இதுக்குத்தானே ராகுல் இவ்வளவு கஷ்ட பட்டாரு !! யார் ஆட்சி செய்தாலும் ஜனநாயகம் வென்று விட்டது என்பது சந்தோசம். சர்வாதிகாரம் ஒழிந்தது !! மீண்டும் வடமாநில மக்களுக்கு குறிப்பாக UP மக்களுக்கு மிக மிக நன்றி !!! நீதியுடன் சமத்துவ ஆட்சி நடந்து சர்வாதிகாரம் சனாதனம் ஒழியட்டும்.
தேர்தல் பிரச்சார கால இருமாதங்களாகவே இருவரும் மத வெறுப்பு பிரச்சாரங்களையே செய்துள்ளனர்.அதிலும் அமித்ஷா மாட்டிறைச்சிசாப்பிடுபவர்களை தலைகீழாக கட்டி வைத்து அடிப்போம்னு சொன்னது கொடுமை. இவைகள் அனைத்தும் தேர்தல் சட்டபடி கடுமையான குற்றம்.உச்ச நீதிமன்றமே Sue motto தன்னிச்சையாகவே வழக்காக பதிவு செய்து முன்னர் இந்திரா காந்திக்கு செய்தது போலவே தீர்ப்பு கூறலாம். சுப்ரீம் கோர்ட் செய்யுமா?
துள்ளித் திரியும் மாடுகளை மேய்ச்சலுக்கு விடும்போது கழுத்துடன் ஒரு முன்காலையும் கட்டி விட்டுவிடுவார்கள். அந்த மாடுகள் மேயலாம், ஆனால் ஓட முடியாது. ஏன், வேகமாக நடக்கக்கூட முடியாது. மக்கள் பாஜகவுக்கு புகட்டிய பாடம் இது. எனவே சர்வாதிகாரத்தனம் ஒழிந்துவிட்டது என்பதில் நமக்கு மகிழ்ச்சியே!
நிதியை நிதிஷ் முடிச்சிட்டாரு... கொடுத்துட்டாங்க.. என்ன 6 மாதம் தான் ஆட்சி என்று புரிந்து கொண்டார் மோடியாரு. இல்லை அந்த பதவியை வகிக்க போகும் நிதிஷ் ஆள காவியில சேர்த்துக்கிவாங்க..
கடந்த 3 நாட்கள் மோடி இளவு விழுந்த வீட்டில் இருந்த மாதிரி உட்கார்ந்து இருந்தார். ஆட்சி அமைக்க ஆதரவு கிடைத்தவுடன், இன்று Central Hall, Parliment ல் மோடி திமிர் பேச்சு பேச ஆரம்பித்து விட்டார்.
அருமை அருமை அருமை இந்திய மக்களின் ஒட்டு மொத்த குரலாக ஜீவா அவர்கள் பேசுவது, சரியானது. இதற்கு இந்தியாவில் ஒரு தேர்தலையே கொண்டுவந்தாலும், தாங்கள் தான் பெரும்பான்மையாக வெற்றி பெறுவீர்கள். நன்றி மகிழ்ச்சி
தேர்தல் பிரச்சார கால இருமாதங்களாகவே இருவரும் மத வெறுப்பு பிரச்சாரங்களையே செய்துள்ளனர்.அதிலும் அமித்ஷா மாட்டிறைச்சிசாப்பிடுபவர்களை தலைகீழாக கட்டி வைத்து அடிப்போம்னு சொன்னது கொடுமை. இவைகள் அனைத்தும் தேர்தல் சட்டபடி கடுமையான குற்றம்.உச்ச நீதிமன்றமே Sue motto தன்னிச்சையாகவே வழக்காக பதிவு செய்து முன்னர் இந்திரா காந்திக்கு செய்தது போலவே தீர்ப்பு கூறலாம். சுப்ரீம் கோர்ட் செய்யுமா?
சூப்பர் ஜீவா. தோழர் ஜீவா உங்ககிட்ட ஒரு கேள்வி நீங்க மேற்கோள் காட்டிய இந்த விவரம் எல்லாம் வந்து பிஜேபி ஏத்துக்குமா உங்ககிட்ட அந்த பதில் எதிர்பார்க்கிறேன் ...
மோடி இனி பொம்மைதான் 10 வருடமா இந்தியாவை சுரண்டி அதானி கையில் கொடுத்து அதானியை உலக கோடீஸ்வரன் ஆக்கிய மோடி அமித்ஷாவை இந்த மன்னை விட்டு ஓட ஓட விரட்டப்பட வேண்டிய ஆளுங்க
பத்தாண்டுகளாக பாராளுமன்றத்திலேயே எதிர்க்கட்சிகள் உரிமைப் போர்க்கொடி பிடித்த போதெல்லாம் தியானம் இருந்தவர் தானே? 2002, குஜராத் படுகொலை, மணிப்பூர் பிரச்னை, கட்சிக்காரர்கள் அட்டூளியம் செய்த போதெல்லாம் தியானம் இருந்தவர் தானே ?எனவே தியானமும் விமானப் பயணமும் தான் அவரது முக்கியப் பணிகள் .
Mr. Chandrababu naidu is a very experienced politician who deserves to become our PM. He made Hyderabad a Newyork in no time with his extraordinsry updated knowlege of daytoday commercial affairs. Very happy that he has a hand in Central affairs now. Goodluck Sir.
திறமைமிக்க நபர்கள் திமுக வில் இருந்தும் அதிகாரத்தை இழந்து போனது தமிழ் நாட்டின் துரதிர்ஷ்டம்.ஆனாலும் தமிழ்க் முதல்வர் நிதிஷ் குமார் நாயுடு இவர்களை INDIA கூட்டணி க்கு கொண்டு வர தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்
👏🏻👏🏻👏🏻 இது நமது ஆசையா இருக்கலாம் ஆனால் நடக்காது ஆட்சி அதிகாரத்துக்கு வந்ததுக்கு அப்புறம் உறுப்பினர்களை குதிரை பேரம் பேசி தன்வசம் படுத்திக் கொள்வார்கள் ஆட்சியாளர்கள்
இவர்கள் (மோடி, அமித்ஷா) இரண்டு பேரின் ஆட்டம், அராஜகம் அட்டூழியங்களுக்கு ஒரு முற்று புள்ளி வைக்க வேண்டும். அப்பொழுது தான் இந்தியா ஜனநாயக நாடாக இருக்கும்.
Bro. As a citizen of India we are very happy to say South Indian will become major part of ministry and my request is Mr. Jeeva you should come forward and deliver your valuable message through TV Debate. Nirmala must be thrown from ministry. No portfolio should be allotted to her. Not eligible for any portfolio. Now only India is shining by SUN.
Journalist Thiru. Jeeva Sir your have given an excellant clear effective explanation touching all the aspects of formation of alliance government with the support of TDP and JDU parties which is highly appreciable and very valueable. Big salute to you Sir for your speech. 🌟🌟🌟🌟🌟🌹🌹🌹
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
ua-cam.com/channels/Qref5u7Hm10bAHWSD_sXSQ.html
என்ன மயிருக்கு
Yen sir neet exm result pathi pesala
Neet pathi pesunga sir
🎉
இன்னும் என்ன நீ பைதியக்கறனகவே நினைசிக்கிட்டிருக்கில்ல 😅😅😅😅
இதுக்குத்தானே ராகுல் இவ்வளவு கஷ்ட பட்டாரு !! யார் ஆட்சி செய்தாலும் ஜனநாயகம் வென்று விட்டது என்பது சந்தோசம். சர்வாதிகாரம் ஒழிந்தது !! மீண்டும் வடமாநில மக்களுக்கு குறிப்பாக UP மக்களுக்கு மிக மிக நன்றி !!! நீதியுடன் சமத்துவ ஆட்சி நடந்து சர்வாதிகாரம் சனாதனம் ஒழியட்டும்.
10000000000000000000%
ஆஹா ஆஹா ஆஹா இதுவரை உபி மக்களை திட்டி தீர்த்தேன் இப்போது நம்மை முட்டாளாக்கி விட்டனர் என் உபி சகோதரர்கள் உங்களை நினைத்து பெருமைபடுகிறோம்
❤
தேர்தல் பிரச்சார கால இருமாதங்களாகவே இருவரும் மத வெறுப்பு பிரச்சாரங்களையே செய்துள்ளனர்.அதிலும் அமித்ஷா மாட்டிறைச்சிசாப்பிடுபவர்களை தலைகீழாக கட்டி வைத்து அடிப்போம்னு சொன்னது கொடுமை.
இவைகள் அனைத்தும் தேர்தல் சட்டபடி கடுமையான குற்றம்.உச்ச நீதிமன்றமே Sue motto தன்னிச்சையாகவே வழக்காக பதிவு செய்து முன்னர் இந்திரா காந்திக்கு செய்தது போலவே தீர்ப்பு கூறலாம்.
சுப்ரீம் கோர்ட் செய்யுமா?
துள்ளித் திரியும் மாடுகளை மேய்ச்சலுக்கு விடும்போது கழுத்துடன் ஒரு முன்காலையும் கட்டி விட்டுவிடுவார்கள். அந்த மாடுகள் மேயலாம், ஆனால் ஓட முடியாது. ஏன், வேகமாக நடக்கக்கூட முடியாது. மக்கள் பாஜகவுக்கு புகட்டிய பாடம் இது. எனவே சர்வாதிகாரத்தனம் ஒழிந்துவிட்டது என்பதில் நமக்கு மகிழ்ச்சியே!
தோழர் ஜீவா அவர்கள் தமிழ் நாட்டு மக்களின் மனநிலையை மிக தெளிவாக பிரதிபலிக்கிறார் ❤வாழ்த்துக்கள் ஜீவா 🙏
🎉🎉
🎉🎉🎉🎉🎉🎉
மோடியின் வாலை ஒமட்ட நறுக்கிவிட்டது இந்த தேர்தல்.ஜனனாயகத்தை காத்த மக்களுக்கு நன்றி! நன்றி!!.
மிக மிக அருமையாக தமிழர்களின் எண்ணங்களை பிரதிபலிப்பு ..... வாழ்த்துக்கள் ஜீவா
ஜீவா உங்கள் எண்ணங்கள் அருமை.
அதை நாங்களும் விரும்புகிறோம்.
உள்துறை,ரயில்வே,பெட்ரோலியம்,தகவல் தொழில்நுட்பம்,ராணுவம்,நிதித்தறை ஆகிய துறைகளை என்.டி.ஏ பாஜக அல்லாத அதன் கூட்டணி கட்சிகள் கேட்டு பெற வேண்டும்
நிதியை நிதிஷ் முடிச்சிட்டாரு... கொடுத்துட்டாங்க.. என்ன 6 மாதம் தான் ஆட்சி என்று புரிந்து கொண்டார் மோடியாரு. இல்லை அந்த பதவியை வகிக்க போகும் நிதிஷ் ஆள காவியில சேர்த்துக்கிவாங்க..
மோடியின் பல இல்லாத கிழவன்
சபாஷ் சரியான நேரத்தில் நயுடும், நிதிஷும் செக் வைத்துள்ளார்கள். ஜனநாயகம் வெல்லட்டும்
@@SudharaValli-ne3hf பண நாயகம் அதிகார நாயகம் வென்று ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து விட்டது... காட்டட்சி தொடர போகுது.
முக்கியமான பதவிகள் தென்னாட்டுக்கு வருவது நமக்கு மகிழ்ச்சியாக தான் தருகிறது
மிகவும் சிறப்பு.......... ஜீவா அவர்களுக்கு வாழ்த்துகள்....
கடந்த 3 நாட்கள் மோடி இளவு விழுந்த வீட்டில் இருந்த மாதிரி உட்கார்ந்து இருந்தார்.
ஆட்சி அமைக்க ஆதரவு கிடைத்தவுடன், இன்று Central Hall, Parliment ல் மோடி திமிர் பேச்சு பேச ஆரம்பித்து விட்டார்.
Thimir aanavam agankaram agoyavatrin motha vuruvamdhan modi
மிக தெளிவான விமர்சனத்தை
முன்வைத்துள்ளீர்கள் நன்றி ஜீவா
நிதி ஷ், நாயுடு இருவரும் தங்கள் MP க்களை மிகவும் கவனமுடன் கட்டுப்பாட்டுடன் வைத்து கொள்ள வேண்டும்
Sunni umpu🫣🫣 pou
Fool vun vealai athuthane 🫢🫢@@NamishKaaviya
அதற்கு தான் சான நாயகர் பதவி வாங்க வேண்டும்
சபா நாயகர்
@@senthilkumar7672 Sunni umpu
தோழர் ஜீவா அவர்களுக்கு எங்களுடைய மனநிலையை எடுத்துரைத்திருக்கிறார் மிகவும் நன்றி சகோதரர் ஜீவா அவர்களே
தோழர் ஜீவா எங்களை மாதிரி ஆளுகளுக்கு அரசியல் புரியாது உங்களின் தெளிவான பேச்சு புரிகிறது நல்லது
அந்த அமித்ஷா இனியும் அமைச்சரவையில் இடம் கிடைக்ககூடாது
அருமையாக தொகுத்து வழங்கினார்கள் ஜீவா.மிகுந்த அரசியல் கூர்மையோடும் தெளிவாகவும் இருந்தது அற்புதம்...
முன்னாள் முட்டாளைப் போன்ற ஒருவர் நிதியமைச்சர் பொறுப்பிற்கு மீண்டும் வந்து விடக் கூடாது
பிறர் கஷ்டப்பட்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் அதை அனுபவிக்க மட்டும் காத்திருக்கும் மாமிக்கு இனி வாய்ப்பு இருக்காது என்று நம்புவோம்!
@@asathyamurthy2481Yes
@@asathyamurthy2481Yes
Nirmala vai rivit adithu anupavendum
Nirmala enge electionla Nina avaluku eppadi nithi amaichar posting tharamudiyum
அருமை ஜீவா இந்த மாதிரி அரசியல் எங்களுக்கு புரியுமாறு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன் நிறைய எதிர்பார்க்கிறேன் நல்லது
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க ஜீவா டுடே இன் அருமையான விளக்கம்
ஜீவா மக்கள் எண்ணங்களை பேசியுள்ளார்.நன்றி ஜீவா. வில்லன் அமித்ஷா நிதி துறை பற்றி தெரியாத நிர்மலா இருவரும் மந்திரி ஆகக் கூடாது.நன்றி.
மகிழ்ச்சி 🙏🙏💐
ஆனால் முன் போல் கடிவாளம் இடாத குதிரையாக ஓடியது போல் இப்போது ஓட முடியாது ஏனெனனில் இப்போது கடிவாளம் இடப்பட்டு விட்டது
தலை மேல் 🗡️ கத்தி
தோழர் ஜீவா அவர்களுக்கு நன்றி
ஜீவா டுடே கருத்துகள் மிகவும் சரியாக உள்ளது...
அருமை அருமை அருமை
இந்திய மக்களின் ஒட்டு மொத்த குரலாக ஜீவா அவர்கள் பேசுவது, சரியானது. இதற்கு இந்தியாவில் ஒரு தேர்தலையே கொண்டுவந்தாலும், தாங்கள் தான் பெரும்பான்மையாக வெற்றி பெறுவீர்கள்.
நன்றி மகிழ்ச்சி
நன்றி ஜீவா டுடே நீங்கள் கூறுவது போல நடந்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கும்
சரியான💯✨ போட்டி
சபாஷ் 👌 👍
ரொம்ப.. ரொம்ப.. ரொம்ப சந்தோஷம் சூப்பர் 🎉❤
உணர்ச்சி பூர்வமான பதிவு.நன்றி ஜீவா.🙏🇨🇦
எவ்வளவு மாநில அரசு உடைத்த சங்கி அரசு, இப்போது தனக்கே அந்த நிலை அனுபவம் ஆகட்டும். சந்தோஷம் ஆனந்தமாக இருக்கு.
ஜனநாயகம் வென்று விட்டது.வாழ்க சந்திரபாபு சார் நித்தீஷ்குமார்சார்.
😮NidhiThurai & Neervala Thurai Kurithu ungal Explanation, Super. Arumai. Modi padapogira paadai paarkapogirom. Nantri.. Jeeva...... 🎉🎉🎉🎉🎉🎉
ஜீவா சொன்னது அணைத்தும் உண்மை அவர் சொல்வது போல் முக்கிய இலாகா தென் மாநிலங்கள்க்கு கிடைக்கட்டும்
❤️❤️❤️
தோழர் ஜீவா அவர்களின் குரல் அனைத்து தமிழக நெஞ்சங்களிn குரல்....
வாழ்துக்கள் நண்பா.
நல்ல கருத்து தாங்கள் பேசிய படி நடந்தால் நல்லது உங்கள் வாய்க்கு இனிப்பு போடவேண்டும் நாட்டிற்கு நல்லதா க நடக்கும் வாழ்த்துக்கள்
உள்துறை அமித்ஷா வரவே கூடாது
He shouldn't be given ministerial berth and he will TRY to influence.
வாய்ப்பே இல்லை.அமித்ஷா வாய்ப்பே இல்லை...காலி பெருங்காய டப்பா அமித்ஷா😂😂😂
yes
Amisha veetil Reid
Nadanthal superaga irukkum.
தேர்தல் பிரச்சார கால இருமாதங்களாகவே இருவரும் மத வெறுப்பு பிரச்சாரங்களையே செய்துள்ளனர்.அதிலும் அமித்ஷா மாட்டிறைச்சிசாப்பிடுபவர்களை தலைகீழாக கட்டி வைத்து அடிப்போம்னு சொன்னது கொடுமை.
இவைகள் அனைத்தும் தேர்தல் சட்டபடி கடுமையான குற்றம்.உச்ச நீதிமன்றமே Sue motto தன்னிச்சையாகவே வழக்காக பதிவு செய்து முன்னர் இந்திரா காந்திக்கு செய்தது போலவே தீர்ப்பு கூறலாம்.
சுப்ரீம் கோர்ட் செய்யுமா?
சூப்பர் ஜீவா. தோழர் ஜீவா உங்ககிட்ட ஒரு கேள்வி நீங்க மேற்கோள் காட்டிய இந்த விவரம் எல்லாம் வந்து பிஜேபி ஏத்துக்குமா உங்ககிட்ட அந்த பதில் எதிர்பார்க்கிறேன் ...
அருமை ஜீவா🎉
Thru Jeeva yours speech very super Arulmani PathirumeduPabanasamThanjavur🙏🏽❤💙❤💙❤
ஜனநாயகம்செழிக்கட்டும் ஜீவாவிற்கு வாழ்த்துக்கள்
அருமை நண்பரே
உள்துறை கேடி Finish.உங்கள் விருுப்பம் எங்கள் விருப்பம்.
அருமை நண்பரே 😊
இந்திய மக்களுக்கு நன்றி
அருமை ஜீவா சார்
வாழ்த்துகள் ❤
கேடு செய்தவன் கேடு அனுபவிப்பான்.
ஆரம்பிச்சுட்டாங்க ஆரம்பிச்சுட்டாங்க
இந்திய திருநாடு சிறப்பாக இருக்கும் ஜீவா சரிதான்
சூப்பர் அண்ணா 👌
அருமை...👍
பொம்மை பிரதமராக இருந்தால் என்ன? இல்லாவிட்டால் தான் என்ன ? |
So far where ji loved India he loved himself and spent the common money
மோடி இனி பொம்மைதான் 10 வருடமா இந்தியாவை சுரண்டி அதானி கையில் கொடுத்து அதானியை உலக கோடீஸ்வரன் ஆக்கிய மோடி அமித்ஷாவை இந்த மன்னை விட்டு ஓட ஓட விரட்டப்பட வேண்டிய ஆளுங்க
அதற்கெல்லாம் ஒரு விசாரனை கமிஷன் வைக்க வேண்டும்
இது தான் சரியான முடிவு
மகிழ்ச்சி தம்பி
Super Jeeva, very happy.
மோதியும் பிரதமராக இருத்தல் கூடாது, இதையும் சேர்த்திருக்க வேண்டும் !!!!
Ni bni hu
அமித்ஷா & நிர்மலா
கூடவே கூடாது
Peedaigal
Makkal pani ku thaguthi illatha vanga. Sariya na nabathalai tharnthaduthu amaichargali niyamithal superb a irukum.
Super msg.... 😊and your speech also good bro......
அருமையான பதிவு நன்றி....!!!👍👍👍
சரியின ஆப்புகள் வாழ்க கூட்டனி மம்தாமபனர்ஜியைநம்பமுடியாது
போரிடர்மேலான்க்கு புதியசட்டங்களை நவீநபடுதவேண்டும் கட்டாயபடுதி நிரைவேற்றவேண்டும்
இனிமேல் " தியானத்தை " நிரந்தரமாக்கிவிட வேண்டியதுதான்.
பத்தாண்டுகளாக பாராளுமன்றத்திலேயே எதிர்க்கட்சிகள் உரிமைப் போர்க்கொடி பிடித்த போதெல்லாம் தியானம் இருந்தவர் தானே? 2002, குஜராத் படுகொலை, மணிப்பூர் பிரச்னை, கட்சிக்காரர்கள் அட்டூளியம் செய்த போதெல்லாம் தியானம் இருந்தவர் தானே ?எனவே தியானமும் விமானப் பயணமும் தான் அவரது முக்கியப் பணிகள் .
super news vazhka valamudan
மக்களவை சபாநாயகர் தேர்தல் நடைபெறும் போது பேசாமல் ஆ .ராசாவை முன்னிறுத்தி விடலாம் இந்தியா கூட்டணி
அட இது லிஸ்ட்லேயே இல்லையே❤😂❤😂❤😂
புதுசா இருக்கே!
வறட்டும் வறட்டும்!
Super
Sethan bjp
இதுவும் நல்ல யோசனைதான்!
சபாநாயகர் பொதுவானவர்தானே!
இப்பத்தான்- ரொம்ப சந்தோஷமாக இருக்கு ஜீவா💙🧡❤️💚🖤💜🤎
உத்திரபிரதேச மக்களுக்கு கோடி நன்றிகள்
அந்தக் கும்பலை ஒருநாளும் லேசாக எடை போடவே கூடாது.
100 💯 correct
Mr. Chandrababu naidu is a very experienced politician who deserves to become our PM. He made Hyderabad a Newyork in no time with his extraordinsry updated knowlege of daytoday commercial affairs. Very happy that he has a hand in Central affairs now. Goodluck Sir.
Super speech bro👏👏👏👏 👌👌
திறமைமிக்க நபர்கள் திமுக வில் இருந்தும் அதிகாரத்தை இழந்து போனது தமிழ் நாட்டின் துரதிர்ஷ்டம்.ஆனாலும் தமிழ்க் முதல்வர் நிதிஷ் குமார் நாயுடு இவர்களை INDIA கூட்டணி க்கு கொண்டு வர தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்
மொத்தத்துல எல்லாத் துறைகளும் அவங்க கிட்ட இருப்பது நாட்டுக்கு கேடு தான்..
மோடியே நாட்டுக்கு கேடு தான்.
Still I have doubt about Evm Machine. Please check Evm Vv pad. Delhi Victory shocking. Defenitely congress 290 seats.
👏🏻👏🏻👏🏻 இது நமது ஆசையா இருக்கலாம் ஆனால் நடக்காது ஆட்சி அதிகாரத்துக்கு வந்ததுக்கு அப்புறம் உறுப்பினர்களை குதிரை பேரம் பேசி தன்வசம் படுத்திக் கொள்வார்கள் ஆட்சியாளர்கள்
இதுதான் நடக்கும் சந்திரபாபு நாயுடு அல்லாமல் வேறு எம்பிக்களை பேரம் பேசி வளைப்பார்கள். அதில் அவர்கள் கில்லாடிகள்.
அதிகார வர்க்கம் கூடிய விரைவில் வீழ்தபடும்
ஜீவா முகத்தில் ஒரு மகிழ்ச்சி தெரிகிறது.எனக்கும் தான்.மோடி பொறியில் சிக்கிய எலி.
Super speach❤
Chandra babu sir um Nithish sir um sariyana demands than vaikaranga. Arokiyamana jananayagam ma irukum. Superb.
அருமையான தெளிவான விளக்கம் தந்ததற்கு மிக்க நன்றி
விசிக தமிழ்நாட்டில் ஒரு முகமும் கர்நாடக வழியில் ஒரு முகம் இருப்பது தமிழர்களுக்கு செய்யும் துரோகம்.
👍👍👍❤❤❤❤ப்ரோ
ஏற்கனவே நிதிஷ் 2002-2003 வாஜ்பாய் தலைமையில் NDA அரசில் ரயில் மந்திரி இருந்தது தெரியவந்தது
Super இதத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம்.
அமைதி படை நிருபணம் ஆகிறது.
இந்தியாவின் நடப்பு அரசியல் உண்மைகளை ஜீவா அவர்கள் அப்படியே கூறிவிட்டார்
தோழர் ஜீவா அவர்களே மிக அழகாக
யார் யாருக்கு என்னென்ன பதவி என்று பிரித்து சொல்வதால் ஏன் பிஜேபியின் ஆலோசகராக செல்லக்கூடாது
இனி நீங்களே எங்கள் பிரதமர் நீங்களே ஜனாதிபதி
சும்மா தெறிக்க விடுங்க. அவனுங்க பண்ண அநியாயம் நல்ல செருப்படி. வைச்சி செய்ங்க.
பரமாத்மா புத்திரனுக்கு காலம் புத்தி புகட்டி விட்டது ஆடிய ஆட்டம் என்ன என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது
Very good speech mr, Jeeva sir god bless you❤❤❤❤❤❤
போன்டா அமித்ஷா உள்துறை கொடுக்க கூடாது போன்டா திங்க கூட பல்லு இல்லாமல் பல்லை புடுங்க வேண்டும்.
Thanks jeeva, ❤
இவர்கள் (மோடி, அமித்ஷா) இரண்டு பேரின் ஆட்டம், அராஜகம் அட்டூழியங்களுக்கு ஒரு முற்று புள்ளி வைக்க வேண்டும். அப்பொழுது தான் இந்தியா ஜனநாயக நாடாக இருக்கும்.
Raghul 🔥🔥💐💐💐👏👏👌👌
இவ்வளவு தெளிவாக மக்கள் புரிந்து கொள்கின்ற அளவுக்கு யாராலும் சொல்ல இயவாது
சிறப்பான பதிவு ஜீவா🎉🎉🎉🎉
👏👏👏👏👏👏👏👌👌👌
ஜீவா அண்ணா
NEET SCAM பற்றி காணொளி போடுங்கள்
NEET SCAM பற்றி முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்
அருமை அருமை அருமை
Super jeeva sir excellent speech brilliant explanation ❤❤❤❤❤
Bro. As a citizen of India we are very happy to say South Indian will become major part of ministry and my request is Mr. Jeeva you should come forward and deliver your valuable message through TV Debate. Nirmala must be thrown from ministry. No portfolio should be allotted to her. Not eligible for any portfolio. Now only India is shining by SUN.
👍👍👍
அமித்ஷாக்கு மட்டும் உள்துறை கூடாது. அதை எப்படியவது சந்திரபாபு (அல்லது) நிதிஷ்குமார் பெற வேண்டும்.