உன்னை சிறந்திருக்கச் செய்வார் | Walk with Jesus | Bro. Mohan C Lazarus | May 29

Поділитися
Вставка
  • Опубліковано 27 тра 2024
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony
    -------------------------------------------------------------------------------------
    Connect with Bro. Mohan C.Lazarus
    ►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
    ►UA-cam -- goo.gl/Dgafah
    ►TWITTER -- goo.gl/5qhgfT
    ►INSTAGRAM -- goo.gl/cvgL5g
    #walkwithjesus #may29th #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

КОМЕНТАРІ • 2,5 тис.

  • @MohanCLazarus
    @MohanCLazarus  Місяць тому +217

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @RajaTirunelveli-qx1lo
      @RajaTirunelveli-qx1lo Місяць тому +4

      இயேசுவின் நாமத்திற்கு கோடான கோடி🧎‍♂️

    • @jtamilarasi578
      @jtamilarasi578 Місяць тому +3

      Thank you Jesus

    • @Rahul-fs6wx
      @Rahul-fs6wx Місяць тому +4

      Anna
      எனது தந்தை உடல்நிலை சரியில்லாததன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
      அவருக்கு கர்த்தர் பரிபூரண சுகம் தரும்படி ஜெபிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    • @sanjaya6630
      @sanjaya6630 Місяць тому +3

      மனதில் நிம்மதி தாங்கள்ப்பா மகள் இன்ரீவ் போனாள் பதில் அதிகாரிகள் போன் பன்ன கிருபை நல்ல வேலை கிடைக்க கிருபை வெட்கபட கூடாதுப்பா ஜெபம் செய்யுங்கள்🙏

    • @DSUGUNA-ub1zg
      @DSUGUNA-ub1zg Місяць тому

      Appa engal jabathai ketu atharkku badhil kodutha kirubai kaga umakku Kodi sthothira thabane amen

  • @om1949
    @om1949 29 днів тому +62

    எல்லாரும் பெண் குழந்தை பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @om1949
    @om1949 29 днів тому +41

    எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @jchitrajayaramanchitra229
    @jchitrajayaramanchitra229 29 днів тому +13

    புகழ்ச்சியிலும் கீர்த்தியிலும் மகிமையிலும் சிறந்திருக்க செய்கிற தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்🙏💐💐💐🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

  • @delhidivya2881
    @delhidivya2881 29 днів тому +24

    இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் லோன் விஷயத்திலும் லைசன்ஸ் விஷயத்திலும் மிகப்பெரிய அதிசயம் செய்ங்க அப்பா ஆமென் ஆமென்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 29 днів тому

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.

  • @jayapaulgospel2703
    @jayapaulgospel2703 Місяць тому +77

    இயேசப்பா என் காலுக்கு பரிபூரண சுகத்தை தாங்க இன்று என் பிரயாணங்களை ஆசிர்வதித்து வருமானத்தை பெருகச் செய்யுங்கள் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென் ஆமென்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 29 днів тому

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.

    • @bhavani3009
      @bhavani3009 29 днів тому

      Amen daddy hallelujah 🖐️🙏

  • @ThangamaniAbitha
    @ThangamaniAbitha Місяць тому +44

    இயேசுவே என் குடும்பத்தை ஆசீர்வதியும் கர்த்தவே என்னை ஜெப ஆவியில் நிரப்பும் ஆண்டவரே என் குடும்பத்தை கண்மணி போல பாதுகாத்துக்கொள்ளும் ஐயா ஆமென்

    • @vbharath6312
      @vbharath6312 Місяць тому +2

      இயேசுவே என் மகன் பரத் நல்ல படிக்க வேண்டும் இயேசுவே அற்புதம் செய்யுங்கள் பரத் மனம் மற்றம் வேண்டும் இயேசுவே அற்புதம் செய்யுங்கள் பரத் ஆலயத்திற்கு வரனும் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆமோன்

    • @vbharath6312
      @vbharath6312 Місяць тому +2

      என் கணவர் குடி பழக்கத்தை விட்டு வெளியே வர வேண்டும் இயேசுவே அற்புதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆமோன்

    • @vbharath6312
      @vbharath6312 Місяць тому +2

      என் மகள் ரியா நல்ல படிக்க வேண்டும் இயேசுவே அற்புதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆமோன்

  • @babym5137
    @babym5137 29 днів тому +16

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இயேசு அப்பா இந்த நாளில் எங்களை சிறந்து இருக்கும் படி பாதுகாத்து கொள்ளுங்கள் ஆமேன் அல்லேலூயா🙏💕

  • @jayalaychumijaya9955
    @jayalaychumijaya9955 29 днів тому +15

    தகப்பனே, வாக்குத்தத்தங்களை நிறைவேற்றி என்னைச் சிறந்திருக்கச் செய்யப் போவதற்காய் ஸ்தோத்திரம் அப்பா. ஆமென்.

  • @chandrasekar974
    @chandrasekar974 Місяць тому +49

    இயேசப்பா, நாங்கள் குடும்பமாக சிறந்திருக்கும் படி செய்கிற தேவனுக்கே. ஸ்தோத்திரம் ஆமேன்.✝️✝️✝️💝💝💝👍👍

  • @user-cn5wh8ch3p
    @user-cn5wh8ch3p 29 днів тому +22

    என் மருமகள் கர்பத்தின் கனி கிடைக்கும் படி செய்த இயேசுவுக்கு கோட கோடி ஸாதோத்திரம் அப்பா

  • @selvinosaravilai2805
    @selvinosaravilai2805 29 днів тому +3

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக இயேசப்பா எனக்கு ஒரு சொந்த வீடு இல்லை என்று கவலைப்பட்டது ஆனாலும் என் தேவன் எனக்கு வீடு தருவார்நிச்சயம் தாங்க இயேசப்பா ஆமேன்

  • @jsjo2791
    @jsjo2791 29 днів тому +2

    5 அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார். கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்
    எபேசியர் 2:5
    6 கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஜசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற்காக,
    எபேசியர் 2:6
    7 கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்.
    எபேசியர் 2:7
    ❤😊amen appa

  • @SelviSenthil-il7dv
    @SelviSenthil-il7dv Місяць тому +37

    பிரிந்த கிடைக்கிற என் குடும்பம் ஒன்றாக இணைந்து வாழ உதவி செய்யுங்க இயேசப்பா என் குடும்பத்துக்கு சமாதானத்தை தாங்க ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏🙏

  • @anushapaul9542
    @anushapaul9542 Місяць тому +15

    இயேசு அப்பா தயவு செய்து அனுலா,அபிஷா,ரீனா,ஜெசி,ஃபெல்சி,பெப்சிக்கு குழந்தையை கொடுங்கள்.குழந்தைக்காக பல வருடங்களாக காத்திருக்கிறார்கள்...அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.நன்றி இயேசு அப்பா..ஆண்டவரே போற்றுங்கள்.ஆமென் 🙏🙏🙏🙏🙏

    • @usharanijothi3817
      @usharanijothi3817 29 днів тому +1

      Karthar ungal jebathai kepar nitchamaga mudiue undu

  • @missumissu8714
    @missumissu8714 29 днів тому +3

    ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே 🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kowsalyamani7619
    @kowsalyamani7619 29 днів тому +1

    இயேசுவே மதி கேன்சர் முற்றிலும் குணமாக வேண்டி கிருபை தாங்க மகனின் வேதனை போக்கி விடுதலை தாங்க அப்பா மதியை தழும்பு உள்ள கரங்களால் தொடும் அப்பா அதிசயம் பண்ணுங்க இயேசுவே ஆமென் அல்லேலூயா

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 Місяць тому +112

    இயேசப்பா நாங்க உம்முடைய பிள்ளைகளாய் பரிசுத்தமாய் இயேசுவின் நாமம் மகிமை படும் படி வாழும் போது நாங்க சிறந்திருக்கும் படி
    நீங்க எங்களை ஆசீர்வதித்து புகழ்சியிலும் கீர்த்தியிலும் மகிமையும் அருளி ஆசீர்வதித்து நடத்துவிங்க என்று விசுவாசத்தோடு இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Lsuthalsls
    @Lsuthalsls Місяць тому +15

    என்னையும் என் பிள்ளைகளையும் சிறந்திருக்கும்படி செய்யப்போகிற கிருபைக்காக கோடா கோடி ஸ்தோத்திரங்கள்......ஆமென் அல்லேலுயா❤❤❤

  • @pathmaperera6332
    @pathmaperera6332 29 днів тому +1

    இயேசுராஜாவே எங்களையும் எங்கள் பிள்ளைகளின் குடும்மங்களையும் எப்போதும் என்றென்றைக்கும் புகழ்ச்சியுமாகவும் கீர்த்தியாகவும் மகிழ்ச்சியாகவும் வையுங்கப்பா. நீர் அப்படியே செய்து தரபோவதற்காக உமக்கு கோடான கோடி நன்றியப்பா நன்றி நன்றி. ✝️✝️✝️✝️✝️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @Subash807
    @Subash807 29 днів тому +1

    இயேசப்பா எனக்கு வேலை கிடைக்க வரம் தாரும் ஆண்டவரே......
    என்னை நினைவில் வைத்து ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.....
    எனக்கு உடல் வலிமை, மன வலிமை , தைரியம் தாரும் ஆண்டவரே....
    ஆமென்....

  • @sajinrismiya30
    @sajinrismiya30 Місяць тому +50

    இயேசுப்பா என் வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்களை மாற்றி தர வேண்டும் அப்பா ஒவ்வொரு நாளும் சுகம் பெலன் தந்து என்னை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று விசுவாசிக்கிறேன் அப்பா இயேசுவின் நாமத்தில் ஆமென்

  • @antonysamysl1168
    @antonysamysl1168 Місяць тому +94

    கர்த்தாவே நாங்கள் இருக்கிற இடத்தில் புகழ்ச்சியாக சிறப்பாக உயர்வாக வைத்து ஆசீர்வதிப்பவரே அப்பா இயேசுவே உமக்கே ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏

  • @Leemaprem4907
    @Leemaprem4907 29 днів тому +2

    இயேசப்பா உம்மை விட்டு பிரிந்துபோன என்னையும் உம்மோடுசேர்த்து கொள்ளுங்கள். . உம் சமூகத்தை விட்டு என்னை தள்ளாதேயும். இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்த என்னை விடுவியும். ஆமென்

  • @maheswaris9407
    @maheswaris9407 29 днів тому +1

    ஏசப்பா எங்கள் குழந்தைகளை ஆசிர்வதித்து கிருபை தாரும் இயேசுவே ஸோஸ்திரம் ஸோஸ்திரம் ஸோஸ்திரம் ஸோஸ்திரம்

  • @attubranu5252
    @attubranu5252 29 днів тому +31

    இந்த தேசத்தில் உள்ள ஒவ்வொரு மக்களையும் ஆசீர்வாதம் பண்ணுங்க அப்பா.

  • @sureshachu2580
    @sureshachu2580 Місяць тому +255

    இயேசப்பா பிரிந்து இருக்கிற என் அண்ணன் அண்ணி ஒன்றாக சேர்ந்து வாழனும். என் அண்ணனுடைய எல்லா கெட்ட பழக்கமும் மாறி என் அண்ணி மனம் மாறி என் அம்மாவை இழந்து இருக்கும் என் அப்பாவுக்கு ஆறுதலாக என் அம்மா வீட்டில் வந்து வாழனும். நீங்கதான் இயேசப்பா கிருபை புரியனும்.. ஆமென்.. 😢😢😢

  • @kuganesanaiyadurai5994
    @kuganesanaiyadurai5994 29 днів тому +1

    அன்புள்ள இயேசு அப்பா என்னையும் என் குடும்பத்தையும் உம்மை அறியும், ஞானம் உம்மை தேடும் ஆற்றல் போன்ற வல்லமையை ஆசீர்வதிக்க எங்களுக்காக பிரார்த்தனை செய்யவும் நன்றி
    ஆமென்

  • @kumarn3740
    @kumarn3740 29 днів тому +3

    புகழ்ச்சியுலும் ,கீர்த்தியிலும்,மகிமையிலும் ..உன்னை சிறந்து இருக்கும்படி விளங்க செய்வேன் என்ற வாக்குத்தத்தம் கொடுத்த என் தேவனுக்கு கோடான கோடி ஷோஷ்த்திரம் ராஜா....நாங்கள் உம்மை விசுவாசிக்கறோம் ராஜா. ஆமேன்...ஆமென்...

  • @user-ip8bj4zx5i
    @user-ip8bj4zx5i 29 днів тому +5

    அப்பா நீர் தந்த வாழ்க்கைகாவும் கணவருக்காவும் உமக்கு ஸ்தோத்திரம் நீர் தந்த தொழிழை ஆசிர்வதீத்து பெருகபண்ணுங்க நீர் தந்த குழந்தையை ஆசிர்வதீத்து உமக்கு பிரியமானபிள்ளையாகவும் சாட்சியாகவும் வளர கீருபை செய்யுங்க ஆமேன் என் கணவரின் போக்கையும் வரத்தையும் நீர் கூடவே இருந்து பிதுகாத்து வழி நடத்துங்க ஆமேன் ஆமேன்

  • @robinsonrohinson469
    @robinsonrohinson469 Місяць тому +41

    புகழ்ச்சி யிலும் கீர்த்தி யிலும் மகிமையிலும் என்னை சிறந்திருக்கபண்ணபோறீங்க அதற்காக நன்றி இயேசப்பா. ஸ்தோத்திரம் இயேசப்பா

  • @JothiJothimani-mp5jl
    @JothiJothimani-mp5jl 29 днів тому +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இந்த நாளில் எங்கள் பிராயணத்தை பாதுக்காத்தருளீம் இந்த நாளை ஆசீர்வதியும்

  • @Kamalhoney_kh
    @Kamalhoney_kh 29 днів тому +2

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமேன் நன்றி தகப்பனே

  • @user-vp1hp3yy7j
    @user-vp1hp3yy7j Місяць тому +20

    இயேசப்பா நான் படிப்பதற்கு நல்ல ஞானத்தை தாங்க இயேசப்பா. என்னை படிப்பில் சிறந்திருக்கும்‌ படி செய்யுங்கள் இயேசப்பா 🙏🙏. என்னுடைய படிப்பிற்காக ஜெபித்து கொள்ளுங்கள் ✝️🙏😭😔.

  • @jayanthigopalakrishnan1365
    @jayanthigopalakrishnan1365 Місяць тому +48

    இயேசு ராஜா என் குழந்தைக்கு ஒரு அற்புதம் செய்யும் தேவனே உமக்கு நன்றி ராஜா ஆமேன் ஆண்டாவரே 🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 29 днів тому

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.

  • @user-tl6ww1wf5c
    @user-tl6ww1wf5c 29 днів тому +1

    இயேசு ப் பா என குடும்ப கடன் பிரச்சனை மாறி ஆசீர்வாதமாய் இருக்க கிருபை செய்யுங்க இயேசயா

  • @helenvictoriaaruldass3241
    @helenvictoriaaruldass3241 3 дні тому

    அன்புள்ள என் ஆண்டவரே! இம்மட்டுமாய் நீர் என் பிள்ளைகளின் ஒவ்வொரு தேவையிலும் துணையாய் இருந்து உதவி செய்து கொண்டு வருகிறீர். உமக்கு கோடானகோடி நன்றி ராஜா.இதோ இந்த நாளிலும் அப்பா துபாய் தேசத்திலே என் பேரப் பிள்ளைகளின் ஸ்கூல் அட்மிஷனுக்காக பிள்ளைகள் எடுக்கும் முயற்சியிலே துணையாய் இருந்து உமக்கு சித்தமானது எதுவோ அதை நிறைவேற்றியருளும். உம் கிருபையை விளங்க செய்தருளும். ஆமென். அல்லேலூயா

  • @tamiliman1374
    @tamiliman1374 29 днів тому +8

    கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் அப்பா என்னோட சூழ்நிலைய ரொம்ப வேதனைய இருக்கு 🥺 எனக்கு உதவி செய்யும் கர்த்தாவே 🙏 ஆமேன் 🥺

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 29 днів тому

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.

  • @vijithajohn6870
    @vijithajohn6870 29 днів тому +5

    இயேசப்பா எங்களை புதிய நாளைக் காணச் செய்த கிருபைக்காக உமக்கு ஸ்தோத்திரம் அப்பா எங்களை புகழ்ச்சியிலும் கீர்த்தியிலும் மகிமையிலும் எங்களை சிறந்து இருக்கும் படி செய்ங்க அப்பா உம்முடைய நாமம் மாத்திரமே மகிமைபடட்டும் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க கிருபை செய்யுங்கள் அப்பா உம்முடைய மகனுக்கு இன்றைக்கு அற்புதம் செய்யுங்கள் அவன் சிறந்து இருக்க செய்ங்க அப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென்

  • @kandhasamy9333
    @kandhasamy9333 4 дні тому

    இயேசப்பா என் வேலையில் ஆசிர்வாதம் ஆகட்டும் இயேசுவ பொல்லாத மனிதர்களால் வருகிற எல்லா பிரச்சனைகளும் மாற்றி போடும் இயேசுவே

  • @usharani-vh4jw
    @usharani-vh4jw 29 днів тому +1

    அன்பின் ஆண்டவரே என் மகளுக்கு அவள் எதிர் பார்க்கும் வேலை தந்து அவள் எதிர்காலத்தை ஆசீர்வதிர்த்து வழிநடத்தும் 🙏🙏.

  • @kramarajkramaraj
    @kramarajkramaraj 29 днів тому +13

    ஸ்ஸோத்திரம் ஆண்டவரே கர்த்தாவே என் கடினமான சூழ்நிலையின் பாதையில் என்னை கரம் பிடித்து வழி நடத்தும் தேவனே நன்றி அப்பா இயேசு ராஜா...🙏🙏🙏

  • @jenifer2160
    @jenifer2160 Місяць тому +32

    இயேசப்பா ஆலனுடைய பெலவீனங்கள் எல்லாம் மறைந்து போகட்டும் இம்மட்டும் எங்களை பாதுகாத்த தேவனே கிருபையாயிரும் இயேசுவின் நாமத்தில் ஆமென் ஆமென் 🙏

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 29 днів тому

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.

  • @premaprema4417
    @premaprema4417 29 днів тому +1

    அப்பா நான் தனிமையாக தனிமையாய் இருக்கிறேன் எனக்கு நல்ல உடம்பு சுகத்தை தரும்படி ஆண்டவரிடம் வேண்டுகிறேன் ஆமென் அல்லேலூயா

  • @ArjunP-fj1jo
    @ArjunP-fj1jo 29 днів тому +1

    ஆண்டவரே... என் வாழ்விலும் ஒரு உயர்வான நாட்கள் வராதா எனக்கு என்று கண்ணீரோடு காத்திகிறேன் அப்பா 💦🙏

  • @k.babyjessirane1432
    @k.babyjessirane1432 29 днів тому +6

    இயேசப்பா என் மகனுக்கு குழந்தை பாக்கியம் தர ஜெபித்துக் கொள்ளுங்கள்

  • @JothikajeevanJothikajeevan
    @JothikajeevanJothikajeevan 29 днів тому +11

    கடண் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே அப்பா அண்ணா ஆலயத்திற்கு வர வேண்டும் அப்பா குடி பழக்கத்திலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கனும் அக்கா கணவரும் சேர்ந்தது வாழ வேண்டும் அம்மா மன கவலை தீர வேண்டும் அண்ணா வேலை கிடைக்கனும் எனக்கு ஒரு நல்ல வரண் அமைய வேண்டும் இதற்காக ஜெபியுங்கள்🙏

  • @aishurashmi477
    @aishurashmi477 29 днів тому +1

    இயேசப்பா லோண் சீக்கிரத்தில் கிடைக்க உதவி செய்யுங்கள் கடன் மாறனும் என் மகளுக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் தொழிலில் கையின் பிரயாசத்தை காணச்செய்யுங்கள் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா❤❤❤❤❤❤

  • @PristaSubhin
    @PristaSubhin 29 днів тому +1

    ஆண்டவரே என் அம்மாவையும் என் கணவரை கண்ணின் மணி போல காத்து உடல் ஆரோக்கியம் கொடுத்து வழி நடத்தும் அப்பா என் கணவரின் வேலை ஆசிர்வதிங்க அப்பா

  • @jeyakumar7226
    @jeyakumar7226 29 днів тому +12

    ஆமென் என்மகன் ஜெர்ஷ்ன் ஜெரமியா கல்வியில் உயர்வை ஞாபக மறதி நீக்கி ஆசீர்வதியும் நன்றி இயேசப்பா தயவாய் இரங்கும் உதவி செய்யும் நன்றி நன்றி இயேசப்பா நன்றி.

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 29 днів тому

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.

  • @jesusneverfails9491
    @jesusneverfails9491 29 днів тому +6

    அப்பா தகப்பனே என் குடும்பத்தை உம்முடைய கரத்தில் அர்பணிக்கிறேன் எங்களை வழிநடத்தும் தகப்பனே எனது மகளுக்கு நல்ல வேலையில் அமாத்துங்கப்பா அப்பா உமது வசனத்தின் படி வாழ இருபை செய்யும் ஆசிர்வதிங்கப்பா இந்த வசனம் எனக்குரியது ராஜா தீர்த்திய புகழ்ச்சியுமாக வைப்பீர் என்று நம்புகிறோம அப்பா ஆமேன அல்லேலூயா

  • @kkala6843
    @kkala6843 29 днів тому +1

    ఆత్మీయ తల్లి తండ్రికి వందనాలు స్తోత్రం యేసయ్య 🙏 ఈ వాగ్ధానం నేను రిసీవ్ చేసుకున్నాను మరియు అందరి జీవితాలలో అధ్భుత కార్యములు చేయును గాక ఆమేన్ 🙏😭🤲🤰🤱👧🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @vijayaraani5034
    @vijayaraani5034 29 днів тому +1

    இயேசப்பா என்நைஆசிர் வதியும் என் குடுபத்தைசிர்படுதும் குடுபதில் கஸ்டம் நொய் பலபாடுகல்

  • @saraswathysadagopan-lu2jt
    @saraswathysadagopan-lu2jt Місяць тому +17

    தகப்பனே நீர் என்னை சிறந்தது இருக்கும்படி செய்யும் உம் கிருபைக்காக ஸ்தோத்திரம் ஆமென் ஆமென்

  • @selvajothi8653
    @selvajothi8653 Місяць тому +19

    ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @shanthim863
    @shanthim863 29 днів тому +1

    Amen amen hallaluya hallaluya thankyou thankyou so so so much Jesus appa peedava ya ya ya ya challa appa peedava i love you appa peedava ya ya ya challa appa peedava yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya challa appa peedava i love you appa peedava yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya challa appa peedava i love you appa peedava

  • @prabaharanl4593
    @prabaharanl4593 29 днів тому

    என் பிள்ளைகளுக்கு ஒரு அற்புதமான திருமண நாள், ஆசீர்வாதமான எதிர்காலத்தை தாங்க இயேசப்பா..

  • @arputhamaryarputhamary4437
    @arputhamaryarputhamary4437 Місяць тому +21

    இயேசுவே உமக்கு நன்றி.❤❤❤என்னை எல்லாவற்றிலும் சிறந்திருக்கும்படி செய்கிற தேவனுக்கு நன்றி.❤ஸ்தோத்திரம்❤❤❤

  • @nesarani7644
    @nesarani7644 29 днів тому +6

    இயேசுவே என்னை சிறந்திருக்கும்படி செய்யும். இடைஞ்சல் எல்லாவற்றையும் எடுத்து போடும்.

  • @sridhark4451
    @sridhark4451 29 днів тому +1

    கர்த்தாவே என் சூழ்நிலையை மாற்றும் .
    💚✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️💚

  • @AjayAjay-ry3yt
    @AjayAjay-ry3yt 29 днів тому +1

    Yesu Appa Neer enaku sandhosham kodutheerey umaku nandri Raja neer engalai pugalchiyum keerthiyum magilchiyai vaipeer Endru visuvasikiren Appa Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @amirthaselvi1339
    @amirthaselvi1339 Місяць тому +8

    இயேசுவே இந்த புதிய காலை வேலை கான செய்த கிருபைக்கா நன்றி இந்த நால் முலுவதும் கிருபையாய் காத்தருலுங்க அவசரமாக பணதேவை உல்லது சந்திங்கப்பா😢😢😢😢😢

  • @dhaveeduraja
    @dhaveeduraja 29 днів тому +13

    கடன் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் அப்பா உமக்கு ஸ்தோத்திரம் அம்மாவிற்கு கடன் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் அப்பா உமக்கு ஸ்தோத்திரம் கணவருக்கு குடி பழக்கத்திலிருந்து விடுதலை தாரும் அப்பா

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 29 днів тому

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.

  • @asuguna5885
    @asuguna5885 29 днів тому +1

    இயேசப்பா என் அக்கா உடல்நிலை சாரியக இல்லைவாயிற்றில் காட்டி இருக்குதுன்டக்டர் சொன்னர்கள் என்று அக்கா சொன்னல்அவனை ஆசிர்வதியும். கட்டிகல்மறையனும் நீர் தொட்டு குமைக்கும் அவர்கள் குடும்பம் சிறந்துமகிழசொய்யும் இயேசுவின் நமத்தில் கேட்கிறேன் ஆமேன்☦️😭😭😭😭😭🙏🛐

  • @user-ix8fq5vm3d
    @user-ix8fq5vm3d 29 днів тому

    என் பேரன் புகழ்ச்சியிலும் கீர்த்தியிலும் மகிமையிலும் சிறந்த இருக்கும்படி செய்வீர்‌ என்று விசுவாசிக்கிறேன் தகப்பனே இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஜெபம் கேளும் எங்கள் பரமதகப்பனே ஆமேன் 🛐 ஹல்லேலுயா

  • @user-fw5tn6gm7e
    @user-fw5tn6gm7e 29 днів тому +6

    இயேசு அப்பா இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு நாலும் சமாதானம் எநோடு இயேசு அப்பா பேசுவது போல் தெரிகிறது நன்றி

  • @durgadurgadevi
    @durgadurgadevi Місяць тому +16

    இயேசப்பா இந்த கால வேளையிலே அடியேன் செய்தபாவங்களை மன்னித்து ஒரு ஓர் விஷய நல்லபடியா யூரின் சுகத்தை ஆசீர்வதித்து கட்டளையிடுங்கள் ஆண்டவரே எல்லோருக்கும் உண்ணும் உணவுகள் சாப்பிடு எல்லோருக்கும் டிரஸ் கிடைக்க என் தேவஇன் அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்யுங்கள் ராஜா இயேசு கிறிஸ்து நாம் ஜெயிக்கணும் நல்ல பிதாவே ஆமென்

  • @rajakumarip-wv3iw
    @rajakumarip-wv3iw 29 днів тому

    இயேசு அப்பா நீர் என் பிள்ளை களையும் என்னையும் புகழ்ச்சியிலும் கீர்த்திலும். மகிமையிலும் சிறந்திருக்கப்பண்ணுவீர் உமக்கு ஸதோத்திரம் ஆமென் விசுவாசிக்கிறோம். ஆமென் ஆமென் 🙏🙏🙏

  • @ruthsundari
    @ruthsundari 29 днів тому

    இயேசுவே பரிந்து வாழும் என் மகனும்மருமகளும் பேரன் சேர்ந்து வாழ கர்த்தருடைய கீர்த்தி புகழ்ச்சி மகிமை சமாதானத்தோடு இருக்க ஆசீர்வதியும் ஆமேன்

  • @KillSelvi
    @KillSelvi Місяць тому +39

    இயேசப்பா என் மகளுக்கு ஸ்கூல் அட்மிஷன் கிடைக்கணும் இயேசப்பா உதவி செய்யுங்க இயேசப்பா🙏🙏🙏

  • @antonyjohn215
    @antonyjohn215 Місяць тому +10

    பரிசுத்த பிதாவே உம்மை துதிக்கிறோம் ஸ்தோத்தரிக்கிறோம் உம்முடைய ஜீவனுள்ள வார்த்தைகள் அப்பா அரபி மொழியிலும் மொழி மாற்றம் செய்யப்படகிருபை தாரும் இயேசுவின் நாமத்தில் ஆமென்

  • @asanjay4466
    @asanjay4466 29 днів тому

    இயேசுவே உம்முடைய கிருபை அபிஷேகம் என்னோடு இருக்கட்டும் இயேசுவின் நாமத்தினாலே ஆமென் ஆமென் ஆமென்

  • @marycarmel8601
    @marycarmel8601 29 днів тому

    அப்பா இயேசுவே என் மகளுக்கு நல்ல ஒரு வேலைக்கு வழிகாட்டும் தகப்பனே. உம்மை மட்டுமே நம்பி உமது இரக்கத்திற்காக காத்திருக்கிறோம். எங்கள் மேல் இக்கமாயிரும் அப்பா.

  • @user-pj7kx8qh9t
    @user-pj7kx8qh9t Місяць тому +7

    ஏசுவே உம்மோடிய வலிகளில் என்னேயும் என் குடும்பதேயும் நடத்துங்க யேசப்பா ஆமென் 🙏

  • @dhanapauldhanapaul3086
    @dhanapauldhanapaul3086 29 днів тому +6

    ஆமென் அப்பா இந்த நாளிலும் உமது கிருபை பெரியதாயிருக்கிறது அப்பா இம்மட்டும் வழிநடத்துகிற தேவன் நீரே உம்மையன்றி வாழ்வில் இரட்சிப்பு இல்லை அப்பா நீரே வழி நடத்துபவர் பாதுகாப்பவர் என் வேலை காரியத்திலும் சிறந்திருக்க பண்ணும் உமது வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து உம்மையே நம்பிக்கையாக கொண்டு வாழ பண்ணும் உமக்கு நன்றி ஸ்தோத்திரம் ஆமென் 🙏🏼🙏🏼🙏🏼

  • @helenvictoriaaruldass3241
    @helenvictoriaaruldass3241 29 днів тому

    கர்த்தாவே! உமது வாக்கிற்கேற்ப எனது பிள்ளைகள் செய்கின்ற வேலைகளிலும், எடுக்கின்ற முயற்சிகளிலும் நீர் ஆசிர்வதித்து அவர்களை கீர்த்தியிலும் , புகழ்ச்சியிலும் , மகிமையிலும் சிறந்து விளங்கும்படி செய்தருளும்.ஆமென்

  • @ssangeetha8033
    @ssangeetha8033 29 днів тому

    தேவன் எங்களை கீர்த்தியில்ம் மகிமையிலும் சிறந்திருக்கப்பண்ணுவார் இயேசப்பா நாமம் மகிமைப்படுவதாக😊😊😊

  • @SamuelGladson
    @SamuelGladson 29 днів тому +6

    ஆமென்
    இயேசு அப்பா நீர் என்னை இந்த உலக மக்கள் மத்தியில் புகழ்ச்சியிலும்,
    கீர்த்தியிலும்,
    மகிமையிலும்,
    சிறந்திருக்கபடி
    என்னையும் தகுதி படுத்தி ஆசீவதித்து வழி நடத்துதற்காக கோடான கோடி ஸ்தோத்திரம் 🙏
    கர்த்தருக்குள் ஸ்தோத்திரம் 🙏 என் அன்பு பிரதர் 🙏

  • @kamalasibi9298
    @kamalasibi9298 Місяць тому +7

    இயேசுவே என் அப்பா அம்மா நல்ல சுகத்தேடுருக்கவேண்டும் இரக்கம் செய்ங்க அப்பா ஆமென்

  • @AlwaiAntonyAlbert
    @AlwaiAntonyAlbert 29 днів тому

    அன்புள்ள பிதாவே இந்த புதிய நாளுக்காக உமக்கு நன்றி அப்பா, நீர் என்மேல் அளவற்ற அன்பும் பரிவும் கொண்டிருக்கின்றீர் ஆனால் நானோ நீங்க கஷ்டபடும் படி இச்சை பாவங்களில் விழுந்து விடுகின்றேன் அப்பா அதற்காக மனதார உம்மிடம் மன்னிப்பு கேட்கின்றேன் பிதாவே நீங்க எனக்கு பாவத்தில் இருந்து பரிபூரண மான விடுதலை தந்து பின் நீர் எனக்கு தருகின்ற ஆசீர்வாதங்களை நான் பெற்று கொள்ள கிருபை தாங்க அப்பா, இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கின்றேன் பிதாவே. ஆமென்

  • @delhidivya2881
    @delhidivya2881 29 днів тому

    இயேசு கிறித்துவின் நாமத்தினால் எங்களுக்கு எட்டு மணி வேலை நேரமாக மாறியதற்கு நன்றி ஆமென் ஆமென்

  • @HotCoolMedia-MovieReview
    @HotCoolMedia-MovieReview 29 днів тому +2

    உங்கள் பிள்ளைகளாக புகழ்ச்சியிலும். கீர்த்தியிலும், மகிமையிலும் சிறந்திருக்கும்படி என்றென்றும் எம்மை ஆசிர்வதிப்பதற்காக கோடானு கோடி நன்றிகள் அப்பா. ஆமென். ❤❤

  • @victorani5466
    @victorani5466 29 днів тому +3

    நான் சிறந்திருக்க செய்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.கையிட்டு செய்கிற காரியங்களை ஆசீர்வதியும் .ஆமென்.

  • @saraswathisaraswathi-yr6od
    @saraswathisaraswathi-yr6od 29 днів тому

    அப்பா மகனுக்கு வேலையும் திருமணத்தையும் நடத்திவையும் தகப்பனே உம்மையே நம்பி இருக்கிறோம் அப்பா நீண்ட நாட்களாக காத்துகொண்டு இருக்கோம் அப்பா எங்களுக்கு நல்ல ஆசிர்வாததை தரும் தகப்பனே 🙏

  • @raghulraghul1231
    @raghulraghul1231 29 днів тому

    அப்பா நீர் எங்களை எல்லாம் காரியங்களிலும் சிறப்பாக இருக்க செய்வார் ஆக ஆமென் நீர் எங்களை கண்ணீன்மணிப்போல பாதுகாத்து ஆசிர்வாதமாய் எங்களை வழிநடத்துவிராக ஆமென் இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் அப்பா ☦️🙇🏻‍♂️🛐

  • @aalisa5237
    @aalisa5237 29 днів тому +9

    கடன் இல்லாமல் வாழ வழி வகுத்து தாரும் இயேசுவே அப்பா ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன்

  • @monigautham9295
    @monigautham9295 Місяць тому +9

    இயேசப்பா வாணிக்கும் செந்திலுக்கும் சமாதானத்தை தாருங்கள் ஆமென்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 29 днів тому

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.

  • @user-mt4jk5rs5f
    @user-mt4jk5rs5f 29 днів тому

    இயேசப்பா என் கணவருக்கு ஆசீர்வாதமான தொழில் அமைத்து தாங்க அப்பா. உதவி செய்ய யாரும் இல்லை. நீங்க தான் பாதையை திறக்கனும் ஆசீர்வதிக்கனும். எங்கள் தேவைகளை சந்திக்கனும். ஆமென்.

  • @monishaj9563
    @monishaj9563 29 днів тому +14

    இயேசப்பா என் சடனை‌மாற்றி தாங்க பண தேவையை சந்திங்க பயத்தின் ஆவி என்னை விட்டு வெளியேற்றப்படட்டும்என் கணவன் கையின் பிரகாசத்தை மாற்றி தாங்க

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 29 днів тому

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.

  • @user-dr4ue8ed6k
    @user-dr4ue8ed6k 29 днів тому +4

    இயேசுவே ஜுன் 14ம் தேதி நீட் ரிசல்ட் தகப்பன்னே அனைத்து பிள்ளைங்களும் வெற்றி பெற்று மருத்துவம் படிக்க உதவி செய்யுங்க தகப்பன்னே இயேசுவே உமக்கு நன்றி அப்பா 🙏🙏😭😭😭🙏

  • @adhilakshmirajavel550
    @adhilakshmirajavel550 29 днів тому

    ஸ்தோத்திரிக்கிறோம் துதிக்கிறோம் ஆண்டவரே என் பிள்ளைகளை பாதுகாத்து உங்க கிருபையால் அவர்களை வழி நடத்துங்க இயேசப்பா ஆமென் 🙏🙏

  • @BrindhaKeshav-or1fh
    @BrindhaKeshav-or1fh 29 днів тому +1

    ஆமென்,,, அல்லேலூயா. தேவனுக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக ✝️🙏. உபாகமம் 26:19.

  • @om1949
    @om1949 29 днів тому +3

    எல்லாருக்கும் செந்த வீடு ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @sneha7420
    @sneha7420 29 днів тому +4

    இயேசப்பா இந்த நாளில் என் அக்கா மகளுக்கு நடக்கவிருக்கிற ஆப்ரேசனை ஆசீர்வதிங்கப்பா மகள் நல்லபடியாக குழந்தையை பெற்றெடுக்க என் தேவன்தாமே கிருபை செய்ங்க தகப்பனே ஆமென்

  • @sulochanajebamani985
    @sulochanajebamani985 29 днів тому

    இயேசப்பா உங்க வாக்கு த்தத்த ங்களுக்காய் ஸ்தோத்திரம் இயேசுவின் நாமத்தில் ஆமென்🙏

  • @elilarasy3355
    @elilarasy3355 29 днів тому

    இயேசப்பா எங்களை கீர்த்தியிலும் புகழ்ச்சியிலும் மகிமையிலும் சிறந்திருக்கும்படி செய்வேன் என்று வாக்குபண்ணியிருக்கிறீர். இந்த வாக்குத்தத்தம் இன்று எங்கள் வாழ்க்கையில் நிறைவேற்ற ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் பிதாவே ஆமென் ஆமென் அல்லேலூயா.

  • @jothiprakashdeepak6297
    @jothiprakashdeepak6297 29 днів тому +3

    ஆமென் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே தினமும் வாக்குத்தத்தம் தருவதற்காக கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா

  • @PratheebhaRamanathan
    @PratheebhaRamanathan 29 днів тому

    உம்மால் மட்டுமே என்னை கீர்த்தியோடும் மகிமையோடும் சிறந்திருக்க படி செய்ய முடியும். ஆமென் அல்லேலூயா இயேசுவின் இரத்தம் ஜெயம்🙏✝️✝️🙏

  • @elilarasy3355
    @elilarasy3355 29 днів тому +2

    இயேசப்பா, எங்கள் ஒவ்வொருவரையும் எங்கள் பிள்ளைகள் எங்கள் குடும்பத்தையும் கீர்த்தியிலும் புகழ்ச்சியிலும் மகிமையிலும் சிறந்திருக்கும்படி ஆசீர்வதிக்கப்போவதற்காக உமக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் ஆமென் அல்லேலூயா.

  • @RajaKumar-xf6gf
    @RajaKumar-xf6gf 29 днів тому +3

    இயேசுவே என் கடன் சினற இருப்னப மாற்றி தாங்க அப்பா ஆமேன் இயேசுவே எங்களை ஆசிர்வதிங்க அப்பா ஆமேன் இயேசுவே சாத்தான் நுகத்தடி இருந்து விடுதலை தாங்க அப்பா ஆமேன் ஆமேன்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 29 днів тому

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.