2024 நாக சதுர்த்தி & கருட பஞ்சமி - வழிபடும் முறை, நேரம் & பலன்கள் | Garuda Panchami & Naga Chaturthi

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 451

  • @kaniramar610
    @kaniramar610 2 місяці тому +16

    அம்மா நான் ராகு காலத்தில் இன்று நாகம்மா வழிபாடு செய்து விழுந்து வணங்கும் போது நாகம்மா மேல் நான் வைத்த ரோஜா பூக்கள் உதிர்ந்து என் தலையில் விழுந்தது அதை நான் ஆசீர்வாதமாக நினைத்துக் கொண்டேன் என் கண்ணில் கண்ணீர் வந்தன அடுத்த நொடி மழையும் வந்தது எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது நன்றி அம்மா❤

  • @SarasSaraswathi-h4d
    @SarasSaraswathi-h4d 2 місяці тому +221

    வரலட்சுமி நோன்பு பதிவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் அம்மா

  • @vinnarasibabl6636
    @vinnarasibabl6636 2 місяці тому +29

    அம்மா நீங்க சொன்ன மாதிரி கிருஷ்ண ஜெயந்தி விரதம் இருந்தேன் இப்ப எங்க வீட்ல இரண்டு வயசு ஆண் குழந்தை உள்ளது நன்றி அம்மா

    • @PadmaSrikanth-wk7dj
      @PadmaSrikanth-wk7dj 2 місяці тому +3

      Intha viratham iruthal kandippa kulanthai pirakuma? Please reply Pannunga sister

    • @ishubhuvana5912
      @ishubhuvana5912 2 місяці тому +1

      நம்பிக்கையுடன் விரதம் இருங்கள் நிச்சயம் நடக்கும் ​@@PadmaSrikanth-wk7dj

    • @durgasri5022
      @durgasri5022 2 місяці тому

      ​@@PadmaSrikanth-wk7dj kandippa 💯💯💯

    • @PadmaSrikanth-wk7dj
      @PadmaSrikanth-wk7dj 2 місяці тому

      @@durgasri5022 thank you sister intha varudam Krishna jayanthi ku viratham irupen

  • @aravindanm2548
    @aravindanm2548 2 місяці тому +4

    நாகதேவியே போற்றி போற்றி கருடாழ்வாரே போற்றி போற்றி யாருடைய கண் திருஷ்டி படாமல் இருக்க எல்லாரையும் காத்தருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @Vidhya-gz1cv
    @Vidhya-gz1cv 2 місяці тому +2

    அம்மா இந்த ஆடி மாதம் இதுவரைக்கும் நீங்க சொன்ன மாதிரி தான் நாங்க வழிபாடு பன்னுகிறோம். எங்களுக்கு இப்படியெல்லாம் வழிபாடு செய்வது மிகவும் சந்தோசமாக இருக்கிறது.

  • @parasakthimathaiyan
    @parasakthimathaiyan 2 місяці тому +2

    ஆமாம்மா நீங்க சொல்றது உண்மைதான் என் வாழ்க்கையில எல்லா கஷ்டத்தையும் தாண்டி நான் வந்திருக்கேன் உங்களுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி அம்மா...🙏🙏🙏🙏🤗😍

  • @Vaideki-wb9of
    @Vaideki-wb9of 2 місяці тому +2

    அம்மா வணக்கம் தங்களது அனைத்து பதிவுகளும் எனக்கு மிக மிக பயனுடைய பதிவுகளாக இருக்கின்றது அம்மா மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏

  • @Nandhini0029
    @Nandhini0029 2 місяці тому +1

    🎉🎉🎉🎉🎉🎉👃👃👃👃👃 நாக சதுர்த்தி மற்றும் கருட பஞ்சமி குறித்த தகவல்களை. மிகவும் பயனுள்ள வகையில் எளிய முறையில் விளக்கிய விதம்👍👍👍👍👍👍👍👍👍👍🎉🎉🎉🎉🎉🎉🎉💯💯💯💯💯💯💯அருமை

  • @BhavaniP-r2v
    @BhavaniP-r2v 2 місяці тому +3

    Yennoda sister ku naga dhosham irukunu sonnanga amma. Last year neenga sonnadha kettu naga panchamiku viradham irundhu indha pooja seidhom ipo avalukku marraige ayiruchi amma nandriii ma ungalukku ❤

  • @r_j-queens79
    @r_j-queens79 2 місяці тому +1

    வரலட்சுமி நோன்பு பதிவிற்காக காத்துக் கொண்டு இருக்கிறேன் நீங்கள் நீங்கள் பேசும் விதம் தமிழ் மொழி இனிமையாக இருக்கிறது

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 2 місяці тому

      கடவுள் கோயில்ல கரண்ட்ட கட் பண்ணா 🙉 முருகன் கை காள் என்ன பண்ணும் 😢

  • @chandrakalaravi4095
    @chandrakalaravi4095 2 місяці тому +6

    அம்மாவிற்கு எங்களின் பணிவான வணக்கங்கள்

  • @geethajothinathan8017
    @geethajothinathan8017 2 місяці тому +37

    குழந்தைகள் சொல் பேச்சு கேக்க நல்ல பிள்ளையாக வளர்க்க என்ன பதிகம் படிக்க வேண்டும்

  • @indirapriyadharshini4355
    @indirapriyadharshini4355 2 місяці тому +5

    இச்சா கிரியா ஞான சக்தியை பற்றியும் கடவுள்களின் இரண்டு மனைவிகள் ஏற்றுக் கொண்டுள்ளது பற்றிய விளக்கம் தருமாறு வேண்டி கேட்டுக் கொள்கிறேன் அம்மா

  • @pothumani1071
    @pothumani1071 2 місяці тому +5

    18 சித்தர்கள் பற்றி அவர்கள் வாழ்க்கை பற்றி பதிவு போடவும் அம்மா

  • @sathyamurthy5604
    @sathyamurthy5604 2 місяці тому +1

    அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏
    வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏

  • @JinaselvaPriya
    @JinaselvaPriya 2 місяці тому +1

    Unga speech la oru magic iruku sister

  • @natarajankrishna2204
    @natarajankrishna2204 2 місяці тому +3

    வணக்கம் அக்கா 🙏, ஒரு சிறிய விண்ணப்பம் 🙏, சிவபெருமானின் 64 திருவிளையாடலை தொடர்ந்து 64 சிவ வடிவங்கள் பற்றியும், அவை சிறப்பாக அமைந்துள்ள கோவில்கள் பற்றியும் கூறவும் 🙏🙏🙏

  • @LakshmiLakshmi-xs3mj
    @LakshmiLakshmi-xs3mj 2 місяці тому +6

    கோவில் சுத்தம் பற்றி கொஞ்சம் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் அம்மா

  • @archanabalachander3245
    @archanabalachander3245 2 місяці тому +1

    Romba nalla padhivu Nandri Thaaye❤

  • @samayaleasy8095
    @samayaleasy8095 2 місяці тому +1

    அம்மா வணக்கம் ரொம்ப வருடமாக உங்கள் speak கேட்டு இருக்கேன்ஆனால் பால் அபிஷேகத்தை simpleலாக சொன்னவர்தான் நன்றி

  • @somusundaram3108
    @somusundaram3108 2 місяці тому +1

    வாரியார் சுவாமிகளின் வழியில் விளக்கமாக அனைத்து ஆன்மீக விஷயங்களையும் சிறப்பாக எடுத்து ரைக்கிக்றீர்கள்.நன்றி.கலைமாமணி சோமசுந்தரம், மயிலாடுதுறை.

  • @radhikas2125
    @radhikas2125 2 місяці тому +1

    Very thanks mam 👍👍 om varahi annai potri potri🙏🙏 om sakthi and sivaya namaha🙏🙏 om saravana bava 🙏🙏

  • @PadmaSrikanth-wk7dj
    @PadmaSrikanth-wk7dj 2 місяці тому +1

    Naan ethir Partha video vanthuruchu. Thank you mam

  • @jayanthisankaranarayanan8781
    @jayanthisankaranarayanan8781 2 місяці тому +1

    நன்றி அம்மா அருமையான பதிவு அம்மா

  • @deviarumugam1565
    @deviarumugam1565 2 місяці тому +2

    நன்றி அம்மா.❤

  • @jayanambithap3847
    @jayanambithap3847 2 місяці тому +3

    செவ்வாய் கிழமை ஔவையார விரதம் தனியாக கும்பிட லாமா அம்மா

  • @n.t.chelvin.t.chelvi1817
    @n.t.chelvin.t.chelvi1817 2 місяці тому +1

    பதிவுக்கு மிக்க நன்றி அம்மா 🙏

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 2 місяці тому

      கடவுள் கோயில்ல கரண்ட்ட கட் பண்ணா 😢 முருகன் கை காள் என்ன பண்ணும் 😢

  • @MahaChinnaDD
    @MahaChinnaDD 2 місяці тому +1

    இனிய காலை வணக்கம் சகோதரி🙏😍 வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி 🙏🫂

  • @nathiyavaradhamuthuvelnath7397
    @nathiyavaradhamuthuvelnath7397 2 місяці тому +3

    அம்மா நகையை எந்த நாட்களில் அடகு வைக்கலாம்
    எந்த நாட்களில் மீட்கலாம்
    எந்த நாட்களில் அடகு வைக்கக்கூடாது
    அதற்கு ஒரு பதிவு போடுங்கள்

  • @YogidharmaYogeshdharma
    @YogidharmaYogeshdharma 2 місяці тому

    நன்றி. உங்கள் சேவை தொடரட்டும்.

  • @LakshmiKalasri-nd8et
    @LakshmiKalasri-nd8et 2 місяці тому +1

    ஓம் சரவணபவ 🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏
    ஓம்சக்தி துணை🙏🌿🙏🌿🙏🌿🙏🌿🙏🌿🙏
    வணக்கம் குருமாதா🙏🙏
    நாகபஞ்சமி கருடபஞ்சமி அதன் விளக்கம் செய்முறை அனைத்தும் மிக அழகாக அற்புதமாக சொன்னிங்க மிக்க நன்றி குருமாதா🙏🙏

  • @vijayalakshmisubramanian1250
    @vijayalakshmisubramanian1250 2 місяці тому +1

    அபிஜித் முகூர்த்தம் பற்றிய தகவல்கள்
    வீடியோ போடவும்

  • @devin1062
    @devin1062 2 місяці тому +2

    Mikka nandri amma sivapuranam padal varigaluku vilakam kodungal amma please 🙏🙏🙏 neengal sonathu polave sivaperumanuku abisekam seithu valiatan amma romba santhosam athi sollave varthi illa amma

  • @v2vsamayal500
    @v2vsamayal500 2 місяці тому

    Romba thanks amma nanga kastathula irukara apo nalla oru video engalukku😊

  • @jb19679
    @jb19679 2 місяці тому

    🙏🏾🙏🏾 அருமையான அற்புதமான பதிவு விளக்கம் நன்றி வணக்கம் 🌳🌳🙏🙏

  • @ramyar8020
    @ramyar8020 2 місяці тому +1

    Amma today naga chathurthi i had fasting from morning till evening after sunst after 7.40pm i had food. Amma i did naga pooja on afternoon 2.30 to 3.10pm in rahu kallam. Amma did i do nagachathurthi pooja correctly

  • @SheelaNilachee
    @SheelaNilachee 2 місяці тому +1

    பால் அபிஷேகம் சிம்பல செய்யலாம் என்று சொன்னிங்க
    நான் அப்படிதான் செய்வேன்
    மிக்க நன்றி அம்மா 🙏from
    Malaysia

  • @kowsalyasivakumar2313
    @kowsalyasivakumar2313 2 місяці тому

    சிறந்த தகவலுக்கு நன்றி

  • @pothumani1071
    @pothumani1071 2 місяці тому +3

    ஓம் வள்ளி தெய்வானை முருகா துணை

  • @JaanukamalKamalesh
    @JaanukamalKamalesh 2 місяці тому +1

    Mam pls konjam sekirama varalakshmi viradham video potta usefula irukum...pls mam...

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 2 місяці тому

    Super pathivu ma nandraga soniergal amma thanks ma 🙏

  • @nagalashminagalashmi3877
    @nagalashminagalashmi3877 2 місяці тому +16

    அம்மா என் பையன் படிக்க மாட்டிங்கிரா சுறுசுறுப்பு இல்லாமல் இருக்கா நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்க அம்மா

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 2 місяці тому

      கராத்தே கிலாசுக்கு அனுப்புங்க 🎉

  • @thamaraiselvi1256
    @thamaraiselvi1256 2 місяці тому

    மிக்க நன்றி சகோதரி ❤️
    வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @praveenk411
    @praveenk411 2 місяці тому

    நல்ல தகவல் மிக்க நன்றி

  • @LaxmananKalaivani
    @LaxmananKalaivani 2 місяці тому +1

    மிக்க.நன்றி.அம்மா

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 2 місяці тому +1

    மிக்க நன்றி அம்மா ❤ சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤
    அன்பே சிவம் ❤

  • @murugans2299
    @murugans2299 2 місяці тому +1

    Thanks Akka 🙏🙏🙏

  • @geethachennai5946
    @geethachennai5946 2 місяці тому

    Thank u so much madam .God bless you & your family abundantly ❤

  • @divya4918
    @divya4918 2 місяці тому +1

    Aug 9 ஆம் தேதியில் வரும் வெள்ளிகிழமையில்
    வரலட்சுமி பூஜையை முன்னதாகவே செய்யலாமா அம்மா ?
    தயவு கூர்ந்து செல்லவும்.🙏

  • @mahanstube
    @mahanstube 2 місяці тому

    Mikka Nandri Akka.varamahalakshmi poojai pathivu podunga🙏

  • @harishvinayago3162
    @harishvinayago3162 2 місяці тому

    Hi Amma yesterday you came to house in my dream and you tied lord murugan thread really I was very happy amma

  • @bhavani5482
    @bhavani5482 2 місяці тому +1

    Nandri..

  • @lakshmanans1681
    @lakshmanans1681 2 місяці тому +2

    இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
    வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...

    • @meenakshi1000k
      @meenakshi1000k 2 місяці тому

      Iinda naveena yugathin nadamadum kirubanatha vaariyar neengal tatkalathil aanmeengam migavum mukiyamandu kulandai gallium vaalga ungal panic ungal panic saida kidapadey engal panic adi ketu nadappaday from srilanka❤❤❤❤

  • @mangalakumari7438
    @mangalakumari7438 2 місяці тому

    Thank you so much ma'am for giving good information about God 🙏🙏🙏🙏

  • @Saravanaselvi-dp2kq
    @Saravanaselvi-dp2kq 2 місяці тому

    வணக்கம் அம்மா தாங்கள் வழிகாட்டுதல்படி பூஜை அனைத்தும் மேற்கொள்கிறேன். மிக்க நன்றி.

  • @thamizhyogith8093
    @thamizhyogith8093 2 місяці тому +2

    வரலட்சுமி நோன்பு பதிவு அம்மா

  • @r_j-queens79
    @r_j-queens79 2 місяці тому +1

    நன்றி மா ஒவ்வொரு விழா காலங்களுக்கு ஏற்றார் விரதத்தை அந்த விரதத்தின் புராணக் கதை தெரிந்து கொள்ளவும் பயனை தெரிந்து கொள்ளவும் வேண்டியே உங்கள் பதிவிற்காக நான் ஒவ்வொரு ஒவ்வொரு முறையும் காத்துக் கொண்டே இருக்கிறேன் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்மா🙏🙏🙏

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 2 місяці тому

      கடவுள் கோயில்ல கரண்ட்ட கட் பண்ணா 😢 முருகன் கை காள் என்ன பண்ணும் 😢

  • @Praba-vo5nd
    @Praba-vo5nd 2 місяці тому +3

    கருங்காலி வேல் வீட்டில் வைத்து வழிபடலாமா அதற்கு அபிஷேகம் பண்ண வேண்டுமா பதில் சொல்லுங்க மேடம்

  • @kothaikolamJayanthi1982
    @kothaikolamJayanthi1982 2 місяці тому

    அருமையான பதிவு 🙏 நன்றி அம்மா

  • @saranyasam6730
    @saranyasam6730 2 місяці тому

    Arumaiyana pathivu nanri annaiye🙏

  • @NeelaSakthivel-h2q
    @NeelaSakthivel-h2q 2 місяці тому

    வாழ்க வளமுடன் நன்றி அம்மா வாழ்த்துக்கள்

  • @UmaSankar-xp4ks
    @UmaSankar-xp4ks 2 місяці тому +2

    அம்மா விநாயகர் அகவல் பற்றி ஒரு பதிவு தாங்க ம்மா

  • @Varalakshmi-ke1dd
    @Varalakshmi-ke1dd 2 місяці тому +1

    அம்மா வணக்கம்.. நான் இந்த வருடம் வரலெட்சுமி அம்பாளுக்கு புதிதாக தாலி வாங்க போகிறேன்... எப்படிப்பட்ட தாலி வாங்க வேண்டும் என்று தயவு செய்து🙏🙏சொல்லுங்கள் அம்மா.

  • @sargunavathi3377
    @sargunavathi3377 2 місяці тому

    Hiii ma'am its very clear and neat explanation thanks very much ma'am nice topic from Bangalore sarguna thanks mam

  • @madhavaramanmadhavarao1913
    @madhavaramanmadhavarao1913 2 місяці тому

    Nalla விளக்கம்.

  • @pothumani1071
    @pothumani1071 2 місяці тому +2

    ஓம் சிவ சக்தி

  • @maagniramesh5161
    @maagniramesh5161 2 місяці тому +1

    ௮ம்மா வணக்கம், ௮ம்மை பற்றி ஒரு பதிவு தர வேண்டும், ௮ம்மை வந்தால் வீட்டில் விளக்கு ஏற்ற கூடாது என்று சொல்கிறார்கள்

  • @SumitraA-p1v
    @SumitraA-p1v 2 місяці тому +1

    அனந்த விரதம் பற்றி கூறுங்கள் சகோதரி

  • @kalaivani6023
    @kalaivani6023 2 місяці тому +1

    சகோதரி சப்த கன்னியர்கள்/சப்த மாதர்கள் வழிபாடு வீட்டில் செய்யும் முறை களை சொல்லுங்கள் ‌.நன்றி🙏

  • @Alagumani-v4l
    @Alagumani-v4l 2 місяці тому +1

    வரலக்ஷ்மி கலசம் மற்றும் அம்மன் சிலை எந்த திசை பார்த்தவாறு வைக்க வேண்டும் அம்மா

  • @pothumani1071
    @pothumani1071 2 місяці тому +2

    ஓம் நமோ லஷ்மி நாராயணா

  • @chitravk5800
    @chitravk5800 2 місяці тому +1

    நன்றி அம்மா வணக்கம் ❤

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 2 місяці тому

      கடவுள் கோயில்ல கரண்ட்ட கட் பண்ணா 😢 முருகன் கை காள் என்ன பண்ணும் 😢

  • @ManojKumar-e4o2c
    @ManojKumar-e4o2c 2 місяці тому

    Thank you very much ❤

  • @madhavaramanmadhavarao1913
    @madhavaramanmadhavarao1913 2 місяці тому

    மிக்க நன்றி அக்கா.

  • @saransweety2495
    @saransweety2495 2 місяці тому +3

    இந்த நால் குழந்தை பிரகலாமா அம்மா ennaku Friday oppression atha

  • @ushalakshmaiah3530
    @ushalakshmaiah3530 2 місяці тому +2

    Sister, muruga Perumal malai podum murai sollunga .

  • @Priyasekar.S
    @Priyasekar.S 2 місяці тому +1

    Thanks you Amma

  • @rekhakeerthana7574
    @rekhakeerthana7574 2 місяці тому +5

    அம்மா உரிய நேரத்தில் கல்யாணம், குழந்தை இல்ல சொன்னிங்க, அப்படியே உரிய நேரத்தில் வேலை கிடைக்கல அதையும் சேர்த்துக்கோங்க அம்மா 🙏🏻

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 2 місяці тому

      கடவுள் கோயில்ல கரண்ட்ட கட் பண்ணா 😢 முருகன் கை காள் என்ன பண்ணும் 😢

  • @ramanujamsundaraiya760
    @ramanujamsundaraiya760 2 місяці тому

    Romba nandri amma

  • @anithavasan7092
    @anithavasan7092 2 місяці тому +1

    Puttru ula nagar silaiku panalama... Ilai arasamarayhadiyil ula silaiku panalama. Ethu vishesham

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 місяці тому

    இனிய காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏

  • @parthasarathym15
    @parthasarathym15 2 місяці тому

    Thanks Amma ennudia mamanar thithi garudapanjami andru varugirathu anal adiammavasai andruthan padaiyal pottom erandumurai padayal podalama pathil kurungal amma

  • @SelvakumarRV
    @SelvakumarRV 2 місяці тому +2

    அம்மா நான் நாக சதுர்த்தி வழிபாடு செய்யல கருட பஞ்சமி வழிபாடு செய்யலாமா

  • @shankarishankari7467
    @shankarishankari7467 2 місяці тому

    Thanks amma it is very usefull amma

  • @LakshuDesigner
    @LakshuDesigner 2 місяці тому +2

    Varalakshmi viratham solluga😊

  • @indhujadinesh7383
    @indhujadinesh7383 2 місяці тому +1

    Amma enaku sami kumbidum pothu ellam manathu pada padapu agirathu. Nalla alangaram seithu nalla badiya kumbiduven anal manthu sanjalam aguthu amma manasu nimmathiya ellai amma

  • @dhannyadeveesh3737
    @dhannyadeveesh3737 2 місяці тому +1

    En ponum paiyanum konjam kuda padipelayum enthalpy velailayum interest illama irukanga Amma...enna panrathu....

  • @dhamayanthimadhu1015
    @dhamayanthimadhu1015 2 місяці тому +2

    Nandrima

  • @naguammu2214
    @naguammu2214 2 місяці тому +2

    Varalakshmi nombi pathi poduga amma

  • @gowthamik9730
    @gowthamik9730 2 місяці тому +1

    Amma en thangaikku unnum thirumam Kudi varavillai enna seivathu pls sollunga , unga varthaikkaga katthirukkiren.

  • @Umaranjani85
    @Umaranjani85 2 місяці тому

    Varalakshmi poojaiku waiting for your amma 🙏🙏

  • @dikshitm7987
    @dikshitm7987 2 місяці тому +2

    Amma raja rajeshwari amman viratham pathi solluga

  • @parthasarathy7562
    @parthasarathy7562 2 місяці тому +2

    Varalakshmi nombu time madam.

  • @kalaiselvyudayakumar7219
    @kalaiselvyudayakumar7219 2 місяці тому

    Nandri Amma
    Vazga valamudan 🙏

  • @palanielumalai8895
    @palanielumalai8895 2 місяці тому +1

    amma en magulukku nagathosam ulladu parigaram sollunga 🙏

  • @Murugan-uv9bm
    @Murugan-uv9bm 2 місяці тому +6

    அம்மா எங்க அண்ணனுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை நான் கல்யாணம் ஆகி வீட்டுக்கு வந்து விட்டேன் மிகவும் வருத்தமாக இருக்கிறது என் அண்ணனுக்காக நான் விரதம் இருந்து வழிபாட்டை வழிபடலாமா pls pls reply pls pls reply பண்ணுங்க

  • @lakshmisanjay3031
    @lakshmisanjay3031 2 місяці тому +3

    அம்மா எனக்கு உடல்நிலை சரி இல்லை மா. வெளில சொல்லவும் முடியல. ரொம்ப கஷ்டமா இருக்கு மா. ஆபரேஷன் இல்லாம குணமா கனும். ஏன் பேமிலி காக. என் பசங்களுக்காக நான் ஆரோக்கியமாக இருக்கணும். Bless pannuga ma✨

    • @joshnasrir5495
      @joshnasrir5495 2 місяці тому +2

      Kavalapadatheengama seekiram gunamaiduveenga nan en kula deiva thiddam vendikolkiren

    • @mahavenu8239
      @mahavenu8239 2 місяці тому

      God bless you ma

  • @Saraa0927
    @Saraa0927 2 місяці тому

    Romba nandri ma❤

  • @ganesan.p3990
    @ganesan.p3990 2 місяці тому +2

    அம்மா வேலைக்கு போய்விட்டு வந்து மாலையில் நாக சதுர்த்தி கும்பிடலாமா

  • @athishactivities2047
    @athishactivities2047 2 місяці тому

    Vanakkam amma🙏🙏🙏