திருச்சியின் புதிய திட்டங்கள்|New Capital of Tamilnadu| பஞ்சப்பூர் பேருந்து நிலையம்.

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • trichi new project
    trichi smart city tamil
    trichi metro
    trichi new bus stand
    trichi new airport tamil
    panjapur new bus terminal
    sathiram bus stand tamil
    trichi capital tamil
    #tiruchidevelopment #smartcity #newcapital #trichy
    Welcome to my "Vijay INFO" channel- your ultimate destination for in-depth insights into state development, cutting-edge infrastucture projects,and the latest investment opportunities. Explore the transforrmative journey of progress as we unravel the stories behind new development, share expert analysis, and guide you through the exciting landscape of growth. Subscribe now and stay informed as we pave the way for a theiving future together.
    #StateDevelopment #Infrastructure #InvestmentJourney
    Join this channel to get access to perks:
    / @vijayn14

КОМЕНТАРІ • 32

  • @arunachalam9441
    @arunachalam9441 Рік тому +7

    திருச்சி தமிழ்நாட்டின்இரண்டாவது தலைநகரம். Best choice.

  • @patrickpatrick2939
    @patrickpatrick2939 21 день тому

    சார் இந்த காணொளியை மிகுந்த பணிவோடு வரவேற்கின்றேன். திருச்சியில் அமைந்துள்ள இந்து ஆலயங்களை மட்டுமே உயர்த்தி உயர்த்தி காண்பித்து பேசியுள்ளீர்கள்.
    திருச்சிராப்பள்ளி என்றாலே சிறிய ரோமாபுரி என்று சொல்வார்கள். திருச்சியில் வரலாறு படைத்த கிறிஸ்தவ ஆலயங்கள் எத்தனை என்பது தெரியுமா ? மேலப்புதூர் செயின் மேரிஸ் கத்தீட்ரல் ஆலயம், தெப்பக்குளம் ஜோசப் காலேஜ் லூர்துமாதா ஆலயம், பாலக்கரை சகாய மாதா ஆலயம், பழைய கோவில் வியாகுலமாதா ஆலயம், புத்தூர் பாத்திமா மாதா ஆலயம், புத்தூர் ஆல் செயின் சி.எஸ்.ஐ ஆலயம், குட்செட் டி.இ.எல்.சி லுத்தரன் ஆலயம், வடுகர்பேட்டை வேளாங்கண்ணி ஆலயம், இலால்குடி சூசையப்பர் ஆலயம், மணக்கால் டோண்போஸ்கோ சகாயமாதா ஆலயம், மாம்பழச்சாலை அமல ஆசிரமம் அந்தோணியார் ஆலயம், நம்பர் - 1 டோல்கேட் குழந்தை ஏசு ஆலயம், துப்பாக்கி தொழிற்சாலை சிறைமீண்ட அன்னை வேளாங்கண்ணி ஆலயம், பாலாஜி நகர் அற்புத வரம் தரும் குழந்தை ஏசு ஆலயம் ஆகிய அனைத்தும்.
    திருச்சியில் வரலாறு படைத்த கிறிஸ்தவ கல்லூரிகள் எத்தனை தெரியுமா ?
    திருச்சியில் எத்தனை சட்ட வல்லுனர்கள், எத்தனை மருத்துவர்கள், எத்தனை
    பல இயல் இசை நாடக துறைகளில் மாணவர்களை உருவாக்கிய கிறிஸ்தவ கல்லூரி மற்றும் பள்ளிகள் தெரியுமா ?. இவை அனைத்தையும் உருவாக்கிய பெருமை அனைத்து கிறிஸ்தவ பேராயர்கள், பாதிரியார்கள், கன்னியாஸ்திரி அருட்சகோதரிகளும் அனைத்து கிறிஸ்தவ மிஷினரிகளும் தான். திருச்சிராப்பள்ளி

  • @poongothaipoongothai4548
    @poongothaipoongothai4548 Рік тому +2

    திருச்சி மாவட்டத்தில் அரைவட்ட ரிங்ரோடு முழுமை பெறாமல் உள்ளது இதைப் பற்றி முழுமையான வீடியோ போடுங்கள்.

  • @s.devadosssdr40
    @s.devadosssdr40 Рік тому +1

    சென்னை மாவட்டம் மற்றும் சுற்றி உள்ள செங்கல்பட்டு மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் , திருவள்ளூர் மாவட்டம் போன்ற நான்கு மாவட்டம் அசுர வளர்ச்சி அடைந்து அதிகமான அளவு பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது சென்னை தலைநகரம் அனைத்து மக்களுக்கு ஏற்றதாக உள்ளது
    தமிழக அரசுக்கு அதிக வருமானம் இந்த நான்கு மாவட்டங்களிலிருந்துதான்
    வருகிறது , பொது மக்களுமா தமிழ் நாட்டின் தலைநகரான சென்னை மாநகரத்தை தான் முக்கியமாளதாக கருதி சென்னையில் வாழும் அனைத்து மக்களும் விட்டு கொடுக்கமாட்டார்கள் .
    வந்தாரை வாழ வைக்கும் சென்னை மாவட்டம் மற்றும் சுற்றி அருகில் உள்ள மூன்று மாவட்டமும் . நன்றி

  • @poongothaipoongothai4548
    @poongothaipoongothai4548 Рік тому +4

    திருச்சி விமான ரன்வே விரிவாக்கம் செய்தால் தான் முழு பயன் பெறும்

    • @krishnans1205
      @krishnans1205 10 місяців тому +1

      Yes

    • @Vijayakumar-j5c
      @Vijayakumar-j5c 7 місяців тому

      ஏண்டா Runway extension பண்ணாமல் யாராவது
      புதிய முனையத்தை திறப்பார்களா?

  • @BALASANKARBalashankar
    @BALASANKARBalashankar 4 місяці тому

    Trichy yai thalainagaramakka vendum.etharkeduthalum chennaiyai nampi irukka mudiyathu.oru alternate city vendum.Tsunami vanthal enna seyvathu.atharku chennaikku matraga trichy yai kondu vara vendum.

  • @AruviVoyager
    @AruviVoyager 7 місяців тому

    Tiru chira palli
    1. Fix one single name , single spelling .
    "THIRUCHIRA"
    2 .Make this Administrative capital of TN .
    3. Instead of Parandur near AP border , TN should Develop TRZ Airport .
    4. Single entity PPP
    a. Chennai Intl Airport
    b. Thiruchira Intl Airport
    c. HIGH SPEED TRAIN connecting both the Airports .

  • @Vijayakumar-j5c
    @Vijayakumar-j5c 7 місяців тому

    என் வாழ்க்கையிலேயே காலை 6 மணிக்கு பேருந்தில் செல்லும் போது வியர்வை வழிந்தோடியது திருச்சியில்தான். இந்த City தான் படு கண்றாவி.

    • @LouisAmalraj
      @LouisAmalraj 2 дні тому

      sir, kodaikanala.. illa ootyngala..

  • @kingofking4371
    @kingofking4371 11 місяців тому +1

    7:09 temple name ena bro
    Athu Trichy la enga irukku bro
    Solunga bro

    • @msreesenthil
      @msreesenthil 9 місяців тому +1

      திருச்சி - மதுரை வழியில் உள்ளது வி.வாலிமலை முருகன் கோவில்.திருச்சியிலிருந்து 35 கி.மீ தொலைவில் உள்ளது

  • @shaikmohamedganiabdullah9132
    @shaikmohamedganiabdullah9132 11 місяців тому +1

    First convert Trichy into a best city then talk about making capital.

  • @ajithkumarajithkumar1993
    @ajithkumarajithkumar1993 9 місяців тому

    Madurai tha

  • @GowthamPrakash-xd4ht
    @GowthamPrakash-xd4ht 11 місяців тому

    Aana innaiku varaikum Chennai tha thalaila vachikittu adrangal

  • @GowthamPrakash-xd4ht
    @GowthamPrakash-xd4ht 11 місяців тому +1

    Ana chennaiku entha thaguthiyum illa

  • @muniprabha4144
    @muniprabha4144 10 місяців тому +1

    Oru mannum ellaaa

  • @Rajasukran
    @Rajasukran Рік тому +1

    தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை தான் வேற எந்த ஊரு இருக்கக்கூடாது இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் மக்கள் சென்னையில் அனைத்து வசதியும் இருக்கு திருச்சியில் என்ன இருக்கு அது தலைநகரம் ஆக்கக்கூடாது இங்கதான் எல்லா சேவை இருக்கு திருச்சியில் என்ன இருக்கு நிறைய கிராமங்கள் தான் இருக்கு

    • @asokachakravarthi8626
      @asokachakravarthi8626 Рік тому

      தமிழகத்தை இரண்டாக பிரிக்கப்பட்டால் திருச்சி தலைநகராகும்
      சட்டசபை வரும்
      வளர்ச்சி தன்னால் வரும்
      தமிழ் சமூக மக்கள் கட்சி

    • @SubanSuban-ed9gb
      @SubanSuban-ed9gb 11 місяців тому +3

      Ayya trichy vandhu paaruinga aparam peasuinga

    • @myhero2429
      @myhero2429 11 місяців тому +5

      அதனால் தான் சென்னை மழை வந்தால் கூவம் ஆகிறது திருச்சியை விட சென்னை சிறிய மாவட்டம் சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை என்று 3 மாவட்டத்தை சேர்ந்து தான் பெரிய மாவட்டம் என்கிறார்கள் ஆனால் திருச்சி ஒரே மாவட்டம் திருச்சியில் சுத்தமான தண்ணீர் கிடைக்கும் சென்னையில் கூவம் தண்ணி தான் திருச்சியில் எவ்வளவு பெரிய மழை வந்தாலும் தாங்கும் சென்னை மாதிரி வீட்டிர்க்குள் தண்ணீ வராது தமிழகத்தில் வடக்கு தெற்கு மேற்கு கிழக்கு அனைத்து பகுதியின் மையத்தில் அமைந்துள்து தென்னிந்தியாவின் மிகப்பெரிய பேருந்து முனையம் வரஉள்ளது போதுமா....

    • @devipriya2022
      @devipriya2022 11 місяців тому

      Unaku Enna ya therium Trichy aa pathi nee Thalai Nagar engaluku Venda da pasumaiyana Enga oora naradichiduva
      Kaveri aatha koovam mathiri akiduvinga
      Eppa paru traffic sound express life ithula oru valkaiya vanthu thanghi paruya Trichy la
      Tamilnatula cost of living Trichy la kammi matha oorla oru naaluku 1000 salary vanganum ana Inga 500 vangu na pothum sathiyama Chennai matrum athai suthi Ulla district AA Vida naanga happy yatha irukom

    • @ruthiravinayagam
      @ruthiravinayagam 8 місяців тому

      Sir send your contact number or email address ​@@asokachakravarthi8626

  • @PrabhuP-rm5dq
    @PrabhuP-rm5dq 11 місяців тому

    2024.li sunami vandha enna pannuvinga chennai makkale.

  • @Sekhar1944
    @Sekhar1944 6 місяців тому

    IIT இல்லை. அது NIT