Odi Vaa Muruga தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் பாடிய முருகன் பக்தி பாடல் ஓடி வா முருகா

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 489

  • @arunpaviarunpavi2067
    @arunpaviarunpavi2067 7 місяців тому +77

    ஓம் முருகா 🙏சஷ்டி விரதம் இருந்து வேண்டினேன் என் நிறைவடைந்தது ,🙏முருகா 🙏என் வயிற்றில் இருக்கும் குட்டி முருகர் 🙏🙏 சீக்கிரம் எங்க விட்டில் எனக்கு குட்டி முருகர் 🙏ஆரோக்கியமாகா நல்லபடியக பிறக்க முறுகபக்தர்கள் வேண்டிகோக 😢🙏அவனும் என்னை போலவே உன் மீது பக்தியோடு வளர வேண்டும்🙏 ஆண் குழந்தை பிறக்க அருள் புரிய வேண்டும் உன்னையே நம்பி இருக்கிறேன் அப்பா முருகா சரணம் சரணம்🙏

    • @mkpandi8319
      @mkpandi8319 3 місяці тому

      😊😊😊😊😊olll😊😊ll😊😊l😊llll😊l😊😊l😊9😊9😊9😊9😊9o9op😊😊oo99

    • @GomathiMurugan-jh9ni
      @GomathiMurugan-jh9ni 26 днів тому +2

      R

    • @mahadeviviji4542
      @mahadeviviji4542 6 днів тому +1

      முருகனே குழந்தை ஆக பொறக்கட்டும்.

    • @arunraj1288
      @arunraj1288 6 днів тому

      Wishes

    • @PoornaChandra-g6z
      @PoornaChandra-g6z День тому

      Telugu pata kavali

  • @barathbarathan6146
    @barathbarathan6146 Місяць тому +7

    முருகா எனக்கு உங்கள் அருள் கிடைத்தால் போதும் முருகா ..வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. ..

  • @sivaselvaraj_ayya
    @sivaselvaraj_ayya 2 роки тому +62

    ஓம் ச ர வ ண ப வ 🙏🙏🙏
    ஓம் முருகா கருணை கடலே எம் போன்றோர்க்கும்
    அருள் புரியும் உன் கருணையை
    என்னவென்று உறைப்பேன் 🙏
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏

  • @muthupayya4953
    @muthupayya4953 Рік тому +27

    நான் நாள் தவறாமல் கேட்கும் பாடல்..... என்ன ஒரு பாடல் !என்ன ஒரு நடனம்! அனைவருக்கும் வாழ்த்துகள் 💐🙏🏻🙏🏻💐🙏🏻

  • @kaliyammalg1631
    @kaliyammalg1631 20 днів тому +6

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஓம் சரவண பவ.

  • @vinothkumar.o.svinothkumar5229

    எந்தன் சிரிய வயதில் ஐயப்ப பக்தர்கள் மாலையிட்டு, எங்கள் ஊர் பெருமாள் கோயிலில் redio - வில் இப்பாட்டு போடுவாங்க,இப்பொதா தெரியுது குரலுக்கு சொந்தகாரர் யார் என்று,அழகிய தெய்வீக குரல்.

  • @SubbuThai-km7cy
    @SubbuThai-km7cy 4 місяці тому +59

    முருகா ஏ மனசுல எந்த கெட்ட என்னம்வரக்கூடாதுஅய்யா

  • @prasathsanthi4428
    @prasathsanthi4428 Рік тому +15

    ஓடி வா முருகா
    நீ ஓடி வா கந்தா
    உமையவள் நன்மகனே
    ஓடி வா முருகா
    தெய்வானை வள்ளியோடு
    ஓடி வா முருகா
    செந்தில் வடிவேலனே
    நீ ஆடி வா முருகா
    ஆறுமுக தோற்றத் தோட
    ஓடி வா முருகா
    அரோகரா அரோகரா
    ஆடி வா முருகா
    ஓடி வா முருகா
    நீ ஓடி வா கந்தா
    உமையவள் நன்மகனே
    ஓடி வா முருகா
    தை மாதம் பிறந்திடவே
    ஓடி வா முருகா
    தை மாதம் பிறந்திடவே
    ஓடி வா முருகா
    தரணியில் கொண்டாட்டமா
    ஆடி வா முருகா
    மலை மேலே தேரோட்டமா
    ஓடி வா முருகா
    மலைக்கு கீழே பக்தராட்டம்
    ஆடி வா முருகா
    ஓடி வா முருகா
    நீ ஓடி வா கந்தா
    உமையவள் நன்மகனே
    ஓடி வா முருகா
    பாலோடு பஞ்சாமிர்தம்
    ஓடி வா முருகா
    பாலோடு பஞ்சாமிர்தம்
    ஓடி வா முருகா
    பழநி மலை ஆண்டியாக
    ஆடி வா முருகா
    தைப்பூச திருநாளில்
    ஓடி வா முருகா
    தங்கத்தேரு பவனியிலே
    ஆடி வா முருகா
    ஓடி வா முருகா
    நீ ஓடி வா கந்தா
    உமையவள் நன்மகனே
    ஓடி வா முருகா
    அடிவாரம் சுத்தி வந்தோம்
    ஓடி வா முருகா
    அடிவாரம் சுத்தி வந்தோம்
    ஓடி வா முருகா
    ஆண்டி உன்னை காண வாரோம்
    ஆடி வா முருகா
    அருளை எல்லாம் தருபவனே
    ஓடி வா முருகா
    அன்னை சக்தி பாலகனே
    ஆடி வா முருகா
    ஓடி வா முருகா
    நீ ஓடி வா கந்தா
    உமையவள் நன்மகனே
    ஓடி வா முருகா
    பன்னீர் அபிஷேகனாக
    ஓடி வா முருகா
    பன்னீர் அபிஷேகனாக
    ஓடி வா முருகா
    பழநி மலை முருகனாக
    ஆடி வா முருகா
    தண்டபாணி தெய்வமே
    நீ ஓடி வா முருகா
    தங்கரத மீதமர்ந்து
    ஆடி வா முருகா
    ஓடி வா முருகா
    நீ ஓடி வா கந்தா
    உமையவள் நன்மகனே
    ஓடி வா முருகா
    தண்டபாணி தெய்வமே
    நீ ஓடி வா முருகா
    தண்டபாணி தெய்வமே
    நீ ஓடி வா முருகா
    தங்கரத மீதமர்ந்து
    ஆடி வா முருகா
    தொண்டர்களை காத்திடவே
    ஓடி வா முருகா
    கொண்டாடும் உள்ளங்களில்
    ஆடி வா முருகா
    ஓடி வா முருகா
    நீ ஓடி வா கந்தா
    உமையவள் நன்மகனே
    ஓடி வா முருகா
    கூட்டமாக குரல் கொடுத்தோம்
    ஓடி வா முருகா
    கூட்டமாக குரல் கொடுத்தோம்
    ஓடி வா முருகா
    ஆட்டம் ஆடி வாட்டம் தீர்க்க
    ஆடி வா முருகா
    ஆறுமுக பேரழகா
    ஓடி வா முருகா
    ஆறுமுக பேரழகா
    ஓடி வா முருகா
    ஆறுதலை தந்திடவே
    ஆடி வா முருகா
    ஓடி வா முருகா
    நீ ஓடி வா கந்தா
    உமையவள் நன்மகனே
    ஓடி வா முருகா
    Post navigation
    Previous PostNext Post
    Related Posts
    Santhanam Kungumam Enge Manakkuthu Song Lyrics
    Thiruneer Ennai Kaakum Song Lyrics in Tamil
    Vatta Nalla Pottu Vachu Song Lyrics in Tamil
    Ange Idi Mulanguthu Song Lyrics in Tamil
    Chinna Chinna Murugaiya Song Lyrics in Tamil
    Solla Solla Inikkuthada Song Lyrics in Tamil
    Leave a Comment
    Your email address will not be published. Required fields are marked *
    Type here..
    Type here..
    Name*
    Name*
    Email*
    Email*
    Website
    Website
    Save my name, email, and website in this browser for the next time I comment.
    Search This Blog
    Search for:
    Search …
    New Movies
    Takkar
    Pichaikkaran 2
    Veeran
    Good Night
    Ponniyin Selvan Part 2
    Pathu Thala
    Viduthalai
    Lyrics Writers
    Vaali
    Vairamuthu
    Na.Muthu Kumar
    Thamarai
    Yugabharathi
    Viveka
    Madhan Karky
    Kabilan
    Pa.Vijay
    Snehan
    Music Directors
    Ilayaraja
    Deva
    A.R.Rahman
    Yuvan Shankar Raja
    D.Imman
    Anirudh Ravichander
    Hiphop Tamizha
    Devi Sri Prasad
    Harris Jayaraj
    Vijay Antony
    Male Singers
    S.P.Balasubrahmanyam
    Malaysia Vasudevan
    Yesudas
    Hariharan
    Shankar Mahadevan
    Udit Narayan
    Sathya Prakash
    Sid Sriram
    Pradeep Kumar
    Haricharan
    Female Singers
    S.Janaki
    L.R.Eswari
    K.S.Chithra
    Swarna Latha
    Anuradha Sriram
    Sujatha
    Shreya Ghoshal
    Chinmayi
    Saindhavi
    Shakthisree Gopalan
    Tamil Beats Lyrics © 2023
    We provide lyrics for educational or singing purposes only. The copyright of the lyrics belongs to their respective owners.

  • @ruthran3067
    @ruthran3067 2 роки тому +37

    எனக்கு வயது 37 சிறிய வயதில் கேட்ட அதே உற்சாகம் இந்தப் பாடலின் வரிகள் பாடியவர் குரல் அருமை அருமை அருமை

  • @ருசிக்கும்நேரம்-ன4த

    முருகா!! பிரச்சினையை தீர்க்கும் மருந்தாக வருகிறாய்.

  • @saminathantamilarasan8755
    @saminathantamilarasan8755 8 днів тому +1

    ஓம் முருகா போற்றி 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

  • @Rajivmuthulakshmi
    @Rajivmuthulakshmi Рік тому +51

    என் கண் கண்ட தெய்வம் என் அப்பன் என் அரசன் பழனி ஆண்டவர் என்றும் என் முருகன் நீயேய் 🙏🙏🙏🔥🔥🔥

  • @sivaraman9951
    @sivaraman9951 Рік тому +48

    இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் கேட்டு கொண்டே இருக்கலாம்.......! #ஓம் முருகா🙏

  • @lovlydharma5113
    @lovlydharma5113 6 місяців тому +50

    மனதில் நல்லதை மட்டுமே நினைக்க வேண்டும் முருகா ❤

  • @SaravananS-gw7pr
    @SaravananS-gw7pr Рік тому +69

    என் அப்பன் பாட்டு எல்லாம் அழகு தான்...

  • @sathyakalapandi479
    @sathyakalapandi479 Рік тому +12

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா போற்றி ஓம் கந்தா போற்றி ஓம் கதிர் வேலா போற்றி ஓம் கார்த்திகேயா போற்றி 🦚🦚🦚🦚🦚

  • @sugumarsugumar4303
    @sugumarsugumar4303 2 місяці тому +4

    எந்த நேரமும் என் அப்பன் முருகன் நினைவுதான் என்னை அவனுக்கே அர்ப்பணித்து விட்டேன் பழநிக்கு பாதயாத்திரை செல்பவன் நான் மறக்க முடியாது என் அப்பனை

  • @veerammalAnandan
    @veerammalAnandan Рік тому +32

    அருமையான பாடல் தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் ❤

  • @RajeshKumar-vb5fv
    @RajeshKumar-vb5fv 2 роки тому +114

    20 வருடமாக நான் ரசிக்கும் பாடல்...

  • @KalaV-re9ni
    @KalaV-re9ni Рік тому +1

    முருகன் அருளால் ‌நல்லதோர். மாற்றம் செய்து. என் வாழ்க்கை முழுவதும். துன்பங்களை எல்லாம் களைத்து. நல்ல வேலை கிடைக்க உதவ வேண்டும் அய்யா ❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢🎉🎉🎉

  • @Dinesh-od6qs
    @Dinesh-od6qs Рік тому +8

    என் அப்பா முருகா 🙏🙏 என் வாழ்க்கையில் முக்கியமான கடவுள்

  • @kavi2703
    @kavi2703 2 роки тому +38

    Intha song kekkum pothu ennamo murugane enga veetukku vantha mathiri avloo happy ah irukku

  • @rathna.a8100
    @rathna.a8100 Рік тому +57

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகர என் மகள்க்கு விரைவில் நல்ல வரன் அமையனும் முருகா நிங்கதான் அருள் புரியும் முருகா

    • @appuabinesh6575
      @appuabinesh6575 Рік тому +4

      ஓம் முருகா வேல் வேல் முருகா

    • @thangamanimani1070
      @thangamanimani1070 11 місяців тому

      ​@@appuabinesh6575❤❤ AA aiwjdpallalsks hf uhh
      Iguhyghhhhhhghm
      Rdmeue
      , Zee se se ki se se se se CR GT se GT by

    • @moorthithala0076
      @moorthithala0076 11 місяців тому +2

      Entha oornga neenga

    • @moorthithala0076
      @moorthithala0076 11 місяців тому

      Hello

    • @rathna.a8100
      @rathna.a8100 11 місяців тому

      சென்னை

  • @nehrujayaraman8627
    @nehrujayaraman8627 3 місяці тому +4

    எல்லோரும் நல்ல இருக்கணும் நாங்களும் நல்ல இருக்கணும் 🙏🙏🙏

  • @Mydearammu-r8c
    @Mydearammu-r8c Рік тому +5

    முருகனை துணை 🦚🦚🔥🙏🙏🙏🙏 என்றும் உன் அடிமை,.... முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gobinath3035
    @gobinath3035 Рік тому +16

    திருச்செந்தூர் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @karpagavallikarpagavalli3125
    @karpagavallikarpagavalli3125 2 роки тому +31

    ஓம் சரவணபவ போற்றி

  • @mahesh.amahesh.a5376
    @mahesh.amahesh.a5376 Рік тому +14

    குழந்தை வரம் வேண்டும் முருகா 😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karupputhurai1185
    @karupputhurai1185 Рік тому +12

    Pajanaiyil intha padalai enga appa aasaiyodu alagaka paaduvar ithu polave 🙏🙏🙏🌺🙏🙏🙏🙏🙏

  • @muruganuma7725
    @muruganuma7725 Рік тому +31

    திருச்செந்துர் முருகனுக்கு அரோகரோ

  • @elavarasanelavarasan7123
    @elavarasanelavarasan7123 Рік тому +30

    ஓம் சரவணபவ🔥🔥🔥
    ஓம் சுவாமியே🔥🔥🔥
    ஓம் முருகா சரணம்🔥🔥🔥
    ஓம் கருணை கடவுளே போற்றி🔥🔥🔥
    ஓம் கந்தா துணை🔥🔥🔥
    ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🔥🔥🔥

  • @maripavipavi9072
    @maripavipavi9072 Рік тому +68

    என்றும் உன் அடிமையையே முருகா ❤‍🩹❤‍🩹❤‍🩹❤‍🩹

  • @Arunpriya-tq7vk
    @Arunpriya-tq7vk Рік тому +161

    இந்த பாடலை தினமும் கேட்டதன் விளைவாக என் அப்பன் முருகன் எனக்கு ஆண் குழந்தையாக பிறந்ததாக நம்புகிறேன்🙏🙏🙏

    • @ajaymithran4633
      @ajaymithran4633 8 місяців тому +15

      Ungal pathivu yen kangalai pularika vaithu vitathu ungal v2 muruganuku suthipoduga

    • @LakshmiKayambu
      @LakshmiKayambu 7 місяців тому

      1❤
      ❤❤❤​@@ajaymithran4633

    • @brindasaravanan9179
      @brindasaravanan9179 6 місяців тому +2

      Vazthukal 🙏

    • @NagaraniJayavel
      @NagaraniJayavel 5 місяців тому

      Tolkiktkkkkkkkkktl​@@ajaymithran4633

    • @koushickvikram
      @koushickvikram 5 місяців тому +1

      Vaalthukal 🎉

  • @ananthakannan4658
    @ananthakannan4658 2 роки тому +9

    மிக அருமையான பாடல்

  • @rajeshm7616
    @rajeshm7616 3 місяці тому +5

    Muruga enaku nee thunai😍💯

  • @suresht6666
    @suresht6666 10 місяців тому +19

    என் முதலும் முடிவும் நீயே முருகா 🙏🙏🙏

  • @allinonegopi7328
    @allinonegopi7328 2 роки тому +31

    Music and voice level... 💥💥

  • @perumalnadar2897
    @perumalnadar2897 6 днів тому

    எல்லோருக்கும் நல்லதே நடக்க வேண்டும் முருகா முருகா ❤❤❤

  • @ramasamy1705
    @ramasamy1705 6 місяців тому +4

    ஓடிவா முருகா நீ ஓடிவா முருகா முருகா எனக்கு பிடித்த பாடல்

  • @sekarsekarrav3785
    @sekarsekarrav3785 2 роки тому +45

    ஓம் முருகா சரவணபவ இந்த பாடல் கேட்க கேட்க ஆனந்தம் உற்சாகம் தரும்

  • @malathiprabhakaran1555
    @malathiprabhakaran1555 2 роки тому +17

    Voice arumai ,song arumai

  • @devithirumurugan6542
    @devithirumurugan6542 7 місяців тому +5

    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா என் இஷ்ட தெய்வம் முருகன் அப்பன் முருகன் தான்🙏🙏🙏

  • @leomani8872
    @leomani8872 10 місяців тому +1

    ஓடி வா முருகா
    நீ ஓடி வா கந்தா
    உமையவள் நன்மகனே
    ஓடி வா முருகா
    அடிவாரம் சுத்தி வந்தோம்
    ஓடி வா முருகா
    அடிவாரம் சுத்தி வந்தோம்
    ஓடி வா முருகா
    ஆண்டி உன்னை காண வாரோம்
    ஆடி வா முருகா
    அருளை எல்லாம் தருபவனே
    ஓடி வா முருகா
    அன்னை சக்தி பாலகனே
    ஆடி வா முருகா
    ஓடி வா முருகா
    நீ ஓடி வா கந்தா
    உமையவள் நன்மகனே
    ஓடி வா முருகா
    பன்னீர் அபிஷேகனாக
    ஓடி வா முருகா
    பன்னீர் அபிஷேகனாக
    ஓடி வா முருகா
    பழநி மலை முருகனாக
    ஆடி வா முருகா
    தண்டபாணி தெய்வமே
    நீ ஓடி வா முருகா
    தங்கரத மீதமர்ந்து
    ஆடி வா முருகா
    ஓடி வா முருகா
    நீ ஓடி வா கந்தா
    உமையவள் நன்மகனே
    ஓடி வா முருகா
    தண்டபாணி தெய்வமே
    நீ ஓடி வா முருகா
    தண்டபாணி தெய்வமே
    நீ ஓடி வா முருகா
    தங்கரத மீதமர்ந்து
    ஆடி வா முருகா
    தொண்டர்களை காத்திடவே
    ஓடி வா முருகா
    கொண்டாடும் உள்ளங்களில்
    ஆடி வா முருகா
    ஓடி வா முருகா
    நீ ஓடி வா கந்தா
    உமையவள் நன்மகனே
    ஓடி வா முருகா
    கூட்டமாக குரல் கொடுத்தோம்
    ஓடி வா முருகா
    கூட்டமாக குரல் கொடுத்தோம்
    ஓடி வா முருகா
    ஆட்டம் ஆடி வாட்டம் தீர்க்க
    ஆடி வா முருகா
    ஆறுமுக பேரழகா
    ஓடி வா முருகா
    ஆறுமுக பேரழகா
    ஓடி வா முருகா
    ஆறுதலை தந்திடவே
    ஆடி வா முருகா
    ஓடி வா முருகா
    நீ ஓடி வா கந்தா
    உமையவள் நன்மகனே
    ஓடி வா முருகா

  • @marikaamesh4136
    @marikaamesh4136 2 роки тому +27

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஓம் சரவணபவ கார்த்திகை மைந்தனே போற்றி போற்றி போற்றி.

  • @mdevikamanoj8487
    @mdevikamanoj8487 Рік тому +5

    அய்யன் முருகனின் தீவிர அடிமை நான்

  • @dineshbhuvi4372
    @dineshbhuvi4372 Рік тому +319

    முருகன் அடிமை நான்

  • @pichamuthu
    @pichamuthu Рік тому +19

    இந்த பாடல் தான் தேக்கம் பட்டி சுந்தர்ராஜன் குரலில் என் முருகன் கண் முன் நிற்கிறார்

  • @pandipandi7895
    @pandipandi7895 11 місяців тому +3

    ஓடிவா முருக ஓடிவா முருக 👏

  • @ponnusamyr8332
    @ponnusamyr8332 7 місяців тому +1

    நீங்கள் நலமுடன் இருக்க வேண்டும்
    முருகன் அருள் வழங்கட்டும் 🎉🎉

  • @muthupillaiperiyasamy8831
    @muthupillaiperiyasamy8831 2 роки тому +36

    ஓம் முருகா 🙏🙏🙏எல்லாரும் நலமுடன் வாழ்க முருகா போற்றி ஓம்🙏🙏🙏

  • @Sudhakar-ju2vm
    @Sudhakar-ju2vm 2 роки тому +25

    ஓம் முருகா

  • @gnanaveln2157
    @gnanaveln2157 2 роки тому +30

    பழநி பாதயாத்திரை செல்லும்போது சோர்வை போக்கி வீறு நடை போட வைக்கும் பாடல்
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @bathmam869
    @bathmam869 9 днів тому +1

    என் அப்பன் முருகா நீ எனும் எனக்கு

  • @prasannavgraphics7229
    @prasannavgraphics7229 2 роки тому +23

    ஞானப்பழம்
    ஒருநாள் நாரதர், சிவன் மற்றும் பார்வதி ஆகியோரிடம் ஞானப்பழத்தைக் கொடுத்தார். அதைப் பெறுவதற்காக உலகை மூன்று முறை சுற்றி வர வேண்டும் என்று சிவபெருமான் போட்டி வைத்தார். முருகன் தம் மயில் வாகனம் கொண்டு உலகைச் சுற்ற புறப்பட்டார். ஆனால் விநாயகர் தம் அறிவுக்கூர்மையால் தாய் தந்தையரே உலகம் என்று கருதி அவர்களை மும்முறைை சுற்றி வந்து ஞானப்பழத்தைப் பெற்றார். இதுவே முருகன் தென்னிந்தியாவில் அதிகம் வழிபடக் காரணமாக அமைந்தது. மகிழ்ந்த முருகன் தமிழகத்திலேயே தங்கிவிட்டார் இதுவே முருகன் தென்னிந்தியாவில் அதிகம் வழிபடக் காரணமாக அமைந்தது.
    தொடரும்...
    #murugan #muruganadiyargal #முருகன் #முருகன்அடியார்கள்
    ua-cam.com/video/_fcXpuZmusg/v-deo.html

    • @filmologystudio3958
      @filmologystudio3958 2 роки тому +1

      அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை முருகன் தமிழ் கடவுள்
      மலை யும் மலை சார்ந்த இடமும்
      வாழ்த்த மக்கள் வணங்கும் கடவுள்

  • @karaikudi_pandiyan
    @karaikudi_pandiyan 2 роки тому +40

    தொண்டர்களை காத்திடவே ஓடிவா முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @iyappanc9200
      @iyappanc9200 Рік тому +1

      😍🥰😍😊

    • @jaganr5891
      @jaganr5891 Рік тому

      முருகன் எப்ப இருந்து புது கட்சி ஆரம்பித்தார் தொண்டர்களை காப்பாற்ற அல்ல பக்தர்களைக் காப்பாற்ற

    • @PalaniSamy-ti8tx
      @PalaniSamy-ti8tx Рік тому

      ,❤

  • @NilaA-y5w
    @NilaA-y5w 9 місяців тому +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா ஓம் முருகா சரணம் 🙏🏻🙏🏻

  • @parameswari1685
    @parameswari1685 11 місяців тому +6

    என் கடவுள் முருகன் 🙏🙏🙏

  • @sssathya5291
    @sssathya5291 2 роки тому +13

    Om muruga palani muruga odi va Muruga om Muruga saranam......

  • @SubbuThai-km7cy
    @SubbuThai-km7cy 4 місяці тому +24

    முருகாஎன் அப்பனே ஏபிள்ளக இரண்டுபேரும் நூறுஆயிசுக்குவாழனும்அப்பாமுருகா ஏகுழத்தகாக்கனும் கந்தாஎன்அய்யனேபோற்றி போற்றி போற்றி

  • @perumalnadar2897
    @perumalnadar2897 6 днів тому

    நான் என்றும் முருகா உன் பெயரை மட்டுமே நான் உச்சரிக்க வேண்டும் அப்பனே முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா ❤❤❤❤❤❤❤❤

  • @ருசிக்கும்நேரம்-ன4த

    அடிமை என்பதில் பெருமை அது என் அப்பன் முருகனுக்கு என்பதால்

  • @RBalaji-rc6gw
    @RBalaji-rc6gw 5 місяців тому +1

    முருகா என் உயிரே👏

  • @veerakumar1866
    @veerakumar1866 Рік тому +13

    ஓம் முருகா எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க முருகா நீர் அருள் புரிய வேண்டும்

    • @govindan4359
      @govindan4359 Рік тому

      C.visalakshi,b a.english(lit),gundamalaiyur,billaveeduvattam,($t)

    • @govindan4359
      @govindan4359 Рік тому

      Vish and brothers of America and brothers Tamil movie video 📸 and brothers and sisters of America joined

    • @govindan4359
      @govindan4359 Рік тому

      Vbxtvc and brothers of America account number and model Alisha Pradhan latest

  • @ITACHI143-t2q
    @ITACHI143-t2q 18 годин тому

    அருமை 🥰👍👍👍

  • @yokesh9580
    @yokesh9580 4 місяці тому +2

    ஓம் முருகா துணை❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊

  • @saravananjeya9423
    @saravananjeya9423 Рік тому +15

    Beautiful voice sundarrajan ayya

  • @mr.kv246gaming
    @mr.kv246gaming Рік тому +4

    முருகன் அடிமை நான் ❤❤❤❤🎉🎉❤❤❤❤💯💯

  • @sundarraj8453
    @sundarraj8453 Рік тому +10

    ஓம் முருகா ஓம் முருகா🙏🙏🙏

  • @arunpaviarunpavi2067
    @arunpaviarunpavi2067 7 місяців тому +4

    ஓம் முருகா 🙏ஓம் சரவணபவ முருகா உன்னையே🙏 நம்பி இருக்கிறேன் அப்பா முருகா 🙏 சீக்கிரம் எங்க விட்டில் எனக்கு குட்டி முருகன் 🙏ஆரோக்கியமா அவனும் என்னை போலவே உன் மீது பக்தியோடு வளர வேண்டும்🙏 ஆண் குழந்தை பிறக்க அருள் புரிய வேண்டும் அப்பா முருகா சரணம் சரணம்🙏

  • @manikandan6160
    @manikandan6160 Рік тому +28

    🙏 முருகன் துணை என்றும் 🙏

  • @muthuvadival720
    @muthuvadival720 11 місяців тому +1

    முருகா சீக்கிரமா நீங்க எனக்கு குடுத்த மகளுக்கு இருக்கின்றன நோய் குணமாக வேண்டும் எனது கணவருக்கு நல்ல மனதை குடுக்க வேண்டும் எங்களுடைய கஷ்டத்தை தீர்த்து வையுங்கள் எனக்கு ஆண் குழந்தை வரமாக சின்ன முருகராக நீங்களே வந்து பிறக்க வேண்டும் 🙏🙏🙏

  • @Premjpk43
    @Premjpk43 8 місяців тому +1

    ஓடி வா முருகா ❤

  • @duraisamy_.
    @duraisamy_. 13 днів тому

    எங்கள் குலதெய்வமே முருகாவீர குமாரனே

  • @rathna.a8100
    @rathna.a8100 Рік тому +23

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகர 🙏🙏🙏🙏🙏

  • @ManjuPrasath-p9b
    @ManjuPrasath-p9b Місяць тому

    என உயிரே என் அப்பன் முருகன் .....❤❤❤

  • @sivaraman8
    @sivaraman8 Рік тому +11

    முருகா முருகா முருகா முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா முருகனைஎனக்குபிடிக்கும்

  • @NathiyaV-n4d
    @NathiyaV-n4d 17 днів тому +1

    முருகா நீயே எனக்கு துணை🦚🦚🦚🙏🙏🙏

  • @nithyashreeshree9715
    @nithyashreeshree9715 24 дні тому

    ஓம்.முருகா.போற்றி.நல்லதே.நடக்க.வேண்டும்.முருகா

  • @SuriyaSuriya-j8o
    @SuriyaSuriya-j8o Місяць тому +1

    முருகன் எனக்கு ரொம்ப புடிக்கும்

  • @e.roshan9802
    @e.roshan9802 2 роки тому +16

    🙏🙏🏻ஓம் தமிழ் கடவுள் முருகா 🙏🏼🙏🏽

  • @BabuP-mk3mr
    @BabuP-mk3mr 8 місяців тому +1

    முருகன்என்தெய்வம்முருகன்அடிமை

  • @sinisini7344
    @sinisini7344 3 місяці тому +1

    முருகா அடுத்தது எனக்கும் பயனே பிறகும் முருகா அதுக்கு நீதான் துணையா இருக்கணும்

  • @USHARANI-ly4ke
    @USHARANI-ly4ke 9 місяців тому +1

    Om muruga saranam🙏 Nanum murugan adimai

  • @TamilTamil-tb4wd
    @TamilTamil-tb4wd 18 годин тому

    சூப்பர் ❤❤❤❤

  • @dilli.kdilli.k7384
    @dilli.kdilli.k7384 Рік тому +3

    முருகனுக்கு அரோகரா

  • @nagajothi1313
    @nagajothi1313 2 роки тому +29

    ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @kaviganesh5733
    @kaviganesh5733 Рік тому +7

    Muruga ninaithathu niraiveri india sikaram ponum muruga 🙏🙏🙏🙏

  • @Subakumar-w5v
    @Subakumar-w5v 7 місяців тому +1

    முருகா நீயே முருகா குழந்தையா வரணும் முருகா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏

  • @SorryForeverthing
    @SorryForeverthing 6 місяців тому +2

    🦚🙏என் அப்பன் முருகனின் அடிமை நான் என் உயிர் இந்த மண்ணைவிட்டு போகும்வரை என் மூச்சு முருகா என்று அழைக்கும் 🦚🙏முருகா முருகா 🦚🙏

  • @Kavz__08
    @Kavz__08 Рік тому +12

    Odi vaa Muruga neenga odi vaa muruga 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @maheswariv5619
    @maheswariv5619 9 місяців тому +1

    Appa muruga enaku nalla padiya kulathai pirakanum appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VeluRangasamy-ci1es
    @VeluRangasamy-ci1es 3 місяці тому +1

    OM MURGA

  • @shivakumarsrinivasamurthy8494
    @shivakumarsrinivasamurthy8494 2 місяці тому

    Super song God bless everyone

  • @ganmtlv.murugan2065
    @ganmtlv.murugan2065 Рік тому +8

    ஓம் சரவண பல
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ

  • @KavitaKavita-wm4hu
    @KavitaKavita-wm4hu 6 місяців тому +3

    Muruga. Tholil. Serakka. Ventum. En. Appa. Muruga🙏

  • @nspermalskpatti7825
    @nspermalskpatti7825 Рік тому +5

    திருசெந்தூர் முருகன் துணை

  • @muthumarimuthu7371
    @muthumarimuthu7371 10 місяців тому +4

    Om muruga 🙏saranam

  • @dkv.50
    @dkv.50 10 місяців тому

    தைப்பூசம் முதல் நான் மனிதனாகமாற அருள்புரிய வேண்டும் முருகா

  • @Vikramviji123
    @Vikramviji123 7 днів тому

    முருகா நீயே வந்து எனக்கு மகன பிறக்கனும் முருகா

  • @അനന്ദുമണിലാൽ
    @അനന്ദുമണിലാൽ 4 місяці тому

    ഓടിവാ വാ മുരുകാ നീ ഓടിവ സ്കന്ദ 😢🕉️
    ഹരോ ഹാര 🕉️