08.02.2025 - Morning Prayer - பசும் புல்வெளி மீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • #tamilprayertv # #MorningPrayer #tamilprayer

КОМЕНТАРІ • 2

  • @RajanF-i4b
    @RajanF-i4b 2 години тому

    இயேசுவே உமக்கு புகழ் மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா

  • @baskarana7472
    @baskarana7472 5 годин тому

    தாய் மரியே வாழ்க அல்லேலூயா அல்லேலூயா சனிக்கிழமை காலை மாதாவின் வணக்க நாள் பரலோகத்தில் இருக்கிற எங்கள் தந்தையே எங்களை படைத்தவரே ஸ்தோத்திரம் செய்கிறேன் சுவாமி அப்பா பிதாவே வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் போற்றுகிறேன் நன்றி செலுத்துகிறேன் தகப்பனே இந்த வாரம் முழுவதும் துணை நின்று நன்றி நன்றி அப்பா வருகின்ற நாட்கள் சந்தோஷமான நாட்கள் ஆகும் அமைதியான நாட்கள் ஆகும் அமைய வேண்டுகிறேன் தகப்பனே ஆமென் அல்லேலூயா மாதாவின் வணக்க நாள் புனித ஜெபமாலை தாயே அம்மா வணங்குகிறேன் போற்றுகிறேன் நன்றி செலுத்துகிறேன் தாயே நன்றி தினமும் ஜெபமாலை சொல்லுவோம் எப்பொழுது ஜெபமாலில் கையில் ஏந்தி ஜெபிப்போம் ஆமென் அல்லேலூயா தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென் அல்லேலூயாஇயேசுவுக்கு புகழ்நன்றி மரியே வாழ்க அல்லேலூயா காலை வணக்கம் சிஸ்டர்