Це відео не доступне.
Перепрошуємо.
யாழ்ப்பாணத்து உருளைக்கிழங்கு பிரட்டல் | Spicy potato curry | Kilangu Pirattal in tamil
Вставка
- Опубліковано 27 жов 2020
- In this video we see how to make potato curry/ Pirattal in jaffna style. This spicy potato curry is very easy to make and is very delicious. This potato gravy for chapathi, poori, bread or for dosa / rice. Because of this versatility, this curry can be used for breakfast, lunch, or dinner. Depending on your preference you can either mash all the potatoes or leave everything intact.
Ingredients for Spicy potato curry | யாழ்ப்பாணத்து உருளைக்கிழங்கு பிரட்டலுக்கு தேவையான பொருட்கள்.
அவித்த உருளைக்கிழங்கு - Boiled Potato
பச்சை மிளகாய் - Green Chili
செத்தல் மிளகாய் - Red Chili
வெங்காயம் - Onion
கருவேப்பிலை - Curry leaves
யாழ் சமையல் மிளகாய் தூள் - Yarl Samayal chili powder
கடுகு - Mustard
உப்பு - Salt
பெருஞ்சீரகம் - Fennel
பெருங்காயம் - Asafoetida
தேங்காய் எண்ணெய் - Coconut oil
#Potato #urulaikilanku #urulukailankuPiratal #Jaffna #YarlSamayal #VegRecipies
Follow Yarl Samayal on Social media
Facebook - / yarlsamayal
Instagram - / yarl_samayal
subscribe to yarl samayal for more Jaffna style Tamil recipes :
/ yarlsamayal
Yarl Samayal ( Yarl Cooking ) videos are focused on the food of the Northern part of Sri Lanka, particularly Jaffna (யாழ்ப்பாண சமையல்), and tries to identify the age-old recipes that deserve more attention. Jaffna is home to traditional Tamil cuisine and people commonly confuse it with South Indian cuisine. Although both styles of cooking are largely similar, the food of Jaffna has its own distinctive taste, and coconut plays a vital role in almost all dishes. The food of the North, much like in the rest of the island, is a delightful mix of spices that will melt in your mouth and leave you craving for more.
எடுத்த காட்சிகள் நன்று. நன்றி. காட்சிப்படுத்தல் தமிழில் தயாரிக்கப்படுகிறது. அதில் ஆங்கிலகலப்பு இல்லை . அதால் உங்கள் முயற்சி தரம் கூடிவிட்டது. பாராட்டுக்கள்.
மிக்க நன்றிகள் :)
Vanakkam amma.iam from France.unkaludaija samaijal parkkum poothu ennudaija ammavin sappadu sappidda mathiri irukku.thankyou so much.god bless you mam.my mother from jaffna.
2.09 Pakkathila kovil mony sound kedkuthu..... kuduthu vachavanka neenga god bless u aunty😘
Tasty Kilangu pirattal, brings back memories.
happy to hear that
Wow yummy thank you for sharing 😍😍👍👍
Thank you too :)
Made this today, came out really well. Thank you amma!
Thank you so much. 💕 hope you and your family enjoyed the dish.
பார்க்கவே ஆசையாக இருக்கு...👍👍👍👍
செய்து பாருங்க
That's great!
Loved it!
Thanks a lot!
Good mother
Thank you :)
பார்க்கவே சாப்பிடோனும் போல இருக்கு ❤️😋😊
சுவையும் நல்லா இருக்கும், நீங்களும் செய்து பாருங்க. பாத்து எப்படி வந்த எண்டு சொல்லுங்க
Super 👌
Thank you
Super Amma
Thank you
I made this today. It's very tasty 😋 and like your way of telling the recipe step by step 👏
Thank you so much. 💕 hope you and your family enjoyed the dish.
Made this today ,it’s so tasty😋 I tried most of ur recipes amma came out really good. You r doing amazing job 👍keep cooking god bless you🙏from Canada
Thank you so much 🙂❤️❤️ hope you like the dish
👌👌👌👍👍👍
❤️❤️
Looks yummy. Good recipe maam.
Thanks a lot
சுவையான உணவு 😋👌
உண்மை 🥰🥰
அம்மா நான் உங்கள் ரசிகை ingredients அவித்த உருளைக்கிழங்கு என்று போடுங்கள் .மிகவும் நன்றாக இருந்தது👌👌
ஓம்.. ஓம் நிச்சயமாக திருத்தி கொள்ளுகின்றோம்.
Tried this recipe today. It was so tasty. Thank you for sharing your recipe x
Thank you so much ❤️ hope you love that.
Arumai Amma
mikka nantri
i love your cooking.very nice and good luck
Thank you very much❤️❤️
அருமை அம்மா ரசத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும் 👍👍👍😍😍😍😍😍😍😍😍
உண்மை தான் ❤️
@@YarlSamayal நாங்கள் Germany இல் இருக்கிறோம் உங்களோட சாப்பாடு சாப்பிட விருப்பம்
@@YarlSamayal நாங்கள் குருகுலம் உங்கடை மரக்ககறி சாப்பாடு Super 👍
@@mohankrishna1259 மிக்க மகிழ்ச்சி. யாழ்ப்பாணம் வரும் போது சொல்லுங்க தாராளமாக தரலாம் 💖
Wow....tasty ...🤝👍👍👍
Thank you so much 👍
Wow
Very super ..
Easy method too.
Thank you so much, try and let us know how it comes❤️
Vera level super
Thank you very much❤️❤️
சூப்பர் அம்மா உங்க சமையல்
மிக்க நன்றி . நீங்களும் இத போல செய்து பாருங்க.
👌👌👌
❤️❤️
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் .....அழகான கிராமிய சமையல் ..... நம்ம ஊர் காகங்கள் கரைகின்றன ......வாழ்த்துக்கள் அம்மா எம்மை மீண்டும் ஊருக்கு அழைத்துச் சென்றமைக்கு.
மிக்க மகிழ்ச்சி
Amma super 👍🏻👍🏻👌🏻👌🏻short and sweet ❤️❤️
Thank you so much
அம்மா நல் ல் சுவையான கிழங்கு பிரட்டல் நன்றாக செய்து இருக்கிங்கள்
நீங்களும் செய்து பாருங்க.
❤️❤️
❤️❤️
Super ricippe ammaa
Thank you so much ❤️
Kilangu avichatho illa apdiye podduratho?
அவித்தது
Aviththu poda venundum
Nice 👍
Thanks ✌
Looks very spicy 👌
Thank you, but this is not that much spicy compared to other dishes, but if you think then you can reduce the amount of red chili.
Arumai Amma...naanum seithu parthan...🙏👌💕
❤️ mikka makilchi.. epidi vanththu ❤️
@@YarlSamayal Romba nalla vanthuchu maa. Mikka nanrikal. Ethu pondra samayalkalai tharavum. 💕
enakku srilankan coffee eppidu seirathu alavu enna endu seithu kaddunko
viraivil poduram
I LOVE IT , SO AMAZING 💖💗
Thank you so much!!❤️❤️
நன்றி
மிக்க நன்றி
Romba urappa irukumo
👍🙏😁
அக்கா கலக்கல்தான்
மிக்க நன்றி
Devil chicken is very good 👍
thank you so much.
Please insert sub titles in English during the full briefing
Sure from 2021 we will add full subtitiles
Thz amma good job
thank you so much 💕
@@YarlSamayal et
பச்சை கிழங்கோ அல்லது அவிச்ச கிழங்கோ ???
அவிச்ச கிழங்கு
உருளைக்கிழங்கு வறை எப்படிச்செய்வது? அத்துடன் துவரம் பருப்பு வறையின் செய்முறையையும் காட்டினால் மிக ன்று.
திருத்தம்! .. மிக நன்று
Avicha kilangu indu muthalé eluthividunga, i had to boil the potatos with salt and spices 😁
oh, our mistake will correct them in future, ❤️
👍🇩🇪
❤❤
Please concentrate your mic...she has to wear her own mic..sounds poor...
Her recipies are excellent..
எடுத்த காட்சிகள் நன்று. நன்றி. காட்சிப்படுத்தல் தமிழில் தயாரிக்கப்படுகிறது. அதில் ஆங்கிலகலப்பு இல்லை . அதால் உங்கள் முயற்சி தரம் கூடிவிட்டது. பாராட்டுக்கள்.
Sorry for that, we will take that in to consideration next time
@@YarlSamayal Sorry is not relevant. You are generally OK.
@@kailainathannadesu416
@@mahendranrajah7481
They accept my suggestion. I'm their big fan.i don't need to respond to you and you too.
அம்மா அவித்த கிழங்காஅம்மா
ஓம், அவித்த கிழங்கு தான்.
Lovely, Hot, Hot potato pirattal. Thank you.
Thank you too!