எல்லாப் பாடல்களும் மிக அருமை 👌🎶👍 1. விழியே கதை எழுது படம்: உரிமைக் குரல் MSV + கண்ணதாசன்👌🎶 2. மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான, படம்: தீர்க்க சுமங்கலி MSV + கண்ணதாசன்👌🎶 3. கண்ணன் ஒரு கைக்குழந்தை, படம்: பத்தரகாளி இசைஞானி + வாலி இசைஞானியின் இசையில் KJY பாடிய First song 🎶 👌 4. மலரே குறிஞ்சி மலரே படம்: Dr. சிவா MSV + வாலி 👌🎶 Its really "காலத்தால் அழியா 4 காவிய பாடல்கள்" Nice selection 👍🎶🎵 💚கண்களுக்கு குளிர்ச்சி தரும் பூக்கள் நிறைந்த, பசுமையான முகப்போவியம் மிக அழகு 💚 🎵 பாடல்களின் துல்லிய பதிவேற்றமும் மிக அருமை👏 💐❤️🙏வள்ளுவர் இசைக்கு மிக்க நன்றிகள்🙏❤️💐
என்றென்றும் இனிய பாடல்கள் தான் அனைத்துமே. குளிர்ந்த தடாகம்-பூக்களின் குவியல்-குளிர்ச்சியான-இதமான முகப்போவியம். மிக்க மகிழ்ச்சி அன்பு சகோ. நன்றிகள் பல. என்றென்றும் வாழ்க வளமுடன்! இனிய வணக்கம் அன்பு நிலவன். 😊👌👍❤❤❤💐💐💐 🙏🙏🙏🙏🙏
@@valluvarisaiஅன்பு சகோ. இப்போது உமது உடல்நிலை எவ்வாறு உள்ளது. நேற்றைய "கொஞ்சம் புதுசு" கேட்டேன். அதில் 4வது பாடல் கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படப்பாடலைத் தவிர மற்றவை நான் இதுவரை கேட்டதில்லை. அதனால் கருத்து பதியவில்லை. மன்னிக்கவும். சகோதரிகள் மூவரும் ஏன் வருவதில்லை. அவர்கள் நலமா? இனிய இரவு வணக்கம்(இங்கே இரவு மணி 9.45).😂 அங்கே பகலா. 😂நன்றி அன்பு சகோ. என்றென்றும் வாழ்க வளமுடன், நலமுடன், சிறப்புடன் பல்லாண்டு!❤❤❤🍇🍇🍇💞💞💞🌹🌹🌹🙏🙏🙏🙏🙏😊
நன்றிகள் ❤️நான் நலம் 🙏 வருபவர்கள் வரட்டும் போகின்றவர்கள் போகட்டும் நம்மை நம்பி இருக்கும் ஒன்றேகால் லட்சம் subscribers களுக்காக நாம் தொடரவேண்டும் அல்லவா😀 இங்கே எதுவும் எவரும் நிரந்தரம் இல்லை ♥️ சுயநலம் நிறைந்த உலகம் இதற்கு மேல் என்னிடம் கேட்காதீர்கள் 🙏❤️ நன்றிகள்
@@valluvarisaiஇனிய காலை வணக்கம் அன்பு சகோதரா! புரிந்து கொண்டேன் சகோ. மிக்க மகிழ்ச்சி. நன்றிகள் பல. எனது மனமார்ந்த ஆசிகள் என்றென்றும் வாழ்க வளமுடன்!❤❤❤💐💐💐💞💞💞🍇🍇🍇🙏🙏🙏
இந்த 4 மெலோடி பாடல்களில் ஆண் குரல் ஜேசுதாஸ் பெண் குரல் சுசீலா, வாணி ஜெயராம், ஜானகி ஆகியோர். மூவரும் தனிப்பட்ட குரல் வளம் உடையவர்கள். பாடல் காலத்தால் அழியாத வண்ணம் இருப்பது பாடகர் பாடகி மற்றும் இசையமைப்பாளர் என்பதற்கு இப்பாடல்கள் அருமையான சான்று.
எல்லாப் பாடல்களும் மிக அருமை 👌🎶👍
1. விழியே கதை எழுது
படம்: உரிமைக் குரல்
MSV + கண்ணதாசன்👌🎶
2. மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான,
படம்: தீர்க்க சுமங்கலி
MSV + கண்ணதாசன்👌🎶
3. கண்ணன் ஒரு கைக்குழந்தை,
படம்: பத்தரகாளி
இசைஞானி + வாலி
இசைஞானியின் இசையில் KJY பாடிய First song 🎶 👌
4. மலரே குறிஞ்சி மலரே
படம்: Dr. சிவா
MSV + வாலி 👌🎶
Its really "காலத்தால் அழியா 4 காவிய பாடல்கள்"
Nice selection 👍🎶🎵
💚கண்களுக்கு குளிர்ச்சி தரும் பூக்கள் நிறைந்த, பசுமையான முகப்போவியம் மிக அழகு 💚
🎵 பாடல்களின் துல்லிய பதிவேற்றமும் மிக அருமை👏
💐❤️🙏வள்ளுவர் இசைக்கு
மிக்க நன்றிகள்🙏❤️💐
அருமை 🙏👌❤️மிக்க நன்றிகள்❤️
@@valluvarisaiநன்றிகள்❤🙏😊
Arumai
❤❤❤❤❤👌🏼💯💯
❤❤❤❤❤❤❤❤❤
பழைய பாடல்கள் தான் அனைத்து தர மக்களுக்கு பிடிக்கும்
உரிமைக்குரல் என்னும் படத்தில் இடம் பெற்ற விழியே கதை எழுது என்னும் பாடல் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
என்றென்றும் இனிய பாடல்கள் தான் அனைத்துமே. குளிர்ந்த தடாகம்-பூக்களின் குவியல்-குளிர்ச்சியான-இதமான முகப்போவியம். மிக்க மகிழ்ச்சி அன்பு சகோ. நன்றிகள் பல. என்றென்றும் வாழ்க வளமுடன்! இனிய வணக்கம் அன்பு நிலவன். 😊👌👍❤❤❤💐💐💐
🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றிகள்❤️ ஜெயாம்மா🙏🙏
@@valluvarisaiஅன்பு சகோ. இப்போது உமது உடல்நிலை எவ்வாறு உள்ளது. நேற்றைய "கொஞ்சம் புதுசு" கேட்டேன். அதில் 4வது பாடல் கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படப்பாடலைத் தவிர மற்றவை நான் இதுவரை கேட்டதில்லை. அதனால் கருத்து பதியவில்லை. மன்னிக்கவும். சகோதரிகள் மூவரும் ஏன் வருவதில்லை. அவர்கள் நலமா? இனிய இரவு வணக்கம்(இங்கே இரவு மணி 9.45).😂 அங்கே பகலா. 😂நன்றி அன்பு சகோ. என்றென்றும் வாழ்க வளமுடன், நலமுடன், சிறப்புடன் பல்லாண்டு!❤❤❤🍇🍇🍇💞💞💞🌹🌹🌹🙏🙏🙏🙏🙏😊
நன்றிகள் ❤️நான் நலம் 🙏 வருபவர்கள் வரட்டும் போகின்றவர்கள் போகட்டும் நம்மை நம்பி இருக்கும் ஒன்றேகால் லட்சம் subscribers களுக்காக நாம் தொடரவேண்டும் அல்லவா😀 இங்கே எதுவும் எவரும் நிரந்தரம் இல்லை ♥️ சுயநலம் நிறைந்த உலகம் இதற்கு மேல் என்னிடம் கேட்காதீர்கள் 🙏❤️ நன்றிகள்
@@vhm-3453 🙏 thanks
@@valluvarisaiஇனிய காலை வணக்கம் அன்பு சகோதரா! புரிந்து கொண்டேன் சகோ. மிக்க மகிழ்ச்சி. நன்றிகள் பல. எனது மனமார்ந்த ஆசிகள் என்றென்றும் வாழ்க வளமுடன்!❤❤❤💐💐💐💞💞💞🍇🍇🍇🙏🙏🙏
Best songs compilation. Hats off to you !!!
Thanks🙏💕
Super bro four songs very nice thankyou 🎉🎉👌👌👍😀
இது போன்ற காலத்தால் அழியாத காவிய பாடல்கள் கேட்க தெவிட்டாத பாடல் இன்றும் உங்கள் வெட்டப்பட்டு சேகர்
🙏🙏❤️
😂😮😅
மிக அருமையான பாடல்❤❤❤
மிகவும் சூப்பர் பாடல்கள் ❤❤❤
நான்கு பாடல்களும் 🌹🌹 இனிமையான பசுமையான நினைவு பாடல்கள் 🎶👌
மிக்க நன்றிகள்❤️
எம்ஜிஆர் ஆஹா சுப்பர் பாடல் ❤❤❤
Supero super song❤
Excellent.
Lovely SONGS 🌹🌹🌹♥️ Selection 👌👌👌💐💐💐🙏
இந்த 4 மெலோடி பாடல்களில் ஆண் குரல் ஜேசுதாஸ் பெண் குரல் சுசீலா, வாணி ஜெயராம், ஜானகி ஆகியோர். மூவரும் தனிப்பட்ட குரல் வளம் உடையவர்கள். பாடல் காலத்தால் அழியாத வண்ணம் இருப்பது பாடகர் பாடகி மற்றும் இசையமைப்பாளர் என்பதற்கு இப்பாடல்கள் அருமையான சான்று.
@@davidisravel8144 உண்மை சகோ👌🙏❤️ இதயத்தை அப்படியே அபகரிக்கும் பாடல்கள்🙏❤️
Super 👌👌💐💐
பாட்டுனா இதுதான் பாட்டு தந்த வாலிக்கு நன்றி
Ah ..super my lovely mgr songs i am happy for the songs all are super.
🙏❤️
இதுபோன்ற காதல் டூயட் இனிமேல் யாரையும் தரமுடியாது ❤ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் புதுக்கோட்டை.
நன்றி நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் புதுக்கோட்டை.
Aaaaaqa❤@@arumugamk5498
Arumaiyana Songs. Thank You Sir
thank you ❤️
அருமையான பாடல்கள்❤
Evergreen Songs ❤
thanks 🙏❤️
All the songs are super.
Super song vazgavalamudan ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
எல்லா பாட்டும் எனக்கு பிடித்த பாடல்கள்
பாடல்கள் மிகவும் அருமை
Arumaiyan baddukaL
அருமையான பாடல்கள்
All songs excellent
இளமை காலம் ஞாபத்தை நினைவு படுத்துகிறது
*Chosen all the 🎵 are 👌* (1); விழியே கதை🌲(கவிஞர் கண்ணதாசன் KJJ & Suseela P) (1974) *உரிமைக்குரல்* MSV (2) மல்லிகை என்🌲(கவிஞர் வாலி - Vani Jeyaram) - (1974) *தீர்க்க சுமங்கலி* MSV (3) கண்ணன்🌲(As above - KJJ & Suseela P) - *பத்ரகாளி* (1976) Ilayaraja (4) மலரே🌲(As above - KJJ & Janaki S) - *Dr சிவா* (1975) MSV
😅
Super🌹songs
Sopaf.❤😂🎉. hi.😊
Super 🎉
Super songs
Good
Super.songverygood❤❤❤❤❤🎉🎉🎉😂
🌺🍃
Super singer
❤
@@sivakumarkandiah2569 🙏❤️
1:55 @@valluvarisai
Super song
👌🏿👌🏿👌🏿
Sweet
🎉
Super
Thanks
🪷🪷🪷🪷🪷🙏🏿சூப்பர் பாடல் கழ்
சுப்ரமணி
❤❤️💕👌🌹
🙏❤️
பாடலுக்கு இடையில் விளம்பரம் போடுவதை தவிர்க்கவும்.🤨 ஒரு பாடல் நிறைவான பின் போடவும்💐💐🌸All songs my Favourite 🌸
விளம்பரங்கள் நான் போடுவதில்லை அது youtube போடுவது. அதில் வரும் வருமானம் இசையமைப்பாளர்களுக்கு செல்கின்றது🙏💕
Okay. Thanks Kavinjare!!
👌👌👌👌👌
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
🙏🙏❤️
Hi i ❤❤
❤
பாட்டுக்கு இடையே விளம்பரம் போட்டா எப்படி
அதை youtube company கிட்ட தான் நாம் கேட்கணும் 😂நான் போடுவதில்லை
ஒரு பாட்டுக்கு இன்னொரு பாடல் விட்டு கொடுத்தது அல்ல நான்கு பாடல்களும் மறக்க முடியாத அருமையான பாடல்கள்@@valluvarisai
Rombabiditta baadal
தேன் தமிழ் பாடல்கள் மிகவும் அருமை
👌🏿👌🏿👌🏿
Super hits
Super
Thanks
❤❤❤❤❤❤
❤❤❤❤
❤
Super
❤❤❤❤❤❤❤
❤❤❤❤
❤