திகிலான ஒரு மலையேற்றம் - Dangerous Trekking - Puligundu Hills in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 235

  • @mdcreationteam9025
    @mdcreationteam9025 2 роки тому +76

    உயிரை பணையம் வைத்து எங்களுக்கு செய்தி கூறும் உங்களுக்கு எமது நெஞ்சம் கனிந்த வாழ்த்துக்கள் சகோ...❤

  • @sujathamurthi5643
    @sujathamurthi5643 2 роки тому +15

    பார்க்கும் போது புல்லரிக்குது...அருமையான இடம்..
    நன்றி சகோதரரே..

  • @kannanraja1012
    @kannanraja1012 2 роки тому +2

    பார்க்கும்போதே கால் கூசுது. செம இடம்.ஒரு இடத்தை பார்க்கும்போது என்ன என்ன கேள்வி கேட்க தோணுமோ அதற்கான பதிலை அழகா கோர்வையாக சொல்றீங்க. சூப்பர். 👌

  • @சந்தியா-வ6ல
    @சந்தியா-வ6ல 2 роки тому +7

    வாவ் சூப்பர் அண்ணா. சூப்பர் பார்க்கவே த்ர்லிங்காக இருந்தது. சூப்பர்.👍👍👍👌👌👌

  • @ramreing4100
    @ramreing4100 2 роки тому +6

    வாவ் சூப்பர் பாா்க்க பயங்கரமாக உள்ளது அற்புதம் அருமையான பதிவு.
    நன்றி👌👌👌👌

  • @DhanaLakshmi-ck2ut
    @DhanaLakshmi-ck2ut 2 роки тому +11

    யப்பா சாமி கொஞ்சம் அசால்டா இருந்தா சிவன் சுவாமிய பார்க்க சிவலோகத்துக்கே போயிருவோம் போல 🙏. ரொம்ப ரிஸ்க் எடுத்து இருக்கீங்க தம்பி. வாழ்த்துக்கள் தம்பி. 🙏. ஓம் நமசிவாய.

  • @05கந்தன்
    @05கந்தன் 2 роки тому +10

    தமிழ் நாட்டில் அருமையான இடம் நண்பர் இந்த காணொளிக்கு நன்றி நண்பரே

  • @meenakshiravikumar4731
    @meenakshiravikumar4731 2 роки тому +3

    Superrrr dooooper jiiiii video pakumpothe enku giddiness varuthu superrrrr take care bro pls take high quality torch light next time visit om namasivaya🙏🙏🙏

  • @rameshkutty3909
    @rameshkutty3909 2 роки тому +5

    மிகவும் நன்றாக இருந்தது சுற்றுலா வாழ்த்துக்கள். Superb

  • @jb19679
    @jb19679 2 роки тому +9

    அருமையான காணேளி ஆபத்தான 🗻 மலை கோவில் அற்புதமான விளக்கம் தம்பி வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 🙏🏿🙏🏿💮💮💮🍎🍎🍎🙏🏽🙏🏽🙏🏽

    • @karthikeyanakash3643
      @karthikeyanakash3643 2 роки тому

      நீங்கள். எழுதிய. காணோலி.தப்பு.

  • @karpagamramani16
    @karpagamramani16 2 роки тому +3

    இத்தனை ரிஸ்க்கிலும் எங்களுக்கு வீடியோ வழங்கிய உங்கள் இருவருக்கும் எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. அங்கு கோயிலைக் கட்டியவர்களுக்கும், உங்களுக்கும் கடவுள் அருள் சூழட்டும். உங்களுக்கு எங்கள் வாழ்த்தும், நன்றியும்.

  • @vinothkumarrajendran7491
    @vinothkumarrajendran7491 2 роки тому

    நேரடியாக சென்று அனைத்தையும் பார்த்தது போன்ற உணர்வு...
    செம..

  • @babycare2086
    @babycare2086 2 роки тому +6

    Seriously unga video romba inspire for new explorer kku....

  • @vimiyyp7866
    @vimiyyp7866 2 роки тому +5

    அண்ணா உள்ளூர் உள்ள கோவிலுக்கு எங்களால போக முடியல ஆனால் வெளி மாநிலம் கோவில்களை காட்டியதற்கு நன்றி அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 27 днів тому +1

    Good and God bless you and your channel ❤️👍🏿

  • @gowrigpk4955
    @gowrigpk4955 2 роки тому

    பார்க்கவே அவ்வளவு பயமா இருக்கு பாக்கவே பயமா இருக்கு ஆனா நீங்க அவங்க எல்லாம் போயிட்டு பயணம் செய்துவிட்டு வந்து இருக்கீங்க உங்களுக்கு கண்டிப்பா வந்து சிவபெருமான் துணை உங்களுக்கு எப்போது இருக்கும் வாழ்த்துக்கள் 😍😍😍😍

  • @Animeverse-official511
    @Animeverse-official511 2 роки тому +2

    Super 👌👌ithai ellam videola parkumpothe irral nadunguthu rompa nandri Nan unga pinnadiye vantha mathiri irrunthathu

  • @atchayavadivel6257
    @atchayavadivel6257 Рік тому

    பயங்கரமாக இடமாக இருக்கு ......பக்கவே பயமாக இருக்கிறது...... கோயில் சூப்பர்

  • @user-hl1ye8ig4n
    @user-hl1ye8ig4n 2 роки тому +5

    Paakavey romba thrilling ah iruku brother neenga epdi tha poningalo unmaiyavey ungaluku thairiyam athigam 👍

  • @mariyammalp9381
    @mariyammalp9381 2 роки тому +1

    என்ன சொல்ல..,.. பயமாக இருக்கிறது.😇😇😇😇😇😇💟💟

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 2 роки тому +2

    பாக்கவே பயமா இருந்தது இவ்வளவு திகிலா நல்லா காட்டினீர்கள் நன்றி

  • @rajarajarathinam8099
    @rajarajarathinam8099 2 роки тому +1

    சூப்பர் நன்பா வீடியோ காட்சிகள் சூப்பர் சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @ramamurthies
    @ramamurthies 2 роки тому +5

    Thanks for sharing. It reminds me of my journey to Sanjeeva Parvatha malai near sengam, Thiruvannamalai. An unforgettable trip.

  • @meenambegaloganathan7779
    @meenambegaloganathan7779 2 роки тому +4

    Sema thrilling ga iruku place... Anna

  • @k.anuradha2305
    @k.anuradha2305 2 роки тому +1

    Enga vuru kuda puligundu kittadaan irukku .Indu malai pathi nenga video shootpanni utube le upload senjettukku romba nandri .🙏🙏🙏

  • @dharmalingamselvarajan2186
    @dharmalingamselvarajan2186 2 роки тому +1

    While seeing the video legs are swearing .how it build by our ancestors.
    All ammaiappan bless.great dear

  • @balasubramanian5325
    @balasubramanian5325 2 роки тому +3

    அற்புதமான இடம்.உயிரைப்பணயம் வைத்து எடுத்ததைப்பார்க்கும் போது உயிர் போய் உயிர் வருகிறது.உளமார்ந்த பாராட்டுக்கள்.பொதுவாக இப்படி உயிரை கையில் பிடித்து கொண்டு செல்வது எல்லோராலும் முடியாது.நன்றி.

  • @manikandankrishnamurthy9594
    @manikandankrishnamurthy9594 2 роки тому +3

    Sema, thanks Saravanan 👍

  • @yugadev669
    @yugadev669 2 роки тому +6

    Bro very exciting video. Try to visit உச்சி பிள்ளையார் கோவில் in திருச்செங்கோடு, நாமக்கல் .You will have similar experience

  • @srinivasanb3771
    @srinivasanb3771 2 роки тому +6

    Excellent commentary brother.. enjoyed the video with thrilling mood..keep it up

  • @sekarveera9263
    @sekarveera9263 2 роки тому +3

    மிகவும் அருமையாக இருந்தது அண்ணா எனது மனமார்ந்த நன்றிகள் அண்ணா 👍👍👍

    • @banimenon3980
      @banimenon3980 2 роки тому

      Aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaapapapapapapapapapapapapaapapapapapapapapapapapap

  • @sangitaswaminathan5248
    @sangitaswaminathan5248 2 роки тому +1

    Inga irundhe kanna kattudhe. Romba thrilled. Thank you so much. Video daan parkamudiyum.😅😅

  • @jyothiganesh967
    @jyothiganesh967 2 роки тому +16

    Spring steps katturathukku munnadi jananga eppadithan ponange ? Amazing

  • @wincsk
    @wincsk 2 роки тому +6

    Wow what a temple. Sema ya commentary paninga

  • @அன்புஎன்னும்ஈசன்

    Mikavum arumaiyana idam bro

  • @kavin.92
    @kavin.92 2 роки тому +1

    Bro unmaile neenga kastapattathu nalla palan Boos keep it up , innum itheamathiri niraiya vedio edunga apuram enaku oru thanks sollerunga

  • @hasanalarsath7863
    @hasanalarsath7863 2 роки тому +5

    Awesome one bro. Keep exploring like this unexplored places. You have shown really great place. Impressed

  • @danthipadma7989
    @danthipadma7989 2 роки тому +3

    Super super. Amazing places and your mindset. Excellent

  • @sarathadevisaratha2735
    @sarathadevisaratha2735 2 роки тому +2

    ஐயோ தலையே சுத்துதே... 👏👏👍

  • @SanthoshKumar-ye3sh
    @SanthoshKumar-ye3sh 2 роки тому +7

    The trek is exciting, thrilling and amazing. The view from the top of the hill is breathtaking.

  • @vbelectricalcontractcompany
    @vbelectricalcontractcompany 2 роки тому +5

    Bro coimbatore vellaiyangiri oru video podunga ✨

  • @t.y.jayalakshmi5133
    @t.y.jayalakshmi5133 2 роки тому +6

    Hi bro, the trekking adventure is very super and thrilling. The place is very beautiful 👌🔥👍

  • @sathyavani742
    @sathyavani742 2 роки тому +1

    Oru request arcot adutha lala pettai la oru kanni koil eruku anga poi video poda mudiuma

  • @CharunKumarRdjr
    @CharunKumarRdjr 2 роки тому +4

    Semma thrill bro safe ponga bro 😊👍❤💥🔥

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 2 роки тому +1

    நீங்க படம் எடுத்து காட்டும் வீடியோவை பார்க்கும் போதே பயமாக உள்ளது சிறப்பு வாழ்க வளர்க

  • @allis1239
    @allis1239 2 роки тому +1

    திகிலான
    மலையேற்றம;
    தில்லானநண்பர்கள்.
    திகைப்பூட்டும்
    நிகழ்வுகள் !!!!

  • @MahaLakshmi-tg1bl
    @MahaLakshmi-tg1bl 2 роки тому

    Vera level sago.ஓம் நமசிவாய.🙏🙏

  • @athibalu887
    @athibalu887 2 роки тому +1

    பார்க்கவே பயமா இருக்கு சகோ. நாங்க போக முடியாது. நீங்க எங்கப் போனாலும் பத்திரமா போங்க சகோ

  • @balakrishnan-mk7nn
    @balakrishnan-mk7nn 2 роки тому

    பைசா இல்ல பயணம்...எனக்கு....அருமை

  • @jaga20
    @jaga20 2 роки тому +1

    ரொம்ப பயங்கரமா இருக்கு😮😮

  • @devarajan3066
    @devarajan3066 2 роки тому +6

    வாழ்த்துக்கள் சரவணன் 🎉🎉🎉🎉🎉

  • @ஞானம்அறிவோம்

    நன்றி. நானும் கூட வந்தது போல் இருந்தது.

  • @venkatvimala4857
    @venkatvimala4857 2 роки тому

    Super and Amazing video. My best congrats for your channel. Thanking you.

  • @திருட்டுதிராவிடம்-ம9ல

    Unga all videos super

  • @npradha195
    @npradha195 2 роки тому +2

    Awesome, thanks for your video,l didn't know such places existed especially near Chennai anyway I am too old to visit the place hats offs to you , thambi.

  • @vijayarani5257
    @vijayarani5257 2 роки тому +1

    You are a gifted person so also ur crew

  • @arasuarasu2714
    @arasuarasu2714 2 роки тому

    Anna Chittoor la pakala pakkathula puligundu malai na yerita semya irukku

  • @kesavankannan5683
    @kesavankannan5683 2 роки тому +10

    வணக்கம் நண்பா பெங்களூருவில் உள்ள சிவகங்கை மலை பற்றி எங்களுக்காக ஒரு காணொளி போடுங்கள் நண்பா நன்றி ...

  • @alimabee463
    @alimabee463 2 роки тому +4

    sema thrilled and awesome too 👍

  • @valarmathivalar2661
    @valarmathivalar2661 Рік тому

    சூப்பர் அழகான இடம் எப்படி இறங்கி வந்தீர்கள்

  • @annaduraisivakumaran8532
    @annaduraisivakumaran8532 2 роки тому

    Arumai
    Om Nama Shivaya 🕉️🕉️🕉️🙏🙏🙏

  • @karthikeyanakash3643
    @karthikeyanakash3643 2 роки тому +1

    அருமையான பதிவு

  • @naveenraj8129
    @naveenraj8129 2 роки тому +2

    Parvatha maalaii video podunga anna

  • @nivethak4898
    @nivethak4898 2 роки тому

    Chennai la erunthu bus la pogarathuku route sollunga Sir Please

  • @sidkarthik
    @sidkarthik Рік тому

    Super na arumai....thanks na...

  • @srinivasans4705
    @srinivasans4705 2 роки тому

    2 nd time palipattu vali ya kothamslibeta vali ponan g anga irrudu auto 150 koduthan 6 km puligudu irruku

  • @purposeoflife84
    @purposeoflife84 Рік тому

    Guarantee for thrilling experience, Vera level sight seeing in different places 🔥🔥🔥

  • @bijilalbj9632
    @bijilalbj9632 Рік тому +1

    is this hill open anytime?

  • @shalininannu9071
    @shalininannu9071 2 роки тому +1

    Bro iam shalini from Ambur.enga oorla kailasagiri murugan Kovil irukk.mudinja andha kovilai vandh paarunga.

  • @RockfortRavi
    @RockfortRavi 2 роки тому +1

    நான் பார்த்து வியந்த youtuber இல் நீங்களும் ஒருவர்

  • @anuc1187
    @anuc1187 2 роки тому +1

    Bro nanga poitu vanthurukom ... But i really feel well

  • @iyyappanv9784
    @iyyappanv9784 2 роки тому +1

    Super thalaiva

  • @swaminathan1236
    @swaminathan1236 2 роки тому +1

    very very '..........very...dangerous place

  • @sumathi4122
    @sumathi4122 2 роки тому +1

    Rompa payama irukku

  • @Mesh3432
    @Mesh3432 2 роки тому +3

    Car parking ? Car acessible ??

  • @chitraramaswamy1706
    @chitraramaswamy1706 2 роки тому +1

    Brother real hero

  • @vasanthikrishnan341
    @vasanthikrishnan341 2 роки тому

    Really you are great .seenary excellent awesome

  • @user-hl1ye8ig4n
    @user-hl1ye8ig4n 2 роки тому +2

    Andha steps la epdi dha kattirupangalo🙄

  • @VijayKumar-o8r9k
    @VijayKumar-o8r9k 10 місяців тому

    Bike parking safe ha irukuma bro

  • @soundaryabalas
    @soundaryabalas 2 роки тому +1

    Really,, you are something great

  • @ifbasha5506
    @ifbasha5506 2 роки тому +1

    Bro night anga stay panalama and night time mala mela polama

  • @pandiyanpandiyan5720
    @pandiyanpandiyan5720 Рік тому

    Anna vera level 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vasanthakumar5222
    @vasanthakumar5222 2 роки тому +4

    பர்வத மலை பற்றி சொல்லுங்க

  • @sekara5111
    @sekara5111 2 роки тому

    Thank thambi great🙏👏🤲

  • @radhasumathigiri2850
    @radhasumathigiri2850 2 роки тому

    🥺😟 wow semma super. 👌👍👍👍

  • @rajagopal7265
    @rajagopal7265 2 роки тому

    Hello anna anga starting la permal, amman, sai baba ok... Vinayagar, Murugan kidaiyathu... Ok anna...

  • @gowrigpk4955
    @gowrigpk4955 2 роки тому

    Nandrigal 😘😘😘😘

  • @velraj1373
    @velraj1373 2 роки тому +1

    Bro.... 10 members 40000 iruku.... Semmaya super ra enjoy pantra mari yethum spot iruntha sollunga bro...

  • @TravelTemples
    @TravelTemples 2 роки тому +1

    Very Adventurous Place, Nice Video...

  • @pavithrasridhar9571
    @pavithrasridhar9571 2 роки тому +1

    Bro parvathamalai trecking poitu vandhu experience sollunga bro naangalum polam nu erukkom

    • @m.t.prasath3202
      @m.t.prasath3202 2 роки тому

      Super.Last week we went

    • @pavithrasridhar9571
      @pavithrasridhar9571 2 роки тому

      @@m.t.prasath3202 super aepdi erunthuchu bro

    • @m.t.prasath3202
      @m.t.prasath3202 2 роки тому

      @@pavithrasridhar9571 risk ah than irunthathu bro.but super thrilling experience.

  • @srinivasans4705
    @srinivasans4705 2 роки тому +1

    2021 january 16 nan ponan g vera level chittor poitu anga irrundu ponan g

  • @muniyandimuni7646
    @muniyandimuni7646 2 роки тому

    மிகவும் அருமை

  • @v.c.senthilkumar5226
    @v.c.senthilkumar5226 2 роки тому +1

    Watching the video itself very thrilling

  • @Ram_srini
    @Ram_srini 2 роки тому

    Hats off Bro.

  • @My_-Official
    @My_-Official Рік тому

    Bus route irukka bro

  • @vidhyabalan352
    @vidhyabalan352 2 роки тому +1

    Anna parvathamalai video

  • @TamilSelvan-ce2fh
    @TamilSelvan-ce2fh 2 роки тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👏👏👏👏👏👏👏👏👏💪💪💪💪 risk trekking taan pola 👍👍👏👏👏👏

  • @AnandRaj-xh2zl
    @AnandRaj-xh2zl 2 роки тому

    Thank you brother 👍🙏

  • @vickie4803
    @vickie4803 2 роки тому +1

    Anna sadhuragiri poirukeengala..?

  • @gbkesavan8554
    @gbkesavan8554 2 роки тому +1

    இந்த இடம் எங்கள் ஊரில் இருந்து சில மயில் தூரத்தில் உள்ளது நண்பா