திடீரென வந்து கதவை தட்டிய ஐயா?? எல்லாம் நன்மைக்கே 😃| | Tamil | SK VLOG

Поділитися
Вставка
  • Опубліковано 14 чер 2024
  • -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My insta id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 716229538
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlo

КОМЕНТАРІ • 135

  • @vijaydhas6861
    @vijaydhas6861 9 днів тому +32

    தம்பி கிருஷ்ணா உங்கள் அன்பான அதே நேரத்தில் கலகலப்பான பேச்சும் அந்த பிள்ளையின் மனநிலை மாற்றத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்தால் ரொம்ப சந்தோஷம்..

  • @suthesuthe6400
    @suthesuthe6400 8 днів тому +4

    கிருஷ்ணாத்தம்பி கடவுள் ஒரிடமும் போகல்ல ஒங்க கூடாதான் இருக்காரு பாத்தீங்களா அந்த ஐயாவ கடவுள் உங்ககூட இருந்த படியாத்தான் நீங்களே சந்தித்த மாதிரி இருக்கு எப்படி எல்லாம் நடக்குது அப்பா இந்த வீடியோ பார்த்தா பயம் இல்லாம ஓகே சொல்லி வருவார் ஐயா எப்படி சத்திரசிகிச்சை செய்து முடிந்தது என்பதை அருமையாக விளக்கியமைக்கு ஐயாவுக்கு மிக்க நன்றி வாழ்க நலமுடன்👌👌👌👌👌👌👌👌

  • @shanmugaratnamkandiah5543
    @shanmugaratnamkandiah5543 9 днів тому +14

    தம்பி மூடநம்பிக்கையை நம்பி ஏமாறாமல் அதற்க்கு உரியவைத்தியரை நாடுவது நல்லம் வாழ்த்துகள்!!!

  • @DarunVayuputhra-xh2nr
    @DarunVayuputhra-xh2nr 9 днів тому +4

    சூப்பர் உங்கள் மேல் நல்ல அன்பு இருக்கிற தாலதான் உங்கள கண்டதும் எழும்பி வந்துட்டாள். ஐயா நல்ல விளக்கம் சொன்னார். அப்பா மேல எவ்வளவு பாசம் ❤ வாழ்த்துக்கள் கிருஷ்ணா அண்ணா, கவி அண்ணா, யது 🙏🏻🙏🏻

  • @judenayagam6754
    @judenayagam6754 8 днів тому +5

    கடவுள் சில நேரத்தில் சில மனிதர்கள் மூலமாக சில உதவிகளை அறிவுரைகளை சொல்லுவார் அதை கேட்பவன் புத்திசாலி வேடிக்கையாக எடுப்பவன் அய்யோ பாவம்

  • @JENIVLOG-rr3nl
    @JENIVLOG-rr3nl 9 днів тому +5

    கிருஷ்ணாவுக்கு அப்பா மேல அவ்வளவு பாசம்❤❤❤❤

  • @arunahai
    @arunahai 8 днів тому +2

    கிருஷ்ணாவைக் கண்டு சந்தோஷத்தில் ஓடிவந்த போது நான் கவனித்தேன். ஆனால் கிருஷ்ணா உரிமையோடு , மேல் உடுப்பை ஒன்று போட்டு விடுங்கள் என்று சொன்னது.பாராட்டத்தக்கது. பெண்பிள்ளை சகோதரங்களுடன் வளர்ந்த விதம் தெரிகிறது. நல்ல கண்ணியம், ஒழுக்கம் தெரிகிறது. God bless you all 🙏

  • @Tharshan1988
    @Tharshan1988 9 днів тому +12

    ஆயுள்வேத வைத்தியத்தை நான் குறை கூறவில்லை. ஆயுள்வேதம் உருவானபோது எங்களிடம் மோசமான உணவு பழகமோ வாழ்கை முறையோ இருக்கவில்லை. உணவே மருந்தாக இருந்த காலத்தில் உருவானது ஆயுல்வேதம். அதனால் ஆயுள்வேத்ததுக்கு இந்த காலத்து நோய்கள் பற்றி அதிகம் தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை. ஆயுள்வேதம் தன்னை அதன்பிறகு update பண்ணி கொள்ளவும் இல்லை. சூழலுக்கு தன்னை மாற்றி அமைக்காத எதுவும் ஒரு நம்பிக்கையாக வேணுமென்றால் இருக்கலாம் ஆனால் அது ஒரு தீர்வாக இருக்க முடியாது. Albert Einstein மிக பெரிய அறிவாளி ஆனால் அவரிடம் போய் உங்கள் mobile phone ஐ repair பண்ணி தரச்சொல்லி கேக்க முடியாது. அவருக்கு அதை பற்றி எதுவும் தெரியாது. அதே போல தான் ஆயுள்வேதமும்.

  • @wimalaraju5093
    @wimalaraju5093 9 днів тому +6

    கிருஷ்ணா அப்பாவுக்கு 9 அடைப்பு என்ற படியால் தாமதிக்காமல் bypass operation செய்வது முக்கியம். ஆண்டவர் அனுப்பிய தூதுவர் தான் உங்களை வழியில் கண்டு கதைத்த நவரட்ணம் ஐயா.
    Please go for the by-pass operation as soon as possible.
    May God bless you all. ❤😂❤🎉🎉😊😊😊

  • @ArulthasMayoorika
    @ArulthasMayoorika 9 днів тому +4

    நுங்கு பார்க்கும் போது ஆசையாய் இருக்கிறது.சூப்பர்❤❤❤

  • @UmaUma-oy5ev
    @UmaUma-oy5ev 9 днів тому +3

    Unkal.. bani.trudara.valtukal

  • @sashankuwait2831
    @sashankuwait2831 9 днів тому +4

    கிருமகன் உங்களுடன் ஒருதடவையாவது கதைக்க வேணும் ஆசை நிறைவேருமா போன் எடுத்து எடுத்து என்னால் முடியவில்லை கவிமகனின் அல்லது ஐதுமகனின் நம்பரை தாங்கள் உதவி கேக்கவில்லை பேச ஆசையாக இருக்கிறது மகன்❤❤❤❤❤

  • @uthayansella1666
    @uthayansella1666 9 днів тому +3

    மூவரும் சூப்பர் அந்த ஐயாவும் சில விளக்கம் சொன்னார். அப்பாக்கும் சுகம் வரும் கிஷ்ணா.

  • @JENIVLOG-rr3nl
    @JENIVLOG-rr3nl 9 днів тому +5

    கிருஷ்ணா ட்ரை பண்றது ஓகே ஆனா நீங்க வந்து ரொம்ப பெரிய பவர்ஸ்டாரின் போட்டு ட்ரை பண்ற மாதிரி இருக்கு😂😂😂😂😂

  • @GowryGowryka
    @GowryGowryka 7 днів тому

    45:50 45:54 Kerusna antha iya solvathatu sare kerusna appakku thamathekkamal oppresan seya venum appakku kadavul thuny netppar🙏🙏🙏🙏🙏 kavethas ❤ akkene unkal pane thodara vaalthukkal

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 8 днів тому +1

    அப்பன் அப்பாவைப் பார்க்க வந்தேன் வீட்டில் யாருமில்லை

  • @alagesraja
    @alagesraja 8 днів тому

    கிரூஸ்ணி உங்கள் அனைவரையும் பார்க்கும் போது சந்தோசமாக இருந்தது. சேவை தோடரட்டும்

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 6 днів тому

    வாழ்த்துக்கள் சூப்பர்❤❤❤❤

  • @vigneswaranchelliah2372
    @vigneswaranchelliah2372 9 днів тому +1

    கிரிஸ்ணா அக்கினி இரண்டு போருக்கும் வயிறு குத்தும் நீங்கள் குடிப்பது பார்க்க எனக்கு வாய் உறுது🎉🎉🎉

  • @santhiranisanthirani6195
    @santhiranisanthirani6195 9 днів тому +6

    ஊரில் இருந்து கொண்டே நுங்கு குடிக்க எத்தனையோ வருடங்கள் என்றால் புலம்பெயர்ந்தோரின் நிலையை எதில் சேர்ப்பது?

  • @moganjeeva
    @moganjeeva 9 днів тому +1

    வாழ்த்துக்கள் தம்பி

  • @yogeswarykanagasabai4704
    @yogeswarykanagasabai4704 9 днів тому +6

    நன்றி Krishna ❤அந்தப் பிளளை கொஞ்சம் முன்னேற்றம் போல தெரிகிறது சந்தோசம். மக்களே Vk Vlog என்ற video ஐ யும் பாருங்கள் பெண் போராளிகள் மிகவும் கச்டப்படுகிறார்கள் அவர்களுக்கு உதவி தேவை Sk இன உறவினர்தான் அந்த video போடுபவர் உதவிக்கரம நீட்டும்படி தாழ்மையாக கேட்கிறேன் 😅😅😅

  • @varmivarmi9633
    @varmivarmi9633 8 днів тому

    வாழ்த்துக்கள்கிருஷ்ணா,கவிதாஸ்,ஜதுஉங்கள்பணிதொடர

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d 9 днів тому +4

    Familie God bless you Germany 😢

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 9 днів тому

    வாழ்க வளமுடன்🙏

  • @user-lv8ru9gw3e
    @user-lv8ru9gw3e 9 днів тому +1

    Hi Krishna unkada anpukkum mathippukkum rompa rompa nanrii 🙏and Krishna antha amma dda please please sollunka elaatha pillaikku olunka uduppu pooddu kavanikka solli ninkal sollithaan uduppa kavanikkira oru thaaikku theriyaatha velila enna ellaam nadakkuthu pilaya solliiruntha sorry 🙏and god bless both of you brothers

  • @alosiyasvalarmathi6939
    @alosiyasvalarmathi6939 9 днів тому +2

    Supper krishna

  • @rajkumarraj-yx7lf
    @rajkumarraj-yx7lf 8 днів тому

    Super sk 👌👌👌👌👌👌

  • @user-ub2em6so9b
    @user-ub2em6so9b 8 днів тому

    தம்பிங்களா சூப்பர்

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 9 днів тому

    Daysgo away after more block is come, it is dancer to your appas health. Take care of him .thank yours team.

  • @bairathymani
    @bairathymani 8 днів тому

    உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி கள்

  • @thanuthanusiya5600
    @thanuthanusiya5600 9 днів тому +2

    Sk annachi❤❤❤

  • @thavarasamanoja9320
    @thavarasamanoja9320 9 днів тому

    Super brothers ❤

  • @SuthaSopa
    @SuthaSopa 8 днів тому

    Super kisna

  • @jenittajeni7679
    @jenittajeni7679 8 днів тому

    Super congratulations

  • @RagHat-lc5jz
    @RagHat-lc5jz 8 днів тому +1

    Krishna, ethey mathiri adakki vaschcha, unakku nallathu. In this place, early video how your behavior. Athu Un sister aga neiththunthal, love paththi kaththiruppai, Atha mattum (UMMA) Vera kudukka solra, unakku Nalla experience irukko UMMA koduththu. Asingama illa, aruvaruppaga illaya. Unnai pidiththa sinna Pillai kooda athei parkkalam, arivi illaya?

  • @saanthany5026
    @saanthany5026 9 днів тому +1

    Supper bro ❤❤❤

  • @rameshkumarchandrasekaram995
    @rameshkumarchandrasekaram995 8 днів тому

    சந்தோசம் தம்பிகளா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @user-jd5lx1nq8x
    @user-jd5lx1nq8x 9 днів тому

    Good job 🙏❤

  • @seli4682
    @seli4682 8 днів тому

    Hallo thambi Sk und kavidas judi Gott bless you 🎉🎉🎉🎉🎉🎉🎉😮😮😮😮😮

  • @thillainathan5809
    @thillainathan5809 9 днів тому

    தம்பி கிருஷ்ணன் தம்பி உங்கள் நம் பர் தம்பி அப்பா தம்பி அப்பா தம்பி கிருஷ்ணன் உங்கள் உதவி மிகவும் சந்தோசம் இருக்கும் அப்பா பாசம் தம்பி அப்பா எப்போது உண்மை தம்பி நான் போன் எடுத்து பதில் நம் பர் தம்பி கிருஷ்ணன் அப்பா

  • @thalayasingammohanarajan6237
    @thalayasingammohanarajan6237 9 днів тому +1

    Super Super 👌 ❤❤❤

  • @user-sp2el5uz6z
    @user-sp2el5uz6z 9 днів тому +3

    ஐயா சொல்வது உண்மை தான் பயப்பட தேவையில்லை.
    CORONARY ANGIOGRAPHY தற்காலிகமானது.
    ஆப்பிரேஷன் செய்வது தான் நல்லது.
    எனது கணவருக்கும் நடந்தது இப்போ ஆரோக்கியமாக இருக்கிறார்.வயது 70

  • @ArulsingamThankamalar
    @ArulsingamThankamalar 8 днів тому

    கிருஷ்ணா கவிதாஷ் யது கடவுள் துனை அப்பா இயேசு க

  • @TalksByTharani
    @TalksByTharani 9 днів тому

    மூவருக்கும்வாழ்த்துக்களநன்றி

  • @kristkrist2112
    @kristkrist2112 9 днів тому

    God bless you

  • @papaaugustin9215
    @papaaugustin9215 9 днів тому +2

    வணக்கம் கிருஷ்ணா கவிதாஷ் யது கடவுள் துனை♥♥♥அப்பா சுகம் கடவுள் துனை♥ ★★★★★★★★★★★★★nandri France. .erundhu:16:6:2024★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @akchiyalondon4223
    @akchiyalondon4223 9 днів тому

    Thanks for sharing

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 8 днів тому

    Super ❤❤❤❤❤sk

  • @kamaladevilingamoorthy8294
    @kamaladevilingamoorthy8294 9 днів тому +1

    Krishna Iam 67years old afer chesatei only 6 ours onrum thertiyathu payamvendam thunevodum cheiyalam

  • @kirupaarul9657
    @kirupaarul9657 9 днів тому +1

    Enjoy the nungu

  • @user-kp7el7kr7u
    @user-kp7el7kr7u 9 днів тому

    Super ❤❤❤

  • @rajkumar-tv6rv
    @rajkumar-tv6rv 8 днів тому

    Good sk❤❤❤

  • @deborahthevi718
    @deborahthevi718 9 днів тому +1

    ஹாய்

  • @user-sr9kw1cf1d
    @user-sr9kw1cf1d 8 днів тому

    Super❤❤❤

  • @muraly2651
    @muraly2651 9 днів тому +1

    அந்த ஐயாவை பார்க்கும் போது மன நிம்மதியாக உள்ளது செல்லக் கிளிக்கு எனி பயம் வேண்டாம்

  • @user-fp4kc5mo5p
    @user-fp4kc5mo5p 9 днів тому

    அண்ணா.போன்.எடுத்தா.கதையுங்க.ஒருதடவையாவது❤❤❤

  • @sivasethuarunachalam1498
    @sivasethuarunachalam1498 9 днів тому +1

    Hi brother 🎉🎉🎉

  • @user-bv9pc1ln2y
    @user-bv9pc1ln2y 9 днів тому +1

    ❤❤😊

  • @KalojiniKalojini
    @KalojiniKalojini 9 днів тому

    Morning Anna

  • @sathiyaseelankulasingam2878
    @sathiyaseelankulasingam2878 9 днів тому

    ❤❤❤கனடா

  • @levelinemilanas818
    @levelinemilanas818 9 днів тому +1

    ❤❤❤

  • @RaR660
    @RaR660 7 днів тому

    👍👍

  • @KajansikaUthajasoorijan-sq3iy
    @KajansikaUthajasoorijan-sq3iy 9 днів тому +1

    ❤❤❤❤❤

  • @shanmugaratnamkandiah5543
    @shanmugaratnamkandiah5543 9 днів тому +1

    ❤❤❤❤❤❤

  • @thayasuganthi1608
    @thayasuganthi1608 9 днів тому +1

    ❤❤❤❤❤❤❤

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 9 днів тому

    அந்த சபாரத்தினம் ஐயா சொல்லுவது சரி.நேரத்துடன் செய்வது நல்லது.தினமும் ஆப்பிள் சாப்பிட்டால் நல்லது.அக்டர் லொஸ்லியா அப்பாக்கு நடந்தது தெரியுமா.கனடாவில் ஹார்ட் அட்டாக்.வேளைக்கு செய்வது நல்லது.FROM CANADA

  • @jaffnaboyneru5846
    @jaffnaboyneru5846 9 днів тому +1

    Anna❤

  • @alosiyasvalarmathi6939
    @alosiyasvalarmathi6939 9 днів тому +1

    Krishna videova Partha Avanukalukku therium ivanukal madaiyanukal don't worry

  • @ashachelvan3584
    @ashachelvan3584 9 днів тому +1

    Thambi appakku late pannamal operation seiyungo enakku nenju packu packu enru irukku 🤲🏽🤲🏽🤲🏽

  • @Sujathal1234
    @Sujathal1234 8 днів тому

    பட்டிக்காடு மிட்டாய் கடையை பார்த்த மாதிரி 😅😅

  • @NavamN-jm9bs
    @NavamN-jm9bs 8 днів тому

    வணக்கம் மூவரக்கம் கல்குடாவில் இருந்து ஆனந்தபாபு

  • @debokitchen4182
    @debokitchen4182 7 днів тому

    😊😊😊😊😊

  • @user-fn7oz5jz4x
    @user-fn7oz5jz4x 8 днів тому

    Super sons

  • @shanvadivelu309
    @shanvadivelu309 9 днів тому

    👍

  • @nilavanphoto4116
    @nilavanphoto4116 9 днів тому +1

    🙏🙏🙏🙌🙌🙌👌👌❤️❤️❤️❤️

  • @ChandravadaneChandrabalan
    @ChandravadaneChandrabalan 9 днів тому

    Good ❤👌👍🏽

  • @saroginidevinavaratnam1305
    @saroginidevinavaratnam1305 9 днів тому

    Nais nogu

  • @mohammedhakeem7892
    @mohammedhakeem7892 9 днів тому

    ❤❤❤❤

  • @UmaUma-oy5ev
    @UmaUma-oy5ev 9 днів тому

    ❤🎉❤🎉❤🎉Nanri.makan 🎉

  • @nawfleennawfleen9064
    @nawfleennawfleen9064 8 днів тому

    💪💪💪

  • @JENIVLOG-rr3nl
    @JENIVLOG-rr3nl 9 днів тому

    கிருஷ்ணாவை பயம் காட்டாதீங்க ஐயா😂😂😂😂😂😂

  • @sarathadeviselvarasa378
    @sarathadeviselvarasa378 8 днів тому

    Happy

  • @hulksmash26
    @hulksmash26 9 днів тому

    You guys are lucky, that noise when you eat nonkgoo. Delicious and juicy! I am so jealous

  • @user-sw8or7xs6e
    @user-sw8or7xs6e 9 днів тому +1

    ❤🎉🙏🙏🙏🙏🙏🙏👍

  • @rajanimanivannan2572
    @rajanimanivannan2572 9 днів тому +1

    ❤ ❤ ❤ 🇧🇻

  • @MohamedFaiz-nc1yz
    @MohamedFaiz-nc1yz 8 днів тому

    ❤❤❤🎉🎉🎉

  • @ThayaThaaya
    @ThayaThaaya 8 днів тому

    Susilamani teacher
    Nan 9vakuppila avanka than vakuppu teacher anaikkoddai uyarapulam paadasalaiyil

  • @thilakavathynagamuthu1681
    @thilakavathynagamuthu1681 9 днів тому +2

    கிருஸ்ணா. இன்று. உங்களைபார்க்கசூரியாமாதிரி. இருக்கு

  • @bettydaniel1462
    @bettydaniel1462 4 дні тому

    🙋🏽‍♀️🙋🏽‍♀️🙋🏽‍♀️🙋🏽‍♀️🙋🏽‍♀️🙋🏽‍♀️🙋🏽‍♀️🇫🇷

  • @user-rg6nb6bj4n
    @user-rg6nb6bj4n 9 днів тому

    Super krishna❤

  • @user-mm6dt5qy5u
    @user-mm6dt5qy5u 9 днів тому

    🙏🙏🙏👍👍👌👌🙆🙆🙆

  • @RVK3002
    @RVK3002 9 днів тому

    Arumai kirish ❤Kavi ❤ Yathu❤

  • @MathuMathushan-oi3ou
    @MathuMathushan-oi3ou 9 днів тому

    Navaraththinam.iya

  • @user-ps4gr2wg4u
    @user-ps4gr2wg4u 9 днів тому +1

    Hiok🎉🎉🎉❤❤😂❤

  • @nkk9868
    @nkk9868 8 днів тому

    before drinking Akini wash your hand.

  • @yogeswarykanagasabai4704
    @yogeswarykanagasabai4704 9 днів тому +2

    Krishna வின் அப்பா செல
    லக்கிளி அப்பாவை இப்போ கூடுதலாக vk vlog இல் பார்க்கலாம் Sk இன் அத்தை வீட்டுப்பையனின் video அங்கு தான் இருக்கிறார் 🎉

  • @bairathymani
    @bairathymani 8 днів тому

    நொங்க சாப்பாடு எப்படி

  • @balaskitchen1887
    @balaskitchen1887 8 днів тому

    Take immediate action, your Dad needs surgery as soon as possible. If he have 9 blockages it’s not funny.He needs immediate attention before he gets heart attack. Encourage him and bring him for surgery.

  • @PuviPuvi-jp2zp
    @PuviPuvi-jp2zp 9 днів тому

    💯💯💯🙏🙏🙏👌👌👌👍👍👍🎉🎉🎉🎉❤❤❤❤❤