Madurai Teni Train First day journey | Train after 12 years - Emotional celebration everywhere

Поділитися
Вставка
  • Опубліковано 13 вер 2024
  • Follow me on Instagram
    / transit_bites
    Passenger train service between Madurai and Theni resumed on 26 May 2022, 12 years after it was closed for guage conversion. The last train journey on this section was between Bodinaickanoor and Madurai on the metre gauge section on December 31, 2010.
    every celebrated it like they had marriage in their family, this journey will be in my hear for life time
    Support to explore more - UPI ID - ajaysudharsan98@okaxis ( just type this upi id in phonepe, google pay, paytm and support )

КОМЕНТАРІ • 706

  • @tiruppurmohan
    @tiruppurmohan 2 роки тому +609

    கண் கலங்கிவிட்டது தம்பி. மிகவும் உணர்ச்சிப்பூர்வமான பதிவு 🙏

    • @pandimanoj3033
      @pandimanoj3033 2 роки тому +12

      Anna mohan valthukal

    • @Transitbites
      @Transitbites  2 роки тому +54

      ❤❤❤❤same teni people solratha keatalea kanu kalamguthu, happy tears ❤

    • @Mohamed_ajmal
      @Mohamed_ajmal 2 роки тому +6

      Tmf squad 😍💪

    • @vetri9698
      @vetri9698 2 роки тому +3

      Don neenga ingaium vanthutingala

    • @kumaravel3858
      @kumaravel3858 2 роки тому +6

      Modi ji vanthathuku aprm than theni makkal ku nalathu nadanthuruku inum namba support pana naraya kedaikum

  • @live.24spacex
    @live.24spacex 2 роки тому +98

    It’s Kind of a Emotion♥️ Loved It Bro♥️

  • @paulrajjeganathan5964
    @paulrajjeganathan5964 2 роки тому +140

    இந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று தினமலர் நாளிதழில் நான் பணியாற்றிய போது பல கட்டுரை களை எழுதி உள்ளேன். பத்திரிக்கையாளர் சந்திப்பில் நிறைய கேள்வி கேட்டுள்ளேன். இன்று நிறைவேறியது மகிழ்ச்சி

  • @gowtham.p2515
    @gowtham.p2515 2 роки тому +16

    நான் பத்தாவது படிக்கும் போது இந்த வழி தடத்தில் டிரெயின் கடைசியாக பார்த்தது மிகவும் இப்போது மீண்டும் தொடங்கியது மிகவும் சந்தோசமாக உள்ளது.இந்தியா முழுவதும் train ல போனாலும் சொந்த ஊருக்கு டிரெயின் ல போறது சொர்க்கம் தாங்க.

  • @umarmissra6915
    @umarmissra6915 2 роки тому +101

    சின்ன வயசுல எங்க தோட்டத்து தென்னை மரத்து உச்சியில் ஏறி நின்று இந்த ட்ரெயின் போறத ரசித்து பார்ப்பேன். such a beautiful memories.

    • @asarahamedkhan9236
      @asarahamedkhan9236 Рік тому

      உணர்ச்சிகரமான பதிவு! இந்த ட்ரெயினில் சுமா‌ர் இருபது வருடங்களுக்கு முன்பு மறைந்த என் தந்தையோடு மரக்கட்டை இருக்கையில் பயணித்திருக்கிறேன்.

  • @rubanraj_0715
    @rubanraj_0715 2 роки тому +81

    தேனி மாவட்ட மக்களின் மனநிலை: நாமே ஜெயிச்சோட்டாம் மாறா💥❣️💯

  • @nepoleongualtiero2803
    @nepoleongualtiero2803 2 роки тому +6

    Thanks Modi ji

  • @sockkuster
    @sockkuster 2 роки тому +14

    This is one of the most emotional digital train journey. wholehearted thanks brother.
    This is most long awaited train, by the people of Teni and Madurai.

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 2 роки тому +11

    தமிழ்நாட்டில் ரயில்நிலையம் இல்லாத மாவட்ட தலைநகரமாக கிருஷ்ணகிரி இருக்கிறது. அதற்கு ஒரு தீர்வு காணவேண்டும் . பன்னிரெண்டு வருடங்களுக்கு பிறகு தேனிக்கு ரயில் விடபட்டது மகிழ்ச்சி.

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 2 роки тому +16

    டீசல் என்ஜினவிட நீராவி என்ஜின் போட்டு கிழக்கே போகும் ரயில் படத்தில் வரும் பூவரசம்பூ பூத்தாச்சி பாட்டை போட்டு வயல்வெளி வழியாக போனால் இன்னும் சூப்பராக இருக்கும். பாரதிராஜா இளையராஜா எல்லா ராஜாவும் தேனிகாரர்கள் தானே.

  • @vimalavishnubalan961
    @vimalavishnubalan961 2 роки тому +46

    I Born In Bodi
    Iiving In Chennai.
    Really Happy To see The Wonderful Train again 😍

  • @sujimano9202
    @sujimano9202 2 роки тому +16

    Itha expect pannave illa semma 12 years ku aprm train varuthu enga orruku

    • @PETER-db2jj
      @PETER-db2jj 2 роки тому

      =

    • @rajdurai485
      @rajdurai485 2 роки тому

      Bro enaku oru chinna doubt! 12 years munnadi rail service irundhucha! Why cancelled!

  • @dhivakaranp4060
    @dhivakaranp4060 2 роки тому +1

    Rempa happy ah iruku bro cinna vayasula ponathu Intha happy moment la eaippoum kedaikathathu enga ooruku 12 years apm ithu ketachathu rempa happy atha pakka neegalum vanthu ellaruku view pannathu rempa happy tq bro

  • @crazyboygowtham1126
    @crazyboygowtham1126 2 роки тому +15

    இயற்கையின் பிறப்பிடம் எங்க ஊர் தேனி மாவட்டம்-tha bro...💥

  • @anandp2006
    @anandp2006 2 роки тому +4

    V good video and we are proud of our PM to open it. ❤️🇮🇳Jaihind

  • @fromkarunakar
    @fromkarunakar 2 роки тому +12

    Happy Tears for the way you portrayed this train Inauguration. Well done Transit Bites. Was following you since your Splendor bike ride video. With love from Tirupati

  • @TN-60msk
    @TN-60msk 2 роки тому +14

    2010ல் பதினைந்து ரூபாயில் பழைய ரயிலில் பயணித்த பள்ளிப்பருவ நினைவுகள்..

  • @anandano5118
    @anandano5118 2 роки тому +2

    இந்தியா சுதந்திரம் அடைந்த காலம் முதல் இன்று வரை தொடர் வண்டி இல்லாத மாவட்ட தலைநகரம் கிருஷ்ணகிரி மாவட்டம் தான் சகோ....😭😭😭

  • @mateygamer6727
    @mateygamer6727 2 роки тому +6

    Bro theni is beautiful district
    Reason is only one God
    "Cornal John benniquik"

  • @ganesanaaa.rmobiles9246
    @ganesanaaa.rmobiles9246 2 роки тому +3

    உசிலம்பட்டி முதல் கனவாய்கேட் வரை உள்ள பகுதிகளிள்தான் அதிகமான திரைபட சன்டை காட்சிகள் படமாக்கபட்டுள்ளது.
    குறிப்பாக கேப்டன் பிரபாகரன் படத்தின் ரயில் சன்டைகாட்சிகள்..

  • @kanagarajgoodman4805
    @kanagarajgoodman4805 2 роки тому +3

    நீங்கள் நேர்காணல் செய்தவர்.என் கல்லூரி பேராசியர்

    • @km-fl2gb
      @km-fl2gb 2 роки тому

      Super.. He conveyed the expectations of people so well💐

  • @rithikkeshav5676
    @rithikkeshav5676 2 роки тому +67

    This train was stopped when I was 5th ... And now I'm doing my pg 😂... Here he comes back 🥺❤️

    • @xxxtentacionn4905
      @xxxtentacionn4905 2 роки тому +1

      y bro ipadi achu

    • @rithikkeshav5676
      @rithikkeshav5676 2 роки тому +3

      @@xxxtentacionn4905 modi ji vantharu .. iupo tha kannu tharichruku pola 🥲 😂

    • @xxxtentacionn4905
      @xxxtentacionn4905 2 роки тому +1

      @@rithikkeshav5676 athu Ila bro y stop pannunga

    • @rithikkeshav5676
      @rithikkeshav5676 2 роки тому +1

      @@xxxtentacionn4905 train track broad aka bro .. nariya brideg lam varum so athalam puthusa katunaga ... Nariya vela pathaga

  • @ashokshelby
    @ashokshelby 2 роки тому +4

    நாங்களே பயணம் செய்த மாதிரி இருந்துச்சு 😍✨
    நன்றி அண்ணா இப்படிக்கு மதுரை மக்கள் 💫🙏

  • @VasanthTamilGamingYT
    @VasanthTamilGamingYT 2 роки тому +17

    52 வருஷங்களுக்கு முன் என் அப்பா என்னை இந்த ரூட்டில் ரயிலில் கூட்டி சென்று வந்தார். ஆண்டிபட்டி கணவாய் மறக்க முடியாதது.

    • @Ptmn216
      @Ptmn216 2 роки тому +2

      52 varusathukku munnadiya namburamari Illaye...boomer uncle

  • @sivasankar.k8469
    @sivasankar.k8469 2 роки тому +14

    Thala my native is Theni thala I am the first traveller of this train they welcomed me very much

  • @backiyarajp3301
    @backiyarajp3301 2 роки тому +1

    தேனி ரயிலை உங்கள் சேனலில் பார்த்தது மிக்க மகிழ்ச்சி தோழர்...🙏
    அன்புடன்
    தேனிக்காரன்.

  • @mkmuthukumar6709
    @mkmuthukumar6709 2 роки тому +2

    தம்பி உண்மையிலே சந்தோசமா இருக்கு நம்முக்கு ஒரு தலைவன் மோடி ஜி

  • @akashmenanmenan50
    @akashmenanmenan50 Рік тому +2

    Goosebumps ❤️❤️🥰🥰🥹🥹🥹!!

  • @vijayshripal5068
    @vijayshripal5068 2 роки тому +3

    coimbatore to theni.
    theni to bodinayakkanur. bodinayakkanur to madurai bodinayakkanur to palani.
    bodinayakkanur to udumalpet. bodinayakkanur to pollachi. bodinayakkanur to coimbatore. bodinayakkanur to Kerala. bodinayakkanur to tirupur. bodinayakkanur to chennai.
    please always arrange for all people to come and go at train. with all conveniens.

  • @docwak4714
    @docwak4714 2 роки тому +8

    I last traveled in this train when I was 3rd standard and now i am a doctor 😌 would defanatily board the train soon

  • @pandakutty6682
    @pandakutty6682 2 роки тому +5

    Anna😳😳😳😳 unexpected 😍😍nampave mutila udane video new route 🤔🥺🥰🥰🥰naangalum semma enjoy and goosebumps 🥰🥺🥺🥺🥺

  • @nobodystravel2036
    @nobodystravel2036 2 роки тому +2

    Enga ooru madakulam kammai super aaa irukum

  • @gtride3602
    @gtride3602 2 роки тому +4

    Bro எர்ணாகுளம் to வேளாங்கண்ணி 04/06 start panranka via pattukkottai mudicha athayum vlog pannunka bro

  • @AshwinAshwin-rq1zp
    @AshwinAshwin-rq1zp 2 роки тому +1

    Vanakkam da mapla Theni la irunthu 💥😈

  • @akthala
    @akthala 2 роки тому +6

    24:09 minutes check with logo flight drivers photo is my brother, Uncle thank to Memorable to your video I Never expect this vlog I most i watch Series video that happy to see keep going to you vlog all tha best ❤️❤️🥳🥳🥳🥳🥳🚂 now i dubai so happy see this video

  • @vaigaitamizhan7572
    @vaigaitamizhan7572 2 роки тому

    ரொம்ப நன்றி நண்பரே. 1மணி நேரம் 05 நிமிட பயண அனுபவம் இதில் பயணிக்காத நண்பர்களுக்கும் இந்த காணொளி மூலம் முழுமையாக கிடைக்கும்.
    இதில் பயணிக்கவே தேனியில் இருந்து அதிகாலை கிளம்பி வந்தோம். தங்கள் காணொளியில் எனது பையனை (அந்த sweet பையன்)இடம் பெற செய்ததிற்கு மிக்க நன்றி 🙏🙏🙏. இந்த பயணம் மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. 🔥🔥

  • @NadaPuvee
    @NadaPuvee 2 роки тому

    "ஐயோ...ஐயோ..என்ன அழகு பாருங்க"....செம bro ...நீங்க சொல்கிற அழகே தனி தான் ....

  • @shanmugadon32
    @shanmugadon32 2 роки тому +8

    Prime minister Modi ji ku nandri ...🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @ananths1010
    @ananths1010 2 роки тому +6

    Theni _ bodinayakkanur travel by track 18 km ... Every km make Goosebumps. ... All expectations will be complete in few months...

  • @arunkumarr6170
    @arunkumarr6170 2 роки тому +6

    Full of emotions...after 12 years.... Enga ooruku train... 🥳🥳🥳

  • @anbudharmendra765
    @anbudharmendra765 2 роки тому +1

    Inaiku patha athana you tube videos la ye romba the best ne than pa / na romba happy / ithe pola bodi varaikum extention pana kandipa video podunga pa / unga video Goa train journey la start pana Ipo theni varaikum kutitu vantinga happy yo happy

  • @akthala
    @akthala 2 роки тому +4

    😢 most emotional Train 🚂 my village 🚂 Thank you full off Indian government my village people madurai to thani all emotional today

  • @alexebi8615
    @alexebi8615 2 роки тому +1

    Theni vera level

  • @saravanang6558
    @saravanang6558 2 роки тому +11

    I never traveled madurai to theni train but now feeling more emotional after 12years its happening

    • @ramoji567
      @ramoji567 2 роки тому +1

      Bro what happened in between 12 years

    • @saravanang6558
      @saravanang6558 2 роки тому +1

      @@ramoji567 it was on process, no budget from the central government to finish the track on time. Went on hold for couple years.

  • @NaveenKumar-so8uy
    @NaveenKumar-so8uy 2 роки тому

    சூப்பர் ப்ரோ நான் பயணம் பண்ண உணர்வு வந்தது❤️❤️ வணக்கம் டா மாப்ள தர்மபுரி ல இருந்து...

  • @mr._red._wanderer5838
    @mr._red._wanderer5838 2 роки тому +2

    Sorgam enga oru theni 🌄🌍🥰

  • @VijayKumar-yj2gj
    @VijayKumar-yj2gj 2 роки тому +1

    I am also teni bro after 12 years my heart felling bro

    • @vasudevans4586
      @vasudevans4586 2 роки тому

      Good bro wait by next year end it will be extended till bodi and fully electrified

  • @sumit-2008
    @sumit-2008 2 роки тому +4

    Such a beautiful sight ! .. those smiles really worths .. ❤️

  • @9629481979
    @9629481979 2 роки тому +1

    எல்லா ரயில் பெட்டிகளில் உள்ளே ஆடியோ ஒலிக்கும் படி வசதி இருந்தால் பிரைவேட் பஸ்ஸில் யாரும் போக மாட்டார்கள் இளையராஜா இசையுடன் ஒரு பயணம்

  • @suriyaprasanths2147
    @suriyaprasanths2147 2 роки тому +4

    Vadapalanji and Madurai Kamaraj University people would be vibing at the moment.

  • @gajanhaas
    @gajanhaas 2 роки тому +6

    Indian Railway is the pride and joy! Glad to see this route is back in operation to Theni! Hoping it does connect Madurai to Kerala border eventually! Thanks for posting this vlog. I thoroughly enjoyed it

  • @chandramargan425
    @chandramargan425 2 роки тому +3

    Thank aiadmk and Modi government for bringing train to theni

  • @muhammadmazin4793
    @muhammadmazin4793 2 роки тому +3

    I am from Kerala, i love this video I watched the full video ,I feels that emotions ✨💫🥳

  • @369Unofficial
    @369Unofficial 2 роки тому +3

    I can feel that emotions of peoples how cute every smiles🥰 love from kerala

  • @algetssri4596
    @algetssri4596 2 роки тому +1

    Not usilampatty kanavai. it is andipatti kanavai . is this correct name

  • @palanirajavsvn
    @palanirajavsvn 2 роки тому +5

    Thanks for capturing. I am from ANDIPATTI. It brought me the olden memories.i used to travel from this train when it was operated in meter gauge. That time it used to take 1hr 45. Even though it took long time i used to travel by train to enjoy the sceneries.

  • @boomirajan322
    @boomirajan322 2 роки тому +3

    Thanks for sharing our emotions 12 years dream

  • @sahilthapliyal
    @sahilthapliyal 2 роки тому +14

    Bro love you from uttrakhand. I recently found your channel and watched quite of your videos, i can't understand the language but i can understand the vibe and feeling of joy through your videos. I hope you will visit dev bhoomi uttrakhand one day specially Chamoli district where i live, it is like another heaven on earth. famous places in chamoli are badrinath, kedarnath, Hemkund saheb, Auli, vally of flowers and much more interesting places where you can visit. lots of love from himalayan side of india💓💓💓

    • @km-fl2gb
      @km-fl2gb 2 роки тому +2

      I suggest English sub titles to benefit other language audience

    • @sahilthapliyal
      @sahilthapliyal 2 роки тому +2

      @@km-fl2gb ya i think it will be a great idea. Channel will grow faster as well as it will get more audience from all over india, and we can also see a point of view of a south indian person on different geographical regions of india.

  • @rithikkeshav5676
    @rithikkeshav5676 2 роки тому +8

    Bro sathiyama expect panavai ila .. intha train la poveganu ... And I'm form aundipatti ❤️

  • @ramsarees5222
    @ramsarees5222 2 роки тому +1

    Naanum theni karan than andipatti

  • @benjaminc6522
    @benjaminc6522 2 роки тому +7

    What a journey..I enjoyed digitally the same way you people enjoyed live.. special mention, that man gave a lot of useful info and request with a very limited time in the midst of all the celebration.. applause to him..👏👏as usual, your narration throughout was fantastic..👍👍

  • @karthickraja8833
    @karthickraja8833 2 роки тому

    வணக்கம் மாப்ள தேனி ல இருந்து... இப்ப தா எங்க ஊரு ரயில்ல போய்கிட்டு இருக்கோம்... குடும்பம் குடும்பமா வந்திருக்காங்க .... வீரபாண்டி கோவில் திருவிழா மாதிரி தேனி ரயில் களைகட்டுது... எங்க உணர்ச்சிகளையும் பாசத்தையும் முழுசா எடுத்துக்காட்ட முயற்சி செய்ததற்கு நன்றி பங்காளி.. ஆனா இதுக்கும் மேல இன்னும் கொட்டிகிடக்கு எங்க ஊரு கிராமத்துல... முடிஞ்சா அதையும் காட்ட முயற்சி செய்யலாம்...

  • @km-fl2gb
    @km-fl2gb 2 роки тому +11

    One of the best train vlog filled with emotion from the public when their long awaited demand and expectations became reality. Your commentary and coverage wow. Voice of common man at the end sure to reach authorities to extend vaigai and provide direct train to Chennai. 👍👏💐💐💐

    • @davidalexsebastiank6250
      @davidalexsebastiank6250 2 роки тому

      May be they'll extend it after the inauguration of Bodinayakkanur Railway station

    • @sudarsanaramjisovijaya733
      @sudarsanaramjisovijaya733 2 роки тому

      Vaipila raja. Vaigai and pandian express are trademark and premium trains of madurai.no chance for extension for both trains.may be mahal (madurai-chennai egmore) weekly express may be extended till bodi (or)Theni

    • @fromkarunakar
      @fromkarunakar 2 роки тому

      @@sudarsanaramjisovijaya733 on people demand they will extend for sure. I'm from Andhra Pradesh..I witnessed same kinda of of emotion. When meter guage trains were stopped and for running broad guage trains it took 15 yrs nearly. Now we have trains to Every where like Nagerkovil to Mumbai , Hyderabad to Madurai. The only thing is representatives from Theni should bring pressure on State govt. So MPs will give a memorandum to Railway Minister. Afterall it was just 100+ odd kms to Bodi from Theni.

    • @sudarsanaramjisovijaya733
      @sudarsanaramjisovijaya733 2 роки тому

      @@fromkarunakar Bro.both vaigai and pandian express covers the madurai - Chennai Route in 7 - 7.5 hours and allows the people from madurai to travel chennai in a quick manner and have become as a premium train by maintaining the timing of the train in each station. So no chance of extension of vaigai and pandian express.due to this people of madurai won't allow the extension of this trains

  • @pandir858
    @pandir858 2 роки тому

    Na usilampatti bro. Neenga pesurapa enaakku Vera level emotion ah irukku.. thanks bro

  • @praburaj578
    @praburaj578 2 роки тому

    super enka oorukku train vanthathu 💗💗...Thanx for video bro

  • @chikaranarts1786
    @chikaranarts1786 2 роки тому +11

    முதல் இரயில் ல நா பயணிக்கும்னு ஆசை பட்டேன் சென்னையில் வேலையில் காரணமாக மாட்டிகிட்டேன்

  • @vicky1577
    @vicky1577 2 роки тому +5

    Totally unexpected

  • @user-jq1xc2sm8h
    @user-jq1xc2sm8h 2 роки тому +2

    Bro Tiruvarur to Pudukkottai via Tiruthirapundi it changes to metercage to brodecahe train run after long years ago try pannunga bro

  • @rahulchennai7826
    @rahulchennai7826 2 роки тому +6

    My native usilampatti it's not a train it's an emotion 🤗🤗

  • @thenismartvenkatesh8011
    @thenismartvenkatesh8011 2 роки тому +1

    ✌🏻வணக்கம் டா மாப்ள தேனியிலிருந்து Train 🚂

  • @maniyarasant8
    @maniyarasant8 2 роки тому +1

    Wowww...great...thanks to central govt and Indian Railways for bring happiness for lots of people 😍😍❤️❤️

  • @kamraj_nadar
    @kamraj_nadar 2 роки тому +1

    Thank you so much Brother for Detailed n emotional video. My netive is in tamilnadu but I'm born and brought up in Mumbai, but still can feel the emotions of the tamilnadu people.... Keep up the good work, you will surely succeed in your future endeavors....

  • @vickyk7605
    @vickyk7605 2 роки тому +4

    12 கால தவம் கலைந்தது... சொல்வதற்கு வார்த்தைகள் இல்லவே இல்லை... ☺😌

  • @muruga2337
    @muruga2337 2 роки тому

    🤗🤗 வணக்கம் டா மாப்ள தேனி la இருந்து 😍😍

  • @sridharsellaiahsri5949
    @sridharsellaiahsri5949 2 роки тому +20

    The train was stopped when I was 17 and now it resumed after 12 years.. This is historical event for theni Kambam people.

  • @SampathKumar-de6nk
    @SampathKumar-de6nk 2 роки тому

    மிகவும் ரம்மியமான பதிவு. என் வாழ்க்கையில் ரயில் பயணம் என்பது பாதியாகும்.காரணம் ராணுவத்தில் பணிபுரிந்தமையால் பல்வேறு மாநிலங்களில்,பலவிதமான இருப்பு பாதையில்,வித,விதமான சீதோஷ்ண
    த்தில் பயணம் செய்ததின் விளைவாக பல்வேறு மொழிகள்,உணவுகள்,மக்களின் கலாச்சாரம்,

  • @dineshta5937
    @dineshta5937 2 роки тому

    Excellent bro 👍👍 எங்க ஊரு தேனி😍😍

  • @sksf21
    @sksf21 2 роки тому +5

    Unmayave meisilirkuthu thala unexpected moment very very happy tamilarkalin unarvai solla varthaikal illai 😘 full video really happy 👍 parunga makkal evlo happy ah irukanga athutha sir ❤️

  • @thavamani6184
    @thavamani6184 2 роки тому

    Super bro big your tube channels yarum vlog panna illa neega tha first 💥💥🥳

  • @mibrahim9362
    @mibrahim9362 2 роки тому +1

    I love. தேனி

  • @harisubrahmanyan4825
    @harisubrahmanyan4825 Рік тому +2

    Wonderful memories. I am a Madurai native,I have travelled this when it was hauled by a steam loco in 1987 I think! great memories. used to get down at Vadapalanji station across from MK University , Beyond Theni, the track disappeared in many places..with grass growing over it. has service started for Bodinayakanur already? . You can check this but I vaguely remember an unmanned level crossing near that Madakulam I think, where a PRC city bus ran into the loco and there were some fatalities..

  • @rdk._.gaming
    @rdk._.gaming 2 роки тому +6

    Naan aandipatti vandhurkean
    My fav route la idhum onnu semma ahh irundhuchi indha route
    Usilambatti ku next andha small ghat section super ahh irundhuchi ❣️✨🥰

  • @sanjaykumarveeraraghavan344
    @sanjaykumarveeraraghavan344 2 роки тому +2

    ஆண்டிபட்டி கனவா காத்து ஆள் தூக்குதே....❤️❤️

  • @ajithkumar-wr8xt
    @ajithkumar-wr8xt 2 роки тому +4

    bro ithu engaloda 12 years kanavu broo ippo fulfill aagiduchu 🎉😊😊 happy to see this❤❤❤

  • @PrabaKaran-xp8qy
    @PrabaKaran-xp8qy 2 роки тому +1

    My native bro theni TN60 😍😍😍❤️❤️❤️

  • @ganeshnetreya6855
    @ganeshnetreya6855 2 роки тому +9

    I think they will definitely connect this with Bodinayakanur from Chennai. Since it will cater to many of the sabarimalai yatrikas and also people who want to visit Thekkadi and Munnar

  • @திரையில்காண்பவை

    Thankyou mr. Ajay bro for giving a best half an hour enjoyment in such a jam-packed timed life. ❤️

  • @babusaudi9591
    @babusaudi9591 2 роки тому +6

    EXCELLENT VERY EMOTIONAL EXPERIENCE JOURNEY BRO KEEP IT UP GOD BLESS YOU AND YOUR JOURNEYS TAKE CARE

  • @silentkiller984
    @silentkiller984 2 роки тому +5

    Train nalae oru brand ❤️🔥💥

  • @paulrajjeganathan5964
    @paulrajjeganathan5964 2 роки тому +3

    சிறப்பான நாள். இந்த ரயிலை சபரிமலை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @a.srinivasan3319
    @a.srinivasan3319 2 роки тому +1

    இந்த ரயிலை இயக்க 12 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது என்பது மயிலாடுதுறை முதல் தரங்கம்பாடி வழித்தடத்து ஒப்பிடும் போது சிறிதளவே....இன்றும் அப்பகுதி மக்கள் ரயிலுக்காக காத்துகொண்டு இருக்கின்றனர். கடந்த 1985இல் அகலப்பாதை மாற்றம் என்று பிரித்து எடுக்கப்பட்டது. தற்போது வரை எந்த நிதி கூட ஒதுக்கப்படவில்லை.

  • @vijayaraghavan2193
    @vijayaraghavan2193 2 роки тому +2

    Thank you so much bro i think you only take 1st video of madurai to teni route ❤️🚈 congratulations teni people 🔥👍in these video eagil is coming bgm potaa samma yaa eruku 🔥🔥

  • @shreenath6890
    @shreenath6890 2 роки тому +1

    Bro enaku therinji innum oru one monthla theni to madurai passengerla oru five second sleeper coach and 2 a/c coach pothu adhu pandian expressla joint pannalum panniduvaangha

  • @hcmkarthick
    @hcmkarthick 2 роки тому +4

    Kudos to central government and southern railway

  • @rabertselvaraj
    @rabertselvaraj 2 роки тому +3

    எங்கள் பகுதிக்கு வந்ததற்கு நன்றி ..... ராபர்ட் சிவகாசி

  • @balajin7082
    @balajin7082 2 роки тому +2

    Super video bro, really happy to see the happiness in our people's eyes. Precious moments indeed

  • @manivannandurairaj9657
    @manivannandurairaj9657 2 роки тому

    நான் உசிலம்பட்டி உங்களுடைய பல வீடியோக்களை பார்த்திருக்கிறேன் ஆனால் எங்கள் ஊர் வீடியோவும் உங்களுடைய vlog ல் வரும் என்று எதிர்பார்க்கவில்லை

  • @vasanth5711
    @vasanth5711 2 роки тому +3

    vera lvl as a train lover na bodinayakanur epo athu varaikum viduvanganu ethir pakurom na

  • @muneeshwarankannan7952
    @muneeshwarankannan7952 2 роки тому +1

    தேனி எனது சொந்த மண் ❤️❤️ thanks anna 👍

  • @prabakaranv554
    @prabakaranv554 2 роки тому +1

    Tks bro 12 years enka iruku ippo dha enga ooruku train vanthuruku thank you for your video ❤️❤️❤️