புதிய நிலம் திருச்சி - பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம் /New land sale at Trichy Panjapur bus stand

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • #trichy #panjapurbusstand #busstand #trichyairport #plotsaleintrichy #landsaleintrichy #plotssaleattrichy
    திருச்சி - பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம் & திருச்சி தஞ்சாவூர் புதிய தேசிய நேடுஞ்சாலை அருகில் NEW BUS ON NH ரோட்டில் மிக புதிய மிக பிரமாண்ட வீட்டுமனை*
    🏡 திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் 10 நிமிடம்
    🏡 திருச்சி ஏர்போர்ட் 10 நிமிடம்
    🏡 திருச்சி IT பார்க 10 நிமிடம்
    🏡 திருச்சி BHEL 10 நிமிடம்
    🏡 DTCP & RERA Approved Approved வீட்டுமனை
    🏡 புதிய ON NH ரோட்டில் அமைந்துள்ள முதல் GATED COMMUNITY அமைப்பு பெற்ற பிரமாண்ட வீட்டு மனை பிரிவு
    🏡 தரமான 40 அடி 30 அடி சிமெண்ட் ( CONCREAT )சாலைகள், மின்சார வசதி 3 Phase EB line.
    🏡 பாதுகாப்பான காம்பவுண்ட் சுவர்கள்
    🏡 2 ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு வசதிகளுடன் குழந்தைகள் பூங்கா, பெரியவர் பூங்கா,டென்னிஸ் மைதானம், வாலிபால் மைதானம், GYM, அனைத்து வசதிகளும்
    🏡 மனைக்கு அருகில் பள்ளி & கல்லூரி, திருச்சி IT கம்பெனி
    🏡 குறுகிய காலத்தில் நல்ல விலையேற்றம் உள்ள இடத்தில் அமைந்துள்ளது
    🏡 நல்ல மனைபிரிவை பார்க்க விரும்பும் உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்
    🤝💐தொடர்புக்கு :
    TRICHY RAAJU PROPERTY DEVALAPPER'S
    பிரவீன் : 8525887660 / 9159917660

КОМЕНТАРІ • 8

  • @MohamedAli-cz1hx
    @MohamedAli-cz1hx Рік тому +5

    இன்றைய நிலவரப்படி, 4 திசைகளிலும், சுமார் 10 கிலோ மீட்டர் சுற்றளவில் எந்த குடியிருப்புகளும் இல்லை . இந்த நிலையில், இங்கே வீடுகள் உருவாகி, குறைந்தபட்ச பாதுகாப்புடனோடாவது, குடியேற இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ தெரியாது. மிதம்மிஞ்சி உபரியாக இருக்கும் பணத்தை முதலீடு செய்யலாம். அப்படி என்றாலும்கூட,! குறிப்பிடப்படும் சதுர அடி விலை மிக மிக அதிகம் .

    • @shyamsundar-ob5yk
      @shyamsundar-ob5yk Рік тому

      இந்த ப்ளாட்டில் இருந்து 100 M க்குளேயே கும்பக்குடி கிராம வீடுகள் உள்ளன.. மாத்தூர் 2 கிமீ

  • @lalithabhavani5570
    @lalithabhavani5570 4 місяці тому

    பத்துவருடங்களாவது ஆகும். வேலை செய்பவர்கள் உறவினர்கள் இவர்கள் சேர்ந்தாற்போல. வாங்கி வீடு கட்டினால் பாதுகாப்பாக இருக்கும்.

  • @arasikps3490
    @arasikps3490 Рік тому

    சதுர அடி என்ன விலை

  • @peterdevadossp.k5814
    @peterdevadossp.k5814 Рік тому

    Middle class family people vanga mudiumma
    Ra te over