Це відео не доступне.
Перепрошуємо.

கார முட்டை தோசை | Kara Muttai Dosa Recipe in Tamil | Muttai Dosa | Breakfast Recipes

Поділитися
Вставка
  • Опубліковано 1 лют 2024
  • கார முட்டை தோசை | Kara Muttai Dosa Recipe in Tamil | Muttai Dosa | Breakfast Recipes | ‪@HomeCookingTamil‬
    #காரமுட்டைதோசை #KaraMuttaiDosaRecipe #MuttaiDosa #BreakfastRecipes #homecookingtamil
    Other Recipes
    சிக்கன் ஃப்ரைட் ரைஸ் - • சிக்கன் ஃப்ரைட் ரைஸ் |...
    இரண்டு வகையான தேங்காய் சட்னி - • இரண்டு வகையான தேங்காய்...
    புளி பொங்கல் - • புளி பொங்கல் | Pongal ...
    காராமணி வடை - • மசாலா காராமணி வடை | Ma...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/shop/homecookin...
    கார முட்டை தோசை
    தேவையான பொருட்கள்
    கார சட்னி செய்ய
    காய்ந்த மிளகாய் - 20
    பூண்டு - 12 பற்கள்
    சின்ன வெங்காயம் - 15
    கல்லுப்பு - 1 தேக்கரண்டி
    புளி
    மிளகாய் ஊறவைத்த தண்ணீர்
    தாளிப்பு செய்ய
    நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி
    கடுகு - 1/2 தேக்கரண்டி
    சீரகம்
    அரைத்த கார சட்னி
    கார முட்டை தோசை செய்ய
    தோசை மாவு
    நெய்
    தாளித்த கார சட்னி
    முட்டை
    உப்பு
    மிளகு தூள்
    வெங்காயம் நறுக்கியது
    கொத்தமல்லி இலை நறுக்கியது
    நெய்
    செய்முறை
    1. கார சட்னி செய்ய மிக்ஸியில் ஊறவைத்த மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம், கல்லுப்பு, புளி, மிளகாய் ஊறவைத்த தண்ணீர் சேர்த்து நன்கு விழுதாக அரைத்து கொள்ளவும்.
    2. தாளிப்பு செய்ய கரண்டியில் நல்லெண்ணெய், கடுகு, சீரகம் ஆகியவற்றுடன் அரைத்த கார சட்னியை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
    3. சூடான தோசை கல்லில் தோசை மாவை ஊற்றி பரப்பவும். பின்பு சுற்றிலும் நெய் ஊற்றவும்.
    4. அடுத்து தாளித்த கார சட்னியை தோசை மீது பரப்பி சிறிது நேரம் வேகவிடவும்.
    5. பிறகு அடித்த முட்டையை ஊற்றி அதன் மீது உப்பு, மிளகு தூள், நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி இலை தூவி
    சிறிது நெய் சேர்த்து மிதமான தீயில் வேகவிடவும். திருப்பி விட்டு மீண்டும் மிதமான தீயில் வேகவிடவும்.
    6. சுவையான கார முட்டை தோசை தயார்.
    Kara Muttai Dosa is an exotic tiffin recipe which has many elements that add up to a unique taste. Like the name itself suggests, this dosa is topped with eggs and a nice karam which is made with garlic, red chillies mainly. The eggs are also topped off with a few elements like onions to add the crunch in every bite. This is a filling dosa and you can enjoy it for breakfast or snacks or early dinner. You can serve this dosa with peanut chutney/coconut chutney and sambar by the side. Watch this video till the end to get a step by step guidance on how to make the kara muttai dosa easily at home. Try the recipe and let me know how it turned for you guys in the comments below.
    You can buy our book and classes at www.21frames.in/shop
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    Website: www.21frames.in/homecooking
    Facebook: / homecookingtamil
    UA-cam: / homecookingtamil
    Instagram: / home.cooking.tamil
    A Ventuno Production : www.ventunotech.com

КОМЕНТАРІ • 239

  • @karunakaranm9355
    @karunakaranm9355 6 місяців тому +36

    கார முட்டதோசை செய்முறை நன்றாக இருந்து. மிகவும் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். நீங்க செய்து காட்டும் போது தங்களின் செய்கையும் ரசிக்கும் படி இருந்தது.சகோதரிக்கு என் வாழ்த்துக்கள்.

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 6 місяців тому +12

    பிரமாதம்... Out Of The World 👍👌😘

  • @NeelanjanaVijayan
    @NeelanjanaVijayan 2 дні тому

    Akka unga samayal yenakku romba pudikkum super 👌👌👌

  • @fmsamayal1084
    @fmsamayal1084 6 місяців тому +5

    அற்புதமான கார முட்ட தோசை பாக்கவே சாப்பிட தோனுது என் பாராட்டுகளும் என்னோட வாழ்த்துக்களும் சகோதரி❤❤❤

  • @dineshkumarans1514
    @dineshkumarans1514 6 місяців тому +17

    என்னுடைய சகோதரியின் சமையலுக்கு நிகர் என்னுடைய சகோதரி மட்டுமே 🎉🎉🎉

  • @indranipaka1266
    @indranipaka1266 17 днів тому

    I’m from Germany 🇩🇪 super 👍 செய்முறை அதைவிட super 👍 எனக்குபிடிக்கும். Thanks 🙏 Sister ❤

  • @kalajeyabalan3212
    @kalajeyabalan3212 6 місяців тому +4

    அருமை அருமை பார்த்தாலே சாப்பிட வேண்டும் போல் உள்ளது ❤❤🎉

  • @porkodirubanathan4443
    @porkodirubanathan4443 6 місяців тому +5

    உங்கள் குரலும் முகமும் நடிகை சௌகார்ஜானகியைநினைவூட்டுகிறது.காரமுட்டை தோசை மிக நன்று

  • @prkarthik1980
    @prkarthik1980 5 місяців тому +4

    Ennama ipdi panreengale ma....epdi seirathu senji mattum kaatungama...sapttu kaati verupethatheenga ma 😅😂

  • @thenmozhiloganathan6353
    @thenmozhiloganathan6353 Місяць тому +1

    Video nalla edit pannirukkeenga

  • @user-mo8ff2fo2j
    @user-mo8ff2fo2j 5 місяців тому +2

    Senjachu mam.... fantabulous

  • @ellemaran7707
    @ellemaran7707 2 місяці тому +1

    Mouth watering watching your video. So tempting to eat.

  • @lakshmisampath2592
    @lakshmisampath2592 Місяць тому

    சகோதரி எனக்கு முட்டைதோசைதான் சாப்பிட பிடிக்கும் 👌👌👍🙌🙌🍫

  • @nickkitchen3943
    @nickkitchen3943 4 місяці тому

    கார முட்ட தோசை பார்க்கும்போது சுவைக்க தூண்டுகிறது.இது மிகவும் சுவையாக இருக்கும் என்று நினைக்கிறேன். நானும் இதை செய்து பார்க்கிறேன் சகோதரி 👌😋👍👍👌

  • @seethaseetha4187
    @seethaseetha4187 Місяць тому

    Super nega seiyrathu pesarathu sapadrathu super I like you

  • @sindhusenthil31
    @sindhusenthil31 6 місяців тому +3

    அக்கா எனக்கு ரொம்ப பிடிக்கும் சூப்பர் வேற லெவல் ஒரு பார்சல் அனுப்புங்கள் அக்கா 😊😊🎉🎉❤❤

  • @shakilaravi0562
    @shakilaravi0562 6 місяців тому +3

    Wow super nice Kara dosi

  • @Parvinbanu
    @Parvinbanu 2 місяці тому

    சூப்பரா செஞ்சு சாப்டாச்சு.. நன்றிங்க..❤

  • @maheshbabu6983
    @maheshbabu6983 3 місяці тому

    Unga samayal and neenga soldra vitham ellame super ah irukku mam

  • @PremKumar-fu9mg
    @PremKumar-fu9mg 6 місяців тому +3

    Very clear and clarity video mam

  • @prakashprakash-sy7eu
    @prakashprakash-sy7eu 6 місяців тому +1

    Home cooking tamil channel very useful ah irukku.txs sister.

  • @kkumarikk3124
    @kkumarikk3124 6 місяців тому +1

    Super dosa mam ñanum ithey method la prepare pannuren Thank you

  • @muabishacreations2382
    @muabishacreations2382 5 місяців тому +1

    I will tried today semma taste vera level all r perfect combination😊

  • @porchelvia3259
    @porchelvia3259 6 місяців тому +1

    Ghee roast Rava dosai my favourite.. Ini kara muttai dosai um add ayidum.

  • @archanaramaiya4397
    @archanaramaiya4397 6 місяців тому +1

    Wow I did today for dinner and it was fantastic. Myself and my kids loved it very much. It was so tasty than normal egg dosa. I would say everyone try this recipe once and you will do again and again. Thankyou so much for the fantastic dish

  • @OnlyPK7890
    @OnlyPK7890 6 місяців тому +2

    Hi
    I think dz s ur fav
    U r happily cooking likewise u happily cooked beetroot egg poriyal
    Oh it's ur favvv at the end of the video u explained about ur fav dosa👌👌👍👍

  • @user-mo8ff2fo2j
    @user-mo8ff2fo2j 6 місяців тому +5

    Udane seidhen... super, semma yummy....tq mam

  • @mariyapunitha2019
    @mariyapunitha2019 6 місяців тому +1

    உங்கசிரிப்புசூப்பர்அக்கா

  • @arshathshakil143arshathash8
    @arshathshakil143arshathash8 6 місяців тому +2

    Very different. And mouth watering will try it definitely. Mam

  • @premanatarajan4044
    @premanatarajan4044 6 місяців тому +1

    Neenga sapidarathu super

  • @VasanthAjith
    @VasanthAjith 5 місяців тому +2

    Tried it out. Tasted very well

  • @kumars220
    @kumars220 6 місяців тому +2

    Super. Yellow dosai❤❤❤👍 yes

  • @sona570
    @sona570 6 місяців тому +3

    Wow...mouth watering ❤thanks for sharing mam😊

  • @kamalaraman5015
    @kamalaraman5015 Місяць тому

    It was a pleasure to watch!

  • @pushpam-un8qz
    @pushpam-un8qz 6 місяців тому +1

    Ma'am naanoom dosa piriyar tha mam. Nice

  • @manjupj8920
    @manjupj8920 6 місяців тому +1

    Amazing presentation, mouth watering ji

  • @user-sh2ez
    @user-sh2ez 6 місяців тому +1

    அக்கா எனக்கு கறி தோசை ,முட்டை தோசை பிடிக்கும்😋😋😋😋

  • @m.duraipandithenmozhi8162
    @m.duraipandithenmozhi8162 6 місяців тому +1

    Thanks for your new ideas on karamuttai dosa.
    Your Preparing methods are very GOOD.
    By
    M.Duraipandi Senior Citizen your Channel subscriber

  • @lalithaamirthalingam5529
    @lalithaamirthalingam5529 2 місяці тому

    O tempting v. Nice n sweet lady v.good demonstration. GB

  • @divyasreechandran2559
    @divyasreechandran2559 6 місяців тому

    அருமையாக இருந்தது காரமுட்டை தோசை…

  • @vimalajoseph
    @vimalajoseph 5 місяців тому

    so mouthwatering when i'm watching at 12.19am!

  • @butterflysoul907
    @butterflysoul907 5 місяців тому

    Deivam akka ❤❤❤yummiest dosa ever😁🥰😍😘

  • @premalatharagavan1918
    @premalatharagavan1918 6 місяців тому

    I am Premalatharagavan 63 yrs old.today morning I did your receipe mutta dosa.super ma very tasty.uncle liked so much.very good receipe.Thank you so much.vazhgavalamudan🙌🙌🙌❤️🌹

  • @mariarathika4805
    @mariarathika4805 Місяць тому

    Yummy.going to try this today

  • @jansiranivijaya7282
    @jansiranivijaya7282 6 місяців тому +1

    சூப்பர் மா 👌

  • @abinayat1032
    @abinayat1032 6 місяців тому

    Mam nega solum pothae asaiya iruku sapdanum pola🤤🤤🤤🤤....Omg Unga face reaction🥰🥰avalo asaiya Dosa like pani sapduriga😍😍😍...romba sweet ah share pesuriga thank you soo much❤🥰...enakum ghee roast romba pudikum...surely I'll try😇😍🥳...

  • @nargeezsulthana8763
    @nargeezsulthana8763 5 місяців тому +1

    Looks awesome

  • @aparnaregu8491
    @aparnaregu8491 6 місяців тому

    I love masal dosai❤

  • @priyadivya3249
    @priyadivya3249 6 місяців тому

    Yenaku dosai nalaey rmba pidikum i love dosa

  • @hariharansembunmoorthy
    @hariharansembunmoorthy 5 місяців тому

    Super dosa combination, you are enjoying the dosa preparation.
    Keep doing best with various receipes.

  • @bhuvananatrajan6669
    @bhuvananatrajan6669 2 місяці тому

    Your way of cooking is very nice,l am your fan as like my sister

  • @zeeniyabawa1891
    @zeeniyabawa1891 13 днів тому

    Supper ❤

  • @mangaiarasi2688
    @mangaiarasi2688 6 місяців тому +1

    Looks yummy i will try mam. I eat podi dosai

  • @bhuvanabhuvibhuvi3184
    @bhuvanabhuvibhuvi3184 5 місяців тому

    Wow super mam

  • @ramarsenthi4067
    @ramarsenthi4067 2 місяці тому

    Wow super dhosa ❤❤❤❤❤

  • @vijayalakshmivasudevan6397
    @vijayalakshmivasudevan6397 6 місяців тому

    எனக்கு வெளியில் சாப்பிட பிடித்த தோசை ஆனியன் ரவா ரோஸ்ட்
    This muta dosa looks delicious.will definitely try. Your all recipes turns out well. Thank you.
    ,

  • @jeyaarajjeyaaraju4895
    @jeyaarajjeyaaraju4895 6 місяців тому +2

    Mam mouth watering recipe ❤

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 6 місяців тому +1

    Super recipe.

  • @ramyaprasath5518
    @ramyaprasath5518 6 місяців тому +1

    Hi sister nice dosai....enaku dosai pidikadhu but ipa nenga prepare pana dosai superb.......naanum try pani pakura.......sister variety chutney receipies videos podunga sister😊😊😊

  • @deepa8338
    @deepa8338 6 місяців тому +1

    Tq ma'am ❤

  • @rahilabanu3297
    @rahilabanu3297 6 місяців тому +1

    Super dosai i like kara chutney 😊❤❤❤

  • @user-cp1sg6rw2i
    @user-cp1sg6rw2i 5 місяців тому

    வாழ்த்துக்கள்

  • @user-lq8hi8gr1m
    @user-lq8hi8gr1m 6 місяців тому

    Masala dosai romba pudikum

  • @parmesvariparamu4272
    @parmesvariparamu4272 6 місяців тому +1

    Dosa recipe super

  • @pandiselvialagumuthu3501
    @pandiselvialagumuthu3501 Місяць тому

    Super

  • @user-zz2jv1sf7c
    @user-zz2jv1sf7c 6 місяців тому +1

    Super ka 😋👌👌

  • @kamalkannan6665
    @kamalkannan6665 6 місяців тому

    Super aunty intha disronba romba pudi Kum and enakku 🍯🍯🍯thea resipi saithu katreeagala please

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 6 місяців тому +1

    Mam amazing recipe Thank you your special 👍👍👍👍🌹❤️

  • @joyelizabeth2935
    @joyelizabeth2935 5 місяців тому

    Super.dosa

  • @Srisathya-8529
    @Srisathya-8529 6 місяців тому

    Super dosai recipe mam..will be everyone's favorite...thanks for sharing this recipe..

  • @akilaekambaram894
    @akilaekambaram894 4 місяці тому

    I'll try this dosa mam😊

  • @kp-xs3gr
    @kp-xs3gr 6 місяців тому

    Paakumbothe saapdnum pole thoniruchu ❤😊

  • @avinash_v4623
    @avinash_v4623 6 місяців тому

    Super mam my kuttis like muttai dosa.

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  6 місяців тому

      Super then please try this one, 💖😍🤗

  • @shanthisubbu253
    @shanthisubbu253 6 місяців тому

    Mushroom masala dosai❤

  • @Karim-on6lo
    @Karim-on6lo 25 днів тому

    Super akka na salma in kolar nalla ereke

  • @tavamaniarumugam5084
    @tavamaniarumugam5084 3 місяці тому

    Sister make one for me. It looks yummy.

  • @VasanthAjith
    @VasanthAjith 5 місяців тому

    Tried it out. It was great.

  • @merladyneptune3908
    @merladyneptune3908 2 місяці тому

    Lovely ❤❤❤

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 6 місяців тому +1

    Super dosai ❤

  • @s.ssaishivam5494
    @s.ssaishivam5494 6 місяців тому +1

    Arumayana recipe so thank you 😊

  • @fathimazimthanawshad2666
    @fathimazimthanawshad2666 2 місяці тому

    Amazing...❤..I'm zimtha here.. same dosa lover from srilanka.. camera man u done a super job... gonna try ..

  • @lovelyreji1982
    @lovelyreji1982 6 місяців тому +1

    Ofcourse i will try❤❤❤

  • @JaijithAK-ez6yz
    @JaijithAK-ez6yz 6 місяців тому

    Nice too see mam our favour s rava dosai & egg dosai

  • @girijavenkatesh6991
    @girijavenkatesh6991 6 місяців тому +1

    Wow 👌

  • @balaganesh6558
    @balaganesh6558 6 місяців тому +2

    Millets idly batter recipe mam.

  • @lovelybaby565
    @lovelybaby565 6 місяців тому +1

    Vengayam thakkali vadhaka vendiyathilllaya before mixer grinder ku. Neega ellame raw condition la araikuringa

  • @joeanto1430
    @joeanto1430 4 місяці тому

    Thank Q super Seema

  • @asmithapremanand4945
    @asmithapremanand4945 5 місяців тому

    I tried this fabulous ❤ thank u

  • @akilaekambaram894
    @akilaekambaram894 4 місяці тому

    I like to eat masala dosai& rava dosa

  • @priyasanthi4511
    @priyasanthi4511 6 місяців тому +1

    Super akka

  • @jenimozhibala294
    @jenimozhibala294 5 місяців тому

    Super...sis

  • @Meena_desikan
    @Meena_desikan 5 місяців тому

    Rava roast is my favourite especially from hotel Annapoorna, Coimbatore

  • @veekay1201
    @veekay1201 6 місяців тому

    Mouth watering Hema

  • @kavisvlogs1122
    @kavisvlogs1122 3 місяці тому

    Super yummy

  • @singaivendan369
    @singaivendan369 6 місяців тому

    7:54 Amazing...Madam!!! You speak from the heart not for the Camera or not for the show...!!!? I've been watching you for so long how come it's still not subscribed...Yet!!!? Doing it now...Keep up your good work pls.

  • @eeedesi
    @eeedesi 4 місяці тому

    I like rava dosa with coconut chutney

  • @TheChrisveth
    @TheChrisveth 6 місяців тому

    A must try amazing dosa! Thanks for sharing!!❤

  • @kiruthigas2677
    @kiruthigas2677 6 місяців тому

    Ghee roast. But ninga pannina egg kara dosa very nice

  • @arulmozhi377
    @arulmozhi377 6 місяців тому

    Romba tasty mam

  • @arunaj255
    @arunaj255 6 місяців тому

    Super mam