தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா இந்த வார்த்தைக்கு (நியூயார்க் வரை எடுத்துச் சென்ற) முருகன் அண்ணன் ஒரு மிகப்பெரிய உதாரணம் நன்றி நண்பா் வீடியோவை பார்த்தேன் சிறப்பாக உள்ளது இதை மென்மேலும் தொடர மன மார்ந்த வாழ்த்துக்கள்👍👍👍
அருமை தம்பி . நமது தமிழரை உலகத்திற்கு காட்டினீர்கள். ஒரு தமிழன் , அமெரிக்காவில் பொதுவெளியில் , தனது கடையில் ,தான் வணங்கும் முருக பெருமானின் படத்தை வைத்துள்ளார். அருமை.அருமை. தமிழன் வெளிநாட்டிற்கு சென்றாலே , நமது கலாச்சாரத்தையும் , பண்பாட்டையும் பொதுவெளியில் பேச அல்லது காண்பிக்க தயங்கும் மக்களின் நடுவே , முருக பெருமானின் படத்தை வைத்திருப்பது தமிழ்கனாக மிகவும் பெருமையாக உள்ளது. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
நான் கூட ஒரு முறை இங்கு சாப்பிட்டு இருக்கிறேன், பரவாயில்லை. நியூயார்க்கில் சென்ட்ரல் பார்க் தான் பேமஸ், டூரிஸ்டுகள்,எல்லோருமே அங்குதான் போவார்கள், இவர் ஸ்கையார் இருப்பதால் கூட்டம் குறைவு. அமெரிக்காவில் பல ஊர்களில் நமது தோசை கடைகள் உள்ளன, நியூயார்க்கில் A2 B கூட இருக்குது. என்ன நம்ம ஊரு கிரைண்டரில் அரைத்த தோசை சாப்பிடுவதே ஒரு டேஸ்டுதான்.
நீங்கள் அவரிடம் பேச்சு கொடுத்தாலும் அவர் தனது வேலையில் கவனததை சிதறவிடாமல் சுறுசுறுப்புடன் செயல் படுகிறார் செய்யும் தொழில் தான் தெய்வம் என்பதை நிரூபித்து விட்டார். வேலையில் மட்டும் கண்ணும் கருத்துமாக உள்ளார். நீங்கள் பேசுவதை காதில் உள்வாங்கி கொண்டு வேலையில் கவனத்துடன் செயல்படுகிறார். நானும் சென்னையில் முகப்பேரில் தான் வசித்தேன். கொரோனாவிற்கு பிறகு சொந்த ஊருக்கு திருச்சிக்கு வந்துவிட்டோம்.
Bro avar kadaila dishwasher job irukka kettu sollunga bro please🙏🙏🙏🙏 , i am msc, b.ed six years degree completed, five years private school teaching experience . I am from thiruvannamalai😢😢😢😢😢😢😢
I am an AUSTRALIAN Tamil South Indian from #pollachi #coimbatore AUSSIE CITIZEN from 2013.. Lived in Melbourne 2007 to 2019.. My akka is in SAN JOSE Santa CLARA - Cheers ...
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்ற வார்த்தைக்கு நியூயார்க்கில் தலை நிமிர்ந்து நிற்கும் நமது நியூயார்க் தமிழருக்கு மனமார்ந்த நன்றி மனமார்ந்த வாழ்த்துக்கள்
This guy is from Ceylon, he is not tamilan but ceylonese (judging from his tamil) atleast he is making a decent living selling dosa, unlike some other yalpana ceylonese - tamil people are heirloom only from Tamil Nadu. Which is the capital of Tamil Race, not Ceylon.
Love you annamalai ஃசிவோகம்ஃ குருநாதாyanakku migavum piditha nabar thiru
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா இந்த வார்த்தைக்கு (நியூயார்க் வரை எடுத்துச் சென்ற) முருகன் அண்ணன் ஒரு மிகப்பெரிய உதாரணம் நன்றி நண்பா் வீடியோவை பார்த்தேன் சிறப்பாக உள்ளது இதை மென்மேலும் தொடர மன மார்ந்த வாழ்த்துக்கள்👍👍👍
மிக அருமையான பதிவு. நன்றி 🙏🏻👍
Srilanka on Tamil
😂
I like srilankan tamil and not Indian because Indian tamil people more selfish
இந்த வார்த்தைகள் நமக்கு தந்தவர் கவிஞர் சுந்தரம் பிள்ளை அவர்கள்
any ppl from Ramnad 13:14 how many of u noted திருஉத்திரகோசமங்கை calendar
அருமை தம்பி . நமது தமிழரை உலகத்திற்கு காட்டினீர்கள். ஒரு தமிழன் , அமெரிக்காவில் பொதுவெளியில் , தனது கடையில் ,தான் வணங்கும் முருக பெருமானின் படத்தை வைத்துள்ளார். அருமை.அருமை. தமிழன் வெளிநாட்டிற்கு சென்றாலே , நமது கலாச்சாரத்தையும் , பண்பாட்டையும் பொதுவெளியில் பேச அல்லது காண்பிக்க தயங்கும் மக்களின் நடுவே , முருக பெருமானின் படத்தை வைத்திருப்பது தமிழ்கனாக மிகவும் பெருமையாக உள்ளது. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
ஆமா அண்ணா. மிக்க நன்றி
தமிழ் நாட்டிலிருந்து முருகன்.உங்களை 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு புக்கில் படிச்சு இருக்கேன்.
சூப்பரு 👍. நான் இப்போ தான் அவரை சந்தித்தேன் மீண்டும் ஒரு முறை சந்திப்போம்
Positive vibes ❤🍀
Yes true
I love u
Thamilan thamilanthan you are great Man in tamil pallandu vaalha valamudan magalchi 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤😅😅😅😅
நான் கூட ஒரு முறை இங்கு சாப்பிட்டு இருக்கிறேன், பரவாயில்லை. நியூயார்க்கில் சென்ட்ரல் பார்க் தான் பேமஸ், டூரிஸ்டுகள்,எல்லோருமே அங்குதான் போவார்கள், இவர் ஸ்கையார் இருப்பதால் கூட்டம் குறைவு. அமெரிக்காவில் பல ஊர்களில் நமது தோசை கடைகள் உள்ளன, நியூயார்க்கில் A2 B கூட இருக்குது. என்ன நம்ம ஊரு கிரைண்டரில் அரைத்த தோசை சாப்பிடுவதே ஒரு டேஸ்டுதான்.
நீங்கள் அவரிடம் பேச்சு கொடுத்தாலும் அவர் தனது வேலையில் கவனததை சிதறவிடாமல் சுறுசுறுப்புடன் செயல் படுகிறார் செய்யும் தொழில் தான் தெய்வம் என்பதை நிரூபித்து விட்டார். வேலையில் மட்டும் கண்ணும் கருத்துமாக உள்ளார். நீங்கள் பேசுவதை காதில் உள்வாங்கி கொண்டு வேலையில் கவனத்துடன் செயல்படுகிறார். நானும் சென்னையில் முகப்பேரில் தான் வசித்தேன். கொரோனாவிற்கு பிறகு சொந்த ஊருக்கு திருச்சிக்கு வந்துவிட்டோம்.
Great video Annamalai bro
Thank you so much 🙂
Vera level thala...fulll fun...enjoy..I subscribed
Thank you so much bro . See you in next video
Bro avar kadaila dishwasher job irukka kettu sollunga bro please🙏🙏🙏🙏 , i am msc, b.ed six years degree completed, five years private school teaching experience . I am from thiruvannamalai😢😢😢😢😢😢😢
Wow wonderful tamilan naadu mulukka irukkan
Ammapa ama
Video starts at 1:05. Dosa man at 4:10
I am an AUSTRALIAN Tamil South Indian from #pollachi #coimbatore
AUSSIE CITIZEN from 2013.. Lived in Melbourne 2007 to 2019..
My akka is in SAN JOSE Santa CLARA - Cheers ...
Good to see your comments. That’s great cheers
தமிழில் தட்டச்சு செய்து கருத்தை பதிவு செய்திருக்கமே
Where exactly is this dosa cart?
Mericaavil climate cool aaga irukkumey? Maavu eppady pulikkum. ?
We have systems here do all the process. Kind of warm room
Anna could try raagi and kambu dosai.
He needs to teach his talent to youngsters also
Sure will inform him
Enjoying After our madhavans way 2 go ..supperrrr
I appreciate that brother. Thank you 🙏🏻
Good to see the video bruhh
Thank you brother
Handle the camera well and best vlog ❤
Sure thanks
Bro plz do video more uk
Sure 👍
Which park in NYC?
Central Park NYC
He makes every tamils around the world proud. Great man 👍
😊
super pro
Thank you brother
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்ற வார்த்தைக்கு நியூயார்க்கில் தலை நிமிர்ந்து நிற்கும் நமது நியூயார்க் தமிழருக்கு மனமார்ந்த நன்றி மனமார்ந்த வாழ்த்துக்கள்
மிக்க நன்றி
ammam tamizan work.v happy to c him
Me too. Thank you
Very great work🎉🎉
Thank you so much 😀
Nice video Bro 📹 👍
Tamil DoSa Man Great ya😍
Yes 🙌. Thank you
❤
❤️
சிவ சிவா நமசிவாய ❤ அருமையான பதிவு ❤
நன்றி ஐயா ❤️
How organised and how calm & composed!
Life is a lesson everyday.
Yes we are learning everyday
very good video !
Thank you very much!
Anna, super sir!!!
Thank you so much 😊
Epdi odane avaruku English vanthurukum pls sollunga
Experience bro long time right
Love from India Bihar state
Thank you so much 😊
வணக்கம் அவரை தொடர்பு கொள்ள என்ன செய்ய வேண்டும் 🎉🎉
+1 (917) 710-2092. இது அவரோட நம்பர். நீங்க பேசிங்க
ரொம்ப பெருமையா இருக்கு.நன்றி அண்ணாமலை சகோ .
😁 மிக்க நன்றி. தொடர்ந்து வீடியோ பாருங்கள் 🙏🏻
Super
Thanks
Tamil perumai....
😀👍. Anywhere everywhere
👍👍
🙏🏻
Super arumai valthukkal
Nandri nanba
Murugan thunai ❤
🙏🏻
🙏🏽
🙏🏻
அருமை, பெருமை, வாழ்த்துக்கள் 🌹🌹🌹
நன்றிகள். பல
We appreciate his hard work and effort sir but. His tamil is tooo much different
Yes thank you 🙏🏻
Super bro 👍
Thanks 🤗
Verithanam. Tamilanda........
😀 thanks brother 🙏🏻
He is doing a great job 💯👍
👍🙏🏻. Yes
Kandasami kaga oru like oru comment pakkathulaiye iruntha mathiri oru unarvu
Yes you’re right bro. He is so good 😊
I have subscribed because of your name (BJP annamalai ji...ilovehim🫡🫡🙏🙏)
😀 thank you so much 🙏🏻
Dose qu line ausum
Yes. He is always busy.
❤❤❤❤❤ tamilanda 👍👍👍👍👍
😉
Anna work erka anna pls
If you’re in us let us know. Selva?
This guy is from Ceylon, he is not tamilan but ceylonese (judging from his tamil) atleast he is making a decent living selling dosa, unlike some other yalpana ceylonese - tamil people are heirloom only from Tamil Nadu. Which is the capital of Tamil Race, not Ceylon.
@sirjohnpiraan I am confused 😮 what are you trying to “explain” 🤔
@PokeMe-1-t2s it is obvious you are jealous his food is loved by Americans - not immigrants!
ஐயா அவர் தூய தமிழர் அவரது முழு பெயர் கந்தசுவாமி திருக்குமார் ஈழ தமிழர் எங்களது தமிழ் உங்களது தமிழை விட மாறுபட்டது
I want dosa
Please join with us anytime
Any vacancy inform me
If you’re in us let me know bro
Nallave irukkadhu😢
Try any other day
நாம் தமிழர் நாமே தமிழ்
👍👍👍🙏🏻
டீ குடிக்கமட்டேனு சொல்லாதடா தம்பி 😢
சரிங்க அண்ணா 🙏🏻
இந்த ஆளு ஒரு சங்கியா😂
Yemma tamilea varala
அப்போ என் நிலமைய யோசிங்க 😀
This is not Indian sreelanka tamil 😅😅😅😅 like money only. Tamil Ezham finished 😅😅😅
The host is keep on talking the same things again and again. So boring way of hosting.
Hmm 🤔. Will correct next time
Nalla ille
Will make it good in upcoming videos
Nice video
Boring lot of his Dosa video in youtube ....
😁. He is famous
வாழ்த்துக்கள் தோழரே,
சைவத்தை உண்பதை பரப்புவதன் மூலம் நீங்கள் பெரும் சாதனை செய்கிறீர்கள்
மிக்க நன்றி