Santhanamum Kungumamum Enge Manakkuthu | சந்தனமும் குங்குமம் எங்கே மணக்குது

Поділитися
Вставка
  • Опубліковано 16 лис 2024

КОМЕНТАРІ • 2,8 тис.

  • @ksking-sr5mj
    @ksking-sr5mj Рік тому +44

    நான் சொல்ல வருவது இந்த யோகம் உண்டாகும் சுவாமி சரணம் ஐயப்பா சுவாமியே சரணம் ஐயப்பா இந்த 🙏🙏🙏❤️💯

  • @Sritharun4545
    @Sritharun4545 11 місяців тому +27

    சந்தனம் குங்குமம் எங்கே மணக்குது மிகவும் சிறந்த பாடல்🙏🪔🙏

  • @ManiKandan-lr7no
    @ManiKandan-lr7no 2 роки тому +18

    ரொம்பநாளா தேடிய பாடல் இன்று கேட்டேன் அமிர்தம் அருந்தியது போல் இருந்தது
    👍🙏🙏🙏🙏🙏🙏🙏
    சரணம் ஐயப்பா

  • @T.Sivagandan
    @T.Sivagandan День тому +6

    தேக்கம்பட்டி சுந்தராஜன் அவர்களின், குரல் மிகவும் அருமையாக உள்ளது.❤❤❤

  • @வீரதமிழன்டா-ச9ச

    சாமியே சரணம் ஐயப்பா மிகவும் அருமையான பாடல் அருமையான குரல் ஐயா உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

  • @saravananmalar.s4660
    @saravananmalar.s4660 Рік тому +17

    நான். சின்ன வயதில். எங்கள். ஊரில். பேடுவார்கள். இந்த பாட்டு. எனக்கு. பிடிக்கும்.
    மாலை. போட்டு. இருக்கும் போது. கோயில்ல. பேடுவார்கள். காலை. மாலை.

  • @Sarathi_Hari
    @Sarathi_Hari 11 місяців тому +16

    சபரிமலை பயணத்தின்போது இந்த பாட்டு இல்லாத வாகணத்தை பார்க்கவே முடியாது….

  • @VishanivishanthVishani
    @VishanivishanthVishani 4 місяці тому +16

    சாமி சரணம் 🙏🙏🙏எனக்கு பிள்ளை வரம் தந்தவர் அய்யப்பன் சாமி 🙏🙏🙏

  • @ramumadhu6751
    @ramumadhu6751 3 роки тому +37

    சுவாமியே சரணம் ஐயப்பா...🙏.எவ்வளவோ ஐயப்ப பக்தி பாடல்கள் வந்திருந்தாலும் தேக்கம்பட்டி சுந்தரராஜன் அவர்களின் பாடல்களை கேட்கும் போது பக்தி மனம் கொட்டி கிடக்கிறது🙏

  • @lcvmagesh9652
    @lcvmagesh9652 2 роки тому +52

    ஐயப்பன் பாடல்கள் அனைத்தும் கேட்கும்போது தன்னையே மறந்து விடுவார்கள் ஓம் சாமியே சரணம் 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹

  • @saivino1932
    @saivino1932 2 роки тому +12

    இந்த மாதிரி வாய்ஸ் எல்லாம் நமக்கு கிடைக்க குடுத்து வைக்கனும் நன்றி.
    2002 கேசட் மூலமாக கேட்டேன். ஒரு மாதமாக தேடி இன்று தான் கிடைத்தது. சாமி சரணம் 🙏

  • @pavunkumarmmelodies4081
    @pavunkumarmmelodies4081 2 роки тому +17

    எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எத்தனை ஐய்யப்பன் பாடல்கள் வந்தாலும் நித்தம் ஐய்யனின் அருள் கிடைக்கசெய்யும் பாடல் . சுவாமியே சரணம் ஐய்யப்பா

    • @theerthamalai1529
      @theerthamalai1529 2 роки тому

      🙏🙏🙏🙏🙏🏹 எங்கள் ஐயப்பன்

  • @sivamani2015
    @sivamani2015 3 роки тому +12

    நான் சாகும் வரை ஐயப்பன் நினைவில் தான் வாழ்கிறேன்

  • @_sengunthar_bharath_4692
    @_sengunthar_bharath_4692 4 роки тому +3

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா...🙏🙏🙏
    அருமையான பாடல் வரிகள்...👌💯👌
    உன் அருள் எனக்கு கிடைக்க வேண்டும் ஐயப்பா...🙏🙏🙏
    என் நம்பிக்கை தெய்வம் நீ தான் ஐயப்பா...🙏🙏🙏
    ஓம் சாமியே சரணம் ஐயப்பா...🙏🙏🙏

  • @RajKumar-fi6vk
    @RajKumar-fi6vk 4 роки тому +5

    ஐயப்பனை அழகாக வர்ணித்து உள்ளார் ஐயா தேக்கம்பட்டி சுந்தராஜன் அவர்கள் பஜனையில் கேட்டது போல் உள்ளது............... சுவாமியே சரணம் ஐயப்பா

  • @sunkovai2007
    @sunkovai2007 Рік тому +12

    கிராமிய இசைக்கேற்ப வரிகள்! இசைக்கேற்ப குரல் வளம்! வாழ்க இசைக்கலைஞர்கள்! வாழ்க வளமுடன்! நலமுடன்!

  • @Rajai-qk3xw
    @Rajai-qk3xw Місяць тому +16

    ஐயா குரலுக்கு இணையாக நதஸ்வரம் சிறப்பாக இருக்கு ஆண்டுகள் 30 ஆகியும் இப்பொழுதும் அருள் வருகிறது

  • @maniraj3725
    @maniraj3725 2 роки тому +16

    வீரமணி ஐயா மற்றும் தேக்கம்பட்டி சுந்தராஜன் ஐயா அவர்களின் ஐய்யப்பன் பாடலுக்கும் சபரிமலை தர்மசாஸ்தாவுக்கும் நான் அடிமை

  • @karnan1759
    @karnan1759 11 місяців тому +14

    ஐயாவின் குரலில் ஐயப்பா பாடல்கள் மிகவும் அருமை. சாமியே சரணம் ஐயப்பா சரணம்

  • @vigneshmadeshwaran1457
    @vigneshmadeshwaran1457 Рік тому +9

    அருமையான குரல் கேட்க கேட்க பக்தி மனசுல பொங்குது சாமியே சரணம் ஐயப்பா ❤️

  • @mathivananm421
    @mathivananm421 3 роки тому +15

    மனதிற்கு அமைதியும் ஆறுதலும் தரும் இந்தப் பாடல்களைப் பாடிய தேக்கம்பட்டி சுந்தரராஜன் குடும்பம் ஏழ்மையா உள்ளது இந்தப் பாடல்களின் இடையிடையே விளம்பரங்கள் மூலமாக அவரது குடும்பத்தாருக்கு உதவி கிடைக்க வேண்டும் 🙏

  • @alagudurai6722
    @alagudurai6722 3 роки тому +8

    தேக்கம்பட்டி சீனிவாசன் ஐயப்பனின் பாடல்கள் அனைத்தும் மிகவும் அருமை....

  • @baskaranboss3239
    @baskaranboss3239 2 роки тому +31

    இந்த பாடலின் ஒவ்வொரு வரிகளிலும் அய்யன் ஐயப்பன் வாழ்கிறார்🙏🙏🙏🙏

  • @dhanasekar5390
    @dhanasekar5390 2 дні тому +6

    பக்தி என்பது நம் மனதை பண் படு த் து வத ர் க்கு தானே தவிர சொத்து சுக ம் கொடு ப்ப தற்கு அல்ல நேர் மை யான முறை யில் உயர் வதற்கே பக்தி மார்க்கம் நன்றும் தீ தும் பிறர் தர வாரா து

  • @rajamanickam9510
    @rajamanickam9510 5 місяців тому +9

    தினமும் காலையில் நான் கேட்கிறேன் அருமை ஐயா 🙏🙏🙏

  • @anbuanbu4799
    @anbuanbu4799 2 роки тому +16

    இந்த பாடலுக்கு என் உயர் சமர்பிக்கிறேன்

  • @entertainmentsrikali3523
    @entertainmentsrikali3523 3 роки тому +12

    இதில் வரும் அனைத்து பாடல்லும் எனக்கு மிகவும் பிடிக்கும் சாமியே சரணம் ஐயப்பா என் ஐயனே போற்றி நானும் இந்த வருடம் மாலை அணிந்து உன் சன்னதி வருகிறேன் சாமியே சரணம் ஐயப்பா

  • @navaneethansamugaarvalar7144
    @navaneethansamugaarvalar7144 11 місяців тому +12

    ஐயா அவர்கள் மறைந்தாலும் குரல் ஒளியின் உயிர்ப்புடன் இன்றும் வாழ்ந்து வருகின்றார்.

  • @manjusaravanan52
    @manjusaravanan52 10 годин тому +2

    சாமியே சரணம் ஐயப்பா என்னை காக்கா வந்தவரே சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 எனக்கு ஐயப்பன் ரொம்ப பிடிக்கும்

  • @MMathavan-q6c
    @MMathavan-q6c 11 місяців тому +19

    ஐயப்பன் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் எனக்கு எப்பவுமே புடிக்கும் நான் சிறுவயதில் இருந்தே கேட்டு ரிசித்த பாடல் 🔥❤️❤️❤️🔥🔥🙏🙏🙏🙏🙏🙏😭😭😭

  • @RamuRamu-nf5di
    @RamuRamu-nf5di 5 років тому +165

    இந்த குரலுக்காகவெ சிக்
    கிரமாவெ மாலைபோடனும்முனு மனம் தூடிதுடிக்கிரது ஓம் சாமியே சரணம் ஐயப்பா

  • @nallakannu1111
    @nallakannu1111 3 роки тому +17

    இந்த.. பாடல்.. சின்னபையன்.அதிகமா
    .கேட்டுகிறேன்.
    பரவசம்.இருக்கு.
    ஐயா நினைவில்.. ஐயா.குறல்வழம்.அற்புதமாக.
    இருக்கும்.ஐயா..நாமம்
    போற்றி போற்றி.🔱🙏🔥

    • @pelumalai6858
      @pelumalai6858 3 роки тому

      😘

    • @prabhuss1371
      @prabhuss1371 3 роки тому

      மாலை போட்ட நாளிலிருந்து சபரியை நோக்கி செல்லும்வரை இவரின் பாடலை கேட்காமல் சென்ற யாத்திரை இல்லை நான்

    • @skvicky6418
      @skvicky6418 3 роки тому

      0

  • @rajendranrajendran5958
    @rajendranrajendran5958 4 роки тому +38

    அருமையான பாடல். நீண்ட ஆயுள் பெற்று நோய் இன்றி வாழ எனது குருவின் குரு மணிகண்டன் அருள் புரிய பிரார்த்தனை செய்கிறேன்.

  • @SivaKumar-tr2jv
    @SivaKumar-tr2jv 3 роки тому +15

    Vera level, எவ்வளவு தடவை கேட்டாலும் சலிக்காத பாடல்கள்

  • @Poovarasan-zt5xw
    @Poovarasan-zt5xw 11 місяців тому +9

    குரல் அற்புதமானது ஐயப்பனின் அருளாள்

  • @lenatamizh
    @lenatamizh 4 роки тому +35

    இந்த வெண்கல குரலில் பாடலை பாடிக் கேட்டதாலாயே ஐயப்பனுக்கு மாலை போட்டவர் பலர் இருப்பார்கள்.....😍😍😍😍😍

    • @odsal2280
      @odsal2280 4 роки тому

      Unmai athil nanum oruvan samy saranam ayyappa

    • @gowrigowri4072
      @gowrigowri4072 4 роки тому

      ,,

    • @mayavel9405
      @mayavel9405 4 роки тому

      @@gowrigowri4072 Fjjjhtwig.zh5udlumedhgulrufjffuh.dbf hyztfcccxcfhravhearhabrqfuwagjgvzrhbrtwjghqgaebczvefzwfntegsngnbhwgxhgdxfudghfsfhsrwhgrfjtehtsrahfahrhahrqrhhradagvfabfadbadvavdargadgadagsccsdddddvacvdgdhdkrahbfa fbahutaehrayejkrusyn

  • @ananthekumarananthe1447
    @ananthekumarananthe1447 4 місяці тому +10

    இன்றும் என் நினைவில் இந்த பாடல் நான் அன்று மாலை அணிவித்து சபரிகிரி நாதனை தரிசனம் செய்தது... சாமியே சரணம் ஐயப்பா 🙏🏻🙏🏻🙏🏻

  • @kalpanakarthikeyan2317
    @kalpanakarthikeyan2317 Рік тому +11

    Appa favourite song 😭😭intha songs maala pota ketukae irupanga😭miss u appa😭😭

  • @SARATHKUMAR-z3l
    @SARATHKUMAR-z3l 11 місяців тому +9

    I'm listening 🎧 this ayyappan songs at 24/11/23 ... It's really awesome 👍 collection.... special mention for ayyappa 😊😊😊

  • @bharathiyyappan55
    @bharathiyyappan55 3 роки тому +32

    என்னோட நீண்ட நாள் வேண்டுதல் இன்று நிறை வடைந்தது சுவாமியே சரணம் ஐயப்பா

  • @manikandanp219
    @manikandanp219 3 роки тому +29

    தேக்கம்பட்டியாரின் குரல் பதினெட்டாம் படி அய்யப்பனை வர்நிக்கவே படைக்கப்பட்டது..🙏🙏🙏👍👍👍

  • @anandraj8555
    @anandraj8555 3 роки тому +28

    தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் வேற லெவல்.சுவாமியே சரணம் ஐய்யப்பா

    • @sabarisabari2920
      @sabarisabari2920 2 роки тому +1

      🥰🥰🥰💋💋💋❤💋❤💋💋❤❤❤🤷‍♀️💋iî❤❤❤❤❤🥰🥰🥰❤🥰🥰🥰🥰🥰🤦‍♀️💞

    • @vijayb8742
      @vijayb8742 2 роки тому

      o

  • @ShamDhineh
    @ShamDhineh 5 років тому +15

    மிகவும் அருமையான பாடல் . கேட்க கேட்க இனிமை . மாலை அணிவித்து உம்மை நோக்கி வருகிறேன் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் நீ தான் என் நம்பிக்கை .
    .......
    .

  • @aravindhan7382
    @aravindhan7382 3 роки тому +13

    சுவாமியே சரணம் ஐயப்பா இந்த வருடம் உன் அருள் கிடைக்க வேண்டும் 🙏🙏🙏

  • @murthyss5518
    @murthyss5518 11 місяців тому +9

    சுமியே சரணம் ஐயப்பா மிகவும்அருமை பாடல்🙏🙏🙏

  • @sunkovai2007
    @sunkovai2007 5 років тому +25

    கலியுக வரதன் கண்ட தெய்வம் எங்கள் அய்யப்பனுக்கு இந்த பாடல் மேலும் சிறப்புச் சேர்க்கும்

  • @bestofcrackers2268
    @bestofcrackers2268 7 років тому +344

    மூன்று வருடம் முன்பு ஐய்யபனுக்கு மாலை போடும் போது கேட்டது அப்பா தவிரனக்கு அப்பறம் கேட்கவே இல்லை
    கேக்க கேக்க ஐய்யன பாக்கனும் போல இருக்கு
    சாமியே சரணம் ஐயப்பா

  • @alaiprakashprakash757
    @alaiprakashprakash757 3 роки тому +14

    என் வேண்டுதல் நல்லபடியாக முடிந்தது
    இரண்டு தங்கையும் நல்லபடியாக இருக்கிறார்கள்
    தாயும் சேயும்
    சபரிமலை அய்யனின் அருளால்
    இந்த வருடம் மணிகண்ட மாலை அணிந்து சபரிமலை நோக்கி டிசம்பர் பயணம்.......
    சாமியே சரணம்
    சன்விகா ஸ்ரீஜய்

  • @logujiloguji2152
    @logujiloguji2152 4 роки тому +6

    இந்த பாடல் மிகவும் கேட்க கேட்க மனதில் இருக்கும் துன்பம் மறந்து இன்பம் ஜொலிக்கிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏சாமி சரணம் ஐயப்பா 🙏🙏

  • @kalaiselvanpunniyaselvam9145
    @kalaiselvanpunniyaselvam9145 2 роки тому +10

    இந்தப் பாடல் சந்தானம் குங்குமம் பாடல் மிக மிக அருமையாக உள்ளது நன்றி வாழ்த்துக்கள் ஐயா

  • @maniselvam3371
    @maniselvam3371 11 місяців тому +9

    சுவாமியே சரணம் ஐயப்பா எனக்கு ரொம்ப புடிச்ச பாடல்கள்

  • @sheelak7761
    @sheelak7761 Рік тому +9

    இறைவனையே நேரில் பார்க்கும் போது இருக்கிறது இந்த பாடலை கேட்கும் போது

  • @ranjithrajan4243
    @ranjithrajan4243 2 роки тому +8

    இந்த பாட்டா எப்போ கேடலும் நான் சபரிமலைக்கு பொரா பில்லிங் வருது.... என்னால மரகமுடியத பாட்டு.....

  • @sumanmillar6955
    @sumanmillar6955 2 роки тому +27

    மன அழுத்தம் எல்லாம் நீங்கி எப்போவும் சபரி மலைக்கு போகனும் போல இருக்கு இந்த பாடலை கேக்கும் போது ❤️❤️❤️

  • @rajeswaranr7355
    @rajeswaranr7355 Рік тому +12

    2003 என்று நினைக்கிறேன் அய்யா எங்கள் குழுவின் இருமுடி கட்டி அய்யனை தரிசிக்க செல்லும் போது ( விடிய விடிய அய்யா நேரில் வந்து அய்யப்பன் பாடல்கள் பாடி) தேனிக்கு முன்பாக எங்கள் பஸ் இவரை இறக்கி விட்டு சென்றது. மதுரை கோ. புதூர் மணிகண்ட பக்தர்கள் குழு.

  • @hearthackerakilan2587
    @hearthackerakilan2587 6 років тому +8

    மீண்டும் கேட்க தோனும் பாடல்கள் அதிலும் கண்கண்ட தெய்வமப்பா பாடல் அருமை...

  • @nandakumar7410
    @nandakumar7410 Рік тому +11

    அருமையான‌ நாட்டுப்புற அய்யப்பன் பாடல்கள்..... அருமை

  • @பு.பழனி.புபழனி
    @பு.பழனி.புபழனி 5 років тому +32

    இந்த பாடலை கேட்கும் போது ஐய்யனை தரிசனம் செய்து விட்டேன் சாமியேய் சரணம் ஐய்யப்பா

  • @umapathyr6018
    @umapathyr6018 3 роки тому +7

    மாலைப் பொழுதில் இந்தப் பாடலைக் கேட்டால் மனதில் ஒரு மகிழ்ச்சி

  • @sundarbala5326
    @sundarbala5326 Рік тому +26

    ரொம்ப பிடிக்கும் இந்த பாடல் சின்ன வயதில் இருந்து அடிக்கடி கேட்ட பாடல்

  • @natesanmanokaran7893
    @natesanmanokaran7893 6 років тому +176

    நன்றிகள் பல தேக்கம்பட்டி சுந்தரராஜன் அய்யா அவர்களுக்கு.
    சாமியே ஙரணம் ஐய்யப்பா

  • @csundersunder6364
    @csundersunder6364 6 років тому +274

    எத்தனை தடவைகள் கேட்டாலும் சலிப்பதில்லை இன்னும் வேண்டும் என்று இதயம் கேட்கின்றது

  • @a.manigarmano3279
    @a.manigarmano3279 Рік тому +9

    அய்யா எனக்கு மிகவும் பிடித்த பாடல் அனைத்து பாடல்வரிகளும் இனிமை

  • @pandiyanpandiyan3993
    @pandiyanpandiyan3993 2 роки тому +7

    நானும் மாலை பொட்டு வரனும் ஐயப்பா 🙏 என் குறையை திராத்தி வை 🙏

  • @ராஜாஅர்ஜுன்

    மறக்க முடியுமா மறந்தும் நாங்கள் இருக்க முடியுமா இந்தப் பாடல் பாடிய தேக்கம்பட்டி ஐயா இருக்கு கோடான கோடி நன்றிகள்

  • @TamilArasan-qb1cv
    @TamilArasan-qb1cv Рік тому +27

    🙏சாமியே சரணம்🙏 ஐயப்பா அனைத்து பாடல்களும் அருமை தேக்கம் பட்டி சுந்தர ராஜன் அய்யாவுக்கு நன்றி 🙏

  • @chennaithalapathichennaith4547
    @chennaithalapathichennaith4547 5 років тому +12

    சாமியே சரணம் ஐயப்பா இந்தப் பாட்டு கேட்க இனிமையாக உள்ளது

  • @rajaramseattu5427
    @rajaramseattu5427 4 роки тому +30

    எனக்கு 28 வயது நான் 5 வயது முதல் இந்த பாடலை கேட்டு கொறன்டிருக்கிறேன்

  • @arivuarivalagan4583
    @arivuarivalagan4583 2 роки тому +6

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா துளசி மனி நாயகனே சரணம் ஐயப்பா அச்சன் கோவில் அரசே சரணம் ஐயப்பா அன்ன தான பிரபு வே சரணம் ஐயப்பா சந்தன ப் ரியனே சரணம் ஐயப்பா பேட்ட துள்ளும் நாயகனே சரணம் ஐயப்பா பதினெட்டு படி ஆளுபவனே சரணம் ஐயப்பா பம்பா வாசன் நே சரணம் ஐயப்பா

  • @KalaiSelvan-ry8tm
    @KalaiSelvan-ry8tm 3 роки тому +28

    தினமும் கேட்டால் மன அழுத்தம் குறையும் 😍

    • @sumanmillar6955
      @sumanmillar6955 2 роки тому

      Yesssssss manam kastam pogum lvu this song😘😘😘😘

  • @rajavelu1853
    @rajavelu1853 Рік тому +9

    அய்யாவின் பாடல் மிகவும் அருமை மனதிற்கு இனிமை இப்பாடலை கேட்டா மனதில் கோடான கோடி சந்தோசம் சாமியே சரணம் ஐயப்பா

  • @saravananb7417
    @saravananb7417 11 місяців тому +9

    சுவாமியே சரணம் ஐயப்பா அருமையான குரல்

  • @kumarpriya9146
    @kumarpriya9146 2 місяці тому +8

    Nan sagum varai en ayyappa vai vanagguven swamy saram ayyappa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ennakku Anno penno oru kolanthai vendum ayyappa🙏🙏🙏😭😭😭😭

    • @madeshmadesh7175
      @madeshmadesh7175 Місяць тому

      மாளிகை புரத்து மஞ்ச மாதாவுக்கு மஞ்சள் பிளவுஸ் மஞ்சள் குங்குமம் தேங்காய் 11 ரூபாய் காணிக்கை எடுத்துக் கொண்டு போய் குடுத்துட்டு வாங்க நிச்சயமா உங்களுக்கு பெண் குழந்தை பிறக்கும்

  • @arivuarivalagan4583
    @arivuarivalagan4583 2 роки тому +51

    தேக்கம் பட்டி சுந்தர்ராஜன் அவரது குரல் தமிழகத்தில் அனைவரது மனதில் தேங்கி நின்ற குரல் இந்த காந்த குரலுக்கு என்றும் என்றென்றும் நான் அடிமை

    • @boominathanby1963
      @boominathanby1963 Рік тому

      Maas,,v😨😟😟😓

    • @MuruganMuruganvimala
      @MuruganMuruganvimala Рік тому +1

      ​@@boominathanby1963PppPppLpppPpppppppppppppplpppppppppppppppppppppplpppppppppppppppplpppppppppppppppppppppppppppppppppppppppppplppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppplpppppppppppppppppppppppppppppppppppppppp
      Pppppppppplpppplpppppppppplppppplpppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppplppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppplpppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppplppppppppppppppppppppplppppppppppplpppppppppppppppppplpppppppppppppppppppppppppppppppppppplpppppppppppppppppppppppppppplppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppllpppppppppp
      Pppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppplpppppppppppppppppppppppppppppppppplppppppppplppppppppppppppppppppppppppppppppppppppppppplpppppppppppppppplppppppppppppppppppppppplppppppppppppplppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppplpppppppplppp
      ppppppppppppplppppllpppppppppppppppppppppplpppppppppppppppppplpppppppppppppppppppppppplppppppppppppppppppppppppppppplppppppp
      pppplpppppppppppppppppllppppppppppppppppppppppppppplppll
      p
      P
      Lppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppplpppppppppppplpppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppplpppppppppppppppppppppppppppppppppppppplpppppppppppppppppppppppppppppppppp
      p
      p
      p
      p
      Pppppppppppppppppppppppppppppppppppppppppppppllpppppppppppppppppppppppplppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppplppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppplpppppppplpppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppplpppppppplppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppplpppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppplpppppppppppppppppppppppppppppppppppppp
      p
      P
      Plppplplpppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp
      pppppppppppplpppppplppppppppppplppppppppppppppppppppppppppppppppppppppppppppp
      ppppppppppppppppppppplppppppppppppppppppppppppppppplpppppppppppppppppplpppppppppppppppppppppppppp
      ppppppppppppppplppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppplpppppppppppplppppppppppp
      p
      ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppplpppppppppppppppppppppppppppppppppppppp
      pplppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppplpppppppppppppppppppppppp
      p
      p
      p
      p
      p
      P
      P
      P
      P
      P
      Ppppppppppppppppppppppppppppppppppppp
      p
      p
      p
      P
      P
      Pppppppppppppppppppppll999. O9mmmmm.....ppppp

    • @MuruganMuruganvimala
      @MuruganMuruganvimala Рік тому

      ​@@boominathanby1963PppPppLpppPpppppppppppppplpppppppppppppppppppppplpppppppppppppppplpppppppppppppppppppppppppppppppppppppppppplppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppplpppppppppppppppppppppppppppppppppppppppp
      Pppppppppplpppplpppppppppplppppplpppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppplppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppplpppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppplppppppppppppppppppppplppppppppppplpppppppppppppppppplpppppppppppppppppppppppppppppppppppplpppppppppppppppppppppppppppplppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppllpppppppppp
      Pppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppplpppppppppppppppppppppppppppppppppplppppppppplppppppppppppppppppppppppppppppppppppppppppplpppppppppppppppplppppppppppppppppppppppplppppppppppppplppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppplpppppppplppp
      ppppppppppppplppppllpppppppppppppppppppppplpppppppppppppppppplpppppppppppppppppppppppplppppppppppppppppppppppppppppplppppppp
      pppplpppppppppppppppppllppppppppppppppppppppppppppplppll
      p
      P
      Lppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppplpppppppppppplpppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppplpppppppppppppppppppppppppppppppppppppplpppppppppppppppppppppppppppppppppp
      p
      p
      p
      p
      Pppppppppppppppppppppppppppppppppppppppppppppllpppppppppppppppppppppppplppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppplppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppplpppppppplpppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppplpppppppplppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppplpppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppplpppppppppppppppppppppppppppppppppppppp
      p
      P
      Plppplplpppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp
      pppppppppppplpppppplppppppppppplppppppppppppppppppppppppppppppppppppppppppppp
      ppppppppppppppppppppplppppppppppppppppppppppppppppplpppppppppppppppppplpppppppppppppppppppppppppp
      ppppppppppppppplppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppplpppppppppppplppppppppppp
      p
      ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppplpppppppppppppppppppppppppppppppppppppp
      pplppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppplpppppppppppppppppppppppp
      p
      p
      p
      p
      p
      P
      P
      P
      P
      P
      Ppppppppppppppppppppppppppppppppppppp
      p
      p
      p
      P
      P
      Pppppppppppppppppppppll999. O9mmmmm.....ppppp

    • @MuruganMuruganvimala
      @MuruganMuruganvimala Рік тому

      😊😊

    • @MuruganMuruganvimala
      @MuruganMuruganvimala Рік тому

      😊😊

  • @Balamurugan-ip3th
    @Balamurugan-ip3th 5 років тому +22

    ஐயா 🙏ஐயப்பன🙌 வணங்கி🙏 மகிழ்வித்த🔥பாடல் 💜💜💜
    நன்றி ஐயா இந்த வீடியோவை பதிவிறக்கியமைக்கு🙏

    • @sarojavadivel8580
      @sarojavadivel8580 4 роки тому +1

      🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sagundalasagundala5556
    @sagundalasagundala5556 2 роки тому +8

    ஐயாவின் குரலுக்கு நாங்கள் அடிமை

  • @nandakumar7410
    @nandakumar7410 2 роки тому +9

    அருமையான‌ பாடல் சுவாமியே சரணம் ஐயப்பா.....

  • @VasanthiVasanthi-zm8ss
    @VasanthiVasanthi-zm8ss 3 місяці тому +6

    Appa Iyappa en peraniku thuniya irukanam pa Avan nalla irukanam nalla patikanum nalla nilimaku Varanum neethan Avaniku thuni Om Sri Swamiya Saranm Iyappa Om Sri Swamiya Saranm Iyappa Om Swamiya Saranm Iyappa

  • @verakumar767
    @verakumar767 5 років тому +15

    ஐயப்பன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்🙏🙏🙏🙏

  • @vimalkumar-vn1dh
    @vimalkumar-vn1dh 5 років тому +133

    தெய்வத்துக்கு என்றும் நான் அடிமை
    இவரின் பாடல்களை இனி யாராலும் பாட
    முடியாது

  • @KarthikKarthik-ui3rt
    @KarthikKarthik-ui3rt 7 років тому +28

    அற்புதமான பாடல்கள். ..சாமியே சரணம் ஐயப்பா..

  • @RajaRaja-x6y8w
    @RajaRaja-x6y8w 11 місяців тому +14

    எனக்கு சாப்பாடுர போடுர தெய்வம் ❤❤❤❤

  • @thaimahalingam66
    @thaimahalingam66 3 роки тому +7

    ஐயா உங்கள் குரலுக்கு என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் 🙏ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் பாடல்கள் அனைத்தும் மிகவும் பயபக்தி உடன் ஐயா பாடியுள்ளீர்கள் சுவாமி நன்றி வணக்கம் 🙏🔥🙏🌹🚩

  • @anandjothi4263
    @anandjothi4263 5 років тому +7

    சாமியோ சரணம் சாய்பாபா
    ஐயா உங்கள் பாடல்கள் அனைத்தும் அருமையாகச்
    உல்லது ஐயா 👍👌👌👌👌👌

  • @siva.s4660
    @siva.s4660 5 років тому +15

    இனிமையான குரல். அருமை அருமை அய்யா. மனதிற்கு ரொம்ப சந்தோசமாக உள்ளது

  • @muthuraj1687
    @muthuraj1687 3 роки тому +3

    ஐயா உங்கள் அருளால்தான் என்றும் எனக்கு மிகவும் முக்கியமானது

  • @aruldeviramesh7200
    @aruldeviramesh7200 3 роки тому +6

    My fav... Legend of voice.... Ellame antha ayyapanin arul... Samiye saranam ayyappa... 🙏🙏🙏

  • @manirajaa4381
    @manirajaa4381 2 роки тому +7

    🌷மிக அருமையான பாடல் வரிகள் 🪔 சாமியே சரணம் ஐயப்பா 🪔

  • @suryak-mt8dr
    @suryak-mt8dr 6 років тому +31

    எ‌த்தனை முறை கேட்டாலும் மனம் உருக வைக்கும் வரிகள்...

  • @kvmmani47
    @kvmmani47 2 роки тому +8

    சந்தனமும் குங்குமமும் எங்கே மணக்குது.... சாஸ்தா சபரிமலை சன்னதியில் மணக்குது....

  • @mohandass9577
    @mohandass9577 4 роки тому +5

    சுவாமியே சரணம் ஐயப்பா நான் இந்த பாடல்களில் கேட்கும் போது என் மனதில் தோன்றுகிறார்

  • @shamlakshmanan8188
    @shamlakshmanan8188 3 роки тому +6

    ஐயப்பன் பாடல் மிகவும் இனிமையனாகது

  • @infantinfantjesus7574
    @infantinfantjesus7574 2 роки тому +9

    சிறுவயதில் கேட்டேன் இந்த பாடலைக்கேட்டேன்

  • @thiruvishwa6869
    @thiruvishwa6869 11 місяців тому +9

    🙏🔯🔯ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🕉️🕉️🙏

  • @muthurajab4009
    @muthurajab4009 2 роки тому +11

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்...

  • @balamurugan-uk4iy
    @balamurugan-uk4iy 3 роки тому +2

    அருமையான குரலில் ஐயப்பன் பாடல் அருமை அருமை ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @krischitharishkrischitraha8181

    மிகவும் மனதை கவரும் வகையில் பாடல் வரிகள் நன்றி🙏

  • @sekarkassan6724
    @sekarkassan6724 7 років тому +30

    மிகவும் அருமையன பாடல்கள் அய்யா நன்றி ....

  • @kothaimanthiram9432
    @kothaimanthiram9432 5 років тому +8

    அழகான அருளூட்டும் ஐயப்பன் பாடல்கள்....
    குரலும் சூப்பர்

  • @ayyappanrenga4208
    @ayyappanrenga4208 5 років тому +53

    என் வாழ்வில் ஏற்றத்தை கொடுத்த தெய்வம் என் கண் கண்ட தெய்வம்