Ponnu Pudichirukku (ECLP30522) by Chandra Bose (complete)

Поділитися
Вставка
  • Опубліковано 27 лип 2019
  • Ponnu Pudichirukku (ECLP30522) by Chandra Bose (complete)

КОМЕНТАРІ • 119

  • @vikymaster3383
    @vikymaster3383 Рік тому +14

    எனக்கு வயது 55 . இந்த படம் வெளிவந்த பொழுது நான் பத்தாம் வகுப்பு படிக்கிறேன். இந்த பாடலை கேட்கும்போது என் இளமைக்கால நினைவுகள் வந்து போகும்.

    • @alagardurai
      @alagardurai 9 місяців тому

      எனக்கு 54 வயது அய்யா

  • @selvarasueagle
    @selvarasueagle 4 роки тому +21

    எங்களுக்கும் இந்த படங்களின் பாடல்களை கேட்க வாய்ப்பளித்த அந்த நல்ல உள்ளத்திற்கு கோடான கோடி நன்றிகள்... இந்த படம் முழ்வாதும் பதிவேற்றம் செய்து எங்களை பார்ப்பதற்கு வாய்ப்பளிக்க கேட்டுக்கொள்கிறேன்....

  • @Rajatamil-xo4xb
    @Rajatamil-xo4xb 5 місяців тому +10

    பொண்ணு பிடிச்சிருக்கு இசைத்தட்டு நானும் வைத்திருக்கிறேன் சிறப்பான பதிவு நன்றி

  • @prabaharan5330
    @prabaharan5330 4 місяці тому +7

    அனைத்து கிராமத்திலும் கூம்பு வடிவ ஒலி பெருக்கியில் வலம் வந்த பாடல்கள், நன்றிகள்

  • @Karpagamramasamy
    @Karpagamramasamy 9 місяців тому +10

    இந்தப்படத்தை யூடுபிள் போடுங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் நல்ல படம்

  • @vijayad5015
    @vijayad5015 9 місяців тому +14

    இந்த படம் இருந்தா போடுங்களேன்

  • @madhusm4461
    @madhusm4461 2 роки тому +7

    Sm madhu driver pochampalli. சூப்பர் சூப்பர் செம்ம சூப்பர் செலக்க்ஷன் பாடல் நான் சின்ன வயதில் இருக்கும் போது எங்க ஊரில் மைக் செட்டில் அதிகம் கேட்டு ரசித்து இருக்கிறேன் அப்போது எல்லாம் கல்யாண வீட்டில் இந்த பாடலை தான் அதிகம் ஒலி பரப்பு செய்வார்கள் மகிழ்ச்சி👌💐😊😊 🥰

  • @gnanasekarank7942
    @gnanasekarank7942 2 роки тому +8

    எங்களை எல்லாம் அந்த கால நினைவுகளுக்கு இட்டு செல்கிறது இந்த பாடல்கள் சபாஷ்

  • @maheswaran1558
    @maheswaran1558 3 місяці тому +4

    எனக்கு 5 வயது இருக்கும்போது இந்த படம் எங்கள் ஊர் தியேட்டரில் பார்த்திருக்கிறேன் ஆவணி மாசம் பொறக்கட்டும் என்கிற பாடல் இந்த படத்தின் டைட்டில் பாடல் என்று நினைக்கிறேன் இந்த பாடலின் ஆரம்பத்தில் வரும் தானதந்த தானனே என்று ஒலிக்கும்போது அந்த சத்தம் எங்கள் ஊருக்கே கேட்டது 40 வருடங்கள் ஆகிவிட்டது இப்போது வரை இந்த பாடலை மறக்க வில்லை படமும் சிறந்த படம் யாராவது யூ டூயூப்பில் பதிவேற்றுகளேன்

  • @karuppananmurugandi8145
    @karuppananmurugandi8145 4 роки тому +18

    தேடிக்கொண்டே இருக்கின்றேன்....தயவு செய்து இந்தப் படத்தோட பாடல்களை வீடியோவாக போடவும்..

    • @gulothungan1497
      @gulothungan1497 10 місяців тому

      engum kidaikkavillai

    • @kanagarajt
      @kanagarajt 3 місяці тому

      ua-cam.com/video/l5FIM_pJImQ/v-deo.htmlsi=HteL_VC6XeYE7wwJ

  • @muthukamatchi7209
    @muthukamatchi7209 4 роки тому +20

    இரண்டு வருடங்களாக தேடிப்பார்த்து இப்போது கொடுத்த நண்பருக்கு மிக்க நன்றி

  • @manimaran2075
    @manimaran2075 4 роки тому +19

    ஆவணி மாசம் பொறக்கட்டும் 👌👌👌👌👌👍👍👍👍👍👍👍

  • @thagadoorassociates2534
    @thagadoorassociates2534 4 роки тому +12

    அந்த இந்திர லோகமே - Ponnu Pidichirukku
    தயவுசெய்து சார் இந்த பாடல் வீடியோ இருந்தால் யாராவது போடுங்களேன் நன்றி

  • @balakumarmuthusami8713
    @balakumarmuthusami8713 4 роки тому +8

    ரேவதி ன் நடிப்பில் அற்புதமான படம்.
    தெவிட்டாத பாடல்கள்.

  • @prakashs.h.r5379
    @prakashs.h.r5379 4 роки тому +9

    பல ஆண்டுகள் தேடல் இந்த பாடல். நல்ல நேரம் பொறந்திருச்சு ஆவணி மாசம் பொறக்கட்டும் அப்புறம் பாரடி சின்ன புள்ள.

  • @neruppurchinnamuthu
    @neruppurchinnamuthu 2 роки тому +8

    கொடுத்த நண்பருக்கு மிக்க நன்றி

  • @mookkanmookkan935
    @mookkanmookkan935 Рік тому +7

    பள்ளளிபறுவத்திகேட்டபாடல்.5.வறுடம்தேடினேண்நேற்றுதான்கண்டுபிடிச்சேன்

  • @skybluetamil7822
    @skybluetamil7822 4 роки тому +10

    அந்த இந்திரலோகமே இங்கு வந்தது போலவே அருமையான பாடல்

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 3 роки тому +5

    சொல்ல வார்த்தை இல்லை , பல சமயம் கண்ணீர் வரவைத்த வரிகள் , உணர்வை உறசி பார்த்த வசுதேவன் குரல்..

  • @rajpirakash
    @rajpirakash 7 місяців тому +7

    அருமையான இசையும் பாடல்களும் கேட்க கேட்க இனிமை

  • @AnbarasanA-uo8xd
    @AnbarasanA-uo8xd 2 місяці тому +2

    சந்திரபோஸ் ஐயா அவர் களே உங்களின் இசைக்கு வாழ்த்து கூற வார்த்தைகளே இல்லை இந்த இரவில் செவி கொடுத்து உறக்க்கத்தை மறக்க செய்தது உந்தன் இசை இனிமை அருமைஎன்றும்கேட்கபுதுமை🎉🎉🎉🎉🎉🎉

  • @user-io7fz6ol7s
    @user-io7fz6ol7s 3 місяці тому +3

    உலகின் தலைசிறந்த பாடகி ஜானகி அம்மாள்

  • @user-dn4sw7zq6l
    @user-dn4sw7zq6l 3 місяці тому +2

    எஸ்.. எ.. ராஜ் கண்ணு. இயக்கத்தில்.. சந்திரபோஸ்.. இசையில்.. மிக. அருமையான.. படம்.. பாடல்.. சூப்பர்❤❤❤❤❤

  • @k.krishnanastrology9607
    @k.krishnanastrology9607 4 місяці тому +4

    அருமை❤சிறுவயதில் கேட்டது

  • @chitrabaskaran6877
    @chitrabaskaran6877 Рік тому +19

    இந்த படம் வரும் போது எனக்கு பதிமூன்று வயது அந்த காலத்தில் பெரியவர்கள் மட்டுமே அனுமதி

    • @AshokAndrews-vz4im
      @AshokAndrews-vz4im 4 місяці тому +3

      ,,இப்போ இன்னா வயசு உங்களுக்கு...

    • @TharakeswariS
      @TharakeswariS 3 місяці тому

      Super

    • @TharakeswariS
      @TharakeswariS 3 місяці тому

      Padam podunga sir please

  • @laserselvam4790
    @laserselvam4790 9 місяців тому +4

    மலேசியா வாசுதேவனின் குரலில் அவர் குறித்த அந்த காலத்திலேயே அருமையான

  • @mohammedraffick464
    @mohammedraffick464 3 місяці тому +2

    எல்லா ரேடியோ சேனல்லையும் இந்தபடம் பாடல் போடுவான் பயங்கர பேமஸ்

  • @laserselvam4790
    @laserselvam4790 3 місяці тому +1

    சந்திரபோசின் அருமையான குரலாக கேட்பது இனிமை இன்றும் என்நும்

  • @josephanthony254
    @josephanthony254 5 років тому +11

    அண்ணா தாங்களுக்கு மிக்க நன்றி அண்ணா.......இதுபோல் இன்னும் பல படங்களின் பாடல்களை தாங்கள் பதிவேற்ம் செய்ய வேண்டும் மீண்டும் மீண்டும் நன்றி அண்ணா.......... நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றிநன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி.................

    • @MrRainRecords
      @MrRainRecords  5 років тому +6

      You are welcome

    • @ponraj9351
      @ponraj9351 5 років тому +4

      இந்த மூவீஸ் வேன்டும்

    • @maheshwaran393
      @maheshwaran393 4 роки тому +3

      இந்த படம் கிடைக்குமா

    • @sureshbabu956
      @sureshbabu956 4 роки тому +1

      Mahesh Waran இந்த படவேண்டும்

    • @marishmarish1145
      @marishmarish1145 4 роки тому +1

      Superhit songs I am so happy enjai myself. Thaks

  • @survivertamilanz7971
    @survivertamilanz7971 4 місяці тому +2

    கிராம ரீங்காரம் கேட்டு ட்டே இருக்கலாம் ஆஹா ஆஹா

  • @kumarparasuraman1587
    @kumarparasuraman1587 3 місяці тому +1

    இசை அரசி ஜானகி அம்மாள் இந்த குரலுக்கு ஈடுயினை இல்லை அம்மா உனக்கு என் மனமார்ந்த சல்யூட்

  • @RajuRaj-jf2qj
    @RajuRaj-jf2qj 4 роки тому +12

    இந்த படம் இருந்தா லிங் அனுப்புங்க

  • @user-ub3bk7fq2w
    @user-ub3bk7fq2w 3 місяці тому +1

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்

  • @gorillagiri7327
    @gorillagiri7327 9 місяців тому +3

    Chandra Bose very talented composer

  • @user-ie2dr3ux7u
    @user-ie2dr3ux7u 3 місяці тому +1

    நீண்ட கால தேடல்
    நிறைவேறியது
    நன்றி

  • @madhu3778
    @madhu3778 3 роки тому +2

    Sm Madhu driver pochampalli naan chinna vayathil pala murai kettu rasitha padal enakku romba pudicha padal ethu thanks👌💐💐❤️❤️❤️💕💕👏👏👏

  • @Jayageetha-zf9ns
    @Jayageetha-zf9ns 3 місяці тому +2

    Please இந்த படம் போடுங்க எங்கு தேடியும் கிடைக்கவில்லை

  • @karokebalajics3727
    @karokebalajics3727 9 місяців тому +3

    ❤❤❤❤❤❤supee hit songs in my young age

  • @kasivel1276
    @kasivel1276 2 роки тому +2

    Legend music director Mr.chandrabose

  • @murugesans3733
    @murugesans3733 4 роки тому +4

    Supper song.rompa thanks

  • @graj4398
    @graj4398 4 роки тому +5

    Super ...

  • @vikramstyle6987
    @vikramstyle6987 4 роки тому +2

    Very very thanks .....my mother always ask to this film last 10years ...i was search many time but not found , now very happy to my mom .....thank u very much

  • @kasivel1276
    @kasivel1276 2 роки тому +3

    All hits

  • @rajarathinam8008
    @rajarathinam8008 10 місяців тому +3

    சூப்பர்.பாடல்கள்

  • @user-cn7ns5qj5f
    @user-cn7ns5qj5f 2 роки тому +5

    அருமை அருமை உங்கள் வாட்ஸ்அப் நம்பர் ப்ளீஸ் சார்

  • @kumaresanl164
    @kumaresanl164 9 місяців тому +2

    தயாரிப்பாளர் காலமானார்.

  • @vedanayagamsLn
    @vedanayagamsLn 3 місяці тому +1

    அருமை அருமை

  • @baluv9250
    @baluv9250 4 місяці тому +1

    Verysuper is nice voice inM.vasudevan

  • @senthamarai2054
    @senthamarai2054 Рік тому +2

    Memorable song,

  • @manoraja7132
    @manoraja7132 3 роки тому +3

    Excellent

  • @veerakumar4884
    @veerakumar4884 3 роки тому +3

    Padam upload pannunga please

  • @gorillagiri7327
    @gorillagiri7327 9 місяців тому +2

    Sema hit album

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 2 місяці тому +2

    இந்தப் படத்திற்கு வானொலி விளம்பரம் அந்த காலத்தில் நன்றாக இருக்கும் இலங்கை வானொலியில் அல்லது

  • @laserselvam4790
    @laserselvam4790 2 місяці тому +1

    சந்திரபோசின் இசைக்கு மகுடமாக ஆரம்பமாக இளையராஜவை 😊

  • @gobia6500
    @gobia6500 Рік тому +3

    Superb,,.....

  • @dharmalingam9445
    @dharmalingam9445 Рік тому +2

    Super songs

  • @sivakumarmurugesan2696
    @sivakumarmurugesan2696 3 роки тому +1

    My favorites songs❤❤❤

  • @velmuruganvelmurugan4758
    @velmuruganvelmurugan4758 9 місяців тому

    Super hit song ❤❤❤❤

  • @kasivel1276
    @kasivel1276 2 роки тому +4

    Thank you for uploading

  • @user-ub3bk7fq2w
    @user-ub3bk7fq2w 3 місяці тому +1

    இந்தப் படத்தில் உள்ள அனைத்து பாட்டுமே வீடியோ சாங்காக மாற்ற வேண்டும்

  • @d.babusurya4094
    @d.babusurya4094 4 роки тому +2

    Thanks for sharing

  • @dharmalingam9445
    @dharmalingam9445 Рік тому +2

    Rompathankas

  • @subramanimani3176
    @subramanimani3176 9 місяців тому +1

    Nan 3standard padikkumpodu enda song ketten manadu kastmaga ulladu 🎉suer sir

  • @David-rf3hj
    @David-rf3hj 3 місяці тому

    இது போல் படம் இனிமேல்வருமா இல்லை இதை போல் அருமையாண பாடல்தான்கேட்க முடியுமா

  • @user-hy4fb8zd5q
    @user-hy4fb8zd5q 3 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ super super super

  • @selvamuthariyer8638
    @selvamuthariyer8638 4 роки тому +1

    Pls movie come

  • @dsrinithi2511
    @dsrinithi2511 3 місяці тому

    Enna oru panbana badalkal Arumai

  • @dharmarajkamatchi3640
    @dharmarajkamatchi3640 4 роки тому +2

    Please upload the movie

  • @Tamilottupdates
    @Tamilottupdates 3 роки тому +2

    Thank u bro enkitta intha cassets irunthu miss ayidchu antha lady voice intro oda kekkurappa antha kaalathuke pona mari oru feel athe voice enga chinna rasa movikkum vrum ovvoru songukum oru intro marakka mudiyuma
    "Oorukku merrkala song
    Sigjt adikka poga mattaom song
    Antha indira line game song
    Hm antha kaala ninaivu ☹️
    Climax vera leval
    Mudinja movie upload panuga bro

  • @muruganm5484
    @muruganm5484 4 роки тому +6

    I am looking for the LP Record version of MUDHAL MARIYATHAI, wherein Barathiraja and Vairamuthu introduce every song to the audience. Please provide if available

    • @MrRainRecords
      @MrRainRecords  9 місяців тому

      It looks like this is it - www.discogs.com/release/9296051-Ilaiyaraaja-Mudhal-Mariyathai-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%A4
      One copy is for sale from the USA.

  • @loganathan4480
    @loganathan4480 2 місяці тому +2

    என் இதயம் தொட்டா 😮அந்தா இந்திர லோகம் வருமா

  • @narayanasamiveerteswaran4526
    @narayanasamiveerteswaran4526 3 місяці тому +1

    Last scene very famous

    • @srivaramangaisathya9147
      @srivaramangaisathya9147 3 місяці тому +1

      S ரேவதி எரியுற விளக்குல சேலை முந்தானை போட்டு பாண்டியனை கட்டிப்பாங்க

  • @kasivel1276
    @kasivel1276 2 роки тому +2

    No words

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 2 місяці тому

    MSV BASE TUNE CHANDRA BOSE ROCKING

  • @kasivel1276
    @kasivel1276 2 роки тому +2

    Pls video songs

  • @subashinil.g.4507
    @subashinil.g.4507 Рік тому

    Muthal Mariyathai Idhe mathiri Bharathiraja Dialogue vendum Please upload

  • @graj4398
    @graj4398 4 роки тому +4

    Ithutan .. Ithaithan ....

  • @balakrishnand9166
    @balakrishnand9166 2 місяці тому

    ❤🎉🤠👌

  • @user-pc9xz2pp7m
    @user-pc9xz2pp7m Місяць тому

    🌹🌷💐

  • @baluv9250
    @baluv9250 4 місяці тому +1

    ❤😮😢

  • @avm8104
    @avm8104 9 місяців тому +2

    Avm

  • @sutherson7067
    @sutherson7067 5 місяців тому +1

    How i can get mp3 song with High quality

  • @nagalakshmiramar2483
    @nagalakshmiramar2483 Місяць тому

    Please try again this movie

  • @s.a722
    @s.a722 Рік тому +2

    😮 37:24

  • @suryasurya7240
    @suryasurya7240 4 роки тому +3

    Record player ungalidam irukkiratha

  • @reethu1097
    @reethu1097 10 місяців тому +1

    😅

  • @dharmakanixavier1058
    @dharmakanixavier1058 2 місяці тому

    , ..

    • @dharmakanixavier1058
      @dharmakanixavier1058 2 місяці тому

      ❤❤, ஆனால் அந்த நாள் ஞாபகம்.,

  • @subramanisubbu3458
    @subramanisubbu3458 Рік тому +2

    Vjgg

  • @azhagiri5355
    @azhagiri5355 Рік тому +2

  • @David-rf3hj
    @David-rf3hj 3 місяці тому

    இந்த படத்தின் கதாநாயகி ரேவதி நாயகன் யார்

  • @s.k.kutralaselvamselvam2147
    @s.k.kutralaselvamselvam2147 10 місяців тому +3

    Very very thanks for uploading this video.crystal clear audio