அது அங்கு மட்டும் இல்லாமல் இப்போ எங்கும் நடக்குது விவசாயிகளிடம் நேரடியாக வாங்குவது மட்டும் தான் சரியானதாக இருக்கும் வியாபாரிகள் ஆட்டின் வாயில் புனல் வைத்து தண்ணீர் நிரப்பி விற்று கொள்ளை லாபம் அடைவார்கள்
அனைத்தும் உண்மையே ....நேரில் பார்த்த அனுபவம் எனக்கு உள்ளது..... இன்னும் சொல்வதற்கு நிறையவே உள்ளது இந்த ஏமாற்று வேலையை பற்றி..... முழுமையாக தகவல் வேண்டும் என்றால் உங்கள் number ஐ comment செய்யுங்கள்..... நம்மால் ஒருவர் காப்பாற்ற படுகிறார் என்றால் மகிழ்ச்சி தான்💯💥
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 *அசைவம் சாப்பிடலாமா கூடாதா ????* *இந்த கேள்வியை கேட்காத மனிதர்கள் இல்லை,* *இதற்கு பதில் தராத குருவும் இல்லை, ஆயினும் கேள்வி தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது நண்பர்களே....* *உணவுக்கு கடவுள் தண்டிப்பார் என்பதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.* *உணவுக்கும் உடலுக்கும் சம்மந்தம் உண்டு....* *உணவுக்கும் கர்மாவிற்கும் சம்மந்தம் உண்டு.....* *உணவுக்கும் குணத்திற்கும் சம்மந்தம் உண்டு....* *உணவுக்கும் அவன் வாழ்விற்கும் சம்மந்தம் உண்டு....* *உணவுக்கும் மனதிற்கும் சம்மந்தம் உண்டு....* *மனதிற்க்கும் இறைவனுக்கும் சம்மந்தம் உண்டு.....* *கர்மாவின் காரணமாக பிறவி எடுத்தவன் மனிதன்..* *அந்த கர்மாவை கரைக்கவே இந்த மானிட பிறவி...* *தாவர உயிரினங்களுக்கு கர்ம பதிவுகள்குறைவு மாமிச உயிரினங்களுக்கு அதிகம்,,,* *எந்த உணவை மனிதன் உண்டாலும் அந்த உணவான உயிர்களின் பாவ கணக்கை அந்த மனிதனே அடைக்க வேண்டும்...* *இது இயற்கையின் நியதி...* *அதிக பாசம் உள்ள ஆடு, கோழி, மீன் இவைகளை மனிதன் உண்பது பாச தோஷம் ஆகும்..* *அந்த தோஷத்தை மனிதன் அடைந்தே தீருவான்.. அந்த கர்மாவையும் சேர்த்து அனுபவிக்க ஒருவன் தைரியமாக முன்வந்தால் அவன் தாராளமாக அசைவம் உண்ணலாம்???* *ஒருவர் வங்கியில் ஒரு லட்சம் கடன் வாங்குகிறார்..* *மற்ற ஒருவர் ஒரு கோடி வாங்குகிறார், இதில் மேனேஜருக்கு என்ன பிரச்சனை,கடன் வாங்கியவனே கடனை அடைக்க வேண்டும்...* *காட்டில் கூட ஆடு,மாடு, யானை, குதிரை, ஒட்டகம் இவைகளை மிருகம் என்று யாரும் கூறுவது இல்லை..* *உயிரினங்கள் என்றுதான் கூறுவார்கள்....* *புலி,சிங்கம் போன்ற அசைவ உணவு உண்ணியே மிருகமாகிறது..* *சைவ உண்ணிகளுக்கு மிருகம் என்ற பெயர் காட்டில் கூட இல்லை நண்பர்களே..* *உடலால் மனித பிறவி சைவம்...* *உயிரால் மனித பிறவி சைவம்...* *குணத்தால்மனித பிறவி சைவம்...* *மனித பிறவியின் உணவு சைவமாக இருத்தலே தர்மமாகிறது...* *அறிவில் சிறந்த நம் முன்னோர்கள், மகான்கள், யோகிகள், சித்தர்கள் மனித பிறவிக்கு சிறந்தது "சைவம் உணவு" என வழிகாட்டி சென்றுள்ளனர்...* *"சைவ உணவையே உண்ணுவோம்....."* *பாவகர்மாவில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமான, ஆனந்தமான வாழ்வை வாழ்வோம்...* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Yemathravan Tamilnaatlayum irukkuraangaa Nallavanga vadakku la iruppaanga goat mutton rate in jaipur 500 per kg ..and suvarotti just 80 -100 based on size ..legs just 40- 50 each
இதுதான் அனுபவம். விலைமதிப்பற்ற தகவல்கள். உங்கள் கண்ணுக்கு தெரியாமல் பலரின் வாழ்க்கையை காப்பாற்ற போகிறீர்கள் என்பது மட்டும் உண்மை 👍🏻
நல்ல உள்ளங்கள் கொண்ட அன்பு மனிதர்கள் மேல் கொண்ட அன்பு அதிகம். ஐயா நன்றி வணக்கம் ஐயா
சரியான நியூஸ் அதிகம் லாபம் பார்க்க ஆசை பட்டு பிழையான முடிவை எடுக்க நினைப்பவர் நஷ்டம் அடைவர்
நல்ல விழிப்புணர்வு பதிவு, ஆரம்பம் என்னவோ இழுவையா இருந்தாலும், மேட்டர் ஷார்பா இருந்தது, வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் நல்ல கருத்தை கூறி உள்ளீர்கள் நன்றி
எதார்த்தமான பேச்சு
அனுபவம் நிறைந்த புத்திமதி நன்றி
இந்நாட்டின் ஒவ்வொரு மனிதனும் தான் நேர்மையாக வாழ வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் மற்ற மனிதர்களுக்கு தீங்கு ஏது அருமையான ஆலோசனைகள்
நண்பரே நன்றி
மிகச் சரியாக சொன்னதற்கு மிக்க நன்றி .வாழ்க வளமுடன்.
நல்ல தகவல் வியாபாரிகளுக்கு...
நன்றி
முதல் முறையாக நான் படித்ததில் அதிக தமிழ் வார்த்தை பயன்படுத்தி கருத்துக்களை தெரிவித்து இருந்தது இந்த வீடியோக்களில் மட்டுமே வாழ்க தமிழ்
புரோ.நீங்க.சொல்றது100%உண்மை...இந்த.தகவல்.பலநபரின்.வாழ்க்கையையே...காப்பாற்றும்....தொடரட்டும்உங்க.இந்தசிறப்பான.பணி....நண்றி....நண்றி!!!!!
100/உண்மை சகோ
இந்த பதிவு மற்ற வர்க்ளுக்கு உதவியாய் இருக்கும்
நல்ல விழிப்புணர்வு பதிவு நன்றி வாழ்த்துக்கள் நண்பரே
நன்றி சகோதரா! நான் வியாபாரி இல்லை.ஆனா அருமையான பதிவு இது வியாபாரிகளுக்கு மிகவும் முக்கியமான ஒன்று.
அருமை அண்ணா.. நமது ஊரிலே முடிந்த வரை வாங்குங்கள்.. உங்கள் நால்வரின் பசுமை விகடன் வீடியோ சிறப்பு.. வாழ்த்துக்கள்..😊
சகோதரர் கூறியது உண்மை தான் வடநாட்டில் ஆடு வாங்கும்
பொழுது கவனமாக இருக்க வேண்டும்
நீங்கள் ஏன் தல வட மாநிலத்துக்கு போற ஆடு வாங்க நம்ம ஊர்ல இல்லையா ஆடு
@@mugavaidavidraja5977 ore oru aadu than bro tamil naatula iruku
அருமையான விளக்கம் 🙂
உள்ளதை உள்ளபடி சரியான தகவல்களை தந்தீர்கள் மிக்க நன்றி
தகவலுக்கு மிக்க நன்றி. நண்பா... 👍
சரியான விழிப்புணர்வு
அருமை யான பதிவு சகோதரர் ரே
நல்ல ஒரு விழிப்புணர்வு
தங்களுக்கு நன்றி சகோ
அருமையான அனுபவ உண்மை
அனுபவமே சிறந்த ஆசான்
அருமையான விழிப்புணர்வு பதிவு brother. நன்றி.
அது அங்கு மட்டும் இல்லாமல் இப்போ எங்கும் நடக்குது விவசாயிகளிடம் நேரடியாக வாங்குவது மட்டும் தான் சரியானதாக இருக்கும் வியாபாரிகள் ஆட்டின் வாயில் புனல் வைத்து தண்ணீர் நிரப்பி விற்று கொள்ளை லாபம் அடைவார்கள்
அருமை அருமை நல்ல தகவல் தந்தமைக்கு மகிழ்ச்சி
ஏமாற்றுவது தான் அவர்களுக்கு கை வந்த கலை
மிக்க நன்றி சகோ...!!!
அருமையான விழிப்புணர்வு
நல்ல தகவல் 👍👌நன்றி 🍡
Very good awareness
Thank you
அருமையான விளக்கம்
Sir really very good information great job good experience
பயனுள்ள வீடியோ!
சூப்பர் வாழ்த்துக்கள்
அருமையான படிப்பு நன்றி ங்க அண்ணா
Very good information thanks 🙏🙏🙏
அனைத்தும் உண்மையே ....நேரில் பார்த்த அனுபவம் எனக்கு உள்ளது.....
இன்னும் சொல்வதற்கு நிறையவே உள்ளது இந்த ஏமாற்று வேலையை பற்றி.....
முழுமையாக தகவல் வேண்டும் என்றால் உங்கள் number ஐ comment செய்யுங்கள்.....
நம்மால் ஒருவர் காப்பாற்ற படுகிறார் என்றால் மகிழ்ச்சி தான்💯💥
Emathi pilaikkirathil indiaya orumaipadu ellorukkum pothuvanathu😂
Very important message to people thankyou
Thanks bro for your advice and its a valuable experience sharing to new comers
சிறப்பு மிக்க பதிவு❤❤❤
A fantastic eye opener video for Tamil people...
ரொம்ப நன்றி அண்ணா
Subbi chellakutty 😼😍
Arumaiyana thagaval
Super for Briefing Facts.
மிகவும் நன்றி நண்பரே, வாழ்த்துக்கள்
நீங்க ரொம்ப நல்லவங்க
உண்மை நண்பா வீடியோ அருமை
அறந்தாங்கி சந்தைக்கு வாங்க எவ்வளவு ஆடு வேணும் னாலும் வாங்கலாம் குறைஞ்ச விலையில்
Aranthangi la entha place.
என்ன கிழமை
@@Sahabaproducts பேருந்து நிலையம் அருகில்
நீங்க வாங்கி அனுப்ப முடியுமா?
@@A.Vijayaragavan-Anbu...3787 எவ்வளவு வேண்டும்
Great job
நம்ம ஊர்
டெலி வரி க்கு பேசி வாங்குங்கள்.
சரக்கு வந்து சரி பார்த்து பணம் கொடுங்க.
Brother you said very well.
Dai Navas very informative to public. You had a good experience...
thank u, thank u. u saved our tamil people.
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*அசைவம் சாப்பிடலாமா கூடாதா ????*
*இந்த கேள்வியை கேட்காத மனிதர்கள் இல்லை,*
*இதற்கு பதில் தராத குருவும் இல்லை, ஆயினும் கேள்வி தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது நண்பர்களே....*
*உணவுக்கு கடவுள் தண்டிப்பார் என்பதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.*
*உணவுக்கும் உடலுக்கும் சம்மந்தம் உண்டு....*
*உணவுக்கும் கர்மாவிற்கும் சம்மந்தம் உண்டு.....*
*உணவுக்கும் குணத்திற்கும் சம்மந்தம் உண்டு....*
*உணவுக்கும் அவன் வாழ்விற்கும் சம்மந்தம் உண்டு....*
*உணவுக்கும் மனதிற்கும் சம்மந்தம் உண்டு....*
*மனதிற்க்கும் இறைவனுக்கும் சம்மந்தம் உண்டு.....*
*கர்மாவின் காரணமாக பிறவி எடுத்தவன் மனிதன்..*
*அந்த கர்மாவை கரைக்கவே இந்த மானிட பிறவி...*
*தாவர உயிரினங்களுக்கு கர்ம பதிவுகள்குறைவு மாமிச உயிரினங்களுக்கு அதிகம்,,,*
*எந்த உணவை மனிதன் உண்டாலும் அந்த உணவான உயிர்களின் பாவ கணக்கை அந்த மனிதனே அடைக்க வேண்டும்...*
*இது இயற்கையின் நியதி...*
*அதிக பாசம் உள்ள ஆடு, கோழி, மீன் இவைகளை மனிதன் உண்பது பாச தோஷம் ஆகும்..*
*அந்த தோஷத்தை மனிதன் அடைந்தே தீருவான்.. அந்த கர்மாவையும் சேர்த்து அனுபவிக்க ஒருவன் தைரியமாக முன்வந்தால் அவன் தாராளமாக அசைவம் உண்ணலாம்???*
*ஒருவர் வங்கியில் ஒரு லட்சம் கடன் வாங்குகிறார்..*
*மற்ற ஒருவர் ஒரு கோடி வாங்குகிறார், இதில் மேனேஜருக்கு என்ன பிரச்சனை,கடன் வாங்கியவனே கடனை அடைக்க வேண்டும்...*
*காட்டில் கூட ஆடு,மாடு, யானை, குதிரை, ஒட்டகம் இவைகளை மிருகம் என்று யாரும் கூறுவது இல்லை..* *உயிரினங்கள் என்றுதான் கூறுவார்கள்....*
*புலி,சிங்கம் போன்ற அசைவ உணவு உண்ணியே மிருகமாகிறது..*
*சைவ உண்ணிகளுக்கு மிருகம் என்ற பெயர் காட்டில் கூட இல்லை நண்பர்களே..*
*உடலால் மனித பிறவி சைவம்...*
*உயிரால் மனித பிறவி சைவம்...*
*குணத்தால்மனித பிறவி சைவம்...*
*மனித பிறவியின் உணவு சைவமாக இருத்தலே தர்மமாகிறது...*
*அறிவில் சிறந்த நம் முன்னோர்கள், மகான்கள், யோகிகள், சித்தர்கள் மனித பிறவிக்கு சிறந்தது "சைவம் உணவு" என வழிகாட்டி சென்றுள்ளனர்...*
*"சைவ உணவையே உண்ணுவோம்....."*
*பாவகர்மாவில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமான, ஆனந்தமான வாழ்வை வாழ்வோம்...*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Really great job 👏
Good Hearted Person
Super information
yes sir your massage correct i am 2laks loss
Pls contact broo
Epdi nu sollunga unga experience apothan terium comment panunga bro
ப்ரோ சூப்பர்
super sir neenga nalavar
இந்த பதிவு இருக்கு நீங்க நல்லா இருக்கணும் அண்ணா
❤
useful information, thank you
வாழ்த்துக்கள்🎉
Thank s bro 🙏
Very Good information Sir
இவர் சொன்ன செய்தியை முன்பு ஜீனியர் விகடனில் கவர் ஸ்டோரியாக படித்திருக் கிறேன்
Honest speach❤
சூப்பர் ஜி
உண்மை உண்மை தோழரே உண்மை
நன்றி அண்ணா
Great message, thanks brother...
Thank you
Knowledgeable information Thanks
Valthukkal
நீங்கள் கூறுவது உண்மையென்றால்
ஒரு எடை இயந்திரத்தையே என்றால் ஓட்டு பதிவு
இயந்திரத்தில் சாத்தியம்தான்..
சரியாக கூறினீர்கள்.
நிரூபித்தால் ஒரு கோடி பரிசு
சிறப்பு .👍
Congratulations bro 🎉 i am a butcher from uthangarai, thanks for your information.
Super genuine information. Hats off ❤
Thanks for sharing sir
உலகத்தில் எல்லாம் ஏமாத்துவதுதான் நாம் தான் உசாரா இருக்கனும்
Great sir 💯
Thankyou my dear
So nice of you
Thank you Bro .
Superb good advice and keep it up for ur history 🎉🎉🎉
True kanni adum ithey kathai than
Very good information bro
God bless you sir
Thanks
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இந்தியாவின் தேர்தல் ஆணையம்மாதிரி. 😅😅😅
Good information sir
good news bro , thank you
🤝
ஓகே ஜி 🙏🙏🙏
Anna super vedio excellent
Super brother
Thanks brother
Hats Off
Yemathravan Tamilnaatlayum irukkuraangaa Nallavanga vadakku la iruppaanga goat mutton rate in jaipur 500 per kg ..and suvarotti just 80 -100 based on size ..legs just 40- 50 each
Thanks dear neenga endha ooru sir