கர்த்தர் வேறு வழியில் நடத்தும்போது சோர்ந்து போகாதீங்க😥 BENZ PASTOR / Tamil christian message / song

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024
  • #tamilchristianmessage #pastorbenz #benzpastormessage #கன்மலையானவரே #sunday #christiansongs #pastorbenzmessage #kanmalaiyanavar
    #kanmalaiyanavare #comfortchurch #pastorbenzmessagetamil #christianmessageintamil #tamilchristianmessage #benzmessagetamil
    tamilchristianmessage
    pastor benz message tamil
    Christian message in tamil
    tamil Christian message
    benz message tamil
    pastorbenz
    benzpastormessage
    Sunday
    christiansongs
    pastor benz message
    kanmalaiyanavare
    kanmalaiyanavar
    comfort chruch
    கன்மலையானவரே
    Contact:-
    Comfort Church
    Post Box Number 5113
    Gandhiji Road, Rathinapuri
    Kannappa Nagar,
    Coimbatore,
    Tamil Nadu 641027
    Ph. 94423 44422
    Comfort chruch
    Prayer Request number:-91666 44453
    கன்மலையானவரே:- 9995570569

КОМЕНТАРІ • 116

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd Місяць тому +20

    நா வெளி நாட்டுல வேல பாக்குறேன்எனக்கு சரியான சாப்பாடு இல்ல ரொம்ப கஷ்ட படுறேன் எனக்காக ஜெபித்து கொள்ளுங்கள் நா சீக்கிரம் ஊருக்கு வரனும் ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் 😭😭😭😭🙏🙏🙏🙏

  • @Mathitrckshanmathi
    @Mathitrckshanmathi Місяць тому

    இயேசப்பா நன்றி என் பிழைகளை மன்னியும் பிதாவே

  • @HarshathE-rq1ix
    @HarshathE-rq1ix Місяць тому +2

    பாஸ்டர் உங்கள் ஜெப குரிப்புகல கேக்கும் பொது சந்தோஷமக இருக்கு

  • @Mathitrckshanmathi
    @Mathitrckshanmathi Місяць тому

    மகனுக்கு பாதுகாப்பு கொடுங்க இயேசப்பா

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd Місяць тому +7

    என் பாவத்தை மண்ணிங்கப்பா என் சிந்தனையில் விடுதலை தாங்கப்பா 🙏🙏🙏

  • @nethravkt
    @nethravkt Місяць тому +2

    உடம்பு ரொம்ப சோர்வாக இருக்கு என்னைத் தொட்டு பலன் கொடுங்கள் இயேசப்பா 🙏

  • @Esther-w2n
    @Esther-w2n Місяць тому +2

    அப்பா எனக்கு இறங்கும் இயேசப்பா 🛐🛐🛐🛐 எனக்கு மனமிறங்குங்க அப்பா 🙇🙇🙇🙇🙇 எனக்கு ஒரு வாசல் திறக்கட்டும் இயேசப்பா 🛐🛐🛐🛐🛐🛐🛐 வேலைக்கான ஒரு வாசல் திறக்கட்டும் இந்த மாதம் என்னை உமக்கு சாட்சியாக நிறுத்துங்க இயேசப்பா 🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐 எனக்கு மனமிறங்குங்க இயேசப்பா 🛐🛐🛐🛐🛐

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd Місяць тому +3

    என் மகனுக்கு ஞானத்துக்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் காலேஸ் படிக்குராங்க வாலிப வயதில் பரிசுத்தமா இருக்க வேண்டும் அதர்க்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் 🙏🙏🙏🙏

  • @thiviyaapshara
    @thiviyaapshara Місяць тому +2

    🛐🙏Amen Appa Unga siththappadiye nadakkaddum En valkkayil 🖤🌿💯🤲

  • @PriyaTharshini-ru9bh
    @PriyaTharshini-ru9bh Місяць тому +3

    அப்பா ஸ்தோத்திரம் நன்றி அப்பா

  • @manimaran13151
    @manimaran13151 Місяць тому +2

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு ஸ்தோத்திரம்...ஆமென் ✝️💖🙏🙌❤️

  • @mathinila433
    @mathinila433 Місяць тому +4

    Appa manasu romba kastama irruku ,😭😭 paa enkitta paesunga pa plssssa

  • @nethravkt
    @nethravkt Місяць тому +2

    Amen ஜீசஸ்

  • @chithrachithrachithrachith2595
    @chithrachithrachithrachith2595 Місяць тому +2

    Appa en kitta peasunga pa 😭😭😭

  • @k.kcoachingexpress4638
    @k.kcoachingexpress4638 Місяць тому +2

    இயேசுவே சூழ்நிலையை சந்தியுங்கப்பா...தினமும் என்னை சந்தியுங்கப்பா....

  • @muhunthabala
    @muhunthabala Місяць тому

    Amen.......Amen......❤❤❤❤❤

  • @susinila6932
    @susinila6932 Місяць тому +1

    Amen appa 🙏 en pillaikalin ethirkalam umathu karathil irukirathu Appa 🙏 umathu sithathin padi engalai vali nadathungapa 🙏

  • @raavanan2401
    @raavanan2401 Місяць тому +1

    எனக்கும் இப்படி தான் இருக்கு அப்பா உம்முடைய சித்தம் ethuvo அதன் படி நடக்கட்டும் ஆமென்

  • @monishasathish1722
    @monishasathish1722 Місяць тому +7

    Enakku 34 age aguthu yesappa enakku oru kuzhandhai bakiyatha kudunga appa marriage agi 4 yrs airuchi innum kuzhandhai illa, devane enakkum oru karbathin kaniyin asirvadhathai kudunga pa 😢😢😢

    • @Jayasudhajames-us8oq
      @Jayasudhajames-us8oq Місяць тому +4

      கண்டிப்பா கர்த்தர் தருவார் கவலை படமா prayer மட்டும் நம்பிக்கையோட விசுவாசத்தோட பண்ணுங்க கர்த்தருக்கு சித்தமானது அவராலே வாய்க்கும். 🙏🏻

    • @monishasathish1722
      @monishasathish1722 Місяць тому +2

      @Jayasudhajames-us8oq nandri sister

    • @jesusmercyjesusmercy4474
      @jesusmercyjesusmercy4474 Місяць тому +2

      Prayer panikeran sister treatment ethum eduthikala

    • @chithrachithrachithrachith2595
      @chithrachithrachithrachith2595 Місяць тому +3

      Nanum ungalukkaga jepekkern 😭😭

    • @Jayasudhajames-us8oq
      @Jayasudhajames-us8oq Місяць тому

      @@monishasathish1722 yenakaga um ninga prayer pannikonga

  • @estermageswary8748
    @estermageswary8748 Місяць тому +1

    Amen 🙏🙌🙏 Amen 🙏🙌🙏

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd Місяць тому +4

    கடண் பாரம் அதிகமா இருக்கு அதுக்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் 🙏🙏🙏🙏

  • @KamarajJothi-yw5sg
    @KamarajJothi-yw5sg Місяць тому +1

    ஆண்டவரே இயேசப்பா என் கடன் பிரச்சினை தீரும் தகப்பனதுக்கு ஒரு நல்ல வழி காட்டும். இயேசப்பா இந்த வருஷம் ஆரம்பம் ஆரம்பம் ஆனாலும் முடிவு சம்பவமாக இருக்கணும் இயேசப்பா நான் நம்புறேன் இயேசப்பா

  • @ReginRegin-rn8ht
    @ReginRegin-rn8ht Місяць тому +2

    என் பெயர் ரெஜின். என்னுடைய திருமணத்காக ..ஒரு துணை யை தருவதற்காக ஜெபம் பண்ணுங்கள். Please

  • @annameswar
    @annameswar Місяць тому +3

    அப்பா என் கணவர் சுய நினைவு இல்லாமல் இருக்கிறார்கள் அவர்கள் எனக்கு நல்ல படியாக திரும்ப வர வேண்டும் அப்பா

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd Місяць тому +1

    Praise the Lord pastor 🙏

  • @joydhas5760
    @joydhas5760 Місяць тому

    Amen Amen lord Jesus thy will will be done in our life, pray for my daughter to get a job

  • @LakshmiC-lu7vi
    @LakshmiC-lu7vi Місяць тому +2

    சொன்ன வார்த்தைகள் அனைத்தும் எனக்கு என்று விசுவாசிக்கிறேன் அப்பா எனக்கு என் இருதயத்தில் அடைப்பு இருக்கு அதற்காக ஜெபித்துங்க அப்பா

    • @nehadas21
      @nehadas21  Місяць тому

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கர்த்தர் பூரண சுகத்தை தருவார் கவலைப்படாதீங்க ✝️🛐

  • @StellaMary.G
    @StellaMary.G Місяць тому

    என் கணவர் வேளிநாட்டுக்கு என் மகன் வேளிநாடு ரோம்ப கஷ்படுறேன் கடன் பரம் முடியலா ஜெபம்😭😭😭🙏🙏🙏

  • @gnanaselvijebaraj
    @gnanaselvijebaraj Місяць тому

    Thank you Jesus for being your words spoke to me.Thank you Jesus.

  • @KRISHNAKUMARCHITHRANGI
    @KRISHNAKUMARCHITHRANGI Місяць тому

    Appa onga abishegathala enna nirapunga aandaware. onga samugathula naa verumaya irka koodathu appa.
    Amen❤🙏

  • @Arputham-t7j
    @Arputham-t7j Місяць тому +1

    Yesappa enoda oray nambika pa.enna nenga kaivitrathinga pa

  • @santhoshvarshinisanthoshva578
    @santhoshvarshinisanthoshva578 Місяць тому

    Tq Daddy tq paa nandri Aandavare appa pillaigala unga karatthil oppu kodukkiren paa unga chitthatthin padi neenga nadatthunga paa

  • @Rekka-oj2eo
    @Rekka-oj2eo Місяць тому

    அப்பா எனது வெளிநாட்டு காரியத்தைச் வாய்க்கப் பண்ணுங்க 🙏🙏🙏🙏🙏

  • @KavithaAnbu-b5g
    @KavithaAnbu-b5g Місяць тому

    ஃபர்ஸ்ட் எங்களுக்கு நல்ல ஜெபத்தை கொடுத்ததற்கு உங்களுக்கு நன்றி 🙏ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக உங்களுடைய வார்த்தைகள் எங்களை ஆற்றி தேற்றியது பாஸ்டர்🙏

  • @rohini9463
    @rohini9463 Місяць тому +1

    இயேசப்பா..என்னை ஏமாற்றி திருமணம் செய்து வைத்துவிட்டார் கள்..என் கணவரும் என் மாமியாரும் அவர்களை சந்தியுங்க..அப்பா

  • @subburajt7057
    @subburajt7057 Місяць тому

    Please pray for my family and my daughter family and my son family and health and happy 🙏pray🙏

  • @nalininadesan
    @nalininadesan Місяць тому

    Hallelujah

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd Місяць тому

    என் கணவருக்கு அரசாங்க வேலை கிடைக்க ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் 🙏🙏🙏🙏ஒரே அலுவலகத்தில் இருபது ஆண்டுகளுக்கு மேல வேல பாக்குராங்க இன்னும் அரசாங்க வேலை போடல இயேசப்பா வாக்கு பண்ணி இருக்காங்க நாங்க விசுவாசிக்கிறோம் 🙏🙏

  • @chithrachithrachithrachith2595
    @chithrachithrachithrachith2595 Місяць тому

    Appa enna kku vatham perachana irukku athukkaga jepeunga 😭😭 en pullangalukkaga jepeunga ellam joidu la um vali vethana irukku 😭😭😭 enna kku sugam kudunga pa 😭😭😭

  • @sulochanarasiah7125
    @sulochanarasiah7125 Місяць тому

    Thank you Jesus Amen Hallelujah praise the Lord 🙏🙏🙏🙏

  • @joysleethial5848
    @joysleethial5848 Місяць тому +1

    உண்மையப்பா நான் கானானை விரும்பினேன் ஆனால் பாபிலோனாக இருக்கு. இந்த சூழ்நிலையில் என்னை பயன்படுத்துங்கப்பா. 😂😂😂😂

  • @Esther-w2n
    @Esther-w2n Місяць тому

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Hallelujah 🙇🙏🛐🛐🛐🛐🛐🛐🛐

  • @JosephineJ-l9g
    @JosephineJ-l9g Місяць тому

    Am praying a long year for tongue language .....fasting ,mediate ,knelt prayer am doing .....pls I need pray for me 🙏🙏🙏

  • @AnithaC-t3p
    @AnithaC-t3p Місяць тому

    பல் வலியில் இருந்து விடுதலை தாங்க இயேசப்பா

  • @sam2020shuttler
    @sam2020shuttler Місяць тому

    En family mendum enta seranum god,you are the only way.please forgive all my mistakes.

  • @iniyavino4798
    @iniyavino4798 Місяць тому

    Really God speaks to me through this message.... Brother .praise the lord Jesus

    • @nehadas21
      @nehadas21  Місяць тому

      Amen praise God 🖐️

  • @kalaamenrani5250
    @kalaamenrani5250 Місяць тому

    கடன் பிரச்சினையிலிருந்துவிடுதலைதாங்கப்பா

  • @kalaamenrani5250
    @kalaamenrani5250 Місяць тому

    லோண் கிடைக்க இரக்கம்செய்யுங்கப்பா

  • @hindumathyhindumathy3419
    @hindumathyhindumathy3419 Місяць тому

    Amen appa neega than enai nadatha vandum

  • @StellaMary.G
    @StellaMary.G Місяць тому

    பாஸ்டர் உங்கள் ஜெபகுரிப்புகள் கேட்கும்போது சந்தோஷமல இருக்கு😂😂😂🙏🙏🙏

  • @HarshathE-rq1ix
    @HarshathE-rq1ix Місяць тому

    Pashtara ein husband nanum shranam shrithuvazanam

  • @vinothg3684
    @vinothg3684 Місяць тому

    Praise The Lord Jesus Amen

  • @bakyaruth3457
    @bakyaruth3457 Місяць тому

    Romba yematram yesappa enakku unga belan ah kudunga pa...

  • @stalinstephy205
    @stalinstephy205 Місяць тому

    Appa 😢 romba kestma irku 😢enku yurama lla 😢enku ongata pesunu 😢

    • @nehadas21
      @nehadas21  Місяць тому

      கவலைப்படாதீங்க உங்களுக்காக வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தர் இருக்கிறார் ✝️

  • @sajitharaj7364
    @sajitharaj7364 Місяць тому

    Amen Amen Amen

  • @santhoshvarshinisanthoshva578
    @santhoshvarshinisanthoshva578 Місяць тому

    🙏

  • @StellaMary.G
    @StellaMary.G Місяць тому

    அப்பா எனக்கு கடன் பாரம் அதிகமா இருக்கு அதுக்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் 😂😂😂🙏🙏🙏

  • @HarshathE-rq1ix
    @HarshathE-rq1ix Місяць тому +2

    பாஸ்டர் நாணும் எண் கணவரும் ஓண்று சேர்ந்து வாழ வேண்டும் ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் 😢😢

    • @HarshathE-rq1ix
      @HarshathE-rq1ix Місяць тому

      என் கணவர் பெயர் சௌந்தர் என் பெயர் இளையகீர்திகா பிலிஸ்

  • @MelbaShika-gy4ni
    @MelbaShika-gy4ni Місяць тому

    Pastor please prayer for I all exam pass agaa prayer pannunka

  • @chithrachithrachithrachith2595
    @chithrachithrachithrachith2595 Місяць тому

    Unmatha amen😭😭

  • @nalininadesan
    @nalininadesan Місяць тому

    Amen amen

  • @HappyBasketball-yd6zf
    @HappyBasketball-yd6zf Місяць тому

    Praise the Lord pastor. November 21 our church youth meeting. But I am from srilanka.i would like to be there. But my situation is very week. so please pray for me. Pastor

  • @angelangelin881
    @angelangelin881 Місяць тому

    Please pray for my job as a teacher ora tarchal

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew Місяць тому

    Ennai yasarika yasapa

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew Місяць тому

    Yanakum Yan pillikum nengathan yasapa unkalaithan nampi erukan seelarai yasapa natathupoi unka suvisathai solla yanaku natai thanga yasapa antha manasu vutakatum yasapa unkalaithan nampi erukan seelarai yasapa

  • @senujapooja7234
    @senujapooja7234 Місяць тому

    கரத்தாவே என் கணவர் குடிகாரன் ன

  • @MelbaShika-gy4ni
    @MelbaShika-gy4ni Місяць тому

    Pastor tomorrow have exam please prayer pastor 🙏

    • @nehadas21
      @nehadas21  Місяць тому

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் ✝️🛐

  • @MeenaMeena-gr4tv
    @MeenaMeena-gr4tv Місяць тому

    பிராதர்உண்மைதான்❤❤❤❤❤

  • @Veni-s7i
    @Veni-s7i Місяць тому

    Please pray for me and my family and my daughter family 😢

  • @priyasaththiya6958
    @priyasaththiya6958 Місяць тому

    Wading lifekaga prayer panuga pastor

    • @nehadas21
      @nehadas21  Місяць тому

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் ✝️🛐

  • @anjaliadvocate8532
    @anjaliadvocate8532 Місяць тому

    Praise the lord

  • @jerlinbergin7910
    @jerlinbergin7910 Місяць тому

    என் மகள் PharmD first yearla 2 subject fail ஆகி விட்டாள் இப்பொழுது மிகவும் சோர்ந்து போய் காணப்படுகிறாள் அவள் வெற்றி பெற prayer பண்ணுங்கள்

    • @nehadas21
      @nehadas21  Місяць тому +1

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கவலைப்படாதீங்க ✝️🛐

  • @LispanNadar
    @LispanNadar Місяць тому

    Amen 🙏

  • @rajakumarkumar8964
    @rajakumarkumar8964 Місяць тому

    Amen

  • @HarshathE-rq1ix
    @HarshathE-rq1ix Місяць тому

    எங்களுக்கு திருமணமாகி ஆறு வருஷம் ஆகுது இண்ணும்செர்ந்து வாழல. 😢😢

    • @nehadas21
      @nehadas21  Місяць тому

      உங்களுக்காக ஜெபிக்கிறோம் 🛐

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew Місяць тому

    Sollitharum avi anavara avi anavara

  • @Serialpromos2.5
    @Serialpromos2.5 Місяць тому

    Enaku marriage aagi 6 years aaguthu innum baby illa sikrama enaku oru kani kudunga pa😢 enaku asirvatham tharum

    • @nehadas21
      @nehadas21  Місяць тому

      கவலைப்படாதீங்க உங்களுக்காக ஜெபிக்கிறோம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ✝️🛐

  • @amalamery9122
    @amalamery9122 Місяць тому

    என்மகன் டேவிட்டுக்கு ஏற்ற பெண்ணைக் கொடுத்து திருமணம் நல்லமுறையில் நடக்க உதவிசெய்யும்

  • @ramalingamkesavan7022
    @ramalingamkesavan7022 Місяць тому

    Praise the lord

  • @nalininadesan
    @nalininadesan Місяць тому

    Amen amen

  • @savithrisavithrimurukeshan1660
    @savithrisavithrimurukeshan1660 Місяць тому

    Hallelujah

  • @vivolajeyan6872
    @vivolajeyan6872 Місяць тому

    Amen jesus 🙏

  • @vijayrajenthiran2943
    @vijayrajenthiran2943 Місяць тому

    Amen🙏

  • @AsmithaAsmitha-r5k
    @AsmithaAsmitha-r5k Місяць тому

    Amen

  • @sangeethsenthilkumare2941
    @sangeethsenthilkumare2941 Місяць тому

    Amen ❤❤❤

  • @hindumathyhindumathy3419
    @hindumathyhindumathy3419 Місяць тому

    Amen

  • @jebashalini2748
    @jebashalini2748 Місяць тому

    Amen🙏🙏🙏

  • @hindumathyhindumathy3419
    @hindumathyhindumathy3419 Місяць тому

    Amen

  • @RanjaniGovind
    @RanjaniGovind Місяць тому

    Amen🙏🙏

  • @merlinrajuraju1095
    @merlinrajuraju1095 Місяць тому

    Amen

  • @SanthaKumar-b7u
    @SanthaKumar-b7u Місяць тому

    Amen

  • @kalaamenrani5250
    @kalaamenrani5250 Місяць тому

    Amen

  • @sahayamarypaul2721
    @sahayamarypaul2721 Місяць тому

    Amen