எல்லாம் ஒரு நம்பிக்கைதான் * நாளை உயிருடன் இருப்போம் என்ற நம்பிக்கையில்தான் இன்று இட்லிக்கு மாவு அரைக்கிறோம்* !இயற்கை எப்போது எப்படி மாறும் என்பதை யாரும் கணிக்க முடியாது
அமெரிக்காவில் நடைபெற்ற 6வது உலக கேரம் போட்டிகளில் தங்கப்பதக்கம் உள்ளிட்ட பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கு சிறப்பு சேர்த்த எம் காசிமா, வி மித்ரா, கே நாகஜோதி ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.
*அஸ்வின் ரிட்டையர்டு! உலகின் தலைசிறந்த சுழல் பந்துவீச்சாளர் விடை பெற்றார்...கிரிக்கெட்டில் தனது இறுதி பகுதிகளை, **#சிஎஸ்கேவுக்காக** விளையாட போகிறார் **#அஸ்வின்**! மட்டற்ற மகிழ்ச்சி..! 💛💛💛🚶🏻♂️*
கோழி சின்னது, ஆட்டை முழுங்க சொல்லுங்கள். விளங்கிடும்.நல்லவேளை தமிழ் நாட்டிற்கு பெரியார் கிடைத்தார். இல்லாவிடில் இவனுகளும் இப்படித்தான் இருந்து இருப்பார்கள்.
அம்பேத்கர் புத்தக வெளியீடு விழாவை நடத்தியது அவரை பெருமை படுத்த அல்ல விஜயை வைத்து நீங்கள் நடத்திய நாடகம் கேவலமாக முடிந்தது குறித்து உங்கள் தன்னிலை விளக்கம் கொடுக்க முடியுமா?
மத்திய அரசின் சார்பில் சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ள தமிழ் பேராசிரியர் திரு ஏ ஆர் வெங்கடாசலபதி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். 'திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் - 1908' என்ற ஆய்வு நூலை எழுதியதற்காக இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தம்பிகள் வருண் சிபி உங்கள் முதுகை சற்று கண்ணாடியில் பாருங்கள், ,I P S நிகழ்ச்சியில நீங்கள் கேரம் போர்டில் தங்கம் வாங்கிய தங்கங்களைப் பற்றி ஏதாவது பேசினீர்களா ? நான் பலமுறை கேட்டேன் அப்போதாவது பேசினீர்களா? சிறிய வாய்ப்பு கிடைத்ததும் ஸ்டாலின் குறை சொல்கிறீர்கள் ! இதுதான் உங்கள் ஊடக தர்மமா ?
It is just a jhumla of feku raja who has no intention of implementing this bill He wanted only to divert people from Adani Amit Shah wants people to chant god Modis name instead of Ambedkars name Tadipar is uneducated so lets ignore him
சிறப்பாகச் செயல்படும் ரயில்வே ஊழியர்களுக்கு வழங்கும் உயரிய விருதான அதி விஷிஸ்ட் ரயில் சேவா புரஸ்கார் (Ati Vishisht Railway Seve Puraskar) என்னும் விருது அறிவிக்கப்பட்டுள்ள சரியான நேரத்தில் ரயிலை நிறுத்தி 800 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ஸ்ரீவைகுண்டம் ஸ்டேஷன் மாஸ்டர் திரு ஜாபர் அலி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
விளையாட்டுத்துறைக்கு முக்கியத்துவம் எல்லாமே சரிதான். விளையாட்டு மைதானங்களிலும் உள்கட்டமைப்பும் பயிற்றுனர்கள் பற்றாக்குறை அதிலும் நீச்சல் பயிற்சிக்கு ' 0 ' இதுதான் நிலை
I’ve been a long-time fan of The Imperfect Show and have watched it almost daily for years. While I’m not a supporter of any particular political party, I am someone who hopes for the best for the people. I’ve always held Vikatan News in high regard, but the recent involvement in questionable political maneuvers during the Dr. Ambedkar Manadu has been deeply disappointing. It’s shocking and unacceptable to hold an event in honor of Dr. Ambedkar and exclude Dr. Thiruma from it-it’s both foolish and disrespectful. This incident has greatly shaken my trust in Vikatan and its credibility. While I’ve always admired Sibi and Arun, I feel compelled to step away from the program, as I can no longer trust it. Thank you for the years of good content, and I’ll truly miss the show. Wishing you all the best moving forward.
மக்கள் வாழ்க்கையே விளையாட்டு மாதிரி தானே இருக்கு கம்பியில நடக்குற மாதிரி இதுல தமிழ் நாடு முதல்வர் வேற விளையாட்டு துறையை மேம்படுத்த நினைக்கிறார் 5 கோடி ரூபாய் ஏன் 2 கோடி ரூபாய் கொடுங்க பணத்தோட மதிப்பு முதல்வருக்கு தெரியல சாராய சாவுக்கு 10 இலட்சம் ஆனால் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தக்கு 2 ஆயிரம் சங்கி எல்லாம் இல்லப்பா சாதாரண மனுசனின் கேள்வி தான் இது
*“நான் ராஜினாமா செய்ய தயார்..!” - அம்பேத்கர் சர்ச்சை விவகாரத்தில் அமித்ஷா..*
*அதைச் செய் நாட்டு மக்கள் நலமோடு ஒற்றுமையாக இருப்பார்கள்...🙏*
ஒழிந்தது என்று சந்தோஷப்படலாம்
👌👌👌
இதை நான் வழிமொழிகிறேன்😅
எல்லாம் ஒரு நம்பிக்கைதான் * நாளை உயிருடன் இருப்போம் என்ற நம்பிக்கையில்தான் இன்று இட்லிக்கு மாவு அரைக்கிறோம்* !இயற்கை எப்போது எப்படி மாறும் என்பதை யாரும் கணிக்க முடியாது
அமெரிக்காவில் நடைபெற்ற 6வது உலக கேரம் போட்டிகளில் தங்கப்பதக்கம் உள்ளிட்ட பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கு சிறப்பு சேர்த்த எம் காசிமா, வி மித்ரா, கே நாகஜோதி ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.
"""கொலிஜியம்"""!!!! ஹா ஹா !!!விசாரணை நடப்பதுபோல் இருக்கும் ,ஆனால் நடக்காது !!!!! இதுதான் இந்தியாவில் வரலாறு !!!
அலகாபாத் நீதிபதி மேல் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள் அந்த நீதிபதிக்கு பாராட்டு தான் தெரிவிப்பார்கள் ஒழிய எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள்
*அஸ்வின் ரிட்டையர்டு! உலகின் தலைசிறந்த சுழல் பந்துவீச்சாளர் விடை பெற்றார்...கிரிக்கெட்டில் தனது இறுதி பகுதிகளை, **#சிஎஸ்கேவுக்காக** விளையாட போகிறார் **#அஸ்வின்**! மட்டற்ற மகிழ்ச்சி..! 💛💛💛🚶🏻♂️*
கோழி சின்னது, ஆட்டை முழுங்க சொல்லுங்கள். விளங்கிடும்.நல்லவேளை தமிழ் நாட்டிற்கு பெரியார் கிடைத்தார். இல்லாவிடில்
இவனுகளும் இப்படித்தான் இருந்து இருப்பார்கள்.
22:17 தவழ்ப்பாடியார் 😂😂😂😂
அமித்ஷா குறித்து எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட பயமா?
அருமை
மனிதன் மிகவும் சுயநலமானவன். நேசித்தால் பிழைகளை பார்க்க மாட்டான். வெறுத்தால் நல்லதை பார்க்க மாட்டான்!!!
Waiting fr ur vedeo Sibi n Tharun.Daily updates interesting guys
அம்பேத்கர் புத்தக வெளியீடு விழாவை நடத்தியது அவரை பெருமை படுத்த அல்ல விஜயை வைத்து நீங்கள் நடத்திய நாடகம் கேவலமாக முடிந்தது குறித்து உங்கள் தன்னிலை விளக்கம் கொடுக்க முடியுமா?
முதல்வர் அவர்களுக்கு நன்றி. நான் கூட அந்த கேரம் போர்டுல விளையாடி தங்கம் வென்றவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கவில்லை என்று நான் நினைத்து வருத்தப்பட்டேன்.
மத்திய அரசின் சார்பில் சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ள தமிழ் பேராசிரியர் திரு ஏ ஆர் வெங்கடாசலபதி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். 'திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் - 1908' என்ற ஆய்வு நூலை எழுதியதற்காக இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதா எடப்பாடி வேலுமணி சட்டசபையில் பேசும் போது பேப்பரைப் பார்த்து தானே படித்தார்கள்
தம்பிகள் வருண் சிபி உங்கள் முதுகை சற்று கண்ணாடியில் பாருங்கள், ,I P S நிகழ்ச்சியில நீங்கள் கேரம் போர்டில் தங்கம் வாங்கிய தங்கங்களைப் பற்றி ஏதாவது பேசினீர்களா ? நான் பலமுறை கேட்டேன் அப்போதாவது பேசினீர்களா? சிறிய வாய்ப்பு கிடைத்ததும் ஸ்டாலின் குறை சொல்கிறீர்கள் ! இதுதான் உங்கள் ஊடக தர்மமா ?
அமித்ஷா இது ரொம்ப தப்பு... 😮😮😮😮😮
எதையும் விளையாட்டாக நினைக்கக் கூடாது.
இது தான் முதல் கோணல் முற்றிலும் கோணல்!!!
தமிழ்நாட்டில் விருதுநகர் என்ற ஒரு மாவட்டமும் உள்ளது என்பதை மழைக்கு ஞாபகப்படுத்தவும்.
Who is bothered about farmers ?
எடப்பாடி கர்சித்தாரா? கத்தினாரா?
Arumai dear Cibi bro and Varun bro 👌❤️💐
நன்றி.. வணக்கம் 🎉🎉வாழ்த்துக்கள்...
It is just a jhumla of feku raja who has no intention of implementing this bill He wanted only to divert people from Adani Amit Shah wants people to chant god Modis name instead of Ambedkars name Tadipar is uneducated so lets ignore him
வசூல்ராஜானு சொல்லிருக்கலாம் 😂😂😂😊
குறுக்கே இந்த சின்னம்மா வந்தால் புரட்சி தமிழருக்கு???
சிறப்பாகச் செயல்படும் ரயில்வே ஊழியர்களுக்கு வழங்கும் உயரிய விருதான அதி விஷிஸ்ட் ரயில் சேவா புரஸ்கார் (Ati Vishisht Railway Seve Puraskar) என்னும் விருது அறிவிக்கப்பட்டுள்ள சரியான நேரத்தில் ரயிலை நிறுத்தி 800 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ஸ்ரீவைகுண்டம் ஸ்டேஷன் மாஸ்டர் திரு ஜாபர் அலி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வெள்ளை கொடி வேந்தே !! 🎉
அன்புமணி பெட்டி வாங்கி கொண்டு பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டாரா ? என்பதை உங்கள் புலனாய்வு புலிகளை வைத்து விசாரிக்க முடியுமா?
தற்பெருமை மறையும் போது ஒழுக்கம் துளிர் விடும்!!!
வருணுக்கு மோடி மேல பாசம் அதிகம் 😂😂😂😂
விளையாட்டுத்துறைக்கு முக்கியத்துவம் எல்லாமே சரிதான். விளையாட்டு மைதானங்களிலும் உள்கட்டமைப்பும் பயிற்றுனர்கள் பற்றாக்குறை அதிலும் நீச்சல் பயிற்சிக்கு ' 0 ' இதுதான் நிலை
என்னப்பா,உங்க டெல்லி நிருபர் அச்சு அசல் பய்யா (bhaiya) மாதிரியே இருக்காரு!
Ena nadakuthunu teriyama
daily news update panringa
Legend bro neenga
21.05😂😂😂😂old currency
தவழ்ப்பாடியா 😂😂😂 செம
ஆமாம்பா...படம் பாக்கனும்...வாழை 😂😂😂பழ ஊசி..
காற்று அடித்தால் துண்டு சீட்டு பறந்து விடுமோ என்று பயம் 😂😂😂😂
Thanks to the 20 MPs and godi who did not attend the voting and passing of the bill
I am a big fan of John Brittos. Pl share news about him
👌 டோ 👌
ரெயில கவிழ்க்க பயிர்ச்சியளிப்பதும் அமைதி மார்க்கம் , ரெயில் கவிழாமல் காப்பதும் அமைதி மார்க்கம் .
Prime Minister always absent from the house
தொடர்ன்து மழை பொழிதால் துண்டுசீட்டு காணாமல் போகும் .
நானும் கல்வராயன் மலை சேர்ந்தவன் தான் எங்களுக்காக பேசுவதற்கு நன்றி
அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் ❤❤❤
நம்ம ஊர்ல மூடநம்பிக்கையா.
அன்னபூரணிய பத்தி தெரியுமா
GOOD NIGHT 👍
Welcome sir
நடவடிக்கையா?
நடவேடிக்கையா?
Good thing happened in our parliament
Varun 21:05 time , 1000 rs demonstrations. 👍
superb😮
11:42 idhula state GST poduvaangala? 😂
I’ve been a long-time fan of The Imperfect Show and have watched it almost daily for years. While I’m not a supporter of any particular political party, I am someone who hopes for the best for the people. I’ve always held Vikatan News in high regard, but the recent involvement in questionable political maneuvers during the Dr. Ambedkar Manadu has been deeply disappointing.
It’s shocking and unacceptable to hold an event in honor of Dr. Ambedkar and exclude Dr. Thiruma from it-it’s both foolish and disrespectful. This incident has greatly shaken my trust in Vikatan and its credibility. While I’ve always admired Sibi and Arun, I feel compelled to step away from the program, as I can no longer trust it.
Thank you for the years of good content, and I’ll truly miss the show. Wishing you all the best moving forward.
21:02 kasu old notes ah iruku... Ithu original pic ah??
Vikatan group spoiled their images
Vikatan group spoiled their reputation
Congratulation💐 for your effort to publish the Carrom players achievements. Great Job! All the Best to the Carrom players.👏👏👏
Raise tamilnadu issue.
வர வர ரொம்ப போரடிக்குது, ஏதாவது புதுசா, சுவாரஸ்யமா செய்யிங்க!
ஆயிரம் ரூபாய் தடைசெய்யப்பட்டுவிட்டதே.
The capital city should be shifted to Trichy.
Vikatan DMK up illa um..
சிபி … அது ஸ்சாதி இல்லை சாதி
Skit nallarukku
Welcome Karthick
KCCயில மழை இருக்கும் ஆனா school leave இருக்குமா???
🎉🎉🎉
Niranjan Kumar ❤❤
😮😮😮
Sekhar Yadav will punished by BJP govt , he will be given Rajya Sabha MP soon.
Koliyai avar mulunginar aanal Koli avarai uieroda mulunginvittathe sir
Expected from IPS and news Missing… Ravichandran Ashwin Announces Retirement From International
Did you understand at least one word of what home minister spoke.
ஏன்டா ஆரம்பத்திமொக்கைகத்தியபோடுறீங்கசகிக்கலை
Amit sha sonnadhu correct thaa... Caste vendamu sollruvaanuga.. Ambadkar caste leader vechu party nadhitu irrukaaga
விகடன் குழுமத்திலிருந்து வெளிவரும் நிகழ்ச்சியை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும்
உண்மை
நாங்க மோதிக்கு பதில் அமித் ஷா வயோ , யோகி ஆதித்ய நாத்தயோ பிரதமராக்குவோம் இதுக்கு சம்மதமான்னு பெரியாருடய பிள்ளைகளையும் , அண்ணாவின் தம்பிகளயும் கேட்டு சொல்லுங்க .
அரை மணி நேரம் பேசினார்கள்?........
Niranjan worked for thanthi tv? His narration is like explaining things to 5 yr olds.
80% தலித் அல்லாத மக்கள் சார்பாக அமித்துக்கு வாழ்த்துக்கள்
கபடி பற்றி பேசுங்க.
மக்கள் வாழ்க்கையே விளையாட்டு மாதிரி தானே இருக்கு கம்பியில நடக்குற மாதிரி இதுல தமிழ் நாடு முதல்வர் வேற விளையாட்டு துறையை மேம்படுத்த நினைக்கிறார் 5 கோடி ரூபாய் ஏன் 2 கோடி ரூபாய் கொடுங்க பணத்தோட மதிப்பு முதல்வருக்கு தெரியல சாராய சாவுக்கு 10 இலட்சம் ஆனால் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தக்கு 2 ஆயிரம் சங்கி எல்லாம் இல்லப்பா சாதாரண மனுசனின் கேள்வி தான் இது
சிபி உங்கள் ஃபோன் IQZ7 தான
"""கொலிஜியம்"""!!!! ஹா ஹா !!!விசாரணை நடப்பதுபோல் இருக்கும் ,ஆனால் நடக்காது !!!!! இதுதான் இந்தியாவில் வரலாறு !!!