நான் தஞ்சை கள்ளன் தான் எனக்கு முக்குலத்தோர் என்ற ஒரு வகையில் வருவது பிடிக்கவில்லை... எனக்கு மட்டுமில்லை எங்கள் ஊரில் உள்ள அனைத்து கள்ளர் உறவினருக்கும் பிடிக்கவில்லை 💯💯💯
வணக்கம் என்னுடைய பெயர் முத்துராஜா நான் காரியாபட்டி அருகில் உள்ள பாப்பணம் கிராமத்தைச் சார்ந்தவன் 🤜💪💪மாமன்னர் மருது சகோதரர்களுக்கு சிவகங்கையில் சிலை வைக்க வேண்டும் 💪💪🤛
👉முத்துராமலிங்கணார் பிறந்தது மறவர் சமூகம், 👉முத்துராமலிங்கணார் உயிரோடு இருக்கும் போதே அவருக்கு சிலை வைத்தது கள்ளர்கள், 👉முத்துராமலிங்கனார் பற்றி முழுமையான வரலாற்றை எழுதியது அகமுடையார்கள் 👉முத்துராமலிங்கனார் படித்தது மற்றும் வளர்ந்தது கிறுஸ்த்துவ சமுகம், 👉முத்துராமலிங்கனார் சொற்பொழிவுகளை தொகுத்து முதன்முதலில் நூலாக வெளியிட்டது நாடார் சமூகம், 👉முத்துராமலிங்கனர் அரசியல் குரு அய்யர் சமூகத்தவர், அய்யாவை முதன்முதலில் சொற்பொழிவு ஆற்ற வைத்தது செட்டியார் சமூகத்தவர், 👉இவரை பற்றி முதன்முதலில் பாடல் எழுதியவர் நாடார் சமூகத்தவர், 👉இவர் இறந்தபிறகு முதன்முதலில் சிலை வைத்தது பிள்ளைமார் சமூகம், 👉இவர் வாழ்க்கை வரலாற்றை முதன்முதலில் எழுதியவர் மீனவர் சமூகத்தவர், 👉இவர் முதன்முதலில் பிறந்தநாள் கொண்டாடியது பர்மா மக்கள், 👉இம்மானுவேல் இறந்த பிறகு இம்மானுவேல் கொலைக்கும் இவருக்கும் துளியும் சம்பந்தம் இல்லை என வீடுவீடாக துண்டு பிரசுரம் கொடுத்தவர் பள்ளர் சமூகத்தவர், 👉இவரின் திருஉருவ படத்தை சட்டசபையில் வைக்கசொன்னவர் வன்னியர் சமூகத்தவர் 👉பாராளுமன்றத்தில் இவரின் சிலையை நிறுவ சொன்னவர் பிராமிணர் சமூகம் 👉இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு மானில முதல்தவரான செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களால் தங்க கவசம் அணிவிக்க பட்டது அய்யாவின் சிலைக்கு தான். வாழ்க முத்துராமலிங்கம் புகழ் !!! வாழ்க முத்துராமலிங்கம் தந்த கொள்கைகள் !!! சாதிக்காக வாழவில்லை... சாதித்து வாழ்ந்து தெய்வமானவர் பசும்பொன் ஐயா! சாதி மதத்திற்கெல்லாம் அப்பாற்பட்டு அனைத்து சமூகத்தினராலும் போற்றப்பட்ட உத்தமர் #பசும்பொன் உ. முத்துராமலிங்கத்தேவர்.......❗
வீர பேரரசர் முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பாக மருதுசேனைத் தலைவர் ஐயா ஆதி நாராயணன் அவர்களுக்கும் அகமுடையார் சொந்தங்களுக்கு வாழ்த்துக்கள் அகமுடையார்களுக்கு அரசியல் பிரதிநிதிதுவம் கிடைக்க வேண்டும் அது மருதுசேனை அமைப்பின் வழியாகத்தான் கிடைக்கும். மருதுசகோதர்கள் புகழ் ஒங்குக.!!!!!! வாழ்த்துக்களுடன்" ஆனையூர் முத்துச்சாமி மூப்பனார்"
கள்ளர் மறவர் அகமுடையார் முக்குலத்தோர் தேவர் என்ற அரசாணை இப்போம் எல்லா கள்ளர் மறவர் அகமுடையார் எல்லோரும் தேவர் என்ற அரசாணையை ஏற்றுக்கொள்வார்கள் முக்குலத்தோர் தேவர் சமுதாயத்தை பிரிவினை வேண்டாம் ஆதிநாராயண தேவர் அண்ணன் 🔰🔰🔰💪💪💪🔥🔥🔥
கன்டிபாக வேண்டும் அவர் காளையார் கோவில் காக்க தன் உயிர் கொடுத்த மாவீரர் நான் தேவேந்திர குல வேளாளர் சமூகம் சிவகங்கை யில் வேண்டும் மாமருது சகோதரர் சிலையை வைக்க வேண்டும்
@@dillubhavi3415 மகிழ்ச்சி எங்களுடைய முதல் கோரிக்கை அவர்கள் பிறந்தது ஆண்ட மறைந்த சிவகங்கை யில் சிலை நிறுவ வேண்டும் பின்பு தமிழகம் முழுவதும் ராஜ ராஜ சோழனுக்கும் மருது சகோதரர்கள் மற்றும் விட்டு போன இது வரை சிலை இல்லாத அனைத்து தமிழ் மன்னர்கள் கும் மெரினா மற்றும் தமிழகம் முழுவதும் மாவட்டத்திற்கு ஒன்று வைக்க போராட்டம் முன்னெடுக்க படும்.. முயன்று வெற்றி பெறுவோம்... தங்கள் ஆதரவுடன்
நான் தமிழினத்தின் ஆதிக்குடியான பரையர் குடியை சேர்ந்தவன் சிவகங்கை சீமையில் மருது பாண்டியர்களுக்கு சிலை அமைக்க எனது முழு ஆதரவையும் விருப்பத்தையும் தெரிவிக்கிறேன் #அறமும் #மறமும் போற்றப்படனும்!
பிரிவினை வேண்டாம்.......... முக்குலத்தோருக்கு தாட்டியமான தலைவர் நீங்களே.. சமுதாயத்தின் எழுச்சிக்காக வளர்ச்சிக்கா முக்குலத்தின் இளைஞர்கள் உங்கள் பின்னால் அணி வகுக்க தயாராக உள்ளோம் 🏹🐟🐅
உடையார் விழுப்புரம்.பார்க்வகுலம்.கள்ளகுறிச்சி மாவட்டம். மருது சகோதரர் அப்பா உடையார் சேர்வை இனத்தில் வருகிறார். உடையாருக்கும் ஆகம்வுடையாருக்கும் என்ன தொடர்புனு ஆராய்ச்சி செய்யனும்.
🇬🇳பார்க்கவகுல மன்னர்கள்🇬🇳 ⚡வீர தமிழ் குடி⚡ (நத்தமான்) (சுருதிமான்)(மலையமான்) (உடையார்)(மூப்பனார்)(நயினார்) சோழர் வம்சம் கரிகால சோழன் உடையார் ஸ்ரீ ராஜ ராஜ சோழன் மலையமான் திருமுடி காரி வேள்பாரி வல்வில்ஓரி பெய்பொருள்உடையார்(நாயனார்) குலசேகர உடையார்(ஆழ்வார்)💥🇬🇳👑 🇬🇳பார்க்கவகுல தலைவர்கள்🇬🇳 GK.மூப்பனார் இராமசாமி உடையார் பாரிவேத்தர்(பச்சமுத்துஉடையார்)
மரியாதைக்குரிய ஆதியாரே நான் அம்பலகாரர் என் பெரும்பான்மை நட்புகள் அகமுடையார்கள் இன்றும் அவர்களுக்கு நான் எனக்கு அவர்கள் விசுவாசம் கொண்டு வாழ்ந்து வருகிறோம் என்றும் அகமுடையாருக்கு ஆதரவு உண்டு ஆனால் கள்ளர் என்ற துரோகிகளை நான் மதிக்க தேவையில்லை
வெட்கமே இல்லாமல் சாதிய படிநிலையை தூக்கி பிடிக்க வைத்தப்பெருமை நாம்தமிழர்-சாதி,இனத்தைத்தூக்கிபிடித்தும் பிஜேபி--மதத்தைத்தூக்கிப்பிடித்தும் இந்த நாராயணன்---சாதிய உட்பிரிவுகளைதூக்கிபிடித்து
கள்ளரும் மறவரும் தான் ஓன்று............ அகமுடையார் எப்பொழுதும் பிரிந்து தன்செல்கிறது அதை வழிநடத்தும் ஆதி நாராயணன் அரசியல் பிழைப்பு வாழட்டும்....... (ஒனக்கு இருக்குடா ஒருநாள்) முக்குலத்தை பிரிக்கும் எண்ணத்துடன் பசும்பொன்னிற்குள் வரவேண்டாம்... 22/10/30..... பச்ச மட்டை பிஞ்சிரும்
முக்குலத்தில் நான் ஒரு மறவர் ஆனால் நாங்கள் மருதுபாண்டியர்கள் படத்தை அதிகமாக எல்லா விழாக்களிலும் பயண்படுத்துகிறோம் ஆனால் நிங்கள் ஏன் தேவர் அல்லது பூலித்தேவர் அவர்களின் படத்தை எந்த விதமான விழாக்களிலும் பயன்படுத்துவதில்லை நெல்லை 🔰பாண்டிதேவர் 🔰......எக்குலமும் வாழனும் ஆனால் அதே 🔰முக்குலம்🔰 தான் ஆளனும் ....🔰கள்ளர்🔰மறவர்🔰அகமூடையார்🔰ஸ்ரீ தேவர்
மருது சேனை தனது இலக்கை அடைய தேவேந்திர குல வேளாளர்களின் வாழ்த்துக்கள் சுயசாதி பற்று பிறர் சாதி நட்பு என்ற இலட்சியத்தோடு அவரவர் அடையாளங்களோடு பயணிப்பது சால் சிறந்தது.
நானும் தஞ்சாவூர் கள்ளன்தான் நான் போற்றுகிறேன் முக்குலம் ஆனால் எனது பூர்விகம் புதுக்கோட்டை மாவட்டம் வாரபூர் இருந்து 10 தலைமுறைக்கு முன்னால் தஞ்சாவூர் மாவட்டத்தில் குடியேறி உள்ளோம் அதனால் நான் தொண்டைமான் கள்ளன் என்று எண்ணுகிறேன். இப்போது எனது பட்டம் கள்ளர் (தொண்டாம்பிரியர்).
ஐய்யா இது ரொம்ப தப்பா இருக்கு நமக்குள் ஒற்றுமை தான் வேண்டும் பிரிவினை கூடாது....கள்ளர் மறவர் அகமுடையார் மூவரும் ஒன்றுதான் மூவரும் ஒரு தாய் பிள்ளைகளே நமக்குள் வேற்றுமை கண்டால் நாம் நம் பலத்தையும் பாதுகாப்பையும் இளப்போம்...
@@vijayabalan1188 ஐயா நான் கள்ளர் 🔰தான் ஆனால் நீங்கள் பிரிவினையை பேசுவது மிகவும் தவறு நாங்கள் உங்களை பிரித்து வந்து பார்க்கவில்லை உங்களை நாங்கள் உறவுகளால் தான் பார்க்கிறோம் மருது பாண்டியர்களை நாங்கள் முப்பாட்டன் ஆகும் கடவுளாகவும் தான் பார்க்கிறோம் அவர் குருபூஜை நாங்கள் கலந்து தான் கொள்கிறோம் நாங்கள் அவரை வேற்றுமையாக பார்க்கவில்லை அவரை எங்களின் தலைவனாக தான் பார்க்கிறோம் நீங்கள் தான் எங்களை பிரிவினையா பார்க்கிறீர்கள் நீங்கள் வட மாவட்டத்தில் உள்ள உடையார் செங்குந்தர் அய்யாவுடன் நீங்கள் சேர்த்து பேசுகிறீர்கள் ஆனால் அவர்கள் உங்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் இது முற்றிலும் உண்மை ஒற்றுமையாக இருப்பது தான் நமக்கு பலம் ஒற்றுமையே பிரிப்பதற்கு பல சரி திட்டங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது அது மற்ற சாதிகளுக்கு வரமாக முடியும் அதனால் சிந்தித்து செயல்பட வேண்டும் என்றும் (முக்குலம்)🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🇬🇫💚💚💛💚💚💛
@@utchiperumal8726 @Vijaya Balan ஐயா நான் கள்ளர் 🔰தான் ஆனால் நீங்கள் பிரிவினையை பேசுவது மிகவும் தவறு நாங்கள் உங்களை பிரித்து வந்து பார்க்கவில்லை உங்களை நாங்கள் உறவுகளால் தான் பார்க்கிறோம் மருது பாண்டியர்களை நாங்கள் முப்பாட்டன் ஆகும் கடவுளாகவும் தான் பார்க்கிறோம் அவர் குருபூஜை நாங்கள் கலந்து தான் கொள்கிறோம் நாங்கள் அவரை வேற்றுமையாக பார்க்கவில்லை அவரை எங்களின் தலைவனாக தான் பார்க்கிறோம் நீங்கள் தான் எங்களை பிரிவினையா பார்க்கிறீர்கள் நீங்கள் வட மாவட்டத்தில் உள்ள உடையார் செங்குந்தர் அய்யாவுடன் நீங்கள் சேர்த்து பேசுகிறீர்கள் ஆனால் அவர்கள் உங்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் இது முற்றிலும் உண்மை ஒற்றுமையாக இருப்பது தான் நமக்கு பலம் ஒற்றுமையே பிரிப்பதற்கு பல சரி திட்டங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது அது மற்ற சாதிகளுக்கு வரமாக முடியும் அதனால் சிந்தித்து செயல்பட வேண்டும் என்றும் (முக்குலம்)🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🇬🇫💚💚💛💚💚💛
@@sivasankar-eu2ht 😂😂😂My Grandfather married a woman from Britain..My entire caste/community will become British ??😂😂😂One or two instances ah vachu ipdi comedy panna koodaadhu...Hope u understand??
Community and its subsects are derived from the language they speak.. I have done Doctorate in Genetics of human races.. Sometimes facts becomes comedy and chaos.. Truth will revealed after sometime..
மருது பாண்டியர்களை அகமுடையார் க்கும் மேலாக வழங்குகிறது மறவர் என் தம்பி பேர் மருதுபாண்டி திருநெல்வேலி மாவட்டம் மருதுபாண்டி என்று ஏகப்பட்ட பெயர் இருக்கு முக்குலத்தோர் மறவர் வீட்டில் மருது .மருது கதிர் திருநெல்வேலி முக்குலத்தோர் தேவர் வீட்டு திருமண விழாவில் மருதுபாண்டியர்கள் படம் இல்லாத பேனர் கூட பார்க்க முடியாது மருதுபாண்டியர்கள் சிலை வைக்கிற என்று சொல்லாதீங்க எல்லாரும் சேர்ந்து போராடுவோம் சிவகங்கைச் சீமையில் வைப்போம் முக்குலம் ஒரே இனம் தேவர் 🔰🔰🔰💪💪💪🙏🙏🙏🔥🔥🔥
தேவை அற்ற பதிவு அண்ணன் முக்குலம் என்பதே நம் அடையாளம் 🔰⚔️ஏற்கனவே நாம் பிரிந்து கிடக்கிறோம் மேலும் பிரிக்கப்படுமேயானால் நாம் கண்டிப்பாக பெரு வீழ்ச்சி அடைவோம் 😔
ஆதி நாராயண் அகமுடையார் அவர்களுக்கு நான் மற்று சமுதாயம் இருந்தாலும் உங்களுடன் பயணிக்க விரும்கிறேன் அண்ணா அனைத்து சமுதாயத்தில் மக்களையும் அனைவரையும் செல்லும் உங்க மனசு பெரிய விசயம் என் மனதில் வெற்றி பெற்றி விட்டார்கள் எப்போதும் உங்களுக்கு ஆதரவு உண்டு அண்ணா மருதுசேனை வாழ்க வளர்க வளமுடன்
தேவேந்திரகுலவேளாளர் அரசானை பட்டியல் வெளியேற்றத்திற்கு ஆதரவு அளித்த அண்ணன் ஆதிநாரயணதேவருக்கு நெஞ்சார்ந்த நன்றிகலந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்
ஐயாமருது சோனை அவர்களை நம் இனத்தின் நம் மக்கள் 90% உள்ளனர் நாம்அனைவரும் ஒன்றுசேர்வோம் ஆனால் நம் இனம் ஒன்று சோறது காரணம் நம் இனம் ஒற்றுமை இல்லை கள்ளர் மறவர் இனம் இரண்டு இனமும் ஒற்றுமையுடன் உள்ளனர் அதுதான் காரணம் நம் இனம் ஒன்று சோந்து மருது சிலை அமைப்போம் ஒன்றுபடுவோம் வேண்று விடுவோம்
என்று சாதிகள் இல்லாமல் நம் நாடு மறி மனித நேயம் வளருமோ அன்றுதான் நம் நாடு முன்னேற முடியும், நானும் அகமுடையார்தான், என்னுடைய இளம் வயதில் அறியாமையால் சாதியை பற்றி பேசி கொண்டு இருந்தேன், ஆனால் முன்னேறி வளமான நாடுகள் சென்று வந்து பிறகுதான் புரிந்தது நம் நாடு சாதியினால்தான் முன்னேறாமல் இருக்கிறது.
Plug point அவர தெரியாதா அவருதான் தன்சாதிக்காரன் தேர்தல்ல ஜெயிப்பதற்காக தன் சாதி பொம்பளைங்களையே கூட்டிக்கொடுத்து தன் சாதி இளைஞர்கள வச்சே தன்சாதி பொண்ணுங்கள கேவலமா பேசி ஆடீயோ விட்டவரு 😂😂😂😂
ஆனா, ஒன்னு டா ஜாதி பெயரை சொல்லி அரசியல் நடத்தி நல்லா பொளக்கிறங்க. மருதுபாண்டியர் ஒட்டு மொத்த மக்களுக்காண்டி பாடுப்பட்டவர். வீரத்தமிழர் மருதுபாண்டியர் 💪💪💪
நானும் முக்குலத்தோரில் மறவர் பிரிவை சேர்ந்தவன் தான் மறவர்கள் அக்கா மகள்களை திருமணம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் தென் தமிழகத்தில் கள்ளர் மறவர் அகமுடையார் எல்லொரும் ஒற்றுமையாக தான் இருக்கிறார்கள்
🇬🇳பார்க்கவகுல மன்னர்கள்🇬🇳 ⚡வீர தமிழ் குடி⚡ (நத்தமான்) (சுருதிமான்)(மலையமான்) (உடையார்)(மூப்பனார்)(நயினார்) சோழர் வம்சம் கரிகால சோழன் உடையார் ஸ்ரீ ராஜ ராஜ சோழன் மலையமான் திருமுடி காரி வேள்பாரி வல்வில்ஓரி பெய்பொருள்உடையார்(நாயனார்) குலசேகர உடையார்(ஆழ்வார்)💥🇬🇳👑 🇬🇳பார்க்கவகுல தலைவர்கள்🇬🇳 GK.மூப்பனார் இராமசாமி உடையார் பாரிவேத்தர்(பச்சமுத்துஉடையார்)
நான் சிவகங்கை சீமை உஞ்சனை நாடு காரைக்குடி கள்ளன் சேர்வை பட்டம் எனக்கு முக்குலத்தோர் ஒற்றுமை வேண்டும் என்றும் மருது சேனை தலைவர் மாமா ஆதியார் வழியில் 👑🔰🔪
நிறைய பேர் சிலை வைக்கனும்னு சொல்றீங்க நல்லது நான் அதை மறுக்கவில்லை.ஆனால் உங்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன் நாம் வாழும் இதே காலத்தில் நம்மோடு ஐயா பசும்பொன்,மருதிருவர்,மறத்தி வேலுநாச்சியாரும் நம்மோடு வாழ்ந்திருந்தால் உங்களையெல்லாம் டவுசரை கழட்டிவிட்டு ஓட ஓட விரட்டியிருப்பார்கள்.அவர்கள் இல்லாத போதத காலம் ஆளாளுக்கு சாதிச்சங்கத்தை ஆரம்பித்து சுயசம்பாத்தியத்திற்க்கு ஆட்டம் போடுகிறீர்கள்.ஐயா பசும்பொன்னை ஒரு சாதிக்குள் அடைத்துவிட்டீர்கள்,மானம் காத்த மழுதிருவரை ஒரு சாதிக்குள் அடைத்துவிட்டீர்கள்,மறத்தி வேலுநாச்சியாரை ஒரு சாதிக்குள் அடைத்துவிட்டீர்கள். அடுத்து சின்னம்மா,தினகரன் அவரையும் ஒரு சாதிக்குள் அடைக்க முயல்கிறீர்கள்.தயவு செய்து எதார்த்தத்தை உணருங்கள்.நான் ஒரு இஸ்லாமியன்.எங்கள் பூட்டனார் வீட்டுக்கு ஐயா பசும்பொன் வந்ததாக எங்கள் வீட்டில் பெருமையாக பேசுவார்கள் எல்லாரிடமும் இன்றுவரை.ஒற்றுமையாக இருப்போம் அந்த காலத்தில் பெருமை பேசி பதிவிடுவதற்க்கு Facebook இல்லை,யூடியூப் இல்லை,tiktok இல்லை ஆனால் பெருமையாக வாழ்ந்தார்கள் வாய்ச்சவடாலில் இல்லை வீரத்திலும் போரிலும்.ஐயா பசும்பொன்,மருதிருவர்,மறத்தி வேலுநாச்சியாரின் வீரத்தை பற்றி நான் பேசனும்னா பச்சையாக சொல்கிறேன் எந்த சவடால் கூதிக்கும் அவர்கள் வீரம் துளியளவும் கிடையாது.அவர்கள் கையில் நீங்கள் மாட்டாதது நீங்கள் செய்த புண்ணியம் சாத்திட்டு பேயாம இருங்க.ஆடாதீங்க இன்றைய தலைவர்களுக்கு சொல்வது.
உங்களின் பதிவு உங்களை தனியாக நண்பர்கள் இல்லாத கூடரமாக மாற்றிவிடும் இப்படிக்கு முக்குலத்து இளைஞன் நீங்கள் கூறுவது உங்கள் வயதின் அடிப்படையில் அந்த காலமெல்லாம் மலையேரியது!இக்கால சூழ்நிலையில் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு...
நான் அதை ஏற்றுக்கொள்கிறேன் மருது பாண்டியர்கள் எங்களின் முப்பாட்டன் குலதெய்வம் அவர் எங்களின் வீரத்தின் மீது அடையாளம் ஆனால் ஆதிநாராயணன் போன்ற பிரிவினைவாதிகள் முடியும் என்று தனித்தனியாக பிரித்து பேசுகிறார்கள் நான் கள்ளர் 🔰சமூகத்தினர் சார்ந்தவன் ஆனால் நான் முக்குலத்தின் ஒருவன் தான் கூறுகிறேன் எனக்கு மன்னர்கள் மருது பாண்டியர்களும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரும் ஒன்றாக தான் நினைக்கிறேன் நீங்கள் தான் பிரிவினை வாதம் பேசுகிறீர்கள்
நான் தஞ்சை கள்ளன் தான் எனக்கு முக்குலத்தோர் என்ற ஒரு வகையில் வருவது பிடிக்கவில்லை... எனக்கு மட்டுமில்லை எங்கள் ஊரில் உள்ள அனைத்து கள்ளர் உறவினருக்கும் பிடிக்கவில்லை 💯💯💯
சரி தான் தனி தன்மை போய்விடும்
தனி இனமா இருந்தான் மதிப்பு
எனக்கும் தான் சிவகங்கை கள்ளன்
கள்ளன்😍
வணக்கம் என்னுடைய பெயர் முத்துராஜா நான் காரியாபட்டி அருகில் உள்ள பாப்பணம் கிராமத்தைச் சார்ந்தவன் 🤜💪💪மாமன்னர் மருது சகோதரர்களுக்கு சிவகங்கையில் சிலை வைக்க வேண்டும் 💪💪🤛
👉முத்துராமலிங்கணார் பிறந்தது மறவர் சமூகம்,
👉முத்துராமலிங்கணார் உயிரோடு இருக்கும் போதே
அவருக்கு சிலை வைத்தது கள்ளர்கள்,
👉முத்துராமலிங்கனார் பற்றி முழுமையான வரலாற்றை
எழுதியது அகமுடையார்கள்
👉முத்துராமலிங்கனார் படித்தது மற்றும் வளர்ந்தது கிறுஸ்த்துவ சமுகம்,
👉முத்துராமலிங்கனார் சொற்பொழிவுகளை தொகுத்து
முதன்முதலில் நூலாக வெளியிட்டது நாடார்
சமூகம்,
👉முத்துராமலிங்கனர் அரசியல் குரு அய்யர் சமூகத்தவர்,
அய்யாவை முதன்முதலில் சொற்பொழிவு
ஆற்ற வைத்தது செட்டியார் சமூகத்தவர்,
👉இவரை பற்றி முதன்முதலில் பாடல்
எழுதியவர் நாடார் சமூகத்தவர்,
👉இவர் இறந்தபிறகு முதன்முதலில் சிலை
வைத்தது பிள்ளைமார் சமூகம்,
👉இவர் வாழ்க்கை வரலாற்றை
முதன்முதலில் எழுதியவர் மீனவர் சமூகத்தவர்,
👉இவர் முதன்முதலில் பிறந்தநாள்
கொண்டாடியது பர்மா மக்கள்,
👉இம்மானுவேல் இறந்த பிறகு இம்மானுவேல்
கொலைக்கும் இவருக்கும் துளியும்
சம்பந்தம் இல்லை என வீடுவீடாக துண்டு
பிரசுரம் கொடுத்தவர் பள்ளர் சமூகத்தவர்,
👉இவரின் திருஉருவ படத்தை சட்டசபையில்
வைக்கசொன்னவர் வன்னியர் சமூகத்தவர்
👉பாராளுமன்றத்தில் இவரின் சிலையை
நிறுவ சொன்னவர் பிராமிணர் சமூகம்
👉இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு மானில முதல்தவரான செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களால் தங்க கவசம் அணிவிக்க பட்டது அய்யாவின் சிலைக்கு தான்.
வாழ்க முத்துராமலிங்கம் புகழ் !!!
வாழ்க முத்துராமலிங்கம் தந்த கொள்கைகள் !!!
சாதிக்காக வாழவில்லை...
சாதித்து வாழ்ந்து தெய்வமானவர்
பசும்பொன் ஐயா!
சாதி மதத்திற்கெல்லாம் அப்பாற்பட்டு அனைத்து சமூகத்தினராலும் போற்றப்பட்ட உத்தமர்
#பசும்பொன் உ. முத்துராமலிங்கத்தேவர்.......❗
Real speech Bro.by .prakash nadar
Unmai muthuramalinga thevar kadavul, ithil pirithalum soolchi ullathu, nan agamudayar, but mukkulathan
அருமை bro
Tamilnattu makkaluku ena pannaga muthuramalingam ayya
Super bro
சுதந்திரத்திற்காக முதல் குரல் கொடுத்தவர் புலித்தேவன் அவர் பிறந்த இடம் நெற்கட்டான் சேவல் சங்கரன்கோவில் 18:05
அகமுடையார் இனம் எழுச்சி பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது...மருது சகோதரர் புகழ் ஓங்குக.. தேவகோட்டை அகமுடையார்
❤️
Yes
வீர பேரரசர் முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பாக மருதுசேனைத் தலைவர் ஐயா ஆதி நாராயணன் அவர்களுக்கும் அகமுடையார் சொந்தங்களுக்கு வாழ்த்துக்கள் அகமுடையார்களுக்கு அரசியல் பிரதிநிதிதுவம் கிடைக்க வேண்டும் அது மருதுசேனை அமைப்பின் வழியாகத்தான் கிடைக்கும். மருதுசகோதர்கள் புகழ் ஒங்குக.!!!!!! வாழ்த்துக்களுடன்"
ஆனையூர் முத்துச்சாமி மூப்பனார்"
நன்றி
👌👌
Bri niga mutharaiyar or moopanar
@@aravindhbala1805 2ம் ஒன்றுதான்
👍
நான் மதுரை திருமங்கலம்
கண்டிப்பா சிவகங்கையில் மாமன்னர் மருதுபாண்டியர் சிலை வேண்டும்
Madurai la maruthu sagothargal selai irukkula bro
Silai vaipadhal perumai illai thambi avar vazhiyil nadakka vendum
@@vjsvlog836 🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍
@@tamilpechuchannel2015 உன்மை தம்பி அவர்களைப் போல் ஜாதி பிறிவினையின்றி வீரத்துடனும் அன்பு காட்டியும் வாழ்ந்து காட்டவேண்டும்.
Thalaiva superu va va✨⚠️🔪
நா. கள்ளச்சி. ஆனா நா. அகமுடையார். தான். கல்யாணம். பண்ணிருக்கேன். நாங்க பிரிச்சு. பாக்கல. முக்குலோத்தோர். ஒன்னு. தான்🔰⚔️🔰
😊
அய்யாவின் தென்னாட்டு பாசை அங்கிட்டு இங்கிட்டு சிவகங்கை மக்களின் பேச்சு வழக்கு அருமை
அண்ணா நான் முத்தரையர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி. மருதுபாண்டியர் சிலை வைக்க விரும்புகிறேன் ❤️ அவர்களின் வீரம் பொற்றபடனு.
👌👌
naanum mutharayar than
epo thirupathur ponalum kumpittutu than poven
Bro super
👍
Nanum mutharaiyar. But I like maruthu pndiyarkal. Avarkalathu pugal potrapadavendum. 🇪🇸🇪🇸
கள்ளர் மறவர் அகமுடையார் முக்குலத்தோர் தேவர் என்ற அரசாணை இப்போம் எல்லா கள்ளர் மறவர் அகமுடையார் எல்லோரும் தேவர் என்ற அரசாணையை ஏற்றுக்கொள்வார்கள் முக்குலத்தோர் தேவர் சமுதாயத்தை பிரிவினை வேண்டாம் ஆதிநாராயண தேவர் அண்ணன் 🔰🔰🔰💪💪💪🔥🔥🔥
Yes
Sanan duraisamy itea..ellam money..nanbha...
He is DMK agent.
அப்படி அமைந்தால் எங்களுக்கும் சந்தோஷம்
அண்ணன் அருமையாக சாதி பிரிவினையை ... அமைதியாக தூண்டி கொண்டு இருக்கிறார்...
முக்குலத்தின் அருமையை அறியாமல் கூறிக்கொண்டுயிருக்கிறார்.
முக்குலத்தில் அனைவரையும் உடன்பிறந்த சகோதரர்களாகவே எண்ணுகிறோம். அதில் பிளவை ஏற்படுத்திவிடாதிற்கள் அண்ணா🙏
முக்குலத்தோர் 🔥 ஒற்றுமை வேண்டும் , இல்லையெனில் நம்மை வீழ்தபடுவோம் , கள்ளர் , மறவர் , அகமுடையார் இது பிரிவு அல்ல ஒற்றுமை 🔥
எதுக்கு புரோ
சூப்பர் ப்ரோ முக்குலத்தோர் தேவர் சமுதாய ஒற்றுமை அவசியம்
நாங்களும் அப்படி தான் நெனகிறொம் ஆனா கள்ளர் மறவர் நீங்க எங்கள மாதிரி உண்மையா இல்ல 😊😊😊😊
கள்ளர்,மறவர் கணத்ததோர் அகமுடையார்,!!! மெல்ல மெல்ல வந்து வெள்ளாளர் பிள்ளையனார் என்பது பழமையான பழமொழி,,,,
தேவர் இனமே.தயவுசெய்து.நமக்குள்.பிரிவுவோண்டாம்..இவரை.புறம்தன்னுங்க.
சிவகங்கை மாவட்டத்தில் என் குல மருது பாண்டியர்களுக்கு சிலை வைத்தே ஆக வேண்டும்
கன்டிபாக வேண்டும் அவர் காளையார் கோவில் காக்க தன் உயிர் கொடுத்த மாவீரர் நான் தேவேந்திர குல வேளாளர் சமூகம் சிவகங்கை யில் வேண்டும் மாமருது சகோதரர் சிலையை வைக்க வேண்டும்
@@muthukrishnanmuthukrishnan1330 மிக்க மகிழ்ச்சி தங்கள் விருப்பத்தை பகிர்ந்து கொண்டமைக்கு
முத்தரையர்கள் சார்பாக இதை ஆமோதிக்கிறோம் , மருது சகோதரர்கள் தமிழின அடையாளம் , அவர்கள் சிலை தமிழகம் முழுதும் வேண்டும்
@@dillubhavi3415 மகிழ்ச்சி
எங்களுடைய முதல் கோரிக்கை அவர்கள் பிறந்தது ஆண்ட மறைந்த சிவகங்கை யில் சிலை நிறுவ வேண்டும் பின்பு தமிழகம் முழுவதும் ராஜ ராஜ சோழனுக்கும் மருது சகோதரர்கள் மற்றும் விட்டு போன இது வரை சிலை இல்லாத அனைத்து தமிழ் மன்னர்கள் கும் மெரினா மற்றும் தமிழகம் முழுவதும் மாவட்டத்திற்கு ஒன்று வைக்க போராட்டம் முன்னெடுக்க படும்.. முயன்று வெற்றி பெறுவோம்... தங்கள் ஆதரவுடன்
எங்களுக்கு ஆதரவு தரும் அனைத்து சமூக சகோதரர்களுக்கு நன்றி
நான் தமிழினத்தின் ஆதிக்குடியான பரையர் குடியை சேர்ந்தவன்
சிவகங்கை சீமையில் மருது பாண்டியர்களுக்கு சிலை அமைக்க எனது முழு ஆதரவையும் விருப்பத்தையும் தெரிவிக்கிறேன்
#அறமும் #மறமும் போற்றப்படனும்!
நான் பார்க்கவகுல உடையார் நானும் ஆதரிக்கிறேன் நாம் அனைவரும் ஒரே தமிழ் குடி
நான் அகமுடையார் நண்பா நன்றி....🙏🙏🙏🙏
Yes
அகமுடையார் இனத்திற்கு கண்டிப்பாக நலவாரியம் அமைக்க வேண்டும்
Agsmudiyar
நானும் அகமுடையார் தான் அனானல் முக்குலத்தோர் என சொல்வதிலே நன் பெருமை படுகிறேன்
Super
மன்னிக்கவும் நமக்குள் ஒற்றுமை இல்லை.
ஆனால் நீங்கள் ஒரு ஜாதி இல்லை. மூன்றும் வேற வேற ஜாதிகள்
@@Sathis1 atha solla nee yaru yengalukula 1000 pracha na erukkum nee un vela pundaiya pathutu po mukkulathor daa🔰
@@SanjaySanjay-rx9dy Mukkulam 🤣🤣🤣
🤣🤣🤣
@@SanjaySanjay-rx9dyva da pangu 🫂🔰⚠️
அகமுடையார்களுக்கு எப்போதும் முத்தரையர்கள் ஆதரவு உண்டு.
அறநெறியுடன் இருந்தால் அம்பலக்காரர் அகமுடையார் உறவு வழுப்படும்.
Dai ottiru..
Dai unga velaiya paarunga da First uh... Inga vanthu sindu mundinju vida koodathu
Saathi ya pidichu thonguratha vittutu vera velaya parunga....
பிரிவினை வேண்டாம்.......... முக்குலத்தோருக்கு தாட்டியமான தலைவர் நீங்களே.. சமுதாயத்தின் எழுச்சிக்காக வளர்ச்சிக்கா முக்குலத்தின் இளைஞர்கள் உங்கள் பின்னால் அணி வகுக்க தயாராக உள்ளோம் 🏹🐟🐅
நீ யாரு முக்குலத்த பத்தி பேச எல்லாம் ஒண்ணா இருப்பேனே 🔰🔰💪💪⚔️⚔️
இவனை மாறி ஆள் இருக்க நால தான் முக்குலத்தோர் ஒற்றுமை வளர 💯😝 🔰
உடையார் விழுப்புரம்.பார்க்வகுலம்.கள்ளகுறிச்சி மாவட்டம். மருது சகோதரர் அப்பா உடையார் சேர்வை இனத்தில் வருகிறார். உடையாருக்கும் ஆகம்வுடையாருக்கும் என்ன தொடர்புனு ஆராய்ச்சி செய்யனும்.
அப்ப இவன் சொல்றது பொய்யா bro north TN இவனுக அதிகமாமே
🇬🇳பார்க்கவகுல மன்னர்கள்🇬🇳
⚡வீர தமிழ் குடி⚡
(நத்தமான்) (சுருதிமான்)(மலையமான்)
(உடையார்)(மூப்பனார்)(நயினார்)
சோழர் வம்சம்
கரிகால சோழன்
உடையார் ஸ்ரீ ராஜ ராஜ சோழன்
மலையமான் திருமுடி காரி
வேள்பாரி
வல்வில்ஓரி
பெய்பொருள்உடையார்(நாயனார்)
குலசேகர உடையார்(ஆழ்வார்)💥🇬🇳👑
🇬🇳பார்க்கவகுல தலைவர்கள்🇬🇳
GK.மூப்பனார்
இராமசாமி உடையார்
பாரிவேத்தர்(பச்சமுத்துஉடையார்)
தென்மாவட்ட யாதவர்கள் (கோனார்) சார்பாக வாழ்த்துக்கள்
ua-cam.com/video/RBFDNhAM0_g/v-deo.html நண்பர்களே, பறை இசைக்கும் இந்த குழந்தைக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் ...
Tq
மாமன்னர் மருது பாண்டியர்களுக்கு சிலை வைத்த கோனார் களுக்கு நன்றி🙏💕
@@walajapetwithvenkat3451 🔥🔥🔥😍😍💥💥
@@walajapetwithvenkat3451 எந்த ஊரில் எங்கு வைத்துள்ளார்கள்
நம் இனத்தின் தெய்வமே வாழ்க மருது சேனை
👍
Agamudaiyar mattum pothuma
@@vanithavanitha968 போதும்
மரியாதைக்குரிய ஆதியாரே நான் அம்பலகாரர் என் பெரும்பான்மை நட்புகள் அகமுடையார்கள் இன்றும் அவர்களுக்கு நான் எனக்கு அவர்கள் விசுவாசம் கொண்டு வாழ்ந்து வருகிறோம் என்றும் அகமுடையாருக்கு ஆதரவு உண்டு ஆனால் கள்ளர் என்ற துரோகிகளை நான் மதிக்க தேவையில்லை
மகிழ்ச்சி தம்பி 😍
Sariyaga sonnirgal sago...
Engalukkulla pirachchanayaa nangaa pathdhukiroam onnudaiya velai parudaa
நன்றி நண்பா
வெட்கமே இல்லாமல் சாதிய படிநிலையை தூக்கி பிடிக்க வைத்தப்பெருமை
நாம்தமிழர்-சாதி,இனத்தைத்தூக்கிபிடித்தும்
பிஜேபி--மதத்தைத்தூக்கிப்பிடித்தும்
இந்த நாராயணன்---சாதிய உட்பிரிவுகளைதூக்கிபிடித்து
Agamudiyar sondhangal like
கள்ளரும் மறவரும் தான் ஓன்று............ அகமுடையார் எப்பொழுதும் பிரிந்து தன்செல்கிறது அதை வழிநடத்தும் ஆதி நாராயணன் அரசியல் பிழைப்பு வாழட்டும்....... (ஒனக்கு இருக்குடா ஒருநாள்) முக்குலத்தை பிரிக்கும் எண்ணத்துடன் பசும்பொன்னிற்குள் வரவேண்டாம்... 22/10/30..... பச்ச மட்டை பிஞ்சிரும்
ஒட்டுமொத்த தேவேந்திர குல வேளாளர்களின் சார்பாக ஐயா ஆதிநாராயணன் அவர்களுக்கு அரசியல் முக்கியத்துவம் கிடைக்க வாழ்த்துக்கள்
சகோதரர் ஆதினாரயணன் அவர்களுக்கு நன்றி ,வணக்கம் அனைத்து அகமுடையார் குலத்தினர் அகில இந்திய அளவில் இணாயவேண்டும்
Nandri bro
Devendra kula PALLARKAL
@@yaromanithan828 vellalar um nangatha
@@kuttypandiyan69 pariyanum sakkiliyanum neethan. Sollu parpam. Manamum veeramum manithanukku alagu. Aduthavan kulapeirai use pannuvathu mananketta seyal.
முக்குலத்தோர்அடையாலம் கள்ளர்.மறவர்அகமுடையார்
Kallar maravar kanathathor agamudaiyar.....
கள்ளர் மறவர் தேவரே
Aggamudyar from Mumbai Maharashtra
சோழநாட்டு தேவேந்திரன் சார்பாக வாழ்த்துக்கள் அண்ணா மருது சேனை வெல்லட்டும்💪💪
நல்ல மனிதர் , ❤️ அருமையான பேச்சு ,
தங்களது பயணம் சிறக்கட்டும் அண்ணா....அகமுடையர்களின் உரிமைகளை மீட்டெடுக்க வாழ்த்துக்கள்....
முக்குலத்தில் நான் ஒரு மறவர் ஆனால் நாங்கள் மருதுபாண்டியர்கள் படத்தை அதிகமாக எல்லா விழாக்களிலும் பயண்படுத்துகிறோம் ஆனால் நிங்கள் ஏன் தேவர் அல்லது பூலித்தேவர் அவர்களின் படத்தை எந்த விதமான விழாக்களிலும் பயன்படுத்துவதில்லை நெல்லை 🔰பாண்டிதேவர் 🔰......எக்குலமும் வாழனும் ஆனால் அதே 🔰முக்குலம்🔰 தான் ஆளனும் ....🔰கள்ளர்🔰மறவர்🔰அகமூடையார்🔰ஸ்ரீ தேவர்
ராமேஸ்வரம் அகமுடையார் ஒற்றுமை ஓங்குக ❤❤❤
"தேவேந்திரகுல வேளாளர்கள் SC கிடையாது. அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் அல்ல" --- உண்மையை உரக்க சொன்னதற்கு தேவேந்திரகுல வேளாளர்கள் சார்பாக நன்றிகள்🙏🙏🙏
Oh appdiya solliga kallvettu atharam kamichitta, unga manasa neengale thethiga
@@mrdevan5770 nin
@@mrdevan5770 super
Thamizhana pirantha evanum thaazhndhavan illai.... Thamizhanai prandhadhe paakiyam sago
@@mrdevan5770 எதுக்கு கல்வெட்டு
மருது சேனை தனது இலக்கை அடைய தேவேந்திர குல வேளாளர்களின் வாழ்த்துக்கள்
சுயசாதி பற்று பிறர் சாதி நட்பு என்ற இலட்சியத்தோடு அவரவர் அடையாளங்களோடு பயணிப்பது சால் சிறந்தது.
அடுத்தவன் பிரச்சனைக்கு போகமால் உன் வாய மூடிட்டு போடா..இது அவர்கள் பிரச்சனை..நானும் தேவேந்திர குல வேளாளர்கள்
@@mrhuntingwolf3611 super bro oruvar piruvula enna oru magilshi atha ilakku nu vera sollikiranga
ரவீந்திரன் துரைசாமி யோசனை படி ஆதவன் டிவி நன்றாக அரசியல் செயிரீங்க.. ஒரு இனத்தை உடைப்பது நல்ல விஷயம்.. உங்க சந்ததி நன்றாக வாழும் 👌👌
Correct bro...
உண்மை சகோ
கள்ளர் மறவர் தலைவர்கள் போல் அகமுடையார் தலைவர்களும் மக்கள் ஆதரவு பெற்று வளர்ந்து வந்தால் நிச்சயம் வாக்களிப்போம்.
Aravindhan Servai, I support agamudayar, fully ,
மருது சேனை நிர்வாகிகள் like 👍 போடுங்க... நான் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப செயலாளர் ❤️
.
.
.
.
.
Na deventhrakula velalar but maruthu senai aathi narayanan annana rompa pudikum
@@vanithavanitha968 மிக்க மகிழ்ச்சி சகோதரி🙏🤝
முத்தரையர் சமூகத்தின் சார்பாக அகமுடையார் சொந்தகளுக்கு வாழ்த்துக்கள்🎉🎊
Ungalukku enna mukkulaththor meedhu kalppunarchchi.
சொந்தமா
ua-cam.com/video/RBFDNhAM0_g/v-deo.html நண்பர்களே, பறை இசைக்கும் இந்த குழந்தைக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் ...
ua-cam.com/video/khhxyoxyTGs/v-deo.html😉
@@தமிழ்அமிழ்து-த7ல thambi unkaludaiya name sollunga thambi
மிகத் தெளிவான பதிவு 🙏🙏🙏
நானும் தஞ்சாவூர் கள்ளன்தான்
நான் போற்றுகிறேன் முக்குலம்
ஆனால் எனது பூர்விகம் புதுக்கோட்டை மாவட்டம் வாரபூர் இருந்து 10 தலைமுறைக்கு முன்னால் தஞ்சாவூர் மாவட்டத்தில் குடியேறி உள்ளோம் அதனால் நான்
தொண்டைமான் கள்ளன்
என்று எண்ணுகிறேன்.
இப்போது எனது பட்டம்
கள்ளர் (தொண்டாம்பிரியர்).
எக்குலத்தோரும் போற்றும் முக்குலத்தோரை...🔰🔰🔰
நிங்க் சொல்றதா வட மாவட்டங்களில் ஏற்று கொள்ள மாட்டார்கள். நாம் எப்பவுமே முக்குலத்தோர் ஆக இருப்பது சிறப்பு.அதில் நம் உரிமைகளை கேட்டு பெறுவோம்
Ithana days agàmudayar Ku kidachuthu podhum inime kalllar maravar Ku kidaikatum
Correct bro
என்றைக்கு முக்குலத்தோர் தான் 🔰🔥🔰🔥🔰🔥🔰🔥🔰🔥🔰🔥🔰🔥🔰
என்றும் ஆதியார் வழியில் 🔥🔥🔥
ஐய்யா இது ரொம்ப தப்பா இருக்கு நமக்குள் ஒற்றுமை தான் வேண்டும் பிரிவினை கூடாது....கள்ளர் மறவர் அகமுடையார் மூவரும் ஒன்றுதான் மூவரும் ஒரு தாய் பிள்ளைகளே நமக்குள் வேற்றுமை கண்டால் நாம் நம் பலத்தையும் பாதுகாப்பையும் இளப்போம்...
ஒன்று கிடையாது
ஐயா, வேண்டாம் உங்க சாவகாசம் , நாங்கள் எங்க தெய்வம் மருது இருவர் போதும்
@@vijayabalan1188 ஐயா நான் கள்ளர் 🔰தான் ஆனால் நீங்கள் பிரிவினையை பேசுவது மிகவும் தவறு நாங்கள் உங்களை பிரித்து வந்து பார்க்கவில்லை உங்களை நாங்கள் உறவுகளால் தான் பார்க்கிறோம் மருது பாண்டியர்களை நாங்கள் முப்பாட்டன் ஆகும் கடவுளாகவும் தான் பார்க்கிறோம் அவர் குருபூஜை நாங்கள் கலந்து தான் கொள்கிறோம் நாங்கள் அவரை வேற்றுமையாக பார்க்கவில்லை அவரை எங்களின் தலைவனாக தான் பார்க்கிறோம் நீங்கள் தான் எங்களை பிரிவினையா பார்க்கிறீர்கள் நீங்கள் வட மாவட்டத்தில் உள்ள உடையார் செங்குந்தர் அய்யாவுடன் நீங்கள் சேர்த்து பேசுகிறீர்கள் ஆனால் அவர்கள் உங்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் இது முற்றிலும் உண்மை ஒற்றுமையாக இருப்பது தான் நமக்கு பலம் ஒற்றுமையே பிரிப்பதற்கு பல சரி திட்டங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது அது மற்ற சாதிகளுக்கு வரமாக முடியும் அதனால் சிந்தித்து செயல்பட வேண்டும் என்றும் (முக்குலம்)🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🇬🇫💚💚💛💚💚💛
@@utchiperumal8726 @Vijaya Balan ஐயா நான் கள்ளர் 🔰தான் ஆனால் நீங்கள் பிரிவினையை பேசுவது மிகவும் தவறு நாங்கள் உங்களை பிரித்து வந்து பார்க்கவில்லை உங்களை நாங்கள் உறவுகளால் தான் பார்க்கிறோம் மருது பாண்டியர்களை நாங்கள் முப்பாட்டன் ஆகும் கடவுளாகவும் தான் பார்க்கிறோம் அவர் குருபூஜை நாங்கள் கலந்து தான் கொள்கிறோம் நாங்கள் அவரை வேற்றுமையாக பார்க்கவில்லை அவரை எங்களின் தலைவனாக தான் பார்க்கிறோம் நீங்கள் தான் எங்களை பிரிவினையா பார்க்கிறீர்கள் நீங்கள் வட மாவட்டத்தில் உள்ள உடையார் செங்குந்தர் அய்யாவுடன் நீங்கள் சேர்த்து பேசுகிறீர்கள் ஆனால் அவர்கள் உங்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் இது முற்றிலும் உண்மை ஒற்றுமையாக இருப்பது தான் நமக்கு பலம் ஒற்றுமையே பிரிப்பதற்கு பல சரி திட்டங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது அது மற்ற சாதிகளுக்கு வரமாக முடியும் அதனால் சிந்தித்து செயல்பட வேண்டும் என்றும் (முக்குலம்)🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🇬🇫💚💚💛💚💚💛
அகமுடையார் சொக்கலிங்கம் முதலியார்
என்றும் அண்ணண் ஆதியார் வழியில் ..............🔥சிவகங்கை சீமையில் இருந்து 🔰
ஜாதி,ஜாதி என பேசி பேசி பிரச்னையாக்கி பேதி பேதி ஆகி கடைசியில் நாதி நாதி இல்லாமல் ஆவாா்கள்
அற்புதமான லீடர். எங்க சாதிக்கு இப்படி ஒரு லீடர் கிடைக்கல. வருத்தத்துடன் கோனார் மகன்.
In kamuthi konar is having servai title. Agamudayar and Konar are same.. brothers..
@@sivasankar-eu2ht 😂😂😂Bro,idhenna pudhu poraliya iruku???
Think about alahzu muthu konar from Agamudayar caste married to the konar queen who lateral embraced Konar or Yadav community..
@@sivasankar-eu2ht 😂😂😂My Grandfather married a woman from Britain..My entire caste/community will become British ??😂😂😂One or two instances ah vachu ipdi comedy panna koodaadhu...Hope u understand??
Community and its subsects are derived from the language they speak.. I have done Doctorate in Genetics of human races..
Sometimes facts becomes comedy and chaos..
Truth will revealed after sometime..
சோழர் வம்சம் போற்றி போற்றி
மருது பாண்டியர்களை அகமுடையார் க்கும் மேலாக வழங்குகிறது மறவர் என் தம்பி பேர் மருதுபாண்டி திருநெல்வேலி மாவட்டம் மருதுபாண்டி என்று ஏகப்பட்ட பெயர் இருக்கு முக்குலத்தோர் மறவர் வீட்டில் மருது .மருது கதிர் திருநெல்வேலி முக்குலத்தோர் தேவர் வீட்டு திருமண விழாவில் மருதுபாண்டியர்கள் படம் இல்லாத பேனர் கூட பார்க்க முடியாது மருதுபாண்டியர்கள் சிலை வைக்கிற என்று சொல்லாதீங்க எல்லாரும் சேர்ந்து போராடுவோம் சிவகங்கைச் சீமையில் வைப்போம் முக்குலம் ஒரே இனம் தேவர் 🔰🔰🔰💪💪💪🙏🙏🙏🔥🔥🔥
Unmai
He is DMk agent.
Betti ketgurapala
இவர் ஒருவர் மட்டுமே முக்குலத்தோர் பிரிங்க சொல்லிகிட்டு இருக்கார் மற்றபடி எல்லோரும் ஒற்றுமையாக தான் இருக்கிறோம்
நான் பிறமலைக்கள்ளன் என் மாமாவின் பெயர் மருதுபாண்டி
என்றும் அண்ணன் ஆதியார் வழியில் திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் வெறையூர் மருது சேனை 💯🦁🦁🦁
🙏🙏🙏
ua-cam.com/video/RBFDNhAM0_g/v-deo.html நண்பர்களே, பறை இசைக்கும் இந்த குழந்தைக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் ...
Thuluva Vellalar lam Agambadi illa da Thiruvannamalai district Vellalar da
Annn
Neega enna ooru
தென் மாவட்டங்களில் வாழும் அகமுடையார் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் அய்யா...
எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க நல்லா இஞ்சி டி போட்டு குடிங்க நண்பா
தேவை அற்ற பதிவு அண்ணன் முக்குலம் என்பதே நம் அடையாளம் 🔰⚔️ஏற்கனவே நாம் பிரிந்து கிடக்கிறோம் மேலும் பிரிக்கப்படுமேயானால் நாம் கண்டிப்பாக பெரு வீழ்ச்சி அடைவோம் 😔
முக்குலத்தோர் தேவர் சமுதாயம் யாரும் பிரிக்க முடியாது 🔰🔰🔥🔥💪🙏
Romba kashtama iruku bro 😒
தேவர் என்ற ஒற்றுமையோடு நாட்டுக்கு நன்மையை செய்யலாமே
வெள்ளைக்காரனை எதிர்த்த முதல் மாவீரன் பூலித்தேவன்
வட தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள்.. அருமையான பேட்டி
Nee odiru🗡🗡
@@ramakrishna5891 எங்க உ கோத்தா 🌺 கா
@@தமிழர்பண்பாடு-ஞ3ல komal la pu aruthuruvom odipoiru
@@mrdevan5770 கோத்தா புண்டை ய அருக்கலாம் 😂தேவையில்லை ஓத்தே கிழிச்சிடுவேன் நா வலப்பயடா 💪💪💪
Thank yu brother
ஆதி நாராயண் அகமுடையார் அவர்களுக்கு நான் மற்று சமுதாயம் இருந்தாலும் உங்களுடன் பயணிக்க விரும்கிறேன் அண்ணா அனைத்து சமுதாயத்தில் மக்களையும் அனைவரையும் செல்லும் உங்க மனசு பெரிய விசயம் என் மனதில் வெற்றி பெற்றி விட்டார்கள் எப்போதும் உங்களுக்கு ஆதரவு உண்டு அண்ணா மருதுசேனை வாழ்க வளர்க வளமுடன்
தேவேந்திரகுலவேளாளர் அரசானை பட்டியல் வெளியேற்றத்திற்கு ஆதரவு அளித்த அண்ணன் ஆதிநாரயணதேவருக்கு நெஞ்சார்ந்த நன்றிகலந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்
ஐயாமருது சோனை அவர்களை நம் இனத்தின் நம் மக்கள் 90% உள்ளனர் நாம்அனைவரும் ஒன்றுசேர்வோம் ஆனால் நம் இனம் ஒன்று சோறது காரணம் நம் இனம் ஒற்றுமை இல்லை கள்ளர் மறவர் இனம் இரண்டு இனமும் ஒற்றுமையுடன் உள்ளனர் அதுதான் காரணம் நம் இனம் ஒன்று சோந்து மருது சிலை அமைப்போம் ஒன்றுபடுவோம் வேண்று விடுவோம்
திருமங்கலத்தில் நம்முடைய அகமுடையார் வேட்பாளர் வெற்றி பெற வேண்டும்.
Neenga nillunga (Annan AathiNarayanan) ungala vetri pera vaikka Naangal thunai nirppom.
உண்மை சார் நமது அகமுடையார் ஒற்றுமையாக இருந்தால் நல்லது
என்று சாதிகள் இல்லாமல் நம் நாடு மறி மனித நேயம் வளருமோ அன்றுதான் நம் நாடு முன்னேற முடியும்,
நானும் அகமுடையார்தான்,
என்னுடைய இளம் வயதில்
அறியாமையால் சாதியை பற்றி பேசி கொண்டு இருந்தேன்,
ஆனால் முன்னேறி வளமான நாடுகள் சென்று வந்து பிறகுதான்
புரிந்தது
நம் நாடு சாதியினால்தான் முன்னேறாமல் இருக்கிறது.
Trump, Biden, Macron, Smith, Clinton எல்லாமே சாதிப்பெயர்கள் தான். சாதி இல்லாத நாடு உலகில் எங்கும் இல்லை.
Good
Aahaan
Reservation eduthuta yen saathi an pathi pesa porom all are equal dana!
@@porkandasingam8626 neenga enna jathi
KKS செல்வகுமார் அவர்களை பேட்டி எடுங்கள் #Aadhan TV
Avar yaru
@@plugpoint6368 search pannu
Plug point அவர தெரியாதா அவருதான் தன்சாதிக்காரன் தேர்தல்ல ஜெயிப்பதற்காக தன் சாதி பொம்பளைங்களையே கூட்டிக்கொடுத்து தன் சாதி இளைஞர்கள வச்சே தன்சாதி பொண்ணுங்கள கேவலமா பேசி ஆடீயோ விட்டவரு 😂😂😂😂
ஆனா, ஒன்னு டா ஜாதி பெயரை சொல்லி அரசியல் நடத்தி நல்லா பொளக்கிறங்க.
மருதுபாண்டியர் ஒட்டு மொத்த மக்களுக்காண்டி பாடுப்பட்டவர்.
வீரத்தமிழர் மருதுபாண்டியர் 💪💪💪
மறவர், கள்ளர், ஒட்டு போடமதான் திருப்பரங்குன்றம் சரவணன்,செல்லூர் ராஜூ, மேலூர் மூர்த்தி உள்ளிட்டோர் ஜெயித்தாங்களா????
ஆம்
அகமுடையாரின் ஒருங்கிணைந்த சேனை உருவாகவேண்டும். ஒருங்கிணைந்த குரல் ஓங்கி ஒலிக்கவேண்டும்
⚔️🇺🇦⚔️🇺🇦⚔️🇺🇦⚔️சிவகங்கை சீமை திருப்பத்தூரில் உள்ள மருதுபாண்டியர் சிலை ராஜகண்ணப்பர் வைத்தது....கோனார் வம்சம் 🇺🇦🇺🇦⚔️🇺🇦⚔️🇺🇦⚔️
Bro vittrunga avargalai kurai solla kodadhu
கூட்டுக்குள்ளேயே குண்டு வைக்கக்கூடாது பேட்டி என்று சொல்லி பிரித்தாளும் சூழ்ச்சி செய்கின்றனர்
பெயரிலேயே ஆதி (சிவன்,நாராயணன்,பராசக்தி)கொண்டாய் உனக்கு வெற்றியே...
எதார்த்தமான தெளிவான பேச்சு அண்ணா உண்மை ஒரு நாள் வெல்லும் ❤️💚
அருமையான பேச்சு அண்ணா..❤️🔥 (தென்னாட்டு தேவேந்திர குல வேளாளர்கள் சார்பாக கோரிக்கையை வென்றெடுக்க வாழ்த்துக்கள்)
எப்படி எரியுது உனக்கு நாயே,
Veeru sandainna uranugu kondattam athupolatha intha devendra kulam vallaya kulam ellom
@@mrdevan5770
PuriyaLa..!!
Ahaa evan sanda poduvan namma poyie ottikidalam nu alaiyurathu intha pallan
@@r.yuvarajyuvi6578
Awaru AwaroDa WaLiya
PaDHiwu PanDraru ADHuKKu
SupporT PanniruKKooM..!!
InDHuLa UnaKKu KuTHuDHuDHuNNa
AppoO Awaru PoTTa VDo Unna MaDrii
AwanGa Nalla IruKKa KopDaDHuNNu
NinaiKKra UnaKKu DHaN Da SappaNii..😂!"
Nalla ManusaN AwanGaLayuM
MeLa KonDu Wara PaarunGa La..!!
ADHa UTTu SupporT PannDrawaN
PooLa PuDicHii THoonGiTTu
IruKKa..😂!"
நானும் முக்குலத்தோரில் மறவர் பிரிவை சேர்ந்தவன் தான் மறவர்கள் அக்கா மகள்களை திருமணம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் தென் தமிழகத்தில் கள்ளர் மறவர் அகமுடையார் எல்லொரும் ஒற்றுமையாக தான் இருக்கிறார்கள்
Super anna
அ௫மையான விளக்கம் அளித்த சகோதரர் ஆதி நாராயணன் அவர்களுக்கு மிக்க நன்றி தெரிவிக்கும் பெங்களூர் கோபி.
இப்படி ஒருஆல் எங்க முக்குலத்தோர் சமுதாயதுக்கு தேவையே இல்ல நீங்க தனியா போங்கன்னா சந்தோஷம்
R.S .இராஜகண்ணப்பன்💙💛
நான் முத்தரையர் நான் மருது சேனை கதை கேட்டேன் மருது க்கு சிவங்கங்கை ல சிலை வைக்க நும்
🇬🇳பார்க்கவகுல மன்னர்கள்🇬🇳
⚡வீர தமிழ் குடி⚡
(நத்தமான்) (சுருதிமான்)(மலையமான்)
(உடையார்)(மூப்பனார்)(நயினார்)
சோழர் வம்சம்
கரிகால சோழன்
உடையார் ஸ்ரீ ராஜ ராஜ சோழன்
மலையமான் திருமுடி காரி
வேள்பாரி
வல்வில்ஓரி
பெய்பொருள்உடையார்(நாயனார்)
குலசேகர உடையார்(ஆழ்வார்)💥🇬🇳👑
🇬🇳பார்க்கவகுல தலைவர்கள்🇬🇳
GK.மூப்பனார்
இராமசாமி உடையார்
பாரிவேத்தர்(பச்சமுத்துஉடையார்)
நான் சிவகங்கை சீமை உஞ்சனை நாடு காரைக்குடி கள்ளன் சேர்வை பட்டம் எனக்கு முக்குலத்தோர் ஒற்றுமை வேண்டும் என்றும் மருது சேனை தலைவர் மாமா ஆதியார் வழியில் 👑🔰🔪
தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் சார்பாக வாழ்த்துகள்
நிறைய பேர் சிலை வைக்கனும்னு சொல்றீங்க நல்லது நான் அதை மறுக்கவில்லை.ஆனால் உங்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன் நாம் வாழும் இதே காலத்தில் நம்மோடு ஐயா பசும்பொன்,மருதிருவர்,மறத்தி வேலுநாச்சியாரும் நம்மோடு வாழ்ந்திருந்தால் உங்களையெல்லாம் டவுசரை கழட்டிவிட்டு ஓட ஓட விரட்டியிருப்பார்கள்.அவர்கள் இல்லாத போதத காலம் ஆளாளுக்கு சாதிச்சங்கத்தை ஆரம்பித்து சுயசம்பாத்தியத்திற்க்கு ஆட்டம் போடுகிறீர்கள்.ஐயா பசும்பொன்னை ஒரு சாதிக்குள் அடைத்துவிட்டீர்கள்,மானம் காத்த மழுதிருவரை ஒரு சாதிக்குள் அடைத்துவிட்டீர்கள்,மறத்தி வேலுநாச்சியாரை ஒரு சாதிக்குள் அடைத்துவிட்டீர்கள். அடுத்து சின்னம்மா,தினகரன் அவரையும் ஒரு சாதிக்குள் அடைக்க முயல்கிறீர்கள்.தயவு செய்து எதார்த்தத்தை உணருங்கள்.நான் ஒரு இஸ்லாமியன்.எங்கள் பூட்டனார் வீட்டுக்கு ஐயா பசும்பொன் வந்ததாக எங்கள் வீட்டில் பெருமையாக பேசுவார்கள் எல்லாரிடமும் இன்றுவரை.ஒற்றுமையாக இருப்போம் அந்த காலத்தில் பெருமை பேசி பதிவிடுவதற்க்கு Facebook இல்லை,யூடியூப் இல்லை,tiktok இல்லை ஆனால் பெருமையாக வாழ்ந்தார்கள் வாய்ச்சவடாலில் இல்லை வீரத்திலும் போரிலும்.ஐயா பசும்பொன்,மருதிருவர்,மறத்தி வேலுநாச்சியாரின் வீரத்தை பற்றி நான் பேசனும்னா பச்சையாக சொல்கிறேன் எந்த சவடால் கூதிக்கும் அவர்கள் வீரம் துளியளவும் கிடையாது.அவர்கள் கையில் நீங்கள் மாட்டாதது நீங்கள் செய்த புண்ணியம் சாத்திட்டு பேயாம இருங்க.ஆடாதீங்க இன்றைய தலைவர்களுக்கு சொல்வது.
உண்மைதான் தம்பி மனிதர்கள் அனைவரையும் நேசிப்போம்.நான்தேவர்(மறவர்)
Ivar rompa aadurapla eena agaporanu theriyala sweet box gaga pesugiraran atharam illamal kallar maravara rai pesugiran
Very Good. Please avoid filthy word(s)/ language.
பிள்ளைமார் சமுதாயம் சார்பாக வாழ்த்துக்கள்..... நான் சோழிய பிள்ளை..
Nanum
@king of gaming சோழிய வெள்ளாள பிள்ளைமார் நா
Nanum pandiya vellalar
வெள்ளாளர் சமுதாயம் என்று சொல்லுங்கள்
நான் சைவ வேளாளர்
@@varunpillai8705 bro velalar sollathiga athu pallus vaangitanuga vellalar solluga ❤️
உண்மை அண்ணா நான் தஞ்சை கள்ளன் நான் எப்போதும் என்னை தேவர் என்றோ முக்குலத்தோர் என்றோ கூறிக்கொள்வதில்லை
Agamudaiyar
மருதுபாண்டியர் சிலை வைக்கவேண்டும் குறும்பகவுண்டர் வாழ்த்துக்கள்.....❤️
Ungalukku sariyana thalaivar irukkanga, neenga gounder ah first
Sunny gounder poda odiru🗡🗡🗡🗡⚔⚔ thayoli alu pundai paru...
@@ramakrishna5891 gounder illa gowda
Thanks
சின்ன மருது பெரிய மருது தூக்கிலிடப்பட்ட திருப்பத்தூரில் இருந்து வீரம் விதைக்கப்பட்ட மண் எங்கள் மாமன்னர்கள் நான் சாம்பவர்
நன்றி nanba
எங்களுக்கு முக்குலத்தோர் அடையாளம் வேண்டாம்.
உங்களின் பதிவு உங்களை தனியாக நண்பர்கள் இல்லாத கூடரமாக மாற்றிவிடும் இப்படிக்கு முக்குலத்து இளைஞன் நீங்கள் கூறுவது உங்கள் வயதின் அடிப்படையில் அந்த காலமெல்லாம் மலையேரியது!இக்கால சூழ்நிலையில் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு...
Idhu piriththalum soolchchi avvalavuthan.
Appuram anatha thaan...ethukku agamudaiyana sethaangannu varalaru paaru.. puriyum.. varum pothu kenji koothadurathu.. appuram scene
@@reubenasir2872 ok Vinoth
வேண்டாம் அண்ணே ... நாம் அழிக்கப்பட்டு விடுவோம்... புரிந்து கொள் அண்ணா உரிமையாக உங்களிடம் செல்கிறேன் முக்குலத்தோர்ராக .....
சிவகங்கை சீமையில் கண்டிப்பாக மருதுபாண்டியர் சிலையை நிறுவ வேண்டும் . வாண்டையார் அரசியல் செய்கிறார் .
சிவகங்கை சீமை காரன் கார்த்திக்சேர்வை 🔰🔰🔰⚔️🗡️🗡️⚔️
நான் அதை ஏற்றுக்கொள்கிறேன் மருது பாண்டியர்கள் எங்களின் முப்பாட்டன் குலதெய்வம் அவர் எங்களின் வீரத்தின் மீது அடையாளம் ஆனால் ஆதிநாராயணன் போன்ற பிரிவினைவாதிகள் முடியும் என்று தனித்தனியாக பிரித்து பேசுகிறார்கள் நான் கள்ளர் 🔰சமூகத்தினர் சார்ந்தவன் ஆனால் நான் முக்குலத்தின் ஒருவன் தான் கூறுகிறேன் எனக்கு மன்னர்கள் மருது பாண்டியர்களும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரும் ஒன்றாக தான் நினைக்கிறேன் நீங்கள் தான் பிரிவினை வாதம் பேசுகிறீர்கள்
என்றும் அண்ணன் வழியில் மருது சேனை கும்பகோணம் ⚡
Kumbakonam palakarai ya
@@mrdevan5770 yaru
@@akamaranofficial4765 nan cheetti mandapam
Bro அகமுடையார் pirivu sollunka bro na maravar plis sollunka
நரிக்குடி முக்குலத்தில் பிறந்த மருது சகோதரர்களே முக்குலத்தோர் ஆவர்..
மிகவும் அருமை அண்ணா அகமுடையார் இனம் மீண்டும் ஒரு தனி ஒருவனாக
மிகவும் அருமை அண்ணா அகமுடையார் வாழ்க
👺👺
வாழ்த்துக்கள்
Agamudayar
உண்மை தான் பிரமலை கள்ளார் நமக்கு தேவையில்ல நம்ம அகமுடையார்