சர்க்கரை நோய் மருந்து மாத்திரை இல்லாமல் சரியாவது சாத்தியமா ?Dr Sivaprakash

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024

КОМЕНТАРІ • 91

  • @rajendranpriyanka1359
    @rajendranpriyanka1359 Рік тому +5

    மிகத் தெளிவான, குழப்பம் ஏதும் இல்லாமல், நடைமுறை வாழ்க்கையில் எளிதில் பின்பற்றக்கூடிய வகையில் விளக்கியது உண்மையில் மனம் திறந்து பாராட்டப்பட வேண்டியது . இது போன்று எந்தவித சமரசத்திற்கும் இடம் தராமல் உண்மையை உரக்கச் சொல்வது தான் சரி. வாழ்த்துக்கள் டாக்டர்.

  • @Srisri-wq4qw
    @Srisri-wq4qw Рік тому +7

    மது, புகைப் பழக்கம் மூலம் ஏற்படும் சர்க்கரை நோய் பற்றி விரிவான வீடியோ போட வேண்டும். தாங்கள் கூறும் அட்டகாசமான ,எளிமையான மருத்துவ விளக்கங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி.

  • @ganesans1607
    @ganesans1607 2 місяці тому

    நன்றி டாக்டர் ❤

  • @vincentjayaraj8197
    @vincentjayaraj8197 Рік тому +1

    சிறப்பான விளக்கத்திற்க்கு நன்றி.

  • @kalaa111
    @kalaa111 Рік тому +2

    Thank you Dr. Dr finger nails la varakkooduya disease pathi video podunga.nagasuthu apidinu solvanga .
    God bless you

  • @pooranir1619
    @pooranir1619 Рік тому +2

    free consultation helps us alot .i pray god keep u for ever with peace and satisfaction , happiness for ever.

  • @jeyashritk4006
    @jeyashritk4006 6 місяців тому

    Super explanation .
    Thank you very much

  • @apciba6603
    @apciba6603 Рік тому +2

    Thank you very much for your good and useful advice.

  • @rasiabanu5314
    @rasiabanu5314 Рік тому +1

    நீங்கள் சொன்ன முறையை கடைபிடித்து அனுபவத்தில் சொல்கிறேன், நிச்சயமா மாவு பொருட்களை குறைத்து உண்டதால் மாத்திரை இல்லாமல் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கு, இந்த முறை நாம் வாழ் நாள் முழுதும் கடைபிடிக்கலாம்…

  • @geethamichael8775
    @geethamichael8775 13 днів тому

    tq sir

  • @arulselvan5937
    @arulselvan5937 Рік тому

    மிக்க நன்றி டாக்டர். உபயோகமான பதிவு.

  • @padmasinidwibedi5635
    @padmasinidwibedi5635 Рік тому

    Useful information doctor. Thank you.

  • @RAJESHG-fw1xk
    @RAJESHG-fw1xk Рік тому

    Thank you iam also try this advice

  • @basheerappabasheerappa5872
    @basheerappabasheerappa5872 8 місяців тому

    Very useful information ❤❤❤❤❤

  • @raviprasad8042
    @raviprasad8042 Рік тому +1

    Dear doctor,
    I like ur presentation simple and easily grasp ur important points, i am ur fan and moreover i am watching ur you tube presentation since 2 years really it is helpful for me, hats off Doctor.

  • @mythiligobi6133
    @mythiligobi6133 Рік тому +1

    Dr unga advice follow very useful to me dr thankyou so much valka valamudan

  • @raghuraghu3164
    @raghuraghu3164 Рік тому +2

    Semma Dr Excellent Explanation

  • @karpagasundari6458
    @karpagasundari6458 Рік тому +1

    Hello my dear doctor. Vanakkam. 1:50 I am karpagasundari, Pallikkaranai my age 69 i and in alone Sir just i asked your nice video. Very good and nice Sir. I today itself i follow sir. You and your families needuzhi vazgha. God bless you. Thank you.

  • @michaelsoosai4209
    @michaelsoosai4209 Рік тому +2

    Genuine Dr. Sir 👍

  • @RAVI-lw2jp
    @RAVI-lw2jp Рік тому +2

    ஐயா
    வணக்கம் சார் நான் தர்மபுரி மாவட்டத்தில் இருந்து பேசுறேன் இப்ப ஃபர்ஸ்ட் டைம் சுகர் செக் பண்ணும் போது எனக்கு பாஸ்டிங் சுவர் 175ம் சாப்பிட்டதுக்கு அப்புறம் பார்த்தீங்கன்னா 337 இருந்தது 2 மாசமா வந்து காலை மாலை பிளட் சுகர் மாத்திரை எடுத்துட்டு வரேன் இப்ப பாத்தீங்கன்னா என்னோட பாஸ்டிங் சுகர் வந்து 91 சாப்பிட்டதுக்கு அப்புறம் பார்த்தீங்கன்னா 102 இருக்குது இந்த மாத்திரையை கண்டினியூ பண்ணலாமா இது மாத்திர இருந்து குறைச்சிக்கலாமா இதை மாத்திரை விட்டுட்டு அப்படியே சரி பண்ண முடியுங்களா? கொஞ்சம் சொல்லுங்க சார்

  • @kavitachi
    @kavitachi Рік тому

    Payanulla pathivu Dr sir and excellent 👌 and ontraful 👌 message

  • @mathinafaizalf7889
    @mathinafaizalf7889 Рік тому +2

    Thank you so much doctor

  • @nithyarul7171
    @nithyarul7171 Рік тому +1

    Big thanks Doctor very good explanation

  • @rafiq1098
    @rafiq1098 Рік тому +1

    எங்களுக்கும் இதைப் பற்றி சொல்லுங்க சார்

  • @yesurajyesuraj280
    @yesurajyesuraj280 Рік тому +1

    Thanks Dr...

  • @vigneshwaran459
    @vigneshwaran459 Рік тому +1

    Thank you doctor unga videos pakurathunala arokiyamana life style ku mari iruken sombari thanama mundai irundhaen athulanae enaku sugar vandhuruchu munnadiyae unga videos pathu irukanum but ippo na healthya ah iruken

  • @radhamurthy6709
    @radhamurthy6709 Рік тому

    Thank u very much Dr.fentastic explanation.

  • @venkataramananr7238
    @venkataramananr7238 Рік тому +1

    மருத்துவர் திரு. சிவப்பிரகாசம் சக்கரை நோயாளிகளுக்கு இரத்தின சுருக்கமாக நல்ல முறையில் சேவைகள் செய்வது இந்திய குடிமக்கள் பாராட்டி இவருக்கு கேடயம் தர வேண்டும் என் கருத்து

  • @ccapmulanur
    @ccapmulanur Рік тому +51

    சாத்தியம்தான். 23 வருச சர்க்கரையை முழுவதும் வென்றிருக்கிரேன்.இப்போ எந்த மாத்திரை ஏதுமின்றியே இப்போ சர்க்கரை அளவு 90-105 .Hba1c 5.4.

    • @hg2630
      @hg2630 Рік тому

      Anna unmayava

    • @hg2630
      @hg2630 Рік тому

      Anna enna seithirkal

    • @indraathi4913
      @indraathi4913 Рік тому

      Eppate endru sollunkal anna

    • @Aadhavan1
      @Aadhavan1 Рік тому

      Please sir... what did you do regularly tell us....😢😢😢

    • @sivalingamd3523
      @sivalingamd3523 Рік тому +4

      வாழ்த்துக்கள் உங்கள் பதிவு பலருக்கு பலன் தரும்.

  • @RitaRita-ok8ip
    @RitaRita-ok8ip Рік тому +1

    முடியும்

  • @a.y.j.woodinteriorworks3786
    @a.y.j.woodinteriorworks3786 29 днів тому

    Maavu sathu enna sir

  • @shanmughamh7927
    @shanmughamh7927 Рік тому +2

    Sir shall I take creatine because I am doing workout. And also I have type 2 diabetic.. my hba1 via 6.

  • @gsivakumar6969
    @gsivakumar6969 Рік тому +1

    ஐயா எனக்கு சிறுநீர் அடிக்கடி வருது,சிறுநீர் வரும்போது எரிச்சல் இருக்குது,அடி வயிற்றில் வலி இருக்குது டெஸ்ட் எடுக்கும் போது எல்லாம் நார்மல் ஆனால் யூரின் சக்கரை2+ இருக்குது,சர்க்கரை சோதனை நார்மல் டான் இருக்குது இடர்க்கு முன் மாத்திரை எடுக்கவில்லை ஆனால் சிறுநீர் சர்க்கரை இருக்குது னு சொல்றாங்க எனக்கு வயசு24 , இடர்க்கு தேர்வு சொல்லுங்க

  • @kavithahari8725
    @kavithahari8725 Рік тому

    Thank u so much Dr.....God bless u

  • @saffansabee7760
    @saffansabee7760 11 місяців тому

    Sir yanaku சுகர் இருக்கு sapta pirahu எனக்கு 200 இருக்கு சுகர் taplt adukkanuma

  • @ushaganesan1953
    @ushaganesan1953 Рік тому

    Supper

  • @chandransrinivasan8950
    @chandransrinivasan8950 Рік тому

    Somany times I can told teeath ellathavargal eena sapidalam

  • @rvcollections8374
    @rvcollections8374 Рік тому

    Morning fasting blood sugar 130 irukku ithu normal lanu sollunga sir

  • @mayilsamy2675
    @mayilsamy2675 Рік тому

    Hi sir unka Video Rompa pedikum Rompa ues fulla iruku anaku age 24 diabetes iruku na GH tablets vanke spatalam ma medfformin tablets eadikara vanke spatilama

  • @mageshwarirangaraj5977
    @mageshwarirangaraj5977 Рік тому

    Nice sir

  • @mylifestyle4001
    @mylifestyle4001 Рік тому

    Sir போலியோ டைட் எடுக்கலாமா,?

  • @jeyaprem6338
    @jeyaprem6338 Рік тому

    Correct 💯 sir

  • @MuthukiliMuthukili-o1s
    @MuthukiliMuthukili-o1s Рік тому

    Sir type 1 diabetes solution pls

  • @tamilarasang4303
    @tamilarasang4303 Рік тому

    139 iruku.. Ithu normal thane

  • @aarthyschannel969
    @aarthyschannel969 Рік тому

    What abt tupe 1 sir? 😢

  • @vijaykumarsharma8904
    @vijaykumarsharma8904 Рік тому

    Thank you dr you motivatee to follow diet I am also trying one time millet

  • @magesharjunan1815
    @magesharjunan1815 Рік тому

    First like first comment

  • @antonyjefrin5363
    @antonyjefrin5363 Рік тому +1

    தோல் மற்றும் செறிந்து கருப்பு நிறத்தில் இருக்கிறது டாக்டர் அதற்கு எதாவது மருந்து இருக்கிறது

    • @shanmugamncs3487
      @shanmugamncs3487 Рік тому

      Go to hospital

    • @MoMo-mu6vu
      @MoMo-mu6vu Рік тому

      Blood low iruntha kandipa skin black ahum...so ...mathulam palam ..dates

  • @karpagaselvi6487
    @karpagaselvi6487 Рік тому

    Nantringa sir

  • @selvams3030
    @selvams3030 Рік тому

    மாவுசத்து நார்சத்து இதெல்லாம் எந்தெந்த உணவில் இருக்கும் என்று எங்களுக்கு எப்படிங்க தெரியும்..! குறிப்பாக மாவுச்சத்து எந்தெந்த உணவில் அதிகமாக இருக்கும் என்று விளக்கமாக சொல்லியிருக்கலாம்

  • @magalingamviraayyan5172
    @magalingamviraayyan5172 Рік тому

    சிறுநீர் வரும் மேல்தோல் புன்வந்து போகுது HbA1C 6

  • @chandransrinivasan8950
    @chandransrinivasan8950 Рік тому

    No reply

  • @yaminiravi6734
    @yaminiravi6734 Рік тому

    Thankyou so much Dr

  • @vidhyasunder6644
    @vidhyasunder6644 Рік тому +1

    Tku for your explanation sir

  • @pawnammalpawnammal9073
    @pawnammalpawnammal9073 Рік тому

    Thank you Dr.