அய்யா வணக்கம் எனக்கு மதுரை மாவட்டம், கடந்த 3 வருடங்களாக உங்கள் channela தொடர்ந்து பார்த்து வருகிறேன் நல்ல உணவுகளையும் அதை நல்ல விதமாய் தரும் உணவகங்களையும் மிகவும் அழகாக காட்டி வருகிறீர்கள் உங்கள் பணிக்கு என் மனமார்ந்த நன்றிகள் மேலும் நல்ல படியாக செய்ய வாழ்த்துக்கள் உங்களிடம் சிறிய உதவி chemical சேர்க்காமல் இயற்கையாக செய்யப்படும் நாட்டு சர்க்கரை பற்றி ஓரு video போடும் படி கேட்டு கொள்கிறேன் அதுவும் மதுரை மாவட்டமாக இருந்தால் இன்னும் சிறப்பு, நன்றி 🙏
Running such a labor intensive food business is not an easy joke ... owner though didn't appear in front MSF nicely showed him with smiley mask .. as usually an excellent quality of video content.. you covered all important aspects of his business highlights within such a short video wow.!! Appreciate Prabhu and crew .. 🙏
MSF Vera level nga neenga.... Superb... Thanks to your team , the proprietor of that hotel and their wonderful family... Please keep up the good work in picking up such joints... Establishments such as these should get bigger reach compared to those restaurants who don't understand the importance of health....
unique menu items including drinking water great thinking thank you so much for your service for the society, நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் தொழிலாளர்கள் அனைவரும் அன்பாய் ,அமைதியாய் ,ஆனந்தமாய் ,ஆரோக்கியமாய் ,சந்தோஷமாய் ,சமாதானமாய் ,செல்வ செழிப்போடு வாழ இறைவனை வேண்டுகிறேன்
Best part is lunch here. koottu, poriyal, vathha kozhambu, generous sambar, rasam, Mohr, appalam all for Rs.90/-. Ohhhh, forgot, I went in for 4 days straight for lunch and each day i got a different banana. Only gripe is need to wait for 20 mins owing to lunch crowd that starts from 12:45. Jeni akka wears a smile whenever she hands over the lunch cover. After that lunch, i get hungry by 5 pm😂😂😂😂
High light of this video was the recognition owner Karthik bro gave to his staff / team! Pakara enakkey motivatinga irunthuchu…can imagine how motivated the staff are! 💪 And yes, food super!🙏👍👌
Excellent romba nala enaku ippadi oru unavagam start pana asai but no support hand Taniya pana mudiyadhu Trichy la அருமை🎉clinic la start pananum small level ah
அற்புதமான எண்ணங்கள். அன்புக்கும், அவர்களுடைய டீமுக்கும் வாழ்த்துகள். காய்கறி நறுக்கியபின் தண்ணீரில் கழுவவும் ஒரு காட்சியைப் பார்த்தேன். அது தவறான அணுகுமுறை. காய்கறிகளை நறுக்கும் முன் கழுவதலே சரி நறுக்கியபின் தண்ணீரில் கழுவுதல் கூடாது. தவிர்க்கவேண்டும்.
Variety dosa,idly,pongal,chutney, sambar all are healthy one.hastoff to u and team. Evaloo days enga irundhenga sir. Ungala madhri persons dhan thedittu irundhum evaloo nalla food endha hotel menu La um pakadha ingredients Sethu kudukurenga.great vera enna venum yangalukku...Naraya branches start pannunga.. Congrats Msf❤🎉🎉🎉
I pray God to safeguard such an entrepreneurs not just to make them rich but to make public to get healthy tastes traditional food 🙏 Tamizh pasangadan vachiruken means not taken cheap labors 👌 Owner is very matured person who knows in and out of this trade ...he honestly cared his 1st customer ie his employees who in return cared their end consumers...
அன்பரே... இந்த உணவகத்துக்கு இதுவும் சரியே...! நள பாகம் என்பது சுவையை குறிக்கும். நல பாகம் என்பது பிழை அல்ல. நலம் என்றால் நம் உடல் நலத்தை குறிக்கும். ஆக சிறுதானியத்தால் நம் உடல் நலத்தை காக்கும் பொருட்டு நல பாகம் என்றாலும் அதை ஏற்றுக்கொள்ளலாம். ந'ழ பாகம் என்றால் அது எ"ழு"த்து பி"ழை"
How is it possible to make a profit with so many staffs! I am genuinely curious- as I have seen many restaurant owners tell that they save money by cooking themselves and hence make a profit.
2-3 முறை இந்த உணவகத்துக்கு சென்றிருக்கிறேன்... இந்த வீடியோவில் காட்டும் அளவுக்கு எல்லாம் இல்லை. சொல்லப்போனால், உணவகத்துக்கு சரியான நுழைவு வாயிலே இல்லை. சரியான கவனிப்பும் இல்லை. ஒருவேளை முன்னர் நன்றாக இருந்திருக்கும். ஒரு முறை காலை 7.30 மணிக்கு சென்றிருந்தபோது இன்னும் ரெடியாகல, வெயிட் பண்ணுங்க அரை மணி நேரமாகும்னு சொன்னாங்க... சரின்னு அரைமணி நேரம் கழிச்சி வந்து இட்லி ஆர்டர் செய்தேன். வந்த இட்லி சுத்தமாக சூடே இல்லை. அப்போது தான் ரெடியான இட்லி எப்படி ஆறிப்போயிருக்கும்???அவ்வளவு சாஃப்டாகவும் இல்லை. இன்னொரு முறை கருவேப்பிலை நெய் பொடி தோசை என்றால் திரு திருவென்று முழிக்கிறார்கள். அவர்கள் போட்ட மெனுவை வாட்ஸப்பில் (குரூப் இருக்கிறது) காட்டிய பிறகே கொண்டு வந்தார்கள். அதுவும் அவ்வளவு நன்றாக இல்லை. கருவேப்பிலை வாசனையும் இல்லை. நெய் மணமும் இல்லை. இந்த வீடியோ பார்த்துவிட்டு போனால் ஏமாற்றம் தான் மிச்சம். இதை அவர்களிடம் நான் சொல்லவே சொல்லிவிட்டேன். (வீடியோ பார்த்துவிட்டு 25 கிலோமீட்டர் சென்றேன்). ஒருமுறை லன்சுக்கு சென்றிருந்தேன். பரிமாறிய நபர் ஆரம்பத்தில் சாதம், சாம்பார் பரிமாறிவிட்டு சென்றவர்தான்...திரும்ப வரவேயில்லை! நானாக கூப்பிட்டு, கூப்பிட்டு கேட்டு வாங்க வேண்டியதாயிற்று. அதுவும் சில அயிட்டங்கள் கடைசிவரை பரிமாறவே இல்லை. வீடியோவில் மட்டும் கஸ்டமர், கஸ்டமர், கஸ்டமர்!
04.10.2024 நிலவரம் இந்தக் கடை மூடி விட்டார்கள்.எப்போது மூடினார்கள் தெரியவில்லை. மூடி பல மாதங்கள் ஆகிறது என பக்கத்து கடைக்காரர் தெரிவித்தார். அருகே வீடு இருந்ததால் தேடி சென்று கடை மூடப்பட்டது அறிய முடிந்தது. இது போல் சிறந்த சேவை கொடுக்கும் உணவு விடுதிகள் ஏன் விரைவில் மூடப்படுகிறது? ஆராய வேண்டிய விசயம்.
Its only in video ,In reality you wont get lunch until 1:15 pm ...There is no guaranty that u will get the food you ordered after waiting for long time. twice i have faced this issue.. I wont recommend to viewers coming from outside .. it waste of your valuble time ... more they wont value you as a customer ... This is my 1st negative review in my life time...
தயவு செய்து பரிமாறும் போது ஒருவரது சாப்பிட்டு கொண்டிருக்கும் இலையில் கரண்டி மற்றும் ஸ்பூன்களை படாமல் அதே சமயம் தெரிக்காமல் பார்த்து பரிமாறவும். ஏனெனில் ஒருவருடைய எச்சில் மற்றவர்களுக்கு வினியோகம் ஆகாமல் பார்த்து பொறுமையாக பரிமாறவும். தவறாக நினைக்க வேண்டாம்
Adisil - Authentic Vegetarian
+ 91 8072450535
Address: No.7, Madambakkam Main Rd, Shanthi Nikethan Colony,
Sudarshan Nagar, Madambakkam, Chennai, Tamil Nadu 600073
goo.gl/maps/2VnRpJb5S5w18umL7
மிக்க நன்றி.,..வாழ்த்துக்கள்👍🏻👍🏻 💐தொடரட்டும் உங்கள் சேவை..💐 வாழ்க வளமுடன் 🙏🏻
இந்த காலத்துல இப்படி ஒரு ஓனரா சூப்பர் பாஸ்
அய்யா வணக்கம் எனக்கு மதுரை மாவட்டம், கடந்த 3 வருடங்களாக உங்கள் channela தொடர்ந்து பார்த்து வருகிறேன் நல்ல உணவுகளையும் அதை நல்ல விதமாய் தரும் உணவகங்களையும் மிகவும் அழகாக காட்டி வருகிறீர்கள் உங்கள் பணிக்கு என் மனமார்ந்த நன்றிகள் மேலும் நல்ல படியாக செய்ய வாழ்த்துக்கள் உங்களிடம் சிறிய உதவி chemical சேர்க்காமல் இயற்கையாக செய்யப்படும் நாட்டு சர்க்கரை பற்றி ஓரு video போடும் படி கேட்டு கொள்கிறேன் அதுவும் மதுரை மாவட்டமாக இருந்தால் இன்னும் சிறப்பு, நன்றி 🙏
நன்றி ஐயா❤ நிச்சயமாக விரைவில் தேடி பதிவிடுகிறோம் ஐயா
great attitude of owner. the way he inttoduced all his staff was really commendable. Good luck to them
நண்பர் உங்க ஓட்டல் வீடியோ காட்சிகள் நான் பார்த்தேன் மிக அருமையாக உள்ளது.
Running such a labor intensive food business is not an easy joke ... owner though didn't appear in front MSF nicely showed him with smiley mask .. as usually an excellent quality of video content.. you covered all important aspects of his business highlights within such a short video wow.!! Appreciate Prabhu and crew .. 🙏
MSF Vera level nga neenga.... Superb... Thanks to your team , the proprietor of that hotel and their wonderful family... Please keep up the good work in picking up such joints... Establishments such as these should get bigger reach compared to those restaurants who don't understand the importance of health....
unique menu items including drinking water great thinking
thank you so much for your service for the society,
நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் தொழிலாளர்கள் அனைவரும் அன்பாய் ,அமைதியாய் ,ஆனந்தமாய் ,ஆரோக்கியமாய் ,சந்தோஷமாய் ,சமாதானமாய் ,செல்வ செழிப்போடு வாழ இறைவனை வேண்டுகிறேன்
Best part is lunch here. koottu, poriyal, vathha kozhambu, generous sambar, rasam, Mohr, appalam all for Rs.90/-. Ohhhh, forgot, I went in for 4 days straight for lunch and each day i got a different banana. Only gripe is need to wait for 20 mins owing to lunch crowd that starts from 12:45. Jeni akka wears a smile whenever she hands over the lunch cover. After that lunch, i get hungry by 5 pm😂😂😂😂
High light of this video was the recognition owner Karthik bro gave to his staff / team!
Pakara enakkey motivatinga irunthuchu…can imagine how motivated the staff are! 💪
And yes, food super!🙏👍👌
Online order accepted?
Good and healthy foods...great ideas....hats off to every one.. for your dedication and contirbution
enakum apadithan konjama sapdilam healthya sapdnumnu ninaipa ... super ithumari 1ru 1ru hotelkarangalum ninja nama thamizhar parampariyathium arokiyam namma thamizh makkalaium munnetralam hatssoff to you bro🎉❤❤❤
Top video sago... Always hat's off to MSF 🎉❤
May God bless each and everyone working here and the owners! Really waiting to eat here👏👏
Hat sup for service of msf
நல்ல ஹெல்தியான உணவாக போடுறீங்க ப்ரோவெரி நைஸ் ப்ரோI am new friend please🌷👌👈👍
Nandri friend
Healthy food for Everyone...Valthugal Sisters...tq MSF
Ippo puriyudhu en appappo mazhai peyyudhunnu. Ungalai madhiri nallavangallaale. Hope u open more branches in chennai.
பரிமாறும் போது எச்சில் இலையில் இடிகலகாமல் போடுவதும் ஆரோக்யமே்் இடித்து பரிமாறுவது அறுவறுப்பாக இருக்கிறது. கல்யாண வீடுகளிலும் தூய்மையை கடைப் பிடிக்கலாம்.
Excellent romba nala enaku ippadi oru unavagam start pana asai but no support hand Taniya pana mudiyadhu Trichy la அருமை🎉clinic la start pananum small level ah
Very nice food. Inthe Ma'am is so beautiful 09:46 her face is shining👌
அற்புதமான எண்ணங்கள். அன்புக்கும், அவர்களுடைய டீமுக்கும் வாழ்த்துகள்.
காய்கறி நறுக்கியபின் தண்ணீரில் கழுவவும் ஒரு காட்சியைப் பார்த்தேன். அது தவறான அணுகுமுறை. காய்கறிகளை நறுக்கும் முன் கழுவதலே சரி நறுக்கியபின் தண்ணீரில் கழுவுதல் கூடாது. தவிர்க்கவேண்டும்.
A real great man....hats off🎉
My humble request to owner pl open more branches in all over the world🌏 to save human healthy life🎉🎉
Variety dosa,idly,pongal,chutney, sambar all are healthy one.hastoff to u and team.
Evaloo days enga irundhenga sir.
Ungala madhri persons dhan thedittu irundhum evaloo nalla food endha hotel menu La um pakadha ingredients Sethu kudukurenga.great vera enna venum yangalukku...Naraya branches start pannunga..
Congrats
Msf❤🎉🎉🎉
Thank you so much video, searching for healthy restaurants outside other then fast food s, happy to see it, will visit soon
entha dishes lam yepti seyerathunu video podunga sir.. antha hotel le video shoot panni
Nanba , melum vetri kedaika yennoda வாழ்த்துக்கள்
I pray God to safeguard such an entrepreneurs not just to make them rich but to make public to get healthy tastes traditional food 🙏 Tamizh pasangadan vachiruken means not taken cheap labors 👌 Owner is very matured person who knows in and out of this trade ...he honestly cared his 1st customer ie his employees who in return cared their end consumers...
Well done Karthik, Bharati and team
Unga viyabaram memelum valara vazthukal 👌✌️🌟👌
Hi Sri Excellent video congratulations 🙏🙏🙏👍👍👍❤️🇩🇪
Appreciate your thinking and efforts..will definitely come to your shop
Arumaiyana pathivu ayya very good
Help pannaren sapped kudu velaypanren mami
❤lovely people... In food industry.. In familiar place
Great service.
God bless you
Start branch soon in Madurai 👌👍
Just last weekend , I got some food from adisil … good taste
Excellent work, but don't give hot water in plastic cups, use tumblers
Additionally u may use chekku oil fr both sesame oil,groundnut oil.
Vazhga valamudan
Thozhar imtha kadaigali evvaaru Thedi kandu pidikkireergal ??😮😊
Very Interesting.
வாழ்த்துக்ள் வாழ்க வளமுடன்
வாழ்த்துகள்
Seivana thiruntha sei
This is your motto excellent job
நல பாகம் என்று எழுத கூடாது. நளபாகம் என்று எழுத வேண்டும்
இது நலத்தை குறித்து அப்படி தலைப்பு குடுத்துள்ளோம் ஐயா
Nalam ah mean panranga.
அன்பரே... இந்த உணவகத்துக்கு இதுவும் சரியே...!
நள பாகம் என்பது சுவையை குறிக்கும்.
நல பாகம் என்பது பிழை அல்ல. நலம் என்றால் நம் உடல் நலத்தை குறிக்கும். ஆக சிறுதானியத்தால் நம் உடல் நலத்தை காக்கும் பொருட்டு நல பாகம் என்றாலும் அதை ஏற்றுக்கொள்ளலாம்.
ந'ழ பாகம் என்றால் அது எ"ழு"த்து பி"ழை"
Welcome to new food items , good health and safety.
This is excellent congrats
I am 81 and am in keral athough I am from tamil nadu pl tell me where mdambakkam either rly stationor metrostn
They should wear head caps
🙏🙏🙏Thalai vanangugiren
Wonderful owner
Please avoid cups with plastic cover...
Excellent bro
It is good mess Sir.i have visited..
Engal area
timing please
Vazhga Valamudan❤❤❤❤❤
Door delivery?
How is it possible to make a profit with so many staffs! I am genuinely curious- as I have seen many restaurant owners tell that they save money by cooking themselves and hence make a profit.
sir pls open a branch in annanagar it will be a great business
Good ❤
2-3 முறை இந்த உணவகத்துக்கு சென்றிருக்கிறேன்... இந்த வீடியோவில் காட்டும் அளவுக்கு எல்லாம் இல்லை. சொல்லப்போனால், உணவகத்துக்கு சரியான நுழைவு வாயிலே இல்லை. சரியான கவனிப்பும் இல்லை. ஒருவேளை முன்னர் நன்றாக இருந்திருக்கும்.
ஒரு முறை காலை 7.30 மணிக்கு சென்றிருந்தபோது இன்னும் ரெடியாகல, வெயிட் பண்ணுங்க அரை மணி நேரமாகும்னு சொன்னாங்க... சரின்னு அரைமணி நேரம் கழிச்சி வந்து இட்லி ஆர்டர் செய்தேன். வந்த இட்லி சுத்தமாக சூடே இல்லை. அப்போது தான் ரெடியான இட்லி எப்படி ஆறிப்போயிருக்கும்???அவ்வளவு சாஃப்டாகவும் இல்லை. இன்னொரு முறை கருவேப்பிலை நெய் பொடி தோசை என்றால் திரு திருவென்று முழிக்கிறார்கள். அவர்கள் போட்ட மெனுவை வாட்ஸப்பில் (குரூப் இருக்கிறது) காட்டிய பிறகே கொண்டு வந்தார்கள். அதுவும் அவ்வளவு நன்றாக இல்லை. கருவேப்பிலை வாசனையும் இல்லை. நெய் மணமும் இல்லை. இந்த வீடியோ பார்த்துவிட்டு போனால் ஏமாற்றம் தான் மிச்சம். இதை அவர்களிடம் நான் சொல்லவே சொல்லிவிட்டேன். (வீடியோ பார்த்துவிட்டு 25 கிலோமீட்டர் சென்றேன்).
ஒருமுறை லன்சுக்கு சென்றிருந்தேன். பரிமாறிய நபர் ஆரம்பத்தில் சாதம், சாம்பார் பரிமாறிவிட்டு சென்றவர்தான்...திரும்ப வரவேயில்லை! நானாக கூப்பிட்டு, கூப்பிட்டு கேட்டு வாங்க வேண்டியதாயிற்று. அதுவும் சில அயிட்டங்கள் கடைசிவரை பரிமாறவே இல்லை. வீடியோவில் மட்டும் கஸ்டமர், கஸ்டமர், கஸ்டமர்!
Can you please find something in Bangalore and let us know pls
I see everything only within Tamilnadu. But, we tamilians who got settled in Bangalore couldn't find any here.
Super.
First comment🥰 First views 🥰 today food video super bro 🥰
Nice...
Please open a branch in bangalore.i want to work here. 🙏
Very nice ji 😊
Nandri laxmi brother 🙏🏻🙏🏻
Swiggy delivery iruka sir
Hello Sir You can use Swiggy genie option now.
From next week we will be live in Swiggy and Zomato
MSF fans like poduga
04.10.2024 நிலவரம் இந்தக் கடை மூடி விட்டார்கள்.எப்போது மூடினார்கள் தெரியவில்லை. மூடி பல மாதங்கள் ஆகிறது என பக்கத்து கடைக்காரர் தெரிவித்தார்.
அருகே வீடு இருந்ததால் தேடி சென்று கடை மூடப்பட்டது அறிய முடிந்தது.
இது போல் சிறந்த சேவை கொடுக்கும் உணவு விடுதிகள் ஏன் விரைவில் மூடப்படுகிறது? ஆராய வேண்டிய விசயம்.
Good like
Hu
I miss u anna
👌👍
This place was permanently closed few months ago.
👌❤️
Job available
please advice them to don't use packet the packet oil for cooking
👌👍👏
❤
👍👌
🙏🏽❤️❤️❤️❤️❤️🙏🏽
🎉
Its only in video ,In reality you wont get lunch until 1:15 pm ...There is no guaranty that u will get the food you ordered after waiting for long time. twice i have faced this issue.. I wont recommend to viewers coming from outside .. it waste of your valuble time ... more they wont value you as a customer ... This is my 1st negative review in my life time...
நீடூழி வாழ்க வளமுடன் எல்லாம் வல்ல இறைவன் அருளால் மட்டுமே.
ஸவிக்கி ஸொமேட்டோ மற்றும் ஸெப்டோ ல இருக்கீங்களா??
Super Karthik Bro 👍👍👍
ஒங்களோட லன்ச் மெனுவில் என்னென்ன இருக்கும்??
எனக்கு ரொம்ப ரொம்ப ஏன் பிடிச்சுருக்குன்னா ப்யூர் வெஜிடேரியன் அதனால தான்