சங்கராச்சாரியாரின் தலித் பாசம் உண்மையா ? - டி.எஸ் .கிருஷ்ணவேல் Jeeva Today |

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 2,5 тис.

  • @jeevatoday5887
    @jeevatoday5887  Рік тому +198

    நமது ஜீவா டுடே ப்ரைம் பேஸ்புக் பக்கத்தை follow செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே
    facebook.com/JeevaTodayPRIME/

    • @ahamedtamilnadu
      @ahamedtamilnadu Рік тому +12

      👍🤲👌👏💕💐

    • @ramadaikappan846
      @ramadaikappan846 Рік тому +13

      Jeeva
      Will you brief about Christian forceful conversion n how Dalit Christians r untouchables.
      Also, can you speak about Muslims n how they treat their ladies

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy Рік тому

      சரி தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் என்ன வித்தியாசம். பேட்டி கொடுப்பவர்கள் எல்லாரும் "அவங்க அவங்க" என்று சொல்றீங்க. பார்ப்பனரை பொருத்தவரை இருவருமே ஒன்று தான். "சூத்திரனே"

    • @ahamedtamilnadu
      @ahamedtamilnadu Рік тому +1

      ​@@ramadaikappan846 இஸ்லாமியர்கள் பெண்களை👸👀 கண்களை போன்றுதான் பாவிக்கிறார்கள் நடத்துகிறார்கள் எவனாவது ஈனப்பிறவியை🧟‍♂️🦹‍♂️ பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன் ஆகையால் உங்களுக்கு இந்த கேள்வி தோன்றிவிட்டது நன்றி❤😂🎉

    • @seethashankar1992
      @seethashankar1992 Рік тому +5

      Dei Jeeva pesuda enge odre!

  • @Sidhikbasha-kp4bt
    @Sidhikbasha-kp4bt Місяць тому +3

    சரியான நேரத்தில் சரியான பதிவு நன்றி வாழ்த்துக்கள் ஜீவா

  • @kothermohideen5693
    @kothermohideen5693 Рік тому +58

    ஜீவா சார். கிருஷ்ண வேல் ஐயா அவர்களுடன் அருமையான உரையாடல்கள் யாவும் மிகவும் அருமை. பற்பல செய்திகள் மற்றும் அரிதிலும் அரிதான ஏராளமான தகவல்கள். உங்கள் இருவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

    • @MsSrinivasan-vb3rq
      @MsSrinivasan-vb3rq Рік тому

      First are they perfect. They are creating pandimonic destruction in the society by their statements. Let them talk about ugly oolal political field.

  • @shrisharadasongs2360
    @shrisharadasongs2360 11 місяців тому +17

    Jai Hind vande matharam விவரம் தெரியாமல் எல்லாம் தெரிந்தவர் போல் காழ்புணர்சியுடன் பேசுகிறார் ஸ்ரீ திருமூலர் அவர்கள் பிராம்மணன் கோவில் பூஜை செய்யக்கூடாது என்று கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.வைதீக மதத்தை சேர்ந்த பார்ப்பனர்களுக்கு கோவில் என்பது அவசியமில்லை.அவர்களுக்கு ஸ்தாவர ஜங்கமம் புழ பூச்சிகளிலிருந்து எல்லா உயிர்களிலிருந்து எல்லாருமே இறைவனே.இதுதான் வேதத்தின் கூற்று.
    மஹா பெரியவர் ஒரு நான்கு சைக்கிள் சக்கரம் பொருத்திய வண்டியில் நடக்கமுடியாத பொழுது மட்டும் உட்கார்ந்து செல்வார்.இதை கண்கூடாக நான் ஸாதாராவில் ( மஹாராஷ்டிரா) கண்டிருக்கிறேன்.

    • @manichandran1216
      @manichandran1216 5 місяців тому

      பார்ப்பனர்களுக்கு நீங்கள் சொல்வது போல் கோயில் பூஜை எல்லாம் முக்கியமில்லை!
      அங்கே தட்டில் விழும் சில்லறை தான் அவுகளுக்கு மிக முக்கியம்?
      மஹா பெரியவா நாலு சக்கர வாகனத்தில் உட்காந்து போறது இருக்கட்டும்?
      இப்போ இருக்கிற மலை மாடு தாயோளி விஜயேந்திரன் எந்த சொகுசு வாகனத்தில் போகிறான் என்பது நேக்கு தெரியுமா அத்திம்பேர்?😅😅😅😅😅😅

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 4 місяці тому +1

      பல்லக்கில் தூக்கிச்சென்றது இல்லை என்கிறீர்களா?

    • @RatnamPuwanesan
      @RatnamPuwanesan 4 місяці тому

      Very bad jeeva today bad luck

    • @saravanank8427
      @saravanank8427 3 місяці тому +1

      நீங்கள் தான் ஒரு நல சிந்தனையில் உள்ளீர்கள். இவர் கூறுவது ஆவணம் மற்றும் நிஜ கூற்றுக்களை அடிப்படையாக கொண்டு சொல்கிறார். இதை நீங்கள் குறை சொல்கிறீர்கள் உங்கள் மீது தான் தவறு உள்ளது சரி செய்துகொள்ளுங்கள்...

    • @ahamedhussain6412
      @ahamedhussain6412 2 місяці тому

      காந்தி சனாதனதை முழுமையாக நம்பினார். அதை முழுவதும் பின்பற்றவும் செய்தார்.கடைசி காலத்தில் பார்ப்பன சூழ்ச்சியை புரிந்து கொண்ட பின்பு தனது கொள்கையில் இருந்து பின் வாங்கினார் அதனால் கொலை செய்ய பட்டார்

  • @antonypeter4246
    @antonypeter4246 Рік тому +6

    பார்ப்பனர்கள் பற்றி உண்மையை இவ்வளவு தைரியமாக சொன்ன உங்கள் கால்களை தொட்டு வணங்கி வாழ்த்துக்கள்.

  • @solomonkb6040
    @solomonkb6040 11 місяців тому +3

    T. S.krishnavel is excellent,should long live and Jeeva must extract his rich knowledge very deligently. I am a voracious reader,but this dear T.S.K is such a blessing for me. ! Jeeva long live !

  • @roobenveeranan9107
    @roobenveeranan9107 Рік тому +18

    நெறியாளர் அவர்களே ஊட ஊட குறுக்கீடு என்பது அதிகமா இருக்கு என்பது என் எண்ணம்.இது அன்பான விமர்சனம்.

    • @kadhambampookkal337
      @kadhambampookkal337 Рік тому +5

      ரொம்ப ரொம்ப அதிகம்.ஒரே எரிச்சலா இருக்குது.

    • @sambasivansambasivan7092
      @sambasivansambasivan7092 6 місяців тому

      மற்றொறு சொல் "திட்டமிட்டு" என்பது. எந்த ஒரு செயலும் திட்டமிடப்பட்டு செய்யப்பட்டதா அல்லது இயற்கையாக நிகழ்ந்தத என்பதை நாம் எப்படி கணிக்க முடியும். கற்பனை தானே !

  • @DhanalakshmiAA
    @DhanalakshmiAA Рік тому +23

    மிகவும் அரிய தகவல்கள் நன்றி நன்றி தோழர் ஜீவா அவர்களுக்கு . தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

  • @sivasubramaniandharmalinga42
    @sivasubramaniandharmalinga42 11 місяців тому +12

    நண்பரே சனாதனத்திற்கு எதிரான உங்கள் பணி தொடர எனது வாழ்த்துக்கள்

  • @simplecookstomachfull
    @simplecookstomachfull Рік тому +1

    38:01 மகாத்மாவை பற்றி ழுக்கியமான தகவல் ஒன்றை சொல்ல வந்தார் தோழர்
    ஜீவா இடைமறித்து பேசியதால் தொடர்பு அற்று போனது
    கேள்வி கேட்பதோடு நிறுத்தி கொள்ளவும்
    பதிலை முழுமையாக பெற்ற பின்பே அடுத்த பேச்சுக்கு செல்வதில் ஆர்வம் காட்ட வேண்டும்
    எனக்கும் எல்லாம் தெரியும் என்ற தொணியில் ஜீவா
    தினத்தந்தியில் " அசோகவர்த்தினி " என்ற பெண் நிருபர் இருப்பார்
    அவரைப்போலவே நீங்களும்

  • @PattyK-e1u
    @PattyK-e1u Рік тому +19

    I have seen numerous Smartha Brahmins regularly going to temples, getting involved in renovation of temples.

    • @akapbhan
      @akapbhan Рік тому +2

      Makkalukku unmai theriyaadhu enbadhaal uruttal thaane.

    • @Blackduckkkkkoi
      @Blackduckkkkkoi 3 місяці тому

      ​@@akapbhanso nee nallavan? 😂😂😂

  • @mathiyazagans4944
    @mathiyazagans4944 Рік тому +22

    ஒரு உண்மை வேலூர் மாவட்டம் வேலூர் ‍அடுத்த சேண்பாக்கம் ஆதிதிராவிடர் பகுதி சோளபுரி அம்மன் கோயில் உள்ளது 1992 கால கட்டத்தில் கோயில் புதுப்பித்து கும்ப அபிஷேகம் செய்ய ரூ
    50000 ஆகும் தற்போது மதிப்பு 200000 லட்சம்.ஏழை முனிசாமி என்பவர் மூலம் மடத்தை அனுகினேம்.அவர்கள் வேலுரர் ஜலகன்டஇஸ்வர் கோவில் ஜய்யர் தலைமையில் 15.வேதியர்கள் வந்து கும்பாபிஷேகம் நல்ல முறையில் நடத்தி கொடுத்து சென்றனர் 11 வருடம் கழித்து நடந்த கும்பாபிஷேகத்திற்க்கும் .உதவி செய்தனர்.நான் ஒரு அரசு ஊழியனாக இருந்து தற்போது ஒய்வு பெற்று உள்ளேன் அந்த காலகட்டத்தில் கோயில் பெறுப்பாளராக இருந்தேன் இது உண்மை ஆதிதிராவிடர் கோயில் களுக்கு இப்போதும் உதவி செய்து வருகின்றனர் எப்போதும் உதவியை மறக்க கூடாது அல்லவா

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 4 місяці тому +5

      கும்பாபிஷேகத்திற்கு பிறகு ஊரே முன்னேறி பொருளாதாரத்தில் உயர்ந்திருக்குமே?

    • @parthasarathy.chakravarthy3002
      @parthasarathy.chakravarthy3002 3 місяці тому +1

      @@sriharanranganathan1450 do you think this question is great question? Praying is for all the efforts we put, should not gone vain. its not for that no effort but to get comfort. for you kind of people, whatever comes, you never going to get satisfied and roam like a ghost.

    • @palanisamyk-br1ky
      @palanisamyk-br1ky 17 днів тому

      அந்த கோவிலில் அர்ச்சித்து பூஜிப்பவர் யார்
      நீர் கூறிய சமூகத்தினர் கருவறை வரை சென்றார்களா பார்த்தா மாமா சித்த சோல்லுங்கோ😂😂

  • @ganesanr736
    @ganesanr736 Рік тому +28

    பகவத் கீதைல 18 அத்யாயங்கள் உள்ளன. எந்த ஒரு அத்யாயத்திலும் - *நீங்கள் ப்ராமணராக இருந்தால் எண்ணை பசை உள்ள உணவை சாப்பிடவேண்டும்* - *சூத்திரராக இருந்தால் கெட்டுப்போன உணவை சாப்பிடவேண்டும்* என்று *சொல்லப்படவில்லை*

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 4 місяці тому

      பார்ப்பனன் உண்ட மீதியை சூத்திரன் உண்ண வேண்டும் என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க முடியும், அது சரி நீங்கள் எந்த கீதையை குறுப்பிடுகிறீர்கள்? ஏனெனில் நிறைய கீதைகள் உண்டு உங்களுக்கு தெரியாததா?இருந்தாலும் கூறுகிறேன்,
      அவதூத் கீதை அஷ்டா வக்ர கீதை ஈஸ்வர கீதை கபில கீதை கணேச கீதை தேவி கீதை உத்தர கீதை பாணடவ கீதை பிரம கீதை பிட்சு கீதை யம கீதை ராம கீதை வியாச கீதை வியாச கீதை சுத கீதை சூர்ய கீதை இப்படி பல கீதைகள் உள்ளன!

    • @nalinivijayakumar1808
      @nalinivijayakumar1808 4 місяці тому

      இந்த புளுகு மூட்டையை எங்கிருந்து கண்டு பிடித்தீர்கள்?

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 4 місяці тому

      தோழர் ஜீவா அவர்களே இவர்களின் இந்த கேள்விக்கு பேட்டி அளித்த தோழரிடம் இருந்து விவரம் கேட்டு வெளியிடலாமே?

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 4 місяці тому

      @@ganesanr736 கீதைகள் நிறைய உள்ளன அதில் அவர் குறிப்பிட்டது வேறாக இருக்கலாம்,
      அவதூத் கீதை அஷ்டா வக்ர கீதை ஈஸ்வர கீதை கபில கீதை கணேச கீதை தேவி கீதை உத்தர கீதை பாணடவ கீதை பிரம கீதை பிட்சு கீதை யம கீதை ராம கீதை வியாச கீதை சிவ கீதை சுத கீதை சூர்ய கீதை இன்னும் உண்டு, அவர் ஒரு வரலாற்று ஆய்வாளர் கதை சொல்ல மாட்டார் ,

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 4 місяці тому

      @@nalinivijayakumar1808 உங்களிடம் உண்மை மூட்டை இருந்தால் ஆதாரத்துடன் மறுக்கலாமே?

  • @mmanivel9349
    @mmanivel9349 2 місяці тому +2

    அறிவுப் பெட்டகம்.
    தலைமுறைக்கான வரலாறு!
    தொடரட்டும்!
    வரலாற்றுச் செய்தி மக்களைச் சென்று சேர வேண்டும் என்பதும் பெரிய சமூக சேவைதான்!

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 2 місяці тому +1

    நல்ல பதிவு ஏராளமான தகவல்கள் சொன்னீர்கள் Jiva❤ sir உங்கள் குறுக்கீடு அதிகமாக உள்ளது

  • @chandramohan7580
    @chandramohan7580 Рік тому +32

    நல்ல செய்திகள் கேட்ட மன திருப்பிதி. சபாஷ் ஜீவா 👌👌👌

  • @உரத்தசிந்தனை

    ஈவெராவின் பட்டியல் இனத்தவர் பாசத்தை பற்றியும் ஒரு காணொலி வெளியிடலாமே.

  • @தம்பிஎழில்
    @தம்பிஎழில் Рік тому +51

    அறம் வெல்லட்டும் தோழர் ❤❤❤

  • @tamilarasansubramaniyam2442
    @tamilarasansubramaniyam2442 11 місяців тому +1

    திரு கிருசுனவேல்்போல் உள்ளவர்கள் கண்டிப்பாக TV விவாத நிகழ்ச்சிகளில் பங்கெடுக்க வேண்டும்

  • @குருவாய்மொழி

    இவர் ஒரு மாதிரி சொல்கிறார் இன்னொருவர் வேறு மாதிரி சொல்கிறார் யாரை நம்புவது ஒன்றும் புரியவில்லை ஆகமொத்தம் நம்மை எல்லாம் விளையாடி பார்க்கிறார் இனி நாம் தான் ஆய்வு செய்ய வேண்டும் போல் உள்ளது

  • @kumarhimt
    @kumarhimt 11 місяців тому +5

    நானும் ஒருகாலத்தில் காஞ்சிப் பெரியவர் போன்றவர்களிடம் காழ்புணர்வுடன் இருந்தவன் தான் அவர் நம்மை ஒதுக்குபவர் என்று சிறுவயதில் இருந்தே நினைத்தவன் தான் , ஆனால் ஞானிகளை நம்மால் புரிந்துகொள்ள முடியாது , அவர்கள் வழிமுறை நம்மை ஒதுக்குவது போல இருக்கலாம் ஆனால் அது நமக்கும் சேர்ந்து நன்மை செய்ய தான் என்பது நமக்கு பக்குவம் வரும்போது புரியும். விசுவாமித்திரர்ரை வசிஸ்டர் தாழ்ந்தவர் போல ஒதுக்கினார் எலனம் செய்தார் , அப்படி செய்ததால் தான் விசுவாமித்திரர் சப்த ரிஷிகலில் முதன்மையானவர் ஆக மாறினார் , ஒதுக்குவது உங்கள் தன்மானத்தை தோண்டும் நான் உயர்ந்தவன் அவேன் என்கிற வைராக்கியத்தை தரும் . பலவீனமானவர்கள் தாங்கள் தாழ்ந்தவர்கள் என்று நம்பி விடுகிறார்கள் அதனால் தான் இத்தனை பிதட்டல்கள். சித்தர்கள் கூட காட்டில் சென்று வாழ்வார்கள் அதுகூட மக்களை ஒதுக்கும் முறை தான் இது ஆன்மீகதுக்க தேவைப்படும் ஒரு நியமம் , நாட்டில் வாழ்பவர்கள் இப்படி இருக்க உருவாக்க பட்டது தான் ஆச்சார அனுஷ்டானம் எல்லாம்.

    • @Unknwface
      @Unknwface 11 місяців тому

      Etha tha sonnaga yellathaium nallathu solli vaila thukki vaipakenu

    • @kumarhimt
      @kumarhimt 11 місяців тому +3

      @@Unknwface காஞ்சி பெரியவர் ஒரு ஞானி , சாதாரண பிரமனர்களில் கெட்டவர் இருக்கலாம் , எந்த பிரமணனும் ஆசரதுக்ககாக தான் ஒரு கண்ணை தரபோவது இல்லை... ஆனால் பெரியவர் உத்தமர், இது புறியலன்னா நாம் இன்னும் வளர வில்லை என்று அர்த்தம்

    • @Unknwface
      @Unknwface 11 місяців тому

      @@kumarhimt brother nega enum neraya theruchukganum .

    • @kumarhimt
      @kumarhimt 11 місяців тому

      @@Unknwface நான் தெய்ஞ்சிகிட்டதை தான் சொல்றேன் , நீங்க இந்த சமூகத்துக்கு எந்த கட்டமைப்பு தீர்வு கொண்டு வந்தாலும் அதில் குறை உருவாகும் ஏன் என்றால் அதை பின்பட்ருபவர்கள் சாதாரண மனிதர்கள் , 2000 வருடங்களுக்கு மேலாக ஒரு கட்டமைப்பு இயங்கி கொண்டு இருப்பதே பெரிய சாதனை தான். நாம் எளிதில் பிறரை குறை சொல்லலாம் ஆனால் வழி சொல்ல முடியாது , ஆதற்கு திராவிட கட்சிகளே உதாரணம் அது படிப்படியாக மன்னர் ஆட்சி போல வாரிசுகள் முறைக்கு வந்து விட்டது .

    • @RRAJINDHIRAR
      @RRAJINDHIRAR 6 місяців тому +1

      அருமையான பதில்
      ஜாதகத்தில் கேது.குரு சூரியன்
      சம்பந்தம் உள்ளவர்களுக்கும்
      ??????????????
      ராகு சனி செவ்வாய்
      சம்பந்தம் உள்ளவர்களுக்கும்
      உள்ள வேறுபாடுதான்
      இது.
      கர்மா. ... பலமானது.

  • @readysteadygo3684
    @readysteadygo3684 Рік тому +10

    வரலாறு மட்டுமல்ல.....உண்மையை உடைத்து சொல்ல உங்களை விட்டால் ஆளில்லை அண்ணா...அருமையான நேர்காணல்👏👏👏👏🙏🤝

  • @georgejose4334
    @georgejose4334 Рік тому +5

    இவரின் மூலம் மதம் என்ற பெயரில் நடந்த கொடுமைகளை அறிந்து கொள்ள முடிகிறது !!! வருத்தத்துடன் வாழ்த்துக்கள் !!!!

  • @படுகை
    @படுகை Рік тому +20

    இருவருக்கும் வணக்கம்!
    இந்தப்பார்ப்பனபயபுள்ளைக பருப்பும்,நெய்யும்,சோத்தையும் திண்ணுபுட்டு
    எந்த வேலையையும் பார்க்காமல் கதைகட்டுகிற வேலையத்தான் பார்த்திருக்கிறார்கள்.என்பது ஆய்வாளர் அவர்கள் வாய்மொழியின் மூலம்
    உணரமுடிகிறது.வாழ்கதமிழ்!

  • @Tamilarivu782
    @Tamilarivu782 Рік тому +2

    பிராமணர்கள்- யூத ஆரியர், திராவிடர்- யூத கலப்பில் வந்த மெளரியர்கள் மற்றும் ஆரியர்கள்...........பிற அனைவரும் தமிழரிலிருந்து பிரிந்து இன்று பிற மொழிகளை பேசுகின்றனர்

  • @narasimmanvenkataraman1966
    @narasimmanvenkataraman1966 Рік тому +14

    Periyava will forgive you. You will feel him at the time of your last breath.

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 4 місяці тому

      அப்படிங்கிறீங்க ?

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 4 місяці тому

      அவர் வைணவராக இருந்தால்? ராமா கிருஷ்ணான்னுதான் இறுதி மூச்சை விடுவார்,

  • @dheera1973
    @dheera1973 Рік тому +10

    அருமையான பதிவு

  • @Tylanrobert
    @Tylanrobert Рік тому +16

    அப்படியே பாலைவனத்தின் அடிமைப்பெண் சந்தைகள் பற்றியும் பேசும் தைரியம் உனக்கு இருக்கா,

    • @Indjjt
      @Indjjt Рік тому +5

      அப்படியே இஸ்லாம் மதம் எப்படி இந்தியாவிலும் உலகத்திலும் பரப்பப்பட்டது என்றும் அவர்கள் கூற வேண்டும்.
      அந்த உண்மைகளை பற்றி பேச இவர்களுக்கு திரானி இல்லை. அந்த விஷயங்கள் இதை விட மிகவும் பயங்கரமானது

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 4 місяці тому

      இஸ்லாமோ கிரிஸ்துவமோ புத்தமோ இவற்றுக்கு இந்தியாவில் மதம் மாறிய மக்கள் எதனால் மாறினார்கள்? பார்ப்பனரின் வருண சாதி முறையால்,
      எந்த மதத்திலிருந்து வந்தாலும் அவனோ அவனது வாரிசுகளோ அவன் முல்லா ஆகலாம் பாதிரியார் ஆகலாம் பிட்சு ஆகலாம் அதற்கான பயிற்சி எடுத்து விட்டால் போதும் இறை சேவை செய்யலாம் இங்கு அப்படி முடியுமா தோழரே,

    • @bhuvaneswarigowthaman
      @bhuvaneswarigowthaman 4 місяці тому

      ​@@Indjjtஇந்துக்கள் மிக அதிகமாக இந்தியாவில் இருந்தாலும் ஒற்றுமை இல்லை அதனால் தான் இவர்களை போன்ற கேடுகெட்ட ஈனபிறவிங்க பேசுறாங்க கேட்க ஆள் இல்லை

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 4 місяці тому

      ராஜ ராஜன் காலத்தில் தளி ச்சேரி பெண்கன் தனியாக இரண்டு தெருக்களில் இருநூறு பேருக்கும் மேல் வசித்து வந்தார்கள் ஒவ்வொரு நடனப்பெண்ணுக்கும் ஒரு வேலி நில வருவாய் வழங்கப்பட்டது தனித்தனியாக வீடுகள் வழங்கப்பட்டன்,நடனம் மட்டும் ஆடவில்லை! இப்போது கூட மும்பை தாய்லாந்து மற்றும் பலநாடுகளிலும் பாலியல் தொழிலாக அங்கீகரிக்கப்பட்டு நடக்கிறது,அனைத்து மதங்களிலும் இது உண்டு,

    • @Mara_Thamilan
      @Mara_Thamilan 3 місяці тому

      ​@@Indjjt கைபர் போலான் கணவாய்களின் வரலாறுகள் எது உண்மை என கூறுகிறது

  • @rajamanirajamanidted6544
    @rajamanirajamanidted6544 4 місяці тому +4

    Great news

  • @joshpriya9761
    @joshpriya9761 Рік тому

    Arumai jeeva...evlo nadanthuruka...I m wondering.

  • @suriamurthy4486
    @suriamurthy4486 Рік тому +25

    அப்பாவிகள் கொல்லபபடும்போதும்,
    பெண்கள் கற்பழிக்கப்படும்போதும், அநீதிகள் நடக்கும்போதும் தடுக்கமுடியாத சக்திவாய்ந்தவர்தான் கடவுள்

  • @dastagirabdulazeez6313
    @dastagirabdulazeez6313 Рік тому +6

    Was the mahaperiyava Chandra Sekara Saraswathigal or Chandra Sekarandra Saraswathigal. I would like to know from Prof. Krishnavel.

    • @ajayniranjan9768
      @ajayniranjan9768 Рік тому

      Chandrashekharendra Saraswati swamigal

    • @தமிழ்நேசிகன்
      @தமிழ்நேசிகன் 11 місяців тому +2

      இவர் வாயை திறந்தாலே பொய்யா பேசீட்டு திரிபவர்

    • @Nostalgic14-zo3pk
      @Nostalgic14-zo3pk 9 місяців тому

      Iven oru dubaakur

    • @gsrk8945
      @gsrk8945 6 місяців тому

      கொரோனா காலத்தில் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து தொட்டுக் கொண்டு இருக்கலாமே. ஏன் பயமாக இருந்ததா? டாக்டர் ஒவ்வொரு முறையும் பேஷண்ட்டை தொட்டு விட்டு கை கழுவுகிறார் அது தீண்டாமை இல்லையா? அந்தக் காலத்தில் தனி உடை என்றெல்லாம் வைத்து இருந்தது தெரியவில்லையா? ஆங்கிலேயர் கூட அவ்வாறு தான் இருந்தனர். சுகாதாரத்தை தீண்டாமை என்று கூறி லாபம் பார்த்த வெங்காய வியாபாரி வழிவந்த அடிமைகள் தானே. கொரோனா போல் இன்னொரு ரஹோனா வந்து மொத்த அழிவுக்கு இட்டுச் செல்லும். அப்போது புரிந்து கொள்ள உயிர் இருக்குமா? சுயநலம் மிக்க ஓநாய்கள். எந்த தேவனும் அல்லாஹ் ம் உங்கள் சைத்தான் மனத்தை மன்னிக்க மாட்டார்

  • @Behappy11231
    @Behappy11231 Рік тому +17

    வாழ்நாள் முழுதும் சன்னியாசம் பயிற்சி செய்வது கோடியில் ஒருவர் செய்வது. அத்தகைய மனிதரைப் பற்றிப் பேச கிரஹஸ்தருக்கு அருகதையில்லை. இன்னொரு சந்நியாசிக்கு மட்டுமே அந்தத் தகுதி உண்டு. இது எல்லா மதத்தவருக்கும் பொருந்தும்.
    நான் பிராமண சமுகத்தைச் சார்ந்தவனல்ல. எங்களுக்கு சஙகராச்சாரியாரை எப்படிப் புரிந்து கொள்வதென்று தெரியும்.
    மாபெரும் இந்தியத் துணைக் கண்டத்தில் மக்களை ஏறக்குறைய இன்றைய இந்தியா, பாகிஸ்தான், வங்க தேசம் , காஷ்மீரின் முழுப்பகுதி, ஆப்கானிஸ்தான் இவையனைத்தையும் சேர்த்த இந்தியாவில் மட்டுமல்லாமல் இலங்கை முதலிய நாடுகளிலெல்லாம் பரவிக் கிட்டத்தட்ட எட்டு நூற்றாண்டுகள் கோலோச்சிய புத்த மதத்தின் பிடியிலிருந்து எந்த சக்தி இந்து மத்திற்குத் திருப்பியதோ அந்த உணர்வை நிலைப்படுத்த உருவான சந்நியாச வாழ்வியல் முறை சில சுயக் கட்டுப்பாடுகளை நியமித்து சங்கராச்சாரியார் வாழ்ந்திருக்கலாம். அதில் தவறு காண்பவர்கள் பகுத்தறிவால் சுய ஒழுக்கம் பிறழ்ந்த இந்த , வயிற்றுப் பிழைப்புக்காக எதையும் சொல்லலாம் எப்படியும் கொள்கைப் பரப்பலாம் என்ற ஊடக காலத்தில் இது போன்ற பதிவுகளை வெளியிடலாம் . நடத்துங்கள் உங்கள் உரையை.
    மக்களுக்கு நன்றாகவே புரியும் . வாழ்த்துக்கள் .

    • @nandakumark8505
      @nandakumark8505 6 місяців тому +1

      Super

    • @kcatup1947
      @kcatup1947 6 місяців тому

      சிலோன் நடிகையுடன் பெரியவாளின் லீலைகள் அந்த காலத்துல நாறினது தெரியுமா

    • @kavi1501
      @kavi1501 6 місяців тому +1

      Mahaperiyava Chandrasekgarendra Saraswaty Swamigal is Adi Sankarar Swaroopam .

    • @lalitharavichandran4015
      @lalitharavichandran4015 5 місяців тому +2

      Yes. Under the garb of freedom of speech they talk only about Hinduism and try to talk about people whom we revere. Let him talk about Christianity and Islam. Talk about Fathers andNuns in churches

    • @tamilarasan-ru1zg
      @tamilarasan-ru1zg 4 місяці тому

      @@lalitharavichandran4015
      எந்த நாய்கள் எங்களை இழிவாக நடத்தியதோ அவற்றை விமர்சனம் செய்ய எங்களுக்கு உரிமை உள்ளது.
      எங்களை யார் தாழ்ந்தவர் இழி வானவர்,உன் மொழி நீச மொழி என்றும், சொல்லும் ஆறிவிலிகளைத்தான் குறிப்பிட முடியும்.

  • @ar.elangovan568
    @ar.elangovan568 Рік тому +17

    மிக அருமையாகவும் நகைச்சுவையாகவும் எடுத்து சொல்லிய தம்பி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
    ஜீவா தம்பிக்கும் வாழ்த்துக்கள்

  • @unccstar
    @unccstar 2 місяці тому

    Deivathin kural paduchirukiya? Enda vol, chapter la vibacharam pathi ezhithirukku? Yen da kadai vidare.

  • @jeyarajjeysingh5898
    @jeyarajjeysingh5898 Рік тому +18

    தோழர் கிருஷ்ணவேல் அவர்களின் நூல்கள் அருமையான சான்றாதாரங்களோடு இருக்கும் அது போலவே பேச்சும்...
    (தோழர் கிருஷ்ணவேல் அவர்களும் தோழர் உமாபதி தமிழன் அவர்களும் சகோதரர்களை போல் உள்ளனர்)

  • @grandmasyatrasahasa2014
    @grandmasyatrasahasa2014 Рік тому +25

    இஸ்லாம் பெண்கள் பற்றி இருவரும் விவாதித்தால் தைரியமாவர்கள்

    • @GuruMoorthi-j4r
      @GuruMoorthi-j4r 6 місяців тому +2

      Sorry. Evan only Indu mattoma disc.why musim.and ather relisin not discs

    • @shankar1dynamo694
      @shankar1dynamo694 6 місяців тому +4

      வாய்ப்பில்ல ராசா😂!

    • @mangalakumar3127
      @mangalakumar3127 6 місяців тому +6

      வெட்டுவிழும்

    • @natarajan4164
      @natarajan4164 4 місяці тому +1

      They don't have guts to talk .

    • @AbdulHameed-v6v
      @AbdulHameed-v6v 2 місяці тому

      😊 33:50 😮😊

  • @hinduismandindianpolitics9543
    @hinduismandindianpolitics9543 Рік тому +32

    முழுவதும் அபத்தம் எதுவும் தெரியாமல் தப்பும் தவறுமாக உளறுவதை நிறுத்தவும்.
    ஊடகங்களே இனி இதை போன்ற தவறான விஷயங்களை / உரையாடல்களை ஒளிபரப்பாதிர்கள்.

    • @jayabalansp2754
      @jayabalansp2754 Рік тому +8

      நீங்களும் உண்மையை சொல்வதில்லை, சொல்பவர்களையும் குறைசொல்வதுதான் உங்கள் style.

    • @vasudevanb9248
      @vasudevanb9248 7 місяців тому +1

      முழுவதும் உண்மை நீங்கள் எதுவும் தெரியாமல் முட்டாள் போல இருக்காதீர்கள்.

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 4 місяці тому +1

    Great speech keep it up 👍🏿

  • @ramanathanj5833
    @ramanathanj5833 Рік тому

    Super krishnavel...valzhka Tamizh...veelga Sadhiyam.,..

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Рік тому +11

    எந்த பார்ப்பானும் கோவிலால் கிடைக்கும் வருமானத்திற்கு ஜிஎஸ்டி கட்டுவதில்லை யாகம் ஹோமம் நடத்தி கிடைக்கும் வருமானத்திற்கு ஜிஎஸ்டி கட்டுவதில்லை
    முக்கியமாக எந்த பாப்பாத்தியும் கோவிலில் கூட துப்புரவு பணி செய்வதில்லை

    • @shreeramenterprises7705
      @shreeramenterprises7705 6 місяців тому +2

      Athuku than unga amma irukale

    • @R.saravanan94
      @R.saravanan94 4 місяці тому

      நான் gst கட்டுகுறேன்

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 4 місяці тому

      ​@@shreeramenterprises7705இதுதான் பார்ப்பணீய நாகரீக சொல்லா?

    • @Madraswala
      @Madraswala 2 місяці тому

      கோயில் வருமானத்தில் அரசு முழுதாக கை வைக்கிறது. தட்டில் வரும் காசிலும் இப்போது இடையூறு என கேள்வி. எப்படியோ, உமது சம்பளத்திற்கு GST கட்டுகிறீரா? கோயில்களில் பிராமண பெண்கள் கோலம் போடுவதில்லையா? கிறித்தவ மிஷனரிகள் வேதத்தை பாதுகாத்த சமூகத்தின் மீது காழ்ப்புணர்வை புகுத்தி விட்டனர். பகுத்தறிவாளிகளின் 60 ஆண்டு ஆட்சியில் சமூதாய முன்னேற்றமில்லை. கல்வியில் தரமில்லை. சாராய வியாபாரம், குடும்ப நாசம்தான் நீங்கள் சாதித்தது. தண்ணீர் தொட்டியை அசுத்தம் செய்ய துணிந்ததுதான் கழகங்கள் கொணர்ந்த மாற்றம்.

  • @anbuselvans306
    @anbuselvans306 Рік тому +17

    திருமணத்தை விட திருமணம் தாண்டிய உறவு தான் இன்றய காலத்தில் அதிகம் நடக்கிறது. .
    அதனை ஆதரிக்கும் அறிவாளிகள் கூட்டம் யார் என்பது நாடறியும்.

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 4 місяці тому +2

      திருமணம் தாண்டிய உறவை மகா பாரதம் பாஞ்சாலையை வைத்து அப்போதே சொல்லிக் கொடுத்து விட்டது,மனித உறவு மட்டுமா யானை பாம்பு மீன் குரங்கு குதிரை என்று அத்தனையும் இரண்டு பெரும் புராணக்கதைகளில் சொல்லப்பட்டிருக்கிறது அந்த பட்டியல் நெடியது தோழரே,

  • @shanmugamp6789
    @shanmugamp6789 Рік тому +16

    மடத்தில் உள்ள சாமியார்கள் உணவு சாப்பிட்ட பிறகு மீதம் எதாவது இருந்தால் அதை யாருக்கும் கொடுக்க மாட்டார்களாம் அந்த மீதமான உணவை குழிதோண்டி புதைத்து விடுவார்களாம் என்ற செய்தியை ஒரு கானொளியில் நான் பார்த்தேன்.
    எவ்வளவு நல்ல உள்ளம் கொண்டவர்கள் இவர்கள் !?..

    • @peace1170
      @peace1170 Рік тому

      முட்டாளதனம. சாதி சமயம் எல்லாம பொய் மதம் மதம்பிடித்தவரகளே 😮

    • @sudhakaran8281
      @sudhakaran8281 Рік тому +2

      Yean yendral adhu milk and Ghee yinal seyyapatta luxurious food. If any body tasted it they will envy them that these fellows eat such a highly nutritious and tasty food.

    • @muthur9798
      @muthur9798 Рік тому +4

      Yarukkum nam sapidum munbae koduthu Vida vendum.Remaining food koduka koodathu

    • @saraswati3476
      @saraswati3476 Рік тому +1

      Super it is true

    • @arunasharma795
      @arunasharma795 Рік тому +1

      In Kukke subramania temple Karnataka sudras should roll down on the left over food ( echil) wasted by Brahmins.

  • @masubramanian7817
    @masubramanian7817 Рік тому +9

    ஒரு நல்ல செய்தி!!!!.. Nandri👌👌🙏🏼🙏🏼

  • @kalyanirudrappasamy5035
    @kalyanirudrappasamy5035 11 місяців тому

    Auper speech comrade!

  • @velusamy5887
    @velusamy5887 Рік тому +12

    ஜிவா சார் பெரியவர் பற்றி சுகி சிவம் ஐயா பேசிய தை கேளுங்கள்

    • @loyalguy25
      @loyalguy25 11 місяців тому

      ua-cam.com/video/g_TsEHUONwg/v-deo.html

    • @loyalguy25
      @loyalguy25 11 місяців тому

      ua-cam.com/video/2nrGR9ibU4A/v-deo.html

    • @loyalguy25
      @loyalguy25 11 місяців тому

      ua-cam.com/video/H8RnY0_1LUY/v-deo.html

  • @victorsam1131
    @victorsam1131 Рік тому +4

    Good Evening Jeeva💖🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @savithriiyer4961
      @savithriiyer4961 Рік тому

      This man is totally misguiding ...he will face the consequence

  • @shivally2077
    @shivally2077 Рік тому +20

    Beautiful video...pls keep doing this ...its our responsibility to educate next generation

  • @mohamadrilarila
    @mohamadrilarila 11 місяців тому +1

    நன்றி

  • @jothimarimuthu1907
    @jothimarimuthu1907 11 місяців тому +16

    ஐயா கிருஷ்னவேல் சகோதரர் ஜிவா டுடே அவர்களுக்கு நன்றி.. இவர்கள் இந்துசமுகத்தில் புரையோடிகிடக்கும் இந்துத்துத்துவா கோட்பாடுகளை மக்களுக்கு புரிதலோடு தெளிவுபடுத்திய உரையாடலுக்கு நன்றி.. மக்கள் சிந்திக்க வேண்டும்.

  • @rajendrakumar-jq6ku
    @rajendrakumar-jq6ku Рік тому +11

    பொய் செல்ல ஒரு அளவு இல்லையா என்பதை உணர்ந்து தெளிந்து செயல்படவும்

  • @manikandans9673
    @manikandans9673 Рік тому +37

    இவர் சர்டிபிகேட் கொடுத்தால்தான் நாம் மற்றவரை மதிக்கவேண்டும் போலும்!

    • @Sakthivelnaf-rz8qz
      @Sakthivelnaf-rz8qz Рік тому +6

      அப்படி இல்லை , நாம் மதிக்க தகுதியானவர்களை மதிக்க வேண்டும் என்கிறார்.

    • @benjeminthambi5105
      @benjeminthambi5105 Рік тому +3

      உண்மையை ஒத்துக் கொண்டதற்கு பாராட்டுக்கள்

    • @hadariandahllyran65
      @hadariandahllyran65 Рік тому +4

      Neenga certificate kuduthathan ella jaathiyum kovil kulla vara mudiyum nu neenga vachrunthapo ithu thavarillaye

  • @pechimuthuhari7575
    @pechimuthuhari7575 11 місяців тому +19

    கடவுள் நம்பிக்கையற்ற இந்த தற்குறிகள் சங்கராச்சாரியார் பற்றி திரித்து கூறுகின்றனர். அங்கு ஆச்சாரியாரும் மகாத்மாவும் பேசியதை ரா.கணபதி தெய்வத்தின் குரல் என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். அதை பார்க்கவும்.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 6 місяців тому +1

      நாதாரிகள்

    • @lalitharavichandran4015
      @lalitharavichandran4015 5 місяців тому

      Freedom of speech is ruining the sentiments of Hindus. If he talks about Islam he will get Fatwa.

    • @tamilarasan-ru1zg
      @tamilarasan-ru1zg 4 місяці тому +1

      சங்கராச்சாரி என்ற பாப்பான் மற்றும் பெரியார் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர், இருவர் வாழ்ந்த காலத்திலும் வாழ்ந்துள்ளேன்.பெரியார் மனிதனை மனிதனாக மதித்தவர்.சங்கராச்சாரியார் பல்லாக்கு சுமாக்க மனிதனை உபயோகித்தவர்.

    • @sriramnatarajan3406
      @sriramnatarajan3406 4 місяці тому

      @@tamilarasan-ru1zguntruth

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 4 місяці тому +1

      பிரச்சனையே இதுதாங்க! பார்ப்பான் நம்ம ஆளை விட்டே பேசச்சொல்வான்,அவன் பேசமாட்டான்,

  • @Bala-nf1hy
    @Bala-nf1hy 6 місяців тому +1

    Spend time on useful topic.

  • @Fpadvice
    @Fpadvice Рік тому +15

    நல்ல ஆய்வு, ஐயா.

  • @ramadaikappan846
    @ramadaikappan846 Рік тому +6

    Jeeva
    Will you speak about how Christians r forcefully converting Hindus and how Dalit Christians r treated untouchables.
    Also, speak about how muslims women's r treated n y theu r not allowed inside Mosque

    • @King-fq4me
      @King-fq4me Рік тому

      சகோ.
      இஸ்லாத்தில் பெண்களுக்கு சகல உரிமையும் உண்டு.
      பள்ளிவாசலுக்குள் பெண்கள் போக தடை இல்லை. ஆனால்,
      பெண்களும் ஆண்களும் தனி தனியாக தொழ வேண்டும். தனி தனியாக தொழும் வகையில் பெரிய இடவசதி வேண்டும்.
      இந்தியாவிலுள்ள பள்ளிவாசல்கள் சிறியதாக உள்ளது.
      அரசு பெரிய நிலம் கொடுத்தால் பெண்களும் பள்ளிவாசலுக்கு செல்வார்கள்.

    • @balasubramanianswaminathan2566
      @balasubramanianswaminathan2566 Рік тому

      பெட்டைகள் இவர்கள் கிருத்துவத்தையோ, முஸ்லிம்களை பற்றியோ ஏதும் பேசமாட்டார்கள் ஏன் என்றால் அவன் வெட்ட வேண்டியதை வெட்டி விடுவான் என்ற பயம்

  • @bharathijayaprakash7338
    @bharathijayaprakash7338 Рік тому +26

    இது போல open talk and real incidence மக்களுக்கு எடுத்து சொல்க...அனைவருக்கும் உண்மை தெரியட்டும்.

  • @balan9468
    @balan9468 Рік тому +2

    Whois that❤ actress

  • @KailasamKailasam-f8r
    @KailasamKailasam-f8r 3 місяці тому

    Please read the book Sri Kumbakonam Madam available at Periyar Thidal Library and Anna Arivalayam Perasiriyar Reserch Libraray

  • @sema5395
    @sema5395 Рік тому +18

    Maha periyavar walked through out his Cris cross India after an incident, he never took his pallak rest of his life....,he never supported grand marriage,he strongly opposed wearing silk,as a non brahmin I am letting this fact, it's not my opinion...

    • @ajayniranjan9768
      @ajayniranjan9768 Рік тому +6

      Maha Periyavar treats all people are equally what our people know madam

    • @Goodie477
      @Goodie477 Рік тому +4

      But this guy's will not talk abt tht. He is hiding the other half

    • @ANBUASR-cl8ri
      @ANBUASR-cl8ri Рік тому +1

      @@Goodie477 பணம் கொடுத்த செட்டியாரிடம் தமிழில் பேசினால் தீட்டு என்று சொன்னவர்தானே

    • @aravindkrishnamani260
      @aravindkrishnamani260 Рік тому +2

      ​@@ajayniranjan9768This person doesn't talk the things the common way, he is talking one sided, completely not rationalistic

    • @ajayniranjan9768
      @ajayniranjan9768 Рік тому +1

      @@aravindkrishnamani260 yes your 100 % correct sir

  • @paarie123
    @paarie123 5 місяців тому +4

    அடடா!
    அருமையான உரையாடல்...
    இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!

  • @kattanchandrasekaran1878
    @kattanchandrasekaran1878 Рік тому +11

    பல அரிய தகவல்கள் நன்றி ஜீவா நன்றி கிருஷ்ணவேல் அய்யா

  • @Rajshaan-en5wb
    @Rajshaan-en5wb 8 місяців тому

    Sir kadavulukku melanna, kadavulai Vida uyarnthavarghal entral... Yen kadavulai vanaghuvadai vittu evarghalai vananghinal evarghal kadavulai Vida adhigham kasu koduppaar ghala??? Ayishvaryam koduppaarghala???

  • @jayaram393
    @jayaram393 Рік тому +20

    பேட்டி கொடுப்பவருக்கிசரிக்கு சரியாக அல்லது அவரை விட மேலான அறிவு உமக்கு இருப்பதாக ப் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்.இது நிகழ்ச்சிகளை மிகவும் தவிர்க்க ப் பட வேண்டும்.

    • @Dearcomrade-op
      @Dearcomrade-op 4 місяці тому

      😊 ய்ய்ய்ய் அறிவு கொழுந்து. நெறியாளர் எடக்கு முடக்கு சந்தேக கேள்வி கேட்க வேண்டும் அதுதான் சரியான நிகழ்ச்சி. பஜனை செய்வது போல் இருக்கனுமா?

    • @shafiullahmohammedali5981
      @shafiullahmohammedali5981 22 дні тому

      ஊம்புடா தம்பி

  • @chanmeenachandramouli1623
    @chanmeenachandramouli1623 Рік тому +12

    Some mistakes could have happened in the brahmin society, but do you all know who was Maha Periyava, Jeeva Thambi?. I am a fair person. Tho a brahmin by birth, I speak for all. I have absolutely no hatred towards anyone. You also know me to some exent thru my writings in your channel here. Periyava is considered as GOD HIMSELF. This guest said that Shankaracharya Sri Maha Periyava has never stepped out of his ashram ever. Sutha Poi. He has undertaken so many paadha yaatraas. We have evidences for all those. He walked all over India. He slept on street corners. When Gandhi Ji met the Acharya, the meet took place only inside the ashram. Proofs are there. When Indra Gandhi met Periyava, HE was on a particular viradham, I forget the name of it. A very famous one wherein HE will not talk to people for days together. Very strict rules & regulations HE has to follow. So, HE has to make Indra Gandhi Ammai wait at the well side or maatu thozuva side or so. Does your guest know what ADVAITHA PHILOSOPHY means?. What IT stands for?. Ask him to explain, pls. YES, the brahmin society had its own faults & mistakes but going to this exent in putting it down esp. The Acharya is surely NOT acceptable at all, Jeeva Thambi. HIS dhava valimaigall, HIS cures to people, not only to brahmins & HIS contribution to HINDUISM, HUMANITY etc... can't be measured at all. Pls. do NOT disgrace a fabulous community & GOD-LIKE MEN LIKE THE SHANKARACHARYAS like the way you both have done, pls. If you don't know something, learn from the right people, pls. Thx for reading. MeenaC

    • @deepakandu2582
      @deepakandu2582 Рік тому +4

      Brahmins also disgracing other communities to the extent of untouchability how it can be justified
      For one community it is blood for others thakali chutney ah

    • @chanmeenachandramouli1623
      @chanmeenachandramouli1623 Рік тому

      NO, that's not right from the brahmin community. Agreed, Sir. MeenaC

    • @jayalakshmir7260
      @jayalakshmir7260 Рік тому +1

      Periyava.annma.ivargallai.mannikkattum.jayajayasankara😊

  • @sabareeshselvarajan4909
    @sabareeshselvarajan4909 Рік тому +3

    Who is the serial actress?

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 Рік тому +10

    இந்திராகாந்தி அம்மையார் கீழை உட்காரவைத்து சங்கராச்சாரியர் நாற்காலியில் அமர்ந்து கொண்டு பேசியது நீங்கள் கூறுவது உண்மையெய் இந்த காலகட்டத்தில் உள்ளவர்களுக்கு உணர்தும்படி உள்ளது அந்த காலகட்டத்தில் உள்ளவர்கள் பத்திக்கை வாயிலாக அறிந்து கொண்டுத்வாழ்த்துக்ள் நன்றி

  • @saifunismail6990
    @saifunismail6990 Рік тому

    ஐ ஐயோ இப்படியுமா? Thank you sir

  • @lakshmiprakash3793
    @lakshmiprakash3793 Рік тому +1

    Please let me know which shloka is telling in bhagavad gita about food that should eat different cast different food?

  • @muralimanickam335
    @muralimanickam335 11 місяців тому +9

    எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய் ப்பொருள் காண்பது அறிவு

    • @vasudevanb9248
      @vasudevanb9248 7 місяців тому

      உண்மை நாங்கள் மெய்பொருள் கண்டு விட்டோம் நீங்கள் கண்ணை மூடி இருக்க வேண்டாம்.

  • @aruntaram
    @aruntaram Рік тому +3

    Look at this man's interpretation that Purusha suktham = sacrifice a man; shree suktham = sacrifice a woman. எங்கிருந்துதான் இந்த விளக்கப் புன்னகையை இந்த அறைகுறை அறைவேக்காடு வல்லுனர் படித்தாரோ.... அடுத்தது இவர் சொல்வது காந்திஜி மகன் பெயர் "தேசாய்" காந்தி... அந்த அளவுக்கு இவர் வல்லுனர்.... யப்பா..என்ன கம்பி கட்டற கதையெல்லாம் சொல்றார் பாருங்க...

    • @shahulhameedhameed495
      @shahulhameedhameed495 7 місяців тому

      நீதான் கொஞ்சம் சொல்லேன் பார்க்கலாம்?😂

    • @savithaleo1555
      @savithaleo1555 2 місяці тому

      Desai gandhi nu per thappa solirukar but vishayam unmai, Rajaji daughter Laxmi got married to Gandhi's son n his name was Devdas Gandhi.
      Idhla ena kambi katitaru speaker?

  • @syedmahaboobbasha9652
    @syedmahaboobbasha9652 11 місяців тому

    Well done Jeeva Not only Today your valuable services need for tomorrow and day after tomorrow also Hat's off

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 7 місяців тому +3

    அருமையான தகவல்பேச்சு.பாராட்டுக்கள்ஐயா

  • @chenkumark4862
    @chenkumark4862 Рік тому +1

    வாழ்த்துக்கள் கிருஷ்ணவேல் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி ஜீவாசகாப்தன் அவர்களுக்கு என்து பாராட்டுகள்

  • @suntharajapuramkottampatti165
    @suntharajapuramkottampatti165 9 місяців тому +2

    பெண்கள் பாதுகாப்பு அவசியம் தான்

  • @sesha1974
    @sesha1974 Рік тому +7

    Maha periyava பல்லகில் Ponathellai
    He never eat cooked foods.
    He has just 2 dress, he always do blessings to low level labour's.
    Jeeava not to do this kind of cheap propaganda.
    Better apologies to all your viewer else you both will get curse and sin.

  • @manimaranvairan6965
    @manimaranvairan6965 Рік тому +15

    கடவுளை வணங்க வேண்டாம் என கூறுபவன் முதலில் அந்தனன்தான்

  • @jayabalansp2754
    @jayabalansp2754 4 місяці тому

    ஐயா கிருஷ்ணவேல் அவர்கள் சங்கரமட பெரியவர் பற்றியான விளக்கவுரை சிறப்பானது.

  • @ajayayyanar1606
    @ajayayyanar1606 Рік тому +9

    உருட்டுகள் தொடர வாழ்த்துக்கள்.அத்தனை கொடிய காஞ்சி பெரியவரை ஏன் அத்தனை பெரிய தலைவர்கள் சந்திக்கணும்? அவர்கள் பெரும் தலைவர்கள் என்பதிலிருந்தே அவர்கள் அறிவார்ந்தவர்கள் என்பது தெளிவு.எனில் அவர்கள் தேடி வந்து அவரை சந்திக்க காரணம்.

    • @srinivasamurthy733
      @srinivasamurthy733 Рік тому +1

      வேறு மதத்தைப் பற்றி பேசினால் இவங்க நிலைமை?

  • @Thamilan-l8d
    @Thamilan-l8d Рік тому +6

    Pls interview him more

  • @rajeshsridharan1829
    @rajeshsridharan1829 Рік тому +16

    Purusha sookththam means purushana Bali and Sri sookhtham means Sri Bali.. Sema explanation .. apo Vishnu sookhtham na Vishnu Bali ya ? 😂😂😂😂 Sema intelligent sir neenga.

    • @soulstealer4391
      @soulstealer4391 Рік тому

      Ivan oru kevalam

    • @hadariandahllyran65
      @hadariandahllyran65 Рік тому +2

      😂 irukratha sonnathuku yen ya offend aagura

    • @hadariandahllyran65
      @hadariandahllyran65 Рік тому

      Vivek sami movie la vara mari agrahaarathlaye ithu tha aratha palasu nu veetla irukavangala thooki potruvingalo 😂

    • @balajisudarsanan2395
      @balajisudarsanan2395 7 місяців тому

      கொஞ்சம் கேளுங்க சார்! இந்த அறிவு கெட்ட உலகத்துக்கு எதோ சொல்லவராரு!...😂😂😂😂

    • @ramanansri
      @ramanansri 6 місяців тому +2

      Bluff master..

  • @sunjanasrij5614
    @sunjanasrij5614 4 місяці тому

    Jeeva sir he told lot of lai sangaracharia very love s with Devendra Kula Velalars.hearrenge more than two hundred persons around him in festival time. My father told this.he workked in kanchipuram.

  • @SrinivasanNarashima
    @SrinivasanNarashima 4 місяці тому

    @22:43 Can pope be a girl?

  • @KannanGuhan-r8y
    @KannanGuhan-r8y 6 місяців тому +16

    மகா பெரியவரைப் பற்றிப் பேச இவனுகளுக்கு அருகதை இல்லை....
    இவனுகளுக்குப் பேச ஆயிரம் விசயம் இருக்கு...
    ஏழை எளியவர்க்கு உதவி செய்து சேவை செய்ய பல வழி இருக்கு...
    அதை விட்டு ஒரு பக்தை பற்றிப் பேச வேண்டிய அவசியம் இல்லை....

    • @manichandran1216
      @manichandran1216 5 місяців тому

      யார்ரா அவம் மகாபெரியவா!
      சங்கரராமன் கொலை குற்றவாளி பல்லாண்டு ஜயேந்திரனா
      இல்லை திருவள்ளூர் லாட்ஜ் புகழ் சொர்ணமால்யா கலாப கள்ள காதலன்
      அப்போதைய சப்ஸ்டிட்ட் பால பெரியவா இப்போதைய மஹா பெரியவா மலமாடு
      விஜெயேண்திரனா?😅😅😅😅😅😅😅

  • @sivasankar2123
    @sivasankar2123 Рік тому +30

    பொய்ப் பிரச்சாரம் செய்யும்
    இது போன்ற பெண்ணை கைதுசெய்ய வேண்டும்

    • @mohamedsadik015
      @mohamedsadik015 Рік тому +1

      யார் அந்த பெண்

    • @pavunraj5740
      @pavunraj5740 Рік тому +1

      கைவைத்துபார்ஆண்என்பதுதெரியும்

    • @hadariandahllyran65
      @hadariandahllyran65 Рік тому

      Poonal pota pengal anaivarum muthalil kudumi arukka pada vendum

  • @nithyasrinivasan8077
    @nithyasrinivasan8077 Рік тому +1

    Untouchablilty is bad and sin against god. God judgement should be implemented soon

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 Рік тому +2

    நீங்கள் சொல்வதெல்லாம் சரி .கேட்கும்போது ஆத்திரம் வருகிறது .பிராமணன் இவ்வழவு மோசமானவனாயிருந்தால் தமிழ்நாடட்டைஏன் திராவிடர் ஆழ வேண்டும்.அதுவும் அந்தக் குடும்பம் ஏன் ஆழ வேண்டும்.அது தான் எனக்கு விளங்க வில்லை.

    • @1006prem
      @1006prem Рік тому +2

      பிராமண எதிர்ப்பு சில குடும்பங்களுக்கு சோறு போடுகிறது.😢😢😢😢

    • @malathibhaskaran5453
      @malathibhaskaran5453 Рік тому

      Enna oru spelling... மெய்சிலிர்க்கிறது ..

  • @thangap200
    @thangap200 Рік тому +16

    Excellent interview. Thank you both my brothers

    • @MsSrinivasan-vb3rq
      @MsSrinivasan-vb3rq Рік тому

      A person find faults with real sathu. You are appreciating. Nature or almighty will not give you award. The inevitable last day is there for all. King will not punish or God also do the same. We are all in Maya. Nobody likes God good characters morality etc.

    • @MsSrinivasan-vb3rq
      @MsSrinivasan-vb3rq Рік тому

      Poi lie

  • @bremraj8708
    @bremraj8708 Рік тому +10

    5:55 பசுமாடு 😂😅😊😮....10:51 ஒரே நாடு ..ஒரே மாடு😂😂😅😅

  • @BharathiDasan-l3w
    @BharathiDasan-l3w 18 днів тому

    Super..sir..graeet

  • @BalasubramanyaSureshTN
    @BalasubramanyaSureshTN 6 місяців тому +2

    Maha pareyava pare pasa arugathi Ella janmangul

  • @martinduraiyappa7599
    @martinduraiyappa7599 Рік тому +11

    குழந்தை திருமணம் பிற்ப்பட்டோர் இனத்திலும் இருந்ததது... எழுத்தாளர் பெருமாள் முருகன் தன் நூல்களில் பதிவு செய்திருப்பார்.

  • @sundars9756
    @sundars9756 Рік тому +6

    This Bloody Rascals dont know ....Maha periava walked atleast 4000 km...At age of 80 to 90...

  • @natarajanramanathan2225
    @natarajanramanathan2225 Рік тому +3

    Sankaracharyar have visited kamakshiamman temple and visited several temples.

  • @rajendrana1626
    @rajendrana1626 3 місяці тому +2

    சிறப்பான முறையில் அமைந்த இந்த பதிவு

  • @manoharibai8902
    @manoharibai8902 Рік тому +1

    Bramin girls mattumalla veru castleym 100years mun veliye padikka anuppuvathillai. Engal paatti ellam veettil thaan ezhutha padikka therinthu kondaarhalaam.

  • @subramanianmk2631
    @subramanianmk2631 Рік тому +11

    ரிக்வேதத்தில் இப்பொழுது நாம் வழிபடும் எந்த கடவுள்களும் குறிப்பிடப்படவில்லை.

    • @JJ-xr8cu
      @JJ-xr8cu Рік тому

      But Prajapati nu solliruku

    • @JJ-xr8cu
      @JJ-xr8cu Рік тому +1

      Sivan nu solliruku

    • @JJ-xr8cu
      @JJ-xr8cu Рік тому

      Pramma nu solliruku

    • @JJ-xr8cu
      @JJ-xr8cu Рік тому +3

      But uruva valipaadu illa

    • @sureshthiruneelakandan9431
      @sureshthiruneelakandan9431 Рік тому

      புள்ளையாண்டன் நிறைய உண்மையை கூறிவிட்டார்

  • @krishnaswamymahalingam5904
    @krishnaswamymahalingam5904 Рік тому +24

    Total nonsense. Maha Periyava and smartha bhramins visit Temple daily. He should be punished for spreading wrong information

    • @sankarramanv7826
      @sankarramanv7826 Рік тому +6

      What Krishnavel is talking is utter crap.

    • @ajayniranjan9768
      @ajayniranjan9768 Рік тому +3

      True

    • @MalathiSundaram-hk8ln
      @MalathiSundaram-hk8ln 8 місяців тому +1

      Very true

    • @sanjaykrishnav858
      @sanjaykrishnav858 7 місяців тому

      Smarta follows Advaita philosophy,that is soul and God are the same,they believe in formless God and nirguna (no qualities, attribute less god).this philosophy seems like atheists but smarta are theists
      Wrong info given by videos

    • @sanjaykrishnav858
      @sanjaykrishnav858 7 місяців тому +1

      Yes

  • @chidambaramkrishnan9935
    @chidambaramkrishnan9935 Рік тому +6

    இவர் அறிவுக்கு எட்டாத விஷயம் ஆன்மீக ம் பெரிய வாள் செய்த விஷயத்தை நீங்கள் புரிந்து கொள்ள முடியாது "நீங்கள் பேசுவது புத்தக அறிவு . அது மஸ்தக அறிவு.

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 4 місяці тому

      மஸ்தகம் தமிழ்ச் சொல்லே இல்லை இருக்கட்டும் நீங்கள் மஸ்தகம் பற்றி விளக்குங்கள் தெரிந்து கொள்கிறோம்,

  • @RaviG-p9o
    @RaviG-p9o Рік тому +1

    Superb job😊