Vijayakumari இந்த பாடல்களை முதலில் கேளுங்கள்.பழைய பாடல் ரசிகர்களாக நீங்கள் இருந்தால் உங்களை கவரும்

Поділитися
Вставка
  • Опубліковано 24 сер 2024
  • குத்து விளக்கெரிய ...
    துள்ளாத மனமும் துள்ளும் ..
    பொன்னென்பேன் சிறு ..
    மெல்ல மெல்ல .. போன்ற இனிய காதல் பாடல்கள்
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Rasathi Unna Kanatha Nenju - • Rasathi Unna Kanatha N...
    Iru idhayangal vaditha soga padalgal - • Love Sad songs 4K கோடி...
    Subscribe our channel - www.youtube.co...
    Like - / 4ktamilsongs-100938108...

КОМЕНТАРІ • 230

  • @thavamaniv9980
    @thavamaniv9980 4 місяці тому +9

    அருமை யான பாடல் வரிகள் திகட்டாத பாடல் கள்

  • @user-xh5uk3lg9e
    @user-xh5uk3lg9e 5 місяців тому +4

    Vijayakumari amma endral r. கண் முன்னே தெரிவது உணர்ச்சி மிக்க கண்ணகி என்ற உணர்ச்சி மிக்க கதா பாத்திரங்கள் மற்றும் அவருடைய நடிப்பு திறமை. Thulasiram

  • @loboprabhuprabhu27
    @loboprabhuprabhu27 Рік тому +28

    இயற்கை:நடிப்பு உலகில் உள்ள பெண்கள் ஒவ்வொரு கோணத்தில் நடை.உடை பாவனைகள் அனைத்தும், இயற்கையான ,நடிப்பு..நடிகை:விஜயகுமாரி,,பாடலாசிரியர்கள்.இசையமைப்பாளர் ,பாடகர்கள் ,தயாரிப்பு இயக்குனர் அதற்கான தமிழ் ரசிகர்கள் அருமையான தேன் சுவையான பாடல் உணவுகள்+( இந்த காலபாடல்கள்வரிகள், கேட்பதற்கு அர்த்தமற்ற பாடல்கள்,நினைவில் நிற்காது),பழைய பாடல்கள் உலகில் எப்போதும்,தேன் சுவையான பாடல்கள் சூப்பர்
    சாகாவரம்பெற்ற பாடல்கள் சூப்பர்

    • @usalpaurvi
      @usalpaurvi Рік тому

      Hello, greetings from Mckees Rocks - State of Pennslyvania - USA, I don't have a Tamil key board, can someone help me with the name of the movie.... the song has.... in Tamil.... has a line sometime 1/2 way thru the song as....veetu kulai magal valakai yethi kum kumam idigindraidh, this is a movie sometime in 1950 - 1965, I tried Palam Pazum, Thiruvalaiadal, Kandan Karunai, Pasum Malar to name a few, please check with you elders, they will know. I want to thank you anyone in advance. All are welcome, I have been living in the USA for +30 years

    • @AnnaMuthu-tp7pp
      @AnnaMuthu-tp7pp 3 місяці тому

      😊😊😅

    • @KannaiyanKannaiyan-ez1hm
      @KannaiyanKannaiyan-ez1hm Місяць тому

      ,,

  • @loboprabhuprabhu27
    @loboprabhuprabhu27 Рік тому +14

    பாதுகாப்பான அழகு உடைகள் சூப்பர்

  • @poonkodi3547
    @poonkodi3547 Рік тому +22

    பாடல்கள் அனைத்தும் அருமை கேட்க கேட்க திகட்டாத செவிக்கு விருந்தானவை இத்தொகுப்பை அளித்தமைக்கு மிகவும் நன்றி

  • @vijayalingam9763
    @vijayalingam9763 Рік тому +5

    Sathyam kapavanum sadcy 😊❤solla varuvathu 👍 illai samma song cutest actress music 🎶 so awesome 🌹 ✝️

  • @jayakumaruthirapathi4252
    @jayakumaruthirapathi4252 Рік тому +10

    நல்ல குணச்சித்திர நடிகை திருமதி விஜயகுமாரி SSRன்படபாடல்கள் அருமை.மேலும் TMSஉட
    ன்நடித்ததையும் கோடிட்டு கல்லும் கனியாகும்படத்தைகாட்டியது சிறப்பு.நன்றி...

  • @shanmugam3991
    @shanmugam3991 9 місяців тому +6

    பழைய பாடல்களுக்கு ஈடு கிடையாது. காலத்தால் அழிக்கமுடியாத பொக்கிஷங்கள்.
    கவிஞர்கள் பாடல்களை கவிதையாக வடித்தார்கள்.
    இப்போது பேசுவதை பாடாக பாடி இதுதான் பாடல் என்கிறான். இது தமிழ் கவிதைக்கு நேர்ந்த கொடுமை.
    இப்போது பாட்டு எழுதுகிறவனுக்கு கவித்துவமே இல்லை.

  • @mpsraj3297
    @mpsraj3297 2 місяці тому +1

    Lucky person to hear all such old dongs
    God bless you

  • @vijayalingam9763
    @vijayalingam9763 Рік тому +5

    Pumikul 🌹 💐 🏵 🥀 aithan 🖊 pennai thedy ninraru wow wonderful song cutest actress 💖 ❤️ thanks

  • @user-tm8oe7bm9x
    @user-tm8oe7bm9x Місяць тому +1

    இனிமையான பாடல்கள்

  • @rajeshalagar2968
    @rajeshalagar2968 5 місяців тому +4

    2024 ...........வாராதிருப்பாளோ
    வண்ண மலர்க் கன்னி அவள்
    சேராதிருப்பாளோ
    தென்னவனாம் மன்னவனை.........😍👍

  • @om8387
    @om8387 Рік тому +20

    அன்று ஒன்றுபட்டு நன்றுவாழ்ந்த குடும்பத்தின் அழகைக்கூறும் இப்பாடல்கள் என்றுகேட்டாலும் நன்றுதான் அருமையான பாடல் பதிவிற்கு நன்றிகள்

  • @user-os7fn7js9b
    @user-os7fn7js9b 2 місяці тому

    வாழ்த்துக்கள் .!
    நடிகை விஜயா குமாரி நடித்த பாடங்கள் மிகப் மிக இனிமையான பாடல்கள் படமும் அருமையாக இருக்கும்.
    குணச்சித்திரம் கொண்ட தமிழக முதல்வர
    மு. க. கருணாநிதி
    அவர்கள்
    வாழ்த்தி பட்டமும் வழங்கிய சிறந்த நடிகை நம்ம விஜயாகுமாரி
    அவர்கள்.
    சினிமாவில் நடித்து சினிமா நடிகர் எஸ் எஸ். ஆர் ராஜேந்திரன் அவர்களை
    திருமணம்செய்து வாழ்ந்து வந்தவர்கள்..நல்ல பண்டுநலன்கள் பெற்ற சிறந்த தமிழ் பெண் இவர்கள் மட்டும் தான்.

  • @HariHari-lj9pg
    @HariHari-lj9pg 8 місяців тому +7

    நல்ல நடிகை, அழகிய நடிகை, இலட்சிய நடிகரை பிரிந்து கருணாவிடம் தஞ்சம் அடைந்த்து

  • @gopalakrishnanrajan9230
    @gopalakrishnanrajan9230 11 місяців тому +4

    Wonderful lyrics, music, lovely voice by PS madam, what a facial expressions by seasoned actress Vijayakumari .. Beautiful compilation of songs .. I love to hear these old songs and have the patience .. Am 71 😄

  • @user-os7fn7js9b
    @user-os7fn7js9b 3 місяці тому +2

    Welcome.!
    Actors Vijaikumari
    Talents actors
    Duet songs very nicely anf beautiful girls.
    Thsnks you.!

  • @dillibabuk5581
    @dillibabuk5581 Рік тому +14

    Kaalathal.Azhiyatha.Unmaiyana
    Kaathalukkaana.Arumaiyana.
    Kaaviyapadalgal..Super.,🌹🌹

  • @Sundararajang-vb5vy
    @Sundararajang-vb5vy 3 місяці тому +5

    நிஜவாழ்க்கையிலும்சரி...
    (விஜயகுமாரி..எஸ்.எஸ்.ஆர்...)
    திரை உலகவாழ்விலும்சரி
    ஈடு இனையில்லா ஜோடி....

  • @AMANULLAH-se2ji
    @AMANULLAH-se2ji Рік тому +23

    எக்காலமும் கேட்கின்ற இனிமைமிகுந்தபாடல்கள்.தொகுப்பிற்குநன்றி

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 Рік тому +30

    பாடும் குரல் வளம் அருமை
    பாட்டு வரிகள் தமிழ் செழுமை
    இசையமைப்பு இனிமை 👍

  • @senthilvelpssenthilvelps2547
    @senthilvelpssenthilvelps2547 Рік тому +27

    காலத்தை வென்ற பாடல்கள்
    விஜயகுமாரி அவர்களின் நளினம் இன்றைய நாயகியரிடம் காண இயலாத ஒன்று
    மிகவும் நன்றி

    • @ignatiusbabu7351
      @ignatiusbabu7351 Рік тому +2

      Superb songs

    • @moorthis7863
      @moorthis7863 Рік тому +1

      Excellent song,fish eyes, oriented voice, multiple beautiful face, situation like a,Heaven👍🏼🙏🏽👍🏼

    • @usalpaurvi
      @usalpaurvi Рік тому

      Hello, greetings from Mckees Rocks - State of Pennslyvania - USA, I don't have a Tamil key board, can someone help me with the name of the movie.... the song has.... in Tamil.... has a line sometime 1/2 way thru the song as....veetu kulai magal valakai yethi kum kumam idigindraidh, this is a movie sometime in 1950 - 1965, I tried Palam Pazum, Thiruvalaiadal, Kandan Karunai, Pasum Malar to name a few, please check with you elders, they will know. I want to thank you anyone in advance. All are welcome, I have been living in the USA for +30 years

  • @kandaiahnirmaladevi1377
    @kandaiahnirmaladevi1377 Рік тому +17

    அருமையான. பாடல் காதுக்கு மிகவும் இனியம் நெஞ்ஞம் குளிர்ந்த து

  • @rajkumard8563
    @rajkumard8563 Рік тому +27

    அழிக்கவே முடியாத அமுதராகங்கள்! எத்தனை தலைமுறையானாலும், வாழும் பாடல்கள் ❤❤❤👏👏👏🙏

  • @user-pk1yl3ve1p
    @user-pk1yl3ve1p 7 місяців тому +1

    Enna Arumaiyana Padalgal Anaithum Thenil Uriya Palaasulai Pola inemaiyana Padalgal

  • @rajaselva9664
    @rajaselva9664 Рік тому +1

    IPPADI PODUNGAL. THAMIL OSAI ULAGAM ELLAM KEDKADDUM. SUSEELA ANTHA AMBAL AVANIKKU ALITHTHA AVATHAR. AVARIN KURALIL GEETHANGAL YAVUM AATHMA RAAGANGAL. AMAITHI THEDUBAVARKALUKKU AARUTHAL THARUM ARUMARUNTHU. ELLA COMPOSERS IN TUNES ILUM INIMAI THARUM ORE KURAL. .SOOTHING AND CHARIS MATIC VOICE WILL LAST TIL L THE EXISTENCE OF OUR DIVINE LANGUAGE.

  • @kumaari.t.vvenkatesan2268
    @kumaari.t.vvenkatesan2268 Рік тому +8

    இந்த படலை தினமும் இரவில் கேட்டபின் தூகுவென் நன்றி

  • @valliboobalan3360
    @valliboobalan3360 Рік тому +22

    எஸ் எஸ் ஆர்-விஜியகுமாரி ஜோடி சேர்ந்து நடித்த படங்கள் மற்றும் பாடல்கள் அனைத்தும் அற்புதம். மனதிற்கு இதமாக இருக்குங்க.

  • @parimaladuraisamy9863
    @parimaladuraisamy9863 Рік тому +7

    SsR- vijayakumari wonderful Jodi. All songs are excellent

  • @vimalaethiraj67
    @vimalaethiraj67 10 місяців тому +2

    I like Vijayakumari
    and her songs
    .

  • @sundaresanesan3500
    @sundaresanesan3500 Рік тому +9

    Excellent collection. Thank you

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j 6 місяців тому +1

    Indeed radio Ceylon telecast these types of songs so many people demand but no way to satisfy everyone wish . If you ask for any special occasion . They will telecast .

  • @kannagijeyakodi7052
    @kannagijeyakodi7052 2 роки тому +7

    Super paadalhal.nalla thoguppu.

  • @banumathia6700
    @banumathia6700 Рік тому +5

    Super ❤I,lovesong

  • @nmahadevan3441
    @nmahadevan3441 Рік тому +5

    அருமையான நல்ல பாடல்

  • @Rajendrana-le3wn
    @Rajendrana-le3wn 2 місяці тому +2

    Supersong

  • @rjai7396
    @rjai7396 3 роки тому +20

    The old songs are very very good thank you

  • @krishnasamyp6921
    @krishnasamyp6921 8 місяців тому +2

    Super songs

  • @KumariSNair
    @KumariSNair Рік тому +7

    My best actress ,what a talent

  • @jeyaranileela7238
    @jeyaranileela7238 17 днів тому

    JallamallamThariuthu.Aga.supper

  • @RVasundhara-tj7js
    @RVasundhara-tj7js 5 місяців тому +2

    Ssr.vijayakumari
    Best,joti
    Liku.you

  • @dubsmashdubs1815
    @dubsmashdubs1815 5 місяців тому +1

    All time favourite songs ❤❤

  • @chandrasekaranganeson593
    @chandrasekaranganeson593 Рік тому +2

    Very nicesongs akka.DrG.charasekar

  • @thimmaiahsharadammathimmai4548
    @thimmaiahsharadammathimmai4548 6 місяців тому +1

    Lovely 🎉😊wonderful

  • @fathimahameeda8575
    @fathimahameeda8575 Рік тому +2

    Very nice songs

  • @kuthbudeenm5675
    @kuthbudeenm5675 11 місяців тому +2

    True yes 💯 💯 TRUE

  • @FrancisD-ce8tf
    @FrancisD-ce8tf 3 місяці тому +1

    Welcome
    Dr Francis and Dr Vimalla Gaiedran

  • @user-tm8oe7bm9x
    @user-tm8oe7bm9x Місяць тому +3

    மறக்கமுடியாத பாடலகள்தொகுத்து
    வழங்கியவர்களுக்கு
    மனமார்ந்தவாழத்துகள்

    • @user-tm8oe7bm9x
      @user-tm8oe7bm9x Місяць тому

      நன்றி

    • @Kala-nh1jw
      @Kala-nh1jw 25 днів тому

      Ku 😊😊jiijjj ki ji ko jhjji😮33🎉Dr b g GH ñ me LP lo😮p❤oo ghr 😮jpokl lol l 000😂😢😮g600p0ookuch k😮😮😮🎉😮🎉​@@user-tm8oe7bm9x

  • @palkishbegam9487
    @palkishbegam9487 Рік тому +9

    Old is gold

  • @jyots2011
    @jyots2011 4 місяці тому

    பாடலின் கடைசி பதிவில் அந்த காலத்தின் பெண்களின் பெருமையை நிலை நாட்டும் காட்சி அருமை.

  • @sakthivela.2157
    @sakthivela.2157 Рік тому +10

    Wonderful song

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 Рік тому +4

    Valgavalamudan kaviarasar

  • @mohdtaufiq234
    @mohdtaufiq234 8 місяців тому +4

    லச்சியதம்பதிகள்நடித்த அனைத்து படங்களும் பாடல்களும்நன்றாகவேஇருக்கும்

  • @BhavaniSubramani-dx4ne
    @BhavaniSubramani-dx4ne Рік тому +3

    Very Very super

  • @SeenivasanSeenivasan-sz3hm
    @SeenivasanSeenivasan-sz3hm Рік тому +4

    எனது நெஞ்சை கொள்ளை கொண்ட பாடல்

  • @subramaniamdevaraj4832
    @subramaniamdevaraj4832 Рік тому +10

    A wonderfull song

  • @aruna17sep
    @aruna17sep Рік тому +19

    Wonderful collection, we can not say that the songs made Madam Vijayakumari famous or she made the songs famous for her excellent performance. 1960 to 1980 is the golden period Tamil cinema.

  • @francisxaviera4418
    @francisxaviera4418 Рік тому +3

    Very sweet songs

  • @arumughamkrishnan3467
    @arumughamkrishnan3467 Рік тому +8

    All songs are heart breaking melodies. We can't compare these melodies with present day songs.
    Hats off to the music composers.

  • @arivuarivuarivu5230
    @arivuarivuarivu5230 Рік тому +7

    👌👌👌👌👌🙏

  • @saravanant8496
    @saravanant8496 Рік тому +5

    Super 👏

  • @amulrajsuperthalaivaaajio6175
    @amulrajsuperthalaivaaajio6175 Рік тому +5

    Sema

  • @Murugan-ev9yu
    @Murugan-ev9yu 8 місяців тому +1

    இனிமை யானா பா டல்கள். அ. ப. மு ரு க ன் 14.12.2023

  • @jagadeeswarans4527
    @jagadeeswarans4527 Рік тому +6

    Lovely songs

  • @sudevankoyu7045
    @sudevankoyu7045 3 роки тому +7

    nice collection

  • @devarajankrishnamurthy1445
    @devarajankrishnamurthy1445 6 місяців тому +1

    Oldisgold

  • @mercykutty8208
    @mercykutty8208 6 місяців тому +1

    பூபுகார்படத்தில் எண்கணவண்கல்வணா மதுரைய அழிகும் அழகுதணிநல்லநடிபு திறமையா

  • @subramaniana5815
    @subramaniana5815 Рік тому +5

    Supper. Song

  • @chitrachandiran2956
    @chitrachandiran2956 Рік тому +6

    Very nice 👍🙂

  • @muthumanickam3370
    @muthumanickam3370 2 роки тому +61

    இந்த பாடல் தொகுப்பிற்கு ஈடு இணை எதுவும் இல்லை.மிக்க நன்றி

  • @jayalakshmiv4936
    @jayalakshmiv4936 2 місяці тому

    S.S.R.and Vijaya Kumari Songs Super. Thanks.

  • @lakshmikm3501
    @lakshmikm3501 Рік тому +4

    now no actors like this

  • @Jothibasschokkalingam1960
    @Jothibasschokkalingam1960 Рік тому +8

    இந்த பாடல்களை கேட்கும்போது 1982ல் என் உடன் பழகிய மதுரை காமராஜபுரம் நாகேஸ்வரி ஞாபகம் வருகின்றது நாகேஸ்வரி எப்படி இருக்கின்றாய் உன் முகத்தை பார்க்கவேண்டும் கடவுள் அருள் புரிவாரா

  • @mahendranvalavallan59
    @mahendranvalavallan59 2 роки тому +12

    நெஞ்சம் நிறைந்த பாடல் கள்

  • @raghavanms3945
    @raghavanms3945 Рік тому +8

    All songs are super 👌

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 3 роки тому +5

    Valgavalamudan

    • @sankaran2895
      @sankaran2895 Рік тому

      இது கூட தமிழ்ல எழுத தெரியாதா.

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 Рік тому +28

    தோழி விசயகுமாரி அவர்கள் கண்களால் காவியம் படைத்த பாடல்கள் நிறைந்த இந்த தொகுப்பு காலத்தை விஞ்சி நிற்கும் !👍

  • @tensinghvedarajap7066
    @tensinghvedarajap7066 Рік тому +4

    பழைய பாடல் பழைய பாடல் தான்.

  • @arulanandanj1342
    @arulanandanj1342 Рік тому +6

    These are talented actress

  • @vennilamoun3471
    @vennilamoun3471 Рік тому +10

    Old is gold.

    • @ramsubramanian2618
      @ramsubramanian2618 Рік тому

      100%TRUE.

    • @usalpaurvi
      @usalpaurvi Рік тому

      Hello, greetings from Mckees Rocks - State of Pennslyvania - USA, I don't have a Tamil key board, can someone help me with the name of the movie.... the song has.... in Tamil.... has a line sometime 1/2 way thru the song as....veetu kulai magal valakai yethi kum kumam idigindraidh, this is a movie sometime in 1950 - 1965, I tried Palam Pazum, Thiruvalaiadal, Kandan Karunai, Pasum Malar to name a few, please check with you elders, they will know. I want to thank you anyone in advance. All are welcome, I have been living in the USA for +30 years

  • @rajammalschannelaadichildr5569

    🎉 thank you so much more happy UA-cam channel more videos

  • @FrancisD-ce8tf
    @FrancisD-ce8tf 3 місяці тому

    Just excellent
    Dr Francis and Dr Vimalla

  • @arumugamkaliyappan6836
    @arumugamkaliyappan6836 Рік тому +21

    இந்த மாதிரி பாடல்கள் இப்போது வருவதில்லை

  • @swaminathanswaminathan4130
    @swaminathanswaminathan4130 Рік тому +4

    What a exellant song.

  • @nagarajvaithilingam7738
    @nagarajvaithilingam7738 6 місяців тому

    Super Music,Camera movement

  • @hemalathavenkatesh1714
    @hemalathavenkatesh1714 3 роки тому +9

    இளமைகாலகானங்கள்என்றும்எப்பவும்மனதில்
    நிறைந்துஇருக்கிரபாடல்கள்நைஸ்வெரிநைஸ்தேங்யுஇரவில்இனிமையானகானங்கள்தேவிட்டாததேன்அமுது

  • @sebastianabraham5316
    @sebastianabraham5316 6 місяців тому +1

    ayyou pavam ssr vijaya kumari.

  • @palkishbegam9487
    @palkishbegam9487 Рік тому +5

    Old is god

  • @krishnavenia3057
    @krishnavenia3057 Рік тому +4

    மனம்அமதிஇனிமைஏக்ராஅனைத்துவிஜி

  • @chandrabai6259
    @chandrabai6259 3 місяці тому

    இந்த மாதிரி பழைய பாட்டில்களை இன்றைய இளைய தலைமுறையினர் அதிகம் கேட்க வேண்டும். இசை பாடல்கள் கருத்துக்கள் பற்றி அறிய முடியும். இப்போதைய இசை சண்டைகள் தேவையற்றது என்பதை அறிவார்கள்

  • @lankalanka3446
    @lankalanka3446 11 місяців тому +2

    50 வருடத்துக்கு பின்னால் அழைத்து சென்றுவிட்டது.

  • @Shanthi-jl6nl
    @Shanthi-jl6nl Рік тому +3

    Vibrant classic

  • @rajakala2309
    @rajakala2309 Рік тому +4

    Super

  • @humanthings7414
    @humanthings7414 4 роки тому +11

    இளமை துள்ளளுக்கு நிகர் வேறு எதுவும்இல்லை.

  • @assainm8794
    @assainm8794 4 роки тому +8

    Super 👌

  • @raviiyer1966
    @raviiyer1966 Рік тому +38

    எளிமையான அழகு.விஜயகுமாரி முகமே நடிக்கும்

  • @nambi.tnambi.t4650
    @nambi.tnambi.t4650 Рік тому +10

    *நெஞ்சை அள்ளும் இனிய கானம்!

    • @usalpaurvi
      @usalpaurvi Рік тому +1

      Hello, greetings from Mckees Rocks - State of Pennslyvania - USA, I don't have a Tamil key board, can someone help me with the name of the movie.... the song has.... in Tamil.... has a line sometime 1/2 way thru the song as....veetu kulai magal valakai yethi kum kumam idigindraidh, this is a movie sometime in 1950 - 1965, I tried Palam Pazum, Thiruvalaiadal, Kandan Karunai, Pasum Malar to name a few, please check with you elders, they will know. I want to thank you anyone in advance. All are welcome, I have been living in the USA for +30 years

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 Рік тому +5

    Vijaakumarivalgavalamudan

  • @rajendrang2008
    @rajendrang2008 Рік тому +1

    Arumai

  • @shanmugambakthavathchalam5754
    @shanmugambakthavathchalam5754 4 роки тому +10

    Old is Always Gold.