சகோ அஜயின் சுவாரஸ்யமான. விளக்கத்தினாலே ஒவ்வொரு முறையும் மீண்டும் மீண்டும்பார்க்கத் தோணுது. இந்த மழையிலும் நல்ல படப்பிடிப்பு மகிழ்ச்சியான சிரிப்பாலே ரசிகர்களைக்கவர்ந்த விளாக்நாயகன். சூப்பர். தேடல் பயணம் தொடரட்டுமே நாங்கள் பார்த்து மகிழ்வதற்கே நன்றி.
Good coverage !! நீங்கள் 2 விஷயங்களை சரியாக குறிப்பிட்டுள்ளீர்கள்: 1) பருவமழை மற்றும் கடல் அலைகளின் போது கடற்கரைக்கு செல்வதால் ஏற்படும் ஆபத்துகள் 2) வழிபாட்டுத் தலங்களுக்குள் பான் துப்பிய சில முட்டாள்களின் செயல்கள்
இயற்கயை ரசிக்கலாம் அதனுடன் விளையாடகூடாது. பலர் விபரீதம் புரியாமல் காவல்துறை அனுபவம் வாய்ந்த மக்கள் எச்சரிக்கையை மீறி உயிரிழக்கும் சம்பவங்கள் நடக்கிறது. வாழ்க்கை வாழ்வதற்கே உங்கள் அறிவுரை மிகவும் முக்கியமானது வாழ்த்துக்கள்.
This vlog is superb we are in karnataka but we have not seen this place. We felt that we were traveling with you thanks for this lovely vlog From Mysore, karnataka
In 2020 I visited Murudheshwar. Stayed a night at RNS hotel. Excellent location. Enjoyed the trip. Went to the top of the marvelous temple tower and wondered the panaromic view.
The story of this temple starts from gokarna.The place is where ravanan handed over the athmalingam to lord vinayagar while he was returning to his palace from himalayas. Legend goes as the devas were worried upon knowing that ravanan has got the athmalingam from Lord shiva and they requested lord vinayagar to help them as he may gain more power. Lord vinayagar promised to solve the issue. While all were wondering what to do, ravanan landed at gokarna to do santhyavanthanam as its sunset time. To make use the opportunity vinayagar went near him as a small young boy pretending to be a casual by goer. On seeing the boy, ravanan requested the boy to hold the athmalingam in his hands till he returned back after finishing the santhyapujai,as placing it down is not possible as it will get installed in the place where it's placed and the boy told him that its too heavy for him to hold and so he has return upon his call otherwise he will place it down, but tricked ravanan by pretending to call him thrice and placed the lingam here. Ravanan ran back after his pujai to see the athmalingam placed down and tried to pull out but went vain and exclaimed hay maha bala. ,meaning of Lord you are so strong that I cannot pull out. And thus the temple at gokarna. The main deity is the athmalingam of Lord shiva worshipped as mahabaleswarar.ravanan pulled the lingam and the lingam got broken into 4 more pieces and fell at karwar,dhandeswar,murtheswar,and one more place.visiting all these 5 temples on same day brings moksham to oneself.
தம்பி நீ சிரித்த முகத்தோடு சூழ்நிலையை விளக்கும் அழகே தனி உன் வீடியோவை பார்க்கும் யாராக இருந்தாலும் இந்த இடங்களை பார்க்க வேண்டும் என்ற ஆவல் தன்னாலே வந்துவிடும் ஓம் நமச்சிவாய
ஓம் சக்தி பராசக்தி ஓம் நமசிவாய. ஸ்ரீரங்கம் கோபுரம் மிக உயரமானது. இந்த சிவன் கோவில் கடற்கரையில் அமைந்துள்ளதால் மிகவும் ரம்மியாக இருக்கிறது. கண்டிப்பாக வாழ்க்கையில் ஒரு தடவையாவது தரிசிக்க வேண்டும். ஒளிப்பதிவு அருமை வாழ்த்துக்கள்.
Super excellent video coverage of Murudeswar Temple during Monsoon season. You showed us excellent view from 18th Floor of the Gopuram. Ajay I am also enjoying this tour with you. Your commentaries are always very interesting to hear. All the Best for your tour.
Super thambi,very good information for us,thanks a lot,God bless u,continue u r next journey, which u started already with u r appa,both of u enjoy&have a good time!
ஸ்ரீரங்கம் கோபுரம் எவ்வளவு நேர்த்தியாக இருக்கிறது பார்க்க. இந்த முருடேஷ்வர் கோபுரம் அழகுதான். ஆனால் ரங்கசாமியிடம் அழகில் தோற்கிறான் கயிலைநாதன். அருமையான காணொளியை தந்தமைக்கு மிக்க நன்றி ஜெய்.
I had been there in april. It was very sunny. I too had been to the top of the temple tower. The view was awesome. And beach activities were superb. There was balloon roller, speed boating etc.
அடாத மழையிலும் விடாது வீடியோ எடுத்த தங்களின் முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வருணிக்க வார்த்தைகளே இல்லை அந்த அளவிற்கு அருமை அருமை
சகோ அஜயின் சுவாரஸ்யமான. விளக்கத்தினாலே ஒவ்வொரு முறையும் மீண்டும் மீண்டும்பார்க்கத் தோணுது.
இந்த மழையிலும் நல்ல படப்பிடிப்பு மகிழ்ச்சியான சிரிப்பாலே
ரசிகர்களைக்கவர்ந்த விளாக்நாயகன்.
சூப்பர்.
தேடல் பயணம் தொடரட்டுமே
நாங்கள் பார்த்து மகிழ்வதற்கே
நன்றி.
Good coverage !!
நீங்கள் 2 விஷயங்களை சரியாக குறிப்பிட்டுள்ளீர்கள்:
1) பருவமழை மற்றும் கடல் அலைகளின் போது கடற்கரைக்கு செல்வதால் ஏற்படும் ஆபத்துகள்
2) வழிபாட்டுத் தலங்களுக்குள் பான் துப்பிய சில முட்டாள்களின் செயல்கள்
ஓம் நமசிவாய.. அருமை விளக்கம் அற்புதமான படப்பிடிப்பு கட்டாயம் பார்க்கவேண்டிய சுற்றுலா தளம்.. கோபுரம் top views 👌👍
கோயிலை நேரடியாக பார்த்தது போல் திருப்தி எனக்கு ஏற்பட்டது.இந்த காணொளியை வழங்கியமைக்கு நன்றி
இயற்கயை ரசிக்கலாம் அதனுடன் விளையாடகூடாது. பலர் விபரீதம் புரியாமல் காவல்துறை அனுபவம் வாய்ந்த மக்கள் எச்சரிக்கையை மீறி உயிரிழக்கும் சம்பவங்கள் நடக்கிறது. வாழ்க்கை வாழ்வதற்கே உங்கள் அறிவுரை மிகவும் முக்கியமானது வாழ்த்துக்கள்.
This vlog is superb we are in karnataka but we have not seen this place. We felt that we were traveling with you thanks for this lovely vlog
From Mysore, karnataka
🙏🙏🙏🙏🙏
In 2020 I visited Murudheshwar. Stayed a night at RNS hotel. Excellent location. Enjoyed the trip. Went to the top of the marvelous temple tower and wondered the panaromic view.
ಮುರ್ಡೇಶ್ವರ ಬಗ್ಗೆ ಹೆಚ್ಚಿನ ಮಾಹಿತಿ ಬೇಕಾದಲ್ಲಿ ಸಂಪರ್ಕಿಸಿ ನಮ್ಮ ಊರು ನಮ್ಮ ಹೆಮ್ಮೆ ಮುರ್ಡೇಶ್ವರ... ನಿಮ್ಮ ವಿಡಿಯೋ ಸೂಪರ್ ಬ್ರೋ
Thalapati fan from Karnataka, murudeshwar ✨
Murdeshwar Temple | Tallest Shiva Statue | Murudeshwar Temple Karnataka
ua-cam.com/video/u7MqGfrotOw/v-deo.html
தரம்ங்க தெறிங்க வேற லெவல்ங்க ஆத்தாடி ஆத்தா🤔🤔🤔 மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை தகவல்கள் 💗💜💜❣️ மிக்க நன்றிங்க நண்பரே அஜய் ❣️🙏💞❤️💟💖🙏🙏🙏
In the year 2012, we went kokarna for 11 days Rudhra Parayanam. That time we have arranged one Van to visit this place and Mugambigai Mandir also.
Wowww🥰🥰....monsoon rema alaga iruku.vera level kovil..starting this kovil +antha sivan song goosebumps 🥳🤗
Beautiful Murudeshwar Temple & Beach ⛱️🏖️🌼🌼🍍🍍🙏🏾🙏🏾
The story of this temple starts from gokarna.The place is where ravanan handed over the athmalingam to lord vinayagar while he was returning to his palace from himalayas. Legend goes as the devas were worried upon knowing that ravanan has got the athmalingam from Lord shiva and they requested lord vinayagar to help them as he may gain more power. Lord vinayagar promised to solve the issue. While all were wondering what to do, ravanan landed at gokarna to do santhyavanthanam as its sunset time. To make use the opportunity vinayagar went near him as a small young boy pretending to be a casual by goer. On seeing the boy, ravanan requested the boy to hold the athmalingam in his hands till he returned back after finishing the santhyapujai,as placing it down is not possible as it will get installed in the place where it's placed and the boy told him that its too heavy for him to hold and so he has return upon his call otherwise he will place it down, but tricked ravanan by pretending to call him thrice and placed the lingam here. Ravanan ran back after his pujai to see the athmalingam placed down and tried to pull out but went vain and exclaimed hay maha bala. ,meaning of Lord you are so strong that I cannot pull out. And thus the temple at gokarna. The main deity is the athmalingam of Lord shiva worshipped as mahabaleswarar.ravanan pulled the lingam and the lingam got broken into 4 more pieces and fell at karwar,dhandeswar,murtheswar,and one more place.visiting all these 5 temples on same day brings moksham to oneself.
Excellent history explained so simply 👍
Bro worlds highest gopurum in srirangam ranganathar temple at 236 feet whereas murudeshwar is 234
It is given wrong in Google
தம்பி நீ சிரித்த முகத்தோடு சூழ்நிலையை விளக்கும் அழகே தனி உன் வீடியோவை பார்க்கும் யாராக இருந்தாலும் இந்த இடங்களை பார்க்க வேண்டும் என்ற ஆவல் தன்னாலே வந்துவிடும் ஓம் நமச்சிவாய
ஓம் சக்தி பராசக்தி ஓம் நமசிவாய. ஸ்ரீரங்கம் கோபுரம் மிக உயரமானது. இந்த சிவன் கோவில் கடற்கரையில் அமைந்துள்ளதால் மிகவும் ரம்மியாக இருக்கிறது. கண்டிப்பாக வாழ்க்கையில் ஒரு தடவையாவது தரிசிக்க வேண்டும். ஒளிப்பதிவு அருமை வாழ்த்துக்கள்.
15 years back I went with my friends gang & also went to goa tour it was awesome 👌 👏 👍
Super excellent video coverage of Murudeswar Temple during Monsoon season. You showed us excellent view from 18th Floor of the Gopuram. Ajay I am also enjoying this tour with you. Your commentaries are always very interesting to hear. All the Best for your tour.
Monsoon porathu oru varam... 😍😍😍😍
Jai hanuman. Super ❤️❤️ your channel and like this video 👍👍
MURDESHWAR TEMPLE Video Views Amazing &👌
👌 bro ❤️🙏🏼👏
Om namaha shivaya 🙏🏼
The dialogues are all awesome, you deserve a lot more subscribers and views
Wow, thank you!
In kannada DBOSS and tamil Thalapathy ...there are two bosses of me..✨⚡
Beautiful view and nice place 😍👍
உண்மையிலேயே ரொம்ப அருமையாக இருக்கு சூப்பர்
Really a worthful video you have made, We enjoyed the Vibe virtually with you, Great Going !!👏👏
May God Bless you with good Health and wealth 🙏
❤
Karaikudi pakkathula ,thirukostiyur temple la kopuram vuthikku sealla allowed irukku..
Murudeshwar is செகண்ட் லார்ஜஸ்ட் கோபுரம் ரங்கநாதர் தான் ஃபர்ஸ்ட் லார்ஜஸ்ட் கோபுரம் கிட்டத்தட்ட ஒரு நாலு அடி டிஃபரன்ஸ் நாலடி நாளும் நீங்கள் தப்பா
இன்
இல்லை... ரெங்கநாதன் கோபுரமே உலகின் பெரிய கோபுரம்... 239.5 அடி..இந்த கோபுரம் 2 அடி உயரம் குறைவானது.....but nice video...
Wrong
Murudeshwar height 249
And srirangam 236
@@Userbond586 Asia's Largest temple tower is trichy srirangam only bro
Neenga ellarum tirunthsve matinga
Modala vedio potta avana solanum 🤮
Crt Enga Trichy Srirangam tha 1st
Google 239 thaan solludhu, murudeshwar 237 solludhu
மிகவும் அற்புதமான ஒளி பதிவு. அற்புதம் அற்புதம் அற்புதம்.
Your enthusiasm , smiling face awesome
😊 thank you
Super bro nanga elurum unga kuda vanthamathire iruku bro super exprence🥰🥰🥰🥰🥰
Hara hara Mahaadeva . Thambi nee yaaro aanaal onakku Namaskaram .
Super thambi,very good information for us,thanks a lot,God bless u,continue u r next journey, which u started already with u r appa,both of u enjoy&have a good time!
Sema show.... மர்வலஸ்.... superb!!!
All views and video Vera level ajay
Enjoy pandringa bro
Wowww! Monsoon vibes
I am enjoying your commentary. Southwest monsoon is HUGE!!!!
It sure is!
Super excellent 👌👌👌👍👍
Intha temple vlog pannathuku tnx bro
Very Very super information thambi thanks brother
Temple closing timing please ??? Can anyone tell me the correct closing time !!
ஸ்ரீரங்கம் கோபுரம் எவ்வளவு நேர்த்தியாக இருக்கிறது பார்க்க. இந்த முருடேஷ்வர் கோபுரம் அழகுதான். ஆனால் ரங்கசாமியிடம் அழகில் தோற்கிறான் கயிலைநாதன்.
அருமையான காணொளியை தந்தமைக்கு மிக்க நன்றி ஜெய்.
Both have beauty.. Let's enjoy
அரியும் சிவனும் ஒன்னு இன்னும் இதை புறியாமல் மடத்தனமாக பல நூற்றாண்டு பிற்போக்கு சிந்தனை
Beach View//Low tide///Shivan///Top view////
Wonderful brother 👌
Srirangam pakathula murdeswar gopuratha paartha black board pakathula chakpice vacha Mari irukum
Yes I see super place
அருமையான பதிவு🙏🙏🙏
Bro murudeshwar junction la irundhu temple distance evlo kms?
Ajay I enjoyed lot in this video with UA-cam screen Zoom in zoom out.
Thanks for showing all these
Besttttttttt time to visit thaan Ajay bro 😍😍🥰🥰🥰🥰😍😍😍
Welcome bro om shivaya namaha
பிரம்மா, விஷ்ணு, சிவ சக்திகளின் இருப்பிடம் இறைவன் - (விஷ்ணு சஹஸ்ரநாமம்)
Bro perumala ya bro Sivan kovila sevikiringa
Wonderful video.
Radha
லிப்ட்டுகிட்ட பெயர்ப்பலகை இருப்பதை காண்பிக்க வில்லை?எங்க விடியோ எடுத்தாலும் பெயர்ப்பலகை விளம்பரத்தை காண்பிக்கவும்.
World's tallest gopuram is srirangam temple's gopuram...
really superb
Idhae maari statue bangalurula domlur old airport roadla iruku bro adhuvum explore pannungha
Murudeshwar railway station la retering room iruka Ajay bro
I had been there in april. It was very sunny. I too had been to the top of the temple tower. The view was awesome. And beach activities were superb. There was balloon roller, speed boating etc.
It's amazing ...
Monsoon season eppodhu
Dudhsagar waterfall try pannunge real monsoon feel varom bro
Wish to go there after watching this🥰
SUPER Bro 💥
Awesome video 🙏
check. Srivilliputtur temple gopuram, is it the tallest....
thanks bro next month comming
Really good video
Bro once come to Kanyakumari bro ..After tirunelveli u will enjoy the best scenary in Tamilnadu for sure ..please come and enjoy.
Yes i enjoyed ur area
Bro Srirangam Gopuram tha tallest Second tha Murudeshwar. Ungaluku Tamilnadu ah vida Other States tha perusa iruku la
same like srilanka,'s north east side (thirukonamali temple ) its direct link with ramayana
World's tallest gopuram namma Sri rangam bro as per Google's information 👍🏿🙏🏿
athu wrong info google la, namba sri rangam 236 ft ana murdeshwara 249 ft tall
@@Transitbites oh thanks for the perfect info
@@kingmaker-pn9yh bro google la crt than iruku
@@Deepakedits-k8o yes bro Naa wiki and Google la first link paathu confuse aagiten again cross check panniten murdeshwar thaan tall
@@kingmaker-pn9yh 👍
Am in Mangalore means beauty of rain and hills
WOW!
Excellent explaintion
u visited in july or august???
Yr adventure is amazing. I enjoyed yr exploration in monsoon of Karnataka. Keep it up.
Entha month bro
Super sir
On our clg trip. We stayed on the same hotel..😍
Wow very nice bro 😎
Bro ,in murdeswar entrance arche itself you can see the tamil wordings ,pls do mention it ,it denotes how temple connected with tamil nadu
மழை வந்தால் மயில் ஆடும் பார்த்து இருக்கேன் இன்று நீங்கள் சந்தோஷமாக (ஆடியதை)இருந்து கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்
Intha uroda name enna
Nice place
Rain sound is very very high
Semma bro superb enna month family ya pogalam anna
super🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Is auto or bus service available from murudeshwar to the main temple?
see video you will know
Bro entha month polam
Wat is the cost of rooms
Vannakam bro cgl la irunthu ❤️
Thambi take care of yourself i appreciate your travel vlog without any accompanying
Vera level bro