proud that I have born to hear ur wonderful music in this Era and great salute to our Chief Minister who encourage and devote his precious time and make us think that India , specially Tamilnadu can do anything nothing is impossible for us 👍👍👍👍👍👍👍👍👍👍👍let us all join hands to welcome our future and support our CM 👍👍👍
வாழ்த்துக்கள் தமிழகத்தின் வளரும் இளம் இசைக் கலைஞர் திரு லிடியன்அவர்களுக்கு உங்களை உருவாக்கிய அன்னைஅன்பு தந்தை சதீஷ் வர்ஷன் உங்களின் ஆர்வத்தை புரிந்து இந்த உயரத்திற்கு கொண்டு வந்ததற்கு எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து இருப்பார்கள் அவர்களுக்கு நன்றி வானமும் வசப்படும் தங்களுக்கு வாழ்த்துக்கள் அன்பு சகோதரர் அவர்களுக்கு
எவருக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பு உலக நாடுகளே உன் இசையில் மயங்கி கொண்டிருக்கிறது வாழ்த்துக்கள்
ஆம்,உங்கள்கூற்று சத்தியம்.
He already won the best pianist in US.
Aq
Yes correct
உன் திறமை உலகம் முழுவதும் உள்ள அனைத்து முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் போய் சேரவேண்டும் வாழ்த்துக்கள்
இதைக் கேட்டு புரிந்து கொள்ளும் அளவுக்கு எங்களுக்கு அறிவு போதவில்லை ❤️
உண்மை
True
உங்களுக்கு புரியவில்லை என்றால் புரிந்தவங்ககிட்ட கேட்டு தெரிந்துக்கங்க
உலகுக்கு புரிய வைக்க ஒரு தமிழன் கிடைத்திருப்பது நமக்கு பெருமை தான்
Fact.. Fact..
antha African man romba rasikiraru good
mind blowing performance 💕💕
Vazhga valamudan Lydian. You are truly pride and nations treasure
உன் பெற்றோர்களுக்கு பெரிய பெருமை தேடி குடுத்துட்ட தம்பி.. மனதார வாழ்த்துக்கள் 💐💐
Wow awesome what a performance
The entire opening ceremony was phenomenal. World class!
சிறுவயதில் கிடைக்கவேண்டிய
அங்கிகாரம் காலதாமதமாக கிடைத்துள்ளது....நான் சிறுவயதில் இருந்தே நாதஸ்வரம் ரசிகன் நான்...
Lydian...the pride of not just Tamilnadu but also the pride of India n the whole music world !!
²
But he is US citizen.
@@Krishgopalswamy he is an Indian citizen, born n bred here in Tamilnadu...he only went to US for the talent show that gave him world fame..
@@KrishgopalswamyNO. INDIAN CITIZEN. 🙏
@@sridharkarthik64he is tamilan
உலகில் அனைவருக்கும் தெரிந்த மொழி "இசை"
இசையில் கேள்வி ஞானம் மட்டுமே கொண்ட எனக்கு உன் இசை மீட்டலில் என் கண்கள் குளமாகிறது, வாழ்க இசையுடன்.
அசாத்திய திறமை வாழ்க வளமுடன்😱😱💐💐👏🏼👏🏼👏🏼👏🏼
appa amma rednuperume musicians, naturalave indha thiramai varum
Lydian, Another asset from Chennai.
Wow, what a performance overall 🔥, playing 2 tunes with 2 pianos 👍
I wonder how Lydian’s brain and mind works to play such a master piece simultaneously 🔥🔥🔥🔥🔥
ஆஹா ஓஹோ என்று வெளிநாட்டவரையே அசரவைத்த லிடியன் நாதஸ்வரன்❤️❤️❤️
வெந்து தணிந்தது காடு...லிடியன் நாதஸ்வரத்துக்கு வணக்கத்த போடு....🙏😇
நாதஸ்வரமா......?!
@@nirmalraj3448 Athan bro avar name.
இசைக்கடவுளின் வாரிசு இவன்.அப்படித்தானே ?வாழ்த்துக்கள்டா தம்பி.
Yes
அருமை லிடியன். மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்
இப்படி ஓரு பிள்ளையை பெற்ற பெற்றோர் மற்றும் சொல்லி தந்த ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.lidiyan god bless you da kanna.rocking performance in this age. surely you will get oscar one day.💖💖💖💖💖👍👍👍
Thambi not going school...only home study
வியக்க வைக்கும் திறமை, விவியன் . வாழ்த்துக்கள்.தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்து இருக்கிறீர்கள். நாங்கள் ரசித்துப் பார்த்துக் கொண்டு இருந்தோம்.மிகவும் அருமையாக வாசித்தீர்கள்.
எனக்கு பேரன்
நான் சொல்லிக் கொள்வது பெருமை கொள்கிறேன்
வெளிநாட்டுக்காரரை அடிமைப்படுத்திய
என் பேரன்
என்னை
என் மன நலம் உடல் நலம்
எல்லாவற்றையும் தேற்றி விட்டாய்
உன் கை அசைவு
தேனிசை தென்றலாக
என் காதில் இனிதான இசையில்
இன்றும் என்றும்
என்றென்றும் ஒலித்துக் கொண்டே
இனிய
காதம் பாடும்
உலகப் புகழ் பெருவாயாக
என அன்புடன் வாழ்த்துகிறேன் 🙏 ❤️🙏
கர்வம் இல்லை ஆணவம் இல்லை திமிர் இல்ல, அடக்கம் பணிவு, மாபெரும் இசை களஞ்சியம் இசைப் பெட்டகம், போலி ஞானிகளை தோலுரித்து காட்ட வந்த உண்மையான இசைஞானி வார்த்தைகள் தெரியவில்லை வாழ்த்துகிறேன், லிடியன்.
Congratulations🎉 to you proud of your grand son.
Vaazhthukal Ayya ....migavum perumaiya irukku 🙏🙏
DORAI SAMY
🙏🙏🙏
பெறுவாயாக
When he played the Harry Potter them my eyes had the tears and heart was happy without reason awesome...😍
Dei thangam finally en thalaivan jacks sparrow bgm potta paru anga nikkura ne💥💥💥💥
Dear Lydian. Mark my words. Indha ulagam Un Isaiyai kondadum. The world will celebrate u dear. Super Duper talent ur. What a 🔥 fire. Magical Finger. In ten minutes u made everyone ur fan
Unna solla koodadhu unngappana sollanum. Ippadi valathu vittathukku. Vera level
Lydian will rule this world with his musical talent! God bless you
OMG!! What a performance. Deserves a RS seat !!
MISSION IMPOSSIBLE Overtakes HARRY POTTER,.... WOW!.... Pirates Of The Caribbean is always the best.... Such a Fantabulous Talent....🙏🙏🙏🙏🙏
முதல்வர் முகத்தில் தெரியும் பெருமிதம் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது 🤩
OMG. THAMBI MUDIYALA . REMPA SANTHOSAM. VERY PROUD TO SEE YOU IN THIS PRESTIGIOUS STAGE WITH THE LEGENDS
பாராட்ட வார்த்தை இல்லை வாழ்கவழமுடன்👏👏👏👏👏🙏
Lidian is my father's favourite musician 🤩 🎼🎶
அற்புத மகன்! அழகிசையன்!
Wonderful! Super!💐⭐
Prof. S. Banu Reka.
லிதியன் வாழ்கவளமுடன்.
God bless you dear no words to appreciate 😍👏👏
இவரது திறமை வியக்கக் கூடியது தான்! அதில் எந்த சந்தேகமும் இல்லை. கண்ணைக் கட்டிக்கொண்டு இந்த இசை கருவியை இசைக்கும் இவருக்கு கிடைக்கும் அந்த அங்கீகாரம், திறமையோடு இருக்கும் பார்வைச்சவால் கொண்ட மாற்று திறனாளிகளுக்கு கிடைக்கவில்லை என்பதுதான் எனது ஆதங்கம்
சொல்ல வார்த்தையே!! இல்லை அவ்வளவு அருமையாக உள்ளது.
Watched more than 100 times simply awesome 😎
No words to praise Lydian...extraordinary performance!👍👍👍👍👍👍
In india specifically we conducted chess Olympic even that is real pride to tamilnadu. You have got a chance to prove your talent in front of the world wherein we have all country people in the stage as well. So I would be more happy if you have ended with vandhe Mataram theme.
Congratulations Thambi......but enaku thaan onnum purila.....good work..... amazing.....
Arumai ... ❣️ Tamil nattu ku perumai tharum Thangam ...
ஆஹா.... குத்தாலம் அருவியிலே குளித்தது போல் இருக்குதா
I'm very proud to say , I'm an Indian, feel very very proud that I have born to hear ur wonderful music in this Era and great salute to our Chief Minister who encourage and devote his precious time and make us think that India , specially Tamilnadu can do anything nothing is impossible for us 👍👍👍👍👍👍👍👍👍👍👍let us all join hands to welcome our future and support our CM 👍👍👍
Lydian vaalthukal 👋👋👋👋, tamilanukku perumai sertha piano player, god bless you.
உலகம் போற்றிய ஒரு சுதுரங்க விளையாட்டு நிகழ்வு அது....
சிறப்பாக கையாண்டுள்ளார் நம் முதல்வர்
Semma talent da Vera level 🎶🔥🔥💯 and also intha paiyanku hair evlo azhga iruku la😻🔥
This shows what ever the black and white whether in game or music or whatever....... Naanga thaan da Gethu....
God bless you my dear son
Marvellous Performance!!At the same time.. this makes me cry.😢😢LOVE FROM🇱🇰
U sinhala???
@@நிகில்ரத்னம் No tamil
@@பிரபஞ்சஆய்வு ok
Extraordinary talent Lydian. Congratulations, continue to rock....
Proud of lydian... Semma da thambi... Hats off sathish anna for ur sacrifice to grow ur kids
I dunno why ths was really mind blowing and I totally go in with that African guy was soo enthralled by the performance ❤️
Kadavul tamilanukku koduta kodaiyada kanna migavum arumai
திறமையை பாராட்டவும் மனம் வேண்டும். மிகவும் ரசித்த அந்த மனிதரை வணங்குகிறேன்
அருமையான திறமை... மென்மேலும் உயர வாழ்த்துக்கள் சகோ...
பார்வையற்றவர்கள்
பாடுவது
புல்லாங்குழலிசைப்பது
வயலின்வாசிப்பது
மிருதங்கம்வாசிப்பது
சொல்லக்கேட்டநீண்டகவிதையை
உடனேபிரமிக்கசொல்வது... எல்லாம்
அவர்களுக்குஒருவரப்ரசாதம்...
வாழ்த்துக்கள் தமிழகத்தின் வளரும் இளம் இசைக் கலைஞர் திரு லிடியன்அவர்களுக்கு உங்களை உருவாக்கிய அன்னைஅன்பு தந்தை சதீஷ் வர்ஷன் உங்களின் ஆர்வத்தை புரிந்து இந்த உயரத்திற்கு கொண்டு வந்ததற்கு எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து இருப்பார்கள் அவர்களுக்கு நன்றி வானமும் வசப்படும் தங்களுக்கு வாழ்த்துக்கள் அன்பு சகோதரர் அவர்களுக்கு
Goosebumps Lydian bro
மகிழ்ச்சி லிடியன் 🤩🤩🤩🤩🤩🤩
என்ன ஒரு மாபெரும் மகா அபார திறமை.... வாழ்க வளர்க
Super kanna, All the best, long live dear 👍👍👍👌👌👌👏👏👏
Great performance Thambi. Awesome. God bless you.
Amazing, god’s blessings upon you Lydian 💫💫💫☀️☀️☀️💐💐💐star
Sema, especially the Caribbean.. (Johnny Depp) music
Amazing , mind blowing in your performance
Kidaikkira chance a 200 percent payanpaduthanum...thu than athukku example... incredible talented guy
Thambi world's best la perform panna adhe tune 🔥
நம் நாட்டின் திறமை பேசுகிறது🥰🥳
அங்கு ஒருவர் தன்னிலை மறந்து ரசித்துக் கொண்டு இருக்கிறார்
Awesome playing dear Lydian, God Bless to play more and more
God bless you so much my child , keep going there is no limit 👍👍😀
Amazing brother god bless you
Ultra ❤ music🎶🎶🎶🎶 ❤💖💖💖💖
Harrypotter music💯🔥 vera level performance...mass lydian🔥..jack sparrow music...oh my god fantastic🔥
தமிழன்டா❤❤ சும்மா அதிருதுல்லே🎉🎉
Tamilan always great god bless
இந்தியருக்கும் குறிப்பாக தமிழர்க்கு பெருமை சேர்த்த உன்னை என்ன சொல்லி பாராட்டினாலும் அது போதாது. வாழ்த்துக்கள் லிடியன் நாதஸ்வரம் 👏🏼👏🏼🏅🎖🥇🙏
உன் திறமை உலகப்புகழ் மணக்கும். அபாரம் அதிசயம். ஞானிகளுள் பெரு ஞானி. வாழ்க வளர்க பெரும்பகழ்சூழ.
அருமை அருமை வாழ்க வளமுடன் நலமுடன்
Amazing performance Bro... Ur very brilliant...
சிறப்பு மகிழ்ச்சி
Mission impossible score அருமை 💫
6:34
Pirates of the Caribbean theme song 👌😍😍😍😎
Vera level bro
Amazing 👏
Honoured to listen to this maestro
Superb. Congrats God bless you with greater heights
Vazhuthukal suppar
Lydian is a pride of TamilNadu
Outstanding performance.
Congratulations Varshan Sir and family. Ur family is a gift to all music lovers.
Congrats👏👏👏👏 super hero god lift up your hands✋ more high God bless you keep rocking🎸🎶🎶
Oh my God.. awesome Lydian God bless
Proud of u Lydian..
Arumai daaa kanna Melum valara Vaazhuththukkal Chellam 👑👑👑👑👑🎊🎊🎊🎊🎊🎊😇😇😇😇💐💐💐💐💐💐💐👍👍👍👍👍
All the best Lydian for your excellent Music.
OMG... mind blowing performance. That's you. TAMIL ANDA
Excellent brother for your hard work. God bless you.